🦚என் போன வருட சஸ்டி விருத வேண்டுதலை நிறைவேற்றிய கந்த பெருமான்🙏🏻

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 56

  • @AmmushashuAmmushashu
    @AmmushashuAmmushashu 7 днів тому +38

    சிஸ்டர் நான் போன வருடம் சஷ்டி விரதம் இருந்தேன் குழந்தை இல்லைன்னு சொல்லிட்டு ஆனால் எனக்கு அந்த முருகர் இன்னும் தரவில்லை அந்த பாக்கியத்தை அப்படி இருந்தும் என் அப்பனை கைவிடாமல் மாதம் மாதம் வர சஷ்டி விரதம் இருக்கிறேன் சிஸ்டர் இப்பயும் சஷ்டி விரதம் இருக்கப் போறேன் சிஸ்டர் மிளகு சஷ்டி விரதம் இருக்க போரின் சிஸ்டம் நல்லபடியா நான் அந்த ஏழு நாளும் சஷ்டி விரதம் இருந்து எனக்கு கல்யாணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிறது இன்னும் முருகர் எனக்கு அந்த பாக்கியத்தை தரவில்லை எனக்கு நம்பிக்கை இருக்கு சிஸ்டர் இந்த தடவை சஷ்டி விரதம் இருந்தால் என் அப்பன் முருகன் எனக்கு குழந்தை வரம் தருவார் என்று நம்பிக்கையோட நான் சஷ்டி விரதம் இருக்க போகிறேன் எனக்காக கொஞ்சம் வேண்டிக்கோங்க சிஸ்டர் எனக்கு நல்லபடியா குழந்தை தங்கிட வேண்டும் வேல் முருகா வெற்றிவேல் முருகா ஓம் சரவணபவா

    • @AkilaGurumoorthi
      @AkilaGurumoorthi  7 днів тому +1

      சிஸ்டர் கண்டிப்பா வேண்டுகிறேன் சிஸ்டர்..என் அக்காவும் 3 வருடம் குழந்தை இல்லாமல் கஷ்ட பட்டால் சிஸ்டர் நம்பிக்கையோடு வழிபடுங்கள் இன்னைக்கு அவளுக்கு ஒரு பையன் இருக்கான் சிஸ்டர் 1 1/2வயசு ஆகுது சிஸ்டர்..2 வருடம் தான் ஆகிருக்கு சிஸ்டர் இன்னும் நாட்கள் இருக்கு..ஒரு பொண்ணா எனக்கு உங்களோட கஷ்டம் புரியுது சிஸ்டர் பொறுமையா இருங்க அந்த கந்தன் உங்களுக்கு மகனாக பிறப்பார்...நீங்க நல்ல படிய மிளகு விரதம் இருந்து mudippinka sis..நம்பிக்கையோடு வழிபடுங்கள் sis..kantipa intha வருடம் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் நீங்க வந்து என்கிட்ட comment's solluvinka parunka..

    • @godofgames7439
      @godofgames7439 7 днів тому +1

      Sister கண்டிப்பாக குழந்தை பிறக்கும் ❤

    • @priyalovessatish3721
      @priyalovessatish3721 6 днів тому +1

      ​@@AkilaGurumoorthienaku marriage agi 4.5 years Achu marriage agi 13 days la appa sudden heart' attack la death aitaga enum baby um eila last year la oru Vela matum tiffin sapdu viratham Eruntan..enta year apdi eruka pora.

    • @AkilaGurumoorthi
      @AkilaGurumoorthi  6 днів тому +1

      @priyalovessatish3721 nampikaiyoda வழிபடுங்கள் sis..unka ella kastam காணாமல் போகும் சீக்கிரம்..NXT yr kantipa unka Kaila குழந்தை ierukum

    • @balajideepa8191
      @balajideepa8191 5 днів тому +1

      Murugarea vandhu pirakka vendum

  • @Dharmalingam-n3i
    @Dharmalingam-n3i 8 днів тому +7

    நானும் கந்த சஷ்டி வருடம் இந்த வருடம் கண்டிப்பாக இருக்கின்றேன்.... அடுத்த வாரம் நிச்சயமாக அந்த முருகனே என் கையில் பிறப்பார்.... இது என்னுடைய முழு நம்பிக்கை.... கந்தன் துணை.....🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சரவணபவ.....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @AkilaGurumoorthi
      @AkilaGurumoorthi  8 днів тому

      கண்டிப்பா அண்ணா முழு நம்பிக்கையோடு வழிபடுங்கள் அண்ணா..அந்த கந்தனே மகனாக உங்களுக்கு பிறப்பார் 😊

    • @Dharmalingam-n3i
      @Dharmalingam-n3i 8 днів тому +1

      @@AkilaGurumoorthi I am Sister Ma... Thanks For u r valuable Comment.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @AkilaGurumoorthi
      @AkilaGurumoorthi  8 днів тому

      @@Dharmalingam-n3i oh sry sis.தர்மலிங்கம் name ierunthona aputi nanachitan sis sry..

    • @Dharmalingam-n3i
      @Dharmalingam-n3i 8 днів тому +1

      My Husband Name தர்மலிங்கம்.... Pl prayer For our முருகன் God.... 😰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
      Next year., நான் முருகனுக்கு சாட்சியாக என் குழந்தையை உதாரணம் காட்டணும்.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @AkilaGurumoorthi
      @AkilaGurumoorthi  8 днів тому

      @@Dharmalingam-n3i kantipa sis feel pannathinka..NXT yr baby unka Kaila ierukum parunka nampikaiyoda ierunka sis kantipa unka venduthal niraiverum sis.unkalukaka na kantipa pray pannikiran sis..

  • @priyankabhaskar7311
    @priyankabhaskar7311 10 днів тому +12

    Nanum pona varudam viratham irunthen intha varudam antha murugan arulal pregnant ha iruken ennaku dec 26 date kuduthurga kulanthai nalla padiyai pirakanum nu ennakaga pray pannikoga sister

    • @AkilaGurumoorthi
      @AkilaGurumoorthi  10 днів тому +1

      @@priyankabhaskar7311 congrts sis😍..kantipa pray pannikiran sis unkaluku nalla patiya குழந்தை பிறக்கும் sis..பிறந்ததும் ena kulanthanu comment pannunka sis..rainy season carefull ierunka delivery bagla ready panni vachikonka sis..

    • @priyankabhaskar7311
      @priyankabhaskar7311 10 днів тому +1

      @@AkilaGurumoorthi Tq sister

  • @gtfamilypl
    @gtfamilypl 2 години тому +1

    Big like❤🎉 ennoda ponnu kuda viradham irundhu visagam natchathirathil pirandal.. Ippo 3 vayasu agudhu first pyyan second ponnu venumnu viradham irundham sis.. Kandipa sastila viradham irundha kozhandha bakiyam kidaikum unga information super sister🎉🎉

    • @AkilaGurumoorthi
      @AkilaGurumoorthi  2 години тому +1

      @@gtfamilypl tq sis..tnks for sharing ur experience sis..kulathaikaka wait panra எல்லாருக்கும் இந்த comment oru நம்பிக்கை கொடுக்கும் sis 😊

  • @vlogsofjk703
    @vlogsofjk703 17 годин тому +1

  • @SriRathika8778
    @SriRathika8778 12 днів тому +6

    Sister yennaku marragi agi 4 yers kulandhiya bakiyam eillai nanum endha time virdham iruku poran endha year kulandhi bakiyam vendum yennakum pray pannuga sister romba kasdama iruku nalla padiya na virdham mudikunum yendha dhadungalum vandhuda kudadhu sis

    • @AkilaGurumoorthi
      @AkilaGurumoorthi  12 днів тому

      @@SriRathika8778 kantipa pray pannikiram sis..nalla patiya nenka virathatha mutipinka yntha தடங்களும் இல்லாம..அய்யன் நம்புங்க கண்டிப்பா உங்களுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் sis..

  • @JayapriyaNalachakaravarthi
    @JayapriyaNalachakaravarthi 16 днів тому +1

    👍👍👍

  • @dhanalakshmivenkataraman
    @dhanalakshmivenkataraman 2 дні тому +3

    Yen penuku kulantha bakiyam kidaikanum muruga prayer pannavum

    • @AkilaGurumoorthi
      @AkilaGurumoorthi  2 дні тому

      @@dhanalakshmivenkataraman kantipa pray panran Amma..sekeram kulathai பாக்கியம் கிடைக்கும் அம்மா..

    • @AkilaGurumoorthi
      @AkilaGurumoorthi  2 дні тому

      @@dhanalakshmivenkataraman kantipa pray panran Amma.. seekeram குழந்தை பாக்கியம் கிடைக்கும் உங்கள் பொண்ணுக்கு..

  • @priyalovessatish3721
    @priyalovessatish3721 6 днів тому +1

    10000 person patu erukaga but subscribe panala so sad . really video very nice ❤ all the best sis

    • @AkilaGurumoorthi
      @AkilaGurumoorthi  6 днів тому

      Tq sis..ellarum subscribe panniruntha enakey en Mela over confidence வந்திருக்கும் sis..nenka iputi comments panni sollurinkaley ithayea na periya success ah feel panran sis..tnks for ur support sis😊😊.. keep watching &keep supporting sis 🫰🏻

  • @BoobathiBoobathi-h3e
    @BoobathiBoobathi-h3e 5 днів тому +2

    முருகா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா

    • @AkilaGurumoorthi
      @AkilaGurumoorthi  5 днів тому

      @@BoobathiBoobathi-h3e கண்டிப்பா உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்..நம்பிக்கையோடு வழிபடுங்கள் 😊

  • @dhanalakshmidhanalakshmi8866
    @dhanalakshmidhanalakshmi8866 14 днів тому +4

    Hi sis na ezhuthi erukura tnpsc group 4 la Frist attempt la pass agi nalla govt job kedaikanum plz sis neega ennakaga vendikoga intha month tha result payama eruku armavum eruku epa varum nu

  • @pavithrasaravanan5414
    @pavithrasaravanan5414 День тому +1

    Sis kandipa kalasam vaikanuma

    • @AkilaGurumoorthi
      @AkilaGurumoorthi  День тому

      Aputiyalam ila sis..nenga விருப்ப pattinkana vaikalam sis..Ilana padam vachi kuda kumpudalam.. detail ah explain panni part 2 video potturupan sis.. description check panni parunka..

  • @NagaBala-NNNB
    @NagaBala-NNNB День тому +1

    Sis mor,afternoon sapdama night mattum sapdalamnu iruken na milagu morning sapdalama

    • @AkilaGurumoorthi
      @AkilaGurumoorthi  День тому

      Nenka விருப்ப pattinkana மிளகு சாப்பிடுங்க sis..nenka mor afternoon sapudama ierukurathu oru viratha murai.. மிளகு மட்டும் சாப்பிடுவது ஒரு விரத முறை sis..ythavathu oru virathatha fellow pannikonka sis 😊

  • @jegatheeswarirajamanikkam2568
    @jegatheeswarirajamanikkam2568 8 днів тому +2

    Masama erukuravanga kappu katalama

    • @AkilaGurumoorthi
      @AkilaGurumoorthi  7 днів тому

      Pregnancy starting stage ah ieruntha kattikonka sis no problem..Ilana nenka kattama kuda fasting ierukalam nenka 3 வேலையும் food eduthudu fasting ierunka because nenka pragnant lady sis..sapudama fasting ierukathinka sis..

    • @jegatheeswarirajamanikkam2568
      @jegatheeswarirajamanikkam2568 7 днів тому +1

      Thanks for your reply sis

  • @keerthiammu3
    @keerthiammu3 8 днів тому +1

    Kalasam vaipathu epadi solunga sis

    • @AkilaGurumoorthi
      @AkilaGurumoorthi  8 днів тому

      @@keerthiammu3 sure sis.. deepavali kulla upload pannuran sis kalasam vaipathu eputinu..ipa unkalukaga solluran sis..oru pithala sompula pathi alavu thanni eduthu athula konjam pannier,lemon,pacha karpuram,manjal,kirampu, cardamom,jathika ithalam antha thannila pottu mavala vachi oru thenka manchal thadavi netta ponnu vachi vachikonka antha thenga Mela tharpai nattu maruthu kadaila vikkum athaium vanki vainka sompa nalla kaluvi thirunerala patta pottukonka ithu ellathaium panni oru vala elaila ila thattula pacha arisi parapi vaikanum sis.

  • @VimalSangeetha-f1j
    @VimalSangeetha-f1j 3 дні тому +1

    Enna time ku vilakku etranum sollunga sis

  • @PrabhaGomathi
    @PrabhaGomathi 12 днів тому +1

    Sis nanga 1 year ku Sami kumpata kudathu ana na shashti virutham irukalamunu iruken ena panrathu v2 la vilaku podalama Sami kumbatala please solunga sis yenga vitula my husband oda grandmother death agi 2 month aguthu jathagam pathom avanga sonnaga sami kumbata venamunu ena panrathu plz solunga

    • @AkilaGurumoorthi
      @AkilaGurumoorthi  12 днів тому

      @@PrabhaGomathi sis nenka vedla periyavanka ena sollurankalo atha fellow pannunka sis..but nenka sasti annaiku விரதம் இருக்கலாம் sis..manasara ayyan kitta ventikonka innaiku ennala una ஆடம்பரமாக கொண்டாட முடியல NXT year ne ena kondadura edathula vainu kelunka sis..NXT yr nenka nanacha Mari eputiyalam kanthana valipadanunu nanaikirinalo aputiyea நடக்கும்.. விளக்கு ஏற்ற permission kudutha unka vedla ஏற்றி பால் வைத்து உங்க virathatha start pannunka athalam panna mutiyalana parava ila nenka ayyana nanachidu விரதம் இருந்து சாமி மட்டும் கும்புடுங்க sis..kantipa unka வேண்டுதலை அய்யன் niravetturuvar sis..சூரசம்காரம் tvla live pathu unka virathatha mutichirunka..

  • @aishwarya9288
    @aishwarya9288 12 днів тому +1

    Nov 2&3 amma vtla irupen sis..apo apdiyae fasting la iruthutu nov 4 enga veetuku vanthuruvom continue pannikalam la sis fasting ahh

    • @AkilaGurumoorthi
      @AkilaGurumoorthi  12 днів тому +1

      @@aishwarya9288 mm kantipa sis.. continue pannikonka sis..no problem 🙂

  • @soundariyasoundariya-p3y
    @soundariyasoundariya-p3y 11 днів тому +1

    Super