கைதியின் மனைவியை சீண்டிய காவலர்.. கண்ணீர் விட்டு அழுத கைதி..! Siraiyin Marupakkam | Part - 2

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 38

  • @Karthik_Muthusamy
    @Karthik_Muthusamy Рік тому +37

    பிள்ளைகளை தப்பி தவறி கூட போலீஸ் ஆக்க கூடாது.. பல பேரு வாயில விழுந்து அந்த வேலையை பாத்தா விளங்குமா ?

    • @arumugamb8072
      @arumugamb8072 10 місяців тому

      ~இதுவரை… .. தமிழர்களை…… காவலராக.… … நியமிப்பதே இல்லை..
      ~இதுவரை.., தமிழகத்தில காவல் துறையில... பணியில.. அதிகாரத்தில.... ... நியமிக்கப்பட்டோர்கள் அனைவருமே... பணி... பணிமுடியும்... வரை .. தமிழர் தமிழர் எனப் பொய்..பொய்.. சொல்லியுள்ளார்கள். அதும், பலபல இதுகால... வேசி... ஊடகங்களை... வேசி தொலைக்காட்சியரை வைத்தே... தமிழர்கள் போல நாடகம் பண்ணி வேசித்தனர்..அதே. ஆமா.
      ~
      ~ போலித்தமிழ் வேசதாரியரால.. தமிழர்கள்.... மட்டுமே இதுவரை சிறைப்படுத்தப்பட்டனர்.. சிறைப்பட்டனர்.. இவை.ங்களே உண்மை. ..
      6:50உண்மை
      ~ ..
      8:40இவை அச்சுறுத்தலே. . பயம் பண்ணுதலே..கோளைங்க.. ஆக்கலே... ஆம்.

  • @sathishwar9402
    @sathishwar9402 Рік тому +4

    சட்டம் வகுத்து தண்டனைகளை நிர்ணயித்து... இந்த இந்தியாவிற்கே கொடுத்த அண்ணல்.. ஆம் சிறையில் தண்டனை உணர்ந்த தோழர் கூட அவரை நேசித்து அவரின் வார்த்தைகளை penugiraar.. இது அம்பேத்கார் அவர்களையே சாரும்.. கற்பி.... கற்பி என்ற சொல் கற்பு என்று ஆகி... கருவாகிறது சட்டம் சமைத்த annale உன் karuvarariyl உருவான குழந்தை.. உன் அமைப்பில் உருவான சிறை அறையிலும் உன் கல்லறை பற்றியே பேசுகிறது.. இருப்பினும் அமைப்பில் சில மாற்றம் கண்டிப்பாக வேண்டும்.. உன் ஆசியில் 🙏🏼

  • @jobconsultancybusiness3096
    @jobconsultancybusiness3096 Рік тому +10

    This interview teach us ...never do crime. If we do ...how our personal life and family life will change. Only Pain...Pain....Pain...very sad life...

  • @YellowGreentv
    @YellowGreentv 9 місяців тому +3

    வாழ்க்கையை உள்ளார்ந்து உணர்ந்து இருக்கிறார். இனி இவர் தவறு செய்ய வாய்ப்பே இல்லை.

  • @sathishwar9402
    @sathishwar9402 Рік тому +3

    தோழர் வாழ்த்துக்கள் நீங்க படிச்சது 🎉🎉🎉

  • @vasanth4647
    @vasanth4647 Рік тому +2

    Super Anna 😊

  • @mahroofaswar8842
    @mahroofaswar8842 3 місяці тому

    Arumai sahothar❤

  • @philipjohn4451
    @philipjohn4451 Рік тому +3

    Arumaiya interview sir mannekka marukkum maniyhan

  • @Selvakumar-ep7ch
    @Selvakumar-ep7ch Рік тому +3

    தலைப்பு சிறையின் மறுபக்கம் என்பதை விட சிறைபறவை அண்ணன் செந்தில் அவர்களின் மனதின் மறுபக்கம் என்று சொல்லலாம் நிச்சயமாக செந்தில் அவர்களின் பிள்ளை என்ற நிலை மாறி உங்கள் மகனின் பெயரை சொல்லி இந்த சமூகம் அழைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அண்ணா

  • @marveldc8497
    @marveldc8497 Рік тому +2

    U r great sir

  • @ganaheaven...9896
    @ganaheaven...9896 Рік тому +3

    இவரிடம் நிறைய விடயங்கள் குவித்து வைத்திருக்கின்றார்....
    இவரை வைத்து ஒரு திரைப்படத்தை உருவாக்கலாம்

  • @mohandas6251
    @mohandas6251 Рік тому +1

    Very Sad

  • @shanthi6415
    @shanthi6415 Рік тому +2

    தண்டனை அதிகமானால் தான் தவறுகள் குறையும்

  • @AjayKumar-ru1jr
    @AjayKumar-ru1jr Рік тому +4

    The interview says that never do crime

  • @kithinvimal153
    @kithinvimal153 Рік тому +1

    Policukku yen bayam Vara maatingudhu.... Mathatha maanilathilla yen ippadi nadakka maatingudhu....Namma maanilathilla mattum yen ippadi....

  • @vijayasangeetha547
    @vijayasangeetha547 Рік тому

    Oru varthainalum romba sariya sonneenga thappu panninava intha ulagam kai katti vetikkai parkum thappai thatti ketpanai kuttaravali aakkum. Correct word Sir. Ketuketta ulagam kevalamana manusha jenmanga

  • @lrameshlramesh7997
    @lrameshlramesh7997 Рік тому

    Entha thavarkal thatukka maatham orumuraiyavathu paththirikkaiyalar ner kanal ventum

  • @shameemshahul3198
    @shameemshahul3198 Рік тому +6

    தவறுசெய்வதற்க்கு முன் யோசித்து இருக்கவேண்டும்

    • @90sKidsShortsVideos
      @90sKidsShortsVideos Рік тому +3

      Nee valkaila yappium yendha thappum pannadhu illaya oru nall nee thappu pannura nelama varum nee oru naal jail pona dhan purium unakku

  • @kamalpriyanka2477
    @kamalpriyanka2477 Рік тому

    Vairam vairam vairam

  • @bharatx143
    @bharatx143 Рік тому

    100

  • @rklandmark5953
    @rklandmark5953 Рік тому

    Don't Do affence

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md Рік тому

    All porikis recruited in the dept.

  • @RM-hv9zk
    @RM-hv9zk Рік тому +3

    கைதிகளுக்கு என்ன கரிசனம் காட்டணும் சிறையில். பண்ணின தப்புக்கு தண்டனை அனுபவி

    • @RM-hv9zk
      @RM-hv9zk Рік тому

      @@shivskid சரிங்க. மரியாதையாக பதில் தங்தமைக்கு நன்றி

  • @user-mk1io8vh5z
    @user-mk1io8vh5z Рік тому

    Aniyayam. seithavan. Alivaan.

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 Рік тому

    காட்டு மி ரா ன் டி.. யி ன்.. மன நி லை

  • @deepikasenthilvelpalanisam6611

    அய்யா எப்பவும் கடவுள் இல்லைனூ சொல்லலை