History Of Salem District In Tamil | DR Kantharaj | Globe 360

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Follow Our Other Social Media Platform
    Facebook : business.faceb...
    Twitter : / globe360media
    Instagram : / reels
    Follow our other UA-cam Channel
    GCinema : / @gcinema.
    குளோப் 360° வலையொளி தமிழ்நாடு / இந்தியா / உலக அரசியல், நடப்பு விவகாரங்கள் மற்றும் உலகளாவிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள பார்வையாளர்களுக்கான ஒரே இடமாகும். சினிமா உலகின் சமீபத்திய செய்திகள், பிரபலங்களின் செய்திகள், வாழ்க்கை முறை மற்றும் விளையாட்டுச் செய்திகளையும் இந்த வலையொளி உள்ளடக்கியது. மேலும் வணிகம், வரலாறு, பொழுதுபோக்குகள், கல்வி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான உள்ளடக்கத்தையும் வழங்குகிறது.
    🔥 rb.gy/wrda1 🔥
    Globe 360° channel is a one-stop destination for viewers who are interested in staying up-to-date with the latest happenings in Tamil Nadu / India/ World politics, current affairs and global news. The channel also covers the latest news from the world of cinema, celebrity news, lifestyle trends, and sports news. In addition to the news and current affairs, the channel also provides content related to business, history, hobbies, education and technology, making it an informative and entertaining source of information for a wide range of viewers.
    🔥 rb.gy/wrda1 🔥
    #globe360 #kantharaj #kantharajspeech #salem #congress
    History Of Salem District In Tamil | DR Kantharaj | Globe 360
    part-2 : • History Of Salem Distr...

КОМЕНТАРІ • 18

  • @srivasan4697
    @srivasan4697 Рік тому +11

    டாக்டர் காந்தராஜ் அவர்கள் சேலத்தை பற்றி தெள்ளத்தெளிவாக கூறியதோடு மட்டுமின்றி அந்த காலத்தில் சேலம் ஈரோடு மாவட்டங்களில் பெரியபெரிய தலைவர்கள் பிறந்து வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளமுடிகிறது. க.சீனிவாசன். சென்னை.

  • @csellakunchu6387
    @csellakunchu6387 10 місяців тому +1

    Vannyar
    Selathu kavisingam
    Raaja rishi
    Arthanaariswara
    Varma avargalukku
    Raajaji dhan
    Andha pattathai
    Koduthavar
    Varma Pala mozhi vithagar
    Rajajin classmates
    Sudhandira poratta perum
    Thiyagi
    Avar thiyagathai
    Dika
    Dimka
    Congrasu
    Ivargal marathu
    Vittanar ivarin
    Puazhai

  • @manipk55
    @manipk55 Рік тому +1

    கெனில்வொர்த் கோட்டை sir Walter Scott எழுதிய Kenilworth என்ற ஆங்கில நாவல். அதேபோன்ற கோட்டை ஓசூரில் கட்டப்பட்டுள்ளது என்று கேட்கும் போது ஆச்சரியமாக உள்ளது.

  • @MS-wj3se
    @MS-wj3se Рік тому +6

    கிருஷ்ணகிரி நீர்த்தேக்கம் கெலவரப்பள்ளி அணை சாத்தனூர் அணை சேலம் ஸ்டீல்ஸ் ஓசூர் சிப்காட் காமராஜரால் உருவானதே

  • @mathivanan7997
    @mathivanan7997 Рік тому +10

    சேலத்து செம்மல் டாக்டர் காந்தராஜ்

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 Рік тому +3

    Rajag

  • @balasubramaniyam8308
    @balasubramaniyam8308 10 місяців тому +1

    சேலத்தின் முதல் பேருந்து NS bus company

    • @manipk55
      @manipk55 7 місяців тому

      Yes. I had been a resident of Salem four roads during 1970 to 1998

  • @amsarajp9677
    @amsarajp9677 Рік тому +1

    Hosur sipcot karunanidhi

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 Рік тому +1

    Frd kandaraj un karuna nidhi klirapea vadei kamarajar vealeaiyearkaleai yeathirthu sudeanthirea poreateathil edhu pathu 9 aeandhu siteail erumthear Tamilakathil 9 aeaneaikal Katei vivea sayeatheai perukinear,

    • @mr.mrs.karumbu6584
      @mr.mrs.karumbu6584 Рік тому

      😢😢😢

    • @kanakamjeyaraj9602
      @kanakamjeyaraj9602 Рік тому

      @@mr.mrs.karumbu6584 இவ்வளவு நீளமாக ஆங்கில வர்சனில் ஏன் எழுதுகிறீரார் ?? ஏன் தமிழ் தெரியாதா??? காமராஜரை தப்பாக பேசவில்லை டாக்டர் தன் காலத்தில் சந்தித்த உண்மைகளை சொன்னார் . முல்லை பெரியார் பிரச்சனையில் நடந்த குழப்பங்களை கூகுளில் தேடிப்பாருங்கள் உண்மை விளங்கும் பிறகு டாக்டரை திட்டுங்கள்

  • @amsarajp9677
    @amsarajp9677 Рік тому +1

    Kellavara palli dam admk

  • @ammukarthi9843
    @ammukarthi9843 Рік тому +2

    நீங்க நன்றாக பேசுகிறீர்கள் கவிசிங்கம் க்ஷிறீ அர்த்தநாரிஷ்வர வர்மா சுதந்திரப் போராட்ட தியாகி அவர்களைப் பற்றி பேசவேண்டும்

    • @radhakrishnan.d7975
      @radhakrishnan.d7975 Рік тому

      Chilearea kodhuthu vithu yarulakea yeapeadei peaseanumnu sonea kandaraj kodhukum panathirku thakea oeasuvear