வெளிநாட்டுத் தமிழரின் வாழ்க்கை செழிப்பானதா? சலிப்பானதா? | Raja | Zurich - Switzerland | Kalyanamalai

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 205

  • @manjuladevi5152
    @manjuladevi5152 11 місяців тому +15

    தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் மொழியில் பயின்று தமிழையே தன்னுடைய பாடமாக எடுத்துக் கொண்டு பயிலும் மாணவர்களால் கூட பேச முடியாத அளவுக்கு வெளிநாட்டுவாழ் தமிழர்களின் தமிழ்ப்பேச்சாற்றல் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா 🙏🙏🙏

  • @umapathimuthukrishnan7427
    @umapathimuthukrishnan7427 2 місяці тому

    True Speak Mrs.BharatyBaskar Madem & You Are Appriciated.Verry Glad.

  • @b.dhanyasarathi8756
    @b.dhanyasarathi8756 3 роки тому +4

    Mr சுஜீத் sir அருமையான பேச்சு. அருமையான பதிவு. நன்றிகள் கோடி

  • @sethilkumarsenthil9004
    @sethilkumarsenthil9004 3 роки тому +2

    ரமேஸ் பேச்சு அருமை என் அருமை சகோதரனுக்கு வாழ்த்துக்கள்.

  • @VetriJ
    @VetriJ 5 років тому +13

    நல்ல தலைப்பு, ஒட்டுமொத்தமாக நல்ல தகவல் கிடைத்தது. அனைத்து பேச்சாளர்களுக்கும் வாழ்த்துக்கள். இங்கிலாந்துக்கும் வருக ..

  • @vimalshivn.7441
    @vimalshivn.7441 4 роки тому +6

    அழகான பட்டிமன்றம் .நன்றியும் வாழ்த்துக்களும். முதலில் பேராசிரியர் வணக்கத்திற்குரிய சாலமன் பாப்பையாவின் வழிவந்த சகோதரர் ராஜா அவர்களின் தலமையில் நடைபெறுவது மிகவும் சிறப்பு! குறிப்பாக ஈழமண்ணில் இருந்து புலம்பெயர்ந்த ( ஐரோப்பா .அவுஸ்திரேலியா .அமெரிக்கா கனடா ) தமிழர் வாழ்வு செழிப்பானதே ...ஆனாலும் அதில் அடங்கியுள்ள வேதனைகளை பட்டியலிடமுடியாது மிகவும் நீண்டது. இழந்தவையே அதிகம் .துயரப்பெருமூச்சுக்களுடன் நன்றிகள் .

  • @rameshiyer5565
    @rameshiyer5565 3 роки тому +5

    Best speech heard from Ramesh in comparison to sujith and Bharathi Baskar and Sujith and Bharathi speech usual great.

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 2 роки тому

    Gangai Megan’s speech the mirror of many immigrant workers and their place in the society !

  • @akilaganesan5526
    @akilaganesan5526 5 років тому +15

    Wonderful speech given by bharathi mam.... Feelings of tamlian who living in abroad ... We missed everything

    • @vedambalasubramanian9402
      @vedambalasubramanian9402 3 роки тому +1

      9
      use it

    • @dossdoss4279
      @dossdoss4279 3 роки тому

      @@vedambalasubramanian9402 ,eeeeeeèèeeèeeeeèeeèèèeèèèeeèeèeèèèeeeeeèeèeeeeeeeeeeeeeeeeeeeeeeèèèeeèèeeeeeeeeeeeeeeèeeeeeeèeèeèeèeèeeeeèeèeèèèeèeeeèeèèeeeèeeèeeeeeeeèeeèeeeeeèeeeeeeeeeèeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeèeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeesssssssssssssseeeeeeeeèèèèèèèèeeèè

    • @manickamraman7986
      @manickamraman7986 3 роки тому

      ~

    • @ellappans9969
      @ellappans9969 Рік тому

      ​@@dossdoss4279h😊

  • @revathyudhaya8090
    @revathyudhaya8090 4 роки тому +6

    Bharathi mam you are very great inspirational speech

  • @radharp1833
    @radharp1833 4 роки тому +16

    ரமேஷிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரின் உணர்வுப் பூர்வமான பேச்சு, மனதை பிசைய வைத்தது.

  • @sunandinisankar8421
    @sunandinisankar8421 Рік тому

    NAME DAN KALYANAMALAI.
    IDARA VISHAYANGAL
    NIRAIYA LEARNS.
    ELLORUME AZAGA POINTS
    UDAN VILASUGIRARGAL.
    VERY INTERESTING.
    VARAN KONJA NERAM
    DAN. KNOWS MANY
    MATTERS. VALAGA! VAZGA!
    THANKS SHARING.

  • @rajupandurangan6751
    @rajupandurangan6751 4 роки тому +18

    அழகிய தமிழ் மொழியில் உரையாடல்கள் வெளிநாட்டில் கேட்கும்பொழுது மனதுக்கும் செவிக்கும் இனிமை .ஏனோ எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தந்தது நானும் வெளிநாட்டில் வாழ்வதாலோ?
    கல்யாணமாலைக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj Рік тому +1

    😮😢🎉😂❤😅 MasaAllah Thaparakallah Jajakumullahuhairen AameeninshaAllah and Godbless your family and friends 🙏💗

  • @radhaprabu8483
    @radhaprabu8483 4 роки тому +3

    Barathi mam brain very miracle speech amezing

  • @dhanaraj8043
    @dhanaraj8043 4 роки тому +15

    கங்கைமகன் பதிவு மிக அருமை.

  • @kumarsivaaruna8989
    @kumarsivaaruna8989 3 роки тому +2

    நானும் வெளிநாட்டில் தான் இருக்கேன் பேசியவர்கள் அனைவரும் அவரவர் விருப்பம் போல் சுஸிர்லாந் நாட்டின் விருப்பங்களை பற்றி பேசினார்கள் இதில் எனக்கு ரொம்ப பிடித்த தமிழ் ஆசிரியராக பேசியவர் சொன்னது ரொம்ப அருமையாக இருந்தது ரொம்ப நன்றி நன்றி

  • @TamilPechu123
    @TamilPechu123 4 роки тому +7

    Excellent program. I am also working in foreign country. I want to stay with my mother. But I want to stabilize financially which is stopping me. Life is still going with tears. As usual, my next generation need to stable then i need to create base. So, I am happy with tears. Bharathi madam speech is excellent. I am big fan of her.

  • @vidhyaselvam3907
    @vidhyaselvam3907 4 роки тому

    Enga feeling purinju pesanathuku romba nandri kalyanamalai ku

  • @karainagarpeople3981
    @karainagarpeople3981 4 роки тому +3

    அருமையான நிகழ்ச்சி
    சுவிஸ் நண்பர்களின் முகங்களையும் பார்க்கிறேன்
    நன்றி

  • @radhaprabu8483
    @radhaprabu8483 4 роки тому +4

    Thiru ramesh avarkalin speech excellent touching everybody heart

  • @antosibin4027
    @antosibin4027 3 роки тому +13

    13:20 😩😩😭😭😭 யாரெல்லாம் கவனித்தீர்கள்.. ??? ஒரு லைக் போடுங்க ப்ளீஸ்..

  • @karthick25100
    @karthick25100 8 місяців тому

    Really super

  • @blackheart2385
    @blackheart2385 Рік тому

    Bharthi Madam nalla sonnonka

  • @raghavanraghavan8343
    @raghavanraghavan8343 5 років тому +16

    இந்த! தலைப்பு! மிகவும்! அருமை!

  • @sugithanish4696
    @sugithanish4696 4 роки тому +4

    Ramesh Anna speech is great .

  • @sureshkumargss4419
    @sureshkumargss4419 3 роки тому +3

    👍சிவ கணேசன் கரெக்டா சொன்னீங்க, தீபாவளி, பொங்கல் அன்னைக்கும் நமக்கு இங்க வேலை தான்பா

  • @mohammedabrarsaad2419
    @mohammedabrarsaad2419 5 років тому +3

    அருமையான தமிழ்🌻🏵💮
    அருமையான பட்டிமன்றம்👌

  • @krishnanm2100
    @krishnanm2100 3 роки тому

    ராஜா தலைமையில் நல்ல பட்டிமன்றம் கேட்டு மகிழ்வோம் பாராட்டு கள்

  • @ramaiahramaiah9861
    @ramaiahramaiah9861 5 років тому +1

    Migavum arumai yanna patimantram, Raja sir super

  • @TamilArasan-wp2ov
    @TamilArasan-wp2ov 5 років тому +10

    சிறப்பான பட்டிமன்றம்

  • @veeraiyangopal3316
    @veeraiyangopal3316 2 роки тому +2

    பாசத்திற்குரிய பாரதி தாயே! தங்களுக்கு எந்த தலைப்பைக் கொடுத்தாலும் அருமையாக உரையாற்றகூடிய திறமை உங்களுக்கே உரிய தனிச்சிறப்பு.

  • @thirumalacharm.r7234
    @thirumalacharm.r7234 3 роки тому

    Sunder sweet information's Sunder only mstachar andpadma

  • @sureshganesh1916
    @sureshganesh1916 3 роки тому

    Wonderful Speeches... really I enjoyed with this program... Thank you for all..

  • @padmaranypanchadcharam18
    @padmaranypanchadcharam18 4 роки тому +8

    லட்சுமண் பேச்சு அருமை

  • @t.ranganathant.ranganathan606
    @t.ranganathant.ranganathan606 5 років тому

    அருமை சிறப்பான பட்டிமன்றம்

  • @lourduprema425
    @lourduprema425 3 роки тому

    A warm HALLO to our follow Citizens living abroad to unite through this Debate the topic so apt chaired by our Super highly respected RAJA and Bharathi as usual steals the show can I miss no way THANK U

  • @jayandrakayambu5400
    @jayandrakayambu5400 Рік тому

    Great

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 3 роки тому

    Arumaiyana

  • @subbusvgin
    @subbusvgin 4 роки тому +7

    Annan Ramesh avargalin pechu arumaiyo arumai...
    Engal aasan Raja avargal arumaiyaka valimozhinthaar...

  • @vaishnaviram7854
    @vaishnaviram7854 5 років тому +2

    Bharathi maam ur speech really awesome.. Im ur big fan from malaysia..

  • @happygidion9766
    @happygidion9766 11 місяців тому

    கங்கை மகன் பேச்சில் மிகவும் வருத்தமுற்றேன்

  • @sureshkumargss4419
    @sureshkumargss4419 3 роки тому +3

    Mrs, Bharathi baskar சூப்பர் கரெக்டா சொன்னீங்க 👍👍

  • @elangovansidambaram5263
    @elangovansidambaram5263 3 роки тому +1

    ,arumai, Ramesh,ayya,super, 👌👌👌👌👌👍🙏🙏🙏🙏🙏🙏⚘

  • @josearmandosolisrodriguez8027
    @josearmandosolisrodriguez8027 3 роки тому

    ‘Thurai kadalodi Thiravium Thedu’ is a saying for ages, indicating moving to places can not be thought less.

  • @j.r.logeshwari1747
    @j.r.logeshwari1747 5 років тому +2

    Super super....

  • @Dhanasc
    @Dhanasc 4 роки тому +6

    I like Ramesh speech, very nice

  • @thusanithusani3650
    @thusanithusani3650 Рік тому

    Super atumai

  • @senthilkumarm816
    @senthilkumarm816 5 років тому +1

    Excellent speech and messages, We pray for all your good and happy life. 🙏Vazhalga tamil, valarga bharatham and manitham. 💐

  • @karthikk4099
    @karthikk4099 5 років тому +1

    நன்றி

  • @b.dhanyasarathi8756
    @b.dhanyasarathi8756 3 роки тому +1

    அம்மா பாரதி அவர்களுடைய பதிவு அருமை. நன்றிகள் கோடி

  • @Shanpillai1980
    @Shanpillai1980 5 років тому +2

    அருமையான பதிவு

  • @Saravanansaravanan-sr4yc
    @Saravanansaravanan-sr4yc 3 роки тому +1

    Bharathi mam ungala mathiri pesa mudiyathu

    • @malarmalar3765
      @malarmalar3765 3 роки тому

      Avaga psanathuthan rompa oru unmiyana varthai psunaga 🙏🙏🤝 na Eppo erukkuran dibaila antha barathi sister athanium unmiyave psunaga 🙏🌹🙏🤝🙌 god bless you sister ❤️

  • @raghavanraghavan8343
    @raghavanraghavan8343 5 років тому +21

    தமிழீழம்! மலரும்! தமிழ், வாழ்க!

  • @studyinnewzealandfreeinfor4989
    @studyinnewzealandfreeinfor4989 4 роки тому +1

    Interesting program..

  • @hilmanchristlas8878
    @hilmanchristlas8878 3 роки тому

    Super 👍👍👍💕

  • @tamilkural7121
    @tamilkural7121 2 роки тому

    சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா,,,,,,,,,,

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 3 роки тому +1

    Wow Srilankan Tamil wow...
    Cheers,
    Pradeep Rajkumar.
    Pollachi,Tamilnadu.

  • @annapooranirajamani6155
    @annapooranirajamani6155 3 роки тому

    Super.anà.pattimantram.balu.chennai

  • @kamilakamila1812
    @kamilakamila1812 5 років тому +2

    Nice speakers

  • @shankari2354
    @shankari2354 5 років тому +2

    அருமை

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 5 років тому +2

    thankyou for your good result. are t hi a pls n rajesh Anna n others weldone. superb speech

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 5 років тому +5

    Very nice and meaningful. Indian citizens please stay and work in your country. You are loosing your loved ones especially parents love. Money earn is nothing.

  • @selvam4319
    @selvam4319 5 років тому +2

    Super

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Рік тому

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @jeyaseelanthiruchelvam9927
    @jeyaseelanthiruchelvam9927 3 роки тому

    Ramsey good from Canada

  • @sureshkumargss4419
    @sureshkumargss4419 3 роки тому

    Mr. Sivaganesan super a soneenga👍

  • @krishnas4533
    @krishnas4533 3 роки тому

    Very super.psk.ex visvas promotors

  • @ugandatamilan1012
    @ugandatamilan1012 3 роки тому

    அருமை
    ஜூனியர் முஸ்தபா உகாண்டா

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 3 роки тому

    அருமையான ஒரு வரலாற்று நிகழ்வு.வாழ்த்துகள்

  • @karthikchinnathambi4378
    @karthikchinnathambi4378 5 років тому +2

    super super...

  • @rohinishanmugam5402
    @rohinishanmugam5402 5 років тому +1

    வாழ்த்துக்கள்.

  • @smrkeerai
    @smrkeerai 3 роки тому +1

    உள்நாட்டிலிருக்கும் உறவுகள் செழிப்பாக இருப்பதற்கு வெளிநாட்டில் வாழும் உறவுகள் தான் காரணம்.

  • @selvaranitamil1664
    @selvaranitamil1664 5 років тому

    arumai

  • @vanithagopi2326
    @vanithagopi2326 5 років тому +1

    Super 💐💐💐💐

  • @sabiyudeensabiyudeen8243
    @sabiyudeensabiyudeen8243 4 роки тому +4

    Unmaiyana speech

  • @lavanyajilky2443
    @lavanyajilky2443 5 років тому

    Very nice

  • @balakrishnabalu1304
    @balakrishnabalu1304 13 днів тому

    Super pattimandra barathi suzeth and ramesh spech super

  • @johnagnes2272
    @johnagnes2272 3 роки тому +1

    சலிப்புதாங்க! கொரோனாவுக்கு முன்னால் சலிப்பில்லாமல் போனது உண்மைதான்! இப்போது எவ்வளவு சம்பாதித்தாலும் எப்போது என்னாகுமோ என்ற பயத்தில்தான் வாழ்கின்றோம் அயல்நாட்டில்

  • @bsugavanamunited
    @bsugavanamunited 3 роки тому +1

    Bharathi madam is right .,I am living abroad for the past 50 years but could not give final send off to my father, mother and brother ., Is it worth it ? Not on any scale .

  • @ranimarybhattacharyya7887
    @ranimarybhattacharyya7887 16 днів тому

    மகிழ்ச்சி மனதில் உள்ளது
    நாடுகளில் இல்லை 😂

  • @alagarsamyravichandran319
    @alagarsamyravichandran319 3 роки тому

    Firm Judgement. Thank you🙏🙏🙏

  • @habeebmaraikkayarmehar5682
    @habeebmaraikkayarmehar5682 3 роки тому

    👌💕💕💕💕💕💕

  • @720_lisko4
    @720_lisko4 4 роки тому

    Indian is very great for speech

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 2 роки тому

    He wants to exhibit all he knows sometimes irrelevantly. Anyway nice!

  • @subhaparthasarathy7014
    @subhaparthasarathy7014 4 роки тому +2

    Super Raja's speach.

  • @chitraj3145
    @chitraj3145 5 років тому +18

    தமிழ்ழ௫க் கு மட்டும் தான்
    இவ்வளவு அழகாக
    பேச மு டி யு ம். ர சிக்க மு டி யு ம்

    • @s.vkanna8100
      @s.vkanna8100 3 роки тому

      பேச தெரியாத குழந்தையின் மழலை பேச்சை எப்படி ரசிக்க முடிகிறது

  • @esakkimuthuthevar2943
    @esakkimuthuthevar2943 4 роки тому +3

    Sujith sir great

  • @TamilArasan-wp2ov
    @TamilArasan-wp2ov 5 років тому +6

    சிறப்பான பேச்சாளரகள்

  • @KethTamilTubing
    @KethTamilTubing 4 роки тому +2

    Eelam tamil speech, no single word of English. Very pure Tamil. Credit card = kadan addai

  • @realtimevideos
    @realtimevideos 5 років тому +3

    Unmai arumaiyana pattimandram

  • @mariyainbaraj4388
    @mariyainbaraj4388 3 роки тому

    💐🙏

  • @epicacorn3333
    @epicacorn3333 4 роки тому

    You are absolutely right Sujithkumar. It is hard to satisfy Tamil people. Who is not happy this country should go back.

  • @sarathlee8081
    @sarathlee8081 5 років тому

    Nice

  • @bsugavanamunited
    @bsugavanamunited 3 роки тому +2

    50 years back when I left India the world was big but today it has shrunk . When I was studying I had to pay six months of my scholarship to make a visit to India . Today a student in decent fellowship needs only one week salary to go to India . Parents can travel from India very easily and can afford it . So living abroad is not the same as it used to 50 years ago . Now Zoom and other technology have made it closer..

    • @asarerebird8480
      @asarerebird8480 Рік тому

      They also install cameras around their houses in India. So they watch their house, garden, etc from anywhere in the world. They instruct the gardener, to pour water to that pot or this pot!

  • @vijayaprasanna705
    @vijayaprasanna705 3 роки тому

    பூக்களாய் பூத்தும்
    காய்களாய் கனிந்து
    செடிகளாய் கொடிகளாய் கிளைகளாய் விருட்சமாகட்டும் உன் வாழ்வு
    ஆனால் நமது கலாசாரம் பண்பாடு
    இனம் மொழி ஆனிவேறாய் தமது தாய் மடியும் மண்ணும் மறந்து விடாமல் இங்கே இருக்கட்டும்
    மறந்து விடாதீர்கள்

  • @jamesbenedict6480
    @jamesbenedict6480 4 роки тому

    The best debate that I ever witnessed!! Thank you so much for posting!

  • @jananirajkumar7240
    @jananirajkumar7240 3 місяці тому

    From Saudi

  • @vanajaestherranii5452
    @vanajaestherranii5452 4 роки тому

    Suits speech is fine

  • @melamaruthappapurammuthusa5336
    @melamaruthappapurammuthusa5336 3 роки тому

    நல்ல மனைவி அமைந்தால் வெளிநாட்டு வாழ்கை சலிப்பானது.என் அனுபவம் துபாயில் இருந்து.