தலைக்காவேரியை கோட்டை விட்ட தமிழகம் | கைவிட்டு போன குடகு | Tamilnadu lost kudagu | Thalai cauvery

Поділитися
Вставка
  • Опубліковано 17 лип 2020
  • ‪@AEPictures123‬
    #thalaikavery
    #thalaicauvery
    #kudagu
    #kudagukarnataka
    #cauverywater
    #tamilnaducauvery
    #tamilnaduwater
    #tamilnaduwaterproblem
    தலைக்காவேரியை கோட்டைவிட்ட தமிழகம் கைவிட்டு போன குடகு | Tamilnadu lost kudagu | Thalai cauvery

КОМЕНТАРІ • 18

  • @sivaparthiban9455
    @sivaparthiban9455 Рік тому +19

    ஹாலோ ஜீ தவறான வார்த்தை யை பயன்படுத்த வேண்டாம் தமிழ் மொழி யை ஏன் திராவிடத்தை ஏன் இணைக்கிறிகள் இது தவறு வாழ்க தமிழ் மொழி

  • @Gowsikgounder
    @Gowsikgounder 8 місяців тому +3

    தோழரே கர்நாடகாவில் உள்ள தமிழ் பகுதிகளை கூறுங்கள்

  • @chandrasekaransundaram2134
    @chandrasekaransundaram2134 6 місяців тому

    0:10

  • @msbharath_99
    @msbharath_99 9 місяців тому +5

    தமிழர் நாட்டில் பொன்னி நதி இணைக்க பட வேண்டும்

  • @dharanisiva1860
    @dharanisiva1860 8 місяців тому +1

    துலு மொழி மங்களூரில் பேசப்படும் மொழி.... குடகில் பேசவது குடவா மொழி

  • @user-jq4er9li8d
    @user-jq4er9li8d 8 місяців тому +2

    தமிழ்நாட்டுக்கு மைசூர் சொந்தம் பெங்களூர் சொந்தம் தங்கவயல் சொந்தம் இப்ப குடகு சொந்தமா இருக்கு இன்னும் கொஞ்ச நாள் போனா கர்நாடகமும் எங்களுக்கு தான் சொந்தம் தமிழ் நாடு வரலாறு சொல்லும் இது என்ன கதையா கற்பனையா ஒன்றுமே புரியவில்லை கர்நாடகத்தில் உடைய மத்தியில் அமைந்திருக்கிற குடகு தமிழ்நாட்டுக்கு சொந்தம் என்பது என்ன நியாயம்

    • @hi-vg2cq
      @hi-vg2cq 8 місяців тому

      Avar solvathu உண்மை

    • @RajeshKumar-vb5fv
      @RajeshKumar-vb5fv 2 місяці тому

      அட கூறு கெட்டவனே கூர்க் மாவட்டம் நீலகிரி பக்கத்து மாவட்டம் இன்றும் கர்நாடகாவில் பூர்வீக தமிழர்கள் மட்டுமே ஒன்றரை கோடி பேர் மாவீரன் வீரப்பன் பிறந்த ஊர் கர்நாடகாவில் தான் உள்ளது .......நீங்க என்னதான் பூசி முழுகினாலும் அந்த ஊரில் வாழும் பூர்வீக மக்களின் சாதி அவர்களை தமிழர் என்று காட்டிவிடும் .....

  • @SathishSathish-nv4yr
    @SathishSathish-nv4yr 8 місяців тому

    Uruttungada uruttu

  • @knesanknesan98
    @knesanknesan98 9 місяців тому

    வேற வேலை இல்லையா

    • @AEPictures123
      @AEPictures123  9 місяців тому +4

      அப்படி நினைத்து விட்ட, விளைவுகளை தான் இப்போது அனுபவிக்கிறோம்

    • @arasankumar7083
      @arasankumar7083 8 місяців тому +1

      இதைவிட முக்கியமான வேலை என்னவோ? நம் மண்ணை காப்பதும் வேளாண்மையை காப்பதும் நம் கடமை! இதை செய்ய தவறும் நமக்கு கேள்வி கேட்க மட்டும் என்ன உரிமையோ? நீங்கள் ஏன் இதை எல்லாம் பார்க்கீறீர்கள்? சோறு மட்டும் போதும் அது எங்கு இருந்து வருமோ?