Ep-38ஸ்ரீமத்ராமாயனயுத்தம்|Ramayanam

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 79

  • @arunagirinagapillai9204
    @arunagirinagapillai9204 13 днів тому +8

    மிக்க நன்றி.தாங்கள் சன் டிவி யில் வருவதற்கு முன்னரே போடுவதால் பார்க்கமுடியாமல் போகும் என்னை போன்றோர்க்கு பார்த்து விட முடிகிறது

  • @SaravanaKumar-ps6lr
    @SaravanaKumar-ps6lr 4 дні тому +7

    இது போன்ற ராமாயணம் மகாபாரதம் கதைகளை கண்ணால் பார்க்க வேண்டும் அல்லது செவிகளால் கேட்க வேண்டும் இது போன்ற கதைகளை எனக்கு எந்த வேலையாக இருந்தாலும் சரி அதை விட்டுவிட்டு கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பேன் இந்தக் கதைகளின் முக்கியத்துவம் என்னவென்றால் தீய எண்ணங்கள் தீய அணுகுமுறைகள் இவைகள் அனைத்தும் தவிர்த்து நல்வழிப் பாதையில் நடப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது

  • @balasubramaniamvanchinatha6937
    @balasubramaniamvanchinatha6937 21 день тому +17

    நமது சமூகத்தின் இன்றைய தலைமுறைகள் இதுபோன்ற இதிகாச புராணங்கள் நாடகமாக்கப்படுவதை பார்க்க வேண்டும் அப்போதும் தான் நமது தேசம் எத்தகையது என்பது தெரிந்து கொள்ள வேண்டும்

  • @fancypriya9329
    @fancypriya9329 Місяць тому +11

    நன்றி சகோதரி 🙏

  • @indhrasenthil162
    @indhrasenthil162 Місяць тому +11

    we feel and realised lot.
    Very sensitive
    Thanks mam

  • @nandreaiyanataraj9351
    @nandreaiyanataraj9351 4 дні тому +1

    ராமாயணம் இதிகாச கதை மிகவும் அருமையாக இருக்கிறது ஆனால் இதை நாடகமாக உருவாக்குவதற்கு எத்தனை பேர் உழைப்பு தேவைப்படுகிறது எவ்வளவு பணம் செலவாகும் என நினைக்கும் போது மனம் சற்று வாடுகிறது இதில் நடித்துள்ள அத்தனை பேர்களும் உண்மையான கதாபாத்திரமாகவே மாறி நடித்திருக்கிறார்கள் அவ்வளவு பேருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன் இதை உருவாக்க பாடுபடும் டைரக்டர்கள் அதன் உதவியாளர்கள் அனைவருக்கும் நன்றி இதற்கு பணமாக பொருளாக கொடுத்து உதவிய அனைவருக்கும் இறைவன் ஒரு நல்வழி காட்டுவார்

  • @selviprakasam2326
    @selviprakasam2326 14 днів тому +5

    நான் உண்மையான ராமாயணம் தான் நடக்கிறது என்று என்னை மறந்து பார்த்துக்கொண்டிருந்தேன்

  • @gunasekaran-ef9kc
    @gunasekaran-ef9kc 26 днів тому +9

    அருமை jii

  • @manimuthumanimuthu7652
    @manimuthumanimuthu7652 15 годин тому

    Very curiosity to see the ramayan without add.

  • @selviprakasam2326
    @selviprakasam2326 14 днів тому +3

    எல்லோருடைய நடிப்பும் ரொம்ப ரியலா இருக்கு

  • @RajaSekaran-r9l
    @RajaSekaran-r9l Місяць тому +8

    Super 👏🎉🎉🎉

  • @vijayamuniandy4004
    @vijayamuniandy4004 20 днів тому +2

    Your way of narrating the story is so great thank you😊

  • @navinff1132
    @navinff1132 Місяць тому +7

    Akka na first like

  • @raamadevan6457
    @raamadevan6457 5 днів тому

    Excellent presentation🎉

  • @suganthiviswanathan5330
    @suganthiviswanathan5330 21 день тому +3

    Superma All are excellent actorsma🎉
    M

  • @rajarams7243
    @rajarams7243 5 днів тому

    excellentapproach

  • @astroparvathichidambaram3378
    @astroparvathichidambaram3378 Місяць тому +9

    இன்றே அடுத்த எபிஸோடு போடுங்கள்

  • @dharshinikrishnaveni5890
    @dharshinikrishnaveni5890 Місяць тому +81

    எப்ப வரும் என்று பார்த்து கொண்டு இருந்தேன் நானே அந்த போர்களத்தில் இருப்பது போல இருக்கிறது

    • @MakeMiracle
      @MakeMiracle  Місяць тому +13

      மிக்க நன்றி 🙏🏻

    • @bhagavathiravi5243
      @bhagavathiravi5243 Місяць тому +1

      Nanri sister

    • @dharshinikrishnaveni5890
      @dharshinikrishnaveni5890 Місяць тому +1

      இதை போல் ஆன்மீக கதைகள் நிறைய போடுங்கள்

    • @dayaanandm
      @dayaanandm 24 дні тому

      Me also same feeling that I am in the battlefield

    • @jhonsonp4581
      @jhonsonp4581 23 дні тому

      G;​ttyl rt44 y yyy ❤

  • @amudhajayakumar
    @amudhajayakumar 18 днів тому +6

    ஜெய் ஸ்ரீராம் 🙏

  • @sampathanbu9455
    @sampathanbu9455 Місяць тому +5

  • @hariprasathhp17
    @hariprasathhp17 Місяць тому +4

    Oru naalaiku rendu video podunga 🙏

  • @rengasamysugan7649
    @rengasamysugan7649 Місяць тому +11

    இராமாயத்தை தொடரை தொடரட்டும்

  • @k.rajesh4851
    @k.rajesh4851 Місяць тому +7

    👏🏻👏🏻super

  • @subramaniamrams3418
    @subramaniamrams3418 23 дні тому +2

    அடேங்கப்பா ரொம்ப பிரமாதம்.. Time கொஞ்சம் extend பண்ணுங்களேன்.. நன்றி

  • @kpriya2063
    @kpriya2063 5 днів тому

    Thank you sis

  • @Harei1991
    @Harei1991 Місяць тому +8

    I love ramayan

  • @Harei1991
    @Harei1991 Місяць тому +5

    Very nice

  • @Dharman-rv3pf
    @Dharman-rv3pf Місяць тому +1

    Super.❤

  • @saibabusaradha1996
    @saibabusaradha1996 16 днів тому +1

    Arumy Ankay Errugaramathree Erruku Jai sriram

  • @MalaKarthi-b1s
    @MalaKarthi-b1s Місяць тому +3

    Narration of the story is awesome

    • @MakeMiracle
      @MakeMiracle  Місяць тому

      @@MalaKarthi-b1s Thankyou🙏

  • @SivaaniVasantha
    @SivaaniVasantha Місяць тому +1

    Thanks sister

  • @vtr.sundarraj1591
    @vtr.sundarraj1591 Місяць тому +1

    அருமை

  • @gracyrani3886
    @gracyrani3886 Місяць тому +4

    👌👌👌

  • @Abi_samayal
    @Abi_samayal Місяць тому +4

  • @Somasundaram-x5c
    @Somasundaram-x5c Місяць тому +2

    Superb

  • @nagarajansrinivasan1153
    @nagarajansrinivasan1153 26 днів тому +2

    👍👍👍🙏🙏🙏

  • @S.DhileepSd
    @S.DhileepSd 7 днів тому +1

    Jai sri ram

  • @Sakthivel-ck8kn
    @Sakthivel-ck8kn Місяць тому +1

    🙏🙏🙏

  • @vaidegisrinivasan3472
    @vaidegisrinivasan3472 21 день тому

    Very sensitive

  • @astroparvathichidambaram3378
    @astroparvathichidambaram3378 Місяць тому +4

    சூப்பர்

  • @Vijayalakshmi-b6e
    @Vijayalakshmi-b6e 23 дні тому +1

    Yes

  • @K.manonMani
    @K.manonMani Місяць тому +4

    Adhutha episode podunga please 😊😢🙏

    • @MakeMiracle
      @MakeMiracle  Місяць тому

      @@K.manonMani afternoon release panniruvom.nandri 🙏

  • @ramamanik746
    @ramamanik746 23 дні тому +3

    Ram ram

  • @selvarajumuthaiya6505
    @selvarajumuthaiya6505 18 днів тому +2

    மேகநாதன் இஞ்சிரசித்து இருவரும் ஒருவரா?இருவரும் சகோதரர்கள் இல்லையா?

    • @MakeMiracle
      @MakeMiracle  18 днів тому

      Iru peyar. Indha story la rendu brothers kaaturanga

    • @balasubramaniamvanchinatha6937
      @balasubramaniamvanchinatha6937 7 днів тому

      @@selvarajumuthaiya6505 ஒருவன் அனுமனால் கொல்லப்பட்டான். இந்திரஜித் தான் மேகநாதன்

    • @balasubramaniamvanchinatha6937
      @balasubramaniamvanchinatha6937 7 днів тому

      @@selvarajumuthaiya6505 ஒருவன் அனுமனால் கொல்லப்பட்டான். இந்திரஜித் தான் மேகநாதன்

    • @balasubramaniamvanchinatha6937
      @balasubramaniamvanchinatha6937 7 днів тому

      @@selvarajumuthaiya6505 ஒருவன் அனுமனால் கொல்லப்பட்டான் இந்திரஜித் தான் மேகநாதன்

  • @Naga1711
    @Naga1711 5 днів тому +1

    Jai Sriram

  • @anandhanmalar6692
    @anandhanmalar6692 20 днів тому +1

    Really super

  • @ElamParuthi-m9r
    @ElamParuthi-m9r 26 днів тому +2

    Jai ravana

  • @user-yn4mi4qi6e
    @user-yn4mi4qi6e Місяць тому +2

    Super

  • @tayanayaguycanapan9139
    @tayanayaguycanapan9139 7 днів тому

    Meganathan name indra jitha

  • @SanthoshSanthosh-pm3mg
    @SanthoshSanthosh-pm3mg 22 дні тому

    Bro full episode irukuma

  • @sarveswaran2009
    @sarveswaran2009 26 днів тому

    Indra jith or Meganathan

    • @MakeMiracle
      @MakeMiracle  26 днів тому

      @@sarveswaran2009 since he defeated lord indran he is also called as indrajith

  • @MurthiM-qj8mw
    @MurthiM-qj8mw 8 днів тому +1

    ❤😂🎉😢😮😅😊❤😂🎉😢😮😅😊

  • @4cm.lakshithadanvanthkrish811
    @4cm.lakshithadanvanthkrish811 Місяць тому

    Sis next episode eppo

    • @MakeMiracle
      @MakeMiracle  Місяць тому

      @@4cm.lakshithadanvanthkrish811 uploading in a few minutes we all can watch. Thank you 🙏🏻

    • @shenbagavalliaa.shenbagava4885
      @shenbagavalliaa.shenbagava4885 Місяць тому

      ,People forget that the Story. Ramayana was a Fiction .There is another one saying that Indrajir was murdered while praying to Lord Siva at midnight by the Sukreenan ,Angathan group with the help of a traitor. Read. the book entitled Ravana. !!!Rama said afterwards that the rule of monkeys were different from that of man!!!!

  • @velumurugan4047
    @velumurugan4047 Місяць тому

    Next episode podunga

  • @SathyaKarthik-hz2ye
    @SathyaKarthik-hz2ye 2 дні тому

    ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏

  • @selvamRaj-w1d
    @selvamRaj-w1d 12 днів тому +1

    Super 😊

  • @ravichandran5695
    @ravichandran5695 2 дні тому

    Jai sriram

  • @samiiyyapa6870
    @samiiyyapa6870 26 днів тому +1

    Super🎉

  • @Sakthivel-ck8kn
    @Sakthivel-ck8kn День тому

    ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏