rice upma traditional preparation/பாரம்பரிய முறையில் அரிசி உப்புமா...

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2024
  • Arshi upma recipe in Tamil/harshi upma/traditional arici upma in Tamil/upma recipe in Tamil

КОМЕНТАРІ • 107

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 3 місяці тому +10

    எந்தரக்கல்லை பார்த்தே எத்தன நாளாச்சு. எங்க வீட்ல இதுல அரைச்சு வெங்கல பானையில் அரிசி உப்புமா செய்து ...கரும்பு சக்கரை வச்சு சாப்பிட ..மிகுந்த சுவையாக இருக்கும். அதுவும் அம்மாகிட்ட சொல்லி எடுத்து வச்ச உப்புமாவை மறுநாள் சாப்பிட ஆனந்தம்.😍

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 5 місяців тому +8

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க

  • @radhikaramakrishnan1070
    @radhikaramakrishnan1070 5 місяців тому +4

    சூப்பரா இருக்கு வணக்கம்

  • @user-wn2ui4ce7t
    @user-wn2ui4ce7t 5 місяців тому +7

    செம அம்மா

  • @muthulakshmi6618
    @muthulakshmi6618 5 місяців тому +14

    பாட்டி ஐ லவ் யூ இந்த வயதிலும் எவ்வளவு அழகாக வேலை செய்கிறீர்கள் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்

  • @anushan1191
    @anushan1191 5 місяців тому +10

    சூப்பர் பாட்டி.

  • @petrinapremavathi8544
    @petrinapremavathi8544 3 місяці тому +1

    Your mother super 👌 👍 lady. Very active lady. Super explanation... Wonderful vedio. Thank u for sharing this information ❤️

  • @premasivaram8226
    @premasivaram8226 3 місяці тому +2

    இந்தக் கல்லைப்பார்த்ததும் என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது! நன்றி சகோதரி!

  • @sankarisuresh-xyz
    @sankarisuresh-xyz 5 місяців тому +5

    Sema pattima

  • @annapuranisundram9413
    @annapuranisundram9413 3 місяці тому +1

    Supero super ❤

  • @indudurai6115
    @indudurai6115 5 місяців тому +1

    Superb ma

  • @gunashyakitchen7279
    @gunashyakitchen7279 Місяць тому

    So nice...❤❤❤

  • @revathishankar946
    @revathishankar946 5 місяців тому +2

    Nanga coconut , perungayam, curry leaf dan poduvom ! Coconut oil. La dan pannuvom Thank you for your recipe

  • @revathishankar946
    @revathishankar946 5 місяців тому +4

    Kadai pudusa super aa irukku

  • @bujikutty2243
    @bujikutty2243 5 місяців тому

    Super Super ❤❤❤❤❤❤❤😊

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 3 місяці тому +2

    I will try today akka

  • @knagamani75
    @knagamani75 5 місяців тому +2

    Super grand ma ❤

  • @thiruppathimonika3126
    @thiruppathimonika3126 5 місяців тому

    Supper patti

  • @malarkodi323
    @malarkodi323 5 місяців тому

    Hai indha urulai engamma veetla irukum ulundhu, indha thiruvaila dhaan udaipom ❤❤missing now

  • @user-lf8ix2og1h
    @user-lf8ix2og1h 5 місяців тому +1

    Akka super

  • @ajdecorators4596
    @ajdecorators4596 3 місяці тому

    Super Patti

  • @KalaiVani-rj1yq
    @KalaiVani-rj1yq 5 місяців тому

    Super ma

  • @akkachivvt9414
    @akkachivvt9414 5 місяців тому

    Super amma thanks for video

  • @vimalaamarnath6060
    @vimalaamarnath6060 5 місяців тому

    Good recipe

  • @hemalatharamamoorthy5012
    @hemalatharamamoorthy5012 5 місяців тому

    Revanth Divya barathy Kum kuzyandai prakkum vazhuthuga Amma

  • @rathanakrishnan9128
    @rathanakrishnan9128 4 місяці тому

    Super

  • @NagajothiK-mq8he
    @NagajothiK-mq8he 5 місяців тому +1

    Superma❤😂

  • @suseendarkarthikeyan8531
    @suseendarkarthikeyan8531 Місяць тому

    Whenever I come across such videos I am happy that UA-cam had played a significant role in empowering women, Thank You, UA-cam...

  • @joyjulieta1536
    @joyjulieta1536 3 місяці тому

    ❤Superma

  • @user-rj1gg3pi5q
    @user-rj1gg3pi5q 5 місяців тому +1

    thanks ka super

  • @vasanmr8566
    @vasanmr8566 5 місяців тому

    super

  • @laxmikunjaram9623
    @laxmikunjaram9623 3 місяці тому

    Rice upma & kathirikkay Kosthu super combination. Red chili and perungayam mix with upma.

  • @Designer..sarees
    @Designer..sarees 5 місяців тому

    Nice

  • @karthikakarthika1261
    @karthikakarthika1261 5 місяців тому

    Wow super amma

  • @chitraarumugamarumugam942
    @chitraarumugamarumugam942 5 місяців тому

    உப்புமா suppr

  • @kadharkadhar5504
    @kadharkadhar5504 3 місяці тому

    I love paatty ma ungala enaku romba pidikum ean பாட்டி mariye irrukkaye

  • @s.saravanan8091
    @s.saravanan8091 5 місяців тому

    👍👍

  • @user-yk2qt7wn4e
    @user-yk2qt7wn4e 5 місяців тому +1

    எங்க அம்மா கூட இப்படி தான் அரைப்பாங்க

  • @saradhak4092
    @saradhak4092 5 місяців тому +1

    ரொம்ப நன்றிமா

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 5 місяців тому +1

    ❤❤❤❤

  • @gopala7630
    @gopala7630 3 місяці тому

    ಸೂಪರ್ ❤

  • @karuppusamykaruppusamytric695
    @karuppusamykaruppusamytric695 Місяць тому

    👌👌🙏🏻🙏🏻

  • @supertechtamil8257
    @supertechtamil8257 5 місяців тому

    Grand maku one like❤

  • @tamilselvi5996
    @tamilselvi5996 5 місяців тому

    Tengaipooi podalaiyama?

  • @prasannaaa874
    @prasannaaa874 5 місяців тому

    பார்க்கும் போதே வாயூருது பாட்டிமா வணக்கம் அன்புள்ள உறவுகளே

  • @user-xn9li6tm1q
    @user-xn9li6tm1q 5 місяців тому

    Paaty ma vanakam

  • @rohinir.5146
    @rohinir.5146 7 днів тому

    ❤❤❤👍👌👌👌

  • @vadivu_ks
    @vadivu_ks 5 місяців тому

    Thanks அம்மா & சிஸ்டர் சூப்பர் 🎉🎉❤

  • @SudarKarunaiprakasam
    @SudarKarunaiprakasam 5 місяців тому +2

    199 like super akka ❤❤❤❤❤

  • @vijijayaraman7515
    @vijijayaraman7515 3 місяці тому

    Ahaa naanum Thanjavur thaan..enga ooru slang..amsama irukku 👌👌

  • @vedaji6577
    @vedaji6577 5 місяців тому +4

    En thambi wife sollara ugga athukku nagga vanthudaporom , poidalama nu kekkaragga super ah samaikkaregga , neet and clean , mouth watering 😛😛😛

    • @a.a.r.9933
      @a.a.r.9933 5 місяців тому

      பொறாமையா....😂😂😂😂😂

    • @vedaji6577
      @vedaji6577 5 місяців тому +1

      Poramai lam , ellai azaga samaikkaregga athanal than , thappa edutthukkitteggala

    • @mannaifoods
      @mannaifoods  5 місяців тому

      Thank you வாங்க

    • @a.a.r.9933
      @a.a.r.9933 5 місяців тому

      @@vedaji6577 விளையாட்டா தான்...smeily face thanea pottierukken...

  • @rathanakrishnan9128
    @rathanakrishnan9128 4 місяці тому

  • @sekarm8666
    @sekarm8666 5 місяців тому

    ❤❤❤

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 5 місяців тому +2

    Amma srippu, pechu surusuruppu yelam romba azhagudhan❤

  • @mangaiuthayan2117
    @mangaiuthayan2117 5 місяців тому

    Thanks sutha valthu sonnathuku❤

  • @balamanin.2137
    @balamanin.2137 5 місяців тому +4

    பாட்டி மா எப்படி இருக்கிங்க
    நீங்க நல்லா இருக்கும்னு வேண்டிக்கொள்கிறேன்
    நீங்க அழகு பாட்டி மா

    • @mannaifoods
      @mannaifoods  5 місяців тому +1

      நன்றி மா

    • @balamanin.2137
      @balamanin.2137 5 місяців тому

      @@mannaifoods நன்றி தங்கையே

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 3 місяці тому +1

    I love u patti ma.

  • @sreekala3817
    @sreekala3817 4 місяці тому +1

    நாங்க வெங்காயம் தக்காளி எல்லாம் சேர்க்க மாட்டோம். கடுகு உ. பருப்பு க. பருப்பு காய்ந்த மிளகாய் கருவேப்பிலை பெருங்காயம் தேங்காய் ஒன்லி இன் தேங்காய் எண்ணெய்.

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 3 місяці тому +1

    Enga amma gabakam vanthathu.

  • @hemalatharamamoorthy5012
    @hemalatharamamoorthy5012 5 місяців тому +1

    Revanth Divya barathy kum8date kalyana nal vazthugal solugga Amma

  • @KumarKumar-ee3tp
    @KumarKumar-ee3tp 5 місяців тому

    Patti Vankkam. Yenga veetukku vanga

  • @vijayar4383
    @vijayar4383 2 місяці тому +1

    அம்மா என் பையனுக்கு கல்யாணம் ஆகி டைவர்ஸ் ஆயிடுச்சு மறுபடியும் நல்ல பொண்ணு கிடைச்சு சீக்கிரம் கல்யாணம் ஆகணும்னு வாழ்த்துங்க மா

    • @mannaifoods
      @mannaifoods  2 місяці тому

      அடுத்த வீடியோவில் பெயர் சொல்லவும்

  • @aruvasanthi3276
    @aruvasanthi3276 14 днів тому

    😮

  • @vijayasaf2832
    @vijayasaf2832 5 місяців тому

    நான் இது போல் தான் செய்வேன். பசசரிசி குருணை உடன் வறுத்த பாசி பருப்பு கால் பங்கு .ஒரு ஸ்பூன் மிளகு உடைத்தது சீரகம ஒரு ஸ்பூன் கலந்து செய்து பாருங்க. பெருங்காயம் சிறிது சேர்க்கனும்

  • @santhimohan7757
    @santhimohan7757 5 місяців тому +12

    Arumei amma.. புழுங்கள் அரிசியில் செய்யலாமா சகோ❤

    • @mannaifoods
      @mannaifoods  5 місяців тому +3

      இல்லம்மா பச்சரிசி தான் நல்லா இருக்கும்

    • @nandhinisuresh4614
      @nandhinisuresh4614 5 місяців тому

      புழுக்கள் அரிசில தான் நாங்கள் செய்வோம். நன்றாக இருக்கும். அரிசி யை வருத்துவிட்டு பொடிக்க வேண்டும்.

    • @laxmikunjaram9623
      @laxmikunjaram9623 3 місяці тому +1

      Hi santhi, Boiled rice and red chili 🌶️
      Upma is very tasty. Millet upma also.

    • @santhimohan7757
      @santhimohan7757 3 місяці тому

      ​@@laxmikunjaram9623thanks ma

  • @premashanthis7048
    @premashanthis7048 3 місяці тому +1

    Neenah entha uooril eru cureergal

    • @mannaifoods
      @mannaifoods  3 місяці тому

      மன்னார்குடி

  • @anbubala3237
    @anbubala3237 Місяць тому

    Pattima ungala partha என் ammavoda amma pola irukkinga. Please delivery ku மருந்து செலவு குழம்பு podunga patti

    • @mannaifoods
      @mannaifoods  Місяць тому

      ஏற்கனவே நம்ம சேனல்ல போட்டு இருக்குமா செக் பண்ணி பாருங்க நன்றி

  • @nagalakshmim3651
    @nagalakshmim3651 5 місяців тому

    மிக்ஸியில் அரைக்கலம

    • @mannaifoods
      @mannaifoods  5 місяців тому +1

      அரைக்கலாம்

  • @indhumathikvk5mathi6
    @indhumathikvk5mathi6 5 місяців тому +1

    Enga paatti ninaivu varuthu ungala parthaa

  • @sivamoorthi3269
    @sivamoorthi3269 5 місяців тому +1

    Enga amma ninad pu vanhu vitta thu .Amma Appa illai😭😭😭😭

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 6 днів тому

    Irunga oru baal unga veetuku varaporen paarunga paati

  • @user-ci8gy6ji5r
    @user-ci8gy6ji5r 5 місяців тому

    Super

  • @vasanmr8566
    @vasanmr8566 5 місяців тому

    super

  • @user-ci8gy6ji5r
    @user-ci8gy6ji5r 5 місяців тому

    Super