Vaaram_Oru_Valam 21 12 2024

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 21

  • @loganathansubramaniam3321
    @loganathansubramaniam3321 18 днів тому

    பாராட்டுக்கள். தேவையான நிகழ்வு.

  • @rajend150
    @rajend150 20 днів тому

    Congratulations Mr Ellayathamby. I am glad and very proud to hear from you again. I am known as Rajan master in the diaspora community Rajan Vinasithamby you interviewed me in GTV in about 2014 regarding the plight of tamil men detained under PTA. You have a tremendous service in the media for a very long time. I was regretting that I couldn't hear about you since you returned to Srilanka. We need you back in the Tamil media wish you all the best and good health.

  • @jeevaranjankarthigesu8024
    @jeevaranjankarthigesu8024 19 днів тому

    மொல்போனில் இருந்து வளங்கிய விளக்கம் அருமை

  • @vinajagamoorthynagamuttu9546
    @vinajagamoorthynagamuttu9546 20 днів тому +1

    ஆக்கபூர்வமான கலந்துரையாடல் அனைவருக்கும் பராட்டுக்கள் .

  • @paramarajansubramanium9311
    @paramarajansubramanium9311 20 днів тому +1

    அறிவு பூர்வமான நேர்காணல். சரியான விளக்கம். நன்றி.
    கள்

  • @jeevaranjankarthigesu8024
    @jeevaranjankarthigesu8024 19 днів тому

    திரு சிவபாதசுந்தரம் அவர்கள் தேர்தல் திணைக்கள பிரதி ஆணையாளராக இருந்தவர் மிகவும் சிறந்த சேவையாளர்

  • @princeydaniel5535
    @princeydaniel5535 18 днів тому

    Good program but because of music and slow talking it will take long time to watch. My opinion is speed up the time limit is interesting to watch.

  • @arumugamperinpanayagam1125
    @arumugamperinpanayagam1125 20 днів тому +3

    கிடைக்காத நிதியை எப்படி திருப்பி அனுப்பமுடியும்?

  • @jeyamsubramaniam409
    @jeyamsubramaniam409 20 днів тому

    நல்லது.
    1. நிலாந்தன். - சங்குதான் எல்லாவற்றிற்கும் காரணம். சங்கைப் பார்த்து, சங்கு வேட்பாளரைப் பார்த்து மக்கள் சிலர் சிரித்தனர். ஒற்றுமை ஒரு போலி நாடகம்.
    2. குமாரவேலு கணேசன். Allocation, imprest, contengencies போன்ற ஆங்கில பதங்களை பாவியுங்கள்.
    3. சிவபாலசுந்தரம் - நண்டு மிகவும் சுவைத்தேன். I am a vegetarian.
    அதிலும் அதன் origin நானில்லை. இன்னும் சுவைத்தேன்.
    எமக்கு பொருளாதாரப் பிரச்சனை என்றாலும், இனப் பிரச்சினை என்றாலும் தெற்கில் அனுரவே நல்லது.
    சுமந்திரனை கவிழ்க்க போய் எல்லாமே கவுண்டு விட்டது. இது நல்ல மாற்றம்.

  • @சென்
    @சென் 20 днів тому

    தமிழர் நாம் புத்தக பூச்சிகள் அன்றி உண்மையா அறிவாளிகள் இல்லை.
    அன்று உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு பல சாதனை செய்த தமிழர் இப்போ இல்லை.

  • @rasathuraiyogenthiram4328
    @rasathuraiyogenthiram4328 18 днів тому

    யோசித்தார்கள் இதுவரை என்ன செய்தார்கள்.

  • @tayathayanithie8356
    @tayathayanithie8356 19 днів тому

    நிலாந்தன் ஒரு அறிவாளி என்பது உங்கள் கருத்தா ?

  • @dushyanthanvithushan
    @dushyanthanvithushan 21 день тому

    தமிழ் கட்சிகளில் வெறுப்பு என்றால் மக்கள் தேர்தலையே பகிஷ்கரித்திருப்பர்.

  • @paramarajansubramanium9311
    @paramarajansubramanium9311 20 днів тому

    ஒருவருக்கு வாழ்நாள் பதவி கொடுப்பது சரியா? இப்பதவி எந்த அடிப்படையில் கொடுக்கப்படுகிறது ?

  • @candoschool1975
    @candoschool1975 20 днів тому +1

    ஆக்கபூர்வமான கலந்துரையாடல் அனைவருக்கும் பராட்டுக்கள்