CARE Academy Trichy
CARE Academy Trichy
  • 12
  • 85 337
Starred வினாக்களால் கட் ஆஃப் எகிறியது.பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள். நீதிமன்றம் நாடும் தேர்வர்கள்
ஒவ்வொரு பாடத்திலும் மிக அதிக எண்ணிக்கையில் * starred வினாக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள். பாதிப்பு யாருக்கு? தேர்வு என்ன? #viral #trending #ugtrb #viralvideo
Переглядів: 22 671

Відео

UG TRB Result Analysis - CARE Academy.ஒவ்வொரு பாடத்திற்கும் எந்த கட் ஆஃப் வரை வாய்ப்பு உண்டு?#viral
Переглядів 14 тис.Місяць тому
PG TRB தேர்வு எப்போது வரும்? College TRB தேர்வு ஆகஸ்டில் நடக்குமா? TRB மனோன்மணியம் பல்கலை SET விண்ணப்பித்தவர்களும் தேர்வு எழுத அனுமதி தந்துள்ளது. எனவே College TRB 3 மாதம் வரை தள்ளிப்போக கூடும். எனவே திட்டமிட்டபடி ஆகஸ்ட் /செப்டம்பர் மாதங்களில் தேர்வை எதிர்பார்க்கலாம். #viral #ugtrb #trending
NEET Exam 2024 important instructions from CARE Academy
Переглядів 7992 місяці тому
NEET Exam 2024 important instructions from CARE Academy
TRB கல்வித்தகுதி- புதிய அரசாணை.B.Ed முடித்தவர்கள் Paper 1 எழுத முடியாது. # Paper 1 # தேர்வு எப்போது?
Переглядів 15 тис.7 місяців тому
B.E.O தமிழ் தகுதித்தேர்வில் 25% ஆசிரியர்கள் தோல்வி. அலட்சியத்தால் நடந்த அதிர்ச்சி. UG TRB எழுதுவோர் கவனிக்க வேண்டியவை.
TRB தேர்வு நடைமுறையில் மாற்றம்.B.Ed மட்டும் முடித்தவர்கள் # Paper 1 # எழுத இயலாது.# TRB New Gazette#
Переглядів 10 тис.7 місяців тому
B.E.O தமிழ் தகுதித் தேர்வில் 25℅ தோல்வி ஏன்? TET paper 1 தேர்வு எப்போது?
ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி. UG TRB - BT/BRTE தேர்வு அறிவிப்பு. 2222 Post அதிகரிக்கவும் வாய்ப்பு.
Переглядів 3 тис.8 місяців тому
ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி. UG TRB - BT/BRTE தேர்வு அறிவிப்பு. 2222 Post அதிகரிக்கவும் வாய்ப்பு.
TRB BT,BRT Exam ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி. 2222 பணியிடங்களுக்கு தேர்வுகள் அறிவிப்பு
Переглядів 7788 місяців тому
PG TRB, College TRB தேர்வுகளும் விரைவில் அறிவிக்கப்படும்

КОМЕНТАРІ

  • @sundayspecial4253
    @sundayspecial4253 12 днів тому

    pg trb 40 days la calfer agumnu sonninga sir.but pg eppo sir call for agum

  • @bala5015
    @bala5015 16 днів тому

    UGTRB 2023 தமிழ் மேஜரில் CV க்கு அழைத்த 704 பேரில் வெறும் 56 பேர் மட்டுமே 2022 இல் டெட் பாஸ் செய்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள் இது வெறும் 8 சதவீதம் மட்டுமே. இது அவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி.2022ல் டெட் பாஸ் செய்தவர்கள் நீதி கேட்டு நீதிமன்றம் செல்ல இருக்கிறார்கள்.

  • @Senthilkumar-cq8ue
    @Senthilkumar-cq8ue 24 дні тому

    செலக்ட் ஆய் இருக்கிறவங்க எல்லாம் படிக்காம வந்தாங்கலோ

  • @Senthilkumar-cq8ue
    @Senthilkumar-cq8ue 24 дні тому

    ஏன் 3192 பேர் வாழ்க்கைல விளையாடுரீங்க

  • @Senthilkumar-cq8ue
    @Senthilkumar-cq8ue 24 дні тому

    மறு தேர்வு வைத்தால் மட்டும் நீங்க படிச்சு பாஸ் மார்க் வாங்கி?????

  • @emmanuelp5863
    @emmanuelp5863 Місяць тому

    No of cases will decide whether re test or not

  • @jananithirunukarasu9200
    @jananithirunukarasu9200 Місяць тому

    sgt postpone aagima sir

  • @kumaresankrishnan6094
    @kumaresankrishnan6094 Місяць тому

    Ethukuda exam kena ellam fraud panranga atha kettka thuppu illa. Poda

  • @sadasivam37
    @sadasivam37 Місяць тому

    Ayya tet pass panniya anaivarrukkum velai kedaika udayviseyyavum! Tet exam passpandrathe siramam!

  • @Human-ty9xc
    @Human-ty9xc Місяць тому

    ✨. Will the TRB answer the following questions? 1. Why was the CARBON COPY of the OMR RESPONSE SHEET not given to the candidates? 2. Why were the PHOTOS and ROLL NUMBERS of the candidates not printed in the OMR SHEETS? 3. Why were 25 WRONG QUESTIONS set by the Question Setters and that were NOT identified by the Experts? 4. Why were the SCANNED COPIES of the OMR SHEETS denied to the candidates? 5. Why was the information about Star graded Questions NOT mentioned in the Final Key? 6. Why were marks not awarded to all the candidates for star graded questions? The above irregularities lead to malpractices that are very bad in law. Hope the aggrieved teachers get justice soon. ⚖️

  • @Thamizharasi-eg3hu
    @Thamizharasi-eg3hu Місяць тому

    Pg trb chemistry class join panna mudiyuma sir

  • @kumaresankrishnan6094
    @kumaresankrishnan6094 Місяць тому

    Ithu fraud ku yukthi sir. DMK plan

  • @kumaresankrishnan6094
    @kumaresankrishnan6094 Місяць тому

    Sir polytechnic exam la ippathan seithu fraud pannanga.

  • @Human-ty9xc
    @Human-ty9xc Місяць тому

    Economically weak teachers can approach the HCLSC Madras / HCLSC Madurai (located inside the High Court Campus) in person at the earliest for justice. ⚖️ They will assign an advocate to the applicant FREE of cost within a week. This service is completely FREE for women. For gents, the annual income upto 3 lakhs. Justice needed for the Himalayan blunder. ⚖️

  • @lourdumary-yz6rw
    @lourdumary-yz6rw Місяць тому

    Tet exam pass ஆகியும் வேலை இல்லை, eligibility exam pass ஆகியும் வேலை இல்லை.

  • @sudhakarsanthosam1701
    @sudhakarsanthosam1701 Місяць тому

    தகுதியானவர்களை விட அதிர்ஷ்டசாலிகள் தான் இந்த முறை வேலை கேள்வி பிழையால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்தது கேள்வியில் எழுத்து பிழை இருந்தாலும் அதில் சரியானவற்றை கண்டுபிடித்த திறமையானவர்களுக்கு வேலை இல்லை இது நீதியா

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      இது நியாயம் இல்லை 😞

  • @fwnnfitness-wellness-nutri5748
    @fwnnfitness-wellness-nutri5748 Місяць тому

    Yarum veli pethuka matarakal

  • @user-me4yb8jb4m
    @user-me4yb8jb4m Місяць тому

    கடந்த பிப்ரவரி 2023 ல் நடந்த TET Paper 2 FINAL ANSWER KEY அடிப்படையில் நடைபெற்ற மிகப்பெரிய அநீதியை எடுத்துக்கூறியும், கடிதங்கள் எழுதியும், நேரில் அணுகியும், CM CELL வழியாக வினவியும், RTI மூலமாக கேட்டும் எந்தவொரு பதிலும் கிடைக்காமல் இன்றுவரை காத்துக்கொண்டுள்ள 75 to 81 மதிப்பெண்கள் எடுத்து, நியாயமாக கிடைக்க வேண்டிய 82+ தங்கள் மூலமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவு இதைப் பாருங்கள். 1)கைலாஷ் சத்யார்த்தி என்பவர் ஒரு ஆண்.... ஆனால் TRB கூறுவது இவர் ஒரு பெண் 2)ஜென் என்பது ஜப்பானிய மொழிச்சொல்... ஆனால் TRB கூறுவது ஜென் ஒரு சீன மொழிச்சொல் 3) இந்தியாவில் ரயில் நிலையம் இல்லாத மாநிலம் சிக்கிம். ஆனால் TRB மேகாலயா என்று கூறுகிறது 4) குழந்தைகளின் Object Permanency ஆரம்பிக்கும் மாதம் 4 முதல் 8. ஆனால் TRB சொல்வது 8 முதல் 12. 5) Word + Puzzle = WUZZLE. ஆனால் TRB சொல்வது உலகிலேயே இல்லாத ஒரு சொல் WUYYLE = Word + Puzzle 6)பிராமண சமுதாயம் இந்துக்கள் இல்லை என TRB, ஜிஸ்யா வரி பற்றி எடுத்துரைக்கையில் கூறுகிறது. 7) Teenage என்பது 13 to 19. ஆனால் TRB கூறுவது 13 to 20 8) Past habit = used to. ஆனால் TRB சொல்வது ought to = Past habit. 9) BARRON & BYRNE எனும் சமூக உளவியலாளர்கள் Spelling BAVON & BYME என்பதே சரி என TRB கூறுகிறது. 10. Which is an informal body of senior ministers who form the nucleus of administration? cabinet ministers is the right answer but TRB says ministers of state. 11. The ministry of Human Resource Development in situated?? TRB ans : chennai. But correct ans :" New Delhi " 12) மோட்டார் வாகன விதிமுறை சட்டம்1989 ல் கொண்டுவரப்பட்டது. ஆனால் TRB சொல்கிறது 1968 என்று. 13) 2 வரிகள் poem கொடுத்துவிட்டு abab என்பது Rhyming scheme என்கிறது TRB 14) ஐசோலைமும், லைசோசைமும் ஒன்று என்கிறது TRB 15) you will certainly_____rewards for what you are doing...ans be getting but trb ans : get ( present tense) 16. புத்தகத்தில் கிராண்ட் திட்டு, டாபர் பேங்க் திட்டும் உலகில் மிகவும் சிறந்த மீன்பிடி தளமாகும் என்று இருக்கிறது. ஆனால் trb கிராண்ட் தீட்டு, டாகர் பேங்க் திட்டு இரண்டையும் கொடுத்துவிட்டு; கிராண்ட் பேங் திட்டு மட்டும்தான் சிறந்த மீன்பிடி தளம் என்று கூறுகிறது. 17)Match idioms : The lions share என்ற வினாவிற்கு the biggest part என்பது தான் சரியான விடை ஆனால் அந்த விடையே optional இல் கொடுக்கப்படவில்லை . 18) இரு பொருள்களுக்கிடையே ஒற்றுமையை முதலில் கூறி, பிறகு வேற்றுமையை கூறுவது பொருள் வேற்றுமை அணி. ஆனால் TRB பதில் வேற்றுமை அணி 19.இதயத் தசைகளுக்கு குறைவான ரத்த ஓட்டம் செல்லுதல் இஸ்கிமியா என்று அழைக்கப்படுகிறது. ஆனால் TRB ன் பதில் அவ்வாறு அழைக்கப்படுவதில்லை. 20) bat/bat என்பது HOMONYMS. ஆனால் TRB பதில் HOMOGRAPH 21.சாய் சதுரத்தில் பண்புகள் இரண்டை கூற்றுக்களாக கூறி. , இரண்டிற்கும் தொடர்பில்லை என்கிறது , TRB. 22) ஆர்ட்டிகல் 39 (d) சம வேலைக்கு சம ஊதியம் என உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால் TRB இன் பதில் 14 தான் சம வேலை சம ஊதியம் என உத்தரவாதம் அளிக்கிறது. 23)மனித வளர்ச்சி மற்றும் மேம்பாடுகளை ஆய்வு செய்ய பயன்படும் முறை உற்றுநோக்கு முறை. TRB இன் பதில் மரபியல் முறை. 24) கீழ்கண்ட கூற்றுக்களில் எது நிலத்தின் சிறப்பியல்பு? என்ற வினாவிற்கு TRB இன் 4 options um நிலத்தின் சிறப்பியல் புகள் அல்லாதது ..4 விடைகளுமே தவறானது. 25) மக்களுக்கான வாழ்வியல் நெறிகளை எடுத்துக்கூறும் புறத்திணை: பொதுவியல் திணை . ஆனால் TRB கூறுவது பொருண்மொழி காஞ்சி 26) அஷ்டபிரதான் - என அழைக்கப்பட்ட மராட்டிய சபையில் மந்திரியும், செயலாளரும் ஒருவரே என TRB கூறுகிறது. 27)வளர்கரு சரியாக ஒன்பது மாதங்களில் வளர்ச்சியை நிறுத்திக் கொள்ளுமாம். பிறப்பு வரை நீடிக்காது என TRB கூறுகிறது. 28) உறுதிபாட்டு விதி வரிவிதிப்பு கோட்பாட்டில் பொருளாதாரத்தில் ஏற்படும் அனைத்து வீண் செலவுகள் தவிர்கப்படும். ஆனால் TRB கூறுவது வசதி விதி & சிக்கன விதி. ----இவை ஒருசில மட்டுமே. இன்னும் நிறைய உண்டு. TET ல் கேட்ட இவை அனைத்தும் தமிழக 6 to 12 வகுப்பு புத்தகங்களில் இருப்பவையே.... TRB யை எதிர்த்து வழக்காடவும் வசதியில்லை. இதை சரிபார்த்து நியாயமாக கிடைக்க வேண்டிய மதிப்பெண்களை தர உதவிபுரிய வேண்டுகிறோம். நன்றி.

  • @AkilaThangaraj-pl7sz
    @AkilaThangaraj-pl7sz Місяць тому

    Sir next ug trb exam eppo varum?

  • @kindpeaceful4309
    @kindpeaceful4309 Місяць тому

    Question edukkaravanga padikathavangala vaithu edukkirargala enna.en ivvaru poruppu illama irukkanga trb la.very bad.engalakku mattum exam mela exam .enna padichittu vanthu question edukkranga .muthalla 1questionkku 1ans nu key firste fix panna piragu examkku question paper anuppinal ellam sariyaga irukkum.enna oru muttal thanam.

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      You are perfectly correct 💯

  • @RKCDRKCD
    @RKCDRKCD Місяць тому

    Thank you🙏🙏🙏🙏

  • @Prakash.-_
    @Prakash.-_ Місяць тому

    S

  • @vijayavelumanikumarasamy2386
    @vijayavelumanikumarasamy2386 Місяць тому

    Re exam vaikkalame

  • @kavithaanand2602
    @kavithaanand2602 Місяць тому

    In geography they called 161 only for cv

  • @lourduramesh1840
    @lourduramesh1840 Місяць тому

    Is there pg commerce class sir?

  • @vimalad757
    @vimalad757 Місяць тому

    Tet mark+ug trb Bret mark+grace Mark is the best way to get appointment waiting for more than ten years.

  • @rajasekarr5316
    @rajasekarr5316 Місяць тому

    Mbc female 100in physics major sir possibility irukanka sir

  • @rajasekarr5316
    @rajasekarr5316 Місяць тому

    Mbc female physics major 100

  • @savaripks3410
    @savaripks3410 Місяць тому

    Chemistry 12 marks oc ie grace mark. Nalla exam conduct panranga 😅😅😅

  • @pazhavenkatesan2779
    @pazhavenkatesan2779 Місяць тому

    உங்க institute -ல 500 ரூபாய் Mr ரவி இன்னும் பணி புரிகிறாரா...?

  • @user-gy4sz5lv6c
    @user-gy4sz5lv6c Місяць тому

    மறு தேர்வு சிறப்பு sir

  • @user-xe8ki3nz2q
    @user-xe8ki3nz2q Місяць тому

    தமிழ்ல இன்னும் நிறைய கேள்வி தவறாக உள்ளது8

  • @gokultharshan644
    @gokultharshan644 Місяць тому

    Sir chemistry 2017 passed, Sc Candidate 95 chance irukka (without waitage mark)

  • @thanasekarmani993
    @thanasekarmani993 Місяць тому

    முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு தற்காலிக பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி அனையிடுமாறு, ஆசிரியர்களின் நலனை காக்கும் கலைஞரின் ஆட்சியை எங்களுக்கு அளிக்குமாறு முதலமைச்சரின் பாதங்களை தொட்டு வேண்டிக் கொள்கிறோம்... 🙏🙏🙏🙏🙏 குறிப்பு: நாங்கள் 2013ல் இருந்து இன்று வரை அரசாங்க வேலைக்காக காத்துக்கொண்டு இருக்கின்றோம் இனதப்பற்றி பதிவு போகுமாறு தாழ்மையுடன் உங்களை கேட்டுக்கொள்கிறோம் 🙏🙏🙏🙏🙏

  • @mavishvasu5539
    @mavishvasu5539 Місяць тому

    Tamil eligibility mark 19 mark varuthuruku ethavathu starred questions iruka frnds yaravathu sollunga pls

  • @user-sv8fk5yc6v
    @user-sv8fk5yc6v Місяць тому

    Sc woman English 97+3 any chance

  • @Movi7859
    @Movi7859 Місяць тому

    Sir physics mattum sollala sir 10:06

  • @rekaasmitha8339
    @rekaasmitha8339 Місяць тому

    Ug trb english again padikkalama Pl clarify.

  • @meenachitthan
    @meenachitthan Місяць тому

    Iyya maths 3 questions ans mistake athai epadi claim seivathu

  • @padmathijagan5072
    @padmathijagan5072 Місяць тому

    Tet 3 pass. Age 47. தற்போது 77 mark . மிகவும் வேதனை

  • @videovision1418
    @videovision1418 Місяць тому

    அருமை சார்.

  • @prabakaranv2624
    @prabakaranv2624 Місяць тому

    2013 tet pass. நியமன தேர்வு history women BC 65 பணி கிடைக்க வாய்ப்பு இருக்குமா? Sir

  • @murugesanm1985
    @murugesanm1985 Місяць тому

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏 உங்களால் முடிந்தால் என்னை போன்ற 40வயதை கடந்தும் இன்னும் வாய்ப்பு கிடைக்காதா ஆசிரியர்கள் மற்றும் நீதித்துறையை அனுக முடியாதவர்களுக்கு உதவ வேண்டும் ஐயா. இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் 🙏🙏🙏🙏

  • @eshwari6709
    @eshwari6709 Місяць тому

    Good morning sir. NEET ku online class available ah sir

  • @PrakashPrakash-pg4lq
    @PrakashPrakash-pg4lq Місяць тому

    Mbc chemistry cutoff solunga

  • @PrakashPrakash-pg4lq
    @PrakashPrakash-pg4lq Місяць тому

    Chemistry mbc cutoff solunga

  • @DhanaLakshmi-fe5xu
    @DhanaLakshmi-fe5xu Місяць тому

    Question paper error who is responsible???

  • @unnamalai6270
    @unnamalai6270 Місяць тому

    தமிழ் பாட பிரிவில் தவறான பதில் மீண்டும் வெளியிடப்பட்டது சரியான 2விடைக்கு ⭐ வழங்கப்பட்டது 22 வினாக்கங தவறு இருக்கிறது ஆனால் அனைத்தும் திருத்த படாமல் ஒருசில மட்டுமே திருத்தம் செய்து 10 வினாக்கள் தவறான பதில் மீண்டும் வெளியிடப்பட்டது என்ன செய்ய முடியும் மறுதேர்வு வைத்தால் நன்றாக இருக்கும் படிப்பவர்கள் வெற்றி பெறுவார்

    • @user-xe8ki3nz2q
      @user-xe8ki3nz2q Місяць тому

      சரியா சொன்னீங்கசார் எனக்கு10மதிப்பெண்கிடைக்கல

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      For star ✨ questions, marks were NOT awarded to all the candidates. This is a sheer malpractice. In the Final Key, no informations were given about star questions. (Pl check the Final Key) Star ✨ alone was mentioned. Informations about award of marks were not mentioned. That's why they are denying the scanned copy of the OMR SHEET till date. Justice needed.⚖️

  • @arulmanimani5700
    @arulmanimani5700 Місяць тому

    Vacancy increase panna sollunga sir