CRIME NOVEL-சுஜாதா எழுதிய “தேடாதே”(தமிழ் கிரைம் நாவல்)

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 10

  • @jaganathanrangasamy6520
    @jaganathanrangasamy6520 14 днів тому

    கதையும் வாசிப்பும் குரலும் அருமை நண்பா வாழ்க வளர்க்....

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 29 днів тому +2

    hi sir 🖐️ thanks for Sunday special novel 😄🌹

  • @geethanjalik4262
    @geethanjalik4262 29 днів тому +1

    நான் ஓடாதே கதை கேட்டு இருக்கிறேன். இந்த கதையும் கேட்டது என்று நினைத்து தான் ஆரம்பித்தேன். அருமையான ஒன்று.. கடைசி வரை கொலையாளி சொல்லாமலே விட்டது கூட நல்ல முடிவு என்றே தோன்றுகிறது.. நன்றி

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 29 днів тому

    கதை படிக்கும் திறன் மிகவும் ரசனை மிகுந்தது. நாடகம் போலே சினிமா போன்ற இல்லை ஏதோ நிஜமான ... உங்கள் வசனங்கள்
    வாழ்த்துக்கள்

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 29 днів тому

    விளம்பரம் இல்லாமல் கதை படிக்க முடியுமா??நட்பே

    • @CRIMENOVELS-தமிழ்கிரைம்நாவல்க
      @CRIMENOVELS-தமிழ்கிரைம்நாவல்க  29 днів тому

      நீங்கள் யூடியுபில் சப்க்ஸ்கிரிப்சன் கட்டி ப்ரிமியர் மெம்பரானால் பார்க்கலாம். விளம்பரங்கள் முடிவு செய்வது அவர்கள்தான்.