மோசமான நிலையில் போக்குவரத்து கழகங்கள்..! தினமும் இத்தனை கோடிகள் நஷ்டமா..?திகைக்க வைக்கும் ரிப்போர்ட்

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 652

  • @SathishKumar-lk9ns
    @SathishKumar-lk9ns 9 місяців тому +275

    மகளிர் இலவச பயணத்தை ரத்து செய்துவிட்டு அதன் முலம் மிச்சமாகும் பணத்தில் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றலாம்

    • @simpleynaren2833
      @simpleynaren2833 9 місяців тому +3

      Ivanuga tholilahal ila thondugal

    • @ramjiram8727
      @ramjiram8727 9 місяців тому +17

      You correct

    • @SaiSivakongu
      @SaiSivakongu 9 місяців тому

      கலைஞர் நூற்றாண்டு விழா சொகுசு கார்கள் பங்களா இதெல்லாம் யார் வீட்டு பணம் இந்த ஆட்சி தரம் கெட்ட கேடுகெட்ட பொறுக்கி நாய் ஆட்சியாக உள்ளது

    • @Diva007-k5d
      @Diva007-k5d 9 місяців тому +6

      சரியான பதிலடி

    • @KaruppusamyKaruppanaGoundar
      @KaruppusamyKaruppanaGoundar 9 місяців тому

      @@simpleynaren2833 நம்ம திருட்டுத் திராவிடியாப் பசங்க திருடித் திருடி நல்லா பெருச்சாளி மாதிரி எல்லாவற்றையும் கரண்டி வச்சிருக்கானுக! ஒவ்வென்றாக உதிரப் போகுது பாருங்க!

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 9 місяців тому +372

    எல்லாம் இலவசம் கொடுக்கச்சொன்னதுயார் தமிழ்நாடு அரசின் தவறான கொள்கையால் நஷ்டம்

    • @Kannaiyan-tr4ks
      @Kannaiyan-tr4ks 9 місяців тому

      UngaAppanPayarvaikkaSalavupannumArasuThozillLukkuKodukkavandiyaduthana

    • @giridhark9227
      @giridhark9227 9 місяців тому +15

      These parties only knows Vote bank politics. Governance "Zero"

    • @invisibledon4060
      @invisibledon4060 9 місяців тому +4

      Ilavasam kudukalam ya..
      Govt makkal ku thaan..
      Ivinga kollai adikoranga athan nastam..

    • @vijayakumarm8500
      @vijayakumarm8500 9 місяців тому

      ​@@invisibledon4060super nice correct 💯

    • @SaiSivakongu
      @SaiSivakongu 9 місяців тому

      ஏன் கருணாநிதி குடும்பம் நூற்றாண்டு விழா கோட்டம் பேனா இதற்கு பணம் எங்கே இருக்கிறது கண்டிப்பாக கூடிய விரைவில் இலங்கை மாதிரி நாடு ஆகும் அன்றுதான் மக்கள் அடித்து நொறுக்கும் வார்கள்

  • @Naturegood2009
    @Naturegood2009 9 місяців тому +107

    சமாதி கட்டுவதற்கு பேனா சிலை வைப்பதற்கு நூற்றாண்டு விழா நடத்துவதற்கு நிதி நிலைமை சரியிருக்கு.

    • @nandhakumarnadarajan3739
      @nandhakumarnadarajan3739 9 місяців тому +8

      ரேஸ் நடத்துவதற்கு

    • @jothijothivijay1988
      @jothijothivijay1988 9 місяців тому +1

      Athukum nithi ivargalin oru nall salary pidikkappattathu

    • @sridurgi5294
      @sridurgi5294 9 місяців тому

      👌

    • @KaruppusamyKaruppanaGoundar
      @KaruppusamyKaruppanaGoundar 9 місяців тому

      @@nandhakumarnadarajan3739 நம்ம திருட்டுத் திராவிடியாப் பசங்க திருடித் திருடி நல்லா பெருச்சாளி மாதிரி எல்லாவற்றையும் கரண்டி வச்சிருக்கானுக! ஒவ்வென்றாக உதிரப் போகுது பாருங்க!

    • @kartoon_Ulagam
      @kartoon_Ulagam 9 місяців тому +1

      100% உண்மை

  • @panneerselvam9223
    @panneerselvam9223 9 місяців тому +175

    இவ்வளவு நிதி நெருக்கடியில் மகளிர்க்கு இலவசம் எதற்க்கு கொடுக்கிறீங்க.அதற்கு யார் பொறுப்பு. உங்க கட்சி பணத்தில இலவசம் கொடுங்க.

    • @dineshkumar1180
      @dineshkumar1180 9 місяців тому +7

      பேராசை தேர்தலுக்கு மட்டுமே செலவு செய்து பிறகு அறுவடை மட்டும்

    • @mfbridal8994
      @mfbridal8994 9 місяців тому +1

      Free bus neraya. Low class people ku use aguthu

    • @panneerselvam9223
      @panneerselvam9223 9 місяців тому +1

      @@mfbridal8994 இங்க சட்டியிலேயே இல்லை. அகப்பையில் எப்படி வரும்.

    • @sridevir9856
      @sridevir9856 9 місяців тому +2

      Don't give free bus..... ticket amount less panunga pothum.... private rate kudunga.....

    • @baskarand8528
      @baskarand8528 9 місяців тому

      இதுமட்டுமில்லிங்க. முதியவர்களுக்கு இலவசம் காவல் துறையினர் இன்ஸ்பெக்டர் வரை பேருந்தில் செல்ல இலவசம் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவசம் நாடக கலைஞர்களுக்கு இலவசம் MP& MLA களுக்கு பேருந்தில் செல்ல இலவசம். இத்தனைக்கும் மானியம் கொடுப்பதாக சொல்வார்கள். அந்த மானியம் எப்படி கணக்கீடு செய்யப்பட்டு எப்போது போக்குவரத்துத் துறைக்கு தரப்படுகிறது எவ்வளவு தரப்படுகிறது என அரசாங்கத்திடம் கேட்டால் அந்த தகவல் தெரிந்தால் அரசாங்கத்தின் கேவலமான நிலை தெரியவரும். ஆட்சி செய்யத் தெரியாதவன் நாட்டை ஆண்டில் இப்படி கேவலமாக த்தான் இருக்கும்

  • @Chandraseka5291
    @Chandraseka5291 9 місяців тому +67

    அப்புறம் எதுக்கு இலவச பேருந்துகள்😊தனியார் பேருந்துகள் நல்ல நிலையில் உள்ளது😊அவர்கள் வசம் ஒப்படைக்க வேண்டியது தானே😊பயணம் நன்றாக இருக்கும்😊

  • @subramanian9309
    @subramanian9309 9 місяців тому +96

    போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது என்று கூறும் அரசியல் வாதிகள் இதற்கு காரணம் யார்? எல்லாம் இலவசம்.பேருந்து இலவசம், மின்சாரம் இலவசம்,ரேசனில் தகுதியில்லாத வர்களுக்கு (வறுமையில் இல்லாதவர்களுக்கு)ரேசன் அரிசி இப்படி ஏகப்பட்ட இலவசங்கள் கொடுத்தால் தொழிலாளர்கள் கோரிக்கை நிறைவேறாது.

    • @jarjarbinks3193
      @jarjarbinks3193 9 місяців тому

      வரிப்பணம் அனைத்து குடிமக்களின் நலனுக்காகவும் மற்றும் நலப்பணிகளுக்காகவுமே தவிர, சில அரசு ஊழியர்களுக்கு படியளர்ப்பதற்காக அல்ல!!

  • @marimuthuprakashprakash7557
    @marimuthuprakashprakash7557 9 місяців тому +187

    டீசல் 25% அதில் 8% கொல்லை உதிரி பாகங்கள் பழுதுநீக்கம் 2% அதில் கொல்லை 1% வாழ்த்துக்களும் பாராட்டுகளும் 🎉🎉🎉🎉🎉🎉

    • @ராமபிரியன்.எடப்பாடி
      @ராமபிரியன்.எடப்பாடி 9 місяців тому +16

      ப்ரோ நீங்க கால்வாசி தான் சொல்றீங்க முழுசையும் சொல்லுங்க😂

    • @ayapan872
      @ayapan872 9 місяців тому

      ​@@ராமபிரியன்.எடப்பாடிhahaha

    • @user-nt1bg5rj3t
      @user-nt1bg5rj3t 9 місяців тому +12

      Free bus

    • @sakthisureshbabu9213
      @sakthisureshbabu9213 9 місяців тому

      ​@@ராமபிரியன்.எடப்பாடிyes 😅😂

    • @talesfabrication8071
      @talesfabrication8071 9 місяців тому

      ​@@user-nt1bg5rj3tno Anga mattum Kai vechurathinha 🙏

  • @kannanveera6472
    @kannanveera6472 9 місяців тому +50

    அப்புறம் எதுக்கு ஓசி பயணம் சொல்லி மக்கள ஏமாத்தி ஒட்டு கேட்டிங்க

  • @santhoshtravellife5821
    @santhoshtravellife5821 9 місяців тому +69

    இலவச பேருந்து யாரும் கேக்கவில்லை. ஓட்டுக்காக அறிவித்து விட்டு போக்குவரத்து கழகங்களின் நஷ்டத்திற்கு ஒடவிட்டுள்ளது விடியாத அரசு. 😂

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 9 місяців тому +1

      தத்தி சுடலை ! திருந்த மாட்டான்
      தமிழ்நாட்டு மக்கள் சமயம், மொழி, தெய்வ நம்பிக்கை குளம், கோத்திரம், போன்ற பிரிவுகளை கொண்டவர்கள். அவர்களின் பிரிவின் நற்பெயரை காப்பாற்றவும், குடும்ப பெருமைகளை காப்பாற்றவும் தைரியமாக முன்வந்தார்கள். கல்வியை முதன்மையாக கொண்டு உண்மையின் மேல் பக்தியும் மரியாதையும் வைத்திருந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் படித்து பட்டம் பெற்று அரசாங்க வேலைகளை பார்த்துவந்தார்கள், நிறைய நேர்மையான அதிகாரிகள் இருந்தார்கள். இதை எல்லாம் குட்டிசுவராக்கினவன் கட்டுமரம். கீழ்த்தரமான எண்ணம்கொண்டவர்கள், கீழ்த்தரமான பொறுக்கிகளை எல்லாம் உயர்ந்த அரசாங்க அந்தஸ்தும், வேலையும் கொடுத்து அவர்கள் மூலம் நேர்மையானவர்கள் வாழ்க்கையை சீரழித்த கயவன் கட்டுமரமம், ஈரோட்டு பொருக்கி ராமசாமி, இவனால்தான் சமுதாயமே கெட்டுப்போய் இருக்கிறது.

    • @sivaram9949
      @sivaram9949 9 місяців тому

      💯

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 9 місяців тому +43

    வாங்கிய கடன்,
    அடைத்துவிட்டே,
    ஆட்சியாளர்கள், (ஆட்சி)மாற வேண்டும்.

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 9 місяців тому +39

    ஊழல் லஞ்சம்,இலவசம்,பொறுப்பற்ற அதிகாரிகள்,ஆண்சியாளர்கள் இ்ப்படி யாருக்குமே பொறுப்பில்லாம,இருந்தா நாடே நாசமாக போய்விடுமே😢😢😢😢😢

    • @murugesan1696
      @murugesan1696 9 місяців тому

      Thambi 1967 il erunthu,Nadu nasamakikonduthan erukkirathu.

  • @ganesanm9906
    @ganesanm9906 9 місяців тому +43

    நஷ்டம் தெரிந்தும் கோபாலபுரம் குடும்பம் சுயநலத்துக்காக இலவசம் பேருந்து நஷ்டத்தை முதல்வர் குடும்பம் ஏக்க வேண்டும்

    • @திருச்சிற்றம்பலம்-சிவ
      @திருச்சிற்றம்பலம்-சிவ 9 місяців тому

      நட்டம் ன்னு உண்மையா எதுவும் இல்லை! ஓட்டுக்காக மகளிர்க்கு இலவசம்! பிள்ளைகளுக்கு இலவசம் ன்னு செஞ்சா நட்டத்தில ஓடாம லாபத்திலா ஓடும்?தனியார் பேருந்தில் எதுவும் இலவசமா கிடையாது!🚕🚗🚄🚌🚌🚙🚅🚉🚤🚀⛵✈

  • @kavishi8625
    @kavishi8625 9 місяців тому +35

    இவ்வளவு நஷ்டம் இருக்கும் போது மகளிர் இலவச பயண திட்டம் தேவைதானா?. ஊழியர்கள் ஊதியம் தேவையான ஒன்று. உயிரை பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்பவர்கள் இலவசமாக ஊழியம் செய்வார்களா? கடமை செய்பவர்கள் தங்கள் உரிமைகளை கேட்க தான் செய்வார்கள்.

  • @jaganjagan7382
    @jaganjagan7382 9 місяців тому +43

    முதலில் இலவசம் கொடுப்பதே இதற்கு காரணம்

  • @ShivaKumar-bx7wv
    @ShivaKumar-bx7wv 9 місяців тому +33

    இதெல்லாம் தெரிஞ்சுமாடா மகளிர் இலவசமாக கொடுக்கிறீர்கள்

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 9 місяців тому +25

    10 பேர் படிக்கும் பள்ளிக்கு ஒரு தலைமை ஆசிரியர். அவருக்கு 1.25 லட்சம் சம்பளம்.. மாதம் குறைந்தது 30 லட்சம் லஞ்சத்தின் மூலம் சம்பாதிக்கும் சார் பதிவாளருக்கு ஒன்றரை லட்சம் சம்பளம். ஆனால் இரவு பகல் பாராமல் வண்டி ஓட்டி பத்திரமாக கொண்டு போய் சேர்க்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கு கொடுக்க வலிக்குது.

    • @jarjarbinks3193
      @jarjarbinks3193 9 місяців тому +1

      அடிப்படைக் கணிதம் நண்பரே. தனியார் பஸ்சில் 1/3 சம்பளம். தனியார் ஓய்வூதியம் வழங்க வேண்டியதில்லை. பொது போக்குவரத்து என்பது குடிமக்களின் நலனுக்காகவே தவிர அதன் ஊழியர்களின் நலனுக்காக அல்ல.

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 9 місяців тому +3

      @@jarjarbinks3193 அந்த ஊழியர் இரவு கண்விழித்து வண்டி ஓட்டுவது போல் ஆசிரியர்கள் இரவு முழுவதும் தூங்காமல் பாடம் சொல்லிக் கொடுப்பார்களா?

    • @jarjarbinks3193
      @jarjarbinks3193 9 місяців тому

      @@prakashvanjinathan2357 ஒவ்வொரு வேலையும் வித்தியாசமானது. சாக்கடைகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் ஆசிரியர்களை விட அதிக ஊதியம் பெற வேண்டும் என்று அர்த்தமல்ல. பகலோ இரவோ எதுவாக இருந்தாலும் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள். தனியார் ஆம்னி பஸ் டிரைவர்கள் கூட இரவெல்லாம் ஓட்டுகிறார்கள், ஆனால் அரசு பஸ் டிரைவர்களின் சம்பளத்தில் 1/2 தான் அவர்களின் சம்பளம்! அவர்களுக்கு ஓய்வூதியம் கூட கிடைப்பதில்லை

    • @narayananmohan342
      @narayananmohan342 9 місяців тому

      ​@@jarjarbinks3193ஊழியர் பசி மறந்த ஞானி.

    • @shanmugamsa9444
      @shanmugamsa9444 9 місяців тому +1

      சரியான கேள்வி

  • @kubendranm7886
    @kubendranm7886 9 місяців тому +19

    போக்குவரத்து துறை நஷ்டத்தில் இருக்கிறது என்றால் வரவு என்று ஒன்று உண்டு ஒரு பைசா கூட வரவே இல்லாத!!! கல்வி துறை ;மருத்துவதுரை காவல்துறை அலுவலக துறை போக்குவரத்து துறையை விட அதிகமாக நஷ்டத்தில் இயங்குகினற மின்வாரிய துறை இவைகளுக்கு மட்டும் எப்படி செலவு செய்ய முடிகிறது போக்குவரத்து துறை மட்டும் உங்களுக்கு தெரிகிறதா

  • @thamizhiniyan2733
    @thamizhiniyan2733 9 місяців тому +58

    தனியார் பேருந்துகள் லாபத்தில் இயங்கும்போது அரசுத் துறை நட்டம் என்பது தனியார் மயமாக்கலுக்கான அச்சாரம். ஊழல், திருட்டு உள்ளிட்ட கொள்ளைகள் இல்லாவிட்டால் போக்குவரத்துத் துறை சிறப்பாகச் செயல்பட இயலும்.

    • @ethirajjayaraman6174
      @ethirajjayaraman6174 9 місяців тому

      Only 5 per bus in private ,govt it is 7;or more

    • @jarjarbinks3193
      @jarjarbinks3193 9 місяців тому +2

      அடிப்படைக் கணிதம் நண்பரே. தனியார் பஸ்சில் 1/3 சம்பளம். தனியார் ஓய்வூதியம் வழங்க வேண்டியதில்லை. பொது போக்குவரத்து என்பது குடிமக்களின் நலனுக்காகவே தவிர அதன் ஊழியர்களின் நலனுக்காக அல்ல.

    • @s.sathiyans.sathiyan5552
      @s.sathiyans.sathiyan5552 9 місяців тому

      ஆட்டையபோடாமல் இருந்தால் லாபம் பார்க்கலாம் பக்கத்து மாநிலம் கேரளாவில் இருந்து கற்றுக்கொள்ளலாம்

  • @Subashtamila
    @Subashtamila 9 місяців тому +11

    தேவையில்லாமல் இலவசங்களை கொடுத்தால் இப்படித்தான் இருக்கும் விதியின் நிலைமை என்பதை மறந்து விடாதீர்கள் மீனைக் கொடுத்து ஒருவனை சோம்பேறி ஆக்குவதை விட மீனை எவ்வாறு பிடிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுப்பது சிறந்த வழி

  • @rajav6578
    @rajav6578 9 місяців тому +37

    நிதி நிலமை எப்பவுமே சரியாக போவதில்லை

  • @SelvaKumar-bh8kz
    @SelvaKumar-bh8kz 9 місяців тому +3

    எந்த ஒரு காலத்திலும் அரசின் எல்லா துறைகளிலும் ஓய்வூதியம் திட்டத்தை அறவே நீக்க வேண்டும்

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 9 місяців тому +33

    From Villupuram to thirukoikur, govt bus driver and checker take money and ensure pvt buses are loaded in full. Like this every bus stand. PTR Data Analyst can analyse the income lost

  • @mohamedgani5758
    @mohamedgani5758 9 місяців тому +16

    அரசு போக்குவரத்து கழகத்தில் ஒழுங்கா டிக்கெட் ஏத்துறது இல்ல உதாரணத்துக்கு சங்ககிரியில் இருந்துசேலம்வர நான் அரசு போக்குவரத்து கழகம் பிரியா வருது கையை காட்டுறேன்நிக்காம போறாங்க பின்னால பிரைவேட் வண்டி அந்த டிக்கெட் ஏத்துராங்க

    • @karthikeyankarthi2052
      @karthikeyankarthi2052 9 місяців тому

      இது தமிழ்நாடு முழுவதும் நடக்கிறது

  • @SenthilnuruganBoiler-rc7ck
    @SenthilnuruganBoiler-rc7ck 9 місяців тому +3

    தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்... அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் அலட்சியம் காரணமாக நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது

  • @vijayakumari9352
    @vijayakumari9352 9 місяців тому +12

    தனியாரிடம் ஒப்படைத்தால் பள்ளி குழந்தைகள் இலவச பாஸ் கிடைக்காது மகளீர் இலவச பாஸ் எல்லாம் கிடையாது இலவசம் அறிவித்த அரசு அதற்கான நிதியுதவி அளிக்க வேண்டும் நிதியுதவி அளிக்கவில்லை எனில் போக்குவரத்து நஷ்டம் தான் எற்படும்

  • @Maideen-tm3ih
    @Maideen-tm3ih 9 місяців тому +39

    , இலவச பயணம் தேவையற்றது,, ஆட்டோ காரங்க பொழப்பு போச்சு,,அரசு கஜானா காலி யாயிருச்ச்சு,,,,

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct 9 місяців тому +3

      ஆட்டோகாரங்கள் கொள்ளை அடிப்பதால் தான் சவாரி போச்சு. சென்ட்ரலில் இருந்து திருவல்லிக்கேணி போக 250 ரூபாய் ஒரு ஆட்டோ நண்பர் என்னிடம் கேட்டார்.

    • @panneerselvam9223
      @panneerselvam9223 9 місяців тому +1

      @@NICENICE-oe1ct உண்மை

    • @KaruppusamyKaruppanaGoundar
      @KaruppusamyKaruppanaGoundar 9 місяців тому

      @@NICENICE-oe1ct நம்ம திருட்டுத் திராவிடியாப் பசங்க திருடித் திருடி நல்லா பெருச்சாளி மாதிரி எல்லாவற்றையும் கரண்டி வச்சிருக்கானுக! ஒவ்வென்றாக உதிரப் போகுது பாருங்க!

  • @worldofhappiness6256
    @worldofhappiness6256 9 місяців тому +5

    இன்னும் நிறைய கோடி கோடியாக திருடீட்டே இருங்க எல்லா துறையிலும் நஷ்டம் மட்டுமே மிஞ்சும் 😢

  • @sharavanaeng
    @sharavanaeng 9 місяців тому +3

    தனியார் பேருந்துகள் மட்டும் லாபத்தில் இயங்குவது எப்படி? இலவச பயணத்திற்கு ஒதுக்கும் நிதியை பேருந்து பராமரிப்பிற்கு ஒதுக்கி பயணிகளுக்கான பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்தினால் கட்டணம் உயர்ந்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

  • @vijiayalakshmi2264
    @vijiayalakshmi2264 9 місяців тому +26

    முதலமைச்சரை தூங்க விடுங்கடா

  • @suthan.S.007
    @suthan.S.007 9 місяців тому +139

    எதிர் கட்சியா இருந்தப்பும் கோனவாயன் வாய் கிழிய பேசுனான்

    • @SaravanaKumar-me3tu
      @SaravanaKumar-me3tu 9 місяців тому +7

      Very well said👌

    • @திருச்சிற்றம்பலம்-சிவ
      @திருச்சிற்றம்பலம்-சிவ 9 місяців тому +7

      பு ஹா!ஹா!ஹா!ஹா!ஹா!ஹா

    • @giridhark9227
      @giridhark9227 9 місяців тому +4

      Vera edhu kuzhiyanum😂😂😂

    • @Gana-ih6xo
      @Gana-ih6xo 9 місяців тому

      என்ன இருந்தாலும்விடியாமாடல்அப்படிதான்

    • @KaruppusamyKaruppanaGoundar
      @KaruppusamyKaruppanaGoundar 9 місяців тому

      @@திருச்சிற்றம்பலம்-சிவ நம்ம திருட்டுத் திராவிடியாப் பசங்க திருடித் திருடி நல்லா பெருச்சாளி மாதிரி எல்லாவற்றையும் கரண்டி வச்சிருக்கானுக! ஒவ்வென்றாக உதிரப் போகுது பாருங்க!

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh 9 місяців тому +42

    அரசு போக்குவரத்து கழகத்தில் வரவு 100 ரூபாய் வருகிறது, செலவு 300 ரூபாய் ஆகிறது... அந்த நஷ்டத்தை ஈடுகட்ட மக்கள் வாிப்பணம் வீணடிக்கப்படுகிறது.... எனவே மத்திய அரசு ஏர் இந்நியாவை விற்பனை செய்தது போல் டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்து நல்ல அனுபவம் வாய்ந்த நிறுவனத்திற்கு அரசு போக்குவரத்து கழகத்தை விற்பனை செய்தால் வாி வருவாயாவது. கிடைக்கும்...

    • @star-dy5mz
      @star-dy5mz 9 місяців тому +1

      IF they decided to sell their routes chennai to trichy route single bus will be 30crores.imagine TN have 20k routes

    • @n.sugandhinallasivam3527
      @n.sugandhinallasivam3527 9 місяців тому

      இவ்வளவு தான் அறிவு உங்களுக்கு. எல்லாம் தனியார் மயமாக்கிட்டு அரசு என்ன புடுங்க போகுது. அறிவாளி தனமாக பேசரங்கிற நினைப்பு. தனியார் மயமானா தெரியும் மக்கள் திண்டாட்டம்.

    • @MrLOCAL-ff7zh
      @MrLOCAL-ff7zh 9 місяців тому

      @@n.sugandhinallasivam3527 டேய் முட்டாள்.... வெள்ளைகாரனிடம் பெற்ற சுதத்திரத்தை இப்போது அரசியல்வாதிகளிடமும், அரசு ஊழியர்களிடமும் அடகு வைத்துவிட்டோம்.... அவர்கள் கொள்ளையடித்து வயிறு வளர்த்து வருகிறார்கள்.... நீ வைத்துள்ள செல்போன், சிம்கார்டு, யுடியுப், பைக், கார், சோப்பு, சீப்பு, பவுடர், கண்ணாடி அத்தனையும் தனியார் தான்... தனியார் வியாபாரம் செய்கிறார்கள்.... அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் கொள்ளையடிக்கிறார்கள்.....

    • @tamilplasma-kf6mx
      @tamilplasma-kf6mx 9 місяців тому

      தமிழக அரசு கடனில் ஓடிக்கொண்டு உள்ளது அதனால் தமிழக அரசை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து விடலாம் சிறப்பாக இருக்கும்

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 9 місяців тому +7

    இலவசம்,
    இழப்பையே தரும் !
    நம்பி வாழ் ;
    இறப்பும் இலவசம்.

    • @ANBUASR-cl8ri
      @ANBUASR-cl8ri 9 місяців тому

      இலவசம் முன்னாடி இந்த கதை

  • @Public-dc5rl
    @Public-dc5rl 9 місяців тому +12

    How in Bangalore most buses are Volvo scania Benz....and employees taken care? 90% of commuters travel through buspass. In tamilnadu it's opposite. How????

  • @venkatesansellampattu2049
    @venkatesansellampattu2049 9 місяців тому +7

    Government teacher salary mattum selavu illaya

  • @srinivasansri1479
    @srinivasansri1479 9 місяців тому +8

    விடியல் எதிர்க்கட்சியாக இருக்கும் போது செஞ்ச அரசியல் இப்பொழுது அவனுக்கே பாதகமா வந்து விழுது 😂🤣

  • @senthilrajan6893
    @senthilrajan6893 9 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @natarajan2606
    @natarajan2606 9 місяців тому +10

    நல்ல படித்த நிதி அமைச்சர் உண்மையை சொல்லி இருக்கிறார் சரி இந்த நிதிநிலை எப்போதும் தீராது காரணம் வரவுக்கு மேல் செலவு என்றால் எப்படி கடன் தீரும் கடனை அடைக்க பஸ்களை விற்று தான் கடனை அடைக்க வேண்டிய நிலை உள்ளது

    • @tamilplasma-kf6mx
      @tamilplasma-kf6mx 9 місяців тому

      மாணவர் மகளீர் முதியோர் இலவசம் மீதி இருக்குறது ஆண்கள் மட்டும் தான் அப்புறம் எப்படி வருமானம் வரும்...... பஸ்ஸ வித்துட்டா தனியார்களின் கட்டண கொள்ளை அதிகமாகும்

  • @parthasarathy663
    @parthasarathy663 9 місяців тому +3

    இவர்கள் எப்படி சிறப்பான சேவை வழங்க முடியும் உதிரி பாகங்கள் வாங்க 2 சதவீதம் என்றால் இந்த சேவை தொடர்வதை ஐயம்தான்

  • @rajaprabhu6312
    @rajaprabhu6312 9 місяців тому +6

    மற்ற மாநிலங்களில் இந்த பிரச்சனை உள்ளதா?

  • @jcbvel1278
    @jcbvel1278 9 місяців тому +63

    முதலில் தொழில் சங்கங்களை கலைத்து விட்டு பேருந்தை தனியாரிடம் கொடுங்கள் எவ்வாறு லாபத்தில் நடத்துகிறார்கள் என்று தெரிந்து கொள்வீர்கள் ..!

    • @worldtrending1666
      @worldtrending1666 9 місяців тому +2

      Laabam varum sir, 16rs ticket 40rs ticket vachu viththaa laabam nallaa varum, makkal vaala mudiyaathu

    • @balam9057
      @balam9057 9 місяців тому

      ATHUKUTHANEY IVVLOVUM PANDRANUNGA

    • @panneerselvam9223
      @panneerselvam9223 9 місяців тому +8

      தனியார் யாருக்கும் இலவசம் தரமாட்டானே . எப்படி நஸ்டம் வரும்.

    • @worldtrending1666
      @worldtrending1666 9 місяців тому +1

      Privatisation ta kuduththaa ticket price thaan adhigamaagum, adhukku government te nadaththalaam

    • @worldtrending1666
      @worldtrending1666 9 місяців тому

      @@panneerselvam9223 nastam varaadhu ticket price adhigamaagum, evanum travel panna maataan inime bus le pova theva illa

  • @SenthilKumar-tl6pg
    @SenthilKumar-tl6pg 9 місяців тому +3

    தனியார் பேருந்து சரவணபட்டியிலிருந்து காந்தி புரம் 10ரூபாய் அரசு பேருந்து 20 ரூபாய் ஆனால் நஷ்டத்தில் ஓடுகிறது

  • @Sri_sai_san_sathish
    @Sri_sai_san_sathish 9 місяців тому

    நிர்வாகத் திறமை சூப்பராக இருந்தது

  • @senthilkumar3719
    @senthilkumar3719 9 місяців тому +2

    இலவசம் இனியும் வேண்டாம். நல்ல போக்குவரத்து, குடிநீர், கல்வி, மருத்துவம். விவசாயம், மின்சாரம், சாலைகள், முதியோர் பாதுகாப்பு, தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள், சுற்றுலா, கொடுத்தால் போதுமானது. 🙏

  • @Vijayintn
    @Vijayintn 9 місяців тому +1

    விடியல் பயணம் என்பது போக்குவரத்து கழகங்களை மூடுவதற்கு செய்து உள்ளது

  • @dsphotography8113
    @dsphotography8113 9 місяців тому +2

    இதுவரைக்கும் எந்த அரசு துறையையும் லாபத்தில் நடப்பதாக அறிக்கையிடவில்லை. இதில் ஒருபடி மேல போய் டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்குதாம்🤦‍♂

  • @VIKRAMPONNERI
    @VIKRAMPONNERI 9 місяців тому +3

    எப்போது விற்க போகின்றனர்😢

  • @vivekanandan4919
    @vivekanandan4919 9 місяців тому +1

    நஷ்டம் எதனால்
    மாணவர்களுக்கு, மகளிர்க்கு இலவசம் இது எதனால்
    ஒருமுறை MLA MP வாழ்நாள் பணபயன் எவ்வளவு?

  • @kannanp4619
    @kannanp4619 9 місяців тому +63

    திருடன் ஆட்சி நடத்தினால் இப்படி தான் இருக்கும் 😂😂😂😂

    • @KaruppusamyKaruppanaGoundar
      @KaruppusamyKaruppanaGoundar 9 місяців тому

      நம்ம திருட்டுத் திராவிடியாப் பசங்க திருடித் திருடி நல்லா பெருச்சாளி மாதிரி எல்லாவற்றையும் கரண்டி வச்சிருக்கானுக! ஒவ்வென்றாக உதிரப் போகுது பாருங்க!

  • @balamuruganv5331
    @balamuruganv5331 9 місяців тому +9

    மக்கள்ட்ட கரைட்டா வரிவசூல் செய்யும் அரசாங்கம் ஏன் கடன்வாங்கும்அளவுக்கு கையாலாக நிர்வாகத்தை நடத்துகிறது.

  • @DeltaTravellerAR
    @DeltaTravellerAR 9 місяців тому +1

    நஷ்டத்தில் செயல்படும் பேருந்தில் எதற்காக பெண்களுக்கு இலவச பயணம்.. தேவையில்லாத ஆணி🔩

  • @Malini-u9k
    @Malini-u9k 9 місяців тому +1

    தனியார் நிறுவனம் சிறந்த வகையி்ல் நடக்கும்

  • @hashiniganna1930
    @hashiniganna1930 9 місяців тому +8

    நரி இடம் ஆடு மேய்க்க சொன்ன ஆட்டுக்காரன் போல தமிழ்நாட்டு மக்கள் நிலை

  • @selvamk9920
    @selvamk9920 9 місяців тому +3

    இந்த நிலையில் இலவச பஸ் பயணம் இலவசம் கொடுக்கும் அரசியல் கட்சிகள் தன் சொந்த பணத்தில் இலவசத்தை கொடுக்க வழி செய்ய வேண்டும் அரசு பணத்தையும் அரசு பொருட்களையும் தான தர்மங்கள் செய்ய கூடாது என்ற சட்டம் இயற்ற வேண்டும் ஐயா அதை கட்டாயம் படுத்த வேண்டும் நம்ம இந்திய சட்டம் சரியில்லை என்று தான் தோன்றுகிறது ஐயா

  • @panneerselvammariappapilla7594
    @panneerselvammariappapilla7594 9 місяців тому +1

    கழகங்கள் செழிப்பாக இருக்கிறது

  • @chesaraajaa2594
    @chesaraajaa2594 9 місяців тому +2

    எனவே
    பேருந்து கட்டணங்களை பத்து மடங்கு உயர்த்த வேண்டிய நிலையில் அரசு உள்ளது.

  • @pathmavathir2720
    @pathmavathir2720 9 місяців тому +5

    எல்லா பணம் நிகலே கையடல் பண்ணிடா நஷ்டமாதான் இருக்கும் 😂😂இலவசம் யாருக்கும் வேண்டாம்

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG 9 місяців тому +4

    இதில் பெண்களுக்கு இலவசம். ஊழியர்கள் ஊதிய உயர்வு வேறு நல்ல மக்கள் நல்ல arasu

  • @chozhanparthiban1056
    @chozhanparthiban1056 9 місяців тому +2

    தனியார் துறையில் அதே கட்டணம்தான் அவர்கள் லாபம் பார்க்காமல் இருக்கிறார்களா?

  • @mariadosssahayam7555
    @mariadosssahayam7555 9 місяців тому +4

    போக்குவரத்து கழகங்களை சீரழித்ததில் இரு திராவிட கட்சிகளுக்கும் சம பங்கு உண்டு. இன்றளவும் தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் பல மாநில போக்குவரத்து கழகங்களுக்கு முன் மாதிரியாக உள்ளது. சீரழிவிற்கு அரசியல்வாதிகள் தான் காரணம், நாட்டிலேயே குறைந்த கட்டணத்தில் இயங்கி கொண்டுள்ளது. இது தான் உண்மை.

  • @kamarajiyyangannu3895
    @kamarajiyyangannu3895 9 місяців тому +3

    How private buses are running successfully?

    • @Katyt-ho1uo
      @Katyt-ho1uo 9 місяців тому

      That is their investment they will make sure they get profit,Govt is spending tax payers money so no consciousness on spending

  • @dhanamari8475
    @dhanamari8475 9 місяців тому +1

    மக்கள் என்ன கேட்டாங்களா ஓசில் பஸ் விடச்சொல்லி பஸ் டிக்கெட் வேலையை குறைச்சு இருக்கலாம் விலைவாசியை குறைச்சு இருக்கலாம் இதையே தொடர்ந்தால் நூறாண்டுகள் ஆனாலும் போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இருந்து மீட்க முடியாது

  • @Rajkumar-eb3ux
    @Rajkumar-eb3ux 9 місяців тому +47

    அதிமுக திமுக ஆட்சி செய்தால் இதான் நடக்கும். மாற்று கட்சி தேவை.

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 9 місяців тому

      பொதுத்துறைகளை விற்றால் லாபம் வருமா?

    • @sunilsurendar3529
      @sunilsurendar3529 9 місяців тому +2

      @@paulduraipauldurai4706 athanala DMK ottu pottudalam la

    • @KaruppusamyKaruppanaGoundar
      @KaruppusamyKaruppanaGoundar 9 місяців тому

      @@paulduraipauldurai4706 நம்ம திருட்டுத் திராவிடியாப் பசங்க திருடித் திருடி நல்லா பெருச்சாளி மாதிரி எல்லாவற்றையும் கரண்டி வச்சிருக்கானுக! ஒவ்வென்றாக உதிரப் போகுது பாருங்க!

  • @PalanisamyNachimuthu-m4m
    @PalanisamyNachimuthu-m4m 9 місяців тому +2

    ''இலவச பயணங்கள் ரத்து 'வீணாக சம்பளம் பெரும் ஊழியர்களை நீக்கம். ''பணிமணை பராமரிக்க நல்ல ஊழியர்கள் '''முக்கிய வழிதடங்கள் மட்டும் 'தனியார் வழிதடங்கள் அதிகரிக்க வேண்டும் '

  • @RamNammalvar
    @RamNammalvar 9 місяців тому +3

    சுடலையின் விடியல் அரசு ஜ ஓட்டுக்காக இலவசம் னு சொல்லி பொது போக்குவரத்தை அழிக்காம விட மாட்டானுங்க

  • @whiteelephant8138
    @whiteelephant8138 9 місяців тому

    மகளிர் இலவசம் பேருந்து பயணத்தை ரத்து செய்ய வேண்டும்.

  • @DurairajThiru
    @DurairajThiru 9 місяців тому +1

    எப்படி ஆட்சு நக்ஷ்டம நஷ்டம எல்லாம் இலவசம்

  • @356cggd37a
    @356cggd37a 9 місяців тому +1

    மக்கள் 😥😥😥🥹

  • @narayananmohan342
    @narayananmohan342 9 місяців тому +1

    கலைஞரின் சாதனை. TVS டமிருந்து புடுங்கி அரசுமயமாக்கினார். இன்று?

  • @muthupanner8300
    @muthupanner8300 9 місяців тому +1

    Freenogood

  • @ravichandransubramaniam6169
    @ravichandransubramaniam6169 9 місяців тому +3

    தெண்ட கருமாந்திர நியூஸ், 2021நிலமையை மட்டும் சொல்லி என்ன பயன். கொடுத்த எல்லா விவரங்களும் 2023ல் என்ன நிலைமையில் உள்ளது என்று சொல்லவேண்டும். அதை சொல்லவில்லை.

  • @arunkumarelangovan7955
    @arunkumarelangovan7955 9 місяців тому +3

    we people are not fools...all school students free,college concession ,women free,old people free...then only working men will buy ticket..

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 9 місяців тому +2

    💥💥அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகள் குறைந்த கட்டணத்தில் எப்படி அவர்களால் இயக்க முடிகிறது ❓❓

    • @mayandimayandi7196
      @mayandimayandi7196 9 місяців тому

      அங்கே தொழிற்சங்கம் கிடையாது.

  • @salute9326
    @salute9326 9 місяців тому +7

    Whole government finance is in Big trouble... freebies must be stopped, taxpayers are burdened by this hopeless government...

  • @KumarM-g8h1n
    @KumarM-g8h1n 9 місяців тому +2

    இலவசமாக.பயணிப்பதை.கட்டணம்.வசூலித்து.அந்த.பணியளர்களுக்கு.பணிமுதிர்வு.தொகையை.கொடுத்தால்.அவர்கள்.குடும்பத்தில்.மகள்.மகன்..திருமணம்மருத்துவ.செலவுகள்.இனிஅவருக்கு.பணியும்.இல்லை.அந்த.பணம்தான்.அவருக்கு.
    யில்லாதால்

  • @jeys9137
    @jeys9137 9 місяців тому

    இதுதான் .... மக்களோட முடிவு....

  • @subramaniamutha5814
    @subramaniamutha5814 9 місяців тому

    போக்குவரத்துக்கு நஷ்டம் துறையை சார்ந்த அமைச்சரே பொருப்பு

  • @binubinu1318
    @binubinu1318 9 місяців тому +18

    தனியார்மயம் ஆக்குவது தான் இதற்கு தீர்வு... இல்லை என்றால் பணிக்கு வராமல் போராட்டம் செய்பவர்களை நிரந்தர பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்... அவர்கள் இதைவிட அதிக ஊதியம் மற்றும் உழைக்காமல் ஓய்வூதியம் கிடைக்கும் நிறுவனங்களை பார்த்து செல்லட்டும்...

    • @vijayakumarm9172
      @vijayakumarm9172 9 місяців тому

      தனியார் பஸ்தான் தீர்வு என்றால் அவர்கள் என்ன இலவச பஸ் பாஸ் பெண்களுக்கு முதியவர்களுக்கு ஸ்டுடென்ட்ஸ் எல்லோருக்கும் குடுப்பாங்களா? யோசிச்சு பாருங்க லூசுங்களா?

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 9 місяців тому

      அனைத்து பொதுத்துறைகளையும் தனியாரிடம் கொடுக்கலாமா? உதாரணமாக காவல்துறை, தீ அனைப்புதுறை, கல்வி போன்ற பல உள்ளன.

    • @binubinu1318
      @binubinu1318 9 місяців тому

      @@paulduraipauldurai4706 இவை அனைத்திற்கும் வேலையில் சேர்ந்த நாள் முதல் பாடையில் போகிறது வரைக்கும் சம்பளம் என்ற இழிநிலையை மாற்றி வேலைக்கு ஏற்ற தின கூலி அடிப்படையில் சம்பளம் வழங்கினால் அரசிற்கு பணமும் மிச்சம் ஒழுங்கா வேலை செய்வார்கள்... விலைவாசி குறையும் நாடும் முன்னேறும்...

    • @tamilplasma-kf6mx
      @tamilplasma-kf6mx 9 місяців тому +1

      அரசை தனியாரிடம் ஒப்படைக்கலாம் அனைவருக்கும் குறைவான சம்பளம் கொடுப்பான்😂

    • @ramananvenkataraman4594
      @ramananvenkataraman4594 9 місяців тому

      விதண்டாவாதம்.

  • @lokiloki6833
    @lokiloki6833 9 місяців тому +2

    எதுக்கு இலவச பேருந்து. ...😡

  • @Struggle2685
    @Struggle2685 9 місяців тому +1

    இங்கும் ஊழல் எதிலும் ஊழல் மக்கள் இன்னும் கண் விழிகாமல் இருந்தால் இன்னும் சில வருடங்களில் தமிழ்நாடு திவால்

  • @hattoriInfo
    @hattoriInfo 9 місяців тому +6

    Cancel the free tickets, many talented IAS officers are available , assign then for each transport unit

  • @murugesans.murugesan9598
    @murugesans.murugesan9598 9 місяців тому +3

    ஜஸ்ட் ஓ சி யில் பஸ் ஓட்டச்சொன்னது யார்

  • @SaiSivakongu
    @SaiSivakongu 9 місяців тому +1

    கவர்மென்ட் வேலை வேண்டும் என்றால் பத்து லட்சம் கேட்கிறாங்க அது எல்லாம் எங்கே போகுது

  • @Shubukannans
    @Shubukannans 9 місяців тому +2

    திவால் ஆகும் நிலமை😢

  • @sri3555
    @sri3555 9 місяців тому +1

    இதுக்குப் பெயர் தான் வளர்ச்சி😂😂😂

  • @murugesandevika3173
    @murugesandevika3173 9 місяців тому

    மக்கள் சேவை துறை என்பதால் அரசே கருவூலம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும்

  • @thiruseenu9012
    @thiruseenu9012 9 місяців тому +1

    Vpm pmk வாக்களிப்போம் மாம்பழம்

  • @r.karthikeyan7291
    @r.karthikeyan7291 9 місяців тому

    PTr is the best FM...endha pengalum free bus kekalaye...

  • @vijayraghavan4579
    @vijayraghavan4579 9 місяців тому

    Bio diesel irukula atha use panalamay

  • @chesaraajaa2594
    @chesaraajaa2594 9 місяців тому

    பொதுத்துறை நிறுவனங்களை விற்க வேண்டும்
    என்று முடிவு செய்து விட்டால்
    நஷ்டம் என்று சொன்னால் போதும்.

  • @sangamithra.s7-b929
    @sangamithra.s7-b929 9 місяців тому

    இலவசம் தரவும் வேண்டாம்......
    மக்கள் வரி..மின் கட்டணம்...உயர்வு..
    தேவை இல்லை..

  • @Sarabeshviews
    @Sarabeshviews 9 місяців тому

    இதற்கு தீர்வு என்ன....?

  • @sivakumarthangavelu116
    @sivakumarthangavelu116 9 місяців тому

    எல்லாம் ஃப்ரீ

  • @gopalkrishnan409
    @gopalkrishnan409 9 місяців тому

    MLA மற்றும் CM சம்பளத்தை நிறுத்துங்கள்

  • @NoorMohamed-e6t
    @NoorMohamed-e6t 9 місяців тому

    தயவுசெய்து அண்ண் பிடிஆர் அவர்கள் பாஜக வில் உங்கள் பாதங்கள் தொடட்டு கேட்டுகொள்கிறேன்

  • @SriniVasan-gt1nz
    @SriniVasan-gt1nz 9 місяців тому +1

    If. any. Party. Came. to. the. Power. the. Same. is. the. Situation

  • @smps9374
    @smps9374 9 місяців тому

    PTR போக்குவரத்து துறை அமைச்சரானார் என்றால் இந்த அவல நிலை மாற வாய்ப்பு உண்டு.

  • @never33765
    @never33765 9 місяців тому

    செவிக்கு இனிமை

  • @JerryJK
    @JerryJK 9 місяців тому

    தனியாருக்கு கொடுக்கலாம்

  • @Vijayakumar.V1958
    @Vijayakumar.V1958 9 місяців тому

    போக்குவரத்து கழகம் இவ்வளவு நஷ்டத்தில் இயங்கும் போது யாருய்யா இலவச பயணம் எல்லாம் கொடுக்கச் சொன்னது. திறமையற்ற திமுக ஆட்சி.

  • @S.Manivannan-mn1zz
    @S.Manivannan-mn1zz 9 місяців тому +5

    பேனா சிலை வைங்க 😂