நெருப்பில் சுட்ட கத்திரிக்காய் சட்னி / Farm Fresh Brinjal Chutney / Kathirikaai chutney Recipe Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2021
  • Please subscribe my Channel if you like my videos:
    bit.ly/2ynQAJt
    Thank You
    ************
    Like my Facebook Page : / foodmoneyfood
    *************
    Our Village Style Recipes :
    Freshly Picked Brinjal Thokku
    • தோட்டத்தில் பறித்து சம...
    Freshly Picked Papaya Curry
    • Green Papaya Curry / ப...
    Crispy Snake Gourd Chilli65
    • மொறுமொறு புடலங்காய் சி...
    Traditional YAM Gravy Recipe
    • Yam Gravy /Senai Kilan...
    Subscribe our Channel for more recipes :
    / @foodmoneyfood
    Thank You
  • Розваги

КОМЕНТАРІ • 101

  • @sivamusicals1ly739
    @sivamusicals1ly739 3 роки тому +11

    சூப்பர் சூப்பர் அக்கா, கோயமுத்தூர்ல இருந்துட்டு என்னால உங்கள பாக்க முடியல

    • @kannanr63
      @kannanr63 3 роки тому

      Naa pollachi la irukken
      Akka va innum meet panla
      Pls neenga vaanga parthuttu varlaam pls

    • @kannanr63
      @kannanr63 3 роки тому +1

      Naa pollachi la irukken innum akka va meet panla
      Pls vaanga parthuttu varlaam

    • @sivamusicals1ly739
      @sivamusicals1ly739 3 роки тому

      @@kannanr63 sure bro number kudunga

    • @bmalliga6470
      @bmalliga6470 3 роки тому +1

      Ki kkk

    • @bmalliga6470
      @bmalliga6470 3 роки тому +1

      P me

  • @karunambal-570
    @karunambal-570 3 роки тому +1

    அருமையான சுவையான சட்னி. நம்மோட கொங்கு நாட்டு சமையல். ஈசியான ருசியிலும் அசத்தலான சமையல். இப்பத்தான் சமைக்க ஆரம்பித்து இருக்கும் பெண்களுக்கு அருமையான வீடியோக்கள் தம்பி. கவிதா.

  • @sasikala6174
    @sasikala6174 3 роки тому +7

    கத்தரிக்காய் சுடும் போது காயின் மேல்எண்னெய்தடவி சுட்டால்இன்னும் சுவையாகவும் இருக்கும்

  • @RadhaGS-iz8rc
    @RadhaGS-iz8rc 3 роки тому

    நான்.என்.சிறுவயதில்.இந்தமுறையில்.சமைத்த.கத்திரிக்காய்.சட்னி.சாப்பிட்டு.இருக்கேன்.அருமை.மகளே.வாழ்த்துக்கள்.

  • @Poorani228
    @Poorani228 3 роки тому +1

    அருமை அக்கா. 🤗😍என் அம்மா சமைப்பதில் பிடித்தது இதுவும் ஒன்று. மிகவும் சுவையாக இருக்கும்.

  • @vimalakandaswamy
    @vimalakandaswamy 3 роки тому +3

    நீங்க பொள்ளாச்சியில் தான் இருக்கீங்களா.. என்னுடைய பிறந்த ஊர்..👍

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 роки тому

      பொள்ளாச்சி அருகே ஒரு கிராமம்..sister

  • @anuratha5778
    @anuratha5778 3 роки тому

    Super naanum seithu pakkarenga

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 3 роки тому +2

    Sema fresh ah iruku kathirikaai👌🍆one of my favourite vegetable,...kutti kutti kathirika pakumbhodhe cook panni sapdanum pola iruku,unga kathirika chatney soopera iruku,...Thank you sister🌷🌷🌷

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 Рік тому

    Simple preparation super brinjal chatny. Thank you.

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 3 роки тому +1

    Super I will try

  • @pasardaar1898
    @pasardaar1898 Рік тому

    தங்கள் விளக்கம் அருமை

  • @annalakshmi8404
    @annalakshmi8404 3 роки тому

    Super sister lwill try

  • @vinotharam5931
    @vinotharam5931 3 роки тому

    Super Kavi akka I will try this recipe

  • @varshaasuba4864
    @varshaasuba4864 3 роки тому

    Akka nice receipe akka I will try

  • @t.sangeethat.sangeetha8446
    @t.sangeethat.sangeetha8446 3 роки тому +1

    My favourite akka😋😋

  • @mohanswritting6882
    @mohanswritting6882 3 роки тому +2

    Nice video Akka

  • @ramlalsrinivas9549
    @ramlalsrinivas9549 3 роки тому

    Super.amma

  • @dheranovya9130
    @dheranovya9130 3 роки тому +1

    Super recipe 👌👌 akka

  • @florencerupamanavalan6924
    @florencerupamanavalan6924 3 роки тому

    Kalakuu 👌 apo apo seiyarathu nama vetulaa

  • @hemalathamuthukumar2887
    @hemalathamuthukumar2887 3 роки тому

    Nice I will try

  • @kanamahkaruppannan2841
    @kanamahkaruppannan2841 3 роки тому

    Super nice recepi

  • @im._abishek
    @im._abishek 3 роки тому

    I'm going to do super

  • @sugunam7100
    @sugunam7100 2 роки тому

    எங்கள் வீட்டில் கத்தரிக்காய் வேகவைத்து அதனுடன் பச்சை தேங்காய் புளி கொத்தமல்லி தழை உப்பு பச்சை மிளகாயை 5சின்னவெங்காயம் சேர்த்து நன்கு அரைத்து. நல்லெண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தாளித்து அதில் கலந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் இட்லி தோசை க்கு🙏 உங்கள் சட்னியை நாங்கள் செய்து பார்க்கின்றேன் 🙏 நன்றிகள்

  • @suganyamohana5864
    @suganyamohana5864 3 роки тому

    Super super 👌 sister ❤️👍

  • @user-eo9nj9uq8z
    @user-eo9nj9uq8z Рік тому

    வாழ்க வளமுடன்!!!
    நன்றி!!! நன்றி!!! நன்றி!!!

  • @lathar4753
    @lathar4753 3 роки тому

    Brinjal chutney tasty and delicious 👍👍👍

  • @Kumrishkumar121
    @Kumrishkumar121 3 роки тому

    சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் செம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம your fane from
    Kumresh kathir bangalore

  • @vijayasankar5557
    @vijayasankar5557 3 роки тому +1

    Super sister 💗 happy Pongal

  • @DrBrunoRecipes
    @DrBrunoRecipes 3 роки тому +1

    Delicious 😀😋

  • @vpriya1452
    @vpriya1452 3 роки тому

    Super ka semma ka brinjal chatni 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋 delicious chatni different aa irukku ka

  • @DurgaDurga-wn8cy
    @DurgaDurga-wn8cy 3 роки тому

    Super kavitha akka

  • @gnjayanthignjayanthi5510
    @gnjayanthignjayanthi5510 3 роки тому +1

    மிக அருமை அம்மா

  • @ashabanu8851
    @ashabanu8851 3 роки тому

    Advance happy pongal kavitha sister

  • @learn_physics_with_rks
    @learn_physics_with_rks 3 роки тому +1

    Nice

  • @kiruthikar727
    @kiruthikar727 3 роки тому

    Super kavitha sis 👌👌👌😍

  • @dharanikamalakannan6895
    @dharanikamalakannan6895 3 роки тому

    Super ma👌💕, even we would like to come to ur place😍

  • @senthamaraimalaiyan2614
    @senthamaraimalaiyan2614 3 роки тому

    Super 👌👌👌

  • @rathnamswarna9066
    @rathnamswarna9066 3 роки тому

    Very nice

  • @shanthir9399
    @shanthir9399 3 роки тому +1

    Super akka super 👌👌

  • @nmjayam9522
    @nmjayam9522 3 роки тому

    Super

  • @jayarani1313
    @jayarani1313 3 роки тому

    Nice sis

  • @nivethitham-sz4ib
    @nivethitham-sz4ib 3 роки тому +1

    Akka👌👌👌

  • @lavanyar7546
    @lavanyar7546 3 роки тому

    Hai sis how ru sister healthy nd tasty recipe annie mouth watering ga earuku sister soooooooo nice nega veara level sister

  • @latha3109
    @latha3109 2 роки тому

    Super channel all natural environment recipes are very healthy thanks maa

  • @thangammani3023
    @thangammani3023 3 роки тому +3

    சூப்பர்🍫🍫 இதே மாதிரி கத்திரிக்காய் சுட்டு புளி குழம்பு ம் செய்யலாம் அக்கா உங்களுடைய எல்லா சமையலும் சூப்பரா இருக்கு 💐💐💐💐🌷🌷

  • @indiranin4009
    @indiranin4009 3 роки тому +1

    Hi sister how are you? Super

  • @kiruthikar727
    @kiruthikar727 3 роки тому

    Advance happy pongal sis

  • @fashionworld3315
    @fashionworld3315 3 роки тому +2

    அருமை சகோதரி நீங்க இருக்கும் இடங்களை பார்த்தால் எனக்கு ஆசையாக உள்ளது.ஒரு தோட்டத்தையும் விடுவதில்லை நீங்கள் செய்யும் உணவுகள் அருமை வேலவன் எப்படி இருக்கிறார்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 роки тому

      thank you so much sister..velavan super ah erukkar sis

    • @fashionworld3315
      @fashionworld3315 3 роки тому

      @@FoodMoneyFood pongal wishes to you all sis

  • @dhanasri-ak4
    @dhanasri-ak4 3 роки тому

    😋

  • @selvee6669
    @selvee6669 3 роки тому

    Chutney Super Kavitha 👌😋 Selvee 🇲🇾

  • @gandhimathir7395
    @gandhimathir7395 3 роки тому +1

    கத்திரிக்காய் நெருப்பில் சுட்டு வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு தாளித்து புளி ஊற்றி கத்திரிக்காய் போட்டு பிசறி சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்

  • @indiraniloganathan459
    @indiraniloganathan459 5 місяців тому

    சூப்பர்ங்க!கத்தரிக்காய்
    சொத்தையாக இருக்குமே சுட்டால் எப்படிதெரியும் உள்ளே...

  • @vimalakandaswamy
    @vimalakandaswamy 3 роки тому +1

    நான் சிஸ்டர் இல்லை ம்மா ... அம்மா தான்.
    😁.. உங்கள் வீடியோ எல்லாம் மிக நன்றாக இருக்கிறது.. எனக்கு என் அம்மா செய்த கத்திரிக்காய் சட்னி நினைவு வந்தது..

  • @kalamanik7859
    @kalamanik7859 3 роки тому

    Hai sister

  • @pandimanoj3033
    @pandimanoj3033 3 роки тому +1

    Akka enaku....Beetroot.chatini...epdinu senju kudukanum.....kandipa...

  • @meenakshiops2871
    @meenakshiops2871 3 роки тому

    Ungathotathel na kaikare parethu samaithu sapda anaku aasaiya eruku sis

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 роки тому

      Eduthiriken sister..video update panren sister..

  • @roopa.r3636
    @roopa.r3636 3 роки тому

    Super bringal chatani recepe akka

  • @malleessuzu5867
    @malleessuzu5867 3 роки тому

    Super akka very good 👌👌👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @vijayalakshminagarajan795
    @vijayalakshminagarajan795 3 роки тому +2

    Oil thadavu tu sudanum apo than thol vurika varum

  • @manjuraj5110
    @manjuraj5110 3 роки тому

    Always new

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 3 роки тому +1

    வாவ் செம சூப்பர்

  • @suthasuthakaran305
    @suthasuthakaran305 3 роки тому

    Akka chatni supper sarasvathi yarunga ka

  • @sivagamiranganathan9134
    @sivagamiranganathan9134 3 роки тому

    It

  • @tamilselvit4340
    @tamilselvit4340 3 роки тому

    Kenathukadauv unga area ku pakkama ka

  • @learn_physics_with_rks
    @learn_physics_with_rks 3 роки тому +1

    First view

  • @saranyaakila7492
    @saranyaakila7492 3 роки тому

    Super 🍆kathirikaai chutney 😋😋

  • @keerthana7562
    @keerthana7562 3 роки тому

    Kathrika sotha

  • @flamebeast1226
    @flamebeast1226 3 роки тому

    Hi

  • @PavithraPavithra-bn9nu
    @PavithraPavithra-bn9nu 3 роки тому +2

    Naanu coimbatore la tha iruka aana ungala paaka mudiyala 😥😥😥 aana unga area katharika ella enga area kenathukadavuku tha varuthu 😁😁😁💯

  • @HTjanetJ
    @HTjanetJ 3 роки тому

    Akka na coimbatore la eruka oru time ugaludan phone 📱 elii nanum yanathu Amma um pasinom ugaluku nabagam eruka akka

  • @sivagamiranganathan9134
    @sivagamiranganathan9134 3 роки тому

    Yv

  • @vijayalakshminagarajan795
    @vijayalakshminagarajan795 3 роки тому

    Ellarukum vanakkam solunge. Nenge solvathu elathukum vanakam solringe.

  • @malathik7545
    @malathik7545 2 роки тому

    Neeinga Devanam palayam ama

  • @rajeshwariv1266
    @rajeshwariv1266 3 роки тому

    Porinchikalam illa parichikilam

  • @agalyapriya6089
    @agalyapriya6089 3 роки тому

    🤮🤮😵