[BW] Saving Souls - ஆத்தும இரட்சிப்பு | Bro.Sadhu Chellappa

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2025

КОМЕНТАРІ • 45

  • @AnanthAnanth-e8d
    @AnanthAnanth-e8d 18 днів тому

    பரலோகம் செல்ல ஒரே வழி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே வழி நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்

  • @andallearumugam5786
    @andallearumugam5786 2 місяці тому +1

    Amen

  • @andallearumugam5786
    @andallearumugam5786 2 місяці тому

    Saves from sins❤

  • @nancyjael1396
    @nancyjael1396 2 місяці тому

    AMEN AMEN. THANK U IYYA.

  • @Wills-s4n
    @Wills-s4n 3 місяці тому +2

    Ihuva atuva nu solratha vida maithu pogalam❤❤❤

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    ❤❤❤ நித்திய தண்டனையிலிருந்து நிரந்தரமாக என்னை விடுவித்து எனக்கு நித்திய ஜீவனை தந்த என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென் 🙏🎁🙏

  • @AnanthAnanth-e8d
    @AnanthAnanth-e8d 18 днів тому

    மனுஷனுக்கு செம்மையாய் தோன்றுகிற வழி உண்டு அதன் முடிவோ மரண வழிகள்

  • @indiranimm
    @indiranimm 3 місяці тому +2

    உங்கள் செய்தியில் ஒரு
    புதுமையை
    க்கண்டேன். மிக்க மகிழ்ச்சி. இப்படி ஒரு மனிதரின்
    செய்தியைத்தான் தேடி கொண்டிருந்தேன். கண்டுகொண்டேன் கேட்டுக்கொண்டேன் நன்றி ஆமென்.

  • @Abrah_Lin
    @Abrah_Lin 4 місяці тому +1

    Thank, praise the lord

  • @madhumithasirpleaseprayfor6014
    @madhumithasirpleaseprayfor6014 4 місяці тому +3

    Thank you holy spirit Amen hallelujah 🙏🏼🔥🙌

  • @agnanapragasam8663
    @agnanapragasam8663 4 місяці тому +2

    Thanks for my dear Brother Sadhu Chellappa life .

  • @robertantony5873
    @robertantony5873 4 місяці тому +1

    Lord Jesus christ and mother Mary bless all our family and children. Amen

  • @joychristinal5926
    @joychristinal5926 4 місяці тому +2

    அல்லேலூயா ஆமென்🎉❤

  • @AnanthAnanth-e8d
    @AnanthAnanth-e8d 18 днів тому

    இயேசு கிறிஸ்து உங்களை நேசிக்கிறார் இயேசு கிறிஸ்து உங்களை அழைக்கிறார் இயேசு கிறிஸ்து உங்களை சந்திக்கப் போகிறார் பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் நம்முடைய பாவத்தை எல்லாம் தன்மேல் ஏற்றுக் கொண்டு சிலுவையில் ரத்தம் சிந்தி மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்று உங்க உள்ளத்தில் சொந்த தெய்வமாக இரட்சகராக ஏற்றுக் கொள்ளுங்கள் அப்பொழுது நரக தண்டனை இருந்து விடுதலை பெற்று மோட்சம் செல்ல ஒரே வழி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே வழி நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்

  • @josephrajv373
    @josephrajv373 4 місяці тому +2

    Amen jesus 🙏🙏❤❤

  • @Wills-s4n
    @Wills-s4n 3 місяці тому

    2020 niga eranthathu , easuvin anbu ungalai kappatri vaithathle engalayum kappatra easu vallavaryirukkirar avinpadi easuvin sithathin padi nadappen❤❤❤

  • @SelviSelvi-cd5hu
    @SelviSelvi-cd5hu 4 місяці тому +3

    Amen hallelujah

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 4 місяці тому +1

    🙏🙏💥💥 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாய் இருக்கிறார் 💥💥 கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது.. 🔥🔥

  • @vijayaragavank7505
    @vijayaragavank7505 4 місяці тому +2

    Very good 👍

  • @lathaganesan2949
    @lathaganesan2949 5 місяців тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arulrajrubyruby2338
    @arulrajrubyruby2338 4 місяці тому +1

    Come to the spirit and Bride, who dwell in zion and who is our saviours in this age of Holy spirit, will only receive salvation and can enter into the Kingdom of Heaven. Ref. Rev. 22 : 17

  • @Xavier-qp2zj
    @Xavier-qp2zj 4 місяці тому

    ஆத்மரட்ச்சிப்பு பற்றிய உபதேசம்‌ இது வா

    • @ScriptureAloneTamil
      @ScriptureAloneTamil  4 місяці тому

      This sermon is to encourage the importance of ‘Saving Souls’.
      Nevertheless the Goodnews is sprinkled throughout the preaching.

    • @AnanthAnanth-e8d
      @AnanthAnanth-e8d 18 днів тому

      பாவம் செய்யாத மனிதன் யாருமே இல்லை நீதிமான் ஒருவனும் இல்லை பாவத்தின் சம்பளம் மரணம் தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன் மரணம் என்பது பிரிவினை உடலை விட்டு உயிர் பிரிவது உடல் மண்ணுக்கு போகிறது உயிர் இரண்டு இடத்தில் போக வேண்டும் ஒன்று சொர்க்கம் அல்லது நரகம் தப்பித்துக் கொள்ள ஒரே வழி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே வழி நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் பாவங்கள் மன்னிக்கப்பட்ட பரலோகம் பாவங்கள் மன்னிக்கப்பட விட்டால் நித்திய நரகம் பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் நம்முடைய பாவத்தை எல்லாம் தன்மேல் ஏற்றுக் கொண்டு சிலுவையில் ரத்தம் சிந்தி மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்று உங்க உள்ளத்தில் சொந்த தெய்வமாக இரட்சகராக ஏற்றுக் கொள்ளுங்கள் அப்பொழுது நரக தண்டனை இருந்து விடுதலை பெற்று மோட்சம் செல்ல ஒரே வழி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே வழி நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்

  • @arunasekaran9380
    @arunasekaran9380 4 місяці тому

    நன்றி அய்யா. பாடல் அது என்ன என்று கூறவும்.
    நான் உங்கள் வளர்ப்பு
    ஒரு விரல்....நன்று
    எடுத்த உடன் ஏசுநாதர், என்றும் பைபிள் என்றும் சொல்ல கூடாது.
    அப்பாடலை சொல்லுங்கள்

  • @rubynadevidevi6269
    @rubynadevidevi6269 2 місяці тому

    ஐய்யா உங்கள் மதத்தில் உள்ள நல்ல செய்திகளை நீங்க மக்களின் நல் வாழ்க்கைக்கு தேவையான நல்ல விசயங்களை தெரிந்து அதை மக்களுக்கு சொல்லுங்கள் அதை விட்டு விட்டு எங்கள் இந்து சமயத்தை தவறாக பேச வேண்டாம் இனி நீங்க இதுபோல பேசினால் உங்கள் மீது நீதி மன்றத்தில் வழக்கு தொடுப்பேன் 🙏

    • @ScriptureAloneTamil
      @ScriptureAloneTamil  2 місяці тому

      Listen to this one
      ua-cam.com/video/50QuYdzEDg0/v-deo.htmlsi=4zQdBbRhUtcnikfB

  • @Manicka210
    @Manicka210 2 місяці тому

    Ohm namachevaya.... Ungal kavi dress ohm nachevaya.... Don't convert our hindu brother and sister to your religion.....

  • @sheik5935
    @sheik5935 3 місяці тому +1

    இயேசு கிறிஸ்து தான் கடவுள் என்றால் ஆதம் அவ்வாளை படைத்தது யார்? எதற்காக உங்களுடைய கடவுள் கடைசியாக வர வேண்டும்? சிலைகளை ஏன் வணங்குகிறீர்கள்? யுதர்கள் சிலுவையில் அறைந்த போது அவரை காப்பாற்றியது யார்? இயேசு கடவுள் என்றால் தன்னை தானே பாதுகாத்து கொள்வாரே ஏன் செய்ய வில்லை? பைபிளை நன்றாக படிக்க வேண்டும் முதியவரே. பைபிளின் முதல் பதிப்பை படிக்கவும் நீங்கள் இப்போது படிப்பது இரண்டாம் பதிப்பு.

    • @Wills-s4n
      @Wills-s4n 3 місяці тому

      Kevi katpathinal nee iesuvin pilai agirai easu unnodu irukkirar

    • @AshanInoth
      @AshanInoth 3 місяці тому

      Bro or sis ungaluku Jesus patri sarya puriya villain. Jesus adamai padaka villain. Kadavul 3nru nilaigalai irukirar athil oru nilai than jesus avar namathu pavagalukaga adikapada iw ulagitku anupa pattavar. Muthalavathu nilail irukum devane iw ulagaum adamaum padaithar 3ravathu nilai parisuththa aviyanavar. Plz kadavula pathi therichikuga.

    • @berlin1490
      @berlin1490 3 місяці тому

      Bible தான் முதல் பதிப்பு

    • @sheik5935
      @sheik5935 3 місяці тому

      @@berlin1490 இல்ல Bro யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் அல்லது கூகிளில் பாருங்கள் நீங்கள் வாசிப்பது இரண்டாவது பதிப்பு முதல் பதிப்பு இந்த உலகத்தில் ஒன்று மட்டும் தான் இருக்கிறது

    • @Wills-s4n
      @Wills-s4n 3 місяці тому

      Easuvai patri theiyamal, pesa vendam, avare ulaga makkal anaivarukkum kadavul , niyum, nanum avarukku mun thusu...

  • @Anganwadi2007
    @Anganwadi2007 4 місяці тому +3

    Amen Amen Amen🙏