Poo - Aavaram Poo Video | Parvathy , Srikanth

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • Watch Aavaram Poo Official Full Song Video from the Movie Poo
    Song - Aavaram Poo
    Film - Poo
    Singer - Chinmayi
    Music - S.S. Kumaran
    Lyrics - Na. Muthukumar
    Directed by - Sasi
    Starring - Srikanth, Parvathy Menon
    Audio on - Sony Music

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @vetrivelvetrivelchidhambar1823
    @vetrivelvetrivelchidhambar1823 3 роки тому +758

    கிராமங்களில் தான் இதுபோன்ற காதல் தியாகங்கள் பசுமரத்தாணியாக வலம் வரும் ஏனோ இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் வாழ்வில் எதையோ தொலைத்த சிந்தனை இன்றும் வலம் வரும்

  • @jayaseelanelango5792
    @jayaseelanelango5792 Рік тому +294

    செந்திலின் (ஆட்டோகிராஃப்) காதலையும், சண்முகத்தின் (அழகி) காதலையும் கொண்டாடிய மக்கள் மாரியின் காதலை அதிகம் கொண்டாடவில்லை என்பது சற்று வருத்தமாக இருக்கிறது...

  • @VICKY79293
    @VICKY79293 3 роки тому +374

    மலரும் நினைவுகள்..... அந்த உணர்வு சுகமா? வலியா? புரியவில்லை. ஆனால் பாடல் கேட்கும் போது இதயத்துடிப்பு பல மடங்காக உயர்கிறது.... 90' s kid

  • @kalvaninkaruvaachchikaruva7269
    @kalvaninkaruvaachchikaruva7269 3 роки тому +204

    ❤❤🎸🎼🌸🏵🌼காதல் சொல்லா தங்கராசும்.....
    காதலை சொல்லியும்.....
    சேராமல் தவிக்கும் மாரியும்....
    இன்னும் இருந்து கொண்டு தானே இருக்கிறார்கள்.....🌸🌼❤❤❤❤❤......
    இந்த படம் பலமுறை பார்த்துவிட்டேன்.....
    ஆனாலும் ஒவொரு முறையும்
    அழாமல் இருந்ததில்லை......❤❤❤

  • @kannank5404
    @kannank5404 4 роки тому +232

    நடிப்பு ராட்சசி பார்வதி...
    அருமையான படம்..
    நான் நேரில் பார்க்க ஆசைப்படும் நடிகை!!!

  • @priyadharshiniare857
    @priyadharshiniare857 2 роки тому +223

    என் காதலும் கனவாகவே சென்றுவிட்டது...
    நினைவுகள் மட்டும் நீங்காமல்
    துரத்துகிறது

    • @vigneshmuthu2467
      @vigneshmuthu2467 Рік тому

      what enna achi

    • @ramanathanv6612
      @ramanathanv6612 Рік тому +3

      கிராமங்களில் தான் இதுபோன்ற காதல் தியாகங்கள் பசுமரத்தாணியாக வலம் வரும் ஏனோ இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் வாழ்வில் எதையோ தொலைத்த சிந்தனை இன்றும் வலம் வரும்.

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 Місяць тому

      Forget

  • @mr.chikkom3369
    @mr.chikkom3369 4 роки тому +863

    சில ஆசைகளும,கனவுகளும் கற்பனை ஆகவே போய்விடுகிறது......

  • @Selvakumarpoongodi
    @Selvakumarpoongodi 3 роки тому +103

    எனக்கு சில ஆசைகளும் கனவுகளும் கற்பனையாக போய்விட்டது அதுக்கு இந்த பாட்டு ஒரு உதாரணம் 😭😭😭😭😭😭😭😭😭

  • @saransaran3537
    @saransaran3537 5 років тому +359

    எல்லோருக்கும் பிடித்த வாழ்க்கை அமைவாதில்லை ஏன்என்று ம்தெறிவதில்லை

    • @thasneemfarhana4108
      @thasneemfarhana4108 4 роки тому +2

      Amaaa 😔😔😔😔😞😞😭😭

    • @jaikumar-nr2xy
      @jaikumar-nr2xy 4 роки тому +11

      நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்...

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor 3 роки тому +3

      Therinthal swarasyam poidum innony nenachathellam nadanthalum nama yarayum mathika matom

    • @saransaran3537
      @saransaran3537 3 роки тому +3

      சுவாரஸ்யமான வாழ்க்கை எல்லாருக்கும் கிடைக்கிறது இல்லை 😭😭

    • @Mithrahasini
      @Mithrahasini 3 роки тому

      Yes😢😢😢😥

  • @appuamaniesh
    @appuamaniesh 3 роки тому +110

    ஏன்? இந்த பாட்டு லாம் நம்ப ஆளுங்க ரசிக்க மாட்டிங்குறாங்க.. எதார்த்தமான நடிப்பு, மென்மையான குரல், அழகிய வரிகள்.. ரசிக்க மறந்துட்டோம். 6வருஷம் ஆகியும் 2M கூட போகல.. So Sad
    Love pannadhu ella aana feel panna vekkudhu
    Pure Village Love 😍

  • @godbless2858
    @godbless2858 3 роки тому +50

    எனக்கு பிடித்த வரிகள்..😍
    👉வண்ணங்களெல்லாம் நீ தான்..
    👉அதன் வாசங்களெல்லாம் நீ தான்..
    👉நீ விட்டு சென்றால் பட்டுப்போகும்..

  • @udaiyakannan2914
    @udaiyakannan2914 6 років тому +551

    இந்த பாடல் கேட்கும் போது மனதை ஏதோ செய்யும், அது சுகமா, வலியா என்று கண்டு பிடிக்கமுடியாத ஒன்று. பலதடவை இந்த படத்தை பார்த்தேன், பார்க்கிறேன். கடைசி காட்சியில் பார்வதி அழும்போதும் நம்மை அறியாமல் கண்ணீர் ஓடும், மனது கனக்கும்... மொத்தத்தில் நம் நெஞ்சை அடைக்கும்...

  • @karuppuchamya1595
    @karuppuchamya1595 5 років тому +143

    ஆவாரம் பூ அந்நாளில் இருந்து யாருக்கு காத்திருக்கு அந்திப்பகல் மழைவெயில் சுமந்து உனக்கா பூத்திருக்கு சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை அது சொல்லாமல் போனாலும் புரியாதா (ஆவாரம்) காற்றில் ஆடி தினந்தோரும் உனது திசையை தொடருதடா குழந்தைகால ஞாபகத்தில் இதழ்கள் விரிந்து கிடக்குதடா நெடுநாள் அந்த நெருக்கம் நினைத்தே அது கிடக்கும் நினைத்தே அது கிடக்கும் சருகுகள் சத்தம் போடும், தினம் சூழ்நிலை யுத்தம் போடும் அதன் வார்த்தை அல்ல மௌனமாகும் (சொந்த) ஆயுள் முழுதும் தவம் கிடந்து ஒற்றைக் காலில் நிற்குதடா மாலையாகி தவழ்ந்திடவே உனது பார்வை கேட்குதடா தனியில் அது கிடக்கும், நீயும் பார்த்தால் உயிர் பிழைக்கும் வண்ணங்கள் எல்லாம் நீதான் வாசங்கள் எல்லாம் நீதான் நீ விட்டுச்சென்றால் பட்டுப்போகும்

  • @subalakshmiaswath4035
    @subalakshmiaswath4035 5 років тому +186

    எத்தனைதடவை பார்த்தாலும் சலிக்காத படம் .

  • @கௌசல்யாகணபதி
    @கௌசல்யாகணபதி 5 років тому +527

    2019 la entha song ketavanga erukingala.... Ever green song😍

  • @ukesh3
    @ukesh3 6 місяців тому +84

    2024 ல் இந்தப் பாடலை கேட்டு ரசிக்கும், 90's அனைவரும் கண்டிப்பாக அவர்களது வாழ்க்கையில் காதல் என்பது ஒரு கனவாகவே இருந்திருக்கும்‌.

  • @prentertainment.1467
    @prentertainment.1467 2 роки тому +20

    இந்த பாடலை கேட்கும் போது மனதில் ஏதோ வலி மற்றும் புதுவித உணர்வு வருகிறது.. இந்த பாடலை பாடிய சின்மயி க்கு வாழ்த்துக்கள்...

  • @rizrizu4500
    @rizrizu4500 3 роки тому +114

    Director Sasi was checking out new faces for playing Maari and was recommended by one of the PRs to choose Roma who was leading in Malayalam industry post the success of Notebook. However Sasi found Parvathy to be the perfect casting for Maari and auditioned her!!
    Parvathy had won Filmfare award for Poo despite being her debut venture in Tamil!!
    She worked hard for this role as in interacting with rural Women employees who worked in Fire factory, learning the language etc. Like everyone said, its hard to believe the same actor performed in Maryan and Bangalore Days. Unfortunately, it took some time (almost 10years) for a noteworthy recognition of this phenomenal actress!!

  • @saravananverysuper6719
    @saravananverysuper6719 5 років тому +669

    இந்த படத்த பார்கும் போதுலாம் அழுகை வந்துடும்

  • @rajansivaram7047
    @rajansivaram7047 6 років тому +553

    யாரோ ஒருவரால் நேசிக்கப்பட்டவர்தான் எல்லாருக்கும் வாழ்க்கை துணையாக அமைகிறது

  • @flashshaik7125
    @flashshaik7125 4 роки тому +24

    எதார்த்தமான அழகான கிராமத்து கதை... இதைவிட சரியான க்ளைமேக்ஸை யாராலும் கொடுக்க முடியாது...

  • @blessismirando1459
    @blessismirando1459 3 роки тому +76

    உண்மையான அன்பை சொல்லி
    புரிய வைக்க முடியாது அந்த
    அன்புக்கு உரியவர்களால் மட்டுமே உணர முடியும்.

  • @vanithalakshmijeyakumar6279
    @vanithalakshmijeyakumar6279 2 роки тому +18

    உண்மை அன்பினை சொல்லால் வெளிபடுத்தவே முடியாது....நினைத்ததும் கண்ணீரை வரவழக்கும்...அது ஏனென்றே தெரியாத.ஓர் உணர்வு.....அது அன்பு வைத்தவர்களுக்கு...மட்டுமே சுகமான சுமையான ஒன்று....

  • @santhoshkumar1126
    @santhoshkumar1126 4 роки тому +80

    நா முத்துக்குமார் எனும் மாகாகலைஞன்....

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 4 роки тому +103

    சின்மயி குரல் இரவுல கேட்க ஏற்ற பாடல் ...ஆவரம் பூ ............சேம சேம 3:03

  • @harisalem2780
    @harisalem2780 2 роки тому +25

    மனதில் மட்டும் ஒலித்து கொண்டே இருக்கும் மௌனராகம் இது !

  • @v.s.r7208
    @v.s.r7208 5 років тому +203

    உண்மை காதல் இன்னும்
    வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறது ஒருசிலரால்.

  • @savitha.sseetharaman7696
    @savitha.sseetharaman7696 5 років тому +87

    இந்த படத்துல வருகிற கதையும் என் வாழ்க்கையும் ஒன்னு...ஆவாரம் பூ அந்நாளில் இருந்து யாருக்கு காத்திருக்கு...😢😢😢😢😢

  • @PrasannanTharmalingam
    @PrasannanTharmalingam 4 роки тому +178

    2020யும் இந்த சாங் சின்மயி mam voiceக்காக வந்தவங்க?!!!😍♥️♥️😍😍😍😍😘

  • @kumareshezhumalai4921
    @kumareshezhumalai4921 3 роки тому +61

    அன்பு, பாசம், பொறுமை, விட்டு கொடுத்து போறது இது எல்லாம் தான் உண்மையான காதலுக்கு தேவையான ஒன்று. மாரி(பார்வதி) உங்களோட நடிப்பு பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லங்க 👌👌👌

  • @isanths2087
    @isanths2087 3 роки тому +20

    காதல்காவியங்களின் வரிசையில் பூபடமும் ஒருகாவியம்.

  • @mahalakshmiudhayasuriyan7380
    @mahalakshmiudhayasuriyan7380 Рік тому +7

    இந்த பாடலை கேட்கும் போது ஏனோ இனம் புரியாத ஓர் உணர்வு .....மனதில் ஓர் அழுத்தம் ....இந்த படம் எவ்வளவு முறை பார்தாலும்....கடைசியில் அழுகை வந்துவிடும்.... சொல்ல முடியா ஓர் உணர்வு.....😍😘😢😭😭😭

  • @unmaiorunalvellum5302
    @unmaiorunalvellum5302 6 років тому +722

    இரண்டு இரவுகள் என் தூக்கத்தை கெடுத்த திரைப்படம் இன்னும் என் மனதின் ஓரத்தில் வலி நீங்கா நினைவுகள் தந்த திரைப்படம் நான் கண்டு வியந்த நடிப்பு பார்வதி அவர்களின் நடிப்பு அந்த நடிப்பிற்காகவே நான் நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒரே நடிகை அதனால் மரியான் படப்பிடிப்பின் போது மண்டைக்காடு என்ற பகுதிக்கு சென்று கண்டேன் பார்வதியை கண்டதும் என் மனதில் வந்த பாடல் தான் இந்த பாடல்

  • @savitha.sseetharaman7696
    @savitha.sseetharaman7696 5 років тому +152

    இந்த படத்துல வருகின்ற கதையும் எனது வாழ்க்கை ல நடந்த கதையும் ஒன்னு... Miss you...Mama

  • @mohammedfarook1811
    @mohammedfarook1811 6 років тому +138

    இந்தப் பாடலில் மாரி வீட்டிலிருந்து வெளியே வந்து சோப்பு போட்டு கழுகும் அந்தக் காட்சி என்னை 1977க்கே அழைத்து போனது!! என்னவொரு மனதை உருக்கும் பாடல்!!!!!

    • @mohammedfarook1811
      @mohammedfarook1811 6 років тому +7

      என்னை கவர்ந்த படங்களில் இதுவும் ஒன்று

  • @kannank5404
    @kannank5404 4 роки тому +45

    பார்வதியின் நடிப்பைக் கண்டு மெய்சிலிர்த்து அழுது கொண்டே இருந்தேன்..
    மிகச் சிறந்த படம்...
    பார்வதி அவர்களை நேரில் சந்தித்து அவர்கள் கைகளை ஒரு முறை பிடித்துக் கொள்ள வேண்டும்...
    நா. முத்துக்குமார் அண்ணனின் வரிகள் அவ்வளவு யதார்த்தம் உங்களை தொலைத்துவிட்டோம்...

    • @Hi69Yes
      @Hi69Yes 2 роки тому +1

      Seema 😍 tamil teacher rae ninga tamil seemayaa write pannuriga 🤕

    • @boobathikannan.k2753
      @boobathikannan.k2753 2 роки тому +1

      Yes...

  • @adamsaleh4680
    @adamsaleh4680 4 роки тому +70

    மாரி என்னும் பெண்ணின் காதல் அ‌ழிவது இ‌ல்லை இன்னும்
    மலர்கிறது பூ 🌼🌼

  • @redv9909
    @redv9909 2 роки тому +8

    நா சாகும் தருவாயில் கூட இந்த படத்தை பார்த்துட்டுத்தான் சாகனும் ஆண்டவா🙏🙏🙏

  • @kana_times
    @kana_times Рік тому +22

    சொந்த வேரோடுதான் கொண்ட காதலினை
    அது சொல்லாமல் போனாலும் புரியாதா
    ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே
    யாருக்கு காத்திருக்கு
    அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே
    உனக்காக பூத்திருக்கு
    காற்றில் ஆடி தினந்தோறும்
    உனது திசையைத் தொடருதடா
    குழந்தைக்கால ஞாபகத்தில்
    இதழ்கள் விரித்தே கிடக்குதடா
    நெடுநாள் அந்த நெருக்கம்
    நினைப்பில் அது கிடக்கும்
    சருகுகள் சத்தம் போடும்
    தினம் சூழ்நிலை யுத்தம் போடும்
    அதன் வார்த்தை எல்லாம் மௌனமாகும்
    சொந்த வேரோடுதான் கொண்ட காதலினை
    அது சொல்லாமல் போனாலும் புரியாதா
    ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே
    யாருக்கு காத்திருக்கு
    அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே
    உனக்காக பூத்திருக்கு

  • @antonygeorge1991
    @antonygeorge1991 3 роки тому +11

    இந்த படத்தை பத்தி சொல்லவர்த்தையே இல்லை... பார்வதி நடிப்பில் உண்மையில் வாழ்ந்து இருப்பார்... அப்போ எல்லாம் இந்த பாடல் கேக்க net center போகாத நாளே இல்லை 😭😭 நன்றி சசி அவர்களே

  • @mahapowerofincome7338
    @mahapowerofincome7338 3 роки тому +556

    2021 இந்த பாடல் கேட்டவங்க ஒரு லைக் போடுங்க

  • @premalatha4070
    @premalatha4070 4 роки тому +21

    உயிரை வாட்டும்
    பாடல் வரிகள், வலிகள் 💔💔💔😭😭😭😥😥😥😥

  • @Unicorn-yz1bq
    @Unicorn-yz1bq 4 роки тому +36

    Parvathy pinni pedal eduthutanga inda character la. Maariyavae vaalndu.... Score panitanga. Sema story.... Ellarum nalla panirkanga
    I love dis movie...

  • @murugansmurugan7836
    @murugansmurugan7836 4 роки тому +7

    அருகில் இருப்பதால் என்னமோ
    நான் மறந்து விட்டு
    இப்போது தவிக்கிறோன்
    எல்லாம் இறைவன் செயல்

  • @devaprakasham04
    @devaprakasham04 4 роки тому +31

    Incredible transition right from movie Poo to Mariyan, Banglore days and so on... I wonder how Paravathy Menon could do her role even in typical village girl character to modern role.Couldn't figure out Parvathy Menon did her role as a elegant rural girl.. I wish all the success follows her life throughout! Love u Parvathy Menon

  • @seshathri3608
    @seshathri3608 5 років тому +83

    ரொம்ப நாள் கழிச்சு கேக்கறேன்...... Super ah erukku 😍😍😍

  • @suganyasuganya2668
    @suganyasuganya2668 4 роки тому +75

    இந்த படத்தில் பார்வதி நடிக்கவில்லை. மாரியாகவே வாழ்ந்துவிட்டால்

  • @a_r_u_n._.m
    @a_r_u_n._.m 2 роки тому +18

    🧚0:46..!
    சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை அதை சொல்லாமல் போனாலும் புரியாதா..!!
    ✍🏽அன்புள்ள..!! (14-01)

    • @karthi7450
      @karthi7450 2 роки тому +1

      அதுன்னா எது

  • @tamilnaturalvideos7718
    @tamilnaturalvideos7718 3 роки тому +17

    சிலரது வாழ்வில் காதல் வெறும் கானல் நீராகவே போய் விடுகிறது மாரி கதாபாத்திரம் நல்ல உதாரணம் 😭😭😭😭

  • @Jeyakumar.P
    @Jeyakumar.P 9 місяців тому +3

    இதற்குப் பிறகு தான் சின்மயி ரசிகன் ஆகிட்டேன் என்ன குரல் இனிமை ரசனை❤❤

  • @SudhaMani-kd2pb
    @SudhaMani-kd2pb 6 місяців тому +107

    2024 yaravathu irukkingala

  • @kumareshezhumalai4921
    @kumareshezhumalai4921 3 роки тому +4

    அழகான முக பாவனை. இந்த பாடல் என்னை வேறொரு உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கிறது

  • @rightguidance9620
    @rightguidance9620 6 років тому +294

    சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை
    அது சொல்லாமல் போனாலும் புரியாதா ???

  • @sfathimanazeem9051
    @sfathimanazeem9051 2 місяці тому +8

    Mariku குரல் கொடுத்த அந்த தேவதை யாரோ ,அப்டி ஒரு உணர்வு பூர்வமான குரல், பார்வதியும் சலைதவல் அல்ல நடிப்பில்

  • @rajeshavijay2397
    @rajeshavijay2397 6 років тому +49

    Her Expression Express the value Of one side Love Life with in a beautiful soil oriented nd awesome eye expressions...Sema

  • @RameshKumar-lv5bi
    @RameshKumar-lv5bi 7 років тому +102

    இந்த படமும் என் வாழ்க்கை கதையின் கதை உண்மை குடும்ப உறவுகளின் மன வாழ்க்கை

  • @sharuadhi6068
    @sharuadhi6068 3 роки тому +17

    പാർവതി 😍

  • @boomadevi.ksriram2248
    @boomadevi.ksriram2248 6 років тому +37

    Heart touching song 😍😍 lovely singing by chinmayi👏👏

  • @akshayaselvamvlog3035
    @akshayaselvamvlog3035 2 роки тому +7

    இந்த படம் பார்க்கும் பொழுது ஒவ்வொருத்தர் மனதின் ஓரத்தில் ஏதோ சில ஞாபகம் அசை போடும்...😔

  • @prabha_solo_traveler3064
    @prabha_solo_traveler3064 2 роки тому +3

    இப்பாடலை கேட்கும் போது ஏதோ ஓர் இனம் புரியாத வலி

  • @SathishKumar-qy6fn
    @SathishKumar-qy6fn 5 років тому +92

    "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" அதுபோல அளவுக்கு மீறி ஆசைப்படக்கூடாதுன்னு மாரி அக்காவை பார்த்து கற்றுக்கொண்டேன். மாரி அக்கா is great

  • @kanimozhia2712
    @kanimozhia2712 6 років тому +171

    எத்தனையோ பேர் வாழ்க்கை இப்படி தான் போய்கிரது மனச கல்லாக்கி

    • @sivashanmugam5209
      @sivashanmugam5209 6 років тому +5

      kanimozhi a
      அது
      என்னவோ
      உண்மைதான்......

    • @priyenkaprabu3925
      @priyenkaprabu3925 6 років тому +4

      Unmaithan

    • @priyenkaprabu3925
      @priyenkaprabu3925 6 років тому +10

      Siva Shanmugam ennoda kadhalukku 12 vayathu aguthu nan innamum en kadhalai sollavillai inimelum nan en kadhalai solla matten. Yeana ennaku Kalyanam ayiduchi. Avanga enga erunthalum nalla eruntha pothum. Ana indha padamum en valkaium onruthan.

    • @priyenkaprabu3925
      @priyenkaprabu3925 6 років тому +3

      Siva Shanmugam nanri nanbarea. Nan kandipaga solla matten. Ippo ennaku nalla life amainthuruku. Unga kitta en manathil pala varuda maga pootti vaitha visiyathai sonnathil konjam mana Param kuraintha mathiri erukku nanri nanbarea.

    • @arulyadav3918
      @arulyadav3918 6 років тому +2

      Ena pandrathu sister god apadi eluthi vachutaru......😅😅

  • @dhatchayani.sdhatchu3658
    @dhatchayani.sdhatchu3658 6 років тому +75

    மனச கலங்க வெச்ச பாடல்

  • @murugaswariemurugaswarie878
    @murugaswariemurugaswarie878 6 років тому +42

    என்மனதை கொள்ளை கொண்ட பாடல்💝💝💝💝💝💝🙅🙅🙅🙅🙅🙅😘😘😘😘

    • @vaanip1607
      @vaanip1607 5 років тому +1

      Murugaswarie Murugaswarie எனக்கும்

  • @s9ka972
    @s9ka972 6 років тому +72

    This is one of the best role that an actress get in Tamil industry. .N by the way Parvathy is an extremely talented actress

  • @ranjithravichandran7192
    @ranjithravichandran7192 4 роки тому +347

    maari character is one of the best potrayed by an actress of this decade

    • @vignesh_G7
      @vignesh_G7 3 роки тому +21

      Yes she is malayali but her potrayal of Innocence of Tamil interior girl is unbelievable

    • @pandavas5810
      @pandavas5810 3 роки тому

      @@vignesh_G7 indha padam epadi irukum bro na pathathu ila

    • @vignesh_G7
      @vignesh_G7 3 роки тому +7

      @@pandavas5810 chinna padam than but antha heroin acting Vera levela irukum nalla kadha padam mudinja udane heart heavy a feel agum

    • @pandavas5810
      @pandavas5810 3 роки тому +1

      @@vignesh_G7 bro na 10th std padikum pothu pathen maranthurchi 2008 apo vantha movie enaku oru scene niyabagam irukum ava vera oru payana kalyanam panikuvan

    • @vignesh_G7
      @vignesh_G7 3 роки тому

      @@pandavas5810 adhuvum avanugaga pannipa kadaisiya herova antha ponnu torture pannuva but heroin ku Vera nalla life kedachidum

  • @thuthisanksilvaan8542
    @thuthisanksilvaan8542 4 роки тому +58

    National award winning Parwathy ah ithu 😍

  • @anum4932
    @anum4932 5 років тому +51

    Intha song la Ava kadaisi varai anbulla ...antha word thavira Vera ethuvum elutha maata....athu thaan feel of love ....manasu kulla niraiya irukum avanga kita solla but atha varthaiyala express panna mudiyathu ....once avanga pathi think panna arambicha vera ethuvum thonathu .......(sontha veroda thaan konda kaadhalinai athu sollamal ponaalum puriyatha????? )Love this line 😍😍❤️

    • @udaiyakannan2914
      @udaiyakannan2914 5 років тому +3

      ரொம்ப ரசிச்சுருக்கிறீங்க...

    • @ha_bi558
      @ha_bi558 5 років тому +1

      Lovely 😍😍😍😍😍

    • @jesimakader1166
      @jesimakader1166 4 роки тому +1

      Nanum sollamale avankaluku purinvhiruku but ippo than enaku athu theriyum too late ippo i have 3 children he have 2 children

    • @faruuqzunaidha8438
      @faruuqzunaidha8438 4 роки тому

      True words😭😭😭i mis my shahnaaz

  • @rajiimuthu4337
    @rajiimuthu4337 4 роки тому +8

    வண்ணங்கள் எல்லாம் நீதான்.. அதன் வாசங்கள் எல்லாம் நீதான்.. நீ விட்டுச் சென்றால் பட்டுப்போகும்...!

  • @sasiway7187
    @sasiway7187 2 роки тому +3

    அன்புள்ள.. அதன் பிறகு என்ன எழுத காதலில்.....

  • @sasikala5335
    @sasikala5335 6 років тому +26

    My fav song. Life la oru unmaiyana love ah family kaga miss pannavangaluku indha song keta azhuga varum ...miss u da ...inimel unna parka midiyuma nu theriyala but nee happy ah iruntha podhum .god bless u

  • @-Thenmozhi-ho5ym
    @-Thenmozhi-ho5ym 6 місяців тому +2

    பிடிச்ச பாட்டு ❤😢

  • @suganyasuganya2668
    @suganyasuganya2668 4 роки тому +136

    மாரி எப்படி படம் முழுக்க கற்பனையோட வாழ்ந்தாளோ ,அதே மாதிரி நானும் உன்னோடு கற்பனையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்😢நீ கல்யாணம் பண்ணிப்ப ன்ர நம்பிக்கையில்☺️.Miss u mama

  • @kB-lc5yd
    @kB-lc5yd 3 роки тому +22

    Parvathi acting and chinamyi voice ❤❤❤❤

  • @prabhatravels836
    @prabhatravels836 3 роки тому +6

    வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி இப்பாடல் என் வாழ்க்கை போல

  • @ulagus9166
    @ulagus9166 3 роки тому +5

    Beautiful song especially the lyrics
    Sontha verodu than konda kathalinai... Athu sollamal ponalum puriyaatha ? Amazing tune

  • @SaravanaKumar-pi1be
    @SaravanaKumar-pi1be 7 років тому +23

    I feel to comment whenever I watch this song, Such a nice movie and super song, Chinmayi great voice and nice composition...

  • @meghakunjunni2839
    @meghakunjunni2839 6 років тому +35

    Pure.., Unconditional love

  • @funmix3302
    @funmix3302 3 роки тому +18

    I don't know where magic happened? Maari characterisation or Parvathy acting. But from then onwards I am a big fan of Parvathy.

  • @abinjoabinjo5800
    @abinjoabinjo5800 3 роки тому +3

    மாரி யின் காதல் மிகவும் அழகானது ஆழமானது .நெறய பேருக்கு நடக்கு இந்த மாறி

  • @suriyakala7852
    @suriyakala7852 Рік тому +1

    Yanakku rompa pidittha SONG 💖
    Rompa pidittha Movie & song❤️
    Thinamum ketkum Feeling song ❤️

  • @pilppilp2.0masurugavrey47
    @pilppilp2.0masurugavrey47 2 роки тому +8

    இப்ப தான் இந்த படத்தை பாத்தேன் உயிர் போயிடும் போல இருந்துச்சு காதல் வலி மற்றும் அனுபவம் கண்ணிர் சிந்திவிட்டே

  • @p.pfunvideo1157
    @p.pfunvideo1157 2 роки тому +5

    வண்ணங்கள் எல்லாம் நீ தான் அதன் வாசங்கள் எல்லாம் நீ தான் நீ விட்டு சென்றால் பட்டு போகும் சொந்த வேறோடு தான் கொண்ட காதலினை அது சொல்லாமல் போனாலும் தெரியாதா 🥰🥰🥰

  • @krishnavenikrishnaveni609
    @krishnavenikrishnaveni609 3 роки тому +3

    எனக்கு மிகவும் பிடித்த படம் பூ

  • @vanithalakshmijeyakumar6279
    @vanithalakshmijeyakumar6279 2 роки тому +1

    சொந்த வேரோடு தான் கொண்ட அன்புதனை சொல்லாமல் போனாலும் தெரியாதா.....குழந்தை கால ஞாபகத்தில் இதழ்கள் விரித்தே கிடைக்கிறதே....பூமணம் கமழும் பாடல்....

  • @achu490
    @achu490 6 років тому +76

    The best actress in terms of acting style and everything in this generation . Kudos parvathy

  • @divyaselvaa6848
    @divyaselvaa6848 3 роки тому +3

    ithe than en life la nadanthuruku...ithe story than en life intha movie la apdiye en life story ah katuna mathiri iruku...enoda vaalkai ah padama edutha mathrii iruku...marakave mudiyathu ovvoru scene ovooru lyrics lam neraiya memories ah niyapga paduthuthu😣😣

  • @SureshKumar-qd7vn
    @SureshKumar-qd7vn 6 років тому +58

    அடிக்கடி உதடுகள் உச்சரிக்கும் பாடல்

  • @VijayVijay-wj6re
    @VijayVijay-wj6re 10 місяців тому +2

    Na.muthukumar lyrics chimayi voice ❤

  • @dr.priyarshi61
    @dr.priyarshi61 5 років тому +11

    Her actng skils r vry vry natural

  • @Cutevishnu
    @Cutevishnu 11 місяців тому +2

    Wat a beautiful song... Everlasting for the story

  • @arumugasamyk9118
    @arumugasamyk9118 3 роки тому +5

    என்னை மிகவும் பாதித்த ஒரு படம்... படம் இறுதியில் பார்வதி நடிப்பு கண் கலங்க வைத்தது உறங்க விடாமல் கலங்க வைத்த அப்பெண்ணின் கதாப்பாத்திரம் 👍

  • @kkanimozhi6929
    @kkanimozhi6929 2 роки тому +2

    செம்ம படம் இந்த பாட்ட கேட்க்கும் போது இழந்ததெல்லாம் மீண்டும் கிடைக்காதா என வலிக்கிறது

  • @suganthibssuganthibs8395
    @suganthibssuganthibs8395 5 років тому +5

    avaram poovu annalil erunthu yaruku katthiruku entha line kettele manasu romba samthosama erukku vera level pa 😗😗😗😗😗😗😗😗😘😘😘😘😘😘😘😘😗😗😗😗😗😗😗

  • @chitram6652
    @chitram6652 4 роки тому +2

    அருமையான பாடல் வரிகள்......கேட்க கேட்க இனிமை

  • @krishnavenikrishnaveni609
    @krishnavenikrishnaveni609 3 роки тому +9

    பலமுறை பார்த்து கண் கலங்கி இருக்கிறேன்.என்னை மிகவும் பாதித்த படம் பூ. மாரி மற்றும் அவரின் தோழியின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @JaseelThasneem
    @JaseelThasneem 2 роки тому +3

    இந்த மாதிரி பாடல்களை பார்க்கும் போது மனசு மிகவும் லேசாகிறது மலரும் பழைய நினைவுகள் வந்து வந்து போகிறது 🙄

  • @thenmozhimanivannan4910
    @thenmozhimanivannan4910 5 років тому +7

    Enakku romba pudicha song😍😍😍😍

  • @jp_edits4917
    @jp_edits4917 3 роки тому +1

    Super movie... Na 3rd year padikkumbothu friends kuda patha Padam ethu.... Oru pennin aazhamana kathalai solli Sentra Padam ... Arumaiyana Padam

  • @shri-yx6es
    @shri-yx6es Рік тому +3

    ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே
    யாருக்கு காத்திருக்கு
    அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே
    உனக்காக பூத்திருக்கு
    சொந்த வேரோடு தான்கொண்ட காதலினை
    அது சொல்லாமல் போனாலும் புரியாதா
    ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே
    யாருக்கு காத்திருக்கு
    அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே
    உனக்காக பூத்திருக்கு
    காற்றில் ஆடி தினந்தோறும்
    உனது திசையை தொடருதடா
    குழந்தை கால ஞாபகத்தில்
    இதழ்கள் விரித்தேக் கிடக்குதடா
    நெடுநாள் அந்த நெருக்கம்
    நினைத்தே அது கிடக்கும்
    சருகுகள் சத்தம் போடும்
    தினம் சூழ்நிலை யுத்தம் போடும்
    அதன் வார்த்தை எல்லாம் மௌனமாகும்
    சொந்த வேரோடு தான்கொண்ட காதலினை
    அது சொல்லாமல் போனாலும் புரியாதா
    ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே
    யாருக்கு காத்திருக்கு
    அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே
    உனக்காக பூத்திருக்கு
    ஆயுள் முழுதும் தவம் கிடந்தே
    ஒற்றை காலில் நிற்குதடா
    மாலையாகி தவழ்ந்திடவே
    உனது மார்பை கேட்குதடா
    பனியில் அது கிடக்கும்
    நீயும் பார்த்தால் உயிர் பிழைக்கும்
    வண்ணங்கள் எல்லாம் நீதான்
    அதன் வாசங்கள் எல்லாம் நீதான்
    நீ விட்டு சென்றால் பட்டு போகும்
    சொந்த வேரோடு தான்கொண்ட காதலினை
    அது சொல்லாமல் போனாலும் புரியாதா..
    ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே
    யாருக்கு காத்திருக்கு
    அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே
    உனக்காக பூத்திருக்கு