விசாக நட்சத்திரம்! Visaka Nakshatra!

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2024
  • விசாக நட்சத்திரம், குமரிக் கண்ட அழிவிலிருந்து தப்பி, தனது மக்களோடு, தென்னிலங்கையில் குடியேறிய நிகழ்வைக் குறிக்கும் நட்சத்திரம் தான்!

КОМЕНТАРІ • 135

  • @user-rj4fd7lp1w
    @user-rj4fd7lp1w 5 місяців тому +29

    எனது பையனுக்கு விசாக நட்சத்திரம் முருகன் பிடிக்கும் என்பதால் குமரன் என்றே பெயர் வைத்துள்ளேன்.🙏🙏👌👍

  • @saravanadevi644
    @saravanadevi644 5 місяців тому +78

    Visa விசா என்ற நுழைவாணை இருந்தால் மட்டுமே அன்னிய நாட்டில் ஒருவரால் நுழைய முடியும். முருகர் குமரிக்கன்டத்தில் இருந்து இலங்கைக்கு மக்களுடன் குடியேறியதை குறிப்பிட்டே விசா ( visa) என்ற சொல் உருவக்கப்பட்டு இருக்கலாமா ஐயா 🙏

  • @Krishna_Gokul
    @Krishna_Gokul 5 місяців тому +30

    அப்பன் முருகன் - Real Father of our Tamil nation!!

  • @AaseevagamAaseevagan
    @AaseevagamAaseevagan 5 місяців тому +13

    Win Palestine!
    Down zionism!
    வாழ்க பாலஸ்தீனம்!
    வீழ்க சியோனிசம்!

  • @ranielango2110
    @ranielango2110 5 місяців тому +16

    நம் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று சேரவேண்டும்

  • @shaji-tirunelveli2468
    @shaji-tirunelveli2468 5 місяців тому +17

    பாண்டியன் சித்தர் அவர்களுக்கு நன்றியும் வணக்கங்களும் 🙏🏻🙏🏻

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 5 місяців тому +16

    ஆசீவக சித்தர் ஐயா வணக்கம் மேன்மக்கள் மேன்மக்கள்தான்வீரவேல் வெற்றிவேல்🎉🎉🎉🎉🎉

  • @sdevid6938
    @sdevid6938 5 місяців тому +22

    திரு. பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு வணக்கம்...ஐயாவின் ஆய்வு அதன் பொருள் அறிக்கை தமிழையும் தமிழ் இனத்தையும் உயர்த்தி உன்னத நிலைக்கு இட்டுச்செல்கின்றது. வாழ்க வாழ்க வளர்க முருகன் துணை.❤🎉👍👍👍👍👍👍👍👍💕🙏🙏🙏🙏🐓🐓🎉🎉🎉🎉

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 5 місяців тому +13

    வணக்கம்
    வாழ்க ஆசீவகம்
    வாழ்க சத்திய யுகம்
    வாழ்க இராவண இந்திர இரட்டையர்கள்
    வாழ்க தமிழ்மொழி
    வாழ்க மீனயுகம்

  • @Gkmurugan_Aaseevagar
    @Gkmurugan_Aaseevagar 5 місяців тому +13

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @SKisho-jf5ue
    @SKisho-jf5ue 5 місяців тому +17

    ஐயா உங்கள் பதிவுக்கு மிக்க 🙏
    தமிழ் சமூகம் தன்னுடய இயல்பையும் இருப்பையும்
    இன்று இழந்து கொண்டு இருக்கின்றன. காணமல் போய்யிருக்கும் தமிழை மீட்கும் வல்லமை யாருக்கு வாய்க்கும்!!!

    • @prrmpillai
      @prrmpillai 5 місяців тому +1

      Appo Inga enna nadakkuthu?

  • @rajeshstylist6965
    @rajeshstylist6965 5 місяців тому +16

    இனிய இரவு வணக்கம் ஐயா 💐 🙏🏼

  • @ananthykaalidasi4366
    @ananthykaalidasi4366 5 місяців тому +20

    வணக்கம் ஐயா..
    பொற்காலம் படத்தில் நடிகர் முரளி., வள்ளி(மீனா ) -தெய்வயானையோடு(சங்கவி -->தமிழ்ச்சங்கம்) குயவனாகத்தான் (முருகன்) நடித்துள்ளார்..
    முருகரின் காலம் உண்மையிலேயே பொற்காலம் தான்..🎉

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 5 місяців тому +7

      ஆனந்தி காளிதாஸ் தங்கையே இந்தப் படத்தில் தானே "தஞ்சாவூரில் மண்ணை எடுத்து தாமிரபரணி தண்ணி எடுத்து சேர்த்து சேர்த்து செஞ்ச பொம்மை"என்ற பாட்டு வருகிறது. முன்னாள் சிங்கப்பூர் அதிபருக்கு மதிப்புமிக்க திரு நாதன் அவர்களின் மிகவும் பிடித்தமான பாட்டு.

    • @ananthykaalidasi4366
      @ananthykaalidasi4366 5 місяців тому +4

      @@kalaivananarumugam1753 ஆமாம் அண்ணா..
      அது எனக்கும் மிகப் பிடித்த பாடல்..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +7

      அந்தப் படத்தை இதுவரை நான் பார்த்ததில்லை! ஒரு பாடல் மட்டும் பார்த்த நினைவு.

    • @ananthykaalidasi4366
      @ananthykaalidasi4366 5 місяців тому +3

      @@TCP_Pandian நன்றி ஐயா 🙏

  • @user-qj8nu6ei9u
    @user-qj8nu6ei9u 5 місяців тому +13

    இரவு வணக்கம் ஐயா❤❤❤❤

  • @eshwaryamohan5942
    @eshwaryamohan5942 5 місяців тому +13

    நன்றி ஐயா

  • @godisgreat8854
    @godisgreat8854 5 місяців тому +13

    Jayas kodanadu estate building entrance looks like the same

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +9

      Most entrances are designed this way only!

  • @ஆசீவகமைந்தன்
    @ஆசீவகமைந்தன் 5 місяців тому +27

    வணக்கம் ஐயா,
    ஆந்திராவில் விசாகப்பட்டினம் என்று துறைமுகத்திற்கு பெயர் வைத்துள்ளான் யூத பிராமணன்!!
    பலதுறைகளில் (பண்முகத்தன்மை ) கொண்டவர் தானே ஆறுமுகமாகிய முருகன்!!

    • @GopikrishnanVenkatesan5
      @GopikrishnanVenkatesan5 5 місяців тому +5

      அது வி+சாகர+பட்டிணம்= பெரிய கடற்கரை நகரம் என்று பாண்டியன் ஐயா முன்னர் சொல்லி உள்ளார்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +12

      வீ + சாஹர + பட்டினம் --> வசாஹரபட்டினம் --> விசாகப் பட்டினம்.
      பெரிய கடலோரப் பட்டினம் என்பது தான், விசாகப்பட்டினத்தின் பெயர்க் காரணம்!

  • @user-si2cg5ld4b
    @user-si2cg5ld4b 5 місяців тому +11

    அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌽🍆🌏🌾🙏👍🤝🤝🤝🖤💛♥️🤍💙🧡💚💚💚 அருட்பெருஞ்ஜோதி🔥 ஓம் சக்தி ❤️ஓம் சிவாய நம🤍 ஓம் முருகா🌾🤝🤝🤝🏞️🌏💙🖤💛 நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி

  • @alagarswamyingersoll
    @alagarswamyingersoll 5 місяців тому +14

    நன்றி அய்யா எனது நட்சத்திரம் விசாகம் 🙏

  • @RMURUGA511
    @RMURUGA511 5 місяців тому +14

    முருகனே பாண்டியர் தான்..

    • @top_tucker1
      @top_tucker1 5 місяців тому +1

      20000 ஆண்டுகளாக சேரன்
      7000 ஆண்டுகளாக பாண்டியன்
      4000 ஆண்டுகளாக சோழன். 🙏

  • @GopikrishnanVenkatesan5
    @GopikrishnanVenkatesan5 5 місяців тому +7

    சிறப்பு!

  • @acrdn2563
    @acrdn2563 5 місяців тому +10

    நன்றி ஐயா🙏

  • @gowthamgowtham100
    @gowthamgowtham100 5 місяців тому +11

    Super Good Sir

  • @kaneshsellathdurai5154
    @kaneshsellathdurai5154 5 місяців тому +9

    வணக்கம் ஐயா.

  • @nagenperoomal8694
    @nagenperoomal8694 5 місяців тому +17

    Vanakam, Ayya from mauritius

  • @radhakannan1244
    @radhakannan1244 5 місяців тому +9

    வணக்கம் ஐயா ‌🙏

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 5 місяців тому +9

    சூப்பர் ஐயா...🙏

  • @santhiraman2143
    @santhiraman2143 5 місяців тому +7

    நன்றி ஐயா.

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 5 місяців тому +14

    வணக்கம் என் தமிழ் சொந்தங்களே.....

  • @dharmadharma26
    @dharmadharma26 5 місяців тому +9

    Vanakkam aiya 🙏🙏🙏

  • @Spica24
    @Spica24 5 місяців тому +17

    ஐயா தராசு காவடி போலவும் இருக்கிறது! 🤔

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +10

      ஆமாம்! ஆனால், இவற்றின் பயன்பாடுகள் வேறல்லவா?

  • @callamkuddy8260
    @callamkuddy8260 5 місяців тому +13

    வெசாக்என்றபண்டிகையை சிங்களன் கொண்டாடுகிறான்

    • @top_tucker1
      @top_tucker1 5 місяців тому +3

      Murugan இலங்கைக்காரர்

    • @chiwanponnmani9903
      @chiwanponnmani9903 5 місяців тому +3

      இப்போதைய சிங்களவர் பின்பற்றுவது மகாயான பௌத்தம். அவர்கள் கொண்டாடுவது முருகனை அல்ல! 🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +7

      புத்தனல்லவா?

  • @thambirak
    @thambirak 5 місяців тому +6

    அருமை ஐயா

  • @kumarg4608
    @kumarg4608 5 місяців тому +8

    🙏

  • @thambirak
    @thambirak 5 місяців тому +6

    வாழ்க வளமுடன்

  • @sridhar-tvm
    @sridhar-tvm 5 місяців тому +9

    Sir, my first comment from me.

  • @user-dh9bn5xj3z
    @user-dh9bn5xj3z 5 місяців тому +6

    ❤❤❤

  • @antonyproniyamkvproniya183
    @antonyproniyamkvproniya183 5 місяців тому +14

    ஐயா
    கிறிஸ்து பற்றிய விழியம் முழுமை அடைந்து விட்டதா?ஐயா
    அந்த ஜீசஸ் தண்ணிரை திராட்சை ரசம் ஆக்கிய கதையும் கட்டுடைப்பு செய்து விடுங்கள் ஐயா😮

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +11

      ஜீசஸுக்கு சில அமானுஷ்ய சக்திகள் இருந்திருக்கலாம்.
      லெகிமம் சக்தியால், நீரில் நடந்தது உண்மையாக இருக்கலாம்.
      ஜீசஸ் Is Half Jew!

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 5 місяців тому +8

    🙏🙏🙏🙏🙏

  • @balasaraswathybalasubraman8717
    @balasaraswathybalasubraman8717 5 місяців тому +4

    ஐயா அவர்களுக்கு எங்களின் பணிவான வணக்கங்கள் 🙏🙏
    🌹🌹💐🌹🌹

  • @arunachalamar5898
    @arunachalamar5898 5 місяців тому +8

    Similar to this scene aaylan movie came. Stars having shapes

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +11

      ஓ! படம் பார்க்க வேண்டும்.

  • @jothikula8729
    @jothikula8729 5 місяців тому +17

    இலங்கையில் தமிழர்கள் புத்த சமயத்தை பின்பற்றினர் காலப்போக்கில் கை நலுவிப்போனது இது நடந்து100 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது இருந்தும் எச்சங்களாக அனுராதபுரம்,பொனநறுவை மற்றும் யாழ்ப்பாணம் கந்தரோடையில் உள்ளது. இப்ப புரிகின்றது தமிழர் வழிபட்டது ஆசிவகப் புத்தர். சிங்களவர் வழிபடுவது பரசுராமர். இருப்பினும் இப்ப உள்ள சிங்களவரின் தொகையில் 50% தமிழர் மற்றமடைந்த சிங்களவர்.

    • @sdevid6938
      @sdevid6938 5 місяців тому +2

      அன்பர் நீங்கள் சொல்வது உண்மை.தமிழர் ப‌போலியான மகாயான புத்தமதம் பித்தலாட்ட அசிங்க அயோக்கத்தனம் என தெரிந்த பின்னர் பௌத்தத்தை விட்டு விலகி உள்ளனர். இன்று இலங்கையில் பௌத்தத்தை மதமாக கட்டமைத்து கொண்டு செல்பவன் தெலுங்கு விஜயநகர எச்சமான வடுக அயோக்கிய திராவிட கூட்டம்... இது உண்மை தமிழ் நாட்டை தெலுங்கன் கருணாநிதி ஆள்வது போல்

    • @jothikula8729
      @jothikula8729 5 місяців тому +4

      note: ஆடை களைதல், (மனிதரை வெட்டுதல்,எரித்தல்) இவை எல்லாம் பரசுராம புத்தரின் செயல்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +10

      செய்திக்கு நன்றி!

  • @advocateganeshbabu1079
    @advocateganeshbabu1079 5 місяців тому +14

    Jacob pandian = Murugan
    Jacob poidian = Sagadevan
    Sagadevan divisor saagaa + Devan.
    Janana natchatram is different from Janma natchatram.
    Once again Aiya, exhibit ""words are time capsules"" 🎉🎉🎉

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +13

      Yes, Tamil words are Time Capsules!

  • @thiruvasan4194
    @thiruvasan4194 5 місяців тому +9

    பரசுராமன் decode video link plz

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +6

      இந்தச் சன்னலில் தேடிப் பாருங்கள்.
      studio.ua-cam.com/channels/PAOjjErftIB6lBiC0v9XdQ.htmlediting/images இதைச் சொடுக்கி உள் செல்லலாம்.

  • @johnthomas6678
    @johnthomas6678 5 місяців тому +14

    ஐயா, இயற்கையால் நாம் படைக்கப்பட்டதின் நோக்கம் என்ன??? நன்றி.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +13

      இது பெரிய கேள்வி! இதற்குத்தான், காலங்காலமாக பதில் தேடிக் கொண்டுள்ளோம்.
      இந்த அகிலாண்டம் ஏன் இருக்க வேண்டும் என்பது, இன்னும் ஆழமானக் கேள்வி!

    • @johnthomas6678
      @johnthomas6678 5 місяців тому

      உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி ஐயா

  • @Abiammmum6fo
    @Abiammmum6fo 4 місяці тому

    Aum namah shivaya 🙏

  • @elanchezhiyan245
    @elanchezhiyan245 5 місяців тому +6

    வணக்கம் ஐயா

  • @JyothiPriya.D
    @JyothiPriya.D 5 місяців тому +11

    நட்சத்திரத்தின் நேரங்கள் சரியாக இருக்கிறதா ஐயா...
    24 நாட்கள் தள்ளி போன தவறாக இருக்கும் நாட்காட்டி போல்
    நல் சித்திரங்களின் நேரம் தவறாக இருந்தால்😢 ?????

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +11

      இதையும் சரி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

  • @velayudhamnagamani3765
    @velayudhamnagamani3765 5 місяців тому +5

    Narabali Gujarat la thodangi vittana aiyaa 12 per Bali 😢 bbc tholikatchi I'll seaidhi

  • @antonyproniyamkvproniya183
    @antonyproniyamkvproniya183 5 місяців тому +11

    ஐயா
    உங்களுக்கு ஒரு அன்பான சவால்😊
    மெசபடோமியா சொல்லாய்வு என்ன ஐயா?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +11

      இரண்டு நதிகளுக்கு இடையிலுள்ள வெட்டை வெளி. மத்தியவெட்டவெளி என்பது மெசபட்டோமியா என்று மருவி இருக்கலாம்.
      இது கடினமான சொல் தான்!

    • @antonyproniyamkvproniya183
      @antonyproniyamkvproniya183 5 місяців тому +4

      ஆம் ஐயா ​@@TCP_Pandian

  • @IndhumathiVinod
    @IndhumathiVinod 5 місяців тому +10

    Sir, In many Movies they show two big towers or two big pillars or two big mountain peaks in which hero and hero’s family or heroine / friends pass to other side where they have a better life.
    Does the two pillars signify the Vishakam or it refers to Gemini ?
    Even in movies like Croods, Marvel black widow ritual sacrifice for soul stone between two tower / pillars

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +8

      I am unable to recollect such scenes. Some example Movies?

    • @IndhumathiVinod
      @IndhumathiVinod 5 місяців тому +2

      There are many , I’ll list them. Even now jallikattu is played with Bull entering ground via Wadi vassal which is two pillars . Does that Two pillars mean Visagam ?
      Even in Middle East Wadi means a stream flowing between two mountains or otherwise valley.

  • @vennvennila
    @vennvennila 5 місяців тому +4

    ரத ஸப்தமி பற்றியும் விளக்கவும் நன்றி 🙏

  • @PethachiPadai
    @PethachiPadai 5 місяців тому +8

    Mumbai s India gate

    • @TSR64
      @TSR64 5 місяців тому +2

      Mumbai.. Gate way of India.
      Delhi.........India gate..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +8

      Rama, Saguni & Parasurama are remembered through this Gate.

  • @user-bm2ql8mc2l
    @user-bm2ql8mc2l 5 місяців тому +5

    Visa
    Savi thiravukol

  • @Lilbuk
    @Lilbuk 5 місяців тому +6

    Hi aiyya. Can you tell me if murugan and kanthan are same? Or different people?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +7

      Same!

    • @Lilbuk
      @Lilbuk 5 місяців тому +2

      @@TCP_Pandian then why do i see more murugan temples in Tamil nadu and more kanthan temples in Tamil eelam.

  • @princes6434
    @princes6434 5 місяців тому +9

    ஐயா எந்த சோதிடம் பார்ப்பது சரியாக இருக்கும்,
    நாடி சோதிடம யாரிடம் எங்கு பார்கலாம்..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +11

      நல்ல அனுபவம் உள்ளவர்கள், இதற்கு பதலளியுங்கள்!

  • @vijay-tt8np
    @vijay-tt8np 5 місяців тому +5

    ஆக, பரசு சிவனின் அடையாளமாக மட்டும் அல்லாது முருகனின் அடையாளமாக அறிய படுகிறான்.... உங்கள் கூற்று படி....

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +8

      ஆமாம்! கிருஷ்ணனுக்குள் சகுனியையும் புகுத்தியுள்ளான் பிராமணன்.
      ஒரு காலை மடக்கி வைத்து, பற்றக் கால் ஊனம் என்பது போலக் காட்டுவது!

  • @rajaguruv5988
    @rajaguruv5988 5 місяців тому +1

    ஐயா அர்ஜுனா ஆறு பற்றி விளியம் வெளியிடுங்கள்

  • @SAKTHIVEL-cm5ej
    @SAKTHIVEL-cm5ej 5 місяців тому +10

    ஆசீவகம் என்ற தலைப்பில் விரிவான ஒரு தொடரை கூடுதல் சான்றுகளுடன் படைக்கமுடியுமா? தோற்றம், விரிவு மற்றும் மறைவை உள்ளடக்கிய விழியங்கள், மக்கள் தெளிவடைய ஏதுவாக இருக்கும். நன்றி.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +11

      சில ஆண்டுகளில் நூல் எழுதவுள்ளேன்! முழுமையாகவும், விரிவாகவும்!

  • @user-qy1vr9gc5g
    @user-qy1vr9gc5g 5 місяців тому +7

    ஐயா கடவுள் இருக்கிறாரா இல்லையா pls answer

    • @super85482
      @super85482 5 місяців тому +7

      இது இந்த தளத்திற்குத் தேவையற்ற கேள்வி. கடவுள் உண்டு..

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 5 місяців тому +9

      கடவுள் தன்னை உணர்ந்தவன் கடவுள்ஆகலாம் தன்னையே வென்றவனும் கடவுள்ஆகலாம் கணணுக்கு தெரியாத விந்தணுதான்7அடி 8 சான் உடம்பாக வளர்கிறோம் கடவுளின் அதிசயமே மைக்ரோஸ்கோபை கண்டுபிடித்தவர் முருகன்தானே அவர்தான் கடவுள்

    • @sdevid6938
      @sdevid6938 5 місяців тому +4

      எமது உடல் மின்காந்த அலை வடிவில் கடமைக்கப்பட்டுள்ளது அது தான் எம் உயிர்.எனவே இறைவன் எங்கும் திறைந்துள்ளார்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +10

      ஒருவரல்ல பலர் உள்ளனர். கடவுள் பற்றிய எனது விழியங்களைக் காணவில்லையா?

  • @ManiMani-ef3vm
    @ManiMani-ef3vm 5 місяців тому +4

    🙏🙏🙏👌👌👌

  • @ratnakumar7039
    @ratnakumar7039 5 місяців тому +7

    முருகன் காலத்தில் பாண்டியர் என்பது ஏற்கத்தக்கது இல்லை,

    • @sdevid6938
      @sdevid6938 5 місяців тому +6

      தம்பி அப்படி இல்லை என்றால் நீர் சொல்லும்....குற்றம் காணும் புலவரே வாரீர்.நீர் பாண்டிய வரலாற்றை கூறும். மடதலைவரே😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 5 місяців тому +3

      சிவன் முருகன் மக்கள் கடம்பன்
      வடகலை மக்கள் கடம்பன்
      98 குடிகள் கடம்பன் மக்கள் santorkulam எ‌ன்று அழைக்கப்பட்ட து பின்பு
      தொழில் குடிகள் உருவாக்கி
      கலப்படம் செய்து எல்லோருக்கும் மூலம் இப்போது உள்ள நாடார் ஒரிஜினல் கடம்பன் மத்த
      குடிகள் நபர்களுக்கும் எதிரி யாக சித்தி கரி கப் பட் டது
      தென் கலை மத்த குடிகள்
      முருகன் பழநியில் வாழ்ந்த
      இடும்பன் எ‌ன்பது மலை அடிவாரத்தில் உள்ள இடுக்கி ல் வாழ்ந்த மக்களின் தலைவன் இடும்பன்
      முருகன் மலை ஒன்று
      இடும்பன் மலை ஒன்று
      முருகன் விவசாயம் செய்தார் அவருக்கு பக்க பலமாக இருந்து வந்த அவர் இடும்பன் மக்களை சரிசமமாக மதித்து விவசாயம் செய்து வந்த
      மக்கள் இதை தான் பழநியில் முருகன் மலை இடும்பன் மலை
      பின்னர்
      கடம்பன் மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்
      இவர் கள் இருப்பர்கள்
      1500 வருடம் நாயக்கர் ஆட்சி யில் விவசாயிகள் பள்ளர்
      என்ன அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது
      நாடார் +பள்ளர் இந்திர குடிகள் என்ற பெயரில் புதிய

    • @prrmpillai
      @prrmpillai 5 місяців тому

      ​@murugarajpaappo thirusendhoor la keeravaru?lpandian6690

    • @ratnakumar7039
      @ratnakumar7039 5 місяців тому

      @@anthuvanaaseevagar1387 உருட்டவேண்டாம் இதுவரை யாரும் இப்படி உருட்டவில்லை ஏன் மனிதன் பிறக்கும்போதே பாண்டியர் என்று பிறந்தார்கள் என்று சொல்லுங்கள், மாயோன் காலத்தில் முருகன் இல்லை, அது தான் உண்மை, பள்ளர்கள் சொல்லுகிறார்கள் பள்ளர்கள் அனைவரும் பாண்டியர்கள்என்று நல்லகூத்து ஒரு அரசர் வம்சத்துக்கு தான் பாண்டியர் என்பது அது போல சோழர், சேரன் இப்போவும் சொல்லுகிறார்கள் சேர வம்சத்தின் பரம்பரை, சோழ வம்சத்தின் பரம்பரரை என்று ஆனால் பள்ளர்களோ ஒட்டு மொத்தமும் பாண்டியவம்சம் என்று கூச்சம் இல்லாமல் சொல்லிகொள்வது வேடிக்கை, யப்பா அனைவரும் பறையர் பரம்பரைதான் வேட்டை சாமூகமக்கள் தாம் சும்மா கூச்சம் இல்லாமல் உருட்டவேண்டாம்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +9

      வண்டி வைத்து விவசாயம் செய்தவர் தான், பாண்டியர்.
      இது நிரூபிக்கப்பட்ட உண்மை! இந்தச் சன்னலின் முந்தைய விழியங்களைப் பாருங்கள்!
      முருகனே முதல் வண்டியை, உருளை வண்டியைப் பயன்படுத்தியவர்.

  • @user-tr4cn6qx7p
    @user-tr4cn6qx7p 5 місяців тому +4

    வணக்கம் ஐயா