பழமையும் பாரம்பரியமும் மறக்கப்படுகிறதா மதிக்கப்படுகிறதா | Madurai Debate | Raja | Sun TV Show

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 181

  • @vijayanambi593
    @vijayanambi593 5 років тому +6

    சகோதரி கவிதா அவர்களின் பேச்சு மிக அருமை..அர்த்தம் பொதிந்த செறிவான கருத்துக்கள் நிறைந்த சிறப்பான பேச்சு

  • @meiyazhaganr6788
    @meiyazhaganr6788 4 роки тому +9

    Kavitha Mam speech extraordinary.... Kalyanamalai doing good, congrats team....
    We have seen this speech more than 1000times..

  • @niyasmuhammadmnk2896
    @niyasmuhammadmnk2896 6 років тому +7

    சிவகுமார்sir.... அருமை, அன்டைவீட்டான் பசித்திருக்க தான் மட்டும் வயிறு நிறையப் புசிப்பவன் என்னைச் சார்ந்தவர் (மனித சமூகத்தை) சார்ந்தவர் இல்லை . (முஹம்மது நபியின் )அமுதவாக்கு . மனிதர்களில் பலரும் மறந்து விட்டோம் . இல்லாமல் வருபவர்கள் ஏது மதத்தில் உள்ளவர்களாக இரூந்தாலும் உணவழிக்க நாம் முன்வர வேண்டும் .... உணவழிக்க உங்களின் சொற்கள் அருமை , நன்றி

    • @Iamlatha
      @Iamlatha 5 років тому +1

      அச்சச்சோ. உணவழிக்க கூடாது. உணவளிக்க வேண்டும். சரியாக எழுதவும்.

  • @natarajanraju2326
    @natarajanraju2326 2 роки тому +9

    15.3.2022. இன்று‌ இந்த
    பட்டிமன்றம்‌ முழுவதும்
    கேட்டேன்.அனைவரது பேச்சும் மிக மிக அருமை.தமிழ் வாழ்க.

  • @mmurugan--
    @mmurugan-- 4 роки тому +6

    அருமையான நிகழ்ச்சி அற்புதம் நன்றி தமிழ் வாழ்க

  • @abdulhackeem214
    @abdulhackeem214 2 роки тому +5

    அருமையான பட்டிமன்றம். அருமையான பேச்சாளர்கள் நியாயமான தீர்ப்பு

  • @Iamlatha
    @Iamlatha 5 років тому +22

    எல்லோருமே மிக நன்றாக பேசினார்கள். பட்டிமன்றம் என்றால் இப்படி இருக்க வேண்டும். கண்மூடி கண் திறப்பதற்குள் முடிந்து விடக்கூடாது. செவி நிறைய விருந்து படைத்து விட்டார்கள்.
    ஆசிரியர் சார், அது 'கொல தெய்வம்' இல்லை, 'குல தெய்வம்'.
    வழக்கமாக பாரதி பாஸ்கர் ராஜாவை எவ்வளவுதான் மட்டம் தட்டினாலும் ராஜா அவர்கள் அதையெல்லாம் மனதில் போட்டுக்கொள்ளாமல் ஆரம்பத்திலும் சரி கடைசியிலும் சரி அவரை வழக்கம்போல் மிக பெருந்தன்மையாக புகழ்ந்துஅவருடைய பண்பையும் பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தினார். பாரதி பாஸ்கர் பேச்சு டாப் கிளாஸ். மறுக்க முடியாது. இம்மாதிரி பேச்சுக்களை தாய் மொழியில் வீட்டில் இருந்தவாரே கேட்கும் பாக்கியம் பெற்றதற்கு ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விழாவை நடத்தியவர்களுக்கும் 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்று இதை வலைதளத்தில் ஏற்றிய 'கல்யாணமாலை' குழுவிற்கும் பாராட்டுக்கள். நன்றி..

  • @manikandanp3976
    @manikandanp3976 6 місяців тому

    Sivakumar sir & Raja sir Superb speech

  • @kalai73uae
    @kalai73uae 6 років тому +30

    மெய்சிலிர்க்கும்
    அருமையான பேச்சு பாரதி பாஸ்கர் .
    வாழ்த்துக்கள்

    • @nithiskumar.r.p3500
      @nithiskumar.r.p3500 6 років тому +2

      Sethu Muthu Kumar hi

    • @amuthanarayanan.c2279
      @amuthanarayanan.c2279 6 років тому +1

      M

    • @annapoorneswarihariharan87
      @annapoorneswarihariharan87 5 років тому +2

      பாரதி பாஸ்கர்
      Marvellous speech!!!
      நீங்கள் தமிழ்ச் சொற்களை
      அருவி வெள்ளம்
      கொட்டுவது போல தமிழ்
      வேகமாக ரொம்ப அழகாக
      பேசுகிறீர்கள்.
      நாட்டு நடப்புகளை மிக
      தைரியமாக,கருத்துக்களை
      நியாயமாக தெளிவாக
      எடுத்துப் கூறுகிறீர்கள்.
      பாராட்டுக்கள்
      Hatsoff Madam
      👏👏👏👏👏👏👏👏

    • @cssomappan6335
      @cssomappan6335 4 роки тому

      .4

    • @gollubollu
      @gollubollu 4 роки тому +1

      C S SOMAPPAN ka
      Kalyanamalai

  • @sivapalankavipriya
    @sivapalankavipriya 4 роки тому +5

    பெயர் சொன்னால் போதும் தரம் எளிதில் விளங்கும்.. அம்மா... 😘😘😘😘😘😘
    கவிதா அக்கா அதென்ன மற்றுது..😉😉😉

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 3 роки тому +5

    Both subjects are important interesting and wonderful.Thank you Mohan and Meera
    Rajan Chelliah Canada

  • @premprakashsubbiah8100
    @premprakashsubbiah8100 5 років тому +4

    Bharathi Bhaskar asusual an outstanding speaker, material and delivering it with bold pronunciation is a gift very few have.

  • @syedmasoodazeezlathif5773
    @syedmasoodazeezlathif5773 4 роки тому +2

    அருமை

  • @kanagat7314
    @kanagat7314 5 років тому +6

    Excellent speech manathai thodum alavil ullathu kavitha speech

  • @rizwanjb2737
    @rizwanjb2737 5 років тому +6

    அருமை
    அழகு
    மதுரை
    தமிழ் தமிழ் தமிழ்

  • @indianruokindianruok1838
    @indianruokindianruok1838 2 роки тому

    Arumai arumai

  • @nandakumar2871
    @nandakumar2871 4 роки тому +3

    Bharathi Madam, ungha speech kettu Manam ghanamanadhu. Aththanaiyum unmai. Oru nalla book reader neengha. God bless u mam

  • @meiyazhaganr5791
    @meiyazhaganr5791 3 роки тому +6

    Kavitha Madam excellent speech..

  • @niyasmuhammadmnk2896
    @niyasmuhammadmnk2896 6 років тому +12

    பாரதி பாஸ்கர்... சகோதரி உண்மை சொன்ணீர்கள் நன்றி ...

    • @mohamedismail3249
      @mohamedismail3249 2 роки тому

      சொன்னீர்கள் -ண் அல்ல ன்

  • @MANOJKUMAR-vx2wk
    @MANOJKUMAR-vx2wk 6 років тому +13

    பாரதி பாஸ்கர் அருமையான பதிவு

  • @syedbuhari6922
    @syedbuhari6922 5 років тому +7

    அனைவருடைய பேச்சும் கருத்துள்ள பேச்சுக்கள்

    • @krishnanm2100
      @krishnanm2100 3 роки тому

      Super Raja sir Neenkal thalamai thangi nadakkum pattimanram valthukal MKrishnan

  • @ksub50
    @ksub50 6 років тому +4

    Bharathy Baskar speak is very good. Blasting others Full facts of life

  • @prabhakaranvallithundil9140
    @prabhakaranvallithundil9140 2 роки тому

    Supper madam

  • @panneerselvam6007
    @panneerselvam6007 5 років тому +2

    அருமையான பட்டி மன்றம்.

  • @anumurugan3550
    @anumurugan3550 5 років тому +4

    Saarathai vitudrom Sakkaiya Pidichikarom Very True Bharathi Mam superb Speech Mam😍😍😍

  • @gomathir638
    @gomathir638 3 роки тому +3

    Bharathi Baskar amma speech good and best

  • @AnilKumar-ic4bn
    @AnilKumar-ic4bn 6 років тому +3

    Super

  • @sunnysrikandhanvenu9294
    @sunnysrikandhanvenu9294 5 років тому +1

    SUPER ...

  • @gkannanksiva7359
    @gkannanksiva7359 5 років тому +3

    Speech very nice

  • @priyapoorvithirurenu2802
    @priyapoorvithirurenu2802 6 років тому +5

    இனிமையக உள்ளது 🌸🌷💐🌺🌻

  • @muthusami1
    @muthusami1 4 роки тому

    Super speech

  • @jansivajansiva5029
    @jansivajansiva5029 5 місяців тому

    Barathi basker.... Goosebump speech

  • @venkatraosj8788
    @venkatraosj8788 3 роки тому

    Very nice Raaja sir.I am Venkatrao.And I was in Madurai 1983 to 1998 working for Kap Steel.That time you are in UBI.
    Now I am settled in Bng.Today I saw this Pattimanram (Kalyanamalai)in UA-cam..Very nice presentation by you.I am very proud and happy that a person known to me has become a judge of debates.My best wishes.

  • @dharma4044
    @dharma4044 3 роки тому +8

    Bharathi madam superb speach as always.

  • @veerakarthikeyan3956
    @veerakarthikeyan3956 Рік тому +1

    கவிதா ஜவஹர் அவர்களின் வழக்கு தமிழ்ப் பேச்சும், பாரதி பாஸ்கர் அவர்களின் பேச்சும் அபாரம் 👌

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 3 роки тому +1

    Hatts off madame Bharathy baskar and Raja sir👏👏👏

  • @dhakshayanidhaksha7283
    @dhakshayanidhaksha7283 4 роки тому +1

    Sariyana therapu👍👌🤝🙏🌷

  • @sivapalankavipriya
    @sivapalankavipriya 4 роки тому +2

    மிகச்சிறப்பு...❤❤❤
    நன்றி கல்யாணமலை..

  • @jeyaprakashjp4051
    @jeyaprakashjp4051 5 років тому +10

    எல்லா திசைகளிலும் தமிழ் நாகரீகம் பாரம்பரியம் தான் அடித்தளமாக,ஆதாரமாகவும் இருக்கு. மதிக்கப்பட்டு மறைக்கப்படுகிறது. அப்படி ஆதாரமாக விளங்கிய தமிழன். நான்தான் தமிழன் சொல்லவே ஆதாரமா ஆதார் கார்டு கொடுக்க வேண்டிய நிலை.

  • @nasrinhakeem7379
    @nasrinhakeem7379 6 років тому +6

    ரேவதி அக்கா. அருமை. யாக. பேசினாங்க. 🎉🎉🎉

  • @NvBabu07
    @NvBabu07 4 роки тому +4

    Excellent 👌 Superb Speech

  • @sivaprasad9371
    @sivaprasad9371 3 роки тому +2

    Barathi baskhar mam excellent speech . Wow so much impressive 👏👏👏👏 👏👏👏

    • @vijaykumara7694
      @vijaykumara7694 3 роки тому

      P.

    • @shivagaming5644
      @shivagaming5644 3 роки тому +1

      @@vijaykumara7694 3rd890
      There7

    • @dryusufjegathesan7006
      @dryusufjegathesan7006 3 роки тому

      @@vijaykumara7694 3rd of all 59 andmydlinkmydlinkmydlinkmydlinkmydlinkmydlinkmydlinkmydlinkmydlinkmydlinkmydlink 7mydlinkmydlink

  • @muralidharan3121
    @muralidharan3121 6 років тому +2

    miga arumaiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii.........................pani thodara vaalthugal....................:)

  • @seenivasan4481
    @seenivasan4481 5 років тому +1

    👌👌👌

  • @rajakalavathi4543
    @rajakalavathi4543 4 роки тому

    ok

  • @damwell8779
    @damwell8779 4 роки тому +1

    Revadi best talk

  • @haikullfidog5772
    @haikullfidog5772 5 років тому +4

    பார்லர்க்கு பொண்ணு மட்டுமல்ல பாட்டியும் கூ ட சிறப்பு

  • @durairajandurai9939
    @durairajandurai9939 Місяць тому

    Is kalyanamalai pattimandram entrance free or with fee?

  • @ramyarathinavelu986
    @ramyarathinavelu986 5 років тому +7

    பாரதி ௮ம்மாவுக்காகவே பட்டிமன்றம் பார்க்கிறேன்... பார்க்க தூண்டுதுயா

    • @kalyanamalai
      @kalyanamalai  5 років тому +1

      Great,Its our Pleasure. Like , share & Subscribe our channel and stay tuned.

  • @periyathambisampath
    @periyathambisampath 6 років тому +25

    ராஜா வாயைத் திறந்தாலே சிரிப்புதான் ..பேச்சில் யதார்த்தம் ..யாரையும் புண்படுத்தாத பேச்சு வடிவம் ..இன்னும கொஞ்ச நேரம் பேச மாட்டாரா என்ற வகையில் இருக்கும் ..எத்தனை மணி நேரம் பேசினாலும் அதில் விஷயம் இருக்கும் .நகைச் சுவையில் வெறும் வார்த்தை ஜாலம் மட்டும் இல்லாமல் மனிதனுக்கு வேண்டிய நல்ல கருத்துக்கள் ..பயம் இல்லாமல் இதமாக சொல்லும் வித்தகர் ..

    • @Iamlatha
      @Iamlatha 5 років тому +1

      Periyathambi Sampath, ஆமாம். பேச்சுக்கு பேச்சு சிரிப்பு, கை தட்டல். அதுதான் ராஜா.

    • @krishnavenisrinivasan5482
      @krishnavenisrinivasan5482 4 роки тому

      baradhi baskar avargalumkooda rombave alahaa solluraangka

    • @ranjinisathasivam5549
      @ranjinisathasivam5549 2 роки тому

      @@Iamlatha bj by ft by bycupbio

    • @sr.avelinmary7216
      @sr.avelinmary7216 2 роки тому

      Q

    • @thangarajt9539
      @thangarajt9539 Рік тому

      Gk

  • @vasukisuki3158
    @vasukisuki3158 2 роки тому

    Bharathi man unga pechu enakku romba pidikkum

  • @anandhasayanankrishnamurth7728
    @anandhasayanankrishnamurth7728 2 роки тому

    கவிதா ஜவஹர் சூப்பர் இப்போதும் அப்போதும் அருமையான பேச்சு.

  • @Rameshviji3656
    @Rameshviji3656 5 років тому +4

    Kavitha jawahar madam speech very nice

  • @mahalingamk8680
    @mahalingamk8680 5 років тому +1

    Great speeches by all speakers. Pleasure to watch our tradition......

  • @panneerselvam6007
    @panneerselvam6007 5 років тому +3

    கல்யாண மாலை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரம் ஒளிபரப்பலாமே

  • @brindagopal6862
    @brindagopal6862 4 роки тому

    Too good!!

  • @ANBU23_
    @ANBU23_ 3 роки тому

    🔥🔥🔥

  • @selvinmsw
    @selvinmsw 4 роки тому +4

    I like the show..now not streaming why

  • @gokukn2336
    @gokukn2336 6 років тому +6

    Ithu eppo Madurai la nadanthuchu.. Therinjiruntha poirukalam.. i missed it.. :(

  • @mythilirethi8896
    @mythilirethi8896 2 роки тому

    Very good Raja Sir 🙏 bharathi madam always remember you that you went with acting know she worry why We all lose you Sir once you go for action So only she always remember you Sir we need you as usual Speaker you are god gifted us

  • @mysorethirumalachar5264
    @mysorethirumalachar5264 4 роки тому

    SUNDER SWEET SPEECH SUNDERSEVA SUNDER ONLY

  • @subhaashokkumar8860
    @subhaashokkumar8860 4 роки тому +3

    பாரதியார் இல்லையே என்று வருத்தம் இருந்துகொண்டு இருந்தது,இன்று இந்த பாரதி பாஸ்கர் அவர்கள்் பேசிய பின்பு சற்று நிம்மதியாக உள்ளது,கண்டிப்பாக தமிழ் இவர் வடிவில் எங்கும் ஒலிக்கும் என்று

  • @vijayasekharveellu5734
    @vijayasekharveellu5734 4 роки тому

    Are all these very important.

    • @kalyanamalai
      @kalyanamalai  4 роки тому

      Subscribe our channel and stay tuned.

  • @surenderkumarj5214
    @surenderkumarj5214 6 років тому +2

    Social Pollution - wow best word to describe

  • @verygood6168
    @verygood6168 5 років тому +2

    Ellaam parthu parthu senchinga mic sariya vaillaliye voice kuraiva varthu

  • @krishnavenisrinivasan5482
    @krishnavenisrinivasan5482 4 роки тому

    piramaatham thiru RAJA sir moodhaathaiyar arri pesinaal intha kaalapillaikal unaraveilleengkale. please amma vendaam ungkal parambaraipuraanam enru solluraangka manadhuvedhanai adaikiradhu . en mama pen sameebaththule ennitam than thanthaiyin moothaathaiyarparriya vivaramkale kettu perru vittu akka rombave alakaa sollirukkel mikka makilchi enraal palaiya palakkavalakamkalai inthakkaala modern pillaikal rasikkavemaattengaraa , enakku en thanthaiyin appa >avarudaiya> avarodakolluththaaththaa enru theriyum adhepola en thaayvali uravukalum theriyum kedkum en uravukalukkellaam solluven inthapattymanram rombave nanraaka irunthuthu nanri

  • @lakshmikaandhangovindarajulu
    @lakshmikaandhangovindarajulu 5 років тому

    RAJA SIR And BHARATHY you guys TOO much Naughty about that America return. Vechi senghee Irukkinga.

  • @lousylousy9178
    @lousylousy9178 5 років тому

    8

  • @murugangowri6684
    @murugangowri6684 5 років тому +1

    kavitha akka luv u

  • @padmasrinivasan2717
    @padmasrinivasan2717 4 роки тому

    Mrs. Bharathi Baskar, Why are you not pointing out the root cause to try to demolish for the past 50 years by DK and Dravidian parties. Even intellectuals were forced to accept the atheist philosophy. Why are you not highlighting that. FEAR FACTOR ON DRAVIDIAN PARTIES. Please reply promptly.

  • @ngytarun2083
    @ngytarun2083 4 роки тому

    இன்று தான் இந்த பட்டிமன்றம் கேட்டேன்,சித்திரை திருவிழா இந்த பேச்சாளர்களின் பேச்சில் முக்கிய பங்கு வகித்தது,ஆனால் கொரோனா தொற்று நோயால் அந்த விழா ரத்து செய்யப்பட்டு மீனாட்சி திருக்கல்யாணம் Y Tubeல் மட்டும் நேரடியாக ஓளிபரப்பட்டது .

  • @rvjayaram871
    @rvjayaram871 4 роки тому

    Some jokes are made by different speakers in different stages
    Who copies whom
    For example this sanga kala sambar joke and cereal joke have been told by another speaker
    Who copied whom??

  • @maheswarisivasubramaniam2230
    @maheswarisivasubramaniam2230 3 роки тому

    +

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 2 роки тому

    Ita like china india war

  • @msk6590
    @msk6590 3 роки тому +6

    Keeladi Madurai illai Sivaganga seemai yai sernthathu

  • @t.t.rajan.1264
    @t.t.rajan.1264 5 років тому

    Sri 🙏
    Raja sari 😃 💕

  • @leoleadguitarist1106
    @leoleadguitarist1106 6 років тому +2

    Madura na ennada r u guys come from heaven

  • @vasanthavasantha8287
    @vasanthavasantha8287 4 роки тому

    TV iffic

  • @sivakami5chandran
    @sivakami5chandran 4 роки тому +1

    Bharathi mam👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👌👌👌🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍👁👁👁👁👁👁

  • @ahmedjalal409
    @ahmedjalal409 3 роки тому +4

    மதுரையை மெஜுரான்னு சொல்வதை யாரும் பேசலையே...

  • @rvgudaiyar2667
    @rvgudaiyar2667 3 роки тому

    W by by8

  • @humankind3458
    @humankind3458 5 років тому +7

    Mundasu kavingar pen vadivam eduthu avatharithar bharathi amma vadivil...🙏🏻

  • @malathinatarajan6906
    @malathinatarajan6906 4 роки тому

    Good speech, I have only one question. Is anybody insist you ( Mrs . Bharathi and Mr. Raja ) to speak against Gujarat and Modi Ji. for what and why? Oh you both are popular because of Sun TV. 🤔

  • @boomap9517
    @boomap9517 4 роки тому

    Bharathi Mam you are my inspiration ❤❤❤

  • @jeevithacreation520
    @jeevithacreation520 5 років тому +2

    raja sir ungalamathiri ella aasiriyagall ilaa sir . aasiriyar engra perula muttalgal than athigam

    • @muthukrishnanjayaraman7850
      @muthukrishnanjayaraman7850 3 роки тому

      Following details are required:
      1.weight of the material
      2.material type
      3.packing detail
      4.last testing date
      5.Any old video of the material
      6.how the seller got the material
      7.is it their own material or hold the material after paying some amount
      8. Place material is going to be tested
      9. Seller name
      10. Single owner or multiple
      Please reply for the aboveFollowing details are required:
      1.weight of the material
      2.material type
      3.packing detail
      4.last testing date
      5.Any old video of the material
      6.how the seller got the material
      7.is it their own material or hold the material after paying some amount
      8. Place material is going to be tested
      9. Seller name
      10. Single owner or multiple
      Please reply for the above

  • @canboy40
    @canboy40 4 роки тому

  • @aaxrani2402
    @aaxrani2402 4 роки тому

    ராஜா Sir ஏன் இடையில் இடையில் பேசுகிறார்?

  • @leoleadguitarist1106
    @leoleadguitarist1106 6 років тому +1

    Sun tv in sombu thooki raja

  • @rvjayaram871
    @rvjayaram871 4 роки тому

    Even the husband and wife seven lives joke
    Repeated by another speaker

  • @rajendrandhamodram2182
    @rajendrandhamodram2182 3 роки тому

    Fuv

  • @lakshmikaandhangovindarajulu
    @lakshmikaandhangovindarajulu 5 років тому

    RAJA SIR You too much naughty 3 manikku pasikkira varu

  • @paiyaganesh3686
    @paiyaganesh3686 4 роки тому +1

    அருமை

  • @natarajann2356
    @natarajann2356 4 роки тому

    Super

  • @gkannanksiva7359
    @gkannanksiva7359 5 років тому

    Speech very nice

  • @hugardhealthcare9263
    @hugardhealthcare9263 6 років тому +4

    Super

  • @darkdarkey5217
    @darkdarkey5217 5 років тому +4

    அருமை

  • @thirumurugan8613
    @thirumurugan8613 5 років тому

    Super