பல்சர் 150 சென்ரல் சர்வீஸ் செக்கப் எப்படி பார்ப்பது?? // Central service for pulsar 150

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ • 65

  • @shabrinkuttyofficial2170
    @shabrinkuttyofficial2170 3 роки тому +8

    இனிய காலை வணக்கம் ப்ரோ👍🙏

  • @sevvanthym9377
    @sevvanthym9377 3 роки тому +4

    வாழ்த்துக்கள்.... ♥பிரதர்....

  • @100jeyaseelan
    @100jeyaseelan Рік тому +1

    Vaalthukkal

  • @இளங்கோமணி
    @இளங்கோமணி  3 роки тому +27

    நண்பர்களே தமிழ்ல மெசேஜ் பண்ணுங்க எனக்கு இங்கிலீஷ் தெரியாது

    • @MyselfSankar
      @MyselfSankar 3 роки тому

      இளங்கோ... உங்களுக்கு எந்த ஊர்??

  • @mohamedjiffry8902
    @mohamedjiffry8902 3 роки тому +3

    Super bro 👍

  • @sathishanu9123
    @sathishanu9123 2 місяці тому

    சூப்பர் 👍🏿👍🏿

  • @tcrkarthi4867
    @tcrkarthi4867 3 роки тому +2

    காலை வணக்கம் அண்ணா

  • @Naveenkumar-of7cw
    @Naveenkumar-of7cw 5 місяців тому

    Nice info thanks 🙏

  • @shanmugasundaram1762
    @shanmugasundaram1762 3 роки тому +2

    Super Anna

  • @makingsaval
    @makingsaval 3 роки тому +1

    Nice bro pulsar 150 video poduga ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @priyamathavan702
    @priyamathavan702 2 роки тому

    Super nanpa

  • @AvengerGanesh7422
    @AvengerGanesh7422 Рік тому

    சூப்பர் நன்பா Tvs raider 125cc smartxonnect இதபத்தி சோல்லுங்ங

  • @Mfmfouz
    @Mfmfouz Рік тому

    Super

  • @santhoshn9197
    @santhoshn9197 2 роки тому

    Anna innum pulsar 150 problem video naraya podunga anna

  • @sandy_saro
    @sandy_saro 3 роки тому +1

    TVs apache spark plug hornet use panna mileage drop aankh maar bro

  • @premiumcalculator
    @premiumcalculator 2 місяці тому

    அருமையான காணொளி

  • @anbusri6975
    @anbusri6975 Рік тому

    Super bro

  • @algudassraju8678
    @algudassraju8678 3 роки тому +1

    Hai.🎖🎖🎁

  • @iyyappandurai8138
    @iyyappandurai8138 3 роки тому +2

    அண்ணா நான் pulsur 150 bike 2019 model bike வைத்து இருக்கேன்...32000 km ஓடிவிட்டது.... இதற்கு gentral service இன்ஜின் கு மட்டும் என்ன செய்ய வேண்டும்...

  • @sktgame1517
    @sktgame1517 3 роки тому

    பொன் நோம்பெர் செயிண்ட்

  • @vigneshbs6971
    @vigneshbs6971 2 роки тому

    ஃபேஷன் ப்ரோ பிஎஸ் 4 மாடல் முழுமையான சர்விஸ் வீடியோ போடுங்கள் அண்ணா

  • @SudhirVincent-ck2po
    @SudhirVincent-ck2po Рік тому

    Bro old model pulsar 150 full service podoungo

  • @shivadavan2280
    @shivadavan2280 2 роки тому

    Pro Palsar 125 la 220monifait banuvathu eapati pro banala ma pro

  • @dhirubhaivs5452
    @dhirubhaivs5452 2 роки тому

    Bro ennoda pulsar 150 layum same problem irukku back la wabbling irukku and stay bush and scissor cut mathanum evlo aagum nanba?????

  • @dhirubhaivs5452
    @dhirubhaivs5452 2 роки тому

    And pulsar 150 general service ku evlo charge pannivinaga???(

  • @r.veerathamizhan7008
    @r.veerathamizhan7008 3 роки тому +4

    TVS Apache 180 சர்வீஸ் வீடியோ போடுங்க தலைவறே..

  • @prakashsullan1978
    @prakashsullan1978 3 роки тому +1

    R15 சர்வீஸ் podunga

  • @skenjoy4971
    @skenjoy4971 3 роки тому +6

    அண்ணா பல்சர் 150 வண்டி முன்னாடி வீல் 60-70 போகும் போது ஹேண்டில் ஷேக் அடுது அண்ணா

    • @rajeshramya3429
      @rajeshramya3429 Рік тому

      Ithe pola prachana yennoda vandiulum irrukgu bro

  • @acring005
    @acring005 Рік тому

    அண்ணே bike full service பண்ணும் நா மதுரை மாவட்டம் உங்க கடை எங்க இருக்கு

  • @abhilash.p2441
    @abhilash.p2441 2 роки тому

    Pulsar la gear podumpothu heavy sound varuthu enna problem ah irukkum bro?

  • @yuvarajs111
    @yuvarajs111 3 роки тому +1

    👍

  • @jeevanantham7558
    @jeevanantham7558 3 роки тому +2

    அண்ணா பல்சர் 150 ஆயில் லீக் ஆகுது, ஓவர் ஹுட் பிரச்சினை இருக்குது தீர்வு சொல்லுங்க அந்த பிரச்சினை வராமல் இருக்க

  • @velmurugan-uz3od
    @velmurugan-uz3od 3 місяці тому

    அண்ணா என்னோட பைக் 1 கிர் 2 கீர் நால்ல போகுது ஆனால் 3 4 5 கிர் சீப்டு டவுன் ஆகி ஆப் ஆகுது ப்ளஸ் ஹெல்ப் பண்ணுங்க

  • @TGokul-cp6mb
    @TGokul-cp6mb 3 роки тому +1

    Ns 160 முன் டிஸ்க் பிரேக் பிடிக்கும் போது விட்டு விட்டு பிடிக்குது.. என்ன பண்ணலாம்...

  • @sanjeevs4648
    @sanjeevs4648 Місяць тому

    Unga address enga bro

  • @prakash8757
    @prakash8757 6 місяців тому +1

    அண்ணா உங்கள் கடை எங்கே உள்ளது

  • @thameemansari5018
    @thameemansari5018 5 місяців тому

    Central ❌
    General ✅

  • @savebirds9068
    @savebirds9068 3 роки тому +2

    நீங்கள் எந்த ஊர்?

  • @hunkvlogs2325
    @hunkvlogs2325 2 роки тому

    பல்சர் 150 ஜென்றல் சர்வீஸ் பார்க்க எவ்ளோ அண்ணா

  • @saravanasit7452
    @saravanasit7452 7 місяців тому

    💋💋💋💋

  • @sktgame1517
    @sktgame1517 3 роки тому +1

    மெக்கானிக்கல் பட்டறை இங்கு உள்ளது

  • @reshresh4737
    @reshresh4737 3 роки тому +2

    பார்க் பிலக் மாதுரதால பிறச்சன வாறதா

  • @kukeshkukesh2706
    @kukeshkukesh2706 3 роки тому

    காய்

  • @tspsiva9411
    @tspsiva9411 2 роки тому

    General service cost

  • @reshresh4737
    @reshresh4737 3 роки тому +2

    220 போடாலாமி

  • @PraveenKumar-i2e6q
    @PraveenKumar-i2e6q Рік тому

    Trichy illa

  • @krishnanmech2878
    @krishnanmech2878 3 роки тому

    வணக்கம் இளங்கோ அண்ணா என் பெயர் கிருஷ்ணன் நான் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கிறேன் சென்ட்ரல் சர்வீஸ் பார்ப்பதற்கு எவ்வளவு லேபர் பண்ணுவீர்கள் அண்ணா

  • @thangam8513
    @thangam8513 3 роки тому +1

    Anna உங்க நம்பர் வேணும்