Starred வினாக்களால் கட் ஆஃப் எகிறியது.பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள். நீதிமன்றம் நாடும் தேர்வர்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 21 тра 2024
  • ஒவ்வொரு பாடத்திலும் மிக அதிக எண்ணிக்கையில் * starred வினாக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள். பாதிப்பு யாருக்கு? தேர்வு என்ன? #viral #trending #ugtrb #viralvideo

КОМЕНТАРІ • 188

  • @cpalani2582
    @cpalani2582 Місяць тому +58

    தவறாக Question எடுத்து கொடுத்துவர்களை பணியிடை நீக்கம் செய்தால் இந்த தவறு எப்பொழுதும் வராது

  • @gayathrikabilan3959
    @gayathrikabilan3959 Місяць тому +117

    45 இருந்து 100க்கு மேல் எடுத்த அனைவரும் தகுதியானவர்களே அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்பதே என் கருத்து TET தேர்வில் தேர்ச்சி பெற்று இந்த தேர்விலும் தகுதி பெற்றுள்ளனர் எனவே அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் ஒருவருடத்திற்கு 5000 பணியிடம் என்று எடுத்துக்கொண்டால் கூட10வருடத்திற்கு 50000 பேருக்கு வேலை கொடுத்திருக்க வேண்டும் 37000பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர் . அனைவருக்கும் வேலை கிடைக்க போராடுங்கள் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமையோடு சிந்தியுங்கள் மறுதேர்வால் எந்த பயனும் இல்லை....எந்த தேர்வு நடந்தாலும் அதில் நிச்சயமாக குளறுபடி இருக்கும்

    • @kanthammalkanthammal803
      @kanthammalkanthammal803 Місяць тому +9

      Ur only broad minded people ❤

    • @suthasekar4423
      @suthasekar4423 Місяць тому +8

      மறு தேர்வால் எந்த பயனும் இல்லை.கோர்ட் போனால் வருடம் போகுமே தவிர நீதி கிடைக்காது

    • @Truth456
      @Truth456 Місяць тому +2

      ​@@suthasekar4423 apdinnu summa vidava solrinke.kanmunne nadakkum muraikadai parthu kanmudi nirkava

    • @suthasekar4423
      @suthasekar4423 Місяць тому

      @@Truth456 நான் ஏற்கெனவே,கோர்ட் போன அனுபவத்தில் சொல்கிறேன்.மற்றபடி அவரவர் விருப்பம்

    • @jessicakrishnan5610
      @jessicakrishnan5610 Місяць тому +2

      Niga solrathu sari
      Aana possible ah

  • @murugesanm1985
    @murugesanm1985 Місяць тому +19

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏
    உங்களால் முடிந்தால் என்னை போன்ற 40வயதை கடந்தும் இன்னும் வாய்ப்பு கிடைக்காதா ஆசிரியர்கள் மற்றும் நீதித்துறையை அனுக முடியாதவர்களுக்கு உதவ வேண்டும் ஐயா.
    இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் 🙏🙏🙏🙏

  • @ranjanishankar8052
    @ranjanishankar8052 Місяць тому +30

    கஷ்டப்பட்டு 40 வயதில் வேலையை விட்டு படித்தோம் ஐயா

  • @SingamGanesh-kg3fl
    @SingamGanesh-kg3fl Місяць тому +18

    வாழ்க்கையே போச்சு😢😢😢 இது நியாயமா படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் எப்படி வித்தியாசம் காண்பீர்கள் a)english b)ennglish c)engglish d)eenglish இந்த ஆப்ஷனில் உள்ள அனைத்தும் சரி என்றால் நிலைமை😢😢😢😢

  • @ThiruMurugan-pp2hi
    @ThiruMurugan-pp2hi Місяць тому +20

    Ug trb vacancy increase panna solli oru vedio pathivu saiyungal ayya

  • @klm1717
    @klm1717 Місяць тому +15

    Ethavathu miracle nadanthu appointment exam la pass panna ellathukum posting kedaicha paravalla like 2012 la ellathukum appointment potta mathiri

    • @suvithak3573
      @suvithak3573 Місяць тому +1

      அப்பாடா எனக்கு மட்டும் தான் அப்படி தோணுதோ ninachan....கண்டிப்பா நடக்கும் ன்னு எனக்கு தோணுது...

  • @saisruthis2689
    @saisruthis2689 Місяць тому +16

    நன்றி ஐயா உங்களுக்காவது எங்கள் மனக்குமுறல் புரிந்து வீடியோ வெளியிட்டு உள்ளீர்கள்.நான் கணிதத்துறை.என்ன செய்வது என்று தெரியவில்லை.வழிகாட்டுங்கள்

  • @Human-ty9xc
    @Human-ty9xc Місяць тому +1

    ✨. Will the TRB answer the following questions?
    1. Why was the CARBON COPY of the OMR RESPONSE SHEET not given to the candidates?
    2. Why were the PHOTOS and ROLL NUMBERS of the candidates not printed in the OMR SHEETS?
    3. Why were 25 WRONG QUESTIONS set by the Question Setters and that were NOT identified by the Experts?
    4. Why were the SCANNED COPIES of the OMR SHEETS denied to the candidates?
    5. Why was the information about Star graded Questions NOT mentioned in the Final Key?
    6. Why were marks not awarded to all the candidates for star graded questions?
    The above irregularities lead to malpractices that are very bad in law.
    Hope the aggrieved teachers get justice soon. ⚖️

  • @Dhanam-ls2nv
    @Dhanam-ls2nv Місяць тому

    அருமையான விளக்கம் Sir. எனக்கு தெளிவு கிடைத்தது.thank you sir 🙏

  • @unnamalai6270
    @unnamalai6270 Місяць тому +7

    தமிழ் பாட பிரிவில் தவறான பதில் மீண்டும் வெளியிடப்பட்டது
    சரியான 2விடைக்கு ⭐ வழங்கப்பட்டது
    22 வினாக்கங தவறு இருக்கிறது ஆனால் அனைத்தும் திருத்த படாமல் ஒருசில மட்டுமே திருத்தம் செய்து 10 வினாக்கள் தவறான பதில் மீண்டும் வெளியிடப்பட்டது
    என்ன செய்ய முடியும்
    மறுதேர்வு வைத்தால் நன்றாக இருக்கும்
    படிப்பவர்கள் வெற்றி பெறுவார்

    • @user-xe8ki3nz2q
      @user-xe8ki3nz2q Місяць тому +1

      சரியா சொன்னீங்கசார் எனக்கு10மதிப்பெண்கிடைக்கல

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому +1

      For star ✨ questions, marks were NOT awarded to all the candidates. This is a sheer malpractice.
      In the Final Key, no informations were given about star questions. (Pl check the Final Key) Star ✨ alone was mentioned. Informations about award of marks were not mentioned.
      That's why they are denying the scanned copy of the OMR SHEET till date.
      Justice needed.⚖️

  • @padmathijagan5072
    @padmathijagan5072 Місяць тому +4

    Tet 3 pass. Age 47.
    தற்போது 77 mark . மிகவும் வேதனை

  • @thamaraichelvan8964
    @thamaraichelvan8964 Місяць тому +2

    Well said sir

  • @lourdumary-yz6rw
    @lourdumary-yz6rw Місяць тому +1

    Tet exam pass ஆகியும் வேலை இல்லை, eligibility exam pass ஆகியும் வேலை இல்லை.

  • @alagarsamy6560
    @alagarsamy6560 Місяць тому +9

    வினா/விடைகள் முழுமையாக தவறாக இருந்தால் மதிப்பெண் வழங்கலாம். ஆனால் பார்த்தாலே புரிந்து கொள்ளக் கூடிய வினாக்களுக்கு* கொடுத்துள்ளனர். இதனால் படித்தவர்கள் பாதிப்படைகின்றனர்

    • @kannans8076
      @kannans8076 Місяць тому

      Yes it is

    • @JAYAGANDHIR
      @JAYAGANDHIR Місяць тому

      உண்மை

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому +1

      HCLSC Madras / Madurai for FREE legal aid.
      Did you approach?

  • @gandhimathi5410
    @gandhimathi5410 Місяць тому +13

    இப்போ eligible list la employment seniority vise போடலாமே.B.ed முடிச்சு இத்தனை வருடம் காத்திருந்து,பின் போராடி TET pass பண்ணி,பின் 11 வருடம் exam Ku காத்திருந்து,தமிழ் தகுதித்தேர்வு,major exam நியாயமா?.இப்பவாவது seniority படி போடுங்க தயவுசெய்து.

    • @winslowraghu6026
      @winslowraghu6026 Місяць тому +1

      பழைய கதையை ஆரம்பம் செய்ய வேண்டாம்......

    • @gandhimathi5410
      @gandhimathi5410 Місяць тому +1

      @@winslowraghu6026 எதுங்க பழைய கதை eligible list Ku வந்திட்டுதான் நியாயமா கேட்கிறோம்.நீங்க recent a tet,b.edமுடிச்சிருப்பீங்க.உங்களுக்கு எங்க pain புரியாது.Then what is the purpose to register in employment office.

    • @alanjac8647
      @alanjac8647 Місяць тому +1

      I request TN Government...to take right action regarding this issue...

  • @tamilkutty4763
    @tamilkutty4763 Місяць тому +30

    தற்போது நடந்த முடிந்த நியமன தேர்வில் தகுதியான ஆசிரியர்களை நியமனம் செய்வது கடினம்....ஒரு சில பாடப்பிரிவில் குறைவான ஆசிரியர்களே உள்ளார்கள் , அவர்களுக்கு கட்டாயம் வேலை கிடைக்கும். அனைவருக்கும் குறைந்தது தகுதி மதிப்பெண்கள் 75 வைக்க வேண்டும்... அரசு வினாத்தாளில் நிறைய தவறுகள் இருப்பதால்
    REE EXAM வைக்க வேண்டும்....

    • @gayathrikabilan3959
      @gayathrikabilan3959 Місяць тому +15

      உங்களை பற்றி மட்டும் யோசிக்காதீர்கள் பத்து வருடங்களாக காத்திருந்தனர் அவர்கள் நிலை என்ன அவர்களுக்கு வயதும் இல்லை அரசுக்கு வாய்ப்பு வழங்காதீர்கள் 45 எடுத்தாலே Qualified அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும்

    • @kannans8076
      @kannans8076 Місяць тому +5

      Summa loosu thanama pesa koodaathu..Naan eng major tentative key la 111, ippo 113...re exam keta eppadi, re valuation kelunga...spelling mistake ku star thara koodaathu...spelling mistake kandu pidikka theriyaathavanukku yeppadi mark tharalaam?

    • @ritheeshpandi5242
      @ritheeshpandi5242 Місяць тому

      ​@@kannans8076which community sir

    • @kramamoorthy2174
      @kramamoorthy2174 Місяць тому +1

      TRB முடிவில் மாற்றம் இல்லை ஆதங்கத்திற்காக நீதிமன்றங்களுக்கு சென்றாலும் வாய்ப்பு இல்லை

    • @RameshM-bc7gi
      @RameshM-bc7gi Місяць тому +1

      @@kramamoorthy2174 mark kammiyaga eduthavarkal ithai kaaranamaga kaatti reexam kkurarkal, avarkal nenaipathu kandipaga nadakathu, next exam ku nalla padikka valiya parunga

  • @RKCDRKCD
    @RKCDRKCD Місяць тому

    Thank you🙏🙏🙏🙏

  • @Vennila-md7iq
    @Vennila-md7iq Місяць тому +10

    Pass pannina anaivarukum velai podungal pls....

  • @videovision1418
    @videovision1418 Місяць тому

    அருமை சார்.

  • @vimalad757
    @vimalad757 Місяць тому +1

    Tet mark+ug trb Bret mark+grace Mark is the best way to get appointment waiting for more than ten years.

  • @meenachitthan
    @meenachitthan Місяць тому

    Iyya maths 3 questions ans mistake athai epadi claim seivathu

  • @prabakaranv2624
    @prabakaranv2624 Місяць тому

    2013 tet pass. நியமன தேர்வு history women BC 65 பணி கிடைக்க வாய்ப்பு இருக்குமா? Sir

  • @user-hk1bi7et5o
    @user-hk1bi7et5o Місяць тому

    சார் மிக அருமையான விளக்கம்

  • @user-py9ur5tf9d
    @user-py9ur5tf9d Місяць тому +13

    அய்யா தயவு செய்து ஏதாவது உதவி செய்யுங்கள்... Re exam vaikkalam.... Oresle star questions அதிகமாக இருக்கும் subject ku மட்டும் re exam வைகக்கலாம்....

    • @giyash5345
      @giyash5345 Місяць тому +1

      Objection send to 25 questions nearly in English even they gave objection for silly spelling mistake questions... Mark koduthalum thappu kodukavittalum thappu..

    • @mariamartin3074
      @mariamartin3074 Місяць тому

      L​@@giyash5345

  • @user-gy4sz5lv6c
    @user-gy4sz5lv6c Місяць тому +1

    மறு தேர்வு சிறப்பு sir

  • @anbusuresh949
    @anbusuresh949 Місяць тому +1

    Ivvalavu sollurigaley
    Top mark vaanguna
    Student name sollunga.

  • @priyamaths7480
    @priyamaths7480 Місяць тому +5

    Time spend for wrong questions.so we get confusion and tension to attend known questions.time not available to complete other known questions.
    So we want re exam or fix pass mark and follow employment senoirity sir.

  • @sivaramankrish9856
    @sivaramankrish9856 Місяць тому

    Super sir

  • @suriyasvchannel6112
    @suriyasvchannel6112 Місяць тому +6

    vagency increase akanum Sir

  • @priyadevi6456
    @priyadevi6456 Місяць тому +4

    Pass panna ellorukum job கிடைக்கணும்...please

  • @muthulakshmikesavan265
    @muthulakshmikesavan265 Місяць тому +2

    TRB must increase the vaccancy

  • @eshwari6709
    @eshwari6709 Місяць тому

    Good morning sir. NEET ku online class available ah sir

  • @ANANTHI-hk3fj
    @ANANTHI-hk3fj Місяць тому +7

    Vacancy 355, applicant's 12730 what a pity, maths eduthu padichathe periya thurthistam

  • @mahalakshmi1497
    @mahalakshmi1497 Місяць тому

    Thank yosir u🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-et2ug8ox5v
    @user-et2ug8ox5v Місяць тому +9

    Re exam is best

  • @devipriya4192
    @devipriya4192 Місяць тому +3

    தகுதி மதிப்பெண்
    தீர்மானிக்கலாம்.

  • @narayanasamy6939
    @narayanasamy6939 Місяць тому +1

    Yr heading super.....but TRB will consider?

  • @mavishvasu5539
    @mavishvasu5539 Місяць тому

    Tamil eligibility mark 19 mark varuthuruku ethavathu starred questions iruka frnds yaravathu sollunga pls

  • @SellaKamakshi
    @SellaKamakshi Місяць тому

    Pls follow employment seniority according to their marks

  • @Reemas27359
    @Reemas27359 Місяць тому +3

    Pass Panna ellorukkum job

  • @DhanaLakshmi-fe5xu
    @DhanaLakshmi-fe5xu Місяць тому +1

    Question paper error who is responsible???

  • @anbusuresh949
    @anbusuresh949 Місяць тому +1

    Roll number and exam center
    Rendum onna release panna
    Sollunga.

  • @Human-ty9xc
    @Human-ty9xc Місяць тому

    Economically weak teachers can approach the HCLSC Madras / HCLSC Madurai (located inside the High Court Campus) in person at the earliest for justice. ⚖️
    They will assign an advocate to the applicant FREE of cost within a week.
    This service is completely FREE for women. For gents, the annual income upto 3 lakhs.
    Justice needed for the Himalayan blunder. ⚖️

  • @emmanuelp5863
    @emmanuelp5863 28 днів тому

    No of cases will decide whether re test or not

  • @Users.573
    @Users.573 Місяць тому +2

    Question la vilayandurukanga sir😂

  • @user-xe8ki3nz2q
    @user-xe8ki3nz2q Місяць тому +1

    தமிழ்ல இன்னும் நிறைய கேள்வி தவறாக உள்ளது8

  • @riswanriswan6566
    @riswanriswan6566 Місяць тому +1

    Ivaru solramari varathu this week cv list confirm ah vanthurum

  • @kavithakeerthi4871
    @kavithakeerthi4871 Місяць тому +5

    Pls sir re exam vaikka sollunga frnds

  • @user-gd4hm6fq4x
    @user-gd4hm6fq4x Місяць тому +10

    ஐயா வணக்கம் மீண்டும் தேர்வு நடந்த வேண்டும்

    • @user-gd4hm6fq4x
      @user-gd4hm6fq4x Місяць тому +4

      அனைவரும் பணி வேண்டும்

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      It's wise to approach the court through HCLSC. FREE LEGAL AID

  • @lourduramesh1840
    @lourduramesh1840 Місяць тому

    Is there pg commerce class sir?

  • @sadasivam37
    @sadasivam37 Місяць тому

    Ayya tet pass panniya anaivarrukkum velai kedaika udayviseyyavum!
    Tet exam passpandrathe siramam!

  • @vrithikass3575
    @vrithikass3575 Місяць тому +3

    Physics sollala sir

  • @sudhakarsanthosam1701
    @sudhakarsanthosam1701 Місяць тому

    தகுதியானவர்களை விட அதிர்ஷ்டசாலிகள் தான் இந்த முறை வேலை
    கேள்வி பிழையால்
    அவர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்தது
    கேள்வியில் எழுத்து பிழை இருந்தாலும் அதில் சரியானவற்றை கண்டுபிடித்த திறமையானவர்களுக்கு வேலை இல்லை
    இது நீதியா

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      இது நியாயம் இல்லை 😞

  • @arulmanimani5700
    @arulmanimani5700 Місяць тому +2

    Vacancy increase panna sollunga sir

  • @jeyanthir69
    @jeyanthir69 Місяць тому +11

    சார் எல்லோருக்கும் வே லை கி டைக்குமாரு யே தா வ து பண்ணுனிங்கள் sir

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      Please approach HCLSC Madras / Madurai.

  • @bala5015
    @bala5015 13 днів тому

    UGTRB 2023 தமிழ் மேஜரில் CV க்கு அழைத்த 704 பேரில் வெறும் 56 பேர் மட்டுமே 2022 இல் டெட் பாஸ் செய்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள் இது வெறும் 8 சதவீதம் மட்டுமே. இது அவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி.2022ல் டெட் பாஸ் செய்தவர்கள் நீதி கேட்டு நீதிமன்றம் செல்ல இருக்கிறார்கள்.

  • @hdadventuresforallcompetit7130
    @hdadventuresforallcompetit7130 Місяць тому +1

    Physics also sir

  • @Truth456
    @Truth456 Місяць тому +3

    This is called suzchi .....fraud marks

  • @thangamjothidam4733
    @thangamjothidam4733 Місяць тому +1

    experts to promote export

  • @ambigas9325
    @ambigas9325 Місяць тому +1

    Sir enaku oru doubt please clear pannunga M.A. english 1st year march 2008 clear pannen distance education 2009 B.ed march clear pannen again 2010 second year march clear pannen arrears eduvum illa pg eluda eligible ah sir please reply

  • @PrakashPrakash-pg4lq
    @PrakashPrakash-pg4lq Місяць тому

    Mbc chemistry cutoff solunga

  • @sangeetharaj6854
    @sangeetharaj6854 Місяць тому +3

    Re exam is Best

  • @Prakash.-_
    @Prakash.-_ Місяць тому

    S

  • @kavithaanand2602
    @kavithaanand2602 Місяць тому

    In geography they called 161 only for cv

  • @komsagi
    @komsagi Місяць тому +1

    தகுதி தேர்வின் அடிப்படையில் மட்டுமே தகுதியான ஆசிரியர்களை நியமிக்க முடியும்

  • @shanthimuthusamy1438
    @shanthimuthusamy1438 Місяць тому +2

    Physics sollave illa😢

  • @sakthivel-yw7qu
    @sakthivel-yw7qu Місяць тому +1

    tnpsc ல....இந்த அளவுக்கு குளறுபடி இல்லை.......

  • @user-yh3uc2gv6n
    @user-yh3uc2gv6n Місяць тому +1

    Ithulaam add aage mark vanthurukkah or cv list add aage varumah

    • @CAREAcademyTrichy
      @CAREAcademyTrichy  Місяць тому +1

      இதற்கு முந்தைய பதிவில் விளக்கி உள்ளேன். Care academy, Trichy யை subscribe செய்து அந்த வீடியோவை பாருங்கள். தேவையெனில் மேலும் உதவிட தயார்.

  • @ANANTHI-hk3fj
    @ANANTHI-hk3fj Місяць тому +1

    Eligible mark evvalavu sir

  • @pugazenthiboy5585
    @pugazenthiboy5585 Місяць тому

    Please give jop...10 year waiting sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @Senthilkumar-cq8ue
    @Senthilkumar-cq8ue 20 днів тому

    செலக்ட் ஆய் இருக்கிறவங்க எல்லாம் படிக்காம வந்தாங்கலோ

  • @user-eb7uu4gd8y
    @user-eb7uu4gd8y Місяць тому +6

    Re exam computer based exam

  • @kramamoorthy2174
    @kramamoorthy2174 Місяць тому +4

    One week la cv varum..... எந்த மாற்றமும் இல்லை...

  • @Senthilkumar-cq8ue
    @Senthilkumar-cq8ue 20 днів тому

    ஏன் 3192 பேர் வாழ்க்கைல விளையாடுரீங்க

  • @kumaresankrishnan6094
    @kumaresankrishnan6094 Місяць тому

    Sir polytechnic exam la ippathan seithu fraud pannanga.

  • @user-hd6bk2zv5d
    @user-hd6bk2zv5d Місяць тому +2

    சார்.நீங்கள் கூறுவது 100/ .உண்மை.இதற்கு என்ன வழிமுறை ஐயா.

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      Meeting HCLSC Madras / Madurai in person at the earliest is the right approach for justice ⚖️

  • @Movi7859
    @Movi7859 Місяць тому

    Sir physics mattum sollala sir 10:06

  • @vijayavelumanikumarasamy2386
    @vijayavelumanikumarasamy2386 Місяць тому +1

    Re exam vaikkalame

  • @anbusuresh949
    @anbusuresh949 Місяць тому +2

    6000 peru maths candidate
    Objection dherivichanga.
    Oru kodi appu

  • @pazhavenkatesan2779
    @pazhavenkatesan2779 Місяць тому

    உங்க institute -ல 500 ரூபாய் Mr ரவி இன்னும் பணி புரிகிறாரா...?

  • @kindpeaceful4309
    @kindpeaceful4309 Місяць тому

    Question edukkaravanga padikathavangala vaithu edukkirargala enna.en ivvaru poruppu illama irukkanga trb la.very bad.engalakku mattum exam mela exam .enna padichittu vanthu question edukkranga .muthalla 1questionkku 1ans nu key firste fix panna piragu examkku question paper anuppinal ellam sariyaga irukkum.enna oru muttal thanam.

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      You are perfectly correct 💯

  • @doyourbest3905
    @doyourbest3905 Місяць тому +2

    Innum case pottu nxt 10years posting illama poirum.

  • @prabaharj2693
    @prabaharj2693 Місяць тому

    எல்லோரும் final key ஐ அவர்கள் குறித்த answer உடன் check பண்ணி பாருங்கள்.
    எல்லோருக்கும் 1 mark குறைவாக வந்து உள்ளது....

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      ✨. Marks meant for the star questions were NOT awarded to all the candidates.
      For some people around 30 marks were missing from the tentative key.
      No information on awarding marks for star questions is found in the Final Key.
      Why are they denying the copy of candidates' OMR SHEETS?
      Justice needed for such huge malpractice. ⚖️

  • @PrakashPrakash-pg4lq
    @PrakashPrakash-pg4lq Місяць тому

    Chemistry mbc cutoff solunga

  • @premkumar-tk1vs
    @premkumar-tk1vs Місяць тому

    Sir physics cut off sollala neenga

  • @fwnnfitness-wellness-nutri5748
    @fwnnfitness-wellness-nutri5748 Місяць тому

    Yarum veli pethuka matarakal

  • @shabeergingee846
    @shabeergingee846 Місяць тому +5

    நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து ஒன்று செய்ய இயலாது.. ஏனெனில் தவறான வினாக்களுக்கு விடைகள் அளிக்கப்பட்டது என நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிடும்... இ

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому +1

      Hon'ble Court won't shut it's eyes over the Himalayan blunder and more irregularities.

  • @devimani3326
    @devimani3326 Місяць тому

    Thirumbavum sariyaga question eduthu exam vaikanum

  • @AkilaThangaraj-pl7sz
    @AkilaThangaraj-pl7sz Місяць тому

    Sir next ug trb exam eppo varum?

  • @jananithirunukarasu9200
    @jananithirunukarasu9200 28 днів тому

    sgt postpone aagima sir

  • @riswanriswan6566
    @riswanriswan6566 Місяць тому

    Tomorrow cv list vaipu don't worry teachers cv list vanthrum😊

  • @kamarajl-te4jq
    @kamarajl-te4jq Місяць тому +12

    மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வணக்கம்,
    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வில் கேட்கப்பட்ட தவறான வினாக்களும் பாதிப்புகளும்:
    பட்டதாரி ஆசிரியர்/வட்டார வள மைய ஆசிரியர் (B.T/BRTE) பணிக்கான தேர்வு அறிவிக்கை எண்: 03/2023, நாள்: 25/10/2023.
    பட்டதாரி ஆசிரியர்/வட்டார வள மைய ஆசிரியர் (BT/BRTE) பணிக்கான தேர்வு கடந்த 04/02/2024 அன்று நடைபெற்றது. இந்த தேர்வின் இறுதி விடை குறிப்பு மற்றும் தேர்வு முடிவுகள் 18/05/2024 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியானது. இந்த தேர்வு ஒன்பது பாடங்களுக்கு நடைபெற்றது.
    இத்தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களில் 10%-க்கும் மேற்பட்ட வினாக்கள் தவறானவை எனவும் அந்த தவறான வினாக்களுக்கு தேர்வர்கள் அனைவருக்கும் மதிப்பெண் வழங்கியுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். இத்துடன் தேர்வு நடத்தப்பட்ட பாடங்களில் கேட்கப்பட்ட சில வினாக்களுக்கு ஒன்றுக்கும் மேற்ப்பட்ட விடை குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
    ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அலட்சியத்தால் ஒட்டு மொத்த தேர்வர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் தேர்வில் அளிக்கப்படும் ஒவ்வொரு மதிப்பெண்களும் அவர்களின் பணிக்கான தர வரிசையை உறுதி செய்யும். இவ்வாறு தேர்வர்கள் பெறும் ஒவ்வொரு மதிப்பெண்களும் மிக மிக முக்கியமானது ஆனால் தவறான வினாக்களும் அதற்கு அளிக்கப்படும் மதிப்பெண்களும் ஒட்டு மொத்த தேர்வின் நோக்கத்தையே சீர்குலைத்திருக்கிறது.
    ஒவ்வொரு பாட வாரியாக தவறான வினாக்களின் எண்ணிக்கையே காண்பீர்:
    1. தமிழ் பாட தேர்வில் * தவறான வினாக்கள் என 6 வினாக்களுக்கு அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வினாவிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் என 2 வினாக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
    2. ஆங்கில பாட தேர்வில் * தவறான வினாக்கள் என 13 வினாக்களுக்கு அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வினாவிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் என 11 வினாக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
    3. கணித பாட தேர்வில் * தவறான வினாக்கள் என 17 வினாக்களுக்கு அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வினாவிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் என 2 வினாக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
    4. இயற்பியல் பாட தேர்வில் * தவறான வினாக்கள் என 7 வினாக்களுக்கு அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வினாவிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் என 5 வினாக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
    5. வேதியியல் பாட தேர்வில் * தவறான வினாக்கள் என 12 வினாக்களுக்கு அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வினாவிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் என 5 வினாக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
    6. வரலாறு பாட தேர்வில் * தவறான வினாக்கள் என 13 வினாக்களுக்கு அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.
    7. புவியியல் பாட தேர்வில் * தவறான வினாக்கள் என 11 வினாக்களுக்கு அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வினாவிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் என 5 வினாக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
    8. விலங்கியல் பாட தேர்வில் * தவறான வினாக்கள் என 3 வினாக்களுக்கு அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வினாவிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் என 5 வினாக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
    9. தாவரவியல் பாட தேர்வில் ஒரு வினாவிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் என 5 வினாக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
    மேற்க்கண்ட தவறான வினா தொகுப்புகளை கொண்ட இந்த தேர்வின் முடிவுகள் எவ்வாறு சரியாக இருக்க முடியும். இந்த தவறான வினா தொகுப்புகளை கொண்ட தேர்வின் முடிவுகளை கொண்டு எவ்வாறு தகுதியான ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க முடியும்.
    மிக முக்கியமான ஆசிரியர் பணிக்கான இந்த தேர்வின் தவறான வினாக்கள் ஆசிரியர் தேர்வுக்கான தர வரிசையை ஒட்டு மொத்தமாக பாதிக்கும். 10%-க்கும் அதிகமான தவறான வினாக்களை கொண்ட இந்த தேர்வு சரியான தேர்வு முறையாக இருக்காது. எனவே இந்த தேர்வை ரத்து செய்து மறு தேர்வை சரியான முறையில் நடத்த வேண்டுமாய் தமிழக அரசை பணிவுடன் வலியுறுத்துகிறேன்.
    நன்றி.

    • @giyash5345
      @giyash5345 Місяць тому +2

      Objection answers anupumbothu silly minor mistakes kannukku therila in English 25 questions nearly send objection

  • @kramamoorthy2174
    @kramamoorthy2174 Місяць тому +2

    ஏற்கனவே நீதிபதியே தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள் நியமனம் தேர்வு வைக்கலாம் என்று so ...எங்க போனாலும் எந்த மாற்றமும் இருக்காது

    • @isanarevathi348
      @isanarevathi348 Місяць тому +1

      அது சரிதான் ஆனால் நேர்மையாக வைக்கவேண்டும்

    • @kramamoorthy2174
      @kramamoorthy2174 Місяць тому

      @@isanarevathi348 நேர்மையாக தான் வைக்கப்பட்டுள்ளது

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому +1

      @kramamoorthy2174
      Will you please answer the following questions?
      1. Why was the CARBON COPY of the OMR RESPONSE SHEET not given to the candidates?
      2. Why were the PHOTOS and ROLL NUMBERS of the candidates not printed in the OMR SHEETS?
      3. Why were 25 WRONG QUESTIONS set by the Question Setters and that were NOT identified by the Experts?
      4. Why were the SCANNED COPIES of the OMR SHEETS denied to the candidates?
      5. Why was the information about Star graded Questions NOT mentioned in the Final Key?
      6. Why were marks not awarded to all the candidates for star graded questions?
      The above irregularities lead to malpractices that are very bad in law. ⚖️

    • @kramamoorthy2174
      @kramamoorthy2174 Місяць тому

      @@Human-ty9xc All are your questions is correct but now TRB honestly finished in the exams and evaluate i think

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому +1

      @kramamoorthy2174
      Your answer is with ambiguity.
      ✨. From your answer, it's proved that malpractice has been taken place in the process.
      Hope Justice Prevails soon.⚖️

  • @user-vt7ol1pj5l
    @user-vt7ol1pj5l Місяць тому +5

    How to approach court? Please explain and hive your contact number

  • @anbazhagann5962
    @anbazhagann5962 Місяць тому +17

    Re exam is best

    • @user-gy4sz5lv6c
      @user-gy4sz5lv6c Місяць тому +8

      அது தான் சரியாக இருக்கும்

    • @bopathic281
      @bopathic281 Місяць тому +1

      vaaipeeee illa

    • @RameshM-bc7gi
      @RameshM-bc7gi Місяць тому +7

      Ungaluku Vela kdaikura varaiku reexam vachude irukalama

    • @Truth456
      @Truth456 Місяць тому +2

      Yarukku vela kedakkuthu ille enbathalla.thervu muraigalil mathipenkalilum many changes varuvathu erpudayathalla.it wil affect whole candidates life

    • @RameshM-bc7gi
      @RameshM-bc7gi Місяць тому +2

      @@Truth456 entha major ra irunthalum 70 mark ku Mela vangura ellarume nalla padichavangala than irupanga, star questions aala ungaluku mattum mark kammiyagavum avangalukku athika mark kedachurukum ngra mananilai la irunthu first neenga velila vanga