Our marriage album & Video on our wedding anniversary/எங்கள் திருமண ஆல்பம் & வீடியோ.

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • In this video I showed my wedding album and video.
    Email Id for all business contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI

КОМЕНТАРІ • 2,9 тис.

  • @jayajaya3224
    @jayajaya3224 3 роки тому +24

    உங்கள் பேச்சு தான் எங்களை கவர்ந்து திருமணநாள் வாழ்த்துகள் பல்லாண்டு காலம் வாழக் வளமுடன் 🙌🙌🌹🌹🌹🎂

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 4 роки тому +246

    அன்பு மகளே உங்க பேச்சு தான் என்னை கவர்ந்தது

    • @jayachandrankantha2861
      @jayachandrankantha2861 4 роки тому +4

      Long live my third daughter and my lovely son in law

    • @vasanthiswathipriya4372
      @vasanthiswathipriya4372 3 роки тому +1

      Nice video

    • @aakshalesther6064
      @aakshalesther6064 3 роки тому

      Same 😍😘😘😘

    • @leelavathia6529
      @leelavathia6529 3 роки тому +1

      நூறாண்டுகாலம். வாழ்க, நோய். நொடியில் லாமல். வாழ்க

    • @maabal5077
      @maabal5077 3 роки тому

      @@jayachandrankantha2861 poloupanlrppanir
      .ahir

  • @sreemusicandvlogstamil4078
    @sreemusicandvlogstamil4078 4 роки тому +203

    உங்கள் இருவரையும் இறைவன் ஆசீர்வதிப்பார் வேண்டிக்கொள்கிறேன் நீங்கள் நூறு வருஷம் நல்லாயிருக்கனும் நான் உங்கள் புது தோழி 👍

    • @vivekananthan7064
      @vivekananthan7064 4 роки тому +1

      Ina

    • @sagayamary3156
      @sagayamary3156 2 роки тому

      இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்

  • @madhavang6575
    @madhavang6575 4 роки тому +14

    உங்க வீட்டுக்காரர் கல்யாண ஆல்பத்துல நடிகர் ரஞ்சித் சார் மாதிரி இருக்காங்க. வாழ்க வளமுடன்.

  • @lathapandi9573
    @lathapandi9573 4 роки тому +46

    திருமண நாள் வாழ்த்துகள்,sister and brother... 🎉🎊

  • @renukavenkateswaran1749
    @renukavenkateswaran1749 4 роки тому +186

    பாவம் மாப்பிள்ளை அன்னைக்கு தான் கடைசியா பேசிருப்பாருன்னு நினைக்கிறேன்

  • @VASANTHAM-ck1mw
    @VASANTHAM-ck1mw 2 роки тому +8

    அக்கா உங்கள் கள்ளங்கபடமில்லாத சிரிப்புடன் கூடிய அருமையான பேச்சு அழகு ! ! அழகு !!

  • @maheswarimaha4935
    @maheswarimaha4935 3 роки тому +5

    புள் வீடியோவும் பார்த்தேன்டா. நானும் நாகர்கோவில் . உன்னை பார்க்கும்போது பெருமையா இருக்குப்பா.உன் உச்சரிப்பு வார்த்தைகள் இயல்பாக இருக்கு. வாழ்க... வாழ்க.... வளமுடன்...நலமுடன்... 💖💖💖💖

  • @arputhagnanam1479
    @arputhagnanam1479 4 роки тому +53

    கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து இன்னும் அநேக நன்மையினால் நிரப்புவாராக.

  • @harinikumar1874
    @harinikumar1874 2 роки тому +16

    What a beautiful way to end this video with valuable message....You've always been an inspiration to many. It is rare to be able to watch a Genuine and warmhearted ever smiling UA-camr like you these days. Heartfelt gratitude and thank you from the bottom of my heart for lifting the spirits of many and putting a smile on our faces. I rarely comment on any video but I honestly felt like telling you this time. God Bless you both. With much love ~ Harini from USA.

  • @SuvayinRagasiyam
    @SuvayinRagasiyam 4 роки тому +4

    உங்கள் ஊர் அழகாக இருக்கிறது பச்சை பசுமை நிறைந்த ஊர்.உங்கள் பேச்சு அழகான தமிழ் வார்த்தை அருமை சகோதரி 👍

  • @manimegalai6148
    @manimegalai6148 3 роки тому +2

    Hai sis nice ma....many many happy Annivarsary ma dear. ...marriage Album awesome ma dear soo suuuperb nice awesome dears neeng....bro so beautiful andestanding couple so happy ma dear neediya ayulodu ella selvamum pettru noyindri anbhodum pasathodum valamodum happyya 100 years vaala valthukkalma dears tk cr da kanna byeeee thank you for you ma......God bless your family ma sis...bro 🙋 👌 👍 💜 💚 🍒 🌷 💚 💜 🍒 🍏 🍅 💛 🌷 👪 💞 🌹 🌷 🌲💝💜💗💖💓👌💞😁😂

  • @hepzybahmohanraj7222
    @hepzybahmohanraj7222 4 роки тому +46

    I like your husband,because he is a gentleman.God bless your family.

  • @London36000
    @London36000 4 роки тому +53

    Happy international nurse day. Happy anniversary day sister. Anna is so nice as well as you. Made for each other. God’s blessing with both of you. Have a wonderful day.

  • @smothimamichael8427
    @smothimamichael8427 2 роки тому +5

    திருமண நாள் வாழ்த்துக்கள் 🎉🎁🎊 அருமையான பதிவு

  • @ramaniramani7890
    @ramaniramani7890 3 роки тому +5

    சகோதர சகோதரிக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க புகழுடன்

  • @theprabfamily
    @theprabfamily 4 роки тому +15

    Made for each other 😍 happy wedding anniversary sister and brother!! Enjoyed watching your wedding album, thanks for sharing your sweet memories with us 😊

  • @awesome830
    @awesome830 4 роки тому +12

    Love and affection have created a strong bond between you two and hold you together for many years. I’m sure it will last forever. Carry on keeping each other in your hearts. Happy wedding anniversary for you both.

  • @panchukutti7201
    @panchukutti7201 11 місяців тому +2

    God bless both of you &your family life

  • @stard6606
    @stard6606 Рік тому +1

    Brought back memories of my wedding...kk முறைகளே ஒரு தனி சிறப்பு தான்..நிறைய பேர் Christian weddings , English முறையில் தான் இருக்கும் என்று நினைக்கிறார்கள்...நிறைய அழகிய சிறிய சிறு சடங்குகள் இன்றும் மாறாமல் ,இனிமையான தருணங்கள். அழகாக விவரிதீர்கள்..இதே மாறாத அன்பு, குறும்புகளு டன் நீண்ட நாள் கர்த்தர் தாமே உங்களுக்கு அரு ளுவாராக...wish you a lot more years together..you both compliment each other..God bless you..

  • @sujathanewton6030
    @sujathanewton6030 4 роки тому +14

    Happy anniversary dear, God bless you with many more years of togetherness ❤️❤️

  • @user-dc1zv4th7u
    @user-dc1zv4th7u 4 роки тому +15

    வாழ்த்துக்கள் மேரி மாதா ஆசீர்வாதம் உண்டாகும்

  • @Maheshwarivaratharaj1314
    @Maheshwarivaratharaj1314 20 годин тому +1

    ,, அக்கா உங்கள் அப்பா நடிகர் செந்தாமரை போல் இருக்கிறார் உங்கள் ஆல்பம் சூப்பர்

  • @steffijoe4335
    @steffijoe4335 3 роки тому +5

    WOW so happy to see my Sahayamatha Church, Vazhukamparai ❤ thanks for sharing.

  • @murugesankaverirani4029
    @murugesankaverirani4029 4 роки тому +31

    உலக செவிலியர் தினவாழ்த்துக்கள்💐🙏🙏🙏

  • @agnesselva7913
    @agnesselva7913 4 роки тому +12

    Happy wedding anniversary akka. Jesus Christ bless you abundantly and fulfill your life lots of happiness and prosperity

  • @navaneethamohanbharathy9458
    @navaneethamohanbharathy9458 2 роки тому +4

    ரொம்ப சந்தோசமாக இருக்கு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தங்கங்களே

  • @suriyan4589
    @suriyan4589 2 роки тому +1

    I am watching your every video. Your family and your message very nice. Your advice really need to our youngsters. Sis and bro live long with happy . I am from Madurai. Native kovilpatti. So i love your slang.

  • @kavithaSamayalarai
    @kavithaSamayalarai 4 роки тому +72

    Happy Anniversary 💐 The way you narrating your wedding celebration is wonderful
    Your vlogs are very lively Good keep rocking, my hearty wishes 🤝😊

  • @starofthesea1943
    @starofthesea1943 4 роки тому +28

    You both are a perfect couple! The love of God is reflected in your lives.

  • @uman536
    @uman536 3 роки тому +8

    Yeah I can see the love in both of your eyes. ❤️❤️❤️🎉

  • @sureshprasanna2802
    @sureshprasanna2802 Рік тому +1

    சகோதரியே.. தங்களது பேச்சு , கடல் கடந்து சென்றாலும் மண் மணம் மாறாமல் இருப்பதுதான். தனித்துவமானது.அருமை திருமண நாள் வாழ்த்துக்கள்

  • @GMOHN24
    @GMOHN24 4 роки тому +9

    What a beautiful,happy and understanding couple. Your husband is down to earth mam. So graceful. Happy anniversary. Have a great life forever .

  • @jnjj901
    @jnjj901 4 роки тому +11

    Many congratulations both of u..... Almighty Lord give good health and peace in ur family ....

  • @krishnamoorthyseshan3752
    @krishnamoorthyseshan3752 3 роки тому +6

    Spontaneous flow of words with smile and the super narration command the viewers.
    Please accept our best wishes for a long happy married life.
    Also success in all yr life

  • @sherlyveeraragavan7700
    @sherlyveeraragavan7700 3 роки тому +5

    You are a fantastic inspiration to younger generation. You will be blessed.

  • @selvieravichandran3915
    @selvieravichandran3915 4 роки тому +7

    So Beautiful Like Fairy Tale..❤️ இதயம் கனிந்த நல் வாழ்த்துகள் 🎊 அற்புதம். Love & Light To You & Your Family..

  • @praveenraja_r0389
    @praveenraja_r0389 4 роки тому +58

    சகோதரி உங்கள் இருவரின்
    அன்பான. குடுபத்தை
    என்று ம் இறைவன்
    கடைசி வரை. ஆசிர்வதிகட்டும்
    கண்ணுபடாமல். உங்களை
    கடவுள். காக்கவேண்டும்
    நன்றி

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 роки тому +1

    MONEE... MOLEE உங்கள் கலியாணம் வந்து நிறைவாக
    சாப்பிட்டு வந்துட்டேன்
    ஆண்டவர் உங்கள் ரெண்டு பேருக்கும்
    நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ ஆசீர்வதிக்கட்டும்
    ஒரு தாயின் ஸ்தானத்தில் இருந்து வாழ்த்துகிறேன்.
    வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு அன்புடன்
    🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @josephinelouis4442
    @josephinelouis4442 3 роки тому +1

    Azhagu sr neenga podara Ella progremmaum parka romba nalla irukku aduvum unga engagement and marriage naangale nerla vandu Partha feeling god bless you and your family sr

  • @jahirhussain6954
    @jahirhussain6954 4 роки тому +15

    May Allah give a all success healthy and wealthy life long happiness to both of u 🎉🎊🎉all ur dreams comes true 🎊 🎉 🎊

  • @kavithakannan1988
    @kavithakannan1988 4 роки тому +6

    Happy anniversary to you both 😊💐 you both have always been perfect definition of love .... Lovely couple.😍😍😍 Dhrishti suthi podunga 😀

  • @premakumari5824
    @premakumari5824 3 роки тому +5

    Happy wedding anniversary. GOD BLESS YOU BOTH.

  • @antonykapil2213
    @antonykapil2213 Рік тому +2

    After seeing the 19th marriage anniversary video, I came to watch this..😍

  • @kaadambaremahesh3918
    @kaadambaremahesh3918 4 роки тому +20

    Happy wedding anniversary...god will bless u both...

    • @sewsew1155
      @sewsew1155 2 роки тому

      Many more happy returns of the day.
      God bless

  • @arushaansar1296
    @arushaansar1296 4 роки тому +10

    Hi beautiful couple. Wish you a very happy wedded life. Hope you’ll r doing well. May god bless this beautiful couple and give all the happiness for you and may he give a healthy wealthy life. Be happy always.

  • @yamunadevi3185
    @yamunadevi3185 4 роки тому +1

    ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பெருமை பெற்ற தமிழ் போல் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கி வழியட்டும் வாழ்க வளமுடன்

  • @sugunanya2077
    @sugunanya2077 3 роки тому +3

    Happy Aniversary God Bless you both Husband and Wife and your loved ones too

  • @doraiswamikuppusamy5340
    @doraiswamikuppusamy5340 4 роки тому +5

    Happy Anniversary
    and May your marriage be Blessed with love,
    joy And companionship For all the years of your
    lives!

  • @lekhat7784
    @lekhat7784 4 роки тому +10

    Hearty Wishes on your Wedding Anniversary

  • @daddygirl3896
    @daddygirl3896 4 роки тому +3

    Superb grand wedding ceremony. Such a lovable couple. Both r very inspiring. ♥️ love all your videos.

  • @malasam3060
    @malasam3060 4 роки тому +5

    Happy wedding anniversary both of you guys. God bless you abundantly!!!💐

  • @radhikaarunmani4936
    @radhikaarunmani4936 4 роки тому +5

    My sincere prayers and best wishes on your wedding anniversary! May you both have a blessed and loving life together!

  • @robertdorairaj8604
    @robertdorairaj8604 2 роки тому

    மகளே நான் கோயமுத்தூர் என்றாலும் உங்கள் நாகர்கோவில் பேச்சு வழக்கில் பேசுவதை மிகவும் விரும்புவேன். திருமண திருப்பலியின் சில முக்கிய பகுதிகள் மிகவும் அருமையான பதிவு . திருமண திருப்பலியின் மறையுரை சேர்த்து இருக்கலாம். என் மகளைப்போல் நீயும், என் பேரன் போல்தான் உன் பெரிய மகனும். நிறைவாக ஆசீர்வதித்த இறைவனுக்கு நன்றி.

  • @STARKOLORSTAMIL
    @STARKOLORSTAMIL 3 роки тому +1

    Sahayamatha church la wedding semma cute family 12-05 -2004, ஆசீர்வதியும் கர்த்தரே பாட்டு செம

  • @hemas4325
    @hemas4325 4 роки тому +5

    Happy wedding anniversary!!! Best wishes for many many years of togetherness.

  • @helanvijaya7901
    @helanvijaya7901 4 роки тому +4

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் பிரதர் சிஸ்டர்.செவிலியர்.தின.வாழ்த்துக்கள்

  • @sharonmani9659
    @sharonmani9659 Рік тому +3

    Wishing both of you a Happy and Blessed Wedding Anniversary. You both are cute couples. Well Said about Marriage Life. Awesome

  • @maggiemuthu9818
    @maggiemuthu9818 3 роки тому +4

    Blessed anniversary dear brother & darling sista....yes sacrifices, patience, trust, respect makes a strong marriage...tq for showing the world the examples of that union...love to see both of you being like friends...i pray the Lord will continue to bless your marriage, He is the foundation of our very existence....blessings❤❤❤

    • @DineshDinesh-hk9br
      @DineshDinesh-hk9br Рік тому

      எனக்கும் லண்டனில் வேலை செய்ய ஆவலக உள்ளது அக்கா

  • @jonathansolomon5262
    @jonathansolomon5262 4 роки тому +9

    Awesome!!! First I wanna wish you and Anna a Happy and a Blessed Wedding Anniversary. God Bless you and may you see many more. Also since it's Nurses day, I wish you more success, satisfaction and love that you deserve Akka, Happy Nurses Day.
    Rendu perum superra paatu paaduneenga, Asservathiyum kartharae super ah irunthathu.
    And finally a good message for today's married couples. Thank you Akka and anna. God Bless..stay safe and take care.

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 роки тому

      Thanks lot brother

    • @sewsew1155
      @sewsew1155 2 роки тому

      End of the video , you shared a beautiful thought
      Thank you

  • @jaccijj6588
    @jaccijj6588 4 роки тому +6

    Hope you find time to look back on all your sweet memories together Happy Wedding Anniversary to both of you 💕Stay blessed May God bless you 💞

  • @sulochanathomassulochana8486
    @sulochanathomassulochana8486 3 роки тому

    அம்மா உங்கள் திருமண படங்கள், வீடியோ பார்த்தது, உங்கள் திருமணத்தை நேரில் பார்த்த சந்தோஷம்,மகிழ்ச்சி உங்களுக்கு எனதன்பின் திருமண நாள் வாழ்த்துகளும் ஆசியும். நீங்கள் கூறிய வார்த்தைகள் திருமணம் ஆக இருக்கிற பிள்ளைகளுக்கும், திருமணமான தம்பதிகளுக்கும் மிகவும் பிரயோஜனமான செய்திகள். மிக்க நன்றி. கர்த்தர் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

  • @bhagyarajbhagyaraj8394
    @bhagyarajbhagyaraj8394 3 роки тому +3

    Wish you happy wedding anniversary akka and anna.God bless you both😊😊😊

  • @jasminejini4006
    @jasminejini4006 4 роки тому +10

    Happy wedding anniversary wishes both of you..
    Also happy nurses day...

  • @pavankopal3048
    @pavankopal3048 4 роки тому +8

    Happy 16th Wedding Anniversary Acca & Anna! Also, Happy International Nurses Day Acca! May god bless you both abundantly,Lots of love from my family to yours.

  • @jenniferdavid367
    @jenniferdavid367 3 роки тому +4

    Blessed wedding Anniversary to both of you God bless you abundantly.

  • @shanthig5252
    @shanthig5252 3 роки тому +3

    Happy wedding anniversary to both of you..🎊🎊🌹🌹🙋‍♀️

  • @daisypriscilla71
    @daisypriscilla71 4 роки тому +15

    Blessed Wedding Anniversary

  • @bernisharose9209
    @bernisharose9209 4 роки тому +6

    Happy Anniversary 🎉❣️❤️❣️♥️❣️ Happy international nurses day 👩‍🔬👩‍🔬👩‍🔬👩‍🔬👩‍🔬

  • @nithyasvlog5334
    @nithyasvlog5334 3 роки тому +1

    Super ah erunthuchu .. starting la erunthe skip pannama pathen .. ❤️😊 husband and wife kulla relationship pathi ennam niraiya advice kudunga .. nalla vishayangal thana solringa adhu youngsters ku and newly married couples ku useful ah erukum 😊❤️🙏

  • @estherkrish2009
    @estherkrish2009 3 роки тому +1

    Hai mam, Hard to find ppl who make valuable advices to the majority of post wedding problems...whatever you said is 100 % true and which u have said out of your own life experience... Good to hear such valuable advices... God bless you

  • @hannahvictor8336
    @hannahvictor8336 4 роки тому +3

    Happy Wedding Anniversary to both of you!May God bless you abuntantly!Sister your singing superb!

  • @jacquilinemary6995
    @jacquilinemary6995 4 роки тому +5

    Happy wedding anniversary &Happy inter national nurse day 🤝 God Bless you.

  • @user-ij2uo2ni8i
    @user-ij2uo2ni8i 2 роки тому +1

    ஆசீர்வதியும் கர்த்தரே song super 👌

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 Рік тому +1

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி
    இன்று போல் என்றும் பல்லாண்டுகாலம் வாழவேண்டும்

  • @pravinfernandes96
    @pravinfernandes96 4 роки тому +11

    Wish you many more returns of the day. Stay blessed.

  • @arukumsy
    @arukumsy 4 роки тому +14

    Very blessed moments. I loved watching and being the part of your celebrations. Happy Anniversary Makka 😍 . God bless you home and family. Keep smiling and giving us good stories. Love you all. Meanwhile you sing so well makka. :)🥰👨‍👨‍👦‍👦

  • @francinafrancina8873
    @francinafrancina8873 3 роки тому

    Ninga rendu perum 100 years nalla irukanum. Jebam aduthu Unga videos patha Mattum tha na nimmathi ya irukamudiyum amma.love u so much amma and appa. God bless you and your family......

  • @manimugesh9470
    @manimugesh9470 3 роки тому +6

    அன்பான கிறிஸ்தவ சகோதர சகோதரியே இயேசு கிறிஸ்து வரப்போகிறார் ஆயத்தமாகுங்கள் உங்களை அண்பாய் கேட்டுக்கொள்கிறேன் 🙏

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 4 роки тому +9

    We all wish you two" Happy wedding Anniversary " 😘😘😘😘 so cute couple 😘😘😘 Take care you two n your kids 😘😘😘 " Happy international Nurses day 😘😘😘

  • @lenrby84
    @lenrby84 4 роки тому +10

    Prince Charles unga husband, Princess Diana neenga .. Hpy wedding Anniversary sis/sir... வாழ்க வளமுடன் 👋💯👌👍👑👸🇬🇧🌹💐⛪💓

  • @krishnamoorthysivakumar4889
    @krishnamoorthysivakumar4889 3 роки тому +20

    12.05.2021அன்று திருமண நாள் கொண்டாடும் தங்களை பல்லாண்டுகள் வாழ வாழ்துகிறோம் அன்புடன் தஞ்சை தமிழன் நன்றிகள் சிவன்

  • @anithasrinivas8139
    @anithasrinivas8139 2 роки тому +1

    Both of u are lovely soul. Happy anniversary dear.stay blessed life long dear

  • @kamarussamanimthiyas5450
    @kamarussamanimthiyas5450 4 роки тому +3

    Congratulations 💐 இன்றுபோல் என்றும் இன்பம் பொங்க வாழ்த்துங்கள் 🙂💐 from Sri Lanka 🇱🇰

  • @muthulakshmiv7644
    @muthulakshmiv7644 4 роки тому +7

    Many more returns of day.God bless ur family

  • @shanmugamisha
    @shanmugamisha 2 дні тому

    என் திருமணம் 19.5.80 இல் நடந்தது.44 வருடம் முடிந்து 45 வது வருடம்.

  • @suzzyelangovan4283
    @suzzyelangovan4283 3 роки тому +5

    Happy Anniversary to both of you ❤

  • @ravisankar5699
    @ravisankar5699 4 роки тому +12

    Wish you a" Very Very Happy Wedding Anniversary" 💐🎂🍫🍧🎈✨🎉 God bless you 🙌 "Ramarajan" Wooow sweet name😂🤣🤗

  • @karunakarane8848
    @karunakarane8848 4 роки тому +3

    HAPPY WEDDING ANNIVERSARY& MANY MORE HAPPY RETURN YOU BOTH.VAZHGA VAZHAMUDAN.💑😍👍

  • @sonaamal3811
    @sonaamal3811 3 роки тому +1

    Akka first time I am seeing your video. Wow. What a energy u have? Love the way u talk. Very nice to hear our native slang. Love you Akka. From today I will see all your post. Stay Blessed Akka.

  • @surajs2457
    @surajs2457 3 роки тому

    நம்ம நாகர்கோவில் மணி மேடை ஜங்ஷன், சுங்கான்கடை குளம்..... பழைய இயற்கை எல்லாம் இப்போ நம்ம ஊர்ல குறைந்து வருகிறது அக்கா.....
    Anyway happy anniversary 💐...

  • @asirvathamk6944
    @asirvathamk6944 4 роки тому +13

    Happy wedding day sister and brother
    A many more happy returns of thy wedding anniversary, may the lord bless you and your family in all your ways and deeds.

  • @ibrahimrahman1158
    @ibrahimrahman1158 4 роки тому +20

    Best wishes wedding anniversary.. ever sister

  • @bernathmaryjohn7306
    @bernathmaryjohn7306 2 роки тому

    Unga kuralukkagaway thirumba thirumba parkkanumpola irruku sister God bless your family 🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️🙏🏻

  • @anithapaul7362
    @anithapaul7362 3 роки тому +1

    நம்ம ஊரு கல்யாணம் ஒரு unique procedure தான். Especially wedding band.

  • @vinoliajohn419
    @vinoliajohn419 4 роки тому +16

    My hearty anniversary wishes.today is my wedding anniversary too

  • @svasudhasarangapani7678
    @svasudhasarangapani7678 4 роки тому +3

    Wishes to both of you on your Wedding Day!! God bless you for a very happy long healthy peaceful Years together 💐💐

  • @jini8825
    @jini8825 3 роки тому +1

    Dear sister n brother.... Wish you both a belated wedding anniversary from Melbourne, Australia... I strongly feel that you r my family...I, a retired nurse from Chelmsford n Australia wish n pray that i will meet you all soon to spend good few hours if God willing.. To be honest i got now stuck in Chennai. Recently had Discectomy operation. When i was not able to eat hospital food, i used to see all ur marvellous cooking videos n got satisfied as if i tasted ur food.. Your Vlog is really an invigorating n SOUL touching... Praying for you n family.. Thank you so much my dear sister for all ur efforts.. Kudos to you n ur family.. Stay blessed..

  • @lourdessasikala335
    @lourdessasikala335 2 дні тому

    My dear sister I like your voice ,the way of conveying the thought provoking message

  • @mohanachandira1363
    @mohanachandira1363 4 роки тому +6

    Happy international nurse day& happy wedding anniversary wishes