ஐந்தாம் சக்தி | Aindhaam Sakthi Full Story Tamil Audiobook | Indra Soundarrajan Tamil Stories

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 139

  • @kamalavenijagannathan1118
    @kamalavenijagannathan1118 2 місяці тому +5

    அருமையாள குரல் வளம் உங்களுக்கு
    வாழ்க வளமுடன்!

  • @TheRamesh
    @TheRamesh 22 дні тому +3

    ஐயாவின் மறைவு செய்தி கேட்டவுடன் மனம் கலங்கிப்போனேன்.

  • @raj123chettiar
    @raj123chettiar Місяць тому +3

    முதலாம் சக்தி, இரண்டாம் சக்தி, மூன்றாம் சக்தி, நான்காம் சக்தி மற்றும் ஐந்தாம் சக்தி ஆகிய அனைத்தும் மிக அருமை❤❤❤

  • @chinnamari8381
    @chinnamari8381 2 місяці тому +4

    நான் எப்போதும் வியந்து பார்க்கும் ஒரு எழுத்தாளர் தான் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள்
    எப்படி ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு சித்தர் பெருமான் சாதாரண ஒருவனுக்கு ஞானத்தை வழங்குகிறாரோ அதேபோலவே இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களிடமிருந்து ஒவ்வொரு ஞானமாக நாம் பெற்று வருவது போல் ஒரு உணர்வு தான் கதையின் முடிவில் ஏற்படுகிறது 💙💙💙💙💙
    இது போன்ற சிறப்பான நாவல்களை பதிவிடுவதற்காகவே தீபன் அவர்களை எத்தனை பாராட்டினாலும் அது தகும் 👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾

  • @MeenambigaiMani
    @MeenambigaiMani 2 місяці тому +35

    எப்போது வருமென காத்திருந்தேன் இந்திரா செளந்தரராஜன் அவர்களுக்கு கேடான கோடி நன்றிகள்

    • @BoldndBrave
      @BoldndBrave 2 місяці тому +4

      Unga voice la podunga bro ....ilana interstinga ila.....nanelm regular subscriber but ipolm unga audiobook kekurathe ila.....

    • @asokankaikolan6450
      @asokankaikolan6450 2 місяці тому +1

      கோடானு கோடி

    • @snoopy81my
      @snoopy81my 2 місяці тому

      ​@@asokankaikolan6450😅

    • @mandubernad
      @mandubernad 2 місяці тому

      ​@@BoldndBrave😊😊

    • @kavithakannan1629
      @kavithakannan1629 22 дні тому +1

      அவரது மறைவு தமிழ் எழுத்துலகிற்கு பெரும் இழப்பாகும்

  • @viswanathanviswanathan47385
    @viswanathanviswanathan47385 Місяць тому +2

    மிக மிக அருமையான கதை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @raghunagarajan823
    @raghunagarajan823 2 місяці тому +1

    மிக அருமை ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமான அனுபவம் தெளிவான விளக்கமும்

  • @ethistale
    @ethistale 2 місяці тому +3

    சூப்பர் பதிவு....இந்திரா சௌந்தர்ராஜன் ஐயாவிற்கு நன்றிகள்...🙏🙏🙏

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 2 місяці тому +1

    கதையும், வாசிப்பும் மிகவும் அருமை.

  • @subashrukmani6340
    @subashrukmani6340 2 місяці тому +1

    Pathaadhu!!!!indha kural, kadhai apidiye kannumunney ella sakthiyayum puriya, unara vekkiradhu. God bless Sounderarajan sir and Deepan.

  • @muruganvrm1486
    @muruganvrm1486 2 місяці тому +1

    Indira soundarrajan sir excellent 👌 nengalum oru sitharr thannn 🙏 ungaloda iraiyuthir kadu novel super sir👏 oru sithaar thann innnoru sithaar pathi write panna mudiyum 👍 god bless you sir🙏

  • @anantharamanvaratharajulun8027
    @anantharamanvaratharajulun8027 2 місяці тому +3

    How lucky we are. நாவல்கள் அதன் ஆசிரியர் வாயிலாக கேட்க
    சுகபிரம்மம் மூலம் பாகவதம் கேட்ட பரிஷித்து மகாராஜா நிகழ்வு ஞாபகம் வருகிறது.
    ஞாபகம் வரு

  • @muthamizankanapathi8395
    @muthamizankanapathi8395 2 місяці тому +2

    சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள்....❤❤❤❤

  • @arunprasadh5909
    @arunprasadh5909 2 місяці тому +3

    எதிர் பார்த்து காத்திருதேன் நன்றி அய்யா

  • @revathirevathi4240
    @revathirevathi4240 2 місяці тому +3

    ரொம்ப நன்றி அண்ணா 🙏🏻🙏🏻

  • @swarnajayasree6306
    @swarnajayasree6306 2 місяці тому +1

    இந்த பகுதி மட்டும் அல்ல அனைத்து பகுதியும் சூப்பர் இது ரொம்ப பிடிச்சிருக்கு கதை சூப்பர்

  • @jaganathanrangasamy6520
    @jaganathanrangasamy6520 Місяць тому

    கதையும் ஆசிரியர் வாசிப்பும் குரலும் நன்றாக உள்ளது வாழ்க வளர்க .

  • @RagavendranRayar-wv2vd
    @RagavendranRayar-wv2vd 2 місяці тому +16

    வணக்கம் சகோதரா நலமா 5 ம் சக்தி எதிர்நோக்கி காத்திருந்தேன் மிக்க நன்றி 🙏

  • @SakthiVel-zo9ls
    @SakthiVel-zo9ls 2 місяці тому +8

    ஐயா அவர்களுடைய கதையை போல் அவருடைய குரலும் அருமை தொடர்ந்து அவருடைய குரலில் அவருடைய கதைகளை பதிவிட்டுங்கள் தீபன் சார்

  • @EssvariAI
    @EssvariAI 19 днів тому +1

    Aiyaavin maraivukku piragu intha Aintham Sakthi audio book ketkirean. Kadantha vaarathil Muthal Sakthi, Irandam Sakthi, Mundraam Sakthi, Naankaam Sakthi ena intha thoguppil irukkum anaithu audio books kettu vittean. Thayavu seithu intha thoguppai agatri vidaathirgal. Avarin kural eppozhuthum olikkattum. 🙏🏾🙏🏾🙏🏾

  • @Janakiraman-z9f
    @Janakiraman-z9f 2 місяці тому +1

    Woww super story indra sir❤🎉

  • @radhaishan3536
    @radhaishan3536 2 місяці тому

    Good story by a wonderful author. Excellent narration. Kudos to the narrator👏👏

  • @PadmavathiDevi-x7r
    @PadmavathiDevi-x7r 2 місяці тому

    அற்புதமான கதை மிகவும் நன்றாக இருந்தது.ஆசிரியரின் குரலும் வாசிப்பும் அருமையாக இருந்தது.🙏

  • @malatithirunallu1337
    @malatithirunallu1337 21 день тому +1

    😭😭😭 10/11/2024 இந்திரா சௌந்தரராஜன் என்னும் ஒரு மாபெரும் சகாப்தம் தன் இதயத் துடிப்பை நிறுத்திக் கொண்டதே.. அவரின் ஆன்மீக நாவல்கள் அனைத்தும் பொக்கிஷங்கள். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.ஓம் நமசிவாய.

  • @indragandhi5093
    @indragandhi5093 Місяць тому

    Sir highly talented person
    Science plus ஆன்மிகம் so nice நன்றி

  • @RaniAnbu-eu8cb
    @RaniAnbu-eu8cb 2 місяці тому

    அருமையான கதை...... அற்புதமான குரல் வலம் ............🙏🙏🙏🙏🙏🙏சிவாயநம...... 🙏🙏🙏🙏🙏எல்லாம் அவன் செயல்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱

  • @SmKmR
    @SmKmR 2 місяці тому +2

    மிகவும் நன்றிகள் சார்

  • @rkarthikeyan0404
    @rkarthikeyan0404 Місяць тому

    மிக அருமையான பதிவு. அடுத்த பாகம் பதிவிடவும்

  • @sanjeevkumar-jg2ld
    @sanjeevkumar-jg2ld Місяць тому +1

    Aaram sakthi waiting boss inakki poduga takknu

  • @mariapravreen7870
    @mariapravreen7870 2 місяці тому +1

    அன்பு சகோதரரே தாங்கள் வெளியிட்ட அனைத்து வரலாற்று சுவடுகள் அடங்கிய தொகுப்புகள் மிகவும் அருமையாகவும் மற்றும் பயனுள்ளதாகவும் இருந்தது மேலும், ஒரு அன்பான வேண்டுகோள் போதி தர்மன் பற்றி ஆய்வு செய்து கட்டுரை வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 2 місяці тому +1

    கோடி நன்றிகள்.🙏🏼

  • @lathakannan5519
    @lathakannan5519 2 місяці тому +1

    நன்றி சார் 👍

  • @muthuprabhu6725
    @muthuprabhu6725 2 місяці тому +1

    நண்பா உங்களுக்கும் உங்கள் இனிமைக்கும் வணக்கம் இறையுதிர்காடு நாவலை உங்கள் குரலில் கேட்க ஆவலாக உள்ளது

  • @yogiboss1373
    @yogiboss1373 2 місяці тому +1

    ஓம் நமசிவாய நாராயண நாராயண நமசிவாயம்🙏

  • @nithyalakshmi5732
    @nithyalakshmi5732 2 місяці тому +1

    Astonishing

  • @lavansj3174
    @lavansj3174 2 місяці тому +1

    Super. will listen today

  • @subramaniansubashini3099
    @subramaniansubashini3099 2 місяці тому

    Nandri 🙏
    Indrasounrajan sir stories is a guide to spiritual journey sir.
    Waiting for 6th shakthi and other stories of indrasounrajan novels.

  • @deepakkumars1923
    @deepakkumars1923 20 днів тому +1

    Bro Aaram Sakthi, Elam Sakthi And Etam Sakthi Upload Panugaa

  • @shanmugaeee
    @shanmugaeee 2 місяці тому

    Excellent stories by Indra soundrajan...

  • @numismatic799
    @numismatic799 2 місяці тому

    மனத் தெளிவு பெற்றேன் மனம் உணர்ந்து நன்றி

  • @aiswaryaaiswarya9277
    @aiswaryaaiswarya9277 2 місяці тому

    Ungaloda indha siddhar storyku apram than enakku indha nambikkai vandhurkku

  • @michaelraj2233
    @michaelraj2233 2 місяці тому +1

    அருமை அருமை

  • @mazhaisaral3212
    @mazhaisaral3212 2 місяці тому +2

    Thank you for posting nanba

  • @snagarajan8994
    @snagarajan8994 Місяць тому

    நன்றி .... ஐயா

  • @harikarthick6209
    @harikarthick6209 2 місяці тому +1

    அருமை அருமை அண்ணா

  • @alagarrajb9130
    @alagarrajb9130 2 місяці тому

    கதை அருமை நன்பா வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @mugeshmannai6920
    @mugeshmannai6920 2 місяці тому +1

    அருமை சார்👍

  • @jayanthanalagappan785
    @jayanthanalagappan785 2 місяці тому +1

    ஐயா வணக்கம் அருமை... உங்கள் குரல் அதை விட அருமை..அடுத்து ஆறாம் சக்தி இருக்கா...கேட்டுக்கொண்டே இருக்குமலாம் போல் உள்ளது

  • @shanthisethu8183
    @shanthisethu8183 2 місяці тому

    My. Heartful .wishes. To. Indra sir &. Deepan🎉🎉🎉🎉

  • @KavithaS-y1z
    @KavithaS-y1z 2 місяці тому +1

    அருமைகர்மா,உண்மைதான்

  • @phuviperiyasamy3164
    @phuviperiyasamy3164 22 дні тому +1

    We missing your voice sir 💐😔

  • @Santhoshkumar-rm8km
    @Santhoshkumar-rm8km Місяць тому

    super naval with real life story

  • @deepakkumars1923
    @deepakkumars1923 18 днів тому +1

    Brother 6,7,8 Sakthi Upload Panugaa

  • @alanphanthanh9755
    @alanphanthanh9755 2 місяці тому

    Thank you very much ❤❤❤

  • @selvammr6827
    @selvammr6827 2 місяці тому +2

    ஆவலாக எதிர்பார்த்தேன்

    • @rajamuthu9643
      @rajamuthu9643 2 місяці тому

      🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @sathishk2726
    @sathishk2726 2 місяці тому +2

    First comment ❤❤🙏🙏🥰

  • @santhibalu9947
    @santhibalu9947 2 місяці тому +1

    அருமை

  • @sathyamohan9700
    @sathyamohan9700 2 місяці тому +2

    Was waiting for Indra’s sir voice

  • @bharathiv7428
    @bharathiv7428 2 місяці тому

    I was waiting, thank you so much

  • @shanthisethu8183
    @shanthisethu8183 2 місяці тому +1

    Excellent🎉🎉🎉

  • @lavanphotography2096
    @lavanphotography2096 22 дні тому +1

    We miss you sir

  • @praveenkumarm3219
    @praveenkumarm3219 22 дні тому +1

    Rip இந்திரா சௌந்தர்ராஜன் சார் 😢😢

  • @antonypresentia5224
    @antonypresentia5224 2 місяці тому +2

    Waiting to hear a crime or horror novels in your voice bro😢

  • @karthickkasthuri9673
    @karthickkasthuri9673 2 місяці тому +1

    ஐயா இதுபோல் ஆறாம் சக்தி எதிர் நோக்கி காத்திருக்கிறேன்

  • @bharathidasan5026
    @bharathidasan5026 8 днів тому

    Hello sir, very unfortunate that Indira Soundarajan Sir passed away. May his soul rest in peace. Deepan sir, please complete this series with other 3 shakthi"s. God bless you, Thanks

  • @janujanu2978
    @janujanu2978 2 місяці тому

    Suppar and thanks anna

  • @prabhuradhakrishnan
    @prabhuradhakrishnan 22 дні тому

    பிரபல எழுத்தாளர் திரு.இந்திரா சௌந்தரராஜன் காலமானார்..

  • @viknesaromzi6259
    @viknesaromzi6259 2 місяці тому

    vanakkam deepan anna tarammana audio book anna. Waiting for your audio book Viknes from Malaysia

  • @sanjeevkumar-jg2ld
    @sanjeevkumar-jg2ld Місяць тому

    Aram sakthi nalai vara vendum

  • @sanjeevkumar-jg2ld
    @sanjeevkumar-jg2ld 2 місяці тому

    Waiting leya iruka thaliva sekaram poduga 6 sakthi😊

  • @aiswaryaaiswarya9277
    @aiswaryaaiswarya9277 2 місяці тому

    Indha story ketkum podhu indha knowledge enga irundhu indha authorku vandhuchu ketkanum

  • @aiswaryaaiswarya9277
    @aiswaryaaiswarya9277 2 місяці тому

    Idhellam unmaya, indha storys lam ketta pirakku siddhargal kumbida start paniten

  • @southahameed6215
    @southahameed6215 2 місяці тому +1

    Super🎉

  • @Jjvlogges
    @Jjvlogges 2 місяці тому

    Sir udayar series podunga❤❤

  • @Sundarsamidurai
    @Sundarsamidurai 2 місяці тому +1

    வந்துவிட்டேன் சகோதரரே காத்திருந்து காத்திருந்து கண்கள் பூத்து விட்டன❤❤❤😂

  • @vedagiri4796
    @vedagiri4796 2 місяці тому

    Super 👌

  • @Kabilan-n6o
    @Kabilan-n6o 2 місяці тому +1

    Bro Spotify la mahabaratham uploaded pannuga bro please ❤❤

  • @playervivekbro3734
    @playervivekbro3734 2 місяці тому +1

    Super bro

  • @SELVAJEGANREVATHIRAJ
    @SELVAJEGANREVATHIRAJ 2 місяці тому +4

    உங்கள் கதைகளை அதிகம் விரும்புவர்களில் நானும் ஒருவன்.நீங்கள் கதை கூறி நான் கேட்கும் பொழுது அந்த கதாபாத்திரங்கள் எல்லாம் கண்முன்னே தோன்றும்.உங்களது கதைகளும் அதை சொல்லும் விதமும் அளவில்லா இன்பத்தை தருகின்றன.

  • @sudhakarsharan6683
    @sudhakarsharan6683 2 місяці тому +1

    வணக்கம் சகோ நலமா....

  • @k.pasumalaimalai1143
    @k.pasumalaimalai1143 2 місяці тому +1

  • @jeyakirushnankaruppiah5329
    @jeyakirushnankaruppiah5329 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @Agniputhra
    @Agniputhra 2 місяці тому

    இந்திரா ஜீ அவர்களின் ஐநது வழி மூன்று வாசல் கதையை பதிவிடுங்கள் சகோதரரே

  • @kpmuthuswamimuthuswami8206
    @kpmuthuswamimuthuswami8206 Місяць тому

    அய்யா இந்திரா சௌந்திரராஜன் அவர்களின் " சக்தி" யின் அடுத்த படைப்பு எப்போது வரும் என எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

  • @SanjaySanjay-ok4bq
    @SanjaySanjay-ok4bq 2 місяці тому

    Raavanan full story podunga bro please ❤

  • @TNNEW7STARSALLDRIVERSWELFAREAS
    @TNNEW7STARSALLDRIVERSWELFAREAS 2 місяці тому

    உடல்நலம் சரியில்லையா சார் குரலில் தெரிகிறது. உங்களின் நாவல் அருமையிலும் அருமை

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 2 місяці тому +1

    அருமை🎉❤

  • @nkavi1986
    @nkavi1986 2 місяці тому +1

    👌👌🎉🎉🎉🎉🎉

  • @shivavishnu5465
    @shivavishnu5465 2 місяці тому

    ❤❤

  • @surendhiransuresh3827
    @surendhiransuresh3827 2 місяці тому

    இந்திரா செளந்தரராஜன் அவர்களுக்கு தீபன் உங்களுக்கு நன்றி மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @VaniRavi_24
    @VaniRavi_24 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ManiMaran-nl9ck
    @ManiMaran-nl9ck 2 місяці тому +1

    🤞

  • @rajasekardhandapani2466
    @rajasekardhandapani2466 8 годин тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @aeswari219
    @aeswari219 23 дні тому

    Plz upload all shakti series

  • @A.SakthiVel-xz1ti
    @A.SakthiVel-xz1ti 2 місяці тому +1

    🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏

  • @kknmedia4412
    @kknmedia4412 2 місяці тому +1

    🤗

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 2 місяці тому

    🎉🎉🎉🎉🎉

  • @akilanb8314
    @akilanb8314 Місяць тому

    விவேக் துப்பறியும் கருப்பு நெருப்பு நாவலை படிக்கவும்

  • @VijayanVijay-ji4nt
    @VijayanVijay-ji4nt 2 місяці тому

    இந்த வாழ்க்கை உன் கர்மா, வினைபயன் என்றால் எனக்கு மன்னிக்கிற கடவுளே மிக பெரியவராக தெரிகிறார் 😭

    • @vimaln5863
      @vimaln5863 2 місяці тому

      இங்கு மன்னிக்கவோ தாண்டிக்கவோ எந்த கடவுளும் இல்லை என்பதை உணரு நண்பா, அனைத்தும் பிரபஞ்ச சக்தியினால் இயங்குகிறது, அதன் பலன்களை நாம் அனுபவிக்கிறோம்

  • @sanjeevkumar-jg2ld
    @sanjeevkumar-jg2ld 7 днів тому +1

    6,7,8 podavum