புதன் - எளிய தர்ம தான பரிகாரங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024
  • புதன் தோஷம்/அஸ்தங்கம்/நீச்சம்/வக்கிரம் / கிரக யுத்தத்தில் தோல்வி = கவலை வேண்டாம். எளிய பரிகாரங்கள். ஆன்மீக பரிகாரங்கள். Astro Brindha 73730 92818. உரிய கட்டணம் செலுத்தி தொலைபேசி மூலம் ஜாதக பலன்கள் அறியலாம். அவசியம் ஏற்படும் போது Whatsapp மூலம் தொடர்பு கொள்ளவும்.

КОМЕНТАРІ • 69

  • @lathamahesh241
    @lathamahesh241 5 років тому +1

    நன்றி.. இந்த பதிவு.. நிறைய ஜோதிடர்கள் கருத்துக்கள் சொல்லி கொடும்போது ஒருசில சூட்சமங்கள் சொல்லி கொடுப்பதில்லை மாணவர்கள் புரியாமல் தவிப்பார்கள்.அதை தெரிந்து கொள்ள. வேறுஒரு ஆசான் அவர்களை தேடி போவார்கள்.இதை நான் பாவமாகவே நினைப்பேன்.நீங்கள்சொன்ன கருத்தை நினைக்க சந்தோசம்

  • @jmpj577pandian3
    @jmpj577pandian3 6 років тому +4

    எனக்கு தோணுச்சி எனக்கு தோணுச்சி பயங்கர வருத்தம் இருந்துச்சி நம்ம பார்த்து சொல்லி தந்தோம் அவன் எங்கேயோ போய்ட்டான் னு ஆனா இப்ப இல்ல #மகிழ்ச்சி நன்றி

  • @lakshmiarivazhagan4020
    @lakshmiarivazhagan4020 2 роки тому

    நீங்கள் சொல்வது உண்மை நல்ல பதிவு நன்றி மேடம்

  • @sathishbsm30
    @sathishbsm30 10 місяців тому

    Good information madam.🌺🌺

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 3 роки тому +1

    Awesome mam...Tqsm ...tears in eyes

  • @divineaffinities991
    @divineaffinities991 2 роки тому

    💯💯 true mam🙏🙏🙏🙏 For all those who control and hinder others' progress by diverting towards bad influences, Mercury will never do good! As you said they will be transferring the bad karmas to their generations!

  • @ReVa_Creations
    @ReVa_Creations 6 років тому +1

    Definitely, I ll follow your suggestions.

  • @RaviRavi-ko7yb
    @RaviRavi-ko7yb 6 років тому +2

    அருமை mam. அடுத்த video போடுங்க.

  • @sairamsathya3563
    @sairamsathya3563 4 роки тому

    Thank you madam enaku pudhan dosam irukku na pooradam natchathram

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 2 роки тому

    Very nice video thank you

  • @nandhagopalm5151
    @nandhagopalm5151 3 роки тому +3

    நீங்க பேசுனா எப்பவுமே இன்னும் கொஞ்சம் நேரம் கேக்கலாம் போலத்தான் அம்மா இருக்கும் எப்பவும் போர் அடிக்காது

  • @DW-ul8np
    @DW-ul8np 2 роки тому

    Thank You for your Good Work

  • @suganyabasker4703
    @suganyabasker4703 2 роки тому

    அருமை அருமை அருமை

  • @schwaarnkreddy7805
    @schwaarnkreddy7805 5 років тому

    7க்கும்,10க்கும் உரிய புதன் அஸ்த்தமனம்&வக்ரம் பெற்று,
    நீச்ச சூரியனுடன் 11மிடமான துலாமில்.சுக்ரன் 12மிடத்தில் மறைவு.(புதனுக்கு வேதை வாங்கிய சந்திரன் மேஷம் பரணி1ல்)இந்த அமைப்புள்ள என் உற்ற நண்பனின் அருமையான சினிமா கதை, அவனுக்குத் தெரியாமலேயே இன்னொரு உற்ற நண்பனால்(!)வேறொருவரை அடைந்து,அந்தக்கதை படமாக வெளிவந்து பிரபலமானது!எனது உற்ற நண்பனின் சினிமா வாழ்க்கையோ, எந்த வாய்ப்பும் இல்லாமல், எவ்வளவு முயன்றாலும் கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறது.அவன் திறமையை வெளிப்படுத்தும் போதெல்லாம்,அது அவனுக்குப் பயன்படுவதில்லை. மாறாக,பிறரது பொறாமைக்கும், அதீத போட்டியுணர்வுக்கும், பின்னர் புறக்கணிப்புக்கும் ஆளாவதே தொடர்கிறது.
    புதனின் கோபமோ கொடூரமோ தணிந்தபாடில்லை அவனுக்கு.
    பாவம்!

  • @vetrikaa
    @vetrikaa 4 роки тому +2

    Akka when I want to share my knowledge I feel doubt abt it may be this wrong may be that wrong , so many confusion n fear coming pls help I want to teach my knowledge to others

  • @geethaiaram6389
    @geethaiaram6389 5 років тому

    மிக்க நன்றி மேம்

  • @rajumaruthachalam6167
    @rajumaruthachalam6167 5 років тому

    அருமை அம்மா

  • @rajamanickamm7652
    @rajamanickamm7652 9 місяців тому

    Very good speech but eggo sound thanks

  • @vishalvadivazhagan7910
    @vishalvadivazhagan7910 5 років тому +1

    100% correct 🙏🙏🙏

  • @pandiyan.ithaipatthimuluma1670
    @pandiyan.ithaipatthimuluma1670 2 роки тому

    Thank u Amma🙏🙏🙏🙏

  • @viswakr1881
    @viswakr1881 4 роки тому +1

    திறம.. திறம.. திறம..
    வணக்கம்.. ங்க.

  • @sivan6931
    @sivan6931 6 років тому

    அருமையான கருத்துக்கள் அக்கா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!
    சிவப்பிரகாசம் நாமக்கல்

  • @sivasothikrishnan9529
    @sivasothikrishnan9529 5 років тому

    Thank you Madam, you are great.

  • @astro_Prabha
    @astro_Prabha 3 роки тому

    Thank u so much ma'am

  • @gowribalaji8716
    @gowribalaji8716 6 років тому

    Thanks mam. You are explaining well

  • @sathyagmoorthy9101
    @sathyagmoorthy9101 6 років тому

    Thank u so much for ur wonderful explanation mam...

  • @soul4kitchen815
    @soul4kitchen815 6 років тому

    unmai mam....my studies ..delayed....wil listen to u mam...tq mam

  • @WaytoConsistancy
    @WaytoConsistancy 3 роки тому

    Thank you mam

  • @followaj9234
    @followaj9234 3 роки тому

    But one doubt, ippo budhan dhosham irunthu , avangalukku budhan dhisai nadandha prblms adhigam varuma pls reply. Solution pls 🙏 madam

  • @govindharajan4412
    @govindharajan4412 5 років тому

    அருமை

  • @lakshminarayananv6618
    @lakshminarayananv6618 5 років тому

    Very much useful

  • @se.avictorlaxmhi2867
    @se.avictorlaxmhi2867 6 місяців тому

    Share panni share panni, avamaanapattu , asinggamgama petchu vaanggi, teruvill talla pattadurikken....dosham innum irukka illaiyanu theriyala

  • @suganyabasker4703
    @suganyabasker4703 2 роки тому

    புதன் வாகனம் குதிரைக்கு உணவு வைக்கலாமா??

  • @dkdigitalstudioegmore
    @dkdigitalstudioegmore 4 роки тому

    Plz can u upload about kethu thisai thank u

  • @kirthesh37081
    @kirthesh37081 3 роки тому

    Amma puthan tisai nadakudu ena ma.panuradu

  • @s.madhavan8831
    @s.madhavan8831 5 років тому

    Mam budhan retrola iruntha itha epdi mam wrk imean activate seiyanum

  • @sabarimurugan4644
    @sabarimurugan4644 5 років тому

    Madam enoda dob 4 12 1990 time 4.44 pm enoda natchathiram thiruvathirai 4 patham. na male ana neenga male na 1 or 3 patham irukanumnu solrenga apdina en jathagam thapa

  • @mathi1234-du7gn
    @mathi1234-du7gn Рік тому

    🙏🙏🙏

  • @acsindia5095
    @acsindia5095 2 роки тому

    💯 true 🙏

  • @nagasankar8032
    @nagasankar8032 6 років тому

    அருமையான பதிவு

  • @astroswtykalpana7666
    @astroswtykalpana7666 6 років тому

    Covai la entha area la irukinga madam unga kita jathagam paka varalamah

  • @rajakrish5452
    @rajakrish5452 5 років тому

    nan tnpscuku book ezhuthi kodukkiren...amma...athu ean enru indru unarnthathu..

  • @ems555
    @ems555 4 роки тому

    Puthan kedu pochi..Pls help me

  • @thamizharasan6399
    @thamizharasan6399 6 років тому

    Thanusu rasi ku guru peryarchi palan soluga madam

  • @karthicks7235
    @karthicks7235 6 років тому

    Thank you

  • @pavipavima7234
    @pavipavima7234 6 років тому

    guru neetcham.... guru va activate pandradhuku remedy sollunga...

  • @selvirajan5606
    @selvirajan5606 6 років тому

    Neenga solrathu correct 100% en paiyan ippadithan irukkan.pesavemattan. B.E 3years aeduchi 2arrier pass pannave mudiyala. 1timethan elzutha mudium.parikaram sollunga mam.plz plz

    • @prathapsingh2768
      @prathapsingh2768 6 років тому

      Selvi Rajan akka nanum unga panuga mari dhan erunthen ipa OK aaiten contact nmubr 8012784549

  • @s.madhavan8831
    @s.madhavan8831 5 років тому

    Perusa educate ilathavanga ena seiyalam

  • @vishnupriya2260
    @vishnupriya2260 5 років тому

    Luv u mam

  • @sathishkumar4463
    @sathishkumar4463 5 років тому

    Kanni rasi asthma soluga

  • @ambigaambiga738
    @ambigaambiga738 6 років тому +3

    madam kettai nechathirathuku sollunga

  • @chidambarammani6054
    @chidambarammani6054 5 років тому

    mam thank you

  • @sujithrasenthilkumar4939
    @sujithrasenthilkumar4939 6 років тому

    Madam thiruvadhirai star pathi sollunga

  • @vipinvenugopal6236
    @vipinvenugopal6236 6 років тому

    Meam....vanakkam

  • @rajeshm7047
    @rajeshm7047 6 років тому

    About swathi nachthiram please

  • @umaumaa4238
    @umaumaa4238 6 років тому

    Superb mam

  • @karthirajasekarn7315
    @karthirajasekarn7315 6 років тому

    Madam naan Mesa laugunam yeanakku 4 housela puthan irukku it's good or bad? Now I face critical

  • @selvavinayagammanimuthpill3305
    @selvavinayagammanimuthpill3305 6 років тому

    இரண்டாம் இடம் புதன் கேது இருந்தால் பலன் என்ன.

  • @jathushan1364
    @jathushan1364 5 місяців тому

    அடுத்த. Vedio என்னு சொல்லி தொழில் பரிகாரம் வரை போட்டாச்சு ஆன்மீக பரிகாரம் போஞலையே
    மூழுசா முடியலை

  • @gvsathya1
    @gvsathya1 6 років тому

    Mam for me budan in 12 house and Sani & kethu in 4 the house. Meena Laguna

  • @Nobody-nar
    @Nobody-nar 6 років тому

    I like uuuuuuuuuuuu