CRIME NOVEL-சுபாவின் "அவசரஅழைப்பு”(நரேந்தரன்+வைஜயந்தி துப்பறியும்) தமிழ் கிரைம் நாவல்
Вставка
- Опубліковано 22 гру 2024
- CRIME NOVEL-சுபாவின் “அவசர அழைப்பு”(நரேந்தரன்+வைஜயந்தி துப்பறியும்) தமிழ் கிரைம் நாவல்.
சென்னைக்கு நீங்கள் அறிமுகமானவரா? அப்படி என்றால் ஜி.என்.எம். இண்டஸ்ட்ரீஸ் பற்றி தெரிந்தவராய் இருப்பீர்கள். பழைய மகாபலிபுரம் சாலையில் அதன் 16 மாடி கட்டிடத்தை கவனித்து அதன் நவீனத்தை வியந்திருப்பீர்கள். அந்த கட்டிடத்தில் என்னை தரைத்தளத்தில் கொண்டு விட்டபோது என்னிடமிருந்து கைப்பெட்டியை பிடிங்கி நடக்க டிரைவர் காத்திருந்தான். 20 அடி உயரக் கூரையுடன் இருந்த போற்றிகோவில் என்னை கவர்ந்து செல்ல சொகுசு கார் காத்திருந்தது. காரில் லெதர் இருக்கையில் அமிழ்ந்து, லேப்டாப்பை திறந்து ஆடிடருக்கு கொடுக்க வேண்டிய கணக்குகளை சரிபார்க்க மிச்சமிருக்கும் அலுவலக வேலையில் மூழ்கினேன். கார் மிதந்து நகர்ந்து ஓஎம்ஆர் போக்குவரத்தில் கலந்து விரைந்தது. டோல்கேட் நெருங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென்று எங்கள் கார் ஹாரன் ”பாங்ங்ங்ங்” என்று ரயில்போல் நீளமாக அவசரமாக இறைச்சலிட்டது.
மீதி கதையை தொடர்ந்து கேளுங்கள் கடைசிவரை விறுவிறுப்பாக செல்லும் இந்த கதை. உங்களை சந்தோசப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
பிடித்திருந்தால் சாப்ஸ்க்ரைப் செய்யுங்கள். லைக் செய்யுங்கள். நண்பர்களுக்கு பார்வர்ட் செய்யுங்கள். நன்றி.
Facebook- / thambihamid
Whatsapp-091 7868953935
Instagram- / 106849084041938
கதை மிகவும் அருமை வாசிப்பும் குரலும் அருமை நண்பா வாழ்க வளர்க...
❤அருமையான விருவிருப்பான கதை களம், கதை வாசிப்பும் அருமையாக இருந்தது..
Thank you very much 🌸🌷🌺
வாரே வாவ்! மிக அருமையான, வெகு விறுவிறுப்பான, பரபரப்பான கதை. வாசிப்பும் நன்று.
Thank you very much 🌷🌺💐
Nice story sir 👍👏👏👏
மிக்க நன்றி நண்பரே 🌺🌷🌻💐
Nice story
Thank you very much 🌺🌷🌸
Supernavol 🎉
Thank you very much 🌺🌸💐
😮👌🏼🙏🏼
Thank you very much 🌸🌷🌺
@CRIMENOVELS-தமிழ்கிரைம்நாவல்க 🙏🏼🙏🏼
🌸🌷🌺🎉
great
Thank you very much 🌷🌹🌺
கிளைமேக்ஸ் சூப்பர்
Thank you very much 🌺🌹💥
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🌟🎇💥🎉🌸