Voice of Savukku twitter admin arrest - Savukku Shankar takes on PTR

Поділитися
Вставка
  • Опубліковано 21 бер 2023
  • Voice of Savukku twitter admin arrest - Savukku Shankar takes on PTR - Savukku Shankar latest interview
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @pksindias
    @pksindias Рік тому +65

    பல போலீஸ் குடும்பங்கள் நாசமா போறது இதனால் தான் .இன்னும் திருந்தமட்டர்கள்

  • @sarankumar1877
    @sarankumar1877 Рік тому +42

    38:58 பக்கத்துலதன ஒக்காந்துட்டு இருக்க அர்ரெஸ்ட் பண்ணுங்க 🔥 அண்ணன் சவ்வுக்கு ❤️

  • @msai-sailak
    @msai-sailak Рік тому +31

    இப்படிபட்ட சமுகத்தில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் 🤦‍♀️

  • @sooriya8055
    @sooriya8055 Рік тому +114

    Out of the topic.. new studio looks fantastic and camera and light well placed.. kudos Felix..

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah Рік тому +306

    முதலில் கைதுசெய்யப்படவேண்டியது கவுண்டமணி செந்தில் மற்றும் அந்தப் பட டைரக்கர்!!!😅

    • @ionman140
      @ionman140 Рік тому +5

      Kikibiki kikibiki

    • @user-by2gq6cy4l
      @user-by2gq6cy4l Рік тому +1

      சவுக்கு ஷங்கர் PTR ஒருவர் தான் நேர்மையான படித்த நிதி அமைச்சர், காசு கொடுக்காமல் தேர்தலில் வென்றவர்💯 அவர் மீது உங்கள் சுய லாபத்திற்காக அவதூறு பரப்ப வேண்டாம்🙏🙏🙏

    • @user-by2gq6cy4l
      @user-by2gq6cy4l Рік тому +10

      Don't defame PTR for your personal interests 🙏 It will never change the fact that he is the most honest educated politician in modern era 🔥

    • @ManivannanMaharajah
      @ManivannanMaharajah Рік тому +7

      @@user-by2gq6cy4l that’s a total different story

    • @OneTwo-ky5mf
      @OneTwo-ky5mf Рік тому +3

      @@user-by2gq6cy4l 🤣🤣

  • @MrThayu
    @MrThayu Рік тому +143

    Savukku background frame is epic🔥. Please keep this backdrop

    • @user-by2gq6cy4l
      @user-by2gq6cy4l Рік тому +8

      Don't defame PTR for your personal interests 🙏 It will never change the fact that he is the most honest educated politician in modern era 🔥

    • @rsn1660
      @rsn1660 Рік тому +16

      ​@@user-by2gq6cy4l dai loosu, then ask stalin to resign and make ptr as CM

    • @veeratamizhan901
      @veeratamizhan901 Рік тому +5

      @@rsn1660 Good question brotha 🔥 but no answer only family

    • @user-by2gq6cy4l
      @user-by2gq6cy4l Рік тому +1

      @@rsn1660 Don't comment like 0 IQ person, how can PTR be made CM?

    • @appuappu-er2ug
      @appuappu-er2ug Рік тому +1

      Really.... Bro. just looking westan country at night...❤

  • @elavarasanc1930
    @elavarasanc1930 Рік тому +76

    புலனாய்வு புலி சவுக்கு மற்றும் ரெட்பிக்ஸ் புலிக்ஸ்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @dsraj8789
    @dsraj8789 Рік тому +24

    Atrocious . Feel sorry for Pradeep . Thanks to Shankar and Felix for standing up for him .always thought PTR is different and his US experience will help in maintaining sanity . Guess I was wrong .

    • @smcv8365
      @smcv8365 Рік тому +2

      Oye, he is trying to take attention away from BeerBody Madesu. 😂😂😂 Sankar is really delivering a Sivaji Ganesan level performance.

    • @SR-mv2mf
      @SR-mv2mf Рік тому

      @@smcv8365who is beer body madesh and why to take attention away from him??

  • @Manikandan-gw3nc
    @Manikandan-gw3nc Рік тому +312

    குறுக்க மறுக்க பின்னால் உலாவும் அந்த அண்ணன் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @arun_gaming1426
      @arun_gaming1426 Рік тому +8

      Ha ha ha , semaa 😅😅😅😅 made my day

    • @Anmages
      @Anmages Рік тому +4

      😂😂😂

    • @user-by2gq6cy4l
      @user-by2gq6cy4l Рік тому +1

      சவுக்கு ஷங்கர் PTR ஒருவர் தான் நேர்மையான படித்த நிதி அமைச்சர், காசு கொடுக்காமல் தேர்தலில் வென்றவர்💯 அவர் மீது உங்கள் சுய லாபத்திற்காக அவதூறு பரப்ப வேண்டாம்🙏🙏🙏

    • @amalanathanlourdusamy735
      @amalanathanlourdusamy735 Рік тому +2

      @@arun_gaming1426 w8

    • @amalanathanlourdusamy735
      @amalanathanlourdusamy735 Рік тому +1

      @@arun_gaming1426 i

  • @rajaakumar6376
    @rajaakumar6376 Рік тому +325

    பெலிக்ஸ் அடுத்த மாதேசாகமிலிருக்க வாழ்த்துகள்😂😂😂

    • @user-by2gq6cy4l
      @user-by2gq6cy4l Рік тому +1

      சவுக்கு ஷங்கர் PTR ஒருவர் தான் நேர்மையான படித்த நிதி அமைச்சர், காசு கொடுக்காமல் தேர்தலில் வென்றவர்💯 அவர் மீது உங்கள் சுய லாபத்திற்காக அவதூறு பரப்ப வேண்டாம்🙏🙏🙏

    • @manudan3601
      @manudan3601 Рік тому +14

      பெலிக்ஸ் அவுசாரியாக தான் இருக்கிறார். கொஞ்சம் ஹை க்ளாஸ்...மாதேஷ் மாதிரி மாட்டிக்கிற ரகம் இல்லை.

    • @srikaanthanr1264
      @srikaanthanr1264 Рік тому

      @@manudan3601
      Felix
      loyala படித்த கிறிஸ்தவன்......
      எதுலயும் மாட்டிக்க மாட்டான்

    • @harishg1507
      @harishg1507 Рік тому +5

      Felix madesh madhiri youtube Vanda piragu journalist aana aal kidaiyaadu ......

    • @poraalijagadeesh9209
      @poraalijagadeesh9209 Рік тому

      Felix oru nermaiyana journalist vaipilla raja

  • @styleesurya4788
    @styleesurya4788 Рік тому +16

    சவுக்கு அண்ணா background is great please keep that background !

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Рік тому +83

    என்ன சாராதா அழகாயிட்டே போறன்னு கேட்ட இளங்கோவன் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩

    • @user-by2gq6cy4l
      @user-by2gq6cy4l Рік тому +1

      சவுக்கு ஷங்கர் PTR ஒருவர் தான் நேர்மையான படித்த நிதி அமைச்சர், காசு கொடுக்காமல் தேர்தலில் வென்றவர்💯 அவர் மீது உங்கள் சுய லாபத்திற்காக அவதூறு பரப்ப வேண்டாம்🙏🙏🙏

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it Рік тому

      @@Indian-js4nh tq da..

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому +1

      சாரதா உலகப் புகழ் பெற்ற பெண்மணி ஆகி விட்டார் 😂😂

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it Рік тому

      @@murugesanthirumalaisamy5613 🤣

  • @sarankumar1877
    @sarankumar1877 Рік тому +32

    23:40 Antha Paiyan Namba Training la மன்னிப்பு la Keka Mudiyathu...🔥

  • @KirubakaranSrinivasan
    @KirubakaranSrinivasan Рік тому +60

    அந்த MR ராதா modulation வேற லெவல் ண்ணே 😍😍

  • @abdurrules
    @abdurrules Рік тому +9

    MR Radha mimicry vera level
    Savukku Shankar has great mimicry skills, you can see this in almost all his interviews.

  • @tamizharasi1840
    @tamizharasi1840 Рік тому +33

    அந்த நீதிபதி மேல நமக்கு ஏதாவது மரியாதை வரும்? யோவ் நீதிபதி - நாண்டுக்கிட்டு செத்துப் போ.

    • @govardhanthorali588
      @govardhanthorali588 Рік тому +3

      தர்மம் நியாயம் செத்துவிட்டது. சட்டம் நீதிபதி கையில் இல்லை. அரசியல்வாதி கையில். மகா கேவலம

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Рік тому +406

    மாதேஷ் வீடியோ பார்த்தவர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩🏃😍

    • @user-uk6vb6je9u
      @user-uk6vb6je9u Рік тому

      உங்கள் பெரியார் பிரான்சுக்கு சென்று யூதர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார் அதை வெற்றிபெற செய்யவா அம்மணமா நின்னா உனக்கு அவமானம் இல்லை எங்களுக்கு எதுக்குடா அவமானம்

    • @rajaakumar6376
      @rajaakumar6376 Рік тому +9

      பெலிக்ஸ் தப்பித்துடுவார்😃😃😃

    • @user-by2gq6cy4l
      @user-by2gq6cy4l Рік тому +1

      சவுக்கு ஷங்கர் PTR ஒருவர் தான் நேர்மையான படித்த நிதி அமைச்சர், காசு கொடுக்காமல் தேர்தலில் வென்றவர்💯 அவர் மீது உங்கள் சுய லாபத்திற்காக அவதூறு பரப்ப வேண்டாம்🙏🙏🙏

    • @user-by2gq6cy4l
      @user-by2gq6cy4l Рік тому +11

      Don't defame PTR for your personal interests 🙏 It will never change the fact that he is the most honest educated politician in modern era 🔥

    • @rsn1660
      @rsn1660 Рік тому +7

      @@user-by2gq6cy4l dai loosu, then ask stalin to resign and make ptr as CM

  • @VengayarThesam
    @VengayarThesam Рік тому +13

    யாரு கவுடாவா என்று கேட்டவர் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துகள் 😆😆

  • @thanasekarthanthi8782
    @thanasekarthanthi8782 Рік тому +53

    A 10th grade man with this much knowledge and english fluency inspires many iam one one among them, proud to be shankar sirs fan,sir please be like this don't change forever,we people will be supporting you forever....

    • @VelMurugan-qb1xq
      @VelMurugan-qb1xq Рік тому +2

      'Having an education is one thing but being educated is totally another...... - Lee Kuan Yew

    • @ashoks5317
      @ashoks5317 Рік тому

      Why no one comes for debate on English mainstream media

    • @PoliticalChats
      @PoliticalChats Рік тому

      But he is a political broker. Like Madhesh now felix will be also in trouble because of this broker

    • @binil100
      @binil100 Рік тому +2

      Broker fan ah, Appo 10th grade taan😂🤣😂

  • @karthikeyanmani2
    @karthikeyanmani2 Рік тому +43

    Savukku's Mimicry like M. R. Radha...👌👌💥😁

    • @manojelangovan6243
      @manojelangovan6243 Рік тому +1

      Broker savuku nale thani style than bha😂

    • @ashanandhini6625
      @ashanandhini6625 Рік тому +7

      @@manojelangovan6243 saringa 200 உபி

    • @CosmosChill7649
      @CosmosChill7649 Рік тому

      Where bro?

    • @ManojKumar-gd5mg
      @ManojKumar-gd5mg Рік тому +1

      ​@@ashanandhini6625 2rps sangi

    • @ashanandhini6625
      @ashanandhini6625 Рік тому +1

      @@ManojKumar-gd5mg pazhaiya joke la soladhenga 😂😂 உபி dmk ku support panalaina sangiya irukanum avasiyam ila....yenna nengalae ipolam sangi pola dhan irukenga 🤣🤣🤣

  • @jhonmichel8680
    @jhonmichel8680 Рік тому +80

    நீங்கள் தமிழகத்திற்கு தேவை ,குதிரைக்கு கடிவாளம் போட யாராவது இருக்க வேண்டும் ,இல்லையெனில் ஆளும் அரசியல் கட்சிகளின் அட்டூழியங்கள் அதிகமாகும் ,உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு தருகிறோம்

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Рік тому

      Jhonmichael: Matravar kalukku kadivalam poda Ivan yaaru? Paithiyakaran, loafer fellow.

    • @boyraja7487
      @boyraja7487 Рік тому +4

      We also with you sir..🙏,, from Malaysia savakku army 🪖

    • @user-by2gq6cy4l
      @user-by2gq6cy4l Рік тому +3

      Currently Savuku using interviews for his personal grudges

    • @shantha80
      @shantha80 Рік тому +1

      ivanugale aatuliyam seyravanunga dhaan

  • @rajsu9294
    @rajsu9294 Рік тому +14

    Such magistrates should be punished immediately for contempt of Supreme Court

  • @jkpiegionsform531
    @jkpiegionsform531 Рік тому +28

    வீடியோவில் அவ்வப்போது பின்னால் வந்து காட்சியளிக்கும் அண்ணன் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂

  • @JoelJohnJs
    @JoelJohnJs Рік тому +11

    Happy to see our living Martin Luther King, Felix !!!

  • @Rohini_5856
    @Rohini_5856 Рік тому +25

    Background superb rather than before

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Рік тому +142

    எதுக்கு பிறந்தோம் ஏன் பிறந்தோம் என்று தெரியாமல் வாழும் அப்பாவி பிராய்லர் கோழி சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩

    • @infotaker2420
      @infotaker2420 Рік тому +5

      Yow 😸😸

    • @mtamta5368
      @mtamta5368 Рік тому +7

      யோவ் ஓவரா போறீங்க யா யோவ் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂👌👌

    • @tamil4ever330
      @tamil4ever330 Рік тому +6

      🤣🤣🤣

    • @user-uk6vb6je9u
      @user-uk6vb6je9u Рік тому

      யார் உங்கள் தளபதி ஸ்டாலின் அக்கா பாய்லர் கோழி விற்பதற்கு அமெரிக்கா விருது கொடுத்தது அதைத்தான் சொல்கிறீர்களா ஏன்டா தேவையில்லாம வர்றீங்க

    • @jimmynathan8528
      @jimmynathan8528 Рік тому +3

      ஹஹஹஹஹ சிந்திக்க தெரியாத கோழிஇள்

  • @arunpandiyan3815
    @arunpandiyan3815 Рік тому +14

    தலைவா நீங்க வேற லெவல் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻😁😁😁

  • @truetalents
    @truetalents Рік тому +9

    தலைவர் மாதேஷ் n 'Badweiser club' சார்பாக காணொளி வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @kantharubanruban4580
    @kantharubanruban4580 Рік тому +5

    நீங்கள் இருவரும் தினமும் செய்திகளை விமர்சனம் செய்ய வேண்டும். நான் டிவியில் நியூஸ் பார்ப்பதை நிறுத்தி ரொம்ப வரிசமாச்சு😂😂

  • @1kv2ish
    @1kv2ish Рік тому +42

    We are facing exactly what the opposition of union government is facing.
    Standing in solidarity with Savukku

    • @e.balajishankbala6426
      @e.balajishankbala6426 Рік тому +2

      Dei savukku oru comedy da

    • @1kv2ish
      @1kv2ish Рік тому +5

      @@e.balajishankbala6426 not more than the current government.

    • @lv8520
      @lv8520 Рік тому

      ​@@1kv2ishin central government even Modi was directly attacked as thief, murderer.
      No one was arrested. Only DMK is the dynastic, corrupt, fascist local government in the country.

    • @ramaeeesparks
      @ramaeeesparks Рік тому +1

      If Savuku is so much pure and avalo periya aala iruntha.... Why he abruptly stopped criticizing courts and judges as he did before... Ippo lam judges corruption stop pannitangala? Ithae vai than irukura ministers la PTR than best nu sollichu... Ippo avar naala problem vanthathum platea mathuthu... Thidir nu PTR villain agitar... Naanum konja naal Savuka nambikittu irunthaen few months back varaikum..

    • @1kv2ish
      @1kv2ish Рік тому +2

      @@ramaeeesparks now, he can't talk about judges or court as it would violate the bail conditions.
      After 6 months got over, he's free to talk as usual.
      You'll see what I'm saying sooner or later.
      Also, i too had stood diametrically opposite at times. But that doesn't mean he's talking on behalf of money.
      He fights out if his will. I entirely trust him on that case.
      He could never be charged with corruption.

  • @maheshj2498
    @maheshj2498 Рік тому +7

    Sowvukku Sir, you are equalling Dhony's helicopter shot. Hats off, Sir.

  • @muthukumar8949
    @muthukumar8949 Рік тому +78

    மணிப்பு கேட்ட மாதேஷ் சார்பாக வாழ்த்துகள்

  • @oneweekonecountry4568
    @oneweekonecountry4568 Рік тому +56

    ஈரோடு கிழக்கிற்கு இன்னும் இரு இடை தேர்தல் வேண்டும் என்பவர்கள் சார்பாக காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள்....

    • @user-by2gq6cy4l
      @user-by2gq6cy4l Рік тому +1

      சவுக்கு ஷங்கர் PTR ஒருவர் தான் நேர்மையான படித்த நிதி அமைச்சர், காசு கொடுக்காமல் தேர்தலில் வென்றவர்💯 அவர் மீது உங்கள் சுய லாபத்திற்காக அவதூறு பரப்ப வேண்டாம்🙏🙏🙏

    • @user-by2gq6cy4l
      @user-by2gq6cy4l Рік тому +6

      Savuku × Felix , Huge fan but PTR is more intellectual than both of you combined and it's a fact 💯. Even if PTR is egoistic it doesn't matter to the public 🙏 Expose corrupted politicians rather than defaming a honest educated politician for ur personal interests 👍

    • @vandanaind
      @vandanaind Рік тому +2

      Enna thalai ? Neraya kadan irukka ? 😊

    • @lv8520
      @lv8520 Рік тому

      ​@@user-by2gq6cy4l his father, grand father amassed 10000 s acres of land from innocent people

    • @user-by2gq6cy4l
      @user-by2gq6cy4l Рік тому +2

      @@lv8520 fake news

  • @sanathkumar7
    @sanathkumar7 Рік тому +53

    1:57 video start

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 Рік тому +6

    Thanks both of you 👌👌👌👌👌👌🙏🙏

  • @DanielAntony
    @DanielAntony Рік тому +30

    New camera and studio setup looks awesome keep growing ✨

  • @srinivlogger1716
    @srinivlogger1716 Рік тому +70

    Oh my god.. For a simple tweet he is so much targetted how cruel they are😮😮😮

    • @user-by2gq6cy4l
      @user-by2gq6cy4l Рік тому +5

      That doesn't change the fact that PTR is a clean corruption less politician 💯

    • @balajivenkatachalam8242
      @balajivenkatachalam8242 Рік тому +7

      Its not simpl tweet he insulted your womens in your house also...he is changing thr core point in the tweet.. Broker savuku

    • @swathichidipothuhare6117
      @swathichidipothuhare6117 Рік тому +6

      ​@@balajivenkatachalam8242 ayo.. no respect for women. Just jail for innocent guy

    • @rsn1660
      @rsn1660 Рік тому +8

      @@user-by2gq6cy4l dai loosu, then ask stalin to resign and make ptr as CM

    • @twofoureight248
      @twofoureight248 Рік тому +1

      After lisyto the interview I see how much grudge Savukku is carrying against DMK.Looks like he was close to them till his arrest.

  • @nagendrank-gc7ke
    @nagendrank-gc7ke Рік тому +14

    சவுக்கு சங்கர் உங்கள் நியாயமான கருத்துக்கள் அருமை. உங்கள் போராட்டம் கண்டிப்பாக வெற்றி அடையும்

  • @subramanianratnasabapathi8733
    @subramanianratnasabapathi8733 Рік тому +7

    Very nicely presented with examples. Wish you all the BEST.

  • @rameshkannan7165
    @rameshkannan7165 Рік тому +25

    பின்னால் suitcase கேட்கும் அந்த அண்ணன் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉

  • @Hiii-HumaN
    @Hiii-HumaN Рік тому +48

    வெளிப்படையான நேர்காணல் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை தெரியப்படுத்தகிறது...

  • @kumarc6060
    @kumarc6060 Рік тому +45

    Savukku mimicry superb yah 👌👏👏🤝👍💐🔥💥

    • @user-by2gq6cy4l
      @user-by2gq6cy4l Рік тому +1

      சவுக்கு ஷங்கர் PTR ஒருவர் தான் நேர்மையான படித்த நிதி அமைச்சர், காசு கொடுக்காமல் தேர்தலில் வென்றவர்💯 அவர் மீது உங்கள் சுய லாபத்திற்காக அவதூறு பரப்ப வேண்டாம்🙏🙏🙏

  • @supriyasomasundaram2330
    @supriyasomasundaram2330 Рік тому +24

    There is a lot of difference between the one who enjoys a legacy😂 and the one creates a legacy 💪 shankar sir rocks

    • @rajaindran1729
      @rajaindran1729 Рік тому

      Felicks. Sir. Nermayarta. Manitharin. Video🎥. Sorry. Felicks. Sir

  • @SelvaKumar-de7ol
    @SelvaKumar-de7ol Рік тому +5

    அண்ணா சூப்பர் நீங்கள் வேர லெவல் போங்க

  • @jeyanthiramasamy7360
    @jeyanthiramasamy7360 Рік тому +21

    Actually andha meme nallathan irundhadhu!

  • @ganesanc2300
    @ganesanc2300 Рік тому +45

    என் தங்கத் தலைவன் போல் மாவட்டத்திற்க்கு ஒருவர் தேவை சங்கர் சார் போல் தேவை

    • @b.pillai4539
      @b.pillai4539 Рік тому

      உண்மைதான்போலதெரியுது.

    • @manikandangurusamy741
      @manikandangurusamy741 Рік тому +4

      மாமா வேலை பார்ப்பதற்கா?😂

    • @skbhabhu4697
      @skbhabhu4697 Рік тому +3

      கீழ்ப்பாக்கம் போ.. நிறைய பேர் இவனைப் போல கிடைப்பார்கள்😆😆😆

  • @palanivelp7177
    @palanivelp7177 Рік тому +6

    Shankar rock 🎉

  • @devaparam2689
    @devaparam2689 Рік тому +4

    Even Sundar pichai doesn't show off like How our minister does ..😂

  • @niranjana9568
    @niranjana9568 Рік тому +10

    மண்டை ஆட்டி பெலிக்ஸ் ...

  • @Rajarajan786
    @Rajarajan786 Рік тому +16

    மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெறும் அரசு மணல் குவாரிகளில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளை வெளிக்கொண்டு வாருங்கள் அண்ணா

  • @sridarbala8475
    @sridarbala8475 Рік тому +22

    சரவெடி சவுக்கு சங்கர் அவர்கள்
    👏👏👏👏👏

  • @sivaselvaraj9748
    @sivaselvaraj9748 Рік тому +2

    அருமை உண்மை நீதிக்கட்சி பிராமின்களின் இடத்தை பிடிக்க முற்பட்டனர் செட்டியார்கள் ரொம்ப சாதி வெறி பிடித்தவர்கள் வங்கியில் வேலை இத்தனை நூற்றாண்டுகள் பார்க்கிறார்கள் என் சகோதரர் வங்கி தேர்வு எழுதி உதவி மேலாளர் ஆக உள்ளார் அவர்கள் ஒரு வித பாகுபாடு பார்ப்பதாக சொல்லுவார் 👌👌

  • @stalinarul7593
    @stalinarul7593 Рік тому +41

    இவன் தான் கைது பன்னி பாருன்னான் அவன் பன்னிட்டான்.. இப்ப வந்து கதறிகிட்டு கெடக்கான்..

    • @poongavanamrave7055
      @poongavanamrave7055 Рік тому +5

      சங்ரனுக்கு வாய்க்கொழுப்பு😅

    • @rajaakumar6376
      @rajaakumar6376 Рік тому

      ஆர் எஸ் எஸ் மணியால ஆடுறான் சரக்கு😈😈😈

    • @RaviKumar-kh7ou
      @RaviKumar-kh7ou Рік тому +4

      செத்து போனு சொன்ன செத்துருவான ????

    • @user-by2gq6cy4l
      @user-by2gq6cy4l Рік тому +1

      சவுக்கு ஷங்கர் PTR ஒருவர் தான் நேர்மையான படித்த நிதி அமைச்சர், காசு கொடுக்காமல் தேர்தலில் வென்றவர்💯 அவர் மீது உங்கள் சுய லாபத்திற்காக அவதூறு பரப்ப வேண்டாம்🙏🙏🙏

    • @user-fj6cz2wj8s
      @user-fj6cz2wj8s Рік тому

      அண்ணாமலை தான் நேரம் குறிச்சாப்டி கைது பண்ணிட்டாங்களா?

  • @sathishpk9577
    @sathishpk9577 Рік тому +8

    அருமையான பேச்சு சங்கர் சார்

  • @dsk8958
    @dsk8958 Рік тому +1

    ஒருவரின் அறிவையும் செயல் திறனையும் தாங்கிக்கொள்ள முடியாமல், பொறாமையில் வயிர் எரிந்து நமக்கு அந்த திறமை இல்லையே என்று தாங்களே ஒப்புக்கொண்டு எடுத்த காணொளி தான் நீங்கள் அனைவரும் பார்த்துகொண்டு இருகுக்கிர்கள்

  • @ramanujafarookantony5854
    @ramanujafarookantony5854 Рік тому +5

    Felix and madhesh both social media brokers .

  • @pinto5136
    @pinto5136 Рік тому +1

    Neengal padithathu 10th std. But hope this is your 10th PhD in pupil service still continues love you

  • @user-by2gq6cy4l
    @user-by2gq6cy4l Рік тому +21

    Savuku × Felix , Huge fan but PTR is more intellectual than both of you combined and it's a fact 💯. Even if PTR is egoistic it doesn't matter to the public 🙏 Expose corrupted politicians rather than defaming a honest educated politician for ur personal interests 👍

    • @mohanrs3082
      @mohanrs3082 Рік тому +3

      Eventhough karnan is a good person by heart but his alignment with gauravargal was wrong and immoral. That's how the ptr association with DMK is unholy and oppurtunistic. You should see from that perspective.

    • @vsiva710
      @vsiva710 Рік тому +2

      That’s the point while you can criticize sitting on the outside can you do his job. Anyone can talk but doing it is very hard given the dynamics. I like Shankar and Felix but this one is not a good one. Please have productive criticism on his work the rest is of no use to the public.

    • @softgrowl
      @softgrowl Рік тому

      ​@@vsiva710 anyone can do. It is only a matter of giving opportunity. Don't be like modi fan. There is always better alternative

    • @vsiva710
      @vsiva710 Рік тому +1

      @@softgrowl Not sure if you understood what I wrote. I have now followed Shankar for years and I listen to him a lot but since his arrest he is on a crusade which is disturbing his message and making it more personal. I will continue to support his views on general politics and not personal attacks.
      Satish going to your comment on “ anyone can do it” please do try to get there and let us know. 🤣🤣

    • @softgrowl
      @softgrowl Рік тому

      @@vsiva710 dude, it was handled earlier too. Don't be a murattu muttu oopi. If you are that powerfu😂😂🥱l, get me the job, I will do😂. I am stumped by your understanding of governance and work of political executive. Sombu thooking is not valid argument. Try better argument which is not fallacious.

  • @Itisdinesh.j
    @Itisdinesh.j Рік тому +42

    Goosebumps interview 🔥🔥

    • @ManojKumar-gd5mg
      @ManojKumar-gd5mg Рік тому

      Mairu interview 😂😂

    • @ramesh12300
      @ramesh12300 Рік тому

      Evan oru fraud

    • @user-by2gq6cy4l
      @user-by2gq6cy4l Рік тому +1

      சவுக்கு ஷங்கர் PTR ஒருவர் தான் நேர்மையான படித்த நிதி அமைச்சர், காசு கொடுக்காமல் தேர்தலில் வென்றவர்💯 அவர் மீது உங்கள் சுய லாபத்திற்காக அவதூறு பரப்ப வேண்டாம்🙏🙏🙏

    • @user-by2gq6cy4l
      @user-by2gq6cy4l Рік тому +8

      Don't defame PTR for your personal interests 🙏 It will never change the fact that he is the most honest educated politician in modern era 🔥

    • @AJsurvivor
      @AJsurvivor Рік тому

      😂😂😂

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Рік тому +22

    மாதேஷ் குடித்த அனைத்து பீர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩🏃

    • @user-uk6vb6je9u
      @user-uk6vb6je9u Рік тому +1

      உனக்கு ரொம்ப கொழுப்பு தான் டா கம்பெனி வைத்து கொடுக்கணும்னு பத்தி பேச மாட்டேன் கலைஞர் தட்சணாமூர்த்தி குடும்பமே சாராயக் கம்பெனி தான்டா நடத்திட்டு இருக்காங்க ஊத்திக் கொடுக்கிறவன் என்ன சொல்லுங்க சாராய தங்கச்சி வைக்கிறா தண்ணிய பொண்டாட்டி ஊத்துடா மகன் பொண்ணுங்கள வைத்து நடனமாடுகிறார் அதற்கெல்லாம் தலைமை ஸ்டாலின் தேவையில்லாம எழுதினா உங்கள நாக்க வச்சிடுவோம்

    • @user-uk6vb6je9u
      @user-uk6vb6je9u Рік тому +1

      அனைத்து பீர் பாட்டில் இருந்தது பாதி பணம் தெலுங்கன் ஸ்டாலின் குடும்பத்திற்கு தான் செல்கிறது நீ வாழ்த்து சொல்லாமல் என்ன பண்ணுவ அனைவரையும் குடிகாரர் ஆக்கி விட்டாய் நீ வாழ்த்து தான் சொல்லுவேன் உங்கள் மனதில் மகிழ்ச்சி தானே

    • @jimmynathan8528
      @jimmynathan8528 Рік тому +1

      ​@@user-uk6vb6je9u இது

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 Рік тому +1

      அனைத்து அணில் 🐿️🐿️🐿️🐿️ அமைச்சர் கரூர் கம்பெனி சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் கொத்தடிமை யே

  • @vijayakumarshanmugam9269
    @vijayakumarshanmugam9269 Рік тому +1

    Excellent Mr. Savukku Sankar and Felix

  • @ranganathann3505
    @ranganathann3505 Рік тому +11

    World famous economist, finance expert interview.. Thanks Felix.. Do support the beer🍺

  • @ganesanc2300
    @ganesanc2300 Рік тому +5

    தங்கத் தலைவன் சங்கர் சார் redpix பெலிக்ஸ் கூட்டணி எப்பவுமே சூப்பரோ சூப்பர்👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @LocalstarMohan777
    @LocalstarMohan777 Рік тому +4

    Thanks savuku sir ...pala matters unganalathaan engaluku theriuthu

  • @venkataramanankrishnan5012
    @venkataramanankrishnan5012 Рік тому

    சவுக்கு சங்கர் அவர்களின் பல கருத்துக்கள் நமக்கு சம்மதம் இல்லை என்றாலும் அவர் மிக துணிவுடன் விமர்சனம் செய்வது பிடிக்கிறது.

  • @charanrajraju8653
    @charanrajraju8653 Рік тому +4

    Ending Vera level😂😂😂

  • @kmradesh1
    @kmradesh1 Рік тому +8

    மனசுக்குள் எறியும் நெருப்பை என்ன செய்வது 😮😮😮

  • @ddeeps9041
    @ddeeps9041 Рік тому +9

    56:10 😂😂😂Ultimate 😂😂

  • @lakshminarayanansuper8182
    @lakshminarayanansuper8182 Рік тому +11

    நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @chitrasampathkumar8527
    @chitrasampathkumar8527 Рік тому +3

    வரே .. வாவ்..இந்த மனுசனோட டைமிங் ஹியூமர் சென்ஸ் இருக்கே.. 😅😂 .. அந்த MR ராதா மிமிக்ரி.. 👌👏👏👏 திரையுலகம் நல்ல கலைஞனை மிஸ் செய்துவிட்டது .. 😍😂😂😇😌

  • @subramaniam7905
    @subramaniam7905 Рік тому +14

    அண்ணன் சவுக்கு நேர்காணல் சூப்பர்.... சுடலை சூப்பர்

  • @prakashm4551
    @prakashm4551 Рік тому +24

    They cannot ignore savvuku anymore.. he's a force to reckon with.. that's what this meme arrest episode proves

  • @kevinroghansankar9085
    @kevinroghansankar9085 Рік тому +1

    Antha 20k follower la , nanum iruken 😍😍

  • @prabakaran-uq3op
    @prabakaran-uq3op Рік тому +1

    Yaaru ne personal attack panna maatiya.. Ennena solran paarunga..😂😂😂

  • @jeyanthfedalcastro958
    @jeyanthfedalcastro958 Рік тому +3

    Savvuku thinks he is a great intelligent person. PTR sirs only mistake is to reply this man who has no moral. First let him tell how he got his 15 lakhs car??!!!... I think may be he found a new way to earn in jail!!!!...

  • @Manikandan-gw3nc
    @Manikandan-gw3nc Рік тому +18

    சவுக்கு அண்ணணோட அந்த தில்லுக்கு தான் ரசிகனே... 🔥

    • @counterpoint9260
      @counterpoint9260 Рік тому

      avan oru fraud paya..jailukku rendu thadava pona criminal

  • @dineshr2801
    @dineshr2801 Рік тому +2

    கருத்து சொன்னா கைது பிடிஆர் மற்றும் சங்கர் கீச்சகம் பிரச்சனை இந்த காணொளியை எதிர்பார்த்தேன்.

  • @selvamiya8661
    @selvamiya8661 Рік тому +3

    இருவருக்கும் வாழ்த்துகள்

  • @pinto5136
    @pinto5136 Рік тому +12

    Good interview valthukkal both of you

  • @distinctradius7012
    @distinctradius7012 Рік тому +4

    Redpix and Adhan Tamil have same agenda ..

  • @gouthamsiva5277
    @gouthamsiva5277 Рік тому +17

    Voice of savukku🔥🔥🔥🔥 We'll support💪💪💪💪💪

  • @twofoureight248
    @twofoureight248 Рік тому +21

    What a foolish argument by Savukku.When it comes to Savukku he says he has an admin for his twitter handle.But when it comes to PTR Savukku says he operates his twitter.😅😅

    • @binil100
      @binil100 Рік тому +1

      He is a paid broker. He will be like that

    • @binil100
      @binil100 Рік тому +1

      @stanley ada velai illa but pudhu caru 27 lakhs, new apartments 85 lakhs, idhu Ellam epadi nu antha broker dog kitta kelu. Last 1 year la.

    • @veeratamizhan901
      @veeratamizhan901 Рік тому

      @@binil100 last one year laa evulo interview poirukaaru nu poi paaru aprm avanga interview ku evulo kuduthaanga nuu paarunga

    • @lv8520
      @lv8520 Рік тому

      Savukku doesn't know how to tweet. But PTR knows. So what is foolish about it?

    • @lv8520
      @lv8520 Рік тому

      ​@@binil100 குடும்பத்தில் ஒருவர் கூட ஒரு நாள் கூட உழைத்தது கிடையாது. ஆனால் சுடல குடும்பம் மட்டும் ஆசியாவில் மிகப்பெரிய பணக்காரக் குடும்பங்களில் ஒன்று எப்படி? ஒரு வேளை கூட உழைத்தது கிடையாது ஆனால் 100 கோடி போட்டு விஜய் வச்சு படம் எடுத்தது எப்படி?

  • @user-lt7pq6iz3f
    @user-lt7pq6iz3f Рік тому +35

    37:00-37:15 epic 🤣🤣🤣🤣

    • @user-by2gq6cy4l
      @user-by2gq6cy4l Рік тому +1

      சவுக்கு ஷங்கர் PTR ஒருவர் தான் நேர்மையான படித்த நிதி அமைச்சர், காசு கொடுக்காமல் தேர்தலில் வென்றவர்💯 அவர் மீது உங்கள் சுய லாபத்திற்காக அவதூறு பரப்ப வேண்டாம்🙏🙏🙏

    • @gannamalaimurugan
      @gannamalaimurugan Рік тому

      55:45

  • @meetingpoint1629
    @meetingpoint1629 Рік тому +6

    🙏👏👏

  • @NBk-1910
    @NBk-1910 Рік тому +33

    சினிமா, அரசியல், ஊடகம் இப்படி பொது வாழ்க்கைனு யார் வந்தாலும் அவர்கள் விமர்சனங்களை எதிர்கொண்டு தான் ஆகவேண்டும். ஒரு மீம்ஸை கூட தாங்கவோ எதிர்கொள்ளக்கூட முடியாத ஆட்சியாளர்கள் தானா இந்த அரசு.

    • @anbuk8265
      @anbuk8265 Рік тому +3

      Nee keta intha keliviya kalvetula sethuki vachi athu pakkathiley okaanthiko,BJP nu oruku katchi varum athukita nee ithapathi kelu...un kelvi la kerosene ootha...

    • @NBk-1910
      @NBk-1910 Рік тому

      என்னடா இது கருமம் புடிச்சதுங்க நான் பிஜேபி கு ஓட்டு போட்டது இவரு தான் எண்ணுனாரா‌, இந்த கமெண்ட்டு போட்டதுக்கு நான் பிஜேபி னு சொல்லுது இந்த ஆளு இதுதான் இவங்க னு எப்படி அவங்களே பொதுவெளில நடந்துக்கிட்டு வெளிப்படுத்தறாங்க பாருங்க. உடனே நான் பிஜேபி யாம் கருமத்தை 🙆🙆🙆 நீ மாநில லெவல் பிஜேபி ஒன்றிய லெவல் அவ்ளோதான். கெரசின் நீங்க ஊத்தி குடிங்க தம்பி . அடிப்படை பேச்சு நாகரிகம் கூட இல்லாத நீங்கள் யாரையும் பேசாதீங்க.

    • @juliusvalantine
      @juliusvalantine Рік тому

      இதேதான் கர்நாடகாவில் நடந்தது. அப்போது இந்த நியாயம் எங்கே போனது?

    • @anbuk8265
      @anbuk8265 Рік тому

      Sangi maami saathinu irunko,kazhandrapothu....

    • @NBk-1910
      @NBk-1910 Рік тому

      Neenga moodikinu pongo UP Anna ,unakku already kalandruchu nu nallavey puriyudhu.

  • @mcsugan366
    @mcsugan366 Рік тому +2

    Savukku fans 🖐️

  • @techviaenggsundarrajan2085
    @techviaenggsundarrajan2085 Рік тому

    தோழர் நீங்கள் ஒரு சமைக்கை மட்டும் கொடுங்கள் வாய்ஸ் ஆப் சவுக்கு என்று நூறு அக்கவுண்டுகள் ட்விட்டரில் நாம் தொடங்கலாம்

  • @annaramkumar
    @annaramkumar Рік тому +16

    Better you can try to search and learn about his achievements. What achievements are done shankar and felix ? He is well educated professionals and experienced. More over he is very straightforward. So don’t loose your breath

    • @twofoureight248
      @twofoureight248 Рік тому +3

      Very well said.Savukku only churns story after story - disgruntled person trying gain importance by criticising others.

    • @RickSanchez-um4ku
      @RickSanchez-um4ku Рік тому +6

      So what? PTR is above criticism? During election, he will have to beg for my votes. They begged for my vote in 2021. 😂 Pichakara paiyan PTR

    • @twofoureight248
      @twofoureight248 Рік тому

      @@RickSanchez-um4ku Nobody is above criticism.Criticise as much as you want but don’t make fun of one’s achievements - that is what Savukku and Felix did.

    • @annaramkumar
      @annaramkumar Рік тому

      @@RickSanchez-um4ku this is not healthy criticism. Full of negativity

    • @lv8520
      @lv8520 Рік тому

      ​@@annaramkumar PTR is a fraud. He studied because of his money only. His grand parents were British slaves. His grand father got 5000 Rs per month bribe from British and swindled 1000s of acres of land of some innocent people.

  • @murugunvel6745
    @murugunvel6745 Рік тому +6

    Please watch Felix interviewed by Sankar where he asks about how Felix joined ndtv. That was the happy ending in the middle, everything else was play fore and aft. Can’t understand who’s milking who between you two.

  • @akkiniraj390
    @akkiniraj390 Рік тому +1

    கண்ட இடத்தில் வாயை வாடகைக்கு விடும் சவுக்கின் சார்பாக வாழ்த்துக்கள்

  • @gramesmith9898
    @gramesmith9898 Рік тому +60

    PTR America ல்ல இருந்தேனு பில்டப் பண்றான் ஒரு சின்ன மீம்ஸ் கூட தாங்கி கொள்ள முடியாத அளவுக்கு சிறு பிள்ளையாக இருக்கான்🤣🤣🤣 அங்க அதிபரையே கலாய்பாங்க

    • @manikandangurusamy741
      @manikandangurusamy741 Рік тому +6

      சரிங்க ஸ்மால் சங்கி
      கடைசி வரை கதறியே சாவுங்க😂😂😂

    • @user-by2gq6cy4l
      @user-by2gq6cy4l Рік тому +3

      unwanted meme, unwanted discussion, 0% public interest

    • @prabuprabakar6739
      @prabuprabakar6739 Рік тому +1

      ​@@manikandangurusamy741 ipo ni thaaya kathara antha comment ku😅

    • @world-philosophy
      @world-philosophy Рік тому

      Ptr is not a person like third right so called journalist like Shankar.
      If you are going behind mems then your maturity level is that much only.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      ​@@user-by2gq6cy4l அனைத்து பெண்களுக்கும் என்று சொல்லி விட்டு இப்போது தகுதி அடிப்படையில் என்று சொல்வது தானே தேவையற்றது? எதற்காக இந்த பித்தலாட்டம்😂😂😂

  • @KARTHIKEYAN-cs7jk
    @KARTHIKEYAN-cs7jk Рік тому +1

    Shankar supppppppppper da 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @user-uo7xx4yf5z
    @user-uo7xx4yf5z Рік тому +21

    fearless man with honest. salute sir mr.sankar

    • @user-by2gq6cy4l
      @user-by2gq6cy4l Рік тому +4

      PTR is also honest educated politician

    • @user-by2gq6cy4l
      @user-by2gq6cy4l Рік тому +4

      Savuku × Felix , Huge fan but PTR is more intellectual than both of you combined and it's a fact 💯. Even if PTR is egoistic it doesn't matter to the public 🙏 Expose corrupted politicians rather than defaming a honest educated politician for ur personal interests 👍

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 Рік тому +11

    கமெண்ட் பார்க்க வரும் நண்பர்கள் சார்பில் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @yogamuthra351
    @yogamuthra351 Рік тому

    விமர்சனங்களை தாங்க இயலாதவர்கள் - பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவர்கள் .

  • @angelfreedom246
    @angelfreedom246 Рік тому +4

    I think the lawyers should protest against these kinds of violations by the magistrates and bring it to the attention of the wider community

    • @VelMurugan-qb1xq
      @VelMurugan-qb1xq Рік тому +1

      they(vast majority) are all cut from the very same cloth............................. DISGUSTING

  • @bshake
    @bshake Рік тому +6

    Sorry but Savukku is doing exactly what he is claiming PTR to be doing. PTR clearly mentioned he is will quit politics the day he is fazed by people like Savukku. He did not say that he is leaving politics because of these issues. Savukku says he does not make personal attacks, but does exactly the same. Very flip flopping behaviour and Felix is also falling for this nonsense. Keeping political ideology aside, PTR is still a very good finance minister. In previous interview Savukku said he meets many people but will not talk about what they spoke, here is doing exactly opposite.

    • @softgrowl
      @softgrowl Рік тому +1

      That's your opinion.

    • @bshake
      @bshake Рік тому

      @@softgrowl I am not opining here. Just summarising from this very same video.

    • @softgrowl
      @softgrowl Рік тому

      @@bshake so the summary of this video is that he is a good fm. Slow claps.

    • @bshake
      @bshake Рік тому

      @@softgrowl Lol! Please re-read my comment. There is more to it than stating that PTR is a good FM. I have mentioned many other points, taken directly from what Savukku has said in the video.

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Рік тому +1

    @28:50 savukku is a human at heart . PTR mindset "ennaiya pathi romba pesureenga.Ennaiyum aattahula sethukunga da"

  • @geethamukkra9064
    @geethamukkra9064 Рік тому +1

    Highly knowledgeable. You are simply great.

  • @deviprasad4176
    @deviprasad4176 Рік тому +10

    தமிழகம் எங்கும் 38 மாவட்டங்களில் ஏழை எளிய மக்கள் பயன்பெற செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழக அரசு துவங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி