Poo - Sivakasi Rathiyae Video | Parvathy , Srikanth

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024
  • Watch Sivakasi Rathiyae Official Full Song Video from the Movie Poo
    Song - Sivakasi Rathiyae
    Film - Poo
    Singer - Periya Karuppu Thevar
    Music - S.S. Kumaran
    Lyrics - S. Gnanagaravel
    Directed by - Sasi
    Starring - Srikanth, Parvathy Menon
    Audio on - Sony Music

КОМЕНТАРІ •

  • @anjaansurya2536
    @anjaansurya2536 11 місяців тому +755

    2024-ல் யாரெல்லாம் இந்த பாடலை மெய்மறந்து ரசித்து கொண்டிருக்கிறீர்கள் 🙋‍♂️❤️😍

    • @Swethasuresh-tn68
      @Swethasuresh-tn68 11 місяців тому +10

      அடிக்கடி இந்த பாட்டு மட்டும் தா கேக்குவ.😘😘🤩🤩🤩🤩🤩🤩

    • @karthikarthik8422
      @karthikarthik8422 10 місяців тому +7

      Yes

    • @PGAqua-dw1sj
      @PGAqua-dw1sj 9 місяців тому +1

    • @SundarapandiJ
      @SundarapandiJ 7 місяців тому +2

      Nan

    • @moorthia-ox3sn
      @moorthia-ox3sn 6 місяців тому +1

      😊😊😊

  • @marishwaranvm1707
    @marishwaranvm1707 5 років тому +366

    சிவகாசி ரதியே.. ஏ..
    சிரிக்கின்ற வெடியே..
    உன்னை எந்தக்காலம் பார்த்தது தாயி
    இவ அந்தக்கால ஐஸ்வர்யா ராயி
    முகத்திலே தெரியுற சுருக்கத்தைப் போலே
    அறுபது வயசுல படுத்துறாளே
    உன்னை எந்தக்காலம் பார்த்தது தாயே
    இவ அந்தக்கால ஐஸ்வர்யா ராயி
    .
    .
    .
    ஒத்தையடி பாதையிலே சுள்ளி பொறுக்க
    மத்தியானம் வருவானு பூத்துக் கிடந்தேன்
    ஒத்த பனை மேலே வந்த பேயப் பார்த்துதான்
    தலை தெறிக்க ஓட்டம் புடிச்சேன்
    ஏய் அய்யனாரு சாமிய
    காவலுக்கு வேண்டித்தான்
    காதல நான் சொல்ல நினைச்சேன்
    அவ பாம்பாட்டி ஒருத்தனை
    பார்த்து பார்த்து சிரிச்சத
    எங்க போய் சொல்லித் தொலைப்பேன்
    அந்த பந்தக்காலு பக்கத்துல பாரு
    இவ அந்தக்கால சொக்கத்தங்க தேரு
    சிவகாசி ரதியே.. ஏ..
    சிரிக்கின்ற வெடியே..
    உன்னை எந்தக்காலம் பார்த்தது தாயி
    இவ அந்தக்கால ஐஸ்வர்யா ராயி
    .
    .
    .
    பம்புச்செட்டு
    தண்ணியிலே அவள் குளிக்க
    தென்னைமர உச்சியில நானும் இருப்பேன்
    தென்னை மட்டை தேளு ஒன்னு என்னைக் கடிக்க
    கத்திக்கிட்டு பல்ல இளிப்பேன்
    ஏ கெண்ட மீனைப்போலத்தான்
    துள்ளிக்கிட்டு திரிஞ்சவ
    கருவாடா வந்து நிக்கிறா
    இப்ப நல்லநேரம் பார்க்கல
    தாம்பூலமும் மாத்தல
    தாலியத்தான் கட்டப்போறேன்
    உன்னை எந்தக்காலம் பார்த்தது தாயே
    இவ இத்துப்போன ஐஸ்வர்யா ராயி
    சிவகாசி ரதியே.. ஏ..
    சிரிக்கின்ற வெடியே..
    உன்னை எந்தக்காலம் பார்த்தது தாயி
    இவ என்னைக்குமே ஐஸ்வர்யா ராயியியியியியியி..

    • @bamananthakumarnantha7162
      @bamananthakumarnantha7162 4 роки тому +27

      அருமை நண்பா... அது இத்துப்போன ஐஸ்வர்யா ராய் இல்ல இப்பகூட ஐஸ்வர்யா ராய்...

    • @seetharaman6103
      @seetharaman6103 3 роки тому +4

      Super g

    • @harimaruthan4522
      @harimaruthan4522 3 роки тому +4

      @@bamananthakumarnantha7162 😂😂

    • @pasumaiselva
      @pasumaiselva 3 роки тому +2

      வாவ் நைஸ் ...

    • @gpalraj836
      @gpalraj836 2 роки тому +2

      Nice

  • @gvijay-kf8ok
    @gvijay-kf8ok 3 роки тому +99

    படம் வந்த time la எல்லாரக்கும் சூ சூ மாரி பாட்டு தான் பிடிக்கும் ,ஆனால் எனக்கு இந்த song ரொம்ப பிடிக்கும் , ஏப்பா !!! என்ன voice , enna lyrics !!!!!!!!! Gusepumbsss

  • @sunsabhari8480
    @sunsabhari8480 6 років тому +435

    வயசு பசங்களுக்கு ரொமான்ஸ் சாங் எழுதும் இந்த காலத்துல முதியோர்களுக்கு இப்படி ஒரு சாங் செம்ம

  • @Otl_Task_Boys001
    @Otl_Task_Boys001 Рік тому +414

    2023 யாரு எல்லாம் கேட்டிங்க .... கேட்டா ஓரு Like ஒரு Comment 🥰💯💥

  • @manikandanvairavel2215
    @manikandanvairavel2215 4 роки тому +1639

    ஆண்ட்ராய்டு மோகம் இல்லாம சந்தோசமா இருந்த காலம் அது..இப்ப இந்த பாட்ட கேக்கும்போது அவ்வளவு சந்தோசமா இருக்கு..we miss all old memories,iam 90kid😓

  • @neenghalkuzhai_Vimarsagan
    @neenghalkuzhai_Vimarsagan 3 роки тому +63

    ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்
    படத்தின் இறுதியில் சொல்லும் ஒரு வரி இந்த உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்து கிடக்கும் உங்கள் காதலை நினைவுபடுத்தும் .

  • @சவுரி.நல்லாவூர்ஆர்.கே

    கருப்பு தேவரின் குரலும் நடனமும் இசை கோர்வையும் சிறப்பு

  • @veluchamykarthikeyan1085
    @veluchamykarthikeyan1085 5 років тому +515

    இந்த பாடலை பாடி நடித்த பெரியகருப்ப தேவர் நம்முடன் இல்லை.
    RIP பெரியகருப்ப தேவர்.

  • @elaiyaraja7765
    @elaiyaraja7765 6 років тому +534

    காதலுக்கு வயதில்லை..... 100 வருடங்கள் கடந்தாலும் காதலித்த நியாபகங்கள் மறப்பதில்லை.......

    • @benazirbhutto3704
      @benazirbhutto3704 5 років тому +2

      True

    • @dhivyasundari64
      @dhivyasundari64 5 років тому +5

      Really true, my father tell me about his period akka she was look like iswariya, whenever I hear this song my memory went to my father & his period,

    • @dhivyasundari64
      @dhivyasundari64 5 років тому +4

      I forget to that akka of my father period she was sucied for love failer

    • @maheswaria1803
      @maheswaria1803 4 роки тому +3

      Spr anna

    • @bhavanibirthdaysong1029
      @bhavanibirthdaysong1029 4 роки тому +4

      இந்த பாடலை கேட்கும்போது பல ஞாபகம் வந்து செல்கிறது

  • @kayalvizhi2273
    @kayalvizhi2273 4 роки тому +182

    இந்த பாட்ட கேட்கும் போதெல்லாம் மனசு பட்டாம்பூச்சி மாதிரி பறக்குது..:-) :-) :-)

    • @akalyaakalya4622
      @akalyaakalya4622 3 роки тому +1

      𝐂𝐫𝐭 𝐢𝐧𝐭𝐡𝐚 𝐬𝐨𝐧𝐠 𝐯𝐞𝐫𝐚 𝐥𝐞𝐯𝐞𝐥

    • @mosesgrona8620
      @mosesgrona8620 3 роки тому

      ❤️❤️❤️❤️❤️

    • @Jana-ex9dt
      @Jana-ex9dt Рік тому

      CRT bro❤️❤️❤️❤️❤️

    • @AkUber-yw8gh
      @AkUber-yw8gh 8 місяців тому

      ❤❤❤❤❤

    • @STARCREATOR-hx5my
      @STARCREATOR-hx5my 7 місяців тому

      Crt❤

  • @shanreaaarun4136
    @shanreaaarun4136 4 роки тому +71

    சிவகாசி ரதியே....நீண்ட இடைவேளிக்கு பின்பு
    கேட்கும் போது....
    இதயத்தை மீட்டி
    உள்ளுக்குள் உற்சாகம்
    ஊஞ்சல்....
    பாடியவரும் ஆடியவரும் கண்முன் வந்து கவிவரியாய் போகிறார்கள்...
    இப்பாடலால் அறிமுகம் ஆனோம்...
    இப்பாடலால் அண்ணன் தம்பியாய் உறவனோம்...
    இப்பாடலால் மீண்டும் மனதை மீட்டு...
    இசையாய் மலர செய்தேன்...
    நன்றி அண்ணா என்னை மீண்டும் இசையோடு பயணிக்க வைத்தமைக்கு....

  • @nandhinimurali2809
    @nandhinimurali2809 11 місяців тому +12

    2024 ல் இந்த பாடலுக்கு அடிமையாக மாறி விட்டேன்...... இந்த பாட்ட கேக்கும் போது ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சியாக உள்ளது.......❤❤❤❤❤❤❤❤❤

  • @sureshsekar413
    @sureshsekar413 6 років тому +147

    பெரிய கறுப்பு தேவர் குரல் அருமை

  • @bramachandran518
    @bramachandran518 3 роки тому +68

    💞💖இந்த பாடலை கேட்கும் போது ஒரு இனிய கிராமத்து இசை இனி வருமா என்று ஒரு ஏக்கம் பள்ளி யாபகம்,,💞💖🥰🥰🌹🙏,,

  • @Muthukumar-xv1qw
    @Muthukumar-xv1qw 4 роки тому +55

    Underrated Music Director S.S.Kumaran
    நல்ல தமிழ் இளம் தலைமுறை இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன்..

  • @Barath-o7f
    @Barath-o7f Місяць тому +3

    💁‍♀️💁🥰யாருக்கெல்லாம் இந்த பாட்டு / எப்பவும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்🙋‍♀️🙋

  • @MARIMUTHU-qf1nj
    @MARIMUTHU-qf1nj 2 роки тому +20

    ஐயா தெய்வத்திரு பெரிய கருப்புத் தேவர் அவர்கள் குரல் அருமை.நல்ல இசை.
    திரு ஞனகரவேல் கவிஞர் அவர்கள் எழுதிய பாடல் அருமை.
    இயக்குனர் திரு சசி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @SuryaSurya-wk1lt
    @SuryaSurya-wk1lt 4 роки тому +13

    குறையாத மண்வாசனை
    நிறையாத என் யோசனை அழகிய கிராமத்து ரதியே
    ஆகாயத்து வெண்மதியே
    பெண்ணே நீ தானோ .......

  • @dr.s.kamalkanthpt.7448
    @dr.s.kamalkanthpt.7448 2 місяці тому +25

    Reels பார்த்துட்டு இங்க வந்தவங்க 👍

  • @GAMINGPRAKESHMarimuthu
    @GAMINGPRAKESHMarimuthu 5 років тому +116

    அய்யா அவர்கள் பாடல் அருமை தெய்வதிரு பெரிய கருப்பதேவர் பாடல் அருமை

  • @kv_star442
    @kv_star442 9 місяців тому +7

    இந்த பாடல் எங்க ஊரு சிவகாசி வெற்றிலையூரனி எடுத்தது..

  • @ssrvimal5283
    @ssrvimal5283 4 роки тому +94

    தமிழ் சினிமா ஒரு நல்ல பாடகரா பயன்படுத்திக்கொள்ளவில்லை

  • @kaleeshwaranr7441
    @kaleeshwaranr7441 3 роки тому +46

    என்னங்க சிட்டி வாழ்க்கை, நம்ம கிராத்து வாழ்க்கைக்கு முன்னாடி..

  • @sushmiakash50
    @sushmiakash50 5 років тому +55

    என்றுமே மனதில் நீங்காத நினைவுகளை தரும் பாடல்.

  • @bhavanibirthdaysong1029
    @bhavanibirthdaysong1029 4 роки тому +57

    இந்த பாடலை கேட்கும்போது நீண்டநாள் கழித்து அவரவர் சொந்த ஊருக்கு போகும்போது ஏற்படும் தவிப்பும், பரவசமும் அப்பப்பr என்ன சொல்ல ம்ம்

  • @loveurself4980
    @loveurself4980 4 роки тому +151

    Miss u Paati...
    Paravai Muniyamma Paati
    😭😭

  • @selvamguna3423
    @selvamguna3423 3 роки тому +85

    Any one after instagram

  • @jegan__ammu8993
    @jegan__ammu8993 2 роки тому +33

    பெரியகருப்பு தேவர் Voice Amazing ❤️❤️❤️😘😘😘🥳🥳🥳

  • @crispygirl07
    @crispygirl07 5 років тому +34

    Ipo parvathi irukarthu unbelievable... evlo Periya evolution

  • @ramsivamadurai1649
    @ramsivamadurai1649 2 роки тому +6

    தமிழ் சினிமாவின் பொக்கிஷம் இந்த படம்..இப்படத்தை இயக்கிய சசி அவர்கள் சிறந்த இயக்குனர்களில் ஒருவர்..

  • @dhanasekar9925
    @dhanasekar9925 3 роки тому +15

    ஹெய் அய்யனாரு சமியே காவழுக்கு வேண்டிதா காதலே நான் சொல்ல நெனச்சு ❤️❤️ oru ponnu kitta love pantre Payyan love he solluvathukku evlo payam irukkunu short haa Sonne line😉😉👍😍

  • @tanfedvnr7333
    @tanfedvnr7333 6 років тому +104

    அருமையான குரல் அதிகமா பாட சொல்லி இருக்கலாம் செம பொிகருப்பதேவா் எத்தனை படம் நடிச்சாலும் இதுக்கு வராது

  • @JD041
    @JD041 3 роки тому +293

    2021-la yarellam kekureenga oru like potu ponga😁

  • @vigneshrubanraj5339
    @vigneshrubanraj5339 Рік тому +53

    2009ல் இந்த பாடல் ஸ்கூல்ல ஆண்டு விழா ஆடுன ஞாபகம் வருதே beautiful 😍

  • @TamilanLyrics
    @TamilanLyrics 3 роки тому +59

    இந்த பாட்ட 2021 கேக்கிரவங்க like podunga.

  • @vigneshbaskar2251
    @vigneshbaskar2251 Рік тому +7

    முதல் காதலை நினைவில் கொண்டுவரும் பாடல் மறக்கமுடியாத நினைவுகள்😢

  • @devimuthu4490
    @devimuthu4490 5 років тому +61

    எனக்கு ரெம்ப பிடித்த பாடல் 😍

  • @ganesanmuthusamy2339
    @ganesanmuthusamy2339 3 місяці тому

    அடிக்கடி நான் ரசித்து கேட்கும் பாடல் படத்தின் டைரக்டர் இசை அமைப்பாளர் இருவருக்கும் முதலில் நன்றி சொல்ல வேண்டும் ஐயா அவர்கள் பல ஆண்டுகள் சினிமா துறையில் இருந்தும் அவரது திறமை வெளிபட வில்லை இந்த ஒரு பாடல் போதும் அவரது திறமைக்கு சான்று இன்னும பல ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடல் மறையாது ஐயாவுக்கு வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 6 місяців тому

    இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் இவர் பாடும் போது அன்பின் ஆழம் தெரிகிறது.... ரசித்து புன்னகை முகத்தில் பார்க்க தூண்டுகிறது....மனசு சந்தோஷமாக இருக்கிறது.....😌

  • @vasekaranvasikaran7894
    @vasekaranvasikaran7894 4 місяці тому +1

    இந்த பாட்டை கேக்கும்போது ஒரு மாதிரி feel ஆவுது❤❤

  • @ramkijohn5798
    @ramkijohn5798 3 роки тому +12

    ஆழ்ந்த இரங்கல் ஐயா பெரியகருப்பு தேவருக்கு ஆடுகளம் படத்தில் அயுப் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்

  • @ananthdharani8648
    @ananthdharani8648 2 роки тому +2

    இந்தப் படத்தை கலைஞர் டிவியில் மட்டும்தான் போடுவார்கள் இந்தப் படத்தை பார்க்கும் போது கண்ணீர் தாரை தாரையாக வரும் நடிப்பு இல்லை இந்த படத்தில் வாழும் வாழ்க்கை அந்தக் கடைசி காட்சி வரும் பொழுது ஒரு அபலைப் பெண்ணின் கண்ணீர் துளியின் அர்த்தம் நம் மனதில் ஆழமாக இருக்கும் ஏனென்றால் நாமும் அந்த வயதைக் கடந்து வந்த போது அந்த வலியை ஒவ்வொருவரும் உப்பூர் விதத்தில் அனுபவித்து வாழ்ந்திருப்போம்

  • @ravivj7411
    @ravivj7411 3 роки тому +15

    Periya Karuppu Devar voice Vera Level😊😊😊😊

  • @vishalis3111
    @vishalis3111 6 місяців тому +21

    Nan sam_victor anna video pathu thaan intha song kekka start pannita 😅🥳

  • @Bahee-f7v
    @Bahee-f7v 10 місяців тому +3

    சிவகாசிக்காரன்❤❤🎉🎉

  • @Bepositive-s8h
    @Bepositive-s8h 8 місяців тому +3

    Intha song ennoda school padikrapo... Thiruvizha samaiyangal ah... Enka veetku pakthula selva thiruvilaku mattum varuvan thiruvila epoda varum selva epoda varuvanu yekkathoda irpen... Appo thiruvizha appo enna pathu oru look vittu kannale epdi irkanu keppan... Adhukagave oruvarsham wait pannuven...🥰. Azhagiya natkal ipo avangalkum marriage agi oru kolantha irkku.... Enakkum marriage agiduchu.. ithana varshathula nanga neradiya pesikittadhu kidayadhu...

  • @navithanavitha2826
    @navithanavitha2826 9 місяців тому +2

    பழைய நினைவை தூண்டும் அற்புதமான பாடல்.

  • @iniyakalam7950
    @iniyakalam7950 2 роки тому

    ஐயா பெரிய தேவர் ஐயா வணக்கம் அவ குடும்பத்தாருக்கும் மிக்க மகிழ்ச்சி ஐயா ஏன் என்றால் இந்த பாடல் சொந்த குரல் ஐயா மட்டும் இருந்தால் ஆயிரம் மட்டுமே பாடல்கள் பாடி இருப்பார் அவர் ஆசை என்ன ஒரு பையன் பெரிய இயக்குனர் ஆக வேண்டும் தான் அதுவும் ஆகிவிட்டது இரண்டு படம் இல்லை கா பே ரண சிங்கம் இயக்குனர் விருமாண்டிங்கற கமலக்கண்ணன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் இந்தப் பாடலை கேட்கும் போது கிராமத்து கீ சென்றுவிட்ட நினைப்பு இருக்கின்றது

  • @vigneshs4711
    @vigneshs4711 Рік тому

    ஐயனார் சாமிய காவலுக்கு வேண்டிதா காதல சொல்ல நெனச்ச❤😢😢😢

  • @bharathilakshmi3127
    @bharathilakshmi3127 3 роки тому +3

    Intha song ketta un nabagam than varuthu....kattu payalae 🥺🥺🥺 miss you...💔😭

  • @sridharanak8421
    @sridharanak8421 5 років тому +44

    Srikanth dance Vera level

  • @purijagannathan9402
    @purijagannathan9402 2 роки тому +4

    2008- நவம்பர் 28 அதாவது இன்றைய தேதி ரிலீஸ் மறக்க முடியாத படம் பூ

  • @hemamalini9793
    @hemamalini9793 19 днів тому

    இந்த பாடலை போட்டு ஒரு செம ஆட்டம் ஆடினால் போதும் உடல் ஆரோக்கியம் அடையும் மனதுஜம்னு இருக்கும்

  • @RaniRani-v5s
    @RaniRani-v5s 10 місяців тому +1

    சூப்பரான பாட்டு💓💓💓💓😍😍😍

  • @logesh70946
    @logesh70946 2 роки тому +1

    Appolam intha pattu tv la apparam ethavathu function veetula than kekka mudiyum but Super ah irukkum 😘😘

  • @sujithaevanjalinvlog8993
    @sujithaevanjalinvlog8993 Рік тому +5

    Still yaaru indha song ketkra 2023🎉

  • @mubarakhussain2214
    @mubarakhussain2214 3 роки тому +3

    இது எங்க ஊர்க்காரு எழுதி நான் ரசித்த அருமையான பாடல்

  • @GUNASEGARAN-m6q
    @GUNASEGARAN-m6q 11 місяців тому +2

    மலரும் நினைவுகள் ❤❤

  • @kirubakaran6270
    @kirubakaran6270 9 місяців тому +1

    மனதில் தோன்றிய கேள்வி பதில்
    1. நடித்திருக்கும் இந்த மூத்த நடிகைக்கு பதிலாக வேறு எந்த மூத்த நடிகை பொருத்தமாக இருப்பார் ?
    மனோரம்மா❤
    2.இந்தப் பாடல் வந்தவுடன் பிடித்திருந்ததா?
    ஏதோ ஒரு ரீல்ஸ்_ல் எதேர்ச்சியாக கேட்டு இந்த பாடல் பிடித்து போக அதை நான் தொடர்ந்து ஐந்து முறை கேட்டுக் கொண்டிருக்கிறேன் ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் இந்த பாடலை நான் கேட்க விரும்பவில்லை தள்ளி விடுவேன்😢

  • @senthilmurugan.k
    @senthilmurugan.k 6 років тому +10

    Super voice by Periya Karuppu devar & nice and reality Lyrics by S.Gnanagaravel

  • @கற்றதுதமிழ்-ள4வ

    7 நாட்களில் அதிகமாக கேட்டப்பட்ட பாடல்

  • @UdhayaUdhaya-qv8pp
    @UdhayaUdhaya-qv8pp 5 місяців тому

    இந்த பாடலை கேட்டாலே பழைய கால நினைவு தான்❤❤❤2024🎉🎉🎉

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 4 роки тому +8

    புது ஹோம் தியேட்டர் வாங்கி இந்த சாங் தான் கேக்கணும்

  • @murugan9568
    @murugan9568 3 роки тому +5

    Intha pattu ketta than love memories mind la thonuthu

  • @user-bj2sk3hc7x
    @user-bj2sk3hc7x Рік тому +3

    Anybody 2023 💥❤️
    யாராகினும் 2023 💥❤️

  • @SakthiVel-tp3dx
    @SakthiVel-tp3dx 10 місяців тому +2

    Instagram la பாத்துட்டு song கேக்க வந்தவங்க ஒரு like போடுங்க

  • @mathankumar8816
    @mathankumar8816 5 років тому +37

    Sama feel this song 🎼🎼😘😘

  • @kathiresanpalaniappan7629
    @kathiresanpalaniappan7629 3 роки тому +8

    what a hero Periya K T I have watched this song more than 50 times... HIGHLY INFLUNCED UNIQUE VOICE

  • @swathishreevasu3946
    @swathishreevasu3946 4 роки тому +6

    OVERVIEW
    LYRICS
    LISTEN
    PEOPLE ALSO SEARCH FOR
    Sivakasi radhiye sirikindra vediye
    Unne endha kaalam parthathu
    Thayee
    Iva andha kaala aishvarya rai
    Mogathile theriyara surukkatha
    Pole
    Aruvadhu vayasula paduthura aala
    Unne endha kaalam parthathu
    Thayee
    Iva andha kaala aishvarya rai
    Othayadi paadhayile solli oruthan
    Mathiyaanam varuva-nnu poothu
    Kedanthen
    Otha pana melerindha peya parthu
    Naan
    Thala therikka ottam pidichen
    Aye ayyanaru saamiye kavalukku
    Vendi thaan
    Kadhale naan solla nenaichen
    Ava paambatti oruthanai parthu
    Parthu sirichadha
    Engey poi solli tholaippen
    Andha pandha kaalu pakkathula
    Paaru
    Iva andha kaala sokka thanga theru
    Sivakasi radhiye sirikindra vediye
    Unne endha kaalam parthathu
    Thayee
    Iva andha kaala aishvarya rai
    Pampu settu thanniyile ava kulikka
    Thenna mara uchiyile naanum
    Iruppen
    Thennamatta thelu onnu enna
    Kadikka
    Kathikitte palla ilippen
    Aye kenda meena pola thaan thulli
    Kittu thirinchavan
    Karuvaada vandhu nikkiraan
    Ippo nalla naalum paakalai
    Thamboolamum maathalai thaliya
    Thaan katta poren
    Unne endha kaalam parthathu
    Thayee
    Iva ippa kooda aishvarya rai
    Mmm sivakasi radhiye sirikindra
    Vediye
    Unne endha kaalam parthathu
    Thayee
    Iva yennaikume aishvarya rai

  • @tamiltamil4898
    @tamiltamil4898 2 роки тому +2

    Sema song pa .....
    Ippo erukka song um ippudi illa
    Loveum ippudi illa ........

  • @sachinchandrasekark711
    @sachinchandrasekark711 4 роки тому +2

    Patta arumaiya paadirukarupa namma Periyakaruppa thevar😍😍😍😍😍

  • @arunk7120
    @arunk7120 11 місяців тому +5

    Super 👌 songs 2024

  • @வெற்றிஅதோ
    @வெற்றிஅதோ 4 роки тому +79

    சசி சார் இன்னும் ஒரு கதை பண்ணுங்க அதுவும் இது போன்ற கிராமத்து பெண்ணின் கதை

  • @kishorvsk4562
    @kishorvsk4562 4 роки тому +81

    2020 anyone

  • @JaganKsJagan
    @JaganKsJagan 3 роки тому +3

    எனக்கு பிடித்த பாடகர் ஐயா பெரிய கருப்பு தேவர்

  • @saravanakumar9984
    @saravanakumar9984 7 місяців тому +1

    பெரிய கருப்பு தேவர் வாய்ஸ் சூப்பர் 🎉🎉

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 4 роки тому +8

    90s கிட்ஸ்க்கு தான் தெரியும்...
    அப்போது இந்த பாடலை விரும்பி விரும்பி கேட்போம்....

    • @The-min800
      @The-min800 2 роки тому +1

      Dei idhu 2k kids movie da

  • @imanveljothi6970
    @imanveljothi6970 3 роки тому +1

    Listening on 17/05/2021@20:18pm

  • @moorthi5
    @moorthi5 3 роки тому +3

    அருமையான பாடல் வரிகள்

  • @mylove3130
    @mylove3130 4 роки тому +2

    Enga ooru kovil la yadotha song ne China pullaya irrukum pothu etha movie shooting pathan..etha movie full enga area suthi yadothaka na pathan

  • @tg.shadow2007
    @tg.shadow2007 3 роки тому +8

    நல்ல படம் ❤️

  • @agaramudhalvan245
    @agaramudhalvan245 4 роки тому +4

    Andha.. Pandhakaalu pakkathula.. Paaru.. Iva Andha kaala sokka thanga theru... 🤗🤗🤗

  • @RishiKesh-vu2ez
    @RishiKesh-vu2ez 2 роки тому +5

    2022 December la yaaru yaaru kekuringa 💯💥🤙🏻

  • @mythili5331
    @mythili5331 3 роки тому

    பாட்டு , டேன்ஸ் , பார்வதி,ஶ்ரீ, தாத்தா, பாட்டி எல்லாமே 😍😍😍😘😘😘😘😘

  • @anbu84ece
    @anbu84ece 3 місяці тому +4

    Who came after Mr.alangudi vellaisamy video

  • @muneeswarand5045
    @muneeswarand5045 3 роки тому +1

    சிறுவயதில் சுற்றி திரிந்த
    இடங்கள்

  • @rajendrana5202
    @rajendrana5202 3 роки тому +2

    இது எங்க எரியலா எடுத்த படம் இராஜை-தளவாய்புரம்

  • @gomathigomathi7789
    @gomathigomathi7789 2 роки тому +3

    Song semma vera mari 90's song old song irunthalu semma

  • @gurustudio4182
    @gurustudio4182 Рік тому +1

    2023 la பாக்கறேவங்கள like போடுங்க பாப்போம் 🔥🔥🔥

  • @rathim871
    @rathim871 5 років тому +17

    காதல் க்கு வயது ல்லை என்பது உண்மை

  • @GaneshGanesh-bl6op
    @GaneshGanesh-bl6op 5 років тому +19

    Sema song....😚😚 school life napakam varuthu....😍😍😍

  • @k.harishk.harish8241
    @k.harishk.harish8241 4 роки тому +13

    என்னுடைய. காதலியை பார்க்கணும் போல தோணுது

  • @Stella263
    @Stella263 2 роки тому

    இது எங்க ஊருல எடுத்த படம்! கம்மாப்பட்டி ☝️

  • @karuppusamy3180
    @karuppusamy3180 4 роки тому +6

    Engu romba puticha song 💞💞💞

  • @manivelvishnu
    @manivelvishnu 26 днів тому +1

    Super🎉🎉🎉❤❤

  • @mr.tamil-editz
    @mr.tamil-editz 6 місяців тому +1

    மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் இனகாவலன்💥 ஐயா வீரப்பன் வனகாவலன்💥

    • @GkYehova
      @GkYehova 2 місяці тому

      😂😂😂😂😂singalan ilangaila Tamil jadivery pinnapundaya kilichane appo enga pochu unga jadivery😂😂😂

  • @bgmivirumandi5949
    @bgmivirumandi5949 2 роки тому +2

    Sivakasi la etutha movie

  • @erode_sweet_boy
    @erode_sweet_boy Рік тому +2

    2023 etha song kekkuravanga oru like potu poga 😂❤️

  • @amulpriya2278
    @amulpriya2278 Рік тому +2

    My fovrt song❤❤❤❤