Tamil Nadu All Chief Ministers List 1920 - 2022 | தமிழ்நாடு முதலமைச்சர்கள் பட்டியல் |Superb Madhu24

Поділитися
Вставка
  • Опубліковано 21 чер 2022
  • Tamil Nadu All Chief Ministers List 1920 - 2022 | தமிழ்நாடு முதலமைச்சர்கள் பட்டியல் |Superb Madhu24 List 1920 - 2022 | பட்டியல் |Superb Madhu24
    #tamilnadu_all_chiefministers
    #tamilnaduchiefministers
    #chiefministerslist1920-2022
    #chiefministerslist
    #தமிழ்நாடு_முதலமைச்சர்கள்
    #superbmadhu24
    ‪@SuperbMadhu24‬
    List 1920 - 2022 | தமிழ்நாடு முதலமைச்சர்கள் பட்டியல் |Superb Madhu24
    LIKE | SUBSCRIBE | SHARE | COMMENT
    Disclaimer : This Channel does not promote or encourage any illegal activities, all contents provided by this Channel.
    Copyright Disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non profit educational or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 156

  • @user-ph3ek4kq4o
    @user-ph3ek4kq4o Рік тому +27

    கருமவீரர் காமராஜர் ஆட்சி காலத்தில் நான் பிறந்தேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி

  • @user-ih7yr5nu8n
    @user-ih7yr5nu8n 4 місяці тому +7

    நான் கலைஞர்
    முதல்வராக இருந்த போதில் பிறந்தேன்

  • @tdglegend2456
    @tdglegend2456 3 місяці тому +4

    காமராஜர் அவர்களுக்கு அக்டோபர் 2 என்பது முக்கியமான தினம்

  • @cypressaugustine4902
    @cypressaugustine4902 Рік тому +6

    Kamarajar ayya only was good person and greatest leader.

  • @ravichandran6018
    @ravichandran6018 Рік тому +18

    Excellent 👍💯 service minded leader kamaraj.

  • @RiyanDhasan
    @RiyanDhasan 2 місяці тому +2

    ஐயா காமராஜரின் ஆளுமை எவனும் ஆள முடியாது

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +43

    இத்தனை முதலமைச்சர்களில் காமராஜரை தவிர யாரும் நல்லாட்சி தரவில்லை

    • @peterjohn3673
      @peterjohn3673 Рік тому

      நாடார்களுக்கு நன்றிமறவாதவர். இவர்களை வணிகத்தில் வல்லுநர்களாக்கியவர் காமராசர்.
      முதலியார்களையும் வண்ணியர்களையும் கவுண்டர்களை புறம் தள்ளி நாடார்களை ஆகமாக்கியவர்.
      1954 -- 1963 இடையில் கேரளாவுக்கு சோந்தமான கன்னியாகுமரி மாவட்டத்தை தன் ஆளுகைக்கு சொந்தமாக்க தமிழ்நாட்டில் இருந்த நெல்லறையான பலக்காட்டை கேரளாவுக்கு விட்டு கொடுத்த காமராசர் இன்றைய கன்னியாகுமரி நாடார்களுக்கு மிக மிக நல்லாட்சியைத் தந்தவர்.

    • @cypressaugustine4902
      @cypressaugustine4902 Рік тому +5

      100% correct

    • @village_pasanga18
      @village_pasanga18 Рік тому +3

      கரெக்ட்

    • @a1rajesh13
      @a1rajesh13 Рік тому +3

      கிழிச்சாரு

    • @peterjohn3673
      @peterjohn3673 Рік тому +3

      @@a1rajesh13 ஓஓ நாடார் கிழிச்சாரு> நாயுடு தைச்சாரு> முதலியாரு முடிச்சாரு> அம்பட்டன் வெடினாரு> கிம்பிட்டன்> கியூபாவை எட்டிப்பிடிக்க தவறினாரு.

  • @manogaranj2607
    @manogaranj2607 2 місяці тому +1

    அனைவரும் தகுதியைப் பார்த்து தேர்ந்தெடுப்பார்கள்
    ஆனால் தமிழ்நாடு மட்டும் மனிதர்களை நேயத்தை தேர்ந்தெடுப்பார்கள்

  • @dreamfurn5803
    @dreamfurn5803 Рік тому +5

    Mgr kku munnum sari pinnum sar illai no1,mudhalvar mgr than mass

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +14

    ஆந்திரா கர்நாடகா கேரளாவை ஒரு தமிழன் ஆட்சி செய்தால் நன்றாக இருக்கும்

  • @krishnamoorthyp4383
    @krishnamoorthyp4383 Рік тому +2

    Kamaraj Maas

  • @asirinivasan1240
    @asirinivasan1240 Рік тому +5

    தமிழக முதல்வர் பட்டியலில் ஆண்ட முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி படம் இல்லை ஆனால் த‌ற்போதைய முதல்வரை போட காரண‌ம்

    • @murugeshuma7536
      @murugeshuma7536 14 днів тому

      இதுல இருந்தே தெரியுது பாருங்க இவரு ₹200 திமுக

  • @selvarajvasudevan4931
    @selvarajvasudevan4931 Рік тому +7

    நன்றி நல்ல பதிவு நல்வாழ்த்துக்கள்🙏💕🙏💕🙏💕

  • @mariappan3236
    @mariappan3236 8 місяців тому

    👌

  • @rajendrababu5370
    @rajendrababu5370 4 місяці тому +2

    Kamarajar ayya great leader

  • @user-iq6rv4hr1i
    @user-iq6rv4hr1i 9 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @sivalingamalamelu4790
    @sivalingamalamelu4790 Рік тому +5

    நல்லதெலிவான செய்தியை தந்தீர் நன்றி

  • @user-to6gv1bt7l
    @user-to6gv1bt7l 9 місяців тому +2

    Exemple
    Arselvathegal
    Exemple
    Rosamvarakudathu
    And
    Govamvarakudathu
    Merivanthal
    Thukkutharallamapottugollam

  • @thiyagarajannatarajan4647
    @thiyagarajannatarajan4647 Рік тому +1

    U have omitted the GREAT RAJAJI

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 Місяць тому +1

    எங்கே ஜானகி இராமச்சந்திரன் பெயரை காணவில்லை.

  • @stanleysmith3831
    @stanleysmith3831 Рік тому +1

    Very Educative. Impressed with the research undeertaken to make this presentation ~ Stanley Smith from USA

  • @hirudayarajkumar6589
    @hirudayarajkumar6589 Рік тому +1

    நன்றி.. 👌👏🙏💐

  • @srinivasavaradhan1906
    @srinivasavaradhan1906 Рік тому +1

    ஓமந்தூரார் முதல் அமைச்சர், ராஜாஜி முதல் அமைச்சர் இவர்கள் எல்லாம் காணாமல் போயிட்டர்களா.

  • @mmanojkumar7086
    @mmanojkumar7086 Рік тому

    Next
    Waiting for pm Aachi

  • @skillbala9467
    @skillbala9467 Рік тому +4

    நெடுஞ்செழியன் அவர்கள் இடைக்கால முதல்வர் தான். அதை சொல்ல வேண்டும்

  • @naufalkhan3830
    @naufalkhan3830 Рік тому +18

    சில காலங்கள் கழித்து அந்தக் கழுதைகளும் கலைஞரின் புகழ் பாடும் கலைஞர் ஆண்டவர்

    • @jayayaya4813
      @jayayaya4813 Рік тому +1

      G ^

    • @winentertainment1299
      @winentertainment1299 Рік тому

      Mayiru

    • @jayakumar9733
      @jayakumar9733 6 місяців тому

      Poda thulugan thavadiya movana 😅😅😅😅

    • @JothiJothi-bq6ir
      @JothiJothi-bq6ir Місяць тому

      ​@@winentertainment1299jeyalalitha tasmac kadaya therathuvachu college padikira ponnukka varakum kudikithukkada paratheshi jeyalalitha oru pudai

  • @naufalkhan3830
    @naufalkhan3830 Рік тому +5

    காங்கிரஸ் கட்சியில் ஓரத்தில் இருந்த எம் ஜி ராமச்சந்திரன் திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர்த்தவர் கலைஞர்

    • @athulkrishna9474
      @athulkrishna9474 9 місяців тому

      அப்படியா.....ஹிஹிஹி

  • @mmanojkumar7086
    @mmanojkumar7086 Рік тому

    Waiting for pm Aachi

  • @user-to6gv1bt7l
    @user-to6gv1bt7l 9 місяців тому +1

    EvargallaivaithuNallaAmathiSapettu
    NallaAppamamVettavargal
    Up-to-date

  • @amsathamayanthi5912
    @amsathamayanthi5912 Рік тому

    8

  • @user-vv5cl3fe4h
    @user-vv5cl3fe4h 3 місяці тому

    Akka 1962 illa 2022

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 Місяць тому

    இரண்டு முறைக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர் பெயர் இருக்கிறதா?

  • @ranga2439
    @ranga2439 Місяць тому

    Yen!! Rajaji ungal kannil pada villaya!!

  • @rajapparajappa6819
    @rajapparajappa6819 Рік тому +1

    இந்த பதிவில் ஜானகிராமச்சந்திரனைவிட்டுவிடீர்களே

  • @sakthiveln583
    @sakthiveln583 Рік тому +1

    Engalai ops. Eps. Janaki photovai kanam

  • @travalartravalartheunivers7961

    1969- 2022 watch the video

  • @nallasamys7811
    @nallasamys7811 Рік тому +3

    இந்தமுதல்வர்களில்யாராவாரிசுகொண்டுவந்தாங்களாகருநாய்நிதியதவிர

  • @user-fd5du3fy7g
    @user-fd5du3fy7g 9 днів тому

    நடிகரை வந்த எம்ஜிஆர் மக்கள் கொடுத்து மக்கள் எம்ஜிஆர்

  • @venkataraghavanrangarajan2761
    @venkataraghavanrangarajan2761 Рік тому +4

    முதலமைச்சர்கள் 10 தெலுங்கர் கலைஞர் உள்பட
    தமிழர்கள் 6பேர்
    மலையாளி இருவர் எம்.ஜி ‌ஆர் ,ஜானகி அம்மையார்,
    கன்னடம் ஜெ.ஜெயலலிதா அவர்கள்
    எடப்பாடி பழனிச்சாமி கொங்கு வேளாளர் சமூகம் கர்நாடகத்திலிருந்து வந்தவர்கள்.
    ஆதாரம் சேலம் கெஸ்ட்
    ஸ்டாலின் தெலுங்கர்
    அதேபோல் முதலியார் வகுப்பை ச்சேர்ந்த,பி.டி.ஆர், அறிஞர் அண்ணா, நெடுஞ்செழியன் , பக்தவத்சலம் போன்ற பெரியவர்கள் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும் சொல்லப்படுகிறார்கள்.
    இதில் காமராஜர்,ஒ.பன்னீர்செல்வம் , இராஜாஜி முவரும் தமிழை தாய் மொழியாகக்கொண்ட தமிழ் குடியினர்.காமராஜர் மற்றும் ஓ.பி.எஸ் இருவரும் பச்சைத்தமிழர்கள்‌பிராமணனர்னகள் தமிழை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் தெலுங்கு பேசும் திராவிட இயக்கத்தினர் அவர்களை பச்சை தமிழர்கள் என்று ஒத்துக் கொள்ளாததால் இராஜாஜி அவர்கள் சிகப்புத்தமிழர்

    • @skillbala9467
      @skillbala9467 Рік тому +2

      ஜானகி அம்மையார் மலையாளி கிடையாது

    • @venkataraghavanrangarajan2761
      @venkataraghavanrangarajan2761 Рік тому +1

      @@skillbala9467
      ஜானகி அம்மையார் கேரளாவை
      பூர்வீகமாகக் கொண்டவர் என்று கேள்விப்பட்டேன்

    • @a1rajesh13
      @a1rajesh13 Рік тому

      ராஜாஜி கன்னட பிராமணர். தமிழர் அல்ல. தெரியாமல் பேசாதே; பழனிசாமி தூய தமிழர் தான்.

    • @venkataraghavanrangarajan2761
      @venkataraghavanrangarajan2761 Рік тому

      @@a1rajesh13 நல்லான் சக்கரவர்த்தி என்னும் ஆச்சார்யர்
      வம்சத்தில் வந்த ராஜகோபாலாச்சாரி தமிழ் பேசும்
      பிராமண குடும்பத்தில் பிறந்தவர்.
      அவர் பூர்விகம் பழைய சேலம் மாவட்டம் தொரப்பள்ளி கிராமம்
      இந்த ஊரில் தெலுங்கர்,கன்னடியர் மற்றும் தமிழர்களும் பூர்வகுடிகள்..

    • @venkataraghavanrangarajan2761
      @venkataraghavanrangarajan2761 Рік тому

      @@a1rajesh13 சேலம் கெஸ்ட் டில்
      இப்போது இங்கு வசிக்கும் தமிழர்கள் , கர்நாடக மாநிலத்திலிருந்து குடியேறியவர்கள் என்று வெளியிடப்பட்டுள்ளது

  • @rajeshs7546
    @rajeshs7546 4 місяці тому

    Yarum,yarayum uruvakka maudiadhu avar avar thiramaidhan indha iruvarayum uyarthiyadhu .

  • @mahboobali7489
    @mahboobali7489 Рік тому +1

    மனிதனை நல்ல மனிதன் அல்லது மகாமனிதன் என்று பலவாறு புகழ்ந்து பாடலாம். அனால் கடவுளுக்கு நிகராக இணைவைத்து பேசுவது சரியல்ல. கடவுள் தான் மனிதனையும், வானங்களையும், பூமியையும், காற்றையும் அகிலத்தையும் படைத்தான்.

  • @s.soundhararajan1687
    @s.soundhararajan1687 10 місяців тому

    Engalthangam patam nadithuthantu kaappatriyavar makkalthilakam

  • @buharimeeran6024
    @buharimeeran6024 Рік тому +1

    Where is the photo of Tyre nakki sashikala kaAl nakki eps

  • @asirinivasan1240
    @asirinivasan1240 Рік тому +4

    முதல் பக்கதுல ஸ்டாலின் இருக்காரு யேன் எடப்பாடி பழனிசாமி இல்லை

  • @user-ph3ek4kq4o
    @user-ph3ek4kq4o Рік тому

    ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்

  • @ranga2439
    @ranga2439 Рік тому

    What happened to Rajaji mikka nermaiyanavar!!

    • @manivannanmanivannan7674
      @manivannanmanivannan7674 Рік тому

      Kulakkalvi thittam oru maraiyaadha vadu.nalla velai kaamarasar kaaappaatrinaar.

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому

      @@manivannanmanivannan7674 Good.

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому +1

      Rajagopalachchariyar C M.aaka erunthirunthal BC,MBC,SC & ST samookaththil yarum padiththirukkavum mudiyathu & State,Central government velaikku sendru erukkavum mudiyathu.

  • @fleckproduction3029
    @fleckproduction3029 Рік тому

    Ettavum avasanathethi vargiyavadhi...thirudan ..?

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому +1

    கருணாநிதி வந்தே 1946..

    • @mkngani4718
      @mkngani4718 Рік тому

      1946.ஆனால் அவர் வழியிலேய அவர் உயிரிழந்தார் ஒரு நாள் இரவு நேரத்தில்..கருணாநிதி ஆட்சியில் தான் நாம் அனைவரும்..தமிழ் நாட்டில் இருக்கும் போது தான்..

    • @mkngani4718
      @mkngani4718 Рік тому

      1924 ஒரு நாள் அடையாறு ஆற்றிலே ஒரு நாள் இரவு நேரத்தில் கருணாநிதி தலைமையில் நடந்த ஒரு சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்...

  • @ganeshvelayuthan8521
    @ganeshvelayuthan8521 Рік тому

    சத்தமா சோலடா தண்ணீர் குடித்தால் நல்லது

  • @murugesan1696
    @murugesan1696 Рік тому

    Ethil makkazhukkaka sinthiththu Sathanai seithavar Perumthalaivar.Ayya.Thiru.K.KAMARAJAR,avarkazh mattumthan.

  • @viswakk8295
    @viswakk8295 Рік тому

    Eps

  • @mmselvakumar3209
    @mmselvakumar3209 Рік тому

    அடுத்து உலகை தமிழன் ஆளாப்போறன்

  • @rajendranchellappan3262
    @rajendranchellappan3262 Рік тому

    சீக்கிறம் முடிஞ்சா. சரி

  • @ramamohanmaddina8919
    @ramamohanmaddina8919 10 місяців тому

    ప్రకాశం పంతులు
    పానగల్ రాజా మద్రాసు సీఎం గా ఉన్నారు

  • @mageshmagee9994
    @mageshmagee9994 Рік тому

    ஏம்மா EPS ops எங்கே

  • @anandraj6527
    @anandraj6527 Місяць тому

    நிறைய கழுதைகளுக்கு தெரியாது காமராஜரின் அருமை

  • @naufalkhan3830
    @naufalkhan3830 Рік тому +15

    பத்தாண்டு காலமாக எம் ஜி ராமச்சந்திரன் துணை நடிகராக இருந்தவர் அவரை கதாநாயகனாக ஆக்கியவர் கலைஞர்

    • @panersilbamselvam2451
      @panersilbamselvam2451 Рік тому +4

      Yenda karunavai muthalvar akkiyathe enggal mgr thaan.
      Dei, muttal.

    • @svrajendran1157
      @svrajendran1157 Рік тому +1

      ​@@panersilbamselvam2451 சரியான பதில் சகோதரா

    • @SiddiqAlli
      @SiddiqAlli Рік тому

      ​@@panersilbamselvam2451 , 😢

    • @BalaMurugan-xb9ie
      @BalaMurugan-xb9ie 10 місяців тому

      0:09 0:09 0:09 0:09 0:09 😂🎉🎉🎉😢😮

  • @srinivasan498
    @srinivasan498 9 місяців тому

    You omitted OPS EPS for what reason. You cannot erase history. This shows your partiality or ignorance.

  • @user-jq4er9li8d
    @user-jq4er9li8d 10 місяців тому +5

    ஆதிகால செந்தமிழுக்கு உயரமான பதவிக்காக போராடிய செந்தமிழர் கலைஞர் கருணாநிதி

    • @user-dl7rg2vz9m
      @user-dl7rg2vz9m 3 місяці тому

      Adappavingala aadhikala thamizh la pesina vunakku puryuma

  • @venkatachalamshanmugam7385
    @venkatachalamshanmugam7385 Рік тому +2

    Best &NEXT CM EPS 100%

  • @sekarsp9653
    @sekarsp9653 4 місяці тому

    கலைஞரின் ஆட்சி திருட்டு ஆட்சி என்பதற்கு அவர் ஆட்சியில் இருந்த நாளில் அவரின் திருட்டுத் தாரக மந்திரமே அவர் ஆட்சியில் தான் முதல் முதல் தமிழகத்தை தலை குனிய வைத்த தமிழகத்தின் நாசமாக்கிய திருட்டுத் திராவிடம் கருணாநிதி ஆட்சியில் தான் திருடி விட்டார் என்பதற்கு முதல் முதலில் கவர்னர் ஆட்சியை கொண்டுவந்த நூதன திருட்டு வித்தகர் இன்று வரை இவரோட திருட்டை மத்திய அரசின் ரயில்வே துறையும் தமிழக மக்களும் இவரை கண்டுபிடிக்க முடியாத திருட்டுத் திராவிடம் இதைக் கண்டுபிடித்த அண்ணாவை துறையை ஏமாற்றிய கருணாநிதியே எம்ஜிஆரை ஏமாற்றிய கருநாகமே திருவண்ணாமலை அண்ணாமலையாரே அவருடைய தோற்றத்தில் வந்த அண்ணாமலையே பச்சைத் தமிழன் இனி ஒரு முதல்வர் இப்படிப்பட்ட முதல்வர் காமராஜர் அவர்களை ஏமாற்றிய தட்சிணாமூர்த்தி என்ற கருணாநிதியே 2026 இல் காமராஜரின் மறு தோற்றம் சரத்குமார் அவர்கள் கர்மவீரர் காமராஜருக்கு பண்ண துரோகத்தால் உன்னுடைய திராவிடமே இவர் கையில்

  • @naufalkhan3830
    @naufalkhan3830 Рік тому +10

    தமிழகத்தில் அதிக வருடம் முதலமைச்சராக இருந்து சாதனை படைத்தவர் கலைஞர்

    • @mkngani4718
      @mkngani4718 Рік тому

      ஆட்சியில் தானே கருணாநிதி வந்தே யில் இருந்து வந்த கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட குழு உறுப்பினர் சேர்க்கை நடைபெறும்...mks....

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 Рік тому +9

    அடுத்த முதலமைச்சர் பதவி திரு சீமான் அவர்களையே சேரும்.....👍

    • @subashsuba9635
      @subashsuba9635 Рік тому +1

      IPS Annamalai

    • @vijayanand1797
      @vijayanand1797 Рік тому

      Ha Ha Ha Ha Ha Ha Ha Ha.....

    • @vijayanand1797
      @vijayanand1797 Рік тому

      Ha Ha Ha Ha Ha Ha Ha Ha.....

    • @Prakash-qp9fg
      @Prakash-qp9fg Рік тому +4

      அண்ட புழுகன் ஆமையனால் கவுன்சிலர் கூட ஆக முடியாது

    • @kneyhaji4744
      @kneyhaji4744 Рік тому

      @@subashsuba9635 qqqq

  • @angureshu2076
    @angureshu2076 Рік тому

    ஓம தர்ம சரபோஜி
    உடையார்
    நாயக்கர்
    தேவர்
    பெரிய உடையார்

  • @SyedMohamed-rf3el
    @SyedMohamed-rf3el 14 днів тому

    Tn cm all great ops eps waste

  • @naufalkhan3830
    @naufalkhan3830 Рік тому +10

    அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேறுவதற்கு காரணம் கலைஞர்

  • @user-jq4er9li8d
    @user-jq4er9li8d 10 місяців тому +4

    டாக்டர் கலைஞரைப் போல ஒரு முதலமைச்சர் தமிழ்நாட்டுக்கு கிடைக்க மாட்டார் தமிழ் மொழிக்கும் உதாரணம் டாக்டர் கலைஞர்

  • @VenkataSubramaniyan-br1ou
    @VenkataSubramaniyan-br1ou Рік тому

    Now....2021....to....now...C.M...worest....LAste....

  • @naufalkhan3830
    @naufalkhan3830 Рік тому +9

    தமிழகம் தலை நிமிர செய்தவன் கடவுள் கலைஞர்

  • @arulmozhivarmanarulmozhiva4783
    @arulmozhivarmanarulmozhiva4783 3 місяці тому

    2026 அண்ணன் அண்ணாமலை அவர்கள் 👍

  • @naufalkhan3830
    @naufalkhan3830 Рік тому +25

    சில கழுதைகளுக்கு தெரியாது கலைஞரின் அருமை

    • @srinivesan5618
      @srinivesan5618 Рік тому +26

      கலைஞர் ஊழல் பெருச்சாளி என்பது உலகம் முழுவதும் தெரிந்த விஷயம்

    • @nallamuthuvelu8585
      @nallamuthuvelu8585 Рік тому +8

      Poda naye

    • @muthuselvan4564
      @muthuselvan4564 Рік тому +1

      Muthi nee kalutha

    • @saravanansarameanu4955
      @saravanansarameanu4955 4 місяці тому

      ​@@srinivesan5618🎉

    • @jayaramana2884
      @jayaramana2884 3 місяці тому

      ​@@srinivesan5618❤❤❤❤❤
      Qààà

  • @rajendharan1199
    @rajendharan1199 9 місяців тому

    Everything okey medam.better to highlight their own property before and after political.that is very important to awareness of TN people's. So what do you want to say for TN peoples ???? This type of video is to making fools

  • @shanthit1694
    @shanthit1694 Рік тому +19

    எனக்கு விபரம் தெரிஞ்ச பிறகு வந்த முதலமைச்சரில் புரட்சி தலைவர் MGR தான் மாஸ்💥💥💥

    • @mass6873
      @mass6873 Рік тому +2

      Saraya alaya open sign Pani start panatha...private Scholl Venu soli sign pana nalaya brother

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому

      Muttazhkazhin mass ok.But nalla aatchchi kidaiyathu.

  • @nallasamys7811
    @nallasamys7811 Рік тому +5

    இதுலகருநாய்நிதியதவிரயாரவதுவாரிசகொண்டாந்தங்களா

  • @mariappan3236
    @mariappan3236 8 місяців тому

    👌