பாளையங்கோட்டை சிறை ஒரு தனி உலகம் | சீனிவாசன் | கொடி பறக்குது | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 141

  • @balaiahbalaiah6828
    @balaiahbalaiah6828 2 роки тому +137

    மானம் மரியாதை உல்ல யாரும் காவல்துறையில் பணியாற்றும் குடும்பத்தில் பெண் எடுக்க கொடுக்க மாட்டார்கள் அப்படியே நடந்தாலும் விருத்தி ஆக முடியாது

    • @venkatomr9816
      @venkatomr9816 2 роки тому +4

      👍

    • @Rana_2390
      @Rana_2390 2 роки тому +5

      உண்மை

    • @ammaiappar9099
      @ammaiappar9099 2 роки тому +10

      தர்ம நியாயம் உணர்ந்த யாரும் எனக கூறுங்கள் மற்றும் இவர்கள் செய்த பாவங்களை இவர்கள் தன் வயோதிக காலத்தில் அனுபவித்தே சாவார்கள்

    • @aravindns6315
      @aravindns6315 2 роки тому +2

      👏👏

    • @GaneshRam-lb4qk
      @GaneshRam-lb4qk 2 роки тому +3

      Unmai sago

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu 2 роки тому +25

    நிலத்தகராறுகளுக்கு முடிவு கட்ட வேண்டும் அப்போது தான் இந்த சமூகம் ஆரோக்கியமாக வாழ முடியும் 🙏👍

  • @santhakumar426
    @santhakumar426 2 роки тому +26

    எனக்கு தெரிந்த வரையில் எல்லா குற்றவாளிகளையும் தனிப்படை அமைத்து பிடித்ததாக காவல்துறை சொல்லும்.
    ஆனால் அது உண்மை இல்லை.
    எல்லாம் கட்டுக்கதை தான்.

  • @srithaprahathees350
    @srithaprahathees350 2 роки тому +3

    இங்கு தான் ஊருக்குள்ள நிறைய பேருக்கு செய்வதெல்லாம் செய்துவிட்டு நியாயம் பேசுவதால் மக்கள் ஒன்றும் முழுவதுமாக முட்டாள் அல்ல.

  • @rdxarunarun6511
    @rdxarunarun6511 Рік тому +2

    அது கசப்பான காலம் தான் மச்சான்.. (இறந்த வரும் எனக்கு மச்சான்)

  • @yesterdaybiography3168
    @yesterdaybiography3168 2 роки тому +24

    கட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை!!!
    காவல்கள் மாறினாலும் காவல் கொடுமைகள் மாறவில்லை!!!
    நீதியும் அப்படியே!!!!

  • @VijayKumar-wi1mn
    @VijayKumar-wi1mn 2 роки тому +3

    அருமை அண்ணா வாழ்த்துக்கள் 👌👌👌💪

  • @seeman3605
    @seeman3605 2 роки тому +13

    2026 - ஆளும் கட்சி #நாம்தமிழர்கட்சி
    இருந்தது போதும் இந்தியனாய் !
    திரிந்தது போதும் திரவிடனாய் !
    திரண்டு வா தமிழனாய் !
    வாழும் உரிமை எவருக்கும் உண்டு !
    ஆளும் உரிமை தமிழர் எமக்கே உண்டு !
    இனம் ஒன்றாவோம் !
    இலக்கை வென்றாவோம் !
    இலக்கு ஒன்று தான் !
    இனத்தின் விடுதலை ! தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க #நாம்தமிழர்

  • @muthukumaranganesan8739
    @muthukumaranganesan8739 2 роки тому +4

    இப்பவரைக்கும் பொய் வழக்கு தான் என்ன செய்வது அரசியல் தலைவர்களின் அலச்சியம்

  • @anuogam9372
    @anuogam9372 2 роки тому +3

    பாவத்தை சேர்ப்பது சாமயியின்கருனையைநம்பிதவருசெய்தவிட்டுகடவுளிடம்யண்டியிடும்நம்பிக்கையிமணிதணைமதிபதில்லை

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 2 роки тому +3

    இதையெல்லாம் வைத்து விட்டுக்கொடுத்து வாழவேண்டும்.அவசரத்தில் உணர்சிவசப்பட்டு கோபத்தில் எடுக்கும்முடிவினால்எத்நனைஇழப்பு .பொருமைகடலினும் பெரியது.
    .

  • @francisfrancis707
    @francisfrancis707 2 роки тому +3

    Mr. Seeni. Your. Interwei. Super. Nanum. Ugalodu. Palayam kottai. Jailel. Iruthan. Welfar. Oldie

  • @lenigeorge3630
    @lenigeorge3630 Рік тому

    Impressed

  • @gvenkataramaujam4454
    @gvenkataramaujam4454 2 роки тому +2

    He proved to be a MA.Very nice.

  • @kishoresudhakar7632
    @kishoresudhakar7632 2 роки тому +25

    உங்கள் தந்தையார் ஒரு உயிரை எடுதிருகாரு , இறந்தவர் குடும்பத்துல அவரோட பிள்ளைகள் என்ன எதிர்காலம் , சாதாரண case சாதாரண case சொல்றியே தம்பி, நீ செஞ்ச தப்ப உணர்த்த மாறி தெரியல ...

    • @shk4382
      @shk4382 2 роки тому

      😡😡😡😡😡🤫🤫🤫

    • @my-yo1nj
      @my-yo1nj 2 роки тому

      His dad killed not him

    • @kishoresudhakar7632
      @kishoresudhakar7632 2 роки тому

      @@my-yo1nj usually the young ones are the offenders and father's take the blame to save the future of young ones, this guys speech looks more like it.

  • @venugopalpapanan1030
    @venugopalpapanan1030 Рік тому +1

    Super bro unmiya soninga

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 2 роки тому +1

    Excellent interview and thank you very much .

  • @govindansubramaniyam7334
    @govindansubramaniyam7334 2 роки тому +12

    பயமுறுத்தலுக்காக.அருவாளைவெட்டினாராம்.நல்லகதை

  • @ravi.m1859
    @ravi.m1859 2 роки тому +5

    பதினெட்டு வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை காத்திட ஆன்லைன் பெட்டிங் கேம் மற்றும் ஆன்லைன் லாட்டரிகளில் ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் மேற்கண்ட நல்ல செயல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்.....

    • @ramaiah1711
      @ramaiah1711 2 роки тому +2

      கொலை செய்துவிட்டு உன் வீட்டில் நடந்தால் இப்படி பேசுவியா

  • @prabakarkar8405
    @prabakarkar8405 2 роки тому +6

    Very sad and nice interview !

  • @Minsturuiop
    @Minsturuiop 2 роки тому +3

    Ungal thamizh ucharippu miga sirappu 😊

  • @jeromrajan4665
    @jeromrajan4665 2 роки тому +2

    Murder is a crime.
    You couldn't return murdered person.
    Please realise your criminal activities.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 роки тому +3

    interesting interview

  • @SriHari-vv3ld
    @SriHari-vv3ld Рік тому +3

    15 வருஷத்துக்கு முன்னாடி முருங்கை மரத்துக்கான சண்டை தான் வாய் வார்த்தை பெரிதாகி கைகலப்பில்...
    எங்க அப்பா எதிராளிய மண்டையில் அடிப்பதற்கு விறகுகட்டை எடுத்துக்கொண்டு பாய்ந்த போது மிக பலமாக தடுத்தேன்.....
    இத்தனைக்கும் நகரத்தைச் சேர்ந்த நான் இந்த சிறை வாசிகளைப் போல காடுமேடுகளில் அலைந்து திரியும் பலமும் எனக்கு இல்லை.
    என் அப்பாவை வீட்டில் தள்ளிப் பூட்டினேன்.
    அந்த குடும்பத்துடனான பகை காலப்போக்கில் மறைந்து...
    அவரது இரண்டாவது பெண்ணுக்கு காலேஜில் ஃப்ரீ சீட்டும் வாங்கிக்கொடுத்து படித்து முடித்து தற்போது வேலைக்கும் செல்கிறார்......
    ஒரு அப்பா கோபத்தோடு அந்த நிலத்தை மீட்டு எடுத்து நாளை அனுபவிக்கபோவதும் நீதான்....
    அவர் செய்த பாவத்தை வேடிக்கைப் பார்த்து தப்பித்துக் கொள்ள முடியாது அவரை தடுத்து இருந்தால்..????**""''
    ஒரு உயிரை கொன்று விட்டு வியாக்கியானம் வேறு...
    டேய் ... சொறியாளறே... உன் வீட்ல ஒருத்தன கொன்னவன பேட்டி எடு..... தெரியும் அதனுடைய வலி

  • @mri3384
    @mri3384 9 місяців тому +1

    ஸ்டாலின் 1.2 கோடி உக்ரேனியரகளை செயர்க்கை பஞ்சத்தால் கொன்று குவித்தான். அவனை இங்கே கொண்டாடுகிறார்கள்

  • @logeshnair3884
    @logeshnair3884 2 роки тому +6

    இந்த நிருபர் எல்லாம் சிறையில் இருந்து வந்ததால் இன்னும் சுவாரசியமான நிகழ்ச்சியாக அமைந்தது இருக்கும்...

  • @krsubramanian452
    @krsubramanian452 2 роки тому +7

    What happened to his father and brother ?

  • @kavithaV860
    @kavithaV860 2 роки тому +5

    Very good initiative adhan. Lots of changes has to be done in the law framework.

  • @francisfrancis707
    @francisfrancis707 2 роки тому +1

    Mr. Seeni. Your. Interwei. Super. Nanum. Ugalodu. Palayam kottai. Jailel. Iruthan. Welder. Olde. Ngl

  • @santhoshsanthosh6156
    @santhoshsanthosh6156 2 роки тому +3

    Thondai , Ethayam - kudthuthal-kolaithaan !

  • @sabarijb9041
    @sabarijb9041 2 місяці тому

    ஆமா பாவம் அனைவரும் இப்போ கவனமாக இருக்கக்கூடிய காலகட்டங்கள் ஏன்னா காவல் அதிகாரிகள் ஒரு சில காவல் அதிகாரி நாள் பெரிய காவல் அதிகாரிகளுக்கு அவமானம் பொய் கேஸ் போட்டு பொய் கேஸ் போட்டு கூட்டிட்டு வந்தாங்க மிகப்பெரிய தப்பு பாவத்திலும் பாவம் பெரும்பாவம் தயவுசெய்து வாழ விடுங்கள் கண்டித்து ஒரு ரெண்டு நாள் மூணு நாள் வச்சுட்டு அனுப்பி விட்டுருங்க திரிந்து வாழ்வாங்க உள்ளே இருக்கிறவங்க அத்தனை பேருக்கும் குற்றவாளியும் இல்ல வெளியே இருக்கிற அத்தனை பேரும் நல்லவங்களும் இல்லை அனைவரும் எல்லா ரீதியிலும் ஒரு சில இது எல்லாம் குற்றவாளிகளாக தான் இருக்கிறார்கள் தெரியும் வரை அனைவரும் நிரபராதி போல் சுற்றுகிறார்கள் அதுதான் உண்மை

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 роки тому +22

    சின்னதா ஒரு கொலை 🤣🤣🤣

  • @delhispa7133
    @delhispa7133 Місяць тому

    Arudal the prime weapon in prison

  • @vairavanramesh2591
    @vairavanramesh2591 4 місяці тому

    தம்பி சீனிவாசன் வணக்கம்.
    சிறையை பற்றி இன்னும் விரிவாக நல்லது கெட்டதுகளை
    பதிவு செய்துருக்கலாம்.
    தம்பியின் பேச்சில் கவனமும் நழுவலையும்
    பார்க்க நேர்ந்தது.
    உனது பேட்டியை நக்கீரன் ஊடகத்திலும்
    கண்டேன். வாழ்த்துக்கள் தம்பி.
    தம்பியை ஊடகத்தின் வாயிலாக கண்டதில்
    பெறுமகிழ்ச்சி.
    தம்பி பட்ட கடினமான
    வேதனை, உன்னை பக்குவப்பட்ட மனிதனாக மாற்றியுள்ளது சமூகத்தில் உயர்வுடன் வலம் வருவாய் ..
    காலம் உனக்கானது
    வாழ்க வளமுடன்.
    நன்றி (ரமேஷ்) எ
    நாஞ்சில் வைரவன்.

  • @ramkumarbaskar9446
    @ramkumarbaskar9446 2 роки тому +24

    சும்மா ஒரு கொலை தான் அதுக்கு போய் 🤣🤣🤣

  • @santhoshsanthosh6156
    @santhoshsanthosh6156 2 роки тому +5

    Kuttram vazhagu PUNAINTHU ezhuthu-vathu-thaan police Dept.-n-POLICY. !

  • @sabarijb9041
    @sabarijb9041 2 місяці тому

    🙏👍👌🤝

  • @velarumugam1155
    @velarumugam1155 2 роки тому +5

    சிறப்பு நாம் தமிழர்

    • @aravindns6315
      @aravindns6315 Рік тому

      Sooo evanuka Vera naam tamlar galss sembu nu ....

  • @kumarrajagopal100
    @kumarrajagopal100 2 роки тому +1

    Good intriview

  • @massselvam469
    @massselvam469 2 роки тому

    Super

  • @muruganhema5939
    @muruganhema5939 2 роки тому +9

    ஏப்பா தம்பி நீ சம்பவ இடத்தில் இருந்தாலே நீ குற்றவாளிதான், நீங்கள் இருக்கிறதைரியத்தில்தான் உன் அப்பா ஒரு உயிரை எடுத்து இருக்கிறார் நீ என்னமோ காவல்துறையும் நீதிதுறையும் தவறா போசுகிறாய். நீயாவது உயிரோடு இருக்கிறாய் ஆனால் இறந்தவர் குடும்பத்தை இன்றுவரையும் நீ பேசவில்லை நீ மனிதனா? காவல்துறையில் எத்தனை பேர்கன்னியத்துடன் இருக்கிறார்கள் என்று உனக்கு தெரியுமா.

    • @thailottery1986
      @thailottery1986 2 роки тому +1

      சம்பவ இடத்தில் இருந்தால் குற்றவாளியா ?? இந்திய அரசியலமைப்பு சட்டத்தில அவ்வாறு உள்ளதா???

    • @mutharasanbalasubramanian4812
      @mutharasanbalasubramanian4812 2 роки тому

      Well said

    • @dioriderinnocent9342
      @dioriderinnocent9342 9 місяців тому

      Police department evalow kanniyam nu engaluku theriyum appavhikaladhan avanga pudichu adichu sava adipanga

    • @dioriderinnocent9342
      @dioriderinnocent9342 9 місяців тому

      Bennix and jayarai oru thappum pannadhavangala adichey kona police department kanniyam a

  • @sukumarsuper
    @sukumarsuper 2 роки тому +1

    Bro, If police not changing arrest area, method, your auntie and uncle will go to jail under section 52A of ipc, police changing for your relatives benefit

  • @arumugamb8072
    @arumugamb8072 10 місяців тому +1

    கொலை டா..அது.
    அதும் உன் அண்ணனை... கொலை... ... பண்ணியிருக்கீங்க...டா... ..
    அது சாதாரணமாடா..??
    உனக்கு...😳 😳 😳
    உன்பேச்சில.. இன்னுமே பக்குவமே இல்லை... யே... . !!
    சிறை உன்னய... செதுக்கல்ல...யே..
    மெதப்புல...😳 😳 😳

  • @kamurudeensamsudeen7677
    @kamurudeensamsudeen7677 2 роки тому +1

    Nedi vellum 👍

  • @BeemKoiworld
    @BeemKoiworld 2 роки тому +2

    அவன் பிள்ளைகள் இப்போது
    எரந்து கானும்

  • @dsgobalakrishnandmk
    @dsgobalakrishnandmk Рік тому

    காவல்துறை & நீதி துறை பல ஒழுங்கு இல்லை , சட்டம் சரியில்லை.!! ஆட்சி மாற்றம் வேண்டும்..!!

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx 2 роки тому +1

    Kolaiyai thaduthu irukalamey pakkathula en ninninga.
    Oru uyeer pokartha thadukama vittutinga

  • @rajendirandinesh1401
    @rajendirandinesh1401 2 роки тому +3

    Don't worry that police and his family are going very cruel life may be accident

  • @tharun.s6311
    @tharun.s6311 2 роки тому +1

    Oru kolai senjitu epdida epdi pesura.

  • @suntharsuntharrajan8783
    @suntharsuntharrajan8783 2 роки тому +3

    Oru kolai seiethavan police kettavan solra yru kettavan theriyala?

  • @franklinsimiyonraj
    @franklinsimiyonraj 2 роки тому +12

    ஒரு கொலைக்கு என்ன ஒரு அருமையான விளக்கம்

    • @sreemathiedward4217
      @sreemathiedward4217 2 роки тому

      Lier man

    • @franklinsimiyonraj
      @franklinsimiyonraj 2 роки тому +5

      வெண்ணெய், அவன்தான் கொலை நடந்தது உண்மைனு ஒதுக்கிறான், அப்புறம் என்ன பொய் case

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 2 роки тому

      @@franklinsimiyonraj 🤣🤣🤣

  • @ArunArun-ez2cs
    @ArunArun-ez2cs Рік тому

    Athu.than.would...

  • @ravindarpoomalai8720
    @ravindarpoomalai8720 2 роки тому +5

    Dai age of 19 la... evana irunthalum eppadi sandaiku povonum every one
    Knows....

  • @Jayantan846
    @Jayantan846 2 роки тому +11

    அடக் கொலைக்கார பாவி!!!!!.

  • @edisanedisan1196
    @edisanedisan1196 2 роки тому +2

    இது.சின்னதப்பா.ஏருமை

  • @radhar1951
    @radhar1951 2 роки тому

    Arivupoorvana niyamama pechu ung al korikkaigl niraivera vendum

  • @bragatheesvarank8135
    @bragatheesvarank8135 2 роки тому

    பேட்டி காண்பவர் முக்தார் தம்பி யா இருக்குமா.

  • @sankaralingam2321
    @sankaralingam2321 2 роки тому +3

    சீனிவாசன் கைபேசி எண் இருந்தால் யாராவது இங்கு பதிவிடவும்

  • @simplysam824
    @simplysam824 2 роки тому +1

    S.v.karai

  • @bagavathnishant1198
    @bagavathnishant1198 2 роки тому +5

    அது என்ன எஸ்ரா ஐயா பற்றி கட் பண்ணிட்டே. அந்த ஆள் பா.....டை என்பதாலா?

    • @user-rajan-007
      @user-rajan-007 2 роки тому +4

      இல்லை நீ டவுசர் என்பதால் 😂

    • @arumugamb8072
      @arumugamb8072 10 місяців тому

      கிறிஸ்தவர்கள் என்பதாலயா . .??
      அடப்போங்கடா ....

  • @sivassiva7815
    @sivassiva7815 2 роки тому +4

    முதல்நாள் சிறை அனுபவம் கொடுமையாம்.தூக்கமில்லையாம்.இவனால் கொலை செய்யப்பட்ட குடும்பம் எப்படி தத்தளித்திருக்கும்.

    • @suryamugil9530
      @suryamugil9530 2 роки тому

      Poda ....

    • @my-yo1nj
      @my-yo1nj 2 роки тому

      He didn't kill. His dad killed

    • @sivassiva7815
      @sivassiva7815 2 роки тому

      @@my-yo1nj குடும்பமாக சேர்ந்து செய்ததால் தானே தண்டனை வழங்கப்பட்டது!

  • @sundararajansundararajan5036
    @sundararajansundararajan5036 2 роки тому +3

    ஆங்கர் உன்னுடய முகம் கேவலமா இருக்கு நீ பேட்டி எடுக்காத Please

  • @sivassiva7815
    @sivassiva7815 2 роки тому

    மகாப்பேரறிவாளனிடம் பேட்டி வாங்கிய ஊ ஊ ஊடகம்.

  • @sivassiva7815
    @sivassiva7815 2 роки тому

    வடலி_விடலை.

  • @PUDHUVAI53
    @PUDHUVAI53 2 роки тому

    Kolai ....satharanam ... kolaiku odanthai ...but police nalla kathai azhuthukirangal. Sabhash.

  • @Brindavan1
    @Brindavan1 2 роки тому +2

    கூட இருந்தா குற்றவாளி தான்

  • @madhanmohan3926
    @madhanmohan3926 2 роки тому +3

    Pannathu oru kolai ..poda dei ithuls katha soldran

  • @jayagopiv9215
    @jayagopiv9215 2 роки тому +2

    Anchor sari ila..!

  • @AnilKumar-gw1om
    @AnilKumar-gw1om 7 місяців тому

    Akkarai ellam onnum ila..Sapdalana sethruvanga athuku ivanga tha answer pananum atha

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 роки тому +1

    ஏன்டா ஒரூ உயிரை எடுத்துட்டு .நியாயபடுத்தாதே இதில் பேட்டி வேற.உப்பு தின்ன தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்.

  • @sivassiva7815
    @sivassiva7815 2 роки тому +1

    கொலை சாதாரணமா! எவ்வளவு அசாதரணமா சொல்றான்! அந்த நெறியாளர் கேட்டுக் கேட்டுக் கேட்டுக்

  • @harivenkateshramalingam8
    @harivenkateshramalingam8 2 роки тому

    Police is a sin.

  • @thennarasuthennarasu951
    @thennarasuthennarasu951 Рік тому

    Poda lusu kuthi

  • @venkatvardhan9341
    @venkatvardhan9341 Рік тому +1

    Dai kola panna ponna nee yogiam mathri pessa da dubuku

    • @dioriderinnocent9342
      @dioriderinnocent9342 9 місяців тому

      Nee pathaiya pa avanga edudhula erundhu patha theriyum avangaloda pain evalow erukum una mari natherikelam comment poda matumdhan theriyum😡😡

  • @MuthuKumar-ce6ts
    @MuthuKumar-ce6ts 2 роки тому +2

    Kola pannavana interview edukura adhan tamil oliga

  • @vigneshkumar5305
    @vigneshkumar5305 2 роки тому +2

    டேய் அவர பேச விடுடா