எளிமையான வாழ்க்கையும்.. துயரம் நிறைந்த பின்னணியும்.. திரெளபதி முர்முவின்வின் மறுபக்கம்..! President

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • #DraupathiMarmu | #president | #presidentofindia
    Uploaded On 21/07/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV UA-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 360

  • @felbinpriyadharshini5065
    @felbinpriyadharshini5065 2 роки тому +22

    சோகம் நிறைந்த வாழ்க்கை ஆனாலும் தன்னம்பிக்கையோடு வெற்றி நடை போடும் வீரமங்கை தொடரட்டும் மக்கள் பணி வாழ்த்துகள்.

    • @pavithragurram4002
      @pavithragurram4002 2 роки тому

      Congrats Madam inspire of all difficulties you have come up in life hats off all the best mam

  • @arjunhoney7250
    @arjunhoney7250 2 роки тому +52

    வாழ்த்துக்கள் அம்மா திரௌபதி முர்மூ. சமூக நீதிக்கு சரியான எடுத்துக்காட்டு. தமிழகத்தில் சமூக நீதிக்கான சரியான அர்த்தம் தெரியாமல் சமூக நீதி சமூக நீதி என்று வாய் சொல்லாகவே அரசியல் லாபத்திற்காக இயங்கும் கட்சிகளுக்கு சரியான செய்தி. கடைக்கோடி தொண்டன் கூட மாளிகையில் அமர வைக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு வாழ்த்துக்கள்

    • @poul881
      @poul881 2 роки тому

      Rembe vadikkathe pothum konjam moodu

    • @arjunhoney7250
      @arjunhoney7250 2 роки тому +1

      @@poul881 என்ன சகோ உங்களுக்கு என்ன பிரச்சனை

    • @poul881
      @poul881 2 роки тому

      ,

    • @poul881
      @poul881 2 роки тому

      1 m ille sorry

  • @jmvtv4404
    @jmvtv4404 2 роки тому +3

    வாழ்த்துக்கள் அம்மா உங்க பணி சிறப்பாக அமைய வாழ்த்துகள்....

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 2 роки тому +24

    அருமையான தகவல் நன்றி ஜி 👌 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @Honest5
    @Honest5 2 роки тому +201

    மிக சரியான ஒருவரை இந்திய ஜனாதிபதியாக்கிய BJP யின் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது!
    இறைவன் நல்லவர்களுக்கு பல சோதனைகளை தந்து, இறுதியில் தன் அருளை முழுமையாக தந்தருள்வார் என்பது திருமதி திரௌபதியின் வாழ்க்கையில் உண்மையாகிவிட்டது!

    • @PJMKumar
      @PJMKumar 2 роки тому

      Graham Stains மற்றும் அவரது இரண்டு மகன்களை காரில் தீ வைத்து கொன்றார்கள். அப்போது இவர்தான் இந்த பகுதியின் கவுன்சிலராக இருந்தார்.

  • @kppkmurugadasan9238
    @kppkmurugadasan9238 2 роки тому +96

    சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சிவ சிவ ஓம் சிவாயநம ஓம் 🙏 சிவனின் அருளால் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் ❤️வளர்க அவரின் பணி.

  • @MuniRani1856
    @MuniRani1856 2 роки тому +393

    குடியரசு தலைவர்ன்னா ஞாபகம் வருவது ஏ.பி.ஜே‌.அப்துல்கலாம்ஐயா அவர்கள்

    • @senthilkumara8607
      @senthilkumara8607 2 роки тому

      அப்படியா? அவர் அப்படி என்ன வித்தியாசமாக செய்தார் என்று எனக்கு தெரியவில்லை. அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று ஒப்புதல் வழங்கும் ரப்பர் ஸ்டாம்ப் வேலையைத்தான் ஜனாதிபதியால் செய்ய முடியும். அமைச்சரவையின் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு ஒரு முறை திருப்பி அனுப்பலாம் ஆனால் மறுமுறை அதே பரிந்துரை வரும்போது கையெழுத்துப் போட்டுத்தான் ஆகவேண்டும், இதைத்தான் எல்லா குடியரசுத் தலைவர்களும் செய்தார்கள், இதில் திரு கலாம் அவர்கள் என்ன வித்தியாசமாக செய்தார்? அவரால் என்னதான் செய்திருக்க முடியும்? மரியாதைக்குரிய ரப்பர் ஸ்டாம்ப் பதவி. திரு கலாம் அவர்கள் பெரிய பெரிய கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் சென்று அங்குள்ள பணக்கார மாணவர்களோடு உரையாடினார், அவ்வளவுதான். அதில் நாம் பெருமை கொள்ள என்ன இருக்கிறது? உண்மை கசக்கும், அதனால் அவர் விசிட் செய்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை எடுத்துப் பாருங்கள். எந்த ஒரு குக்கிராமத்திற்கும் சென்று அங்குள்ள ஏழைப் பள்ளி மாணவர்களை சந்திக்கவில்லை என்பது புரியும்.

    • @smilesmile657
      @smilesmile657 2 роки тому +6

      அப்துல் கலாம் ஐயா அவர்கள் மக்கள் குடியரசு தலைவர்!

    • @senthilkumara8607
      @senthilkumara8607 2 роки тому +6

      @@smilesmile657 அதன் அர்த்தத்தைதான் கேட்கிறேன். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் நம்மவர்கள் கொடுத்த பில்டப் அது. தமிழ்நாட்டிற்கு வெளியில் சென்று கேட்டுப்பாருங்கள், ஆம் அவர் ஒரு முன்னாள் ஜனாதிபதி என்று அரசியல் விவரம் அறிந்தவர்கள் சொல்வார்கள், மற்றவர்களுக்கு அவரை யார் என்றே தெரியாது. சும்மா தேவையில்லாத பில்டப் தேவையில்லை.

    • @johnsonfamilynellai
      @johnsonfamilynellai 2 роки тому

      Ss sss

    • @veilumuthukumar4863
      @veilumuthukumar4863 2 роки тому +1

      மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கவில்லை .
      மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த எம்பி எம்எல்ஏக்கள் மக்களுக்கு தெரியாமல் மக்களிடம் கேட்காமல் சன்மானம் வாங்கிக் கொண்டு ஜனாதிபதிக்கும் ஓட்டு போட்டு இருக்கிறார்கள்..
      இனி வரும் நாட்களில் சனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு மக்கள் மட்டுமே ஓட்டு போட வேண்டும் அப்படி ஒரு கான்ஸ்டிடியூஷன் கொண்டு வர வேண்டும் நாம் போடும் ஒரு ஓட்டை வைத்து இந்த எம்எல்ஏ எம்பிக்கள் எவ்வளவு சலுகைகளை அனுபவிக்கிறார்கள் சன்மானம் பெறுகிறார்கள் ஆனால் மக்களுக்காக ஒன்றும் செய்வதில்லை இனி கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர்களை யாரும் நிறுத்தக்கூடாது மக்களுக்கு பிடித்தவர்களுக்கு ஓட்டு போடட்டும் மக்களுக்கு பிடித்தவர்கள் முதல் தலைமகனாக இருக்கட்டும் இது கட்சிகளுக்கு பிடித்து ரப்பர் ஸ்ட்ராங்காக இருப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh 2 роки тому +10

    நீங்கள் செய்த தியானம் மட்டுமே நீங்கள் இந்த நிலைக்கு வர காரணம் அம்மா 🙏🏻🙏🏻 தியானம் வலிமையானது 🔥🔥

  • @lakshmanan8688
    @lakshmanan8688 2 роки тому +27

    வாழ்த்துக்கள் அம்மா

  • @purnajinananandaavadhuta8605
    @purnajinananandaavadhuta8605 2 роки тому +24

    சொந்த வாழ்க்கை உண்மையில் மிகவும் தயரம்.

  • @vivekanandansambamoorthy5177
    @vivekanandansambamoorthy5177 2 роки тому +119

    நமது பாரத நாட்டின் குடியரசு தலைவர். திருமதி. திரௌபதி முர்மு அவர்கள் புகழ் ஓங்குக வாழ்க பாரதம் வெல்க பாஜக கட்சி நன்றி வணக்கம்🙏💕

    • @mohamedjailani7091
      @mohamedjailani7091 2 роки тому

      இந்திய மக்கள் அனைவரையும் இறைவன் மட்டுமே காப்பாற்ற முடியும் இந்தியா தற்போது பொருளாதாரம் எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது ஒரு இஸ்லாமிய ஜனாதிபதியும் வந்தால் அவரால் இஸ்லாமியருக்கு என்ன பயன் ஒரு தாழ்த்தப்பட்ட ஜனாதிபதி வந்தார் அவரால் அந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன பயன் அவர்களுக்கு நித்திய பாக்கியம் ஆடம்பர வாழ்க்கை சொகுசான பாதுகாப்பு சொகுசான பங்களா அனைத்துமே சொகுசு ஜனாதிபதிய சார்ந்த சமூகத்துக்கும்
      எந்த ஜனாதிபதி சேர்ந்த சமூகத்துக்கும் பயன் என்ன
      மக்களால் ஒருவர் தேர்ந்தெடுக்கப் பட்டால் மட்டுமே மதிக்கப்படும்
      இது அனைத்துமே ஓட்டு அரசியல் புரிந்துகொள்ளுங்கள் ஒற்றுமையாய் இருந்தால் வெற்றி பெறுவோம் நிம்மதியாக வாழ்வோம் நம் அனைவரையும் ஒற்றுமையாக நிம்மதியாக வாழ இறைவன் அருள் புரிவானாக தீயசக்தி லிருந்து காப்பானாக

    • @msr.tamilya1961
      @msr.tamilya1961 2 роки тому +1

      இத்துடன் இவரின் கடமைகள் நிறைவடைகிறது. இனி வரும் பதவிக் காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல்
      இருந்து கொள்ள வேண்டும்.நன்றி வணக்கம்

    • @icecupcake7007
      @icecupcake7007 2 роки тому

      @@msr.tamilya1961 vaiyuru nalla eriyudhunu theriyudhu.. burnol vennuma

  • @kalaiselviselvi467
    @kalaiselviselvi467 2 роки тому +34

    இவரும் அப்துல் கலாம் போன்று நேர்மையானவர் நாட்டை உண்மை நேசிப்பவர் போல் .அரசியல் வாதிகளின் சதி வலையில் இருந்து அந்த ஈசனே காக்கவேண்டும்

  • @elumalaiappavu7498
    @elumalaiappavu7498 2 роки тому +39

    அனைவருக்கும் நடுநிலையாக செயல்பட எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் அம்மா.

  • @snoviya9826
    @snoviya9826 2 роки тому +5

    நீங்கள் இந்த நாட்டு மக்களின் அன்பு தாய் தான் அம்மா

  • @balamurugansenthilvel7833
    @balamurugansenthilvel7833 2 роки тому +17

    முர்மு அவர் களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். சாதாரண பொதுமக்களுக்கு உதாரணம் இவர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்.வாழ்த்துக்கள்

  • @sweetysiva4840
    @sweetysiva4840 2 роки тому +38

    I am proud to see n accept a woman, as my President in our country... V. Inspiring woman...

  • @Panda-cn5jk
    @Panda-cn5jk 2 роки тому +116

    சமூக நீதி என்றால் என்னவென்று கூட தெரியாமல் பேத்திகொண்டிருந்த கோபாலபுர கொல்லையர்களுக்கு, அதன் அர்தத்தை அடித்து சொல்லிகிடுத்துள்ளோம்.

  • @ShivaKumar-sw1te
    @ShivaKumar-sw1te 2 роки тому +17

    I wish a great welcome to this
    15 th president of India to serve the nation in truthfulness.

  • @venkatesank5166
    @venkatesank5166 2 роки тому +39

    நல்ல குடியரசு தலைவரை தேர்ந்தெடுத்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு நன்றி🙏

  • @ajithkumarkg9650
    @ajithkumarkg9650 2 роки тому +13

    CONGRATS MADAM.
    ALL THE BEST FOR YOUR FUTURE ENDEAVOURS.
    GOD BLESS YOU MADAM.

  • @ravikumarravikumar2476
    @ravikumarravikumar2476 2 роки тому +2

    உலகத்தில் அனைவருக்கும் துயரம் உள்ளது.ஏழைகளும்,நடுத்தரமக்களும் துயரத்தில்தான் உள்ளனர்.

  • @vkking7581
    @vkking7581 2 роки тому +23

    வாழ்த்துக்கள் 💐

  • @Santhoshkumar77
    @Santhoshkumar77 2 роки тому +7

    வணங்குகிறேன் அம்மா

  • @muthuesaki9068
    @muthuesaki9068 2 роки тому +10

    வாழ்க.நம்.பாரதம்.ஜெய்ஹிந்த்

  • @kannammalisha346
    @kannammalisha346 2 роки тому +16

    எம் பெருமானின் அருள் பூர்ணமாக உள்ளாதால் தான் மக்களுக்காக உங்களை தேர்வு செய்து உள்ளார் எனவே நம்புகிறேன். நன்றி அம்மா.

  • @sivakumarn9815
    @sivakumarn9815 2 роки тому +3

    The name is more than enough.heart touching.God bless her daughter family.Hats off.Jai hind.

  • @pillaivasanyha3828
    @pillaivasanyha3828 2 роки тому +43

    நமது மறைந்த முன்னாள் அமைச்சர் திரு கக்கன் அவர்களின் நினைவுதான் வருகிறது.

  • @kanchanasamarakoon3092
    @kanchanasamarakoon3092 2 роки тому +1

    Great mother of India ❣️ sri Lanka 🙏

  • @dhanasekaranramachandran750
    @dhanasekaranramachandran750 2 роки тому +30

    SIMPLICITY RULES THE WORLD
    LONG LIVE OUR PRESIDENT AND OUR PRIME MINISTER

  • @pandiane4988
    @pandiane4988 2 роки тому +6

    ஓம் நமசிவாய ஓம்

  • @abiramig6307
    @abiramig6307 2 роки тому +4

    Humble and simple yet inspiring super lady.she has proved that struggles will make an ordinary person in to the great one.salutes to her.

  • @kaliappannagarajan467
    @kaliappannagarajan467 2 роки тому +6

    மோடிஜி க்கு நன்றி.

  • @josephinebenedict245
    @josephinebenedict245 2 роки тому +2

    May God bless her and lead her in the right path to lead India.

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 роки тому +1

    Welcomemaaaaaa

  • @sabarisabai6376
    @sabarisabai6376 2 роки тому +9

    தன்னம்பிக்கையின் முழு உருவம் முர்மு ஜி ஜைஹின்ட்

  • @srisudharshans1602
    @srisudharshans1602 2 роки тому +1

    Very happy well come Madam

  • @ரா.கார்த்திக்

    அவர் சார்ந்த பழங்குடி இன மக்களை கைவிட்டது போன்று நடந்து கொள்ளாமல், அனைத்து மக்களுக்கும் பொதுவாகவும் நடுநிலை யாகவும் நடந்து கொள்ள வேண்டும் என வாழ்த்துகிறேன் ...

    • @kandaswamy7207
      @kandaswamy7207 2 роки тому

      ரொம்ப சரியா சொன்னீர்கள்

    • @poul881
      @poul881 2 роки тому

      Yes ama unmai

  • @rajkumargsgc2648
    @rajkumargsgc2648 2 роки тому

    குடியரசுத் தலைவர் என்றால் அதற்கு ஏற்ற எளிமையான, இனிமையான தலைவர் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்கள் மட்டுமே.

  • @p.ramasamyperumal6829
    @p.ramasamyperumal6829 2 роки тому

    பாஜகவின் ஆட்சியில் தான் கடைக்கோடி மக்களுக்கும் திறமையுள்ளவர்களுக்கும் பட்டம் பதவிகள் கிடைக்கிறது... வாழ்க மோடி அவர்களே..

  • @syedanoorjahanfarook9645
    @syedanoorjahanfarook9645 2 роки тому +2

    Congratulations Our President mam and our Prime minister. All the best. Allah bless you both

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 роки тому +3

    Proud throwbathi murmu mam

  • @NP_Designs
    @NP_Designs 2 роки тому +4

    Jai hind

  • @bharathisubbukutti8927
    @bharathisubbukutti8927 2 роки тому +4

    🙏🙏🙏🙏

  • @நபிகள்நாயகம்
    @நபிகள்நாயகம் 2 роки тому +27

    கலாம் ஐயா, ராம்நாத் கோவிந்த் மற்றும் திருமதி முர்மு என்று சமூகநீதியை சரியாக காப்பது BJP கட்சி மட்டுமே....

  • @sesumary9671
    @sesumary9671 2 роки тому +1

    God touch her

  • @gomathys2411
    @gomathys2411 2 роки тому +1

    Congratulations mam, god bless you with good health

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 роки тому +1

    Vazhthukkkkalamma

  • @saravanansaron9907
    @saravanansaron9907 2 роки тому +1

    Congratulations 👏 amma

  • @r.dineshkumar3984
    @r.dineshkumar3984 2 роки тому +3

    Congratulations

  • @arumugamyadav9177
    @arumugamyadav9177 2 роки тому

    ஆர் ஆர் எஸ் இன் வளர்ப்பு மகள் திரு தீரபதி மு மு அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு வணக்கம்

  • @VinothKumar-hj6dd
    @VinothKumar-hj6dd 2 роки тому +1

    திரெளபதி என்றாலே வாழ்க்கை துயரம் நிறைந்தது தான்.... மகாபாரதம் முதல் பாரதம் வரை

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 роки тому

    உண்மையான சிங்கப் பெண்.. இவர் தான்

  • @Sowmimohanprince
    @Sowmimohanprince 2 роки тому

    கடின உழைப்பு இருந்தால் வெற்றி நிச்சயம்.. தங்களின் முயற்சியும், தியாகமும் என்றும் வீண் போகவில்லை.. தங்களை போன்ற ஒரு சாமானிய பெண் நம் நாட்டின் ஜனாதிபதி என்பதில் நம் நாட்டிற்கு மிகவும் பெருமையே.. வாழ்க பாரதம்.. 👏🏻👏🏻👏🏻பாரத் மாதா கி ஜெய் 💐💐👏🏻👏🏻👏🏻

  • @susila9676
    @susila9676 2 роки тому

    நற் பண்புகள் நிறைந்த ஓருவர் குடியரசு தலைவராக வந்தது நல்லது. அவருக்கு என் வாழ்த்துக்கள்.

  • @dhanalakshmi-so3vr
    @dhanalakshmi-so3vr 2 роки тому

    En appanai neengal nambeeniral neengal melum valara arul purivar om namasivaya.

  • @silvergold8300
    @silvergold8300 2 роки тому +6

    சிறு வேண்டுகோள் human rights க்கு எதிராக கையெழுத்து போடாதீர்கள் பதவிக்காக , பொது யிடத்தில் சுத்தம் செய்து போஸ்ட் செய்வது நாடகம்

  • @nagarajans3704
    @nagarajans3704 2 роки тому +1

    அவரது துன்ப, துயரங்கடகு அவர் தியானம் செய்யும் சிவபகவான் அளித்த மாபெரும் பரிசு.

  • @ashokkayyandurai5427
    @ashokkayyandurai5427 2 роки тому

    Nala vilambaram panringa

  • @abalanabalan6384
    @abalanabalan6384 2 роки тому +4

    குடியரசு தலைவருக்கு வாழ்த்துக்கள்

  • @Mayilvaganam-te4hm
    @Mayilvaganam-te4hm 2 роки тому +1

    எளிமையாக இருப்பது அந்த வலியவருக்கு தெரியும்படி இருக்க வேண்டும்.அப்டி இருந்தால் அமெரிக்கா ஜனாதிபதி யாகவும் வரலாம்.🙏🙏🙏மேதகு திரௌபதிமுர்மு அவர்கள் இந்திய நாட்டின் ஜனாதிபதியாக சிறப்பாக வழி நடத்துவார்கள் 🙏🙏.

  • @balaji8537
    @balaji8537 2 роки тому

    Congrats mam

  • @krishnamoorthy1185
    @krishnamoorthy1185 2 роки тому +2

    காட்டாற்றில்நீந்தி தன்னம்பிக்கையுடன் புகழின் உச்சியில் வந்துள்ளமாண்பிற்குரிய நமது இந்திய குடியரசின் தலைவர் அவர்களுக்கு வாழ்த்துகள்

  • @i.abdulkader5756
    @i.abdulkader5756 2 роки тому +3

    தந்தி TV எப்போதோ சிங்கி அடிக்க ஆரம்பித்து விட்டது.

  • @arunjasmine123
    @arunjasmine123 2 роки тому

    Amma..Ungalukku Pillaigal Naangal Anaivarum irukom..Ungal Pani Siraka Tamilaga makkalin Saarbaga Vaalthukkal amma..!!

  • @TheLookout84
    @TheLookout84 2 роки тому +1

    Congratulations Mam ❤️

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 2 роки тому +1

    🙏🍋எலுமிச்சை கனியோடு முர்மு அம்மாவுக்கு வாழ்த்துக்கள் .எளிமையான வாழ்க்கை.

  • @govindbooviga7307
    @govindbooviga7307 2 роки тому +1

    இவரால் இவருக்கோ இவரோட சமூகத்துக்கோ ஒன்றும் செய்ய இயலாது.....

  • @anupanup1954
    @anupanup1954 2 роки тому +1

    Congratulations madam

  • @arumugamyadav9177
    @arumugamyadav9177 2 роки тому +6

    பாரதத் தாயின் தவப்புதல்வி திரு நரேந்திர மோடியின் கண்டுபிடித்த ஆர் எஸ் எஸ் இன் வளர்ப்பு மகள் திரு திரு தளபதி மு ர் மு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வணக்கம் தமிழ்நாடு

  • @BalaBala-qv2ui
    @BalaBala-qv2ui 2 роки тому

    Amma vanakam

  • @esaiarasie1244
    @esaiarasie1244 2 роки тому

    Inspiring video.just to know out president history

  • @gayathriabiabi6408
    @gayathriabiabi6408 2 роки тому

    So proud. Great great our President.Jai hind

  • @gopalakrishnan3660
    @gopalakrishnan3660 2 роки тому

    Congratulations madam god bless you

  • @muruganjana5992
    @muruganjana5992 2 роки тому

    Amma amma amma my god

  • @Malligagaipoo
    @Malligagaipoo 2 роки тому

    Vanakkam amma

  • @Rose-ny5zd
    @Rose-ny5zd 2 роки тому +4

    பஞ்சாயத்து தலைவராக இருந்தார்கள் அவர் அப்பா மற்றும் தாத்தா அப்புறம் ஏன் அந்த ஊருக்கு மின்சாரம் பெற்றுத் தரவில்லை

    • @sivakumarranganathan878
      @sivakumarranganathan878 2 роки тому +3

      காங்கிரஸ் நாட்டினை ஆட்சி செய்த வட்சணம்
      ஏழை சொல் அம்பலத்தில் எராது

    • @juliet-joseph
      @juliet-joseph 2 роки тому

      அதானே

    • @victorpaulc6095
      @victorpaulc6095 2 роки тому

      @@sivakumarranganathan878 BJPஆட்சியிலும் அம்பானி,அதானிக்கு,டாட்டாவுக்கு மட்டுமே சலுகை.ஏழைகளுக்கு அல்ல ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு ஏழைகளுக்கு அதிக வரி BJPஆட்சியில்தான்

    • @sangeethan5271
      @sangeethan5271 2 роки тому

      Kamarajar ayya avgal kuda kasta paataru aana Congress aatchi la epdi erupada vitiduvanga nalavangala?

  • @vasugevasu6557
    @vasugevasu6557 2 роки тому +1

    😭❤🙏

  • @karuppu3601
    @karuppu3601 2 роки тому +1

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @anukumaranukumar4547
    @anukumaranukumar4547 2 роки тому

    ohhh my GOD

  • @thamizhselvand1322
    @thamizhselvand1322 2 роки тому

    வாழ்த்துகள்

  • @mohangabriel2828
    @mohangabriel2828 2 роки тому

    GOD is Great

  • @premamanjula1034
    @premamanjula1034 2 роки тому

    🙏🙏❤

  • @andaavayirufoodie
    @andaavayirufoodie 2 роки тому +1

    நரேந்திர மோடி 8 வருடம் ஆட்சியில் செய்த ஒரே சாதனை திரெளபதி முர்மூ

  • @SureshSuresh-vy6hp
    @SureshSuresh-vy6hp 2 роки тому +1

    Yaru vanthalum enga ayya Kamarajar pola elimaya irukka mudiyathu

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 2 роки тому

    வாழ்த்துக்கள்

  • @chandrasekarchandhrasekar2524
    @chandrasekarchandhrasekar2524 2 роки тому

    Om Namashivaya potri Om 🌏🙏🌺🙏

  • @manface9853
    @manface9853 2 роки тому

    Om siva jai hind

  • @visvanathang5031
    @visvanathang5031 2 роки тому

    Our honarable and beloved Amma president avargalukku Jesus world Manether ungalukku eavaigalai saiya veendum enderu neikkerirgalo neengalum avargalukku avaigali saiungal God bless you and lord always with you.

  • @UserName-ie5yh
    @UserName-ie5yh 2 роки тому

    Very good & great our new President Mrs. Murmu madam.
    My hearty congratulations
    D . Parameswary _ Pondicherry

  • @karthikas4463
    @karthikas4463 2 роки тому

    My best wishes

  • @karunamoorthy2102
    @karunamoorthy2102 2 роки тому

    Ohm Namashivay

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 2 роки тому

    Indian new president background life very sad news. But God mahadeva gives the best opportunity to new president. God bless your life with great post congratulating my India new president madam.

  • @abishaimariba6977
    @abishaimariba6977 2 роки тому

    ❤️

  • @shanthithangaiyan8870
    @shanthithangaiyan8870 2 роки тому

    எங்களுடைய ஐயா கலாம் மாதிரி இருக்க வேண்டி கேட்க்கின்றேம்

  • @vennilamini6951
    @vennilamini6951 2 роки тому

    Congratulation Amma

  • @velavela2372
    @velavela2372 2 роки тому

    Om nama shivaya 🕉🕉🕉

  • @bharathamraju9912
    @bharathamraju9912 2 роки тому

    This is the tradition of that shiva temple

  • @arivalagankicha1414
    @arivalagankicha1414 2 роки тому

    Congrats madam

  • @durgaelangovan6663
    @durgaelangovan6663 2 роки тому

    Om namasivaya 🙏🙏🙏

  • @renoldregan7985
    @renoldregan7985 2 роки тому

    Congratulations new president for new india