Episode 39 - முக்காலமும் உணரும் ஆற்றல் சகாதேவனுக்கு எப்படி வந்தது

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 91

  • @muthukamakshi4925
    @muthukamakshi4925 Рік тому +27

    👏👏👏👌👌👌 அருமையான பதிவு தாயே நெஞ்சை நெகிழ வைத்தது. ❤❤❤❤❤ தங்களது நலம் அறிய ஆவல் தாயே 😊

  • @selvitamil6268
    @selvitamil6268 Рік тому +11

    நன்றிகள் கோடி அம்மா

  • @balasubramanianjeyakodi3468
    @balasubramanianjeyakodi3468 Рік тому +7

    Super super super❤❤

  • @ramaniramani6431
    @ramaniramani6431 Рік тому +3

    Gold speech

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Рік тому +4

    ❤❤❤ மாலை வணக்கம் அம்மா 🎉🎉🎉🎉

  • @jayaprakhashrangasamy1649
    @jayaprakhashrangasamy1649 2 місяці тому

    அருமை அருமை தாயே

  • @gthamaraiselvan9096
    @gthamaraiselvan9096 6 місяців тому +5

    என்னே குரல் வளம்,பொருள் வளம், கதை நுணுக்கம், சொல்லாடல்...
    சிறப்போ சிறப்பு.
    எனது 14 வயதில் அம்மாவின் சொற்பொழிவில் மயங்கிப் போனேன், இன்று எனக்கு 52 வயது மயங்கிக் கொண்டே இருக்கிறேன்.

  • @perumals1283
    @perumals1283 4 місяці тому +3

    ஸ்ரீகிருஷ்ணா.ஸ்ரீமாதவா.

  • @kalpanasridhar8588
    @kalpanasridhar8588 Рік тому +10

    அழகான விளக்கம். தெளிவான உரை. அருமை.

  • @thilagavathimagenthiran1341
    @thilagavathimagenthiran1341 10 місяців тому +32

    தெளிவான பேச்சு அருமையான விளக்கம் மஹா பாரதம் காவியம் நீரில் பார்ப்பது போல் இருக்கிறது வாழ்த்துக்கள் அம்மா ❤️🙏

    • @selvarajsuthavakkunadar2532
      @selvarajsuthavakkunadar2532 7 місяців тому +4

      அருமையான குரல் கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் மகாபாரத வரலாறை மிக அருமையாக எங்கள் கண்முன்னே காட்டி கொண்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி. மிக அருமையாக எங்களுக்கு எடுத்துக்கூரிய உங்களை ஆண்டவன் கண்டிப்பாக ஆசீர்வதிப்பார். நன்றி.

  • @swaminathanpalani98
    @swaminathanpalani98 Рік тому +6

    Nandrigal kodi amma

  • @ponmudithirunavukkarasu6507
    @ponmudithirunavukkarasu6507 Рік тому +4

    சிவாயநம......

  • @hidayamujeeimujeei8206
    @hidayamujeeimujeei8206 Рік тому +6

    மிக்க நன்றி சகோதரி

  • @srk8360
    @srk8360 Рік тому +3

    இனிய மாலை வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐

  • @jayasrisasikala3934
    @jayasrisasikala3934 5 місяців тому +3

    Excellent explanation 🙏🙏🙏

  • @rangaswamyvijayarajan5219
    @rangaswamyvijayarajan5219 4 місяці тому

    தங்களின் உரை மிகவும் அருமை. குரலும், மொழியும், கருத்தும் அருமை. வாழ்க.

  • @arumugamkalamekki9324
    @arumugamkalamekki9324 5 місяців тому +1

    அனைவரும் புரிந்து பயன் பெரும் வகையில் சிறப்பு வாய்ந்த சொற்பொழிவு ஆற்றும் அம்மையே நீவிர் பல்லாண்டு வாழ்க வளமுடன்... வணக்கம்

  • @jayashree2496
    @jayashree2496 Рік тому +2

    Ethanai murai ketalum keta thundum speech.very very super

  • @chandrasekar4084
    @chandrasekar4084 5 місяців тому +3

    Arumai amma

  • @arulramalingam29
    @arulramalingam29 6 місяців тому +4

    நன்றி அம்மா 🙏🙏

  • @thillainatarajans566
    @thillainatarajans566 7 місяців тому +14

    கண்முன்னே மாஹாபாரதம் நடப்பதுபோன்ற உணர்வுதான் வருகிறது நேரம் போவதே தெரியவில்லையே அம்மா இராமாயாணத்தையும் தாங்கள் சொல்ல கேட்க வேண்டும் தாயே

  • @shanthipalanivel3317
    @shanthipalanivel3317 Рік тому +4

    Niraitha pouranamiyil annamalaiyar arulal valka valamun Amma

  • @jayasuryajay7752
    @jayasuryajay7752 4 місяці тому

    அருமையான பேச்சு அம்மா

  • @kumarnarayanan3182
    @kumarnarayanan3182 6 місяців тому +10

    மிகவும் சிறப்பாக பேசும் வல்லமை கொண்ட தங்களுக்கு வணக்கம். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @vijayalakshmis1816
    @vijayalakshmis1816 Рік тому +4

    Sahadevan 's gifted knowledge well introduced

  • @rajakumarirajarethinam562
    @rajakumarirajarethinam562 6 місяців тому +11

    நன்றி சகோதரி அருமை ❤

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 Рік тому +80

    உங்கள் சொற்பொழிவு எல்லாமே கேட்டுட்டு இருக்கேன் அம்மா உங்கள் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது 🙏🙏🙏🙏🙏🙏

  • @devarajdeva106
    @devarajdeva106 5 місяців тому +1

    மகாபாரதத்தை முழுமையாக கேட்க விரும்புகிறேன் அம்மா

  • @neruvasantha3262
    @neruvasantha3262 6 місяців тому

    அருமை அருமை அருமையான ஒரு உரையை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது நன்றி

  • @mohanr2053
    @mohanr2053 5 місяців тому

    நன்றி நமஸ்காரம்!

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 5 місяців тому

    நன்றி அம்மா அருமையான விளக்கம் 🙏

  • @velmurugank3036
    @velmurugank3036 5 місяців тому

    உங்கள். சொற்பொழிவுக்கு. ஆயிரம். ஆயிரம். வணக்கம்

  • @VeeraMani-yb2sg
    @VeeraMani-yb2sg 10 місяців тому +2

    Super❤❤❤❤

  • @jothybaran6801
    @jothybaran6801 5 місяців тому

    Amma super its the best speech that ever heard from any one ❤❤❤❤

  • @manikandanp-bg3su
    @manikandanp-bg3su Рік тому +2

    அருமை

  • @govindanshr1238
    @govindanshr1238 6 місяців тому +6

    ஸ்ரீ மன் நாராயணன் முன் கூட்டியே முடிவெடுத்து
    பூமியில் கிருஷ்ணன் ஆக அவதரித்து அதற்கு ஏற்ப காரியங்களை செயல் படுத்துகிறான்
    நினைப்பதை நடத்தியே முடிப்பவன் தாமரைக்கண்ணன் .
    உலகிலேயே மிகப்பெரிய அரசியல் தந்நிர சாலி அது கிருஷ்ணன் தான் .
    நன்றி 🙏❤️🙏 வணக்கம் வாழ்த்துக்கள்

  • @malasivakumar9296
    @malasivakumar9296 Рік тому +3

    🙏🙏🙏

  • @thirumalairajanthirumalair4183
    @thirumalairajanthirumalair4183 5 місяців тому

    Iam. Really proud of you must saved Hindu dharmam

  • @poneswaran
    @poneswaran 6 місяців тому

    அருமையான சொற்பொழிவு!

  • @aproperty2009
    @aproperty2009 6 місяців тому

    அருமை வாழ்க வளமுடன்....

  • @padmavathikb9021
    @padmavathikb9021 6 місяців тому

    Super amma

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp Рік тому +2

    Amma maalai vanakkamamma 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌼vaazlga vazlamudan vaazlga vaiyagam

  • @Guna1234-be1jf
    @Guna1234-be1jf Рік тому +2

    Super

  • @chandrasekar4084
    @chandrasekar4084 5 місяців тому

    Arumai thaye

  • @AyyamperumalT-h7c
    @AyyamperumalT-h7c 6 місяців тому +1

    Ungal kaladiyil en vanakkam

  • @narayanansami2163
    @narayanansami2163 5 місяців тому

    NARAYANA NARAYANA NARAYANA Aayushmatibhava 😇 shemaprapthirasthu 🤗

  • @manohart5341
    @manohart5341 7 місяців тому +2

    Mam your explanation is really excellent. God bless you mam

  • @SelvaKumar-j6d
    @SelvaKumar-j6d 6 місяців тому +8

    தாங்கள் எனக்காக ஒரு பதிவை பதிவிட வேண்டும் விதுரர் வில் உடைக்கும் கதையை ஒரு பதினைந்து நிமிடங்களாவது இருக்க வேண்டும் தருவீர்களா அந்த வில்லின் சக்தியையும் அது அவருக்கு முன் யார் யாரிடம் இருந்தது என்ற தகவலுடன் பதிவிடவும்

  • @sivananthan3101
    @sivananthan3101 5 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏PROUD TO BE HINDU AND INDIAN🙏🙏🙏🙏👍👍👍👍 JAI VALLGA HINDU BARATHAM ❤❤❤❤❤❤

  • @devirajendran7587
    @devirajendran7587 Рік тому +1

    அம்மா வணக்கம். நீங்கள் சீக்ரம் வந்து விடுவீர்கள். உங்கள் வரவு நல்ல் வரவாக ammayattu

  • @sudharsanam.s6539
    @sudharsanam.s6539 Рік тому +1

    வாழ்த்துக்கள் அம்மா

  • @DhivyaKumaran-mv9wj
    @DhivyaKumaran-mv9wj 5 місяців тому

    Best word Vasugi ❤❤❤

  • @jishnuranjan8966
    @jishnuranjan8966 4 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @pooranalingamkrishnasamy4706
    @pooranalingamkrishnasamy4706 6 місяців тому +2

    எனதுஅன்பிட்கும்மதிப்புக்கும் உரிய Medam ஏன் துரோணர் அருச்சுனனுக்கு வில்விதை பிடிப்பித்தேவர் எப்படி பாண்டவர்களின் எதிரி ஆனார் பாண்டவர்களுக்கு எதிராக போர்புரிந்தார் எப்படி கௌரவேற்பக்கம் சேந்தார் ? தேயவுசெய்து கூறுங்கள் நெதர்லாந்தில் இருந்து பூரணலிங்கம்

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 5 місяців тому

    She is the sister of smt ilambirai manimaran..her voice is similar to her.

  • @jayanthiprasath4921
    @jayanthiprasath4921 Рік тому +2

    🙏🙏🙏👌👌👌

  • @devirajendran7587
    @devirajendran7587 Рік тому

    அம்மா நீங்க எப்போ வந்து லைவ் ஆக பேசுவீர்கள் சீக்ரம் வந்து veda வேண்டும்

  • @sekars8077
    @sekars8077 4 місяці тому

    😢😢😢😢😢😢😢

  • @nirmaladhanush4324
    @nirmaladhanush4324 3 місяці тому

    Yanti.thuriyan.athikal.palarishiku.piranthavharkalai.yarkatphathu.

  • @nivethitha4972
    @nivethitha4972 Рік тому +1

    Navarathiri speech 2023 podunga pls

  • @Ganeshkumar-tb7rc
    @Ganeshkumar-tb7rc 29 днів тому

    Ena oru kural valam

  • @harishahimas6217
    @harishahimas6217 6 місяців тому

    Kathaiel irunthu vanthathu.

  • @subramanian.manian.-xc8xy
    @subramanian.manian.-xc8xy 6 місяців тому

    Mahabhaatha.kadai.solla.villai.vimasanam.saikiaai.veadanai.

  • @AASUSID
    @AASUSID Рік тому +3

    😀🤗

  • @Saravanan-pd7jl
    @Saravanan-pd7jl Рік тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @soudarssananembala7062
    @soudarssananembala7062 6 місяців тому

    You are a good orator. But will you ask anyone to eat part of his/her father's cadaver to become gnaani? Mathuri's cadaver is useless?

  • @savedchristian4754
    @savedchristian4754 5 місяців тому

    you can't free yourself from karma by doing meditation. For deliverance from karma, you need to perfectly fulfil the duties prescribed by karma. But no human can do so. So Jesus who is God's own Son, came in human form, to take all our punishment upon Himself on the cross & fulfilled karma on our behalf. Only by believing Jesus can you be delivered from karma.

    • @chesaraajaa2594
      @chesaraajaa2594 4 місяці тому

      போடப்பட்ட சோத்துக்கு இன்னும் நன்றி காட்டுகிற உனக்கு நன்றி !

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 6 місяців тому +1

    Kathai ealuthiyavn ealuthiyatju
    அரவானை kondrthu ean
    ஒரு
    Pattimantram thybai

  • @thiruthiru6685
    @thiruthiru6685 Рік тому +1

    💞💞💞💞💞💞💞💞🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @BalajeeBala-e2u
    @BalajeeBala-e2u 5 місяців тому +2

    சமீப காலமாக பலரும் ஏன் ள என்று சொல்லாமல் ழ என்று உச்சரிக்கரீர்கள் என்று மிக குழப்பமாக உள்ளது 😢😢😢

    • @revathissnr4838
      @revathissnr4838 4 місяці тому

      ஆமாம் எனக்கும் அந்த குழப்பம் உள்ளது

  • @s.leykrishnamoorthys.j.k-wt1js
    @s.leykrishnamoorthys.j.k-wt1js 6 місяців тому

    ஏம்மா அந்த பாரதம் போய் இப்ப அகண்ட சங்கிகள் பாரதம் நடக்குது.இந்த கதைகள் இனி வேண்டாம்.

  • @s.leykrishnamoorthys.j.k-wt1js
    @s.leykrishnamoorthys.j.k-wt1js 6 місяців тому

    இந்த கச்சேரி இனிமேல் இந்த மண்ணில் வேண்டாம்.

    • @karupparsamy4887
      @karupparsamy4887 6 місяців тому

      ஏன் நீ என்ன பைத்தியமா?

    • @karupparsamy4887
      @karupparsamy4887 6 місяців тому

      உண்மையை அவர்கள் சொன்னால் உனக்கேன் வலிக்கிறது??

    • @ganapathydharmalingam
      @ganapathydharmalingam 2 місяці тому

      உங்களுக்கு இஷ்டம் இல்லை என்றால் பார்க்க வேண்டாம்,

  • @s.leykrishnamoorthys.j.k-wt1js
    @s.leykrishnamoorthys.j.k-wt1js 6 місяців тому

    இனியும் தந்தை பெரியார் மண்ணில் இப்படி கதைகளை விற்று பிழைப்பு நடத்த வேண்டாம் சூத்திர தாயே.

    • @mnallusamy2327
      @mnallusamy2327 6 місяців тому

      பெரியார் ஒரு மன நோயாளி.உளறல் மனிதன்.

    • @MahalingamK-i5u
      @MahalingamK-i5u 4 місяці тому

      தொங்கிரு டா

  • @sundaramoorhys3441
    @sundaramoorhys3441 6 місяців тому

    Please stop This nonsense old story

  • @rangarajudevraj5179
    @rangarajudevraj5179 5 місяців тому

    Super Mam❤❤❤

  • @padmavathikb9021
    @padmavathikb9021 6 місяців тому

    சூப்பர்

  • @jishnuranjan8966
    @jishnuranjan8966 4 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @arkulendiran1961
    @arkulendiran1961 7 місяців тому +1

    🙏