கிராமத்து தேங்காய் புளிச்சாறு / பச்ச செலவு அரைத்து சமைத்த குழம்பு / super side dish for rice

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • Please subscribe my Channel if you like my videos
    **************
    Like my Facebook Page : / foodmoneyfood
    ***************
    Our Village style Recipes :
    தோட்டத்தில் பறித்து சமைத்த கீரை கூட்டு
    • தோட்டத்தில் பறித்து சம...
    ****************
    10 இட்லி சாப்பிட வைக்கும் சத்தான வாழைப்பூ சட்னி
    • 10 இட்லி சாப்பிட வைக்க...
    *****************
    சத்தான முருங்கை கீரை இட்லி பொடி
    • இப்படி செய்து பாருங்கள...
    *****************
    முருங்கைக்கீரை சாதம்
    • இரும்புசத்து நிறைந்த ம...
    *****************
    புட்டு கட்டி வறுத்த ராகி மாவு
    • எங்கள் வீட்டு முறை பு...
    ******************
    Subscribe our Channel for more recipes :
    / @foodmoneyfood
    **************
    Thank You
    *************
    #pulikulambu #pulikulambuintamil #pulikuzhambu #coconutpulikulambu #tamilrecipes

КОМЕНТАРІ • 164

  • @FoodMoneyFood
    @FoodMoneyFood  8 місяців тому +17

    தேவையான பொருள்கள் :
    மசாலா அரைக்க :
    தேங்காய் : 1/2 மூடி
    மிளகு : 1 ஸ்பூன்
    மஞ்சள் தூள் : 1/2 ஸ்பூன்
    சீரகம் : 1 ஸ்பூன்
    மல்லி (தனியா ) - 2 ஸ்பூன்
    புளி - நெல்லிக்காய் அளவு
    கருவேப்பிலை - 2 இணுக்கு
    வரமிளகாய் : 5
    சின்ன வெங்காயம் : 20
    பூண்டு : 15 பல்
    தாளிக்க :
    தேங்காய் எண்ணெய்
    கடுகு : 1 ஸ்பூன்
    சின்ன வெங்காயம்
    கருவேப்பிலை
    வரமிளகாய்
    உப்பு
    மல்லி தழை

    • @selvammeena7857
      @selvammeena7857 8 місяців тому

      சூப்பர் கவி ரொம்ப நன்றி 😍😊

    • @banumathybanumathy2645
      @banumathybanumathy2645 8 місяців тому

      Thank you so much Kavita

    • @lathasrinivasan9521
      @lathasrinivasan9521 4 місяці тому

      Neenga idhe dish bachelor's recipe nu potappo jeeragam podave illa indha time jeeragam podareenga

  • @selvammeena7857
    @selvammeena7857 8 місяців тому +2

    ஹாய் கவிதா😊❤🎉🎉 சூப்பர் கவிதா உன்னால மட்டுமே இப்படி வித்தியாசமான முறையில் குழம்பு வகைகள் செய்ய முடியும் செம கவி அதைவிட உன் புன்னகை அருமையானது❤❤❤

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому

      இந்த குழம்பு வகைகள் அம்மா சமைப்பாங்க..நானும் பழகிட்டேங்க..உங்கள் அன்புக்கு மிக்க நன்றிங்க..🙏🥰

  • @shahanackies9985
    @shahanackies9985 8 місяців тому +14

    கவிதா நீங்கள் ஏனுங்க மாமா என்று பேசும்போது ரொம்ப கேட்க இனிமையாக இருக்கும். உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதை கேட்பதற்கு ஆக உங்கள் காணொளி பார்ப்பேன். நான் ஜெர்மனி வசிக்கும் இலங்கை சகோ தரி. இங்கே இப்போ பனி காலம். உங்கள் புளிக் kulambu பார்த்து சோறு சாப்பிட ❤❤❤❤❤. வாழ்த்துக்கள்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому

      மிகவும் மகிழ்ச்சிங்க சகோதரி..வீட்ல எப்படி பேசுவது போல தாங்க வீடியோலையும் வரும்ங்க..நீங்கள் நலமாக இருக்கீங்களா..உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றிங்க..🥰🙏🎉

  • @balasundari6052
    @balasundari6052 2 місяці тому

    சூப்பர் கவிதா சிஸ்டர்

  • @janakireddy9036
    @janakireddy9036 2 місяці тому

    Thank you very much for the lovely recipes. Please make a video of poondu kolumbu .

  • @varavenkat76
    @varavenkat76 8 місяців тому +1

    சூப்பர்

  • @sudhavarshini2175
    @sudhavarshini2175 8 місяців тому +2

    கொங்குதமிழில் சமையலும் அருமை... இந்த பச்சைசெலவு குழம்பில் கத்திரிக்காய் போட்டு பன்னினால் இன்னும் அருமையாக இருக்கும்... பச்சைசெலவு கத்திரிக்காய் புளிக்குழம்பு ..

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому +1

      நன்றிங்க..அடுத்த முறை நீங்கள் சொல்வது போல சமைத்து பார்க்கிறேங்க..🙏🥰

  • @quraishanasser900
    @quraishanasser900 5 місяців тому

    Am going to try this

  • @MalathiPriya-vc9u
    @MalathiPriya-vc9u 8 місяців тому +4

    நம்ம ஊர் சமையலில் ஒரு தனி ருசி சகோதரி 😊

  • @mahalakshmichinnasamy2254
    @mahalakshmichinnasamy2254 8 місяців тому +1

    ராகிகளிக்கும் இட்லி க்கும் சூப்பர இருக்கும் கவிதா நீங்க சாப்பிடும் போது நாவில் எச்சில் ஊருகிறதும்மா

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому

      கரெக்ட்ங்க..களிக்கு அருமையாக இருக்கும்..வாங்க சாப்பிடலாம்ங்க..🥰👍🥰

  • @Kanchiboyz18
    @Kanchiboyz18 8 місяців тому +2

    Background nature is very super🍀🌳🌴

  • @JayaLakshmi-xg1ur
    @JayaLakshmi-xg1ur Місяць тому

    Kavitha.ungal.ur.👌

  • @vedaji6577
    @vedaji6577 8 місяців тому +3

    Eggalukkum than mouth watering 😛

  • @shanthisuryaprakash723
    @shanthisuryaprakash723 7 місяців тому

    Today try this recipe Kavitha.came out very well and sema taste.Idli,rice ellathukkum semaya taste ah irukku sister thank you so much sharing this recipe sister❤❤❤

  • @s.pkarthikeyan6634
    @s.pkarthikeyan6634 8 місяців тому +1

    Super dish enga amma seivanga.thottam super a iruku

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому +1

      Enga ammakitta erunthu thaan naanum intha recipe palakinenga..thank you so much brother 🙏🥰

  • @ammanbodyb2tnudm794
    @ammanbodyb2tnudm794 4 місяці тому

    Tomorrow enga home ready ka ... super ga ka
    Reyaramani.DEAM.ODDANCHATRAM

  • @Kalaiselvi_E
    @Kalaiselvi_E 8 місяців тому +1

    கவிதா கவிதா குழம்பு சூப்பர்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому

      நன்றிங்க..ஒரு முறை சமைத்து பாருங்கள்..🙏🥰👍

  • @srinithi.r8542
    @srinithi.r8542 8 місяців тому +1

    Super

  • @revathidhamu717
    @revathidhamu717 8 місяців тому

    Tdy try pana sister simply very tasty

  • @revathidhamu717
    @revathidhamu717 8 місяців тому

    I am new subscriber for u

  • @lakshmik9545
    @lakshmik9545 8 місяців тому

    Sister saree la super

  • @pritha8744
    @pritha8744 8 місяців тому +3

    kavi sister eannamo teriyala 2 naala mind ungala tedite irunthathu...... Ungala paarthathu happy 😊❤️💐.......

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому

      Ungal comment padikum pothu rombha santhosam nga..mikka makilchi..ungal anbukku mikka nandringa..neengal nalamaga erukeengala 🥰🙏🎉

  • @revathidhamu717
    @revathidhamu717 8 місяців тому

    Tdy try pana poren sister

  • @preethikabalasubramanian8618
    @preethikabalasubramanian8618 8 місяців тому

    Idhu erkanave neenga senchirkinga kavitha. nalla irunththu nan try pannen appove

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому

      Correct nga..first measurement ellama seithen nga..thank you 🙏🥰

  • @maryshylaprasad9081
    @maryshylaprasad9081 8 місяців тому +1

    I like your humbleness

  • @thirumurugan4787
    @thirumurugan4787 8 місяців тому +1

    Super akka

  • @mycrafts8139
    @mycrafts8139 8 місяців тому +1

    👌😋

  • @krishnanvaishnavi3989
    @krishnanvaishnavi3989 8 місяців тому +1

    Super akka nice and simple recipe

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому

      Thank you so much sister 🙏🥰

  • @ThenmozhiSellamuthu
    @ThenmozhiSellamuthu 8 місяців тому +1

    Super sister inniku evening try panni parkuren ❤❤

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому

      Samaithu paartheengala..taste eppadi erunthathunga..thank you 🥰🙏👍

  • @chitrachitra2238
    @chitrachitra2238 8 місяців тому

    எனக்கும் இவர்கள் மாமா மாமா ன்னு கூப்பிட்டு பேசுறது ரொம்ப பிடிக்கும். வாழ்த்துக்கள் சகோதரி.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому

      உங்கள் அன்புக்குவ் நன்றிங்க சகோதரி 🥰👍

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 8 місяців тому +1

    A nice and new recipe

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому

      Thank you nga..one time samaithu paarunga..🥰🙏👍

  • @kalyan20091000
    @kalyan20091000 8 місяців тому

    చాలా బాగా చేసారు.

  • @manimekalainatarajanchidam1988
    @manimekalainatarajanchidam1988 8 місяців тому

    Super super ❤

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 8 місяців тому +1

    Yummy tasty delicious healthy recipe nyz preparation akka

  • @tngamer2375
    @tngamer2375 8 місяців тому +1

    ஹாய் கவிதா அக்கா நல்லா இருக்கீங்களா இந்த மிக்ஸி சூப்பரா இருக்கு என்ன விலை❤

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому

      நாங்கள் நலம்ங்க..நீங்கள் நலமா..🥰 mixie 2600

  • @beyou2001
    @beyou2001 8 місяців тому +1

    My mom used to make this for kali and satham .... We call it "kalla puli saaru"

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому +1

      We also cook this daaru for Raavi Kali.. thank you 👍🥰

  • @kayalvizhikayal2570
    @kayalvizhikayal2570 8 місяців тому +1

    Mouth watering Kavitha when I'm watching your video

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому

      Thank you nga ..vaanga oru naal saapidalaam nga 🥰🙏

  • @user-ms7qc5in2c
    @user-ms7qc5in2c 8 місяців тому

    Super..

  • @thamilshri8029
    @thamilshri8029 8 місяців тому

    Very simple and very nise akka..

  • @valarmoorthi3137
    @valarmoorthi3137 8 місяців тому +1

    Welcome ad congratulations 🎉👏🎉 Kavitha 🎊 Happy to see your one million subscribers, everything 🎉❤

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому +1

      Thank you so much for your support and love on us..🥰🙏👍

  • @nitind6666
    @nitind6666 8 місяців тому +2

    தேவனாம்பாளையம் அரிவாள் famous

  • @user-hc2by9vz3m
    @user-hc2by9vz3m 8 місяців тому

    Good Madam, Nice Truly Observed With Faith Glory To The Known Work With Prosperity Forever. God Bless In Rendering Aalaya Sevaa in Smallest Cute Kiddy Buddy Sidddtdhy Sachidtdgaanandtdham, Very Pleasant To Be Observed In Cooking techniques With Good Old Style To Be Ever Followed Sir. 🎉🎉❤🎉🎉From SRCM Shri Ram Chandra Mission, Abhyas Meditating With Progress. Teams Up Smarted Universal Oneness, Each Individual Has Their Sincere Glory to God Receiving Thanks. So Sweet In Accepting This Simple Token of Love and Affection Chithra and To Your Benevolent Mr.

  • @chitrar2626
    @chitrar2626 8 місяців тому +1

    முதல் லைக் நாமக்கல் மாவட்டம் இருந்து.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому

      மிக்க நன்றிங்க சகோதரி..👍👍🥰

  • @MahaLakshmi-tc4ky
    @MahaLakshmi-tc4ky 8 місяців тому

    Hai mam hru
    Very nice Dish 👍 Super madam neenga Coimbatore இல்லை திருப்பூர் madam neenga வயல் வரப்புகளிலும் சமைக்கும் போது அதை பார்க்கும் அழகு தனி mam நீண்ட ஆயுள் உடன் வாழ்க வளமுடன்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому

      நாங்கள் பொள்ளாச்சி பக்கம் ஒரு கிராமம் sister..உங்கள் அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க சகோதரி..🥰🙏👍

  • @janemariadoss3027
    @janemariadoss3027 8 місяців тому +1

    This is the easiest recipe,ma Kavitha. 🎉🎉🎉

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому

      Oru murai samaithu paarungal..thank you nga 🥰🙏

  • @karpagamramaswamy2243
    @karpagamramaswamy2243 8 місяців тому +1

    கவிதா நல்லா இருக்கும்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому

      சூடா சாப்பாடு போட்டு இந்த குழம்பு ஊத்தி சாப்பிட்டு பாருங்க..அருமையா இருக்கும்..🥰👍

  • @venkataramaniyer2580
    @venkataramaniyer2580 8 місяців тому +1

    1st class,
    Very simple but very delicious.
    Thanks for the recipe.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому

      Thank you nga..one time try pannunga..arumaiyaka erukum..🥰🙏

  • @subbusundaram8116
    @subbusundaram8116 8 місяців тому

    Super erukku kavitha

  • @krishnanvaishnavi3989
    @krishnanvaishnavi3989 8 місяців тому

    Always keeping smiling like this akka you can win what ever you want

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому

      Happy to read your message..thank you so much nga 🥰🙏👍

  • @selvee6669
    @selvee6669 8 місяців тому

    Super Kuzhambu Kavitha 👌👌😋😋❤️❤️❤️ Selvee 🇲🇾

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 8 місяців тому

    👌👌👌

  • @user-td8hk6om1h
    @user-td8hk6om1h 8 місяців тому

    ❤ksuper

  • @savithasuresh6767
    @savithasuresh6767 8 місяців тому

    Superaaa iruku Kavitha....

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому

      Oru murai samaithu paarungal..thank you nga 🙏🥰

  • @menakaarumugam3137
    @menakaarumugam3137 8 місяців тому

    சூப்பர் 👌

  • @premanathanv8568
    @premanathanv8568 8 місяців тому +2

    கொங்கு பகுதியில் அனைத்து வீடுகளிலும் செய்வார்கள் ❤

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому +1

      கரெக்ட்ங்க அண்ணா..எங்க வீட்டுலையும் அடிக்கடி சமைப்பேங்க..🥰🙏👍

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому +1

      கரெக்ட்ங்க அண்ணா..எங்க வீட்டுலையும் அடிக்கடி சமைப்பேங்க..🥰🙏👍

  • @venkateshwaramadhavan8748
    @venkateshwaramadhavan8748 8 місяців тому

    Mam I belong to erd district I love ur simplicity . Am women .am using my bro s I'd.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому

      We are near Pollachi sister..how are you..thank you so much 🥰🙏👍

  • @madhumala4695
    @madhumala4695 4 місяці тому

    You are looking nice in saree mam👌

  • @sumathishanmugam5906
    @sumathishanmugam5906 8 місяців тому

    Super kavi nanga thotathil Sola soruku saivomvella solatha kuthi sapadu saivom Sola soru athuku entha kulampu vaipom kavi hari eapade erukar kavi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому

      Neenga solvathu pola amma samaipaanga..kali kum arumai ya erukum..Hari nalam akka..thank you nga 🥰🙏👍

  • @haasiniraja2711
    @haasiniraja2711 8 місяців тому

    புதிய dish

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 8 місяців тому +1

    வாழ்த்துகள் கவிதா.வீட்டார் மாமா
    .

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому

      நன்றிங்க..🥰🙏

  • @jothiramalingams1778
    @jothiramalingams1778 8 місяців тому +1

    Very nice preparation

  • @indiraramar1674
    @indiraramar1674 8 місяців тому +1

    Very different Kulambu recpi super kavitha sister 😋😋😋

  • @nevethadurai6235
    @nevethadurai6235 8 місяців тому

    சூப்பர் கவிதா ரொம்ப வருஷம் ஆச்சு இந்த குழம்பு சாப்டு எங்க அம்மா வரும் செய்வாங்க கவி அவங்களும் இப்போது இல்லை அந்த நாள் ஞாபகம் வந்தது நானும் செய்கிறேன் ❤️

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому

      எங்க அம்மாவும் களி களரி இந்த குழம்பு சமைப்பாங்க..அம்மா சமைத்தால் இன்னும் அருமையாக இருக்கும்..நன்றிங்க ..🙏🥰👍

  • @brothernandakumar.d283
    @brothernandakumar.d283 8 місяців тому +3

    Sis.. இது நாகர்கோவில் வெறுங்குழம்பு..அங்கேயும் அடிக்கடி செய்வார்கள்.. நான் கல்பனா..😊

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому

      சந்தோஷம்ங்க சகோதரி..thank you 🥰👍🎉

  • @prabhasunder9934
    @prabhasunder9934 8 місяців тому

    ❤❤❤❤

  • @radhikasaravanan5290
    @radhikasaravanan5290 8 місяців тому

    Super kavi ka❤️

  • @akshayam11b86
    @akshayam11b86 8 місяців тому

    Kong special

  • @bagyalakshmibagyam4986
    @bagyalakshmibagyam4986 8 місяців тому

    Super kavi ma

  • @sresaravanaskitchen5423
    @sresaravanaskitchen5423 8 місяців тому

    Romba nal unga programe varlay 🤝

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому

      Konjam personal work nga..video update pannalai nga 🙏🥰

  • @sambavichannel9715
    @sambavichannel9715 8 місяців тому

    Indha mixie enga vangina ma kavi enna vilai

  • @sarojarajam8799
    @sarojarajam8799 8 місяців тому

    Good night sister

  • @Hemaravi-vd6ph
    @Hemaravi-vd6ph 8 місяців тому

    Kavitha akka am hema from Bangalore. I like u ɓcoz ur very soft spoken n polite way to uncle. Always u call mama to uncle super akka. . Akka I also want tospj to u how can I call u on mobile. Pls tell me.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому

      Happy to read your thoughts..thank you so much sister..6379695615 call me on tomorrow evening 🥰🙏

  • @usharanir8584
    @usharanir8584 8 місяців тому

    Pinch sugar or jaggery pota inum super ah irukum

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому

      Next time I will try..thank you nga 🥰👍👍

  • @shanthipriya2324
    @shanthipriya2324 8 місяців тому +1

    Bullet mixie price evlo sis

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 8 місяців тому

    இதில் காய் எதாவது போடலாமா

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому

      இந்த குழம்பு இப்படி சாப்பிட்டால் தான் நல்லாயிருக்கும்

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 8 місяців тому +1

    Yummy recipe

  • @geetharani953
    @geetharani953 8 місяців тому

    Wowwwwww superb recipe Kavitha ❤

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 8 місяців тому

    Super recipe akka 🌹🌹👍👍👌👌

  • @Renuma_official
    @Renuma_official 8 місяців тому

    Super super akka❤

  • @menmithagowri7006
    @menmithagowri7006 8 місяців тому

    Akka car la ladak polama me mama and u harish and menmitha full selavu enodathu but u have to cook daily

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому

      Sure,oru naal car la trip pogalaam nga..samaithu tharukiren.. thank you nga 🥰👍🙏

  • @shahulrahmathullah1122
    @shahulrahmathullah1122 8 місяців тому

    Kavitha prandai podi venum how much rs? Ungaphone nr venum nan lady than.

  • @banumathybanumathy2645
    @banumathybanumathy2645 8 місяців тому

    கவி ஆஆஆஆ எனக்கு ஒரு வாஆ

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому

      வாங்க சாப்பிடலாம்ங்க..🥰👍

  • @srividhyac1731
    @srividhyac1731 8 місяців тому +1

    Purushana. Sappida. Sollama. Eppozhuhum. Neengalay. Sappiduhirigal

  • @sarojarajam8799
    @sarojarajam8799 8 місяців тому

    Super sister
    Good night sister

  • @DineshDinesh-pd6dg
    @DineshDinesh-pd6dg 8 місяців тому

    ஹாய் கவிதா அக்கா நீங்க எப்படி இருக்கிறீங்க உங்க புளி சாறு சூப்பர் பொள்ளாச்சியில் உங்கள் ஊர் எது

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому

      நாங்கள் நலம்ங்க..நீங்கள் நலமாக இருக்கீங்களா..பொள்ளாச்சி பக்கம் தேவனாம்பாளையம்..நீங்க எந்த ஊர்

    • @DineshDinesh-pd6dg
      @DineshDinesh-pd6dg 8 місяців тому

      நாங்களும் பொள்ளாச்சி இப்போது வேலூரில் இருக்கிறோம் என்பெயர் தேன் 🍯

  • @Vikhasini
    @Vikhasini 8 місяців тому

    உங்க போன் நெம்பர் போடுங்க ககவிதாம்மா

  • @dukeyuvaa9987
    @dukeyuvaa9987 8 місяців тому

    Pollachi special தேங்காய் புளி சாறு

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому

      கரெக்ட்ங்க..எங்கள் வீட்டில் அடிக்கடி சமைக்கும் குழம்புங்க..🙏🥰👍

  • @shahulrahmathullah1122
    @shahulrahmathullah1122 8 місяців тому

    My name ameena nan operation pannirken prandai podi venum please unga phone number thanga

  • @karthikarajkumar2736
    @karthikarajkumar2736 8 місяців тому

    Super recipe akka unga what's app number send pannunga akka ❤❤❤

  • @mahihealthyfood
    @mahihealthyfood 8 місяців тому +1

    Super

  • @lakshmik9545
    @lakshmik9545 8 місяців тому

    Sister saree la super

  • @manimekalainatarajanchidam1988
    @manimekalainatarajanchidam1988 8 місяців тому +1

    Super super ❤