அரிக்கமேடு பயணம் | Arikkamedu Explained | Tamil Navigation

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • For More Details - tamilnavigatio...
    Google Map - goo.gl/maps/WE...
    Join this channel to get access to perks:
    / @tamilnavigation
    Music - 1 month Free
    All Musics From Epidemic Sound Website
    www.epidemicso...
    Thanks for supporting us
    if You want to Support us via
    Paypal : www.paypal.com...
    Paytm - Tamilnavigation@paytm
    Upi id - Tamilnavigation@kotak
    Stay Connected :)
    Follow me on,
    Email - info@tamilnavigation.com
    Website - www.tamilnavigation.com
    Facebook - / tnavigation
    Instagram - / tamilnavigation
    Twitter - / tamilnavigation

КОМЕНТАРІ • 363

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 3 роки тому +79

    காலப்பயணம் செய்தது போல இருந்தது..
    Thanks for this wonderful experience and my hearty appreciations to the whole team 🍃🍃

    • @bharathialagesan7490
      @bharathialagesan7490 3 роки тому +3

      I m happy that madam u appreciated his hardwork...thank u

    • @Anton-tf9iw
      @Anton-tf9iw 2 роки тому

      Inside the Pondicherry museum one can see these glass and precious stone beads, Roman bricks, pottery etc. Some of these beads were found in a Korean queen's grave! Arikamedu (6 km south of Pondy) was an Indian town with many foreigners, a bit like Auroville - 6 km North today is meant to be.

  • @pranavkumar3475
    @pranavkumar3475 3 роки тому +45

    Karna anna fans attadence podunga

  • @venkatbabu928
    @venkatbabu928 3 роки тому +4

    என்னை வியக்க வைத்த அரிக்க மேடு தொகுப்பு வழங்கிய திரு கர்ண அவர்களுக்கு நன்றி நன்றி

  • @kselvamkselvam9738
    @kselvamkselvam9738 3 роки тому

    அருமையான கருத்து kanipogal
    எக்ஸலந்தே

  • @gorgeoussandy949
    @gorgeoussandy949 3 роки тому +8

    அருமையான பதிவு அண்ணா 😊

  • @பபில்உழவன்பறையர்

    அருமையான வரலாற்று பதிவு

  • @padmavathykrishnamoorthy8935

    romba நன்றி சகோதரா👏👏🌷

  • @sankarkgm2062
    @sankarkgm2062 3 роки тому +2

    அருமையான பதிவு

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 3 роки тому +1

    excellent video and lovely picture please do english title. It will reach many

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 3 роки тому +2

    Nalla thagaval thambi Karna👌than you

  • @TravelTemples
    @TravelTemples 3 роки тому +4

    Nice picturization, Good Views 👍👍👍

  • @rejim7630
    @rejim7630 3 роки тому +2

    Bro neenga Vera leval pandringa

  • @deepatamilfamily6797
    @deepatamilfamily6797 Рік тому +1

    .... எனக்கு பிடிச்சதே ...வணக்கம்ங்க எம்பேரு கர்ணா....அந்த வார்த்தை தான்... கொஞ்ச கேட்க நல்லா இருக்கு

  • @ManiMani-b2u5b
    @ManiMani-b2u5b 7 місяців тому

    அருமை

  • @nagendrank3130
    @nagendrank3130 3 роки тому +1

    Karna super 👌 thanks 🌷

  • @mayandi7852
    @mayandi7852 3 роки тому +2

    Interesting video

  • @raagesh
    @raagesh 3 роки тому +4

    Super place and nice information about arikamedu near pondicherry bcs I am living in Pondicherry if there are I will confirm visit thanks bro

  • @idhayaa.9148
    @idhayaa.9148 3 роки тому +2

    அருமை 👍

  • @barasra8847
    @barasra8847 3 роки тому

    Regular people will never get a chance to know these local historical places until your videos discover. thank you for your wonderful service. 💐

  • @ananthiyinkalam1394
    @ananthiyinkalam1394 3 роки тому +2

    Very infrmative 👍nice presentation n keep rockng 💐my best wishes

  • @mr_thamizh_traveller
    @mr_thamizh_traveller 3 роки тому +1

    Thanks for the wonderful contents brother. You are a motivation for upcoming travel vloggers .

  • @ananthykaalidasi4366
    @ananthykaalidasi4366 3 роки тому +6

    Welcome to Pondicherry... 🙏🙏🙏

  • @anandhakrishnan9166
    @anandhakrishnan9166 3 роки тому +3

    very level bro👍👍

  • @adiyarukkuadiyen1572
    @adiyarukkuadiyen1572 3 роки тому

    அரியாக்கவுண்டர் அரியாக்கவுண்டர்பட்டி அரியாக்கவுண்டனூர்

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar 2 роки тому

    Kamal Hasaan may be symbolically giving some glues about hidden archaeology finding objects that can be found in Arikamedu, Tamilnadu in his movie "Hey Ram."

  • @ArunKumar-cx8cn
    @ArunKumar-cx8cn 3 роки тому

    anna korkai harbour thoothukudi pathi video podunga

  • @21k60
    @21k60 2 роки тому

    Really nice bro

  • @sabareeswaranips620
    @sabareeswaranips620 2 роки тому

    Such an Inspiration you are!

  • @lakshmanank1859
    @lakshmanank1859 3 роки тому

    It was really new bro....

  • @karthikvsp5649
    @karthikvsp5649 3 роки тому +5

    அண்ணா கோயமுத்தூர் மாவட்டத்தில் எதாவது உள்ளதா

    • @Tamil3586
      @Tamil3586 3 роки тому

      ua-cam.com/video/yWCuC9FkJrU/v-deo.html

  • @Kuppuraj6787
    @Kuppuraj6787 3 роки тому +3

    1st view 1st like

  • @kollywoodkingss5304
    @kollywoodkingss5304 3 роки тому +1

    ஆரியர்களின் ஹிந்து மதம் வருவதற்கு முன்பு இருந்த marayar நாகரீகம்,,,,, எல்லோரும் சமணம் வட நாட்டில் இருந்து வந்தது போல கதை கட்டுகிறார்கள்,, உண்மை சமணம் ஆதி thamizhargalin மதம்,,, கால கட்டம் 2 ம் நூற்றாண்டு bce,,, இது கலப்பபறையர்கள் காலம்,, அதுவும் காலப்போக்கில் களப்பிறர்கள் காலம், இருன்ட காலம் என்று நாடோடிகளாக வந்த ஆரியன் திரித்துக் கூறினான்,, இதை தான் இன்றுள்ள ஆரிய அடிமைகள் நம்பிக் கொண்டு பூர்வ குடிகளை சிறுமை படுத்திக் கொன்டு இருக்கின்றனர்,,

  • @inbhaparthiban859
    @inbhaparthiban859 3 роки тому +1

    நான் அரியாங்குப்பம் தான் என் வீட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கு அரிக்கமேடு அகழ்வாராய்ச்சி செய்யுமிடம்.

  • @nirubajipriya3934
    @nirubajipriya3934 3 роки тому

    Nice super

  • @saravanakumar-ip7mr
    @saravanakumar-ip7mr 3 роки тому +1

    Please come to aruppukotai chokalingam meenakshi sundereswarar temple built by sundara pandian maravarman 2

  • @ramarmnrlm5532
    @ramarmnrlm5532 3 роки тому

    அருமையான பதிவு. Bro இங்கு நடந்த அகழாய்வில் கிடைத்த பொருள்கள் எங்கே வைத்து உள்ளார்கள், கீழடியில் கிடைத்த பொருள்களை மக்கள் பார்வைக்கு வைத்தது போல், இங்கு கிடைத்த பொருள்கள் மக்கள் பார்வைக்கு வைத்தால் அருமையாக இருக்கும்............

    • @ananthykaalidasi4366
      @ananthykaalidasi4366 3 роки тому

      மியூசியம் இருக்கு.

    • @ramarmnrlm5532
      @ramarmnrlm5532 3 роки тому

      @@ananthykaalidasi4366 okay ok, eantha musiyam paa.......!!!!

    • @ananthykaalidasi4366
      @ananthykaalidasi4366 3 роки тому

      @@ramarmnrlm5532 search விக்கிபீடியா

  • @selvamirchi5322
    @selvamirchi5322 3 роки тому +4

    Pondicherry 🔥🔥🔥

  • @boxermaickel823
    @boxermaickel823 3 роки тому

    Bro cuddalore la eathavathu vedio podunga

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 роки тому

    அருமை.....

  • @swathybaskar6488
    @swathybaskar6488 3 роки тому +1

    Anna Vellore vaaga, Vellore fort and French castle pathi pesuga

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 роки тому

    கேமரா clarity அருமை

  • @arulchitharthan
    @arulchitharthan 3 роки тому

    Agalaaivu seitha edathai kaattunga boss

  • @sreepriya8970
    @sreepriya8970 3 роки тому +1

    Editing 🔥

  • @SathishKumar-nx5zn
    @SathishKumar-nx5zn 3 роки тому +2

    Super bro

  • @thangabalu9346
    @thangabalu9346 3 роки тому +2

    Anna first like

  • @elavarasans1242
    @elavarasans1242 3 роки тому +1

    உலகத்துக்கே தமிழ் மொழி முதல் மொழி

  • @lanushan9840
    @lanushan9840 3 роки тому +2

    Semma bro 🔥

  • @mahatailors4624
    @mahatailors4624 3 роки тому

    அரியாகுப்பம் விழுப்புரம் to பாண்டிசேரி

  • @vishnusr4410
    @vishnusr4410 3 роки тому

    Bro content and graphics is awesome. Tottaly nice presentation 👍👍❤️

  • @reshmamathi5511
    @reshmamathi5511 3 роки тому +1

    Super anna😍😍😍

  • @Kalpana0709
    @Kalpana0709 3 роки тому

    Karna sivan temple in mountain video podunga

  • @sathesht8925
    @sathesht8925 3 роки тому

    Any permission required to go bro

  • @rahulpsr94
    @rahulpsr94 3 роки тому

    Kamal apove Heyram la solirukara wow👍

  • @sathyasathya9527
    @sathyasathya9527 3 роки тому

    I feel happy bro

  • @PrasannaKumar-nt4ht
    @PrasannaKumar-nt4ht 3 роки тому

    Hi Bro please visit Alamparai Fort - EdaikazhiNadu

  • @SuperAshok1994
    @SuperAshok1994 3 роки тому

    Where is the excavation site. You don't visit that area. Museum is there.

  • @manasatchi424
    @manasatchi424 3 роки тому

    Total Content: oru 1700 building, 3 excavations done, had business with Rome and China.

  • @MinuteswithSK
    @MinuteswithSK 3 роки тому +1

    Sema video bro 👌👌

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 роки тому +2

      வணக்கம் சுரேஷ், உங்கள் பெயரில் தமிழ் உள்ளது. ஆனால் பதிவில் தமிழ் இல்லையே.

    • @MinuteswithSK
      @MinuteswithSK 3 роки тому +2

      @@Dhurai_Raasalingam இடையில் மாற்றம் செய்தது அண்ண அதனால்தான்

  • @879siddheshwarans9
    @879siddheshwarans9 3 роки тому

    Nice👍

  • @babusuganeshwaran3641
    @babusuganeshwaran3641 3 роки тому +3

    Bro yaru antha editer...Nice brooo

  • @kksk8737
    @kksk8737 3 роки тому

    அரியாங்குபபம், அரிக்கமேடு பாண்டிச்சேரி சும்மா அதிருதுள்ள👍😎😉

  • @தமிழ்பாரதம்-ழ6ழ

    👓 👌

  • @kalpanastmarys4026
    @kalpanastmarys4026 3 роки тому

    Hi karna

  • @ramamoorthybakkiyanath819
    @ramamoorthybakkiyanath819 3 роки тому

    Plz. Come to my home if ur in pondycherry nearby only

  • @AASUSID
    @AASUSID 3 роки тому

    🙏

  • @srisinivasan8140
    @srisinivasan8140 3 роки тому

    #karna bro.. Tirupur sukreeswarar temple pathi podunga bro..... Tirupur la erukura romba palamaiyana temple

  • @rajinikanthrajinikanth8857
    @rajinikanthrajinikanth8857 2 роки тому

    Chera naattai patri therinthu kolla onnum ilaiya nanpare....cheragal anada nattai tholaithu vittom

  • @saravananev7420
    @saravananev7420 2 роки тому

    Enga area pondy 😎

  • @sarathi4888
    @sarathi4888 3 роки тому

    I am pondy 🤚🖐🤚

  • @subashbose9476
    @subashbose9476 3 роки тому +16

    சந்தேகத்துக்கிடமான
    பழங்கால
    நாமக் கட்டி
    ஒண்ணு
    அரிக்க மேட்டுல குழி தோண்டும் போது கிடைச்சதுன்னு சொல்லிப் பாருங்க.....
    மறுநாள் அரிக்க மேடு முழுவதும் நோண்டிப் பார்க்க
    கடப்பாரையும் மண்வெட்டியுமா
    மத்திய தொல்லியல் துறை
    35 பிரிவுகளாய் வந்து நிற்கும்...!
    ஒட்டிப் பிழைக்க வந்த
    நாடற்ற நாடோடிகளுக்கு
    உணவளித்த குற்றம்...
    உண்ட
    வீட்டுக்கு
    இரண்டகம் செய்யும்
    நன்றி மறந்த
    பஞ்சமா பாவிகள்

  • @jayakumarsenthil7641
    @jayakumarsenthil7641 3 роки тому

    Super bro

  • @manikhaundar8391
    @manikhaundar8391 3 роки тому +70

    நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை பார்பதில் மட்டற்ற மகிழ்ச்சி🤗

    • @manikhaundar8391
      @manikhaundar8391 3 роки тому +2

      @@jansiranik2178 கண்டிப்பாக

    • @chellappann5747
      @chellappann5747 3 роки тому

      நீங்கள் பேசுவது
      பாதி புரியவில்லை
      Express speed

  • @GingeeTraveller
    @GingeeTraveller 3 роки тому +2

    அந்த ஆறு பெயர் செஞ்சி சங்கராபரணி ஆறு

  • @Vetrivelmuruga23
    @Vetrivelmuruga23 3 роки тому +22

    தகவல்களைத் திரட்டி பதிவு செய்திருக்கும் விதம் மிகவும் அருமை 👌👌

  • @travelwithgeetha
    @travelwithgeetha 3 роки тому +27

    அருமையான பதிவு ❤️ Pondicherry la இப்படி ஒரு இடம் தெரிஞ்சுகிட்டேன். நன்றி

  • @darshanselvam554
    @darshanselvam554 3 роки тому +6

    Bro, வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோயில் எமது குல தெய்வம், அதே நுழைவாயில் வழியாக ஒவ்வொரு வருடமும் சென்று வருகிறேன், ஆனால் அங்கு அரிக்கமேடு இருப்பது தெரியாது.. வாழ்த்துக்கள் karna🙏

  • @sd_official2187
    @sd_official2187 3 роки тому +18

    Enga ooru❤️😍😍

  • @DevanathanSambatham
    @DevanathanSambatham 3 роки тому +5

    இந்தியாவின் முதல் அறிவியல் ரீதியிலான அகழ்வாய்வு நடத்தப்பட்ட இடம் அரிக்கமேடு

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 3 роки тому +1

    இந்த அருக்கன்மேட்டில், நானும் எனது நண்பர்களும்,எங்களுடைய இளைய பருவத்திலிருந்து ஓடி விளையாடிய இந்த மாபெரும் நகரம்,நாங்கள் சிறிய வயதில் விளையாடிய போது ஒரு " வெள்ளைக்கரர்" எங்களிடம் ஒரு ஓடு கொடுத்து ,மணலை சுரண்ட சொல்லி அங்கு கிடைத்த பொருள்களை அவர் வாங்கிக் கொண்டு,எங்களுக்கு காசு கொடுத்த அந்த நாட்களை ,இன்றும்கூட எனது கண் முன்பாக நன்றாக நினைவில் நிழலாடுகிறது. நன்றி.ஆண்டு 1960 to 1970 வரையிலான காலம். வாழ்த்துக்கள். 🙏

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 3 роки тому

      அருமையான நினைவுகள்.

  • @PEI__FAMILY
    @PEI__FAMILY 3 роки тому +3

    First like bro

  • @peraiyurmedia6500
    @peraiyurmedia6500 3 роки тому +30

    அருமையான பதிவு அண்ணா நானும் இதுபோல கோவில் பதிவுகளை தான் பதிவு ஏற்றி வருகின்றேன் அண்ணா

  • @lakshmivairamami5435
    @lakshmivairamami5435 3 роки тому +1

    தம்பி நான் எம்ஜிஆர் ரசிகை
    அதுக்கப்புறமா
    இப்போ
    உங்க ரசிகை
    இது அதிகப்படி இல்ல தம்பி
    உண்மை
    இந்தப் பிறவியில் கிடையாது
    என்றிருந்தேன்
    மலைகளையும் கோட்டைகளையும்
    நான் விரும்பிய வண்ணமே
    காட்டுகிறாய்
    உன்னால் என் ஆசைகள்
    நிறைவேறுகின்றன
    நன்றி நன்றி

  • @subasrisr2074
    @subasrisr2074 3 роки тому +11

    One weekuku oru video vaavathu post panunga anna... pls....

  • @tamizhvendhan7905
    @tamizhvendhan7905 3 роки тому +4

    Anga suthi inga suthi thala nambha area Pondicherry kula vantanga.... Superb bro...
    Niraiya history places, world famous temples iruku.... Niraiya episode podalam... Welcome Pondicherry bro...
    Pondicherry guys hit like....😁😍😍👍👍👍👍

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 роки тому

      வணக்கம் வேந்தன், உங்கள் பெயரில் தமிழ் உள்ளது. ஆனால் பதிவில் தமிழ் இல்லையே.

  • @anbalagananbalagan6440
    @anbalagananbalagan6440 3 роки тому +3

    I am first seeing

  • @jeyakanth2668
    @jeyakanth2668 3 роки тому +8

    கருணா, உண்மையாகவே பெரிய விஷயம் எல்லா தகவலும் சேகரித்து சொல்லுவது

  • @kathirveladavan
    @kathirveladavan 3 роки тому +3

    அருமையான காணொளி தம்பி..கர்ணா...மலேசியாவில் இருந்து கதிர் வேல் ஆதவன்

  • @user-ws3st7hu2l
    @user-ws3st7hu2l 3 роки тому +1

    No excavation please! If the Indian state is not able to house the unearthed artifacts properly near the site, what is the point of keep on digging and destroying such timeless artifacts. Moreover, if one wants to really know about the people who lived there, it is best to do "Archaeogenetics". The ASI does not have the wherewithal to carry out such a careful dig without contaminating the collected evidence. Let the treasures stay safely in the ground for future generations!

  • @senthild3085
    @senthild3085 3 роки тому +1

    அரிக்காதா மேடு = அரிக்கா + மேடு, இது நாளடைவில் மருவி இருக்கலாம் அரிக்கமேடு என்று பெயர் பெற்றிருக்கலாம். இந்த இடம் தேங்காய்த்திட்டு முகத்துவாரத்தில் அரிக்காதா மேட்டு பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு இயற்கை துறைமுகம்..

  • @arvindviky6800
    @arvindviky6800 3 роки тому +1

    Like Share and comment these type of channel to grow bigger.

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 3 роки тому +10

    Content presentation technical aspects solluno na vere level $

  • @தென்னைவிவசாயம்307

    அகழ்ஆய்வு நடந்த இடம் காட்டவில்லை

  • @incredibleuniverse6230
    @incredibleuniverse6230 3 роки тому +1

    Ellam valla Eeswaran vungalodu endrum thunai nirpaar... Thamizh vazhum varai nin pugazhum vazhum... Vazhga endrum nee anaithu valthudan...karuna

  • @kuppuanbalagan168
    @kuppuanbalagan168 3 роки тому +1

    முருகனை அருகன் என்று அழைக்கப்படலாமா ?

  • @muruga999
    @muruga999 3 роки тому +1

    பாண்டியனின் கோட்டையை ரோமர்கள் காவல் காத்தார்கள்

  • @LordShiva11
    @LordShiva11 3 роки тому +2

    Hiii bro 😘💕

  • @uthamang9569
    @uthamang9569 3 роки тому +5

    Very useful 👌 bro 🤝 I'm tnpsc aspirants

  • @kirubishrowdi
    @kirubishrowdi 3 роки тому +5

    வணக்கம் கர்ணா

  • @siva-qc
    @siva-qc 3 роки тому +1

    வரலாற்று நிகழ்வுகலை நீங்கள் பதிவு செய்யும் விதம் மிகவும் அருமை 🙏
    ✍️நீங்கள் ஒரு ஒரு பதிவிற்கும் எவ்ளவு கஷ்டம் படுக்கிறீர்கள் 💪🌹வாழ்க தமிழ்
    🌹வளர்க்க உங்கள் பணி
    வாழ்த்துக்கள் தோழர் ♥

  • @csuryaprakash
    @csuryaprakash 3 роки тому +3

    Enaku ungala maari history learn pana teriyalayenu poramaya iruku bro.....😣😣well done....super ah panreenga continue this journey..😍😍