பாதாம் பிர்னி | Badam Phirni Recipe In Tamil | Dessert Recipes | Phirni Recipe With Rice Flour |

Поділитися
Вставка
  • Опубліковано 18 сер 2024
  • பாதாம் பிர்னி | Badam Phirni Recipe In Tamil | Dessert Recipes | Phirni Recipe With Rice Flour | Sweet Recipes | ‪@HomeCookingTamil‬ |
    #badamphirni #dessertrecipe #dessert #badamrecipes #sweetrecipes #festivalsweets #holispecial #firni #festivalrecipes #holisweetrecipes #homecooking #hemasubramanian #homecookingtamil
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Badam Phirni: • Badam Phirni | Holi Sp...
    Our Other Recipes:
    ஆரஞ்சு பிர்னி: • ஆரஞ்சு பிர்னி | Orange...
    பிரட் பாதாம் கேக்: • Cake Special E01 | பிர...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    பாதாம் பிர்னி
    தேவையான பொருட்கள்
    பாஸ்மதி அரிசி - 1/4 கப்
    பாதாம் - 3/4 கப்
    குங்குமப்பூ பால்
    முழு கிரீம் பால் - 1 லிட்டர்
    ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
    சர்க்கரை - 3/4 கப்
    பாதாம் நறுக்கியது
    பிஸ்தா நறுக்கியது
    செய்முறை:
    1. பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும்.
    2. தண்ணீரை வடிகட்டி ஊறவைத்த அரிசியை உலர்த்தவும்.
    3. அரிசி காய்ந்ததும் மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
    4. இரவு முழுவதும் ஊறவைத்த பாதாமை தோலை உரித்து மிக்ஸியில் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.
    5. ஒரு பாத்திரத்தில் சூடான பால் மற்றும் குங்குமப்பூவை சேர்த்து கலக்கவும்.
    6. அடுத்து ஒரு கடாயில் முழு கிரீம் பாலை ஊற்றி அரைத்த பாஸ்மதி அரிசியை சேர்க்கவும்.
    7. நன்கு கலந்து பால் சிறிது கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்.
    8. பிறகு அரைத்த பாதாம் விழுதை சேர்த்து கலக்கவும்.
    9. அடுத்து ஏலக்காய் தூள், சர்க்கரை சேர்த்து மீண்டும் கலக்கவும்.
    10. குங்குமப்பூ பால், நறுக்கிய பாதாம், பிஸ்தா சேர்த்து நன்கு கலக்கவும்.
    11. பாதாம் பிர்னியை சூடாகவோ அல்லது பிரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்.
    Hello Viewers
    Today we are going to see how to make Badam phirni recipe with few tips and exact measures for best guaranteed taste. Make of this recipe is similar kheer with little variations in ingredients and method. We can make this firni with pista as well known as pista phirni, here we used Badam to make the tasty Badam phirni. Making of this phirni involves making of rice flour, soaked Badam paste and finally yummy Badam Phirni.This dessert recipe sweet can be served hot or cool. Hope you try this delicious phirni sweet on this Holi and enjoy.
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.i...
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingt. .
    UA-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotec...
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 26