இந்திய தேசத்தின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் மகாத்மா,திலகர், காமராசர் அய்யா,அப்துல் கலாம் அவர்களது வாழ்க்கையின் அற்புதமான பக்கங்களை உணர்ச்சிப் பூர்வமாக எடுத்துரைத்தது போற்றுதலுக்குரியது. இன்றைய இளைஞர்களுக்கான தேவை நயமுடன் உரைத்தீர்கள்! நன்றி ஐயா!
தங்கு தடையற்ற சரளமான மிகவும் சிறப்பான நிறைவான புலவர் ஐயாவின் நகைச்சுவைப் பேச்சு .அபாரம் அற்புதம் . முனைவர் நவரஞ்சனி ஸ்ரீதர் எழுத்தாளர் .கலிபோர்னியாவிலிருந்து
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை பெருமை சேர்க்கும் வகையில் வாழ்ந்த பெரியவர்களை தெரிந்துகொள்வதோடு பெற்ற அன்னை பற்றி இளைய சமுதாயத்திற்கு புரிய வைக்கும் படியான தங்களுடைய பேச்சு அபாரம்.நன்றி நன்றி நன்றி ஐயா.
தங்களுக்கு நிகர் தாங்களே வேறு ஒருவர் இல்லை அருமையான பேச்சு இன்று தான் முடன் முதலில் தங்கள் பேச்சை கேட்டேன் காலத்தை வீணாக்கி விட்டேனோ என வருந்துகிறேன் அருமையான விளக்கங்கள் கூர்மையான சிந்தனை சொற்கள் நீங்கள் ஒரு அற்புத பிறவி.
மிகவும் அருமையான பேச்சு ஒரு மனிதர் வாழும் காலத்தில் பேசப்படுவதில்லை. அவர் மறைந்த பிறகே அவரைப்பற்றிய தகவல் சேகரிக்கப்படுகிறது. அமெரிக்க பிரசிடென்ட்டை பார்க்க மறுத்தது அதற்கான காரணத்தை சொன்னது தமிழ்மீதும் தமிழன்மீதும் எவ்வளவு பற்று வைத்துள்ளார் என்பதை அறியும்போது மெய்சிலிர்க்கிறது .நிறைய விசயங்கள் உங்கள் பேச்சிலிருந்து அறியமுடிகிறது. நன்றி புலவர் அய்யா அவர்களே
போதுமடா, இதனைக் கடந்து செல்லவும் . உனது வழர்ச்சி சகிக்காத உட்க்கட்சிச் சதி மனதை கடினமாக்கிக் கொண்டு உண்மையைத் தேடு . உண்மைகள் புரியும்போது வலி அதிகமாயிருக்கும் தயார்ப்படுத்திக் கொள் .❤❤❤❤❤❤❤❤
அப்போது உள்ள தத்துவம் தனிமையில் பெற்றது இப்போது உள்ள தனிதவம் இல்லை' இப்போது சூல் நிலைமை கவனித்து அவர்களுக்கு ஆதரவாக இருந்தால் மிகவும் நல்லது ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றிகளும் 🙏🙏🌹🌹🌹🌹 🌹
எவ்வளவு சிறப்பாக பேசி இருக்கீங்க நல்லவர்களை எல்லாம் நன்கு அடையாளம் காட்டிநீர்கள் அப்படிப்பட்ட நல்லோரை காண் மனம் ஆவல் ஏற்பட்டபோது அந்த ஏக்கத்தை தீர்க்க அருமருந்தாக காட்சி யளித்தீர்கள் வாழ்க எம்மான் இந்த வையகத்து மனிதர்கள் எல்லாம் உய்ய உங்கள் உரையே உன்னதமானது நன்றி நன்றி வணக்கம்
நகைச்சுவை கலந்த நல்ல கருத்துக்கள். நல்ல கருத்துக்களுடன் கலந்த நகைச்சுவை என்றும் சொல்லலாம். மகாத்மா காந்தி, கர்ம வீரர் காமராஜர், பூமி தானத் தலைவர் வினோபா, சிகாகோ சிங்கம் விவேகானந்தர், அறிவும் ஆற்றலும் கொண்ட அப்துல் கலாம் ஆகிய பெருமக்களின் பெருமைகளைப் போற்றும் பேச்சு. தாய், தந்தை, ஆசிரியர் ஆகியோரைப் போற்ற வேண்டும் என்னும் அறிவரையோடு, வணிகத்தில் தர்மம் இருக்கலாம், ஆனால் தர்மத்தில் வணிகம் இருக்கக் கூடாது என்ற முத்தாய்ப்பு டன் பேச்சை நிறைவு செய்த அழகு, இவையெல்லாம் மனதில் என்றும் நிலைத்திருக்கும். பாராட்டுக்கள் ஐயா. வணக்கம். மு. சென்னியப்பன். 29.03.2020.
அய்யா, அண்ணாவை பற்றி கூறியுள்ளிர் என் மனது லேசானது உங்கள் பேச்சாற்றல் வலிமை நன்றி நண்பரே வாழ்க வளமுடன் அண்ணல் மகாத்மா காந்தி, அறிஞர் அண்ணா மற்றும் அப்துல்கலாம் இவர்களை நினைவிபடுத்தியுள்ளிர்
அய்யாவிற்கு மிக்க நன்றி, இதுபோன்று அற்புதமான சுற்பொழிவுகளை மீண்டும் மீண்டும் தவேண்டும் என மிகவும் தாழ்மையுன் கேட்டுக்கொகொள்றோம். பதிசெய்தவருக்கும் நன்று.
மதிப்பிற்குரிய ஐயா... உங்களின் இந்த பதிவை பார்த்த பின்னர் தான் அறிந்தேன்.. நான் இப்பிறவியில் நான் பிறந்த பலனை அறிந்தேன்.. பெருந்தகையே.. உன்னை வணங்குகிறேன்.. குருநாதா.. 🙏🙏🙏🙏🙏🙏🙏
இனிது, இனிது , நல்லன கேட்பதுவும் , அதனைப் பற்றி சிந்திப்பதுவும் , அதன்படி நடப்பதுவும் , அதனைப் போற்றுவதுவும் - இனிதே !!! மிகச் சிறந்த ஆழமான உரை . நன்றி .
மிக அருமையான பேச்சு,இன்றைய மக்களுக்கு , இளைஞர்களுக்கு , குழந்தைகளுக்கு போய் சேர வேண்டிய கருத்துக்களை அழகாக சொன்ன உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். என்றென்றும் வாழ்க வளமுடன்
எனக்கு 57 வயது. தங்களுடைய பேச்சில் என் தந்தையை பார்த்துவிட்டேன் அவர் என்னை வளர்க்கும்போது கூறிய அத்தனை புலவர்கள் பொன்மொழியும் இன்றைக்கு எனக்கு ஞாபகம் வருகிறது. அடுத்து என் தாயை பார்த்தேன் அடுத்து கைபிடித்து மணல்பரப்பி அ கத்துகொடுத்த என் ஆசிரியர் ஞாபகம் நன்றி உண்மையை ஓங்கி உரைத்த உங்களுக்கு என் நன்றிகள்.
வரலாறு பற்றிய புத்தகங்கள் வாங்கி படிக்க போகிறேன் உங்கள் பட்டிமன்றத்தில் தான் பல முறை தங்களை ரசித்து இருக்கிறேன் தமிழ் தமிழ் தான் படித்த போது ஒரு ஆசிரியரால் தமிழ் வேருப்பு வந்தது இந்த ஆசிரியர்ரால் தமிழ் மேல் ஆசை வந்தது நன்றி
ஈடு இணையற்ற அருமையான பேச்சு .சிரிக்க சிந்திக்க வைத்தது. இந்த ஆசிரியரிடம் கல்வி கற்ற கற்கின்ற கற்கும் மாணவர்கள் தவம் செய்தவர்கள். இவரிடம் கல்வி கற்க என்னால் முடியவில்லையே என்று கவலைப்படுகிறேன். வாழ்க வளமுடன்.
Super. Awesome Speech. Beautiful Speech. I am one of your tamil fan as well as I like your entire team of tamil pulavargal’s speeches. Vazga tamil. Valaga tamil pulavargal, vazia chentamil, valarga tamil ullangal. A Very Very Happy New Year to all of you 2022. 👍👌🙏🙏👏👏👏👏👏😁😁👍👌🙏🙏🙏👌👌👌👌👍👍👍👍👍👍
Clear analysis Mr.Pandey. Discipline should be inculcated by parents only.Don't expect formal education will do this since every thing is politicised & corruption is taking toll.
உண்மை தத்துவங்களை உங்களை தவிர யாராலும் இவ்வளவு சுவையாக குறுகியகால இடைவெளியில் சொல்லமுடியாது எத்தனை தலைவர்கள், எத்தனை உவமைகள்,உண்மைகள் மக்கள் மறந்த உண்மைகள் மாபெரும் மகான் நீங்கள் எனக்கு வேறு சொல்ல வார்த்தை இல்லை ஐயா
Nice and excellent speech. We are lucky to have such good people in our tamil nadu giving good advises, informations, reminding us about the past which helpful to learn and live better life
One of the Best Speech l have ever heard. What a great language (Thamil), Powerful words, Useful information& effortless flow. Such an inspiration for Children and elders. No words to praise or thank you. My Respectful Namaskaram to you IYAH.
இந்திய தேசத்தின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் மகாத்மா,திலகர், காமராசர் அய்யா,அப்துல் கலாம் அவர்களது வாழ்க்கையின் அற்புதமான பக்கங்களை உணர்ச்சிப் பூர்வமாக எடுத்துரைத்தது போற்றுதலுக்குரியது. இன்றைய இளைஞர்களுக்கான தேவை நயமுடன் உரைத்தீர்கள்!
நன்றி ஐயா!
Mo
தங்கு தடையற்ற சரளமான மிகவும் சிறப்பான நிறைவான புலவர் ஐயாவின் நகைச்சுவைப் பேச்சு .அபாரம் அற்புதம் . முனைவர் நவரஞ்சனி ஸ்ரீதர் எழுத்தாளர் .கலிபோர்னியாவிலிருந்து
சிறப்பு !!
ஐயனே சிறப்பு - உன் பிறப்பு கண்ட பெருமாட்டியின் பாதங்கள் பணிகின்றேன் பெருமானே !!
அருமையான உரை.
அருமை... அருமை...
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
பெருமை சேர்க்கும் வகையில் வாழ்ந்த பெரியவர்களை தெரிந்துகொள்வதோடு பெற்ற அன்னை பற்றி இளைய சமுதாயத்திற்கு புரிய வைக்கும் படியான தங்களுடைய பேச்சு அபாரம்.நன்றி நன்றி நன்றி ஐயா.
தங்களுக்கு நிகர் தாங்களே வேறு ஒருவர் இல்லை அருமையான பேச்சு இன்று தான் முடன் முதலில் தங்கள் பேச்சை கேட்டேன் காலத்தை வீணாக்கி விட்டேனோ என வருந்துகிறேன் அருமையான விளக்கங்கள் கூர்மையான சிந்தனை சொற்கள் நீங்கள் ஒரு அற்புத பிறவி.
வணக்கம் குறுவே தங்கள் பதிவுகள் மிகவும் அருமை வாழ்த்துக்கள்
Gyfgyfgyfggygfgggťgg6ffgyfgyfgyfg6ffgggygtgyfgyfg6fg6fg6ffg6ffgyfg6gygyfgyfgyfgyfg6fgyfgyfgyfgyffgyfggggggťt6gg6fgyfg6ftťyfgyfgyfgyffgyfgyfgyfg6fg6fg6fťgyfgyfgyfg6fťg6fg6fgyff6fgyfgy556e
மிகவும் அருமையான பேச்சு ஒரு மனிதர் வாழும் காலத்தில் பேசப்படுவதில்லை. அவர் மறைந்த பிறகே அவரைப்பற்றிய தகவல் சேகரிக்கப்படுகிறது. அமெரிக்க பிரசிடென்ட்டை பார்க்க மறுத்தது அதற்கான காரணத்தை சொன்னது தமிழ்மீதும் தமிழன்மீதும் எவ்வளவு பற்று வைத்துள்ளார் என்பதை அறியும்போது மெய்சிலிர்க்கிறது .நிறைய விசயங்கள் உங்கள் பேச்சிலிருந்து அறியமுடிகிறது. நன்றி புலவர் அய்யா அவர்களே
வயது 75 அன்பும் அறனும் குறளுக்கு விளக்கம் அருமை ...முழு பேச்சும் மிக அருமை நன்றி
போதுமடா, இதனைக் கடந்து செல்லவும் . உனது வழர்ச்சி சகிக்காத உட்க்கட்சிச் சதி
மனதை கடினமாக்கிக் கொண்டு உண்மையைத் தேடு . உண்மைகள் புரியும்போது
வலி அதிகமாயிருக்கும் தயார்ப்படுத்திக் கொள் .❤❤❤❤❤❤❤❤
அப்போது உள்ள தத்துவம் தனிமையில் பெற்றது இப்போது உள்ள தனிதவம் இல்லை' இப்போது சூல் நிலைமை கவனித்து அவர்களுக்கு ஆதரவாக இருந்தால் மிகவும் நல்லது ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றிகளும் 🙏🙏🌹🌹🌹🌹 🌹
கவியரசர் கண்ணதாசனின் குரலும் பேச்சு நடையும் அமையப்பெற்றவர்.அருமையான உரை.
Pandiyan
@@kandasamys720Q
அருமை அருமை, என்னுடைய 70 வயது அகவையில் இப்படி ஒரு அற்புதமான அற்புதமான பேச்சை கேட்டதில்லை. 🙏 😂 👏 ❤
ஐயா சத்தியமாக உங்களை போன்ற நல்ல உள்ளங்களுக்காக தான் மழை பொழிகிறது.வாழ்த்துக்கள்
ஞஞ
Kodi Namaskarams Anne . Inda madiri oru nalla priceless educative instructive informative profound thoughts .....so dedicated devoted determined selfless inspirational speech 🙏🙏 idu daan mudal dhadava parkkaren . Sends goosebumps listening to this speech . Its very moving .
வாழ்க வளமுடன் ஐயா மிகவும் சிறப்பு நன்றி ஐயா 🙏💐
எவ்வளவு சிறப்பாக பேசி இருக்கீங்க நல்லவர்களை எல்லாம் நன்கு அடையாளம் காட்டிநீர்கள் அப்படிப்பட்ட நல்லோரை காண் மனம் ஆவல் ஏற்பட்டபோது அந்த ஏக்கத்தை தீர்க்க அருமருந்தாக காட்சி யளித்தீர்கள் வாழ்க எம்மான் இந்த வையகத்து மனிதர்கள் எல்லாம் உய்ய உங்கள் உரையே உன்னதமானது நன்றி நன்றி வணக்கம்
நகைச்சுவை கலந்த நல்ல கருத்துக்கள். நல்ல கருத்துக்களுடன் கலந்த நகைச்சுவை என்றும் சொல்லலாம். மகாத்மா காந்தி, கர்ம வீரர் காமராஜர், பூமி தானத் தலைவர் வினோபா, சிகாகோ சிங்கம் விவேகானந்தர், அறிவும் ஆற்றலும் கொண்ட அப்துல் கலாம் ஆகிய பெருமக்களின் பெருமைகளைப் போற்றும் பேச்சு. தாய், தந்தை, ஆசிரியர் ஆகியோரைப் போற்ற வேண்டும் என்னும் அறிவரையோடு, வணிகத்தில் தர்மம் இருக்கலாம், ஆனால் தர்மத்தில் வணிகம் இருக்கக் கூடாது என்ற முத்தாய்ப்பு டன் பேச்சை நிறைவு செய்த அழகு, இவையெல்லாம் மனதில் என்றும் நிலைத்திருக்கும். பாராட்டுக்கள் ஐயா. வணக்கம்.
மு. சென்னியப்பன்.
29.03.2020.
😮😮
அய்யா, அண்ணாவை பற்றி கூறியுள்ளிர் என் மனது லேசானது உங்கள் பேச்சாற்றல் வலிமை நன்றி நண்பரே வாழ்க வளமுடன் அண்ணல் மகாத்மா காந்தி, அறிஞர் அண்ணா மற்றும் அப்துல்கலாம் இவர்களை நினைவிபடுத்தியுள்ளிர்
அய்யாவிற்கு மிக்க நன்றி, இதுபோன்று அற்புதமான சுற்பொழிவுகளை மீண்டும் மீண்டும் தவேண்டும் என மிகவும் தாழ்மையுன் கேட்டுக்கொகொள்றோம். பதிசெய்தவருக்கும் நன்று.
Lyllllllllllllllllllllllllllllllyyylllyyyyyllllyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy yyyyyyyyyyyyyyyyyyyyyyyy yyyyyyyyyyyyyyyyyyyyyyyy yyy
@@p.k.ramachandran7635 a
ீ
மதிப்பிற்குரிய ஐயா... உங்களின் இந்த பதிவை பார்த்த பின்னர் தான் அறிந்தேன்.. நான் இப்பிறவியில் நான் பிறந்த பலனை அறிந்தேன்.. பெருந்தகையே.. உன்னை வணங்குகிறேன்.. குருநாதா.. 🙏🙏🙏🙏🙏🙏🙏
இனிது, இனிது , நல்லன கேட்பதுவும் , அதனைப் பற்றி சிந்திப்பதுவும் , அதன்படி நடப்பதுவும் , அதனைப் போற்றுவதுவும் - இனிதே !!! மிகச் சிறந்த ஆழமான உரை . நன்றி .
Lo😊
மிக அருமையான பேச்சு,இன்றைய மக்களுக்கு , இளைஞர்களுக்கு , குழந்தைகளுக்கு போய் சேர வேண்டிய கருத்துக்களை அழகாக சொன்ன உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். என்றென்றும் வாழ்க வளமுடன்
அருமை ஐயா !!! இன்றைய நிலையை படம்பிடித்த பேச்சு !!!
🛒🛒🛒🛒
Ramalingam Sir neenga vera level....Unga speecha keekumbothu..niraya book padikkanumnu aasai varuthu
அருமையான நகைச்சுவை பேச்சு -
அருமையான நகைச்சுவைபேச்சு
@@var.sikkandarbatcha6183 nnnnnhpuu7îúu7ujuhihihvhuuiiiij
கலக்கறீங்க சார்
சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
புலவர் இராமலிங்க அய்யா அவர்கள் பேச்சு மிகவும் சிறப்பானது, சிந்தனையை தூண்டும் வகையில் இருப்பதுடன், எல்லோரும் கேட்டு ரசிக்க கூடியதாக உள்ளது.
எனக்கு 57 வயது. தங்களுடைய பேச்சில் என் தந்தையை பார்த்துவிட்டேன் அவர் என்னை வளர்க்கும்போது கூறிய அத்தனை புலவர்கள் பொன்மொழியும் இன்றைக்கு எனக்கு ஞாபகம் வருகிறது. அடுத்து என் தாயை பார்த்தேன் அடுத்து கைபிடித்து மணல்பரப்பி அ கத்துகொடுத்த என் ஆசிரியர் ஞாபகம் நன்றி உண்மையை ஓங்கி உரைத்த உங்களுக்கு என் நன்றிகள்.
Good..good....
மிகவும் அருமையான விளக்கம்
வரலாறு பற்றிய புத்தகங்கள் வாங்கி படிக்க போகிறேன்
உங்கள் பட்டிமன்றத்தில் தான் பல முறை தங்களை ரசித்து இருக்கிறேன்
தமிழ் தமிழ் தான் படித்த போது ஒரு ஆசிரியரால் தமிழ் வேருப்பு வந்தது
இந்த ஆசிரியர்ரால் தமிழ் மேல் ஆசை வந்தது
நன்றி
மாதா
பிதா
குரு
தெய்வம்
அருமை ஐயா.பண்பாட்டை போற்றிப் பாதுகாக்கும் தங்களைப் போன்ற பேச்சாளர் பெருகிட வேண்டும்.வாழ்க பல்லாண்டு.வாழ்க வளமுடன்.
F
Best speech , very nice. My big salute sir.
மிக சிறப்பு அய்யா
அருமையான பதிவு .அனைவரும் கண்டிப்பாக அறிந்ததே ஆக வேண்டிய விஷயங்கள். கடைசி வரை கேளுங்கள்
q
aaaaaaaaa
aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaAaa[{@
அருமை ஐயா தினமும் உங்கள் தமிழ் கேட்டு மகிழ ஆசை
bm l m
Wonderful and useful speech.
@@SivanSakthi-g4e0⁰⁰0
L
so profound...
நன்றி ஐயா
Great talk 👍🤝
Excellent speech I have listened to after along time .
அழகான உரை.
நட்பை பற்றி நன்றாக கூறினீர்கள் மிக்க நன்றி ஐயா
ஈடு இணையற்ற அருமையான பேச்சு .சிரிக்க சிந்திக்க வைத்தது. இந்த ஆசிரியரிடம் கல்வி கற்ற கற்கின்ற கற்கும் மாணவர்கள் தவம் செய்தவர்கள். இவரிடம் கல்வி கற்க என்னால் முடியவில்லையே என்று கவலைப்படுகிறேன். வாழ்க வளமுடன்.
W
Wonderful speach!so many useful messages with comedy.clear,voice!👌👍🙏
@@vijayalsk
Wonderful speech
@@vijayalsk M u 4499ollper445
Uuu77r2236jygtg.
And
U9p0PPP.p.liioolllllllooIio
Ram Ram. Amazing, wonderful and extraordinary speech. Most inspiring. Regs.
Fantastic and memorable speech, great sir.
❤
Super. Awesome Speech. Beautiful Speech. I am one of your tamil fan as well as I like your entire team of tamil pulavargal’s speeches. Vazga tamil. Valaga tamil pulavargal, vazia chentamil, valarga tamil ullangal. A Very Very Happy New Year to all of you 2022. 👍👌🙏🙏👏👏👏👏👏😁😁👍👌🙏🙏🙏👌👌👌👌👍👍👍👍👍👍
அருமை இனிய வாழ்த்துக்கள்
Sir,
Great speaking, excellent....
Kamal
சிந்தனையை தூண்டும் சீர் மிகு கருத்துக்கள் செறிந்த உங்கள் சொற்பொழிவுக்கு மிகுந்த நன்றி ஐயா.
Ii
மிக அருமையான அருவி போன்ற பேச்சு..மிகவும் ரசித்துக்கேட்டேன் ஐயா
Great great sir I have never heard such a desh bhakti desabhakti e swathu
Super stories
மிக மிக அற்புதமான சொற்பொழிவு...
I forget my all heart pain problems, thanks with best regards
கொழுந்து- கொழுந்தியாள் , நாத்து- நாத்தனாள்....எவ்வளவு அருமையான விளக்கம் ஐயா.நன்றி ஐயா. ஐயா காமராஜர் அவர்களைப் பற்றி சிறப்பாகப் பேசியதற்கு நன்றி.
மிகவும் முக்கிய அம்சங்கள் நிரம்பிய பேச்சு நன்றி ஐயா
Mm
Mm
அற்புதமான ஆத்மார்த்தமான சோற்பொழிவு
Super
Unbelievable speech
Government should implement his speech in school
This speech should be implemented as a lesson in academic course
மா.ராமலிங்கம் ஐயா பேச்சு மிகவும் எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்க வளமுடன் பல்லாண்டு
111
Q00QQQ
அருமையான பேச்சாற்றல் வாழ்த்துக்கள் ஐயா
தாயும் தந்தையும் குருவும் சத்தியம். சத்தியம் தானே வரும். மெய்யான பேச்சு. இதுவும் சத்தியமே. வாழ்க வள்ளலே வள்ளலாரின் பெயர் விளங்க வந்த ஆசிரியரே.
Very insightful inspiring thankyou sir
Superb speech. Nice presentation.Thanks for giving this opportunity.
Fantastic speech
Superb AYYA, Loving Pranams to You AYYA 🙏😊🙏
அருமை மிக்க பயனுள்ளதாக இருந்தது. நன்றி ஆசிரியரே
,,
Excellent Speech by Arjun Sampath , Annamalai sir, Muruganji 👍
Excellent sir superb 👌👍
Clear analysis Mr.Pandey.
Discipline should be inculcated by parents only.Don't expect formal education will do this since every thing is politicised & corruption is taking toll.
தாங்கள் பேசிய ஒவ்வொரு பேச்சும் சரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் செய்கிறது தங்களுடன் பயணிப்பவர்கள் பாக்கியசாலிகள்
My
ÃģbwBq
உண்மை தத்துவங்களை உங்களை தவிர யாராலும் இவ்வளவு சுவையாக குறுகியகால இடைவெளியில் சொல்லமுடியாது எத்தனை தலைவர்கள், எத்தனை உவமைகள்,உண்மைகள் மக்கள் மறந்த உண்மைகள் மாபெரும் மகான் நீங்கள் எனக்கு வேறு சொல்ல வார்த்தை இல்லை ஐயா
Beyond appreciation .Explanation and lectures and ex tempor reveals his knowledge ,emphasis on presentation by far excellent .
Ĺ
@@ganesangoutham3290 .
...
Sir,my favorite Tamil precious culture and literature here you have explained in
Jjj
Jjjjjjjj
Jjjjjjjj
Jjjjjjjj
Jjjjjjjj
அருமை அய்யா......அவசியம் கேட்டு மகிழ வேண்டிய சிறப்பான உரை... நன்றி அய்யா.....வணக்கம்...🙏🙏🙏🙏
Arumai Arumai Arumai
fikhylhuu
h
What a thathuvam sir. U r the great sir. Very good. Philosoper
Super humerus adviceble speech
namaskaram
Wonderful old memories
returns with your powerful nice
speech
🙏🙏
adiyen
Iyya ungalai vazhtha enaku vayathillai thanks Iyya
இனிய பேச்சு. அருமையான கருத்துக்கள்.
அருமை ஐயா, நல்ல கருத்துரை..
Ìììì⁹ìiììììììòìòòò
M
Nice and excellent speech. We are lucky to have such good people in our tamil nadu giving good advises, informations, reminding us about the past which helpful to learn and live better life
Thalaivar Kamaraj oru theva thoothan.
@@valarmathyarasu1429 ❤ bhul bhul bhul bhuk nhii book bbye chal bbye moolp 😊😊
@@valarmathyarasu1429 ❤ bhul bhul bhul bhuk nhii book bbye chal bbye moolp 😊😊
😊 CR xx
அருமை மிக்க உரை அர்த்தமுள்ள பேச்சு நன்றிகள் அய்யா. ஐயனே சிறப்பு சிறப்பு .
Very good speech
@@fr.ravilaurance7211 ooñ in n n n n n n nnn
K
@@fr.ravilaurance7211 very supe
Mk.m ki kkkkkkk.m.. Kkkkkkk. J.m.j.k. Kk Kkkkkkk mmm
அருமையான பதிவு நன்றி
Very Very Excellent speech Sir
.?
Am proud ,because telling somebody on otherday that you taught me tamil in 10th std at GHSSchool,chromepet.
😅😢
good and super orator.
ramalingam. ki jai ho.
BABA IYER MANI Pattimanrampattimanra
@@malenyrutnum4185 ko
Indeed all ur points are but Sathyam.may u live long. Omsairam
அருமையானபதிவுஐயாவாழ்த்துக்கள்
அய்யாவின் பேச்சு தமிழ் சமுதாயத்திற்கும் தமிழ் நாட்டிற்கும்மிகமுக்கியமானது
Washing
Very fantastic logic speach
super my brother
international award ?
when
Excellent speech 👏. My big slaute to you sir.
One of the Best Speech l have ever heard. What a great language (Thamil), Powerful words, Useful information& effortless flow. Such an inspiration for Children and elders. No words to praise or thank you. My Respectful Namaskaram to you IYAH.
சப்த
I always like ur comedy speech
@@deivapaatiy7082 ண்னாஈ
Hhq
@@deivapaatiy7082 👍
Excellent value based useful talk for generations
great Man
Humor club க்கு நன்றி
திகாட்டாத உரை அர்த்தமுள்ள பேச்சு நன்றிகள் அய்யா
Nallakaruthu kavanikavum valhavalamudan mr.zoubire. Mumthaj. France
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@@robloxavecnaafia5695 0000000000⁰0⁰00094 ❤
/.
😂😢😮😅😊😊
Such a beautiful enriched with truthful practical happening of the old years and have the present days'I ehiched shouldbe
Noted and change
தனக்கு ஒரு பிரச்சனை என்றால் வக்கீலாகவும் அடுத்தவனுக்கு ஒரு பிரச்சனை என்றால் நீதிபதியாகவும் இருப்பவர்கள் கருத்து மிக அருமை ஐயா
SUPER speech and Exalant sir
அருமை ...அருமை.
Superb performance and also correctly