நியமனத்தேர்வும் எண்ணற்ற கேள்விகளும்......

Поділитися
Вставка
  • Опубліковано 18 тра 2024

КОМЕНТАРІ • 100

  • @vevenkatachalamkabil9256
    @vevenkatachalamkabil9256 Місяць тому +21

    படிக்கமால்இருந்து
    இருந்தால்நிம்மதியாக
    வாழ்ந்துஇருக்கலாம்

  • @ksri7478
    @ksri7478 Місяць тому +31

    பல வருடங்களாக படித்த எங்களுக்கு எப்போதும் போல தோல்வி மட்டுமே எவ்வளவு அவமானங்கள்

  • @rajkumarcjstalin6214
    @rajkumarcjstalin6214 Місяць тому +27

    கணிதம் பாடத்தில் கேள்வியை படித்து கணக்கிடு செய்து 3மணி நேரம் இடவெளியில் 105க்கு மேல் வாங்கி இருப்பது உலக அதிசயம்

  • @PrakashPrakash-pg4lq
    @PrakashPrakash-pg4lq Місяць тому +36

    Exam வேண்டும் என்று pressmeet வைத்தவர்கள் இப்போது 150 க்கு 140மேல் வாங்கிட்டாங்களா.

  • @gayathrikabilan3959
    @gayathrikabilan3959 Місяць тому +33

    45 விருந்து 100க்கு மேல் எடுத்த அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்பதே என் கருத்து இந்த அனைவரும் தகுதியானவர்களே தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இந்த தேர்விலும் தகுதி பெற்றுள்ளனர் இந்த முறை அனைவருக்கும் வேலை கொடுப்பதே ஞாயமானது . பத்து வருடத்தில் ஒரு வருடத்திற்கு 5000 பேர் என்ற கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட 50000 பேருக்கு வேலை கொடுத்திருக்க வேண்டும்

  • @jannadurai9338
    @jannadurai9338 Місяць тому +32

    கேள்விதாள் எடுத்த ஆசிரியர் தேர்வு எழுதி தனது தகுதியை நிருபிக்க வேண்டும்.

  • @thamaraiselvi3563
    @thamaraiselvi3563 Місяць тому +20

    வாழ்வதா,சாவதா என்பதே தெரியவில்லை,நடை பிணமாக வாழ்ந்து வருகிறேன்.தீவிர மன உளைச்சளாக இருக்கிறது.

  • @user-jk3jx8bx3z
    @user-jk3jx8bx3z Місяць тому +22

    எந்தக் கட்சிக்காரன் வந்தாலும் நமக்கு விடிவு காலமே கிடையாது போல. 10 ஆண்டுகளாக இருளுக்குள்ளே இருக்கிறோம். நியமன தேர்வுக்குப் பின் நடைபிணமாகவே அலைகிறோம்

  • @lakshmanaperumal9140
    @lakshmanaperumal9140 Місяць тому +17

    உண்மை வெளியே கொண்டுவரவேண்டும் ஊழல் வெளிச்சத்திற்கு வரவேண்டும் .

  • @nsquaretnpsc2431
    @nsquaretnpsc2431 Місяць тому +25

    OMR நகலும் கொடுக்கவில்லை. இதிலிருந்தே ஏதோ நடந்து உள்ளது.

  • @anbuchezhian7161
    @anbuchezhian7161 Місяць тому +18

    தம்பி தங்களுடைய இந்த நேரடி காணொளி போற்றத்தக்கது. 2013 TET, வயது 53, ஆசிரியத் தொழில் அனுபவம், பற்றாத சன்மானங்கள். தோற்ற வாழ்க்கை. காலம் கடந்த நேற்று படித்தவர்களுடன் போட்டி. இது இயற்கைக்கு மாறான போட்டி தேர்வு. மனித உரிமை மீறல்கள். இன்னும் நிறைய அரசியல் அத்துமீறல்கள்.... ஒன்றும் புரியவில்லை...
    உங்களுடைய இந்த அர்ப்பணிப்பு, சொல் திறமை... வாழ்த்துக்கள். நல்லது நடக்கும் வேண்டும் என்ற நோக்கம்... 🙏

  • @tamilarasant6225
    @tamilarasant6225 Місяць тому +17

    உண்மை சார் நியமன தேர்வில் 90% முறைக்கேடு நடந்துள்ளது ஆனால் இதற்கான எந்த ஆதாரமும் நம்மால் சேகரிக்க முடியாது
    இந்த நிலை தொடர்ந்தால் 😂

  • @gswaminathan2641
    @gswaminathan2641 Місяць тому +20

    மேற்கு வங்கம் போல நீதிமன்றம் அறிவிக்கனும்

  • @madusudan7482
    @madusudan7482 Місяць тому +22

    படித்து படித்து பார்டரில் வேலை வாய்ப்பு பரிபோகிறது

  • @moorthe-gv
    @moorthe-gv Місяць тому +20

    2013 எத்தனையோ குடும்பங்கள் கண்ணீரில்😢😢😢🙏

  • @indra-rj2hy
    @indra-rj2hy Місяць тому +15

    2013 லிருந்து 10வருஷம் வீணாகப்போச்சு, exam வைச்சு மார்க் தப்பாக போட்டு வாழ்கையே போச்சு

  • @sevanthirisanth8323
    @sevanthirisanth8323 Місяць тому +6

    வணக்கம் சார்! உங்களின் வார்த்தைகளில் ஒட்டுமொத்த தேர்வர்களின் வேதனையும் கண்ணீரும் மட்டுமல்லாது நொந்து நொறுங்கிப் போன ரத்தியும் தெரிகிறது. நானும் ஒரு பெண்தான். எனக்கு சான்றிதழின்படி 43 வயது முடிந்துவிட்டது. விரக்தியில் மனம் அவ்வப்போது தவறான முடிவையே யோசிக்கிறது. இருப்பினும் ஆழ்மனதில் நெருப்பாய் பொங்கும் வெறி ஒரு மாபெரும் புரட்சியை நம்மால் உண்டாக்க முடியாதா என்ற கேள்வியை அவ்வப்போது எழுப்புகிறது. இந்த கேடுகெட்ட அரசியலையும் ஊழலையும் சரி செய்யாமலே நாம் இறந்து விட்டோம் என்றால் நமது தலைமுறையினர் நம்மை விட மோசமாக பாதிக்கப்படுவார்கள்... நான் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தது முதல் இதோ இப்போதும் கூட படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆறு பட்டங்களை காகிதத்தில் வாங்கி வைத்திருக்கிறேன் அது மட்டும் தான் இதன் பலன். என் குழந்தை இப்போதுதான் மூன்றாம் வகுப்பு செல்ல இருக்கிறான். என்னுடைய வாழ்நாளில் பண்டிகை திருவிழாக்கள் பொழுதுபோக்கு சினிமா உறவினர் வீடு சுற்றுலா இப்படி எங்குமே சென்றது கிடையாது. தவிர்க்கவே முடியாத சொந்தங்களின் வீட்டிற்கு மட்டுமே சென்று வந்திருக்கிறேன் சில சமயங்களில் மட்டும். நான் வாழவே இல்லை என்பது தான் உண்மை. நாம் பிறந்து வாழவில்லை என்றாலும் சரிங்க சார் ஆனால் பிறந்ததற்கு அர்த்தமாய் எதையாவது செய்து விட்டு தான் சாக வேண்டும் ங்க சார் 👍🏻👍🏻👍🏻

  • @user-py9ur5tf9d
    @user-py9ur5tf9d Місяць тому +6

    Tamil eligible test 30 questions - 30 minutes
    Maths major 150 - 3hours (180minutes)
    Maths all questions problem type questions...
    Question read செய்து question booklet back side திருப்பி செய்து பார்த்து answer poda 2 minutes ஆகும்....
    Booklet workout page only 4 pages...
    150 questions epdi try panni iruka mudiyum...
    First mark 125
    Above 100 marks 390 members....
    Total maths vacancy 355...
    150 questions - 180 minutes
    125 marks..
    Ithulam niyamey illa

  • @Netrikkan994
    @Netrikkan994 Місяць тому +16

    பயிற்சி மையங்கள் மூலமாக மட்டுமே இந்த முறைகேடு நடந்துள்ளது. மதுரையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் படித்த அனைவரும் 105 க்கு மேல்....

  • @tamilselvit7018
    @tamilselvit7018 Місяць тому +7

    பத்து வருட வலி சார் நம் வயிற்றெரிச்சலும் சாபமும் யாாரையும் சும்மா விடாது

  • @HappyBambooForest-ye4zf
    @HappyBambooForest-ye4zf Місяць тому +13

    2013 மற்றும் 2017 தேர்ச்சி பெற்றவர்களுக்கு என்ன தான் தீர்வு?

  • @sasikalarevathy1468
    @sasikalarevathy1468 Місяць тому +6

    எங்கள் மனதில் இருப்பதை பேசுகிறீர்கள்.....

  • @balajiraja1706
    @balajiraja1706 Місяць тому +5

    ஊழல் 100 சதவீதம் நடந்துள்ளது. தெள்ள தெளிவாக உள்ளது...

  • @rajagarments8448
    @rajagarments8448 Місяць тому +5

    Sir intha cancel panda case file pandalam re exam vaikadum ple dry pandungal
    Resan
    1.Oru subject la 30 star question
    2.questions paper sariya parkatha trb mark list appati namparathu
    3 .1 star question m candidate mark and cutoff pathikum

  • @samsuci7523
    @samsuci7523 Місяць тому +4

    சார் நமக்கான நியாயம் கிடைக்குமா 2013லும் வேலை இல்லை இப்போ நியமனதேர்விலும் முறைகேடு என்றால் நாம் என்ன தான் செய்வது

  • @aperumal2652
    @aperumal2652 Місяць тому +5

    எந்த கொம்பனும் தமிழ் வினாத்தாள் படித்து ஆய்வு நோக்கில் தான் விடை எழுத முயற்சிக்க முடியும் எப்படி யோசிக்கவே முடியல்ல ......நாடு நாசமாக போகட்டும்.....

  • @MalathiShanmu
    @MalathiShanmu Місяць тому +4

    Courtku porathuku munadi police la poi complaint pannanum

  • @rajasekarkrishnan1686
    @rajasekarkrishnan1686 Місяць тому +5

    Mesmerize Academy state first vangi pass seithu vittara boss.

  • @meenakshisundaram1012
    @meenakshisundaram1012 Місяць тому +10

    2013 pass ku 50 persentage kodukanum..

  • @sanjaygaming8758
    @sanjaygaming8758 Місяць тому +5

    Exam centre la attendance sign irukkum athavachi proof pannalaam sir

  • @priyadharshinipriya4138
    @priyadharshinipriya4138 Місяць тому +11

    Sir kasta pattu padikrom sir Sgt ku ....bayama erukku sir ...

  • @subhikshaoviyash3529
    @subhikshaoviyash3529 Місяць тому +3

    எல்லா ஆட்சியாளரும் இப்படி தான் உள்ளனர் எங்கள் விதி.என்ன சொல்ல.ஆசிரியர் வேலை கானல் நீர் ஆகி போய் விட்டது.

  • @chithirairaj4216
    @chithirairaj4216 Місяць тому +16

    ஆம் நியமணதேர்வு பணத்திற்காக மட்டுமே அதனால் தான் டெட் ஆசிரியர்களின் கோரிக்கை நிராகரிக்க பட்டது

  • @babusubramani9497
    @babusubramani9497 Місяць тому +5

    I don't know, why the trb has not released the answer key for all series, i.e. serial A, B, C, and D. It released answer key for A, serial only. It's highly irregular and irresponsible. How other candidates of B, C, and D series can see their question numbers and answers. Somebody played.

  • @vinorajarethnam3097
    @vinorajarethnam3097 Місяць тому +6

    Examah cancel pananum

  • @kalyaniperiyasamy1237
    @kalyaniperiyasamy1237 Місяць тому +7

    Correct brother

  • @amalaxavier3938
    @amalaxavier3938 Місяць тому +3

    OMR தாள் எவ்வாறு பெருவது, நம்பகதன்மை அற்றதாக உள்ளது

  • @ambigas9325
    @ambigas9325 Місяць тому +2

    English star question 12 kodutu irukanga correct padicha enakum padikada nabarkum same mark eppadi paditavargal suffer anadu sir

  • @priyas998
    @priyas998 Місяць тому +7

    Shall we meet PM

  • @nira_nature_liker
    @nira_nature_liker Місяць тому +4

    Sir ,intha trb padika mudila sir, temporary velai,so angayum presure,tet pass 2013, ippo trb mark low sir,vazhave pudikkala sir

  • @tharshanrajgv9512
    @tharshanrajgv9512 Місяць тому +6

    💯 correct sir

  • @arajesh2654
    @arajesh2654 Місяць тому +8

    வருடத்திற்கு ஒரு மார்க் தகுதி மதிப்பெண்கள் வழங்க வலியுறுத்த வேண்டும்

  • @MalathiShanmu
    @MalathiShanmu Місяць тому +2

    Anna large number of vacancy increase panna yenna seiyalam atleast 50% mela yeduthavangalathu posting kedaikumla

  • @dharanimohanraj1921
    @dharanimohanraj1921 Місяць тому +4

    Case podanum sir

  • @komsagi
    @komsagi Місяць тому +4

    தமிழில் வினாத்தாளுக்கு விடையைக் கண்டுப் பிடிக்க முடியவில்லை PGTRB ல் Professor exam la கூட இப்படி இல்லை அவ்வளவு கடினம் என்றவர்கள் இப்பொழுது எப்படி இவ்வளவு மதிப்பெண்

  • @SAKTHIVELSAKTHIVEL-iz5ku
    @SAKTHIVELSAKTHIVEL-iz5ku Місяць тому +4

    100% true sir.

  • @user-bl2gw3xy5i
    @user-bl2gw3xy5i Місяць тому +2

    Sir, good evening... 2013, 400 பேர் நியமன வழக்கின் நிலை பற்றி கூற முடியுமா

  • @meenachitthan
    @meenachitthan Місяць тому +2

    அண்ணா. Question backside workout panna page பத்தலை questions frontla workout panna allow pannala ஒவ்வொரு problemum minimum 2 or 5 mini next read panna time illa may be கணக்கு மெமரி பண்ணி இருந்தால் வாய்ப்புளது 😢😢😢😢😢

  • @thamaraichelvan8964
    @thamaraichelvan8964 Місяць тому +4

    Unmai sir 100 percent

  • @theniguna1044
    @theniguna1044 Місяць тому +4

    Case podanum sir...

  • @rajeswariraji6553
    @rajeswariraji6553 Місяць тому +4

    நான் பணம் கொடுத்து வேலைக்கு போகவேமாட்டேன்

  • @sarithababu-ds9tc
    @sarithababu-ds9tc Місяць тому +4

    No words sir ,😢

  • @sulochana6620
    @sulochana6620 Місяць тому +1

    Sir, 10 varuda kathiruppukku oru 5 mark than Teerva.

  • @mariajothi297
    @mariajothi297 Місяць тому +3

    Please increase vacancies

  • @KUMARKUMAR-yj2pe
    @KUMARKUMAR-yj2pe Місяць тому

    2013 ஒவ்வொரு முறையும் தோத்துட்டே இருக்கோம்.

  • @aperumal2652
    @aperumal2652 Місяць тому +3

    பா.ஜ.க தலைவரிடம் ஊழல் புகார்

  • @GajaSridhar
    @GajaSridhar Місяць тому +6

    Engalin anaithu kumuralgalum neengal koorivitirgal sir.
    Vazhvatharm thulainthu vittathu. Illai thulaithuvittargal.😂😂😂

  • @sankarg8951
    @sankarg8951 Місяць тому +1

    Madurai court Tamil pandit training case judgement vandhucha sir.pls case details update sir.

  • @suguramu3358
    @suguramu3358 Місяць тому +2

    Enga kumurala apdiye sollitinga sir

  • @user-nf1kp5hj7l
    @user-nf1kp5hj7l Місяць тому +1

    True words sir

  • @user-vt7ol1pj5l
    @user-vt7ol1pj5l Місяць тому +1

    Quality of question paper in english subject explain

  • @rameshnandi9949
    @rameshnandi9949 Місяць тому +1

    Super sir

  • @rajagarments8448
    @rajagarments8448 Місяць тому +1

    Next exam la all omr sheet m exam date la after exam examcenter la scan panti online la vedanum

  • @bastinantonyraj1349
    @bastinantonyraj1349 Місяць тому

    Niyamanathervu passla 2013na consider pannalame

  • @komsagi
    @komsagi Місяць тому +2

    ஐயா OMR sheet ஐ எவ்வாறு பெறுவது result நம்பகத்தன்மையற்றதாக உள்ளது

  • @thirup1720
    @thirup1720 Місяць тому +17

    நீதிமன்றத்தை நாடலமா?

  • @oviyaoviya1190
    @oviyaoviya1190 Місяць тому +1

    Correct sir

  • @elizabethezhilarasi6579
    @elizabethezhilarasi6579 Місяць тому +2

    Why Tami eligibility? Already Tami studied till college second year!

  • @rohiththeno1
    @rohiththeno1 Місяць тому +1

    2012 tet pass sir., 2024 vanthachu, ipo niyamana thervu hmm nambikkai ila sir

  • @subhiksha578
    @subhiksha578 Місяць тому +2

    2022 tet pass seithavargal ug trb neraiya mark eduthu irukanga. 2013 and 2017 ippavum kasta podurom

  • @PrakashPrakash-pg4lq
    @PrakashPrakash-pg4lq Місяць тому +14

    இனிமேல் இதை பற்றி பேசுவது waste
    இன்னும் சில நாட்களில் cv வைத்து ஜூலையில் வேலைக்கு சென்றுவிடுவார்கள்

  • @SAKTHIVELSAKTHIVEL-iz5ku
    @SAKTHIVELSAKTHIVEL-iz5ku Місяць тому +3

    sir.romba kastama irukku sir.

  • @marigovindhan9006
    @marigovindhan9006 Місяць тому +3

    💯 corruption sir

  • @sankarg8951
    @sankarg8951 Місяць тому

    Tamil pandit training vaithu tet pass seithavarkal B.Ed pass seithal ug trb write panalama sir or thirumpa tet paper -2 write seithu pass pana venduma pls reply me sir.

    • @VelgatamilTET
      @VelgatamilTET  Місяць тому

      Bed தேர்ச்சி பெற்ற ஆண்டுக்கு பிறகு நீங்கள் TET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • @Reemas27359
    @Reemas27359 Місяць тому

    2013 passed candidates mudivu ?

  • @nagarajan-kz4pw
    @nagarajan-kz4pw Місяць тому +2

    Very worst government

  • @muthukrishnan4621
    @muthukrishnan4621 Місяць тому +2

    😢😢😢

  • @kayalvizhiv2277
    @kayalvizhiv2277 Місяць тому

    Already plan panni wrong question eduthu star kuduthu cv list vitrukanga

  • @hemalatha1540
    @hemalatha1540 Місяць тому +3

    Sir நான் patrA 45 marks. ஆனால் part b_la ennoda number illa. நான் என்ன செய்வது sir.

    • @VelgatamilTET
      @VelgatamilTET  Місяць тому

      45 கீழ் இருந்தால் வராது

  • @vinorajarethnam3097
    @vinorajarethnam3097 Місяць тому +1

    Ithuku ethuku.exam....pasama eluma irunthurukalam.....

  • @manimaranpmd3645
    @manimaranpmd3645 Місяць тому +2

    பணம் பாதாளம் சென்று விட்டது

  • @sankarg8951
    @sankarg8951 Місяць тому

    B.lit tamil+Tamil pandit training qualification ka vaithu 2013 laTET Paper -2 pass sir.After B.Ed Tamil pass sir. Nan UG Trb ku eligible la sir .nan thirumpa TET Paper -2 pass panna venduma sir.pls reply sir.

    • @VelgatamilTET
      @VelgatamilTET  Місяць тому +1

      மீண்டும் டெட் எழுத வேண்டும்

  • @sumathichinnadurai7432
    @sumathichinnadurai7432 Місяць тому +8

    Case poda vaipu eruka

  • @manimaranpmd3645
    @manimaranpmd3645 Місяць тому +2

    Kasdamma irruku sir

  • @SARAVANAKUMAR-yb7dn
    @SARAVANAKUMAR-yb7dn Місяць тому

    125 marks ..../??????????

  • @gswaminathan2641
    @gswaminathan2641 Місяць тому +3

    TRB Mind voice 1 மணி நேரம் பாவம் இளங்கோவன்

  • @user-cr9ui3yw8z
    @user-cr9ui3yw8z Місяць тому +1

    SGT exam postponed aguma anna