நீண்ட காலதாமதம் ஆக்கப்பட்ட நிலையில் ஒருவாறு ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு முடிவுகளை இந்திய அரசு வெளியிட்டிருக்கிறது. - மகிழ்ச்சி - தமிழ் பேசும் உலகு பெருமிதம் கொள்கிறது. இதனைக் காணொளி விபரணமாக வழங்கிய CURIOSITY COMPETITIVE EXAM CENTER MADURAI குழுமத்தினர்க்கு நன்றி!
Really superb sir... Extraordinary clarity in the content also your explanation sir... "we can't get a second chance to make a first impression..." Your explanation is impressed by us at our first listening of this video sir... Once again you have proven yourself as encyclopedia... No doubt at all that to reach your goal soon. Keep rocking sir... No one work hard continuously in their life time without dropping energy level like this sir... you are the one I have seen as living role model for hard work... So sure you deserve for your victory sir 👍
வணக்கம் சார், ஆதிச்சநல்லூர் அகழாய்வு குறித்த அற்புதமான உரை. இதில் உரையின் இறுதியில் , "இந்த நோட்ஸில் தேவையானவற்றை புல்லட் பாயிண்ட் ஆக கொடுக்கப்பட்டுள்ளதாக" குறிப்பிட்டு உள்ளீர்கள். புல்லட்டாக மட்டுமல்ல, இது குறித்த உங்களின் உரை கூட - 'லேசர் ஒளிக்கற்றையாக " எந்த ஒரு பிசிறும் இல்லாமல் நேரடியாக மனதில் "அர்ச்சுனன் அம்பைப்போல் " பாய்கிறது / பதிகிறது.. உங்கள் வெற்றியின் ரகசியம் இதுதானோ. வாழ்த்துக்கள் சார். தொடரட்டும் உங்களின் வெற்றிப் பயணம்.
அருமையான பதிவு.எங்களுக்கான தேவையான பதிவு.நன்றி சார்
நூற்றியொருவர்களின் கல்லறை கோவில்...இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மஹாபாரத போர் களம் .
Inthamathiri vedio neraiya ppdunga sir adhichanallur vedio very usefulla irunthathu
நீண்ட காலதாமதம் ஆக்கப்பட்ட நிலையில் ஒருவாறு ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு முடிவுகளை இந்திய அரசு வெளியிட்டிருக்கிறது. - மகிழ்ச்சி - தமிழ் பேசும் உலகு பெருமிதம் கொள்கிறது. இதனைக் காணொளி விபரணமாக வழங்கிய CURIOSITY COMPETITIVE EXAM CENTER MADURAI குழுமத்தினர்க்கு நன்றி!
Vera level sir content and audio very clear sir🙏🙏🙏🙏
Very informative sir. Please continue like this 👏👏👏
Thank you sir. Rompa usefula erukusir.
🙏🏻 Very useful messsges for us.. Thanks lot... 🙏🏻
Really superb sir... Extraordinary clarity in the content also your explanation sir... "we can't get a second chance to make a first impression..." Your explanation is impressed by us at our first listening of this video sir... Once again you have proven yourself as encyclopedia... No doubt at all that to reach your goal soon.
Keep rocking sir... No one work hard continuously in their life time without dropping energy level like this sir... you are the one I have seen as living role model for hard work... So sure you deserve for your victory sir 👍
Sorry. Two correction
1. Madras high Court Madurai branch
2. 6 th stage excavation initiates by Tamilnadu. State government
Archeological Survey Of India 1861 Alexander Cunningham..
@@saravanansaran9248 no ASI creat under the act 1904 by lord carson
1904 Ancient Monument Preservation Act thaana sir varum by lord Curzon
@@saravanansaran9248 yes. Good
Very informative
super sir
Semma 🌾
வணக்கம் சார்,
ஆதிச்சநல்லூர் அகழாய்வு குறித்த அற்புதமான உரை. இதில் உரையின் இறுதியில் , "இந்த நோட்ஸில் தேவையானவற்றை புல்லட் பாயிண்ட் ஆக கொடுக்கப்பட்டுள்ளதாக" குறிப்பிட்டு உள்ளீர்கள். புல்லட்டாக மட்டுமல்ல, இது குறித்த உங்களின் உரை கூட - 'லேசர் ஒளிக்கற்றையாக " எந்த ஒரு பிசிறும் இல்லாமல் நேரடியாக மனதில் "அர்ச்சுனன் அம்பைப்போல் " பாய்கிறது / பதிகிறது..
உங்கள் வெற்றியின் ரகசியம் இதுதானோ.
வாழ்த்துக்கள் சார்.
தொடரட்டும் உங்களின் வெற்றிப் பயணம்.
Thank u sir
ஆதிநித்தாகுடும்பர்நல்லூர் இதான் உண்மையன பெரு❤
Supper sir thanku sir