சாவகச்சேரி விவகாரம் தொடர்பில் வைத்தியர் Dr Senthuran Ganesadasan

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • #doctor #ramanathan #Archchuna#சாவகச்சேரி #chavakachcher#சாவகச்சேரி #chavakachcheri #kilinochchi #trending #tamil #jaffna #hospital #issue #today #doctor #archuna #health #problem
    #trending #hospitalissue #chavakachcheri #hospital #big #problems #jaffnayoutubers #jaffnatrending #Ramanathan #Archchuna
    Base Hospital Chavakachcheri #base #hospital #chavakachcheri #Jaffna #Doctor-#Sathyamoorthy

КОМЕНТАРІ • 67

  • @angelfreedom246
    @angelfreedom246 Місяць тому +24

    சம்பளத்திற்கு தானே உங்கள் வேலையை செய்தீர்கள். எதோ தொண்டு செய்த மாதிரி பேசுகின்ரீர்கள். ?

  • @angelfreedom246
    @angelfreedom246 Місяць тому +18

    மக்கள் உங்களை கடவுளுக்கு அடுத்த படியாகப் பார்த்தார்கள், சாவகச்சேரி வைத்தியர்கள் பணிப் புறக் கணிப்பு செய்தது சரியா பிழையா என்று பற்றி பேசுங்கள். . பூசி மெழுகாதீர்கள் . நெருப்பு இல்லாமல் புகை வராது .

  • @haransl
    @haransl Місяць тому +3

    நாங்கள் மருத்துவப் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்தபோதிலும் கடந்த வருடம் எனது மகனை மேலதிக சிகிச்சைக்காக வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுமதித்த போது பிளாஸ்டிக் சிகிச்சை நிபுணர் மற்றும் அவரது குழுவினராலும் சரியான முறையில் நோயை நிர்ணயம் செய்ய முடியவில்லை. அத்துடன் நாங்கள் கோரிக்கை முன்வைத்தும் ஏனைய நிபுணர்களின் ஆலோசனையை பெறுவதற்கு அந்த பிளாஸ்டிக் சிகிச்சை நிபுணரின் ஈகோ இடம் கொடுக்கவில்லை மறுதலையாக நமது குடும்பம் பல்வேறு வழிகளில் சந்தேகிக்கப்பட்டு இம்சிக்கும் நிலை உருவானது. மேலதிகமாக, ஒட்டுமொத்த எமது குடும்பத்தையும் மனநல சிகிச்சைக்கு உட்படுத்தினார்கள் அதிலும் அவர்களால் முடிவுக்கு வர முடியவில்லை. இறுதியாக நான்கு வார சிகிச்சையின் எது வித முடிவுகளை இன்றி டிஸ்சார்ஜ் செய்தார்கள். அவர்களின் நோய் நிர்ணய தாமதத்தினால் எனது மகனின் அங்கத்தில் குறைபாடு ஏற்பட்டது.
    பின்னர் வன்னிநிலப்பரப்பைச் சேர்ந்த திறமை வாய்ந்த வேறு ஒரு நிபுணர் ஒருவரினால் நோய் நிர்ணயம் சரியான முறையில் செய்யப்பட்டு ஒரு மாதத்தில் பூரணமாக குணமாகி தற்போது எனது மகன் தனது அன்றாட கற்றல் நடவடிக்கைகளை சாதாரணமாக மேற்கொண்டு வருகின்றான்.
    யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான வைத்தியர்கள், நிபுணர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் பெரும்பான்மையின மருத்துவ துறையில் உள்ளவர்களிடமிருந்தும், பிற மாவட்டங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தேசங்களில் உள்ள எமது திறமைசாலிகளிடமிருந்தும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் குறிப்பாக நோயாளிகளை சரியான முறையில் அணுகுதல், நோயை நிர்ணயம் செய்யும்போது பல்துறை சேர்ந்த நிபுணர்களின் ஆலோசனையை பெறுதல், சரியான நேரத்தில் தகுந்த சிகிச்சை அளித்தல், சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருத்தல், கிடைக்கக்கூடிய வளங்களின் உச்ச பயன்பாடு போன்றவை சிலவாகும்.
    ஆனால் அவர்களின் superiority complex, Family commitment and bonding மற்றும் பிற மொழிகளில் தகுந்த ஆற்றல் இல்லாமையும் அவர்களின் மருத்துவ துறை சார்ந்த தேடல்களை குறுகிய வட்டத்தில் (Statistics indicate that most of them are preferring to find next station within Jaffna peninsula in the annual transfer list and well adapted template life style) கொண்டு வந்து அவர்களை இன்னும் பிற்படுத்திய மருத்துவ சமூகமாக மாற்றிக் கொண்டிருக்கின்றது அத்துடன் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட எதிர்கால மருத்துவத் துறை சார்ந்தோருக்கு தவறான முன்னுதாரணங்களாக இருக்கப் போகின்றார்கள்.

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 Місяць тому +10

    வைத்தியர் அர்சுனா வின் போராட்டம் இப்போது மகத்துவர்களுக்கு கசப்பாக இருந்தாலும் இது ஒரு நேர்மையான மருத்துவர்களுக்கும் ஏழ்மையில் வாழும் சாமானிய மக்களுக்கும் ஒரு நல்ல முடிவை இலங்கை பூராவும் கொண்டுவரும்
    குறிப்பாக இங்கு வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு ஒரு விடிவுகாலத்தை ஏற்ப்படுத்தும்
    வைத்தியர்கள் ஒரு படித்த தகுதி வாய்ந்த தகுதியில் வருபவர்கள்
    அப்படி இருக்கையில் உங்களுக்குடையே உள்ள தலைக்கனத்தால் ஒற்றுமையாக சேர்ந்து செயற்படாமல் இருப்பது முதல் தவறு
    எவ்வளவு பெரிய தவறு இருப்பினும் ஒரு வைத்திருக்கு தண்ணீர், கரண் நிப்பாட்டி அடித்து நீரிழிவு நோயாளி என தெரிந்தும் மருந்து எடுக்க விடாமல் தடுப்பது சரியானதல்ல
    எல்லோரும் ஒற்றுமையா ஒருமித்து செயற்பட இந்த பிரபஞ்சம் உங்களுக்கு அருள் புரியட்டும்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @maxibastian3516
    @maxibastian3516 Місяць тому +9

    Please start a conversation with Dr. Ramanathan Archuna!!!!!

  • @angelfreedom246
    @angelfreedom246 Місяць тому +12

    சாவகச்சேரியையும் யாழ்ப்பாணத்தையும் பற்றி பேசுங்கள் வைத்தியரே. தப்பு நடந்திருந்தால் மன்னிப்பு கேளுங்கள். அப்பொழுது தான் மக்கள் மன்னிப்பார்கள். . சாவகச்சேரியால் ஒரு இரவில் திரண்ட மக்கள் எண்ணிக்கையைப் பாருங்கள். எல்லோரும் எதோ ஒரு விதத்தில் பாதிப்படைந்திருந்தார்கள்

  • @komalamathy2736
    @komalamathy2736 Місяць тому +13

    இது இயலாமையின் வெளிப்பாடு

  • @PancharasaPratheepan
    @PancharasaPratheepan Місяць тому +9

    உங்களுக்கு இந்த கணக்கு வழக்கு யார் சொன்னது ? உங்களுடைய ஐயாமார் சொல்லி தந்தவர்களா ? பாமசி அனுமதி பத்திரம்கொடுப்பதில் பெரிய ஊழல் நடந்து இருக்குது அது உங்களுக்கு தெரியுமா?

  • @jeyaganeshanthevanesan8168
    @jeyaganeshanthevanesan8168 Місяць тому +8

    How much your o.t

  • @ooravan
    @ooravan 13 днів тому

    அருமையான நாடகம்!!!!!
    அருமையான நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டுள்ளது. கதை , வசனம் நெறியாள்கை மற்றும் நடிப்பு செந்தூரன் தயாரிப்பு வடமாகாண சுகாதாரத்துறை.
    திடீரென U turn அடித்த வைத்தியர் செந்தூரன் உண்ணாவிரதப் போராட்டம் என்ற பதாகையுடன் மன்னாரில் தோன்றியது அனைவரையும் ஆச்சரியத்துக்கும் சந்தேகத்திற்கும் உட்படுத்தியது. அவரது முதலாவது யூரியூப் காணொளி கொஞ்சம் நடுநிலமைத் தன்மையில் இருந்தாலும் இரண்டாவது காணொளி மிகவும் நையாண்டித் தனமாக இருந்தது. ஆனாலும் இரண்டு காணொளிகளுக்கும் பின்னூட்டங்கள் அவரை கழுவி ஊத்துவனவாகவே காணப்பட்டது.
    வடமாகாண சுகாதாரத் துறையினருக்கு உள்ளக விசாரணை மூலம் தவறு நிகழ்ந்து விட்டது என்பது தெரிந்து விட்டது. சாவகச்சேரியில் நடவடிக்கை எடு்த்த நாங்கள் எப்படி இங்கு நடவடிக்கை எடுக்க முடியாமல் போனோம் என்ற கேள்விகளுக்கு விடை காண 4 பேரை மாகாண அதிகாரத்திற்குள் உட்பட்டவர்களை பதவி இடைநீக்கம் செய்து தாங்கள் நேர்மையானவர்கள் என்பதை நிரூபித்து , அர்ச்சுனா பிரச்சனையில் தங்கள் மீது இருந்த அவப்பெயரை கழுவ ஒரு சந்தர்ப்பம் தேவைப்பட்டது. அந்த அடிப்படையில் தான் , வைத்தியர் செந்தூரனை உண்ணாவிரதம் என்று திட்டமிட்டு அனுப்பி , அன்றே 4 பேரை பணி இடைநிறுத்தம் செய்து , அதனை செந்தூரனின் வாயால் சொல்லவைத்து , இதன் மூலம் செந்தூரன் தன்மீது இருந்த அழுக்கையும் கழுவி சுகாதாரத் திணைக்களத்திற்கு வெள்ளை அடிக்கும் இரண்டு முயற்சிகள் ஒன்றாக நிறைவேற்றப் பட்டுள்ளன. திருவாளர் செந்தூரன் அவர்களே நீங்கள் கவிதையெனும் கடிதமொன்றினால் அர்ச்சுனாவை கழுவி ஊத்தினீர்களே , பிறகு எப்படி அரச்சுனா தனியாளாக வெளிக்கொண்டுவந்த பிரச்சனைக்குள் மூக்கை நுழைக்கிறீர். (இங்கு அர்ச்சுனா அன்று வைத்தியசாலைக்குள் புகுந்தது சரியென்று வாதாட வரவில்லை ஆனாலும் சில வேளைகளில் அடாவடிதனம் தான் உண்மைகளை கொண்டுவர சரியான வழியோ என்ற கேள்விகள் எழுவதில் தவறில்லை)
    அர்ச்சுனா கைதுசெய்யப்பட்டதை கொண்டாடி மகிழ்ந்த நீங்கள் எந்த முகத்துடன் அந்த பிரச்சனைக்குள் வந்தீர்கள். உங்கள் செந்தூர முகம் வாடிப்போய் இருப்பதை கண்டு ‘ வாடிய பயிர்களைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலாரின் வாக்கை ஒப்பிட முடியவில்லை.
    பதாகை செலவு , பயணச் செலவு , ஒருநாள் ஊதிய இழப்பு அதற்கு மேல் கோபப் பட்ட மக்கள் கூட்டம் மன்னாரில் வைத்து தாக்கி விட்டால் என்ன செய்வது என்ற மனப்பீதி. எல்லாம் எதற்காக. செந்தூரா ‘ நீங்கள் நல்லவரா இல்லை ….,,……..,,,.,,,?
    சரி நீங்கள் நல்லவராக மாறி இருந்தால் , அண்மையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்ற மனித உரிமைச் செயற்பாட்டாளரை வைத்தியர் சத்தியமூர்த்தி , பொலிஸ் அதிகாரி , வைத்தியர் பிரணவன் செல்லையா போன்றோர்கள் மிரட்டியது சம்பந்தமாக ஒரு கண்டனத்தை பதிவு செய்ய முடியுமா?
    குழந்தை வைசாலியின் கையுக்கு என்ன நடந்தது என்பதை நடு நிலை விசாரணை கோரி ஒரு உண்ணாவிரதம் இருக்க முடியுமா?
    வைத்தியர் முரளி வல்லிபுரநாதன் மன்னார் வைத்தியசாலைப் பிரச்சனையில் குரல் கொடுத்த போது அவருக்கு எதிராக வைத்தியத் துறையினர் கோடரிக்காம்பு என்று கிளர்ந்து எழுந்தது போல , நீங்கள் மன்னாரில் உண்ணாவிரதம் இருந்ததிற்கு யாரும் கிளரந்தெளவில்லை என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
    அர்ச்சுனாவை வைத்து பிரபலமடைந்தவர்கள் பலர் அதில் நீங்களும் ஒருவர். சில வேளை பிரபலம் கிடைக்கும் என்பதால் தான் மன்னாரிற்கு போனீர்களா? அப்படியென்றால் நான் மேலே எழுதிய அனைத்திற்கும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 Місяць тому +3

    நீங்கள் நிச்சயமாக கவலை படாமல் நல்ல வைத்தியராக இருங்கள்.

  • @PancharasaPratheepan
    @PancharasaPratheepan Місяць тому +8

    அது எல்லாம் போட்டும் எப்ப சாவகச்சேரிக்கு வாறீங்கள்? வந்து எல்லாத்தையும் மக்கள் முன் சொல்லவும். நீங்கள் தானே தைரியமான வைத்தியர் வந்து சொல்லுங்கோ பகுதி 2 போட முன்னம் எல்லோருடைய கேள்விக்கும் பதில் சொல்லவும்.

  • @Aravinthan20
    @Aravinthan20 Місяць тому +6

    சகோ, மருத்துவ ஊழல்வாதிகளை மறைக்க முயற்சிக்காதீர்கள். en தலைவன் இல்லத இனம் தமிழர்கள்.😢😢😢.

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 Місяць тому +4

    தம்பி செந்தூரன் என்னிடம் ஆதாரம் உண்டு

  • @Rainfall_Retreat-rainy-nights
    @Rainfall_Retreat-rainy-nights 14 днів тому

    நீங்கள் பின்பகுதியில் சொன்ன அனைத்தும் உண்மை

  • @princymary856
    @princymary856 Місяць тому +7

    எவ்வளவு அழகா பொய் சொல்லுறார் 😊

  • @Kathir845
    @Kathir845 Місяць тому +6

    நீங்கள் ஏல்லோரும் அர்ச்சான்னா சொல்வதா விட்டுட்டு பிரச்சனைய வேறபக்கம் திசை தருப்பிறிங்க அர்ச்சன்னா சொல்வது அடிப்படை பிரச்சனை

  • @KuruArumai
    @KuruArumai Місяць тому +3

    நீங்கள் சொல்வது உண்மை என்றால், பக்கச்சார்பற்ற விசாரணைக்கு ஒத்துளையுங்கள்

  • @e_scientificforumjaffna2843
    @e_scientificforumjaffna2843 Місяць тому +4

    வெள்ளை கூடவாக இருக்கு தண்ணீர் கலக்கவும்

  • @Shanish-PN
    @Shanish-PN Місяць тому +2

    Dr. செந்தூரன் இதுவரை நீங்கள் நோயாளிகளுடன் பண்பாக பேசி வைத்தியம் பார்த்துள்ளீர்களா உங்கள் மனசாட்ச்சியிடம் கேட்டுபாருங்கள்!
    உங்கள் கிளினிக் வந்தால் பண்பாகவும் அரசவைத்தியசாலையில் எப்படியாகவும் நடக்கிறனீங்கள் என்று உண்மையை சொல்ல முடியுமா?

  • @user-ir3iy5kz8r
    @user-ir3iy5kz8r Місяць тому +3

    Hello we are not acceptable your explanation. Whatever Dr Ramanathan brought all the facts to the public. Do not blouf to public.

  • @AnuKajan
    @AnuKajan Місяць тому +2

    Unmaiya unkal ulmathai thoddu sollunka doctor ellarum olunkana akkala

  • @jeyaganeshanthevanesan8168
    @jeyaganeshanthevanesan8168 Місяць тому +5

    POODA MENDAL

  • @thevarasathayalan3821
    @thevarasathayalan3821 Місяць тому +2

    Unkalathu vilakkam thevaiyillai kodram saddapadda vaiththiyal kal etharkkaka policil muraipadu seiyavillai 25 vaiththiyarkal ennaseitharkal

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 Місяць тому +2

    சங்கவி போட்டு விட்டவ மற்ற உறுப்பினர் பதிவு. ஏன் நீங்கள் பார்க்க இல்லை?

  • @raksha7869
    @raksha7869 21 день тому +1

    எப்படி ரவுண்டு கட்டி கதைச்சாலும் செல்லாது செல்லாது 🤣

  • @raveendranlojith9326
    @raveendranlojith9326 Місяць тому +2

    நீங்கள் சொல்லுவதை எப்படி நம்புவது

  • @ragulraje7
    @ragulraje7 Місяць тому +2

    தம்பி எப்போது கடமை தொழில் செய்தீர்கள்.காசு இல்லாமல் அல்லது குறைவான மனசாட்சிக்கு பணம் வேண்டி விட்டு அதன் பின்பு பேசும் .அதிகமான வைத்தியர்கள் வறுமை கோட்டுக்கு உட்பட்ட குடும்பத்தில் இருந்து வருவதால் பணத்தை அதிகமாக உழைக்கிறீர்கள்.அவர்களுக்கு வீடு வேண்டும் கார்வேண்டும் என பணத்துக்காக உழைக்கிறார்கள் 😅

  • @kokilakumariravendranathan9259
    @kokilakumariravendranathan9259 Місяць тому +2

    யார் சொன்னது பொய்யான தகவல்.இன்னும் உண்மையை ஒத்துக் கொள்ள முடியவில்லை.வார்த்தையால் விளையாடல் தேவையில்லை.இந்தப் போக்கை நீங்கள் கைவிடவில்லை என்றால், நீங்கள் வெக்கப்பட வேண்டியவர்கள் தான் மக்கள் மூடர்கள் அல்ல.இப்போ மக்கள் விழித்துக் கொண்டார்கள்.

  • @saravanaprinters573
    @saravanaprinters573 Місяць тому +1

    Uruttu😊😊😊😊😊

  • @GowryGowryka
    @GowryGowryka Місяць тому

    Nadu nelamyjaka erunthu kathyunkal naam kedkeram ellyjanda elumpe ponko sir

  • @haransl
    @haransl Місяць тому

    வடக்கின் சுகாதார சேவை கடினமான காலப்பகுதியில் இருக்கின்றது
    குறிப்பாக வைத்தியசாலைகள் வள மற்றும் ஆளணிபாற்றாக்குறைகளுடனேயே இயங்கி வருகிறது.
    வடக்கின் 117 வைத்தியசாலைகளில் 15 வைத்தியசாலைகளிற்கு வைத்தியர்கள் இல்லை
    41 வைத்தியசாலைகளிர்கு மட்டுமே தாதிய உத்தியோகத்தர்களுக்கான ஆளணி அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
    அதாவது 76 வைத்தியசாலைகளுக்கு தாதிய ஆளணியே வழங்கப்படவில்லை.
    வடக்கு மாகாண சுகாதாரத்துறையில் சிற்றூழியர்களுக்கு ஏறத்தாழ 73% வீத பற்றாக்குறை நிலவுகிறது .
    யாழ் போதன வைத்தியசாலைக்கு மட்டும் 1,200 தாதிய உத்தியோகத்தர்கள் தேவைப்படுகிறார்கள்.
    ஆனால் 657 தாதிய உத்தியோகத்தர்களுக்கான ஆளணி மட்டுமே அனுமதிக்க பட்டுள்ளது.
    இதில் 573 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றார்கள்
    இங்போதனா வைத்தியசாலையில் 300 வைத்தியர்களுக்கும் 72 வைத்திய நிபுணர்களுக்குமான ஆளணியிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
    ஆனால் நடைமுறையில் 175 வைத்தியர்களும் 63 வைத்திய நிபுணர்களுமே பணியாற்றுகின்றார்கள்
    இது போதாதென்று உட்கட்டமைப்பு வசதிகள, வைத்திய உபகரணங்கள் என எண்ணிலடங்காத நெருக்கடிகள் உள்ளது
    யாழ்ப்பாண போதான வைத்தியசாலையில் கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட மிக பல நாள் நோயாளிகள், உரிய கட்டில் வசதியின்றி நிலத்தில் வைத்தே வைத்தியம் செய்யப்படவேண்டிய நிலை இன்றும் இருக்கிறது.
    ஆனால் இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு தர வேண்டிய மத்திய சுகாதார அமைச்சிடம் எந்த பதிலுமில்லை
    ஆனால் இந்த நெருக்கடிகளை முன்வைத்து அதிகாரிகள் மத்தியிலான கட்டுப்பாடற்ற Unethical மற்றும் வகை தெரியாத மோசடிகளை நியாயப்படுத்தி கடந்து போக முடியாது
    இங்கே பல சந்தர்ப்பங்களில் நோயாளிகள் இம்சிக்கப்படுகின்றார்கள்
    அலைக்கழிக்கப்படுகின்றார்கள்
    வாசலில் கடமையிலிருக்கும் காவல் ஊழியர்கள் முதல் சில பல வைத்திய அதிகாரிகள் வரை நோயாளிகளை சங்கடப்படுத்துகின்றார்கள்
    இது போதாதென்று மருத்துவ கவலையீனங்கள் அதன் விளைவுகள் என்பன தொடர் கதையாக இருக்கின்றது.
    அதே போல தனியார் வைத்தியசாலை தொடர்பான எந்த நெறிமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை
    குறிப்பாக சில பவைத்திய அதிகாரிகள் கடமை நேரத்தில் தனியார் வைத்தியசாலைகளில் பணியாற்றவுவது தொடர்பான குற்றச்சாட்டுகளை அமைதியாக கடந்து போகின்றார்கள்
    அதே போல் தனியார் வைத்தியசாலை நோக்கி கட்டாயப்படுத்தல் முதல் தனியார் வைத்தியசாலை கட்டண கட்டமைப்பு நோக்கிய கேள்விகளுக்கும் யாரிடமும் பதில்லை
    2022 ஆம் ஆண்டிலேயே மருத்துவ அதிகாரிகள் தொடர்புபட்டதாக சொல்லப்பட்ட போதை வியாபாரம் சில மூத்த வைத்திய அதிகாரிகளின் சமூக தளங்களிலேயே பேசு பொருளாக இருந்தது
    மிக ஒரு சில மாதங்களுக்கு முன்னர் FB யில் இரு வைத்திய அதிகாரிகளுக்கிடையான கருத்து முரண்பாட்டின் போது பாலியல் இலஞ்சம் தொடர்பான குற்றசாட்டுகளால் ஒருவரை ஒருவரை தாக்கி கொண்டார்கள்
    அதே போல வைத்திய அதிகாரிகளே இறந்த உடல்கள் கையாளுதல் தொடர்பான நுட்பமான மோசடிகளை ஏற்று கொள்ளுகின்றார்கள்
    இவ்வாறு தொடரும் குற்றசாட்டுகள் பல தளங்களிலான நிதி மோசடிகள் வரை நீள்கின்றது
    ஆனால் எச் சந்தர்ப்பத்திலும் குற்றமிழைத்தவர்கள் அடையாளம் காணப்படவில்லை . எந்த விசாரணைகளும் நடத்தப்படவில்லை
    சில வைத்திய அதிகாரிகளின் மோசமான தவறுகள், அதை மறைக்க துணை போகும் மூத்த நிர்வாகிகளால் நெருக்கடிக்குள் பணியாற்றும் ஒட்டு மொத்த வைத்திய துறையே மாபியா என்கிற அவலத்தை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது
    In overseas countries, non-clinicians are involved in clinical practice, which helps regulate unethical practices.
    However, in Sri Lanka, medical officers are treated like kings and gods, and they are the sole decision-makers in the practice. This often leads to unethical behavior.
    வைத்தியசாலை அபிவிருத்தி குழுவுக்கு நியமிக்கப்படும் நபர்கள் Expertise in Healthcare Management, Financial Acumen,Legal and Regulatory Knowledge,Community Engagement Skills,Strategic Planning,Passion for Healthcare Improvement போன்ற அடிப்படை விடயங்களில் குறைந்த பட்ச தேர்ச்சியை கொண்டு இருக்க வேண்டும்
    ஊடகங்கள் உட்பட யாருமே இது பற்றி பேசவில்லை
    ஒரு புறம் ஆளணி நெருக்கடி,உட்கட்டமைப்பு நெருக்கடிகள் என மோசமான சிக்கல்களை எதிர் கொள்ளும் சுகாதார துறை மறுபுறம் அரசியல் தலையீடுகள் , வினைத்திறனற்ற நிர்வாகங்கள் , முறைப்படுத்தப்படாத தனியார் சுகாதார கட்டமைப்புகள் என சிக்கலில் சிக்கி தவிர்கின்றது
    [குறிப்பு : தரவுகள்-பாராளமன்றம் Hansard,2022]

  • @vethanayagamlenin3351
    @vethanayagamlenin3351 Місяць тому

    முதல் ஒவரு doctors ம் மனசில வைச்சிருக்க வேண்டிய மருத்துவம் ஒரு சேவை எண்பதை நான் ஒரு doctor எண்ட திமிர் இருக்க கூடாது. Srilanka India Asia country உள்ள doctor நான் ஒரு doctor எண்ட பெருமை மட்டும் தான் இருக்கு. Swiss போன்ற நாட்டல் உள்ள hospital la ஒருக்கா வந்து பாருங்கோ. Doctor oda கதைச்சாலே வரத்தம் மாறும். நோயாழரா மரியாதயா கையாழுங்கோ

  • @sivachelviprashadkumar2200
    @sivachelviprashadkumar2200 Місяць тому +1

    BS !!!!!!
    Stop

  • @Lifeisveryshort14
    @Lifeisveryshort14 Місяць тому

    இன்னும் இருக்கிறீரா

  • @Kathir845
    @Kathir845 Місяць тому

    Archsana ar enru therijamal evalavu makkal poraddathila nindavank enra avanka ellarum pathikkapaddavanka. chavakachseri houspetel unkalala pamara makkalukku sarijana vagththijam kodukkamudiumaa .. ????? unkala ellam perusa ethaium seija sollaa . kahsal . thalai edi pallupidunkal avsaramanojalikal evarkalukku unkalala vahththijam kodukkamudiuma?????

  • @antonynimalthasjoka5177
    @antonynimalthasjoka5177 Місяць тому

    Jadija kaladdi thalaill poddu poo

  • @easwaryketheswaran4009
    @easwaryketheswaran4009 Місяць тому

    Shame on you

  • @tharmakulasingamnitharsan4681
    @tharmakulasingamnitharsan4681 Місяць тому

    😂😂😂😂😂

  • @murugesooshaseekaren8996
    @murugesooshaseekaren8996 Місяць тому +2

    .mr.dr.senthooran..we are not ready to listen your blaab blaa..so we need a proper investigation. That is the solution for this " issue ".