தி.மு.க.விற்கும் -அ.தி.மு.க.விற்கும் என்ன வித்தியாசம்- difference between DMK and ADMK .
Вставка
- Опубліковано 10 лют 2025
- தமிழருவி மணியன் சொற்பொழிவு - Tamilaruvi Manian Speech!
Tamilaruvi Manian - சிந்தனைக் களஞ்சியம்.
#TamilaruviManianSindhanaiKalanjiyam
#tamilaruvimanian
#tamilaruvisidhanai
#dmk
#admk
அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
38. அழிக்க வேண்டிய ஆசைகள் இரண்டு ?
• அழிக்க வேண்டிய இரண்டு ...
37.துன்ப நினைவுகளிலிருந்து விடுபடுவது எப்படி?
• துன்ப நினைவுகளிலிருந்த...
36.அறிவும் ஞானமும் வேறு வேறா?
• அறிவும் ஞானமும் வேறு வ...
35.யாருக்கு நீங்கள் நண்பர்?
• யாருக்கு நீங்கள் நண்பர...
34.யார் இந்த காமராஜர்?
• யார் இந்த காமராஜர்? Wh...
33.யாரிடம் இறக்கி வைப்பது?
• யாரிடம் இறக்கி வைப்பது...
32,யார் தோழர்? யார் நண்பர்? யார் கூட்டாளி?
• யார் தோழர்? யார் நண்பர...
31.மனிதன் ஆயுள் எவ்வளவு?
• மனிதன் ஆயுள் எவ்வளவு? ...
30.பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்...
• பகுத்தறிவு பகலவன் தந்த...
29.ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?ஒரு தலைவன்?
• ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?...
28.வாழ்வின் ஐந்து பேருண்மைகள்..
• வாழ்வின் ஐந்து பேருண்ம...
27.குடியரசு தினம் ஏன்?
• எதற்காக ? குடியரசு தின...
26.சித்தார்த்தன் புத்தனானது எப்படி?
• சித்தார்த்தன் புத்தனான...
25.கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவன்..
• கடவுளைப் பற்றிக் கவ...
24.வலிமையான ஆயுதம் எது..
• வார்த்தை எப்படி இருக்க...
23.காட்சியாகும் கவிதை....
• வாழ்க்கை என்பது என்ன? ...
22.நீங்களும் காந்தியாகலாம்..
• நீங்களும் காந்தியாகலாம...
21.இராமாயண ரகசியம்....
• இராமாயண ரகசியம்-The se...
20.திரையுலகின் தவப்புதல்வன் சிவாஜி..
• சிவாஜிக்கு பாரதரத்னா க...
19.புதுவைக்குயிலின் புரட்சிக்கீதம்..
• புதுவைக்குயிலின் புரட்...
18.பாவேந்தரின் புரட்சிக் கவி.
• பாவேந்தரின் புரட்சிக் ...
17.தமிழை சுவாசித்த பாரதிதாசன்
• தமிழை சுவாசித்த பாரதித...
16.பாரதிக்கும் பாரதிதாசனுக்குமான தொடர்பு...
• பாரதிக்கும் பாரதிதாசனு...
15.உங்களுக்காக வாழுங்கள்...
• உங்களுக்காக வாழுங்கள்....
14.வாலியை வசப்படுத்தியது எது?
• வாலியை வசப்படுத்தியது ...
13.பாரதி ஒரு பார்வை -
• பாரதி ஒரு பார்வை - என்...
12.கண்ணதாசனின் கவிமழையில் நனைவோம்.
• கண்ணதாசனின் கவிமழையில்...
11.மனிதம் வளர்ப்போம்.
• மனிதம் வளர்ப்போம்..திர...
10.ஒரு கல் ஒரு உளி ஒரு சிற்பி-
• ஒரு கல் ஒரு உளி ஒரு சி...
9.முதல் புரட்சி (2015 இல் ஆற்றிய சுதந்திர சொற்பொழிவு)
• முதல் புரட்சி (2015 இல...
8.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-2
• அன்பிற் சிறந்த தவமில்ல...
7.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-1
• அன்பிற் சிறந்த தவமில்ல...
6.வாழ்வே பேரானந்தம்-
• வாழ்வே பேரானந்தம்- Lif...
5.குடும்பம் ஒரு கோவில் பகுதி- PART 1& 2
• குடும்பம் ஒரு கோவில் ப...
4.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-2
• மனிதனுக்கான மூன்று கடம...
3.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-1
• மதச்சிமிழுக்குள் விவேக...
2.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு” PART-2
• கால மாற்றத்தில் கலாச்ச...
1.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு “ PART-1
• கால மாற்றத்தில் கலாச்ச...
இதுதான் திராவிட மாடல் ஆட்சியா - தமிழருவி மணியன் பத்திரிக்கையாளர் சந்திப்பு - Tamilaruvi Manian #dmk#admk
ua-cam.com/video/MRe78N_ht2E/v-deo.html
அறம்சார்ந்தமக்கள்ஆட்சிமலரணும்போலிகொள்கைகூட்டமாககொள்ளைஅடிக்கும்கிரிமனல்ஸ்தூக்கிலிடகூடியகொடுமைகளைபுரிந்தவர்கள்அரசியலிருந்துஒதுங்கிசான்றோர்ஆட்சிமலரணும்இந்தியாமுழுதும்
@a@@
......
மிகவும் அற்புதமான பேச்சு. ஐயாவின் பேச்சை கேட்கும் போதெல்லாம் பல புத்தகங்களை வாசித்த அனுபவம் கிடைத்து விடுகிறது. ஐயா அவர்கள் வாழ்க வளமுடன்
உண்மை நேர்மை நியாயம் துணிவு மிக்க பேச்சு நன்றி
வணக்கம் அண்ணா
தங்களின் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம்
மக்களுக்காக வாழ்ந்த மனிதர் காமராஜர் அவர்கள்.அப்படிப்பட்ட தெய்வத்தையே தோற்கடித்த நன்றி கெட்ட ஜென்மங்கள் வாழும் நாடு தமிழ் நாடு.உங்களைப்போன்றவர்கள் அரசியலுக்கு வரமுடியாமல் போனதும் உங்களின் நேர்மைதானே.யார்வந்து சுத்தம் செய்தாலும் இனி சாக்கடைகளின் நாற்றத்தை போக்க இயலாது...மக்கள் செய்த பாவம் அனுபவித்து தான் ஆகனும்... நன்றிகள் அண்ணா வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்...🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
நன்றி 🙏
ஒத்த கருத்துடையவன் நான்.
👌👌👌👌👌👌
அறிவாளி மக்கள் குறைவாகவும் அடி முட்டாள் மெஜாரிட்டி யாக இருக்கிறது என்ன செய்வது
நீங்கள் ஆண்டாலும் குறை சொல்ல முடியும்.சென்ற தி.மு.க.(2006) கலைஞரிடம் பதவியை பெற்றிருந்தவர்தானே?தமிழகத்தை தவிற வேறு மாநிலங்களில் காமராஜர் காலம் போல உள்ளதா? அவசர நிலையின் போது கலைஞரை காமராஜர் பாராட்டவில்லையா?
ஐயா அவர்கள் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும்...
நன்றி 🙏
Iya. Valga. Vanakkam., 🙏🙏🙏🙏🙏
Ivan வாழ்வதே அடுத்தவனை குறை சொல்லி yecha பிழைப்புக்கு தான் பல ஆம்பளைங்க போயி இவனை பெத்தாங்க அந்த இரத்த பாசம் இவனும் பல கட்சிக்கு போயி போனி ஆவாமல் இப்போ பிழைப்பை ஓட்டரான்
கா.ம.க. வாழ்க🙏 நல்லவர்கள் எல்லோரும் ஒன்றிணைவோம் 👍 ஜெய்ஹிந்த் 💪
மதிற்புக்குரிய ஐயா அவர்கட்கு நன்றி வாழ்த்துக்கள்
நன்றி 🙏
ஐயா வணக்கம் தமிழருவி அவர்களே உங்களைப் போன்று இந்த தமிழகத்தின் வரலாறு வரலாற்றுப் பதிவு வருங்கால இளைஞர்கள் உண்மை நிலை அறிய பதிவு வாழ்க உண்மையை உரக்கச் சொல்லுங்கள் உறக்கம் கலைந்து தமிழன் எழுந்து நடக்கட்டும்
Excellent presentation. Almost you have explained 50 years of Indian Politics in two hours. . Very clear. Everyone can understand. Well done. I am not tired of hearing your speech on any topic.
வெற்றியை நோக்கி செல்லும் உங்கள் லட்சியம் வெல்க. உண்மை ஒரு நாள் வெல்லும்.🙏 நன்றி.
நன்றி 🙏
ஐயா நீங்கள் தமிழ் நாட்டை காப்பாற்ற வாவது நெடு நாள் ஆரோக்கியமாக விழ வேண்டும்
அற்புதமான பேச்சு.ஆனால் இந்த தமிழ் நாடு உருப்படாது.
excellend bro
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super, sir God bless you
தமிழோசை.
வாழ்த்த வயதில்லை
வணங்குகிறேன்
நன்றி 🙏💐💐💐💐💐
Very brilliant and honest speech
Super speech 🤩🤩
நன்றி ஐயா
சிறப்பு மகிழ்ச்சி
காமராஜர் மக்கள் கட்சி வள்ர்க வாழ்க
Super iya
Super🎉
மகாத்மா காந்திக்கு சொல்லும் செயலும் ஒன்றாக இருந்ததால், இமயம் தொட்டு கன்னியாகுமரி வரை அவர் சொல்வதை கேட்டார்கள்.
இது ஒவ்வொரு தமிழனுக்கும் உரிய வேள்வி ; உங்கள் சந்ததிகளுக்கா அனைவரும் முன் வாருங்கள்; உங்கள் இயக்கத்தை பலப்படுத்துங்கள்; வெற்றி நிச்சயம்.
பிசிறுதட்டாத பண்பட்ட சுவைமிக்க பேச்சு. கேட்போம் பயன் பெறுவோம்
Super.ansear....tamilarivemmneyean....prother....soluvathu...100/unmai.....naier.aiyeina....kainde....kamaraji.pola...aliya...yoleam..pataithavear...nellamanthear......godplessyou...❤❤❤
அய்யா வாழ்க வளமுடன்
My குருவுக்கு வனக்கங்கள்
Excellent speech
Starting 5mints speech super iyya i love you any time
Sir You highlighted all the happenings relevant to the present situation of TN. If Tamils want their generation to flourish, Let the people of TN support your party and bring a curruption free State.
👏👏👏
கட்சிகளற்ற மக்கள் ஆட்சி அமைய மாற்றம் காண்போம். உறுதி ஏற்போம்........
நன்றி 🙏
திராவிடகட்சிகள் சூழ்ச்சிகள் மூலம்நூதனமோசடிகள் செய்துஊழல்செய்து ஜனநாயகத்தை கொன்றுவிட்டது
ஐயா தமிழருவி பேச்சு ஒன்றும் கல்வெட்டில் பதிக்கப்பட வேண்டியவை நான் தீவிர சிவாஜி ரசிகர் காமராஜரை நேசிப்பவன் உங்கள் பயணமும் என் பயணமும் ஒன்றுதான் கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய காங்கிரஸ் வழக்கறிஞர் அணி தலைவராக பணியாற்றி வருகிறேன் காங்கிரசுக்கு எதிர்காலம் பொற்காலம் என்றால் திமுகவை விட்டு வெளியேற வேண்டும் ராஜீவ் காந்தி கொன்ற ஏழு வரை ஆதரித்து பேசும் திமுகவில் இருப்பது காங்கிரசுக்கு வெட்கக்கேடு
எத்தனை தமிழர்களை ஈழத்தில் கொல்வதற்கு ராஜீவ் துனைபோனார் அது தெரியாதா ராஜீவுக்கு உயிர்போனது மற்றவர்களுக்கு என்ன மயிர் போனதா
ஊராட்சி உருப்படவேண்டுமானால்முதலில் மக்களின் சாதியம் ஒழிய வேண்டும்.அதற்கு பிறக்கும் குழந்தை களின் பிறப்பு பத்திரத்தில் குலம் ,சாதி என்ற குறிப்பு அகற்றப்பட வேண்டும்.. அப்போதுதான் பேதமற்ற இந்தியா வை பார்க்க முடியும்.இப்படி ஒரு சிந்தனை யைக்கொண்ட மனிதன் - ஒரு தலைவன் இன்னும் இந்தியாவில் பிறக்கவில்லை!
Please elect. Mr Annamalai
ஐயா உங்களை போன்ற நல்லவர்கள் ஊழலை ஒழிக்க முழுமனதுடன் தன்னை முழுவதுமாக அர்பணித்துக்கொண்டிருக்கும் நேர்மையின் சிகரமாக விளங்கும் ஐஏஎஸ் சகாயம் ஐயா அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் நன்றி
புரட்சிமக்கள்அறம்சார்ந்த அகிம்சைமக்கள்கோடானகோடிமக்கள்கேடிகளைநீக்க ஓயக்கூடாது
நிகழ்கால சமூக அரசியல் விஞ்ஞானி .
Unless pseudo secularists changes,including honest Manian,hindus will not get justice
Preach this with Muslins n Christians. Am 100% support Mania 's honesty. But he too not neutral
Manian sir speech is thought provoking Tamil Nadu voter is at present, confused tto choose and elect the ruler.
MGR puratchi thalaivar ok.
J J puratchithalaiviyaa?
No point in selecting honest efficent officers but who isthe MASTER?? 🙏
We shall never see a corrupt free honest efficient and balanced govt in our life time. People here are addict to corruption freebies this is the net result of dravidan model govt. Jai hind 🙏🙏🙏
I want to contribute to his party.how can i do it?
Like our Former Finance Minister Arun Jetly has told
corruption and Good governance can never travel together
கவர்ச்சிகரமான தலைப்பு போட்டு விட்டீர்கள். தலைப்பில் உள்ள சங்கதி எத்தனையாவது நிமிஷத்தில் வருகிறது என்கிற தகவலையும் தெரிவித்தீர்களானால் அதை மட்டும் கேட்டு விட்டு போய்விடுவோம். ஒரு மணி நேரத்திற்கு மேல் கவனமாக கேட்க பொறுமை இல்லை. ஆகவே விஷயம் தெரியாவிட்டாலும் பரவாயில்லை என்று skip பண்ணி விட்டு போகிறோம்.உண்மையிலேயே எல்லோரும் கவனிக்க வேண்டுமென்றால் நான்கைந்து வீடியோவாக பிரித்து தனித்தனி தலைப்பிட்டு வழங்குவது தான் சரியாக இருக்கும்.
ஐயா நீங்க நல்லவர் தான் நீங்கள் அரசு பதவி இருக்கும் போது அதை தூக்கி எறிந்து விட்டு போனவர் அதன் பின்பு பல்வேறு முயற்சிகள் எடுத்து திமுக அதிமுகவும் மாற்றாக யாராவது ஒரு ஆளை கொண்டு வந்து விடலாம் என்று உழைத்ததெல்லாம் வீண் போய்விட்டது நீங்கள் ஒரு கட்சி வைத்திருக்கிறீர்கள் உங்களுக்கோ வயதாகிவிட்டது அது சரி போகட்டும் ஆண்டவரோடு போனால் வயது ஒன்று கூடத்தான் செய்யும் சரி நீங்கள் இறக்கும் வரை இந்த கட்சியை நடத்தி உங்கள் நேர்மையை நிரூபிக்க வேண்டும் உங்கள் இறப்புக்கு பின்னால் கட்சி எப்படியும் போகட்டும் நான் காங்கிரஸ்காரன் நீங்கள் முன்னாள் காங்கிரஸ்காரர் அந்த பாசத்தில் சொல்கிறேன் பாராளுமன்றத் தேர்தல் சட்டமன்றத் தேர்தல் உள்ளாட்சித் தேர்தல் இவை எல்லாத்தையும் முடிஞ்ச அளவுக்கு வேட்பாளர் போட்டு ஓட்டு கேளுங்கள் இதற்கு வேட்பாளர் செலவு செய்ய செய்தால் யாரும் போட்டியிட முன்வர மாட்டார்கள் ஆகவே கம்யூனிஸ்டுகள் கொள்கையை கடைபிடிக்க வேண்டும் வேட்பாளர் வேட்டி சட்டையுடன் வந்துவிட வேண்டும் பாக்கி எல்லாவற்றையும் கட்சி தலைமை பார்த்துக் கொள்ள வேண்டும் நன்கொடை வாங்கி பிச்சை எடுத்தாவது வேட்பாளருக்கு பிட் நோட்டீஸ் அடித்து உணவு வழங்கி தேர்தலை சந்தித்து வாக்குகளை பெற வேண்டும் காமராஜ் தொண்டர்கள் யாரும் சோடை போகவில்லை என்று நீங்கள் புரட்சி செய்ய முடியுமா உங்கள் சிறிய கட்சி தமிழகம் முழுவதும் பேசும் பொருளாக செய்ய முடியுமா எனக்கு தெரிந்த ஆலோசனைகள் காமராஜர் தெருத்தெருவாக பிச்சை எடுத்து கூட்டங்கள் நடத்துவார் அதேபோல நீங்களும் கூட்டம் நடத்தலாம் ஆளுங்கட்சியிடமிருந்து எதிர்ப்புகள் வரத்தான் செய்யும் இதெல்லாம் உங்களுக்கு தெரிந்தது தானே எதிர்நீச்சல் போடுங்கள் பார்ப்போம்
இன்றைய இளைய தலைமுறைகளின் வாழ்க்கை மதுவுக்கு அடிமை குழந்தை பிறந்தால் பற்றி கல்யாண பார்ட்டி நிச்சயம் பண்ண பார்ட்டி தாத்தா பாட்டி செத்தா பாட்டி அனைத்திற்கும் பார்ட்டி நாடு எங்கு செல்கிறது எங்கே போய்க் கொண்டிருக்கிறது இதனால் அனைவரும் சிந்திக்க வேண்டும் மதுவை ஒழிக்க வேண்டும் இது ஒவ்வொருவரின் கடமையாகும் இல்லை என்றால் நாளைய தலைமுறைகள் மிகவும் நோய்வாய் பட்டு தன்னையும் இழந்து நடுத்தெருவில் நிற்பார்கள் இது ஒவ்வொருவரின் வாழ்க்கையாகும் திமுக எம்பி கனிமொழி அவர்கள் சொல்வது போன்று கணவன் இறந்த தாய்மார்கள் அதிகமாக உள்ளனர் மது மதுவை ஒழிக்க வேண்டும்
இந்த கொடிய,,அடிமையாக்கும குடி ய்யை( பாமர தமிழ் மக்களை) தமிழ்
நாட்டிற்கு,,,அரிமுக,,படுத்தியதே,,,துணைவின்,,மகள்,,,கனிமொழியின்
அப்பா,,,கருணாநிதீ,,,என்ற,,,படுபாவத்தின்,,வித்தகன்தான்
சாத்தானின்,,வாரிசு,,,வேதம்்,பேசுவதை,,,உதாரணமாய.,,காட்இ உள்ளீர்கள். !!!!!!
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நல்லறிவோடுதமிழகம்இன்புற்றுவாழ்கவளமுடன்வாழ்கநல்லாட்சிமலர்க
Makkale indha vaazhum kamarajar pechai kettu nalla mudivai edungal.
Theivame neengal ellam atchikku varakoodatha
Seemhaan eppoadhey soannhadhai , ippoadhuthaan soalghireerghalea iyaaa
anna = Gandhi 🤔
திராவிட முன்னேற்றக் கழகங்களிடமிருந்து தமிழ் நாட்டை நாம் தமிழர் கட்சியால் மட்டுமே காப்பாற்ற முடியும். இது தான் தமிழ் நாட்டுக்கு நல்லது.
பணம் பத்தும் செய்யும்.... வேற என்ன திராவிட மாடல்...
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏😍😍😍😍😍😍😍😍😍