உலகத்துலயே தமிழ்நாடு police மாதிரி எங்கேயும் கிடையாது.. Chandra Mohan | Siraiyin Marupakkam

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 334

  • @josephananchan5869
    @josephananchan5869 2 роки тому +126

    இதை எல்லாம் கேட்கும் போது எந்த போலிஸ்காரனுக்கும் நல்ல சாவு வந்து விடக்கூடாது என தோன்றுகிறது.

    • @jeevanandham2528
      @jeevanandham2528 2 роки тому +14

      அவனுங்க குடும்பம் நிச்சயம் நாசமா போகும்.. இதை பல இடங்களில் பார்த்துள்ளேன்..

    • @kalpanapalanivel4500
      @kalpanapalanivel4500 2 роки тому +11

      @@jeevanandham2528 sathiyama Nasama poganum poganum

    • @jayaprakashs2315
      @jayaprakashs2315 2 роки тому +3

      Bro most of the bad police families are not good condition, they are suffering with diseases and they need to feel before they die.

    • @reyaansreyaan3765
      @reyaansreyaan3765 2 роки тому +6

      Nasama poiruvanga....avanukalukku kasu kasu than

    • @jogumayask
      @jogumayask Рік тому +4

      போலீஸ்ல நல்லவர்களும்., கேடு கெட்டவர்களும் உண்டு.. Once Na Love prblmla Police Station Poyeten..
      Ennoda Past Than Police Stationla Ennaiya Kondu poyetan.. But All Police Support For Me.. Avlo Advice Avan Unaku Venam Thangonu.. Casual ah di pottum frndly ah pesnanga.. Lastla Na Police Pechu Kettu Kelampi Vandhuten.. 2 and Half Months Solli enaku puriya Vatchanga Na Purinchukala.. Then yepdiyo Purinchu Vilagi Vandhuten..
      Ipa I Have Good Life.. Past Ah Vittu Vilagi Vandhuten..
      Innonnu Bad Incident Ena Aptina.. En Akka Oda Husbandkum Our Area X MLA kum Prblm.. MLA Money Koduthu Akka Husband Ah Case pota solli Akka Husband Escape Aagitanga.. Becaz Poi Case Athunala Pogala..
      Enga akkava Arrest panetanga Apa Avalukku Baby Poranthu 2 months Something.. Enga Akka Poga Matenu Solli.. Sound vitta.. Lady police Avala Wirela Adichu Fits vandhu Hospital ah admit aagi.. Ithallam ava veliya Vandha Apram than Therinchu 3 days with baby oda Ulla iruntha.. Nanum en thangachium poii case pottu ulla vatchutanga nu roadla protest pannom.. 4 police Engala thukki officela ukkara vatchanga.. Remand pannunga ivungalaium nu sonanga..
      Ena aanalum pathukalam nu vtuten.. Apram 12 o clk mela than engala veettukku anupi vittuchunga..
      Kadasila en akka husband vandhu jailku poye poi case ah accept paneko nu adichanga adi vangum podhu sari accept panekuranu sonaru.. Then head advocate eallar munnadium once kepangalam.. Yaarachum adichu ungala poi case ah accept pana vatchangalanu.. Ama adichanga na thappu panala nu akka husband sonaru.. Then visarichu 20 days ku mela aachu poi casela irunthu veliya varrakku..
      But 80% Bad Police Than.. Eadho 20% than.. Nallavanga Irukanga..

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 2 роки тому +61

    சிறைபட்டவனுக்கு அண்ணா பிறந்த நாள் எவ்வளவு முக்கியம் என்பதை நினைக்கும் போது ஆகா இதுவல்லவோ ஒரு தலைவன் பிறப்பு எத்தனை சிறப்பு

  • @Chitra-sd4lp
    @Chitra-sd4lp 2 роки тому +62

    அருமையான பேச்சு . தோழருக்கு நன்றிகள் பல கோடி. வளமுடன் வாழ்க.

  • @teddysidd1468
    @teddysidd1468 2 роки тому +130

    எதார்த்தமான மனசு அண்ணா உங்களுக்கு.... இனி உங்க வாழ்வில் நல்லதே நடக்கும் ❤️✨ புத்தகம் ஓரு மனிதனை நல் வழியிலேயே அழைத்து செல்லும் என்பதற்கு உதாரணம் ❤️

    • @mayuraraja3505
      @mayuraraja3505 2 роки тому

      சந்திரமோகன் கூறுவது போல் நாட்டின் சட்ட திட்டங்கள், அதை மதிக்காமல் நடப்பதால் உண்டாகும் விளைவுகள் போன்றவற்றை பள்ளிக்கூட புத்தகங்களில் பொது அறிவாக சிறுவர்களுக்கு கற்பிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் சட்டங்கள் குறித்தான கையேடு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வழங்கப்பட வேண்டும் போலீஸ் நிர்வாகம் மாதாந்திர கூட்டங்கள் மூலமாக மக்களுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும். விழிப்புணர்வு பிரச்சாரம் காட்சி மூலமாக மக்களுக்கு காட்ட வேண்டும். சட்டம் ஒழுங்கு பராமரிப்பு அரசு கையில் உள்ளது. சந்திரமோகனின் இந்த பேட்டி போலீஸ் நிர்வாகம் முதல் அரசு மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று.
      இந்த ஒளிப்பதிவை அரசுக்கு நக்கீரன் தனிப்பட்ட முறையில் அனுப்பி வைக்க வேண்டும்.

  • @velpandianmuthurakkuservai393
    @velpandianmuthurakkuservai393 2 роки тому +180

    முடிந்தவரை தமிழ்நாடு காவல் துறை குடும்பங்கள் நாசமா போகவேண்டும் எல்லோரும் சபியுங்கள்

  • @sarojas2087
    @sarojas2087 2 роки тому +18

    சார் அவர் சொல்வதெல்லாம் உண்மை தான் நாங்கள் ஒரு சிறு விசயாமா க ஸ்டேசன் போயிரு ந்தபோது ஒருவரை விசாரித்த விதம் இருக்கே நான்பயந்தே விட்டேன்யாரும் ஸ்டேசன் வர்க கூட து

  • @anuogam9372
    @anuogam9372 2 роки тому +26

    இதுபோல இன்னும் பல அப்பாவி மக்களை சந்தித்து ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் அருமையான பதிவு நக்கிரன் தமிழ் சமூகம் மீட்பு பெரநல்வபேட்டி

  • @royalranjith2163
    @royalranjith2163 2 роки тому +57

    தமிழ்ப்பற்று கொண்ட அண்ணன் அவர்களின் அறிவும் அன்பும் அதிகம் ...

  • @RASelvaraj
    @RASelvaraj 2 роки тому +45

    என்ன ஒரு நிதானம்... கண்களில் தெரியும் ஞானம், அதன் முலம் முகத்தில் தெரியும் தெளிவு.. அருமை.. யாராவது இவருக்கு திரை துரையில் வாய்ப்பு கொடுத்தால் மிளிர்வார்..

  • @கர்ணன்-ண3ந
    @கர்ணன்-ண3ந 2 роки тому +14

    நக்கீரனுக்கு வாழ்த்துக்கள் உண்மையான தலைப்பை தேர்ந்தெடுப்பதில் வல்லவர்கள். நேர்மையான கருத்துக்களை சொல்வதில் திறமையானவர்கள். நக்கீரன் பத்திரிக்கையை வேலைக்காக தேர்ந்தெடுக்கும் பொழுது நீதி தேவதை போன்ற ஆட்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இங்கு பணியாற்றுகிறவர்கள் உயிருக்கு பயப்படக்கூடாது. ஏன்னா உண்மையை சொன்னால் உறவு அத்து போகும்.

  • @umabala1103
    @umabala1103 2 роки тому +10

    இது ஒரு சிறப்பான நிகழ்ச்சி. நல்ல அனுபவத்தடன், நல்ல படிப்பினையை வெளிப்படுத்தினார். அவருடன் இருந்து நலிந்து மனநோயாளியானவர்களை நினைத்து வேதனைப்படவேண்டியவர்கள், பாத்திரவாளிகளான அந்த சில சிறைத்துறையினரேதான். இறைவன் நிச்சயம் தண்டனை கொடுப்பான்.
    நக்கீரன் மேன்மேலும் தொடர்ந்து இளையசமுதாயத்துக்கு பாடம் புகட்ட வேண்டும்.

    • @Dakshan353
      @Dakshan353 2 роки тому

      இறைவன் pudunginaan

  • @Tamilan54
    @Tamilan54 2 роки тому +206

    கேடுகேட்ட பொலிஸ் தமிழ் நாட்டு பொலிஸ் 😂😂😂😂 உண்மை

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 2 роки тому +1

      🤔🤔🤔🤣🤣🤣

    • @vajrampeanut2453
      @vajrampeanut2453 2 роки тому +9

      தம்பி சரியா எழுதுங்க போலீஸ் (காவல்துறைஎன்றுபதிவுறலாமே)

    • @vadaipochu17
      @vadaipochu17 2 роки тому +12

      காவல்துறைனு போட்டா போலீஸ் நல்லவனாய்டுவானுங்களா.

    • @vajrampeanut2453
      @vajrampeanut2453 2 роки тому +3

      யோவ் தமிழை கொலை செய்யாதன்னுதான் சொல்கிறேன் நம்தாய்மொழியை சரியா பயன்படுத்தனும்

    • @vigneshtube1936
      @vigneshtube1936 2 роки тому +2

      தமிழ்நாடு காவல் துறைக்கு நல்ல பட்டம் குடுத்து உள்ளார்

  • @arulshylaja411
    @arulshylaja411 2 роки тому +47

    இந்த அண்ணனோட போட்டிய நிறையபேர் பார்க்கணூம். இனி இருக்கும் காலம் உங்களுக்கு வசந்தமாய் அமைய வாழ்த்துக்கள் அண்ணா.

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 2 роки тому +20

    நன்கு புடமிட்ட முதிர்ந்தவர்கள் அனுபவித்ததை யதார்த்தமாக உண்மையாக அழகாக சொல்லியிருக்கிறார். நலமுடன் வாழ வாழ்த்துகள்

  • @devanathanthangarasu4631
    @devanathanthangarasu4631 2 роки тому +26

    தலைப்பு சூப்பர் நீங்க சொன்னது நக்கீரன் நன்றி

  • @ejazejaz8577
    @ejazejaz8577 2 роки тому +9

    நன்றி நக்கீரன்...... இளய சமுதாய த்துக்கு ஏற்ற நேர் காணல்

  • @geethamuthukumaran2997
    @geethamuthukumaran2997 2 роки тому +28

    இவரின் முதல் 2 நிமிட பேச்சு மிகவும் உண்மை குற்றவாளி உருவாக்க.காரணம் சமூகம் அரசும் காரணம்

  • @தமிழன்வரலாறு-ட1ன

    நல்ல மனிதர் இவர். பார்க்கும் அனைத்து வகையான நபர்கள் உணரக்கூடிய அனுபவம்.

  • @pkmari8994
    @pkmari8994 2 роки тому +24

    நக்கீரன் அண்ணன் அவர்களுக்கு நன்றிகள் பல

  • @mooknayak7379
    @mooknayak7379 5 місяців тому +2

    பயனுள்ள தகவல். மிக்க நன்றி இருதரப்பினருக்கும்.

  • @isaacas1218
    @isaacas1218 2 роки тому +8

    அற்புதமான நேர்காணல்.🙏

  • @sridhargireesh1764
    @sridhargireesh1764 2 роки тому +6

    அருமையான பேட்டி . நிஜமாகவே ஒரு அனுபவம் போலவே இருந்தது. அண்ணனுக்கு நல்ல மனசு அதனால் அவருக்கு நல்ல மனைவி மக்கள் அமைந்திருக்கிறார்கள். விமல்ராயினால் வந்த வினை. ஆனால் பழிவாங்கும் எண்ணம் அவருக்கு இல்லை. மண்ணித்துவிடுங்கள் அண்ணா. அன்பே சிவம்.

  • @gunasekaran-df5ow
    @gunasekaran-df5ow 2 роки тому +23

    He has learnt a lot in politics .family problems
    and economics.This kind of experiences shall be allowed to share with youngsters.

  • @aarceeravichandran9898
    @aarceeravichandran9898 2 роки тому +22

    பட்ட அனுபத்துவத்தில் , இவர் இப்படி பேசுறார்ன்னு , கடந்து போக முடியாது. நிறைய தெளிவு , நிறைய அனுபவ அறிவு , வாழ்க்கையைப் பற்றிய ஞானம் ,பெற்றவராகி விட்டார் ! இவரை சிறை நிர்வாகத் துறை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் ! இவரை சிறைக்குள் ஒரு சிறப்பு ஆளாக அனுமதித்து கைதிகளின் மனதை பண்படுத்த வைக்கலாம் ! நிறைய புத்தகங்களின் விஷயங்களை உள் வாங்கியிருக்கிறார் ! கிட்டத்திட்ட இவரே ஒரு PHD முடித்த ஒரு அனுபவப் பேராசியர் தான் ! இவரது அனுபவம் மற்றவர்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல பாடம் ! எல்லா கைதிகளும் இவர் போல நேர்மறைச் சிந்தனையோடு, தெளிவோடு சிறையைவிட்டு வெளியே வருவதில்லை ! அது தான் ஹைலைட் !

  • @rajarathinam1010
    @rajarathinam1010 2 роки тому +6

    Nice interview.....God Bless you......

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 2 роки тому +6

    இங்குள்ள எல்லா சட்டங்களும் சாதாரண மக்களுக்காக மட்டுமே இது இங்குள்ள அனைவருக்கும் வெளிச்சம்.....

  • @shivakrish156
    @shivakrish156 2 роки тому +12

    Take more interviews like this💯💯💯💯 Now live rest of ur life happily anna, Manaivi amaivadhellam iraivan kudutha varam ❤️👍

  • @Raghav_the_2
    @Raghav_the_2 2 роки тому +7

    Alex Haley, konangi, S.Ra, ..... The books what you've read even the college teachers haven't touched it yet. 🙏 What a clarity brother 🙏

  • @naamtamilar3264
    @naamtamilar3264 2 роки тому +7

    சிறப்பு,மிக சிறப்பு,மிக்க மகிழ்ச்சி .

  • @veeranganait4087
    @veeranganait4087 2 роки тому +15

    காவல்துறையில் சீர்திருத்தம் தேவை. முதல்வர் இன்னும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @dornak274
      @dornak274 2 роки тому

      உண்மை 95% மக்களின் ஏக்கம்

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 2 роки тому +5

    மிகச் சிறப்பு அண்ணா..வாழ்த்துக்கள் நன்றி.

  • @vijayan_007
    @vijayan_007 2 роки тому +20

    35 நிமிடம் 30 நொடிகள் இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்த நினைவுகள். இவர் வாழ்க்கையே அடியாள் & கூலிப்படையை ஒரு தொழில் என இறங்கி தன் வாழ்வை சீரழிக்கும் மனிதர்களுக்கு ஒரு பாடம். தோழரே இனி உங்கள் வாழ்வில் நல்லதே நடக்கும் என்பதை நம்புங்கள். உங்கள் நல்ல உள்ளமே உங்களுக்கு துணை. நன்றி விகடன்.

  • @vasivaigais1222
    @vasivaigais1222 2 роки тому +13

    உங்களுடைய கலந்துரையாடலில் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தால் நீங்க தத்துவ அறிஞர்களை படித்ததால் மனித வீழ்க்கையின் ஒரு அனுபவ சாறாகவும் மாமனிதனாக சமுதாயத்தின் ஒரு சிறந்த தோழனாக மாற்றம் அடைந்துள்ளது புத்தக வாசிப்பினால்..தொடர்கிறது. வாழ்த்துக்களும் அன்பும்.உங்களுக்கும் அன்பு குடும்பத்திற்கும்.

    • @gubangopi3766
      @gubangopi3766 Рік тому

      அன்பரே இவர் கூறிய ஜெர்மன் நாசி இரவு புத்தகம் எங்கு கிடைக்கும் தமிழில்

  • @spreadlove1641
    @spreadlove1641 Рік тому +1

    அருமையான பதிவு.... 👌

  • @padmanabhansekar8204
    @padmanabhansekar8204 2 роки тому +1

    கடைசி கேள்விக்கு, பதில் சொன்ன விதம், அருமை.

  • @shahgul9841
    @shahgul9841 2 роки тому +3

    13:30 👏👏👏👏👏👏👏

  • @anithajayaraj5414
    @anithajayaraj5414 2 роки тому +2

    Nandri

  • @MrDewdrops12
    @MrDewdrops12 10 місяців тому +1

    ஒருத்தரை கடத்தி வைத்து பணம் கேட்டு மிரட்டினால்...போலீஸ் கூப்பிட்டு வைத்து கொஞ்சுமா....இவன் வெளியில் இருந்து இருந்தால், இன்னும் பல ரவுடி தனம் செய்து தான் இருப்பான்...ஆரம்பத்திலே பிடித்து உள்ளே தள்ளியதுக்கு பாராட்டுக்கள்..

  • @VigneshVignesh-ip7nu
    @VigneshVignesh-ip7nu 2 роки тому +2

    சந்திரா அண்ணா நீ எப்பவுமே வேற லெவல் .உனக்கு நிகர் நீ மட்டும் தான் ...

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 роки тому +3

    Arumayana interview 👍👍👍👍👍

  • @spbeditz807
    @spbeditz807 2 роки тому +2

    வாழ்க வளமுடன்

  • @truthalwayswinss
    @truthalwayswinss Рік тому +2

    the last message by chandra mohan is excellent and true. Everyone should have control of their emotions, greediness and anger. Life is big if you are a good human, life is too short if you think life in a short way. Great Interview and good message for the current and future generation. God bless Nakkheeran Sir Mr. Gopal and his team.

  • @srinivasan2509
    @srinivasan2509 2 роки тому +3

    அருமையான பேச்சு.

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 2 роки тому +4

    கேட்டால் சட்டம் தன் கடமையை செய்யும் 🥲 இனி வரும் காலங்களில் உங்கள் வாழ்வு சிறக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @nazimbadsha2470
    @nazimbadsha2470 2 роки тому +2

    தரமான பதிவு

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 роки тому +16

    விபச்சார பிள்ளைகள் கூட்டம்.மாமா துறை...

  • @sureshsureshbabu2562
    @sureshsureshbabu2562 2 роки тому +10

    தலைப்பு spr ....

    • @faizl007
      @faizl007 2 роки тому

      Nakeeran' nala mattum tha ippadi yellam poda mudiyum.. 👌.

  • @saravanantharuman
    @saravanantharuman 2 роки тому +4

    Correct 💯

  • @somu3669
    @somu3669 2 роки тому +13

    கலைஞர் காவல் துறையை அன்றே ஒழுங்கு படுத்தியிருந்தால் அவரை குண்டுகட்டாக தூக்கியிருக்காது ஏவல்துறை

  • @erajaerpandian7306
    @erajaerpandian7306 2 роки тому +1

    Arumai aaya 🙏

  • @socialjustice8020
    @socialjustice8020 2 роки тому +8

    அரசு டாக்டர்கள், நர்ஸ், நீதி துறை, போலீஸ், பாவப்பட்ட தொழில்

  • @SolomonRajalemuel
    @SolomonRajalemuel 2 роки тому +7

    Wonderful person

  • @prabhakaran7795
    @prabhakaran7795 2 роки тому +9

    சிறை நன்றாகவே இவரை செதுக்கியுள்ளது உண்மை யான வார்த்தை நெருப்புக்கு வெளியே இருப்பவருக்கு நெருப்பு லியே இருப்பவருக்கும் வலி தெரியும் உங்கள் பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்த்து இனி காலங்களில் நன்றாக வாழுங்கள்

  • @வைகைமைந்தன்
    @வைகைமைந்தன் 2 роки тому +2

    சிறை வாழ்க்கை மற்றும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் ஒரு நல்ல மனிதரை உருவாக்கியுள்ளது.இப்ப உள்ள அரசியல் வாதிகள் கூட இந்த அளவுக்கு தெளிவா பேசுவாங்களானு சந்தேகம் தான்.தெளிவான பேச்சு. ஒரு கடத்தலுக்கு ஆயுள் தண்டனை . கண்டிப்பாக எல்லாரும் சட்டம் படிக்கனும் அண்ணன் சொல்றமாரி

  • @naamtamilar3264
    @naamtamilar3264 2 роки тому +58

    மனிதாபிமானம் ,ஈவு இரக்கம் இவ்லாத காவல்துறையினரை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும்

  • @baskarjothi7615
    @baskarjothi7615 Рік тому

    Super chandra நா இப்பதான் பாத்தேன். மத்தவங்களவிட உன்னோட பேட்டியும் செந்திலோட பேட்டியும் செம. Ab 1- 14 artist 🎨

  • @Prathap-538
    @Prathap-538 2 роки тому

    சூப்பர் கருத்து! அரசு சட்டம் கதுகுடுதா யேன் தப்பு பண்ண போறாங்க!!! செம்ம!!!

  • @Sakthi.m5268
    @Sakthi.m5268 2 роки тому +8

    அந்த 20ரூபாய்க்கு ஒரு அறிவுறை சொன்னது மிகவும் அருமை.

  • @selvarajkalasubramanian7117

    10:39 well said.

  • @karunakaranrajamani6884
    @karunakaranrajamani6884 2 роки тому +9

    Wow 😲what an interview 👏👏👏Nakkeran's one of the best interview👏👏👏 You are speech Goosebumps 🔥🔥🔥🔥

  • @truevideos2770
    @truevideos2770 4 місяці тому

    அருமை.. எல்லாருக்கும் சட்டம் தெரிய வேண்டும் சொன்னது ❤

  • @kavithasahana3185
    @kavithasahana3185 2 роки тому +5

    All words are true sir

  • @AReena199-
    @AReena199- 2 роки тому +4

    Yes

  • @edwinithiadupadi9828
    @edwinithiadupadi9828 2 роки тому +1

    அண்ணா உங்களுக்கும் உங்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் அண்ணிக்கும் வாழ்த்துக்கள் .இயற்கை உங்களை ஆசீர்வதிக்கும்

  • @darvinanbalagan743
    @darvinanbalagan743 2 роки тому +7

    Interview எனக்கு ஒரு புரிதலும் வாழ்க்கையின் அர்த்தமும் புரிகிறது❤

  • @VinothKumar-tk6fr
    @VinothKumar-tk6fr 2 роки тому

    Kadasi kelvi arumayani kelvi. Valuthukal.

  • @ksr3869
    @ksr3869 2 роки тому +1

    Great work

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 2 роки тому +14

    Worst Tamil Nadu police……… very true

  • @KumarOfficial-vf1kh
    @KumarOfficial-vf1kh 6 місяців тому

    Supper anna

  • @victorkumaranthoni9196
    @victorkumaranthoni9196 Рік тому

    அருமை

  • @safiyullahssafi955
    @safiyullahssafi955 2 роки тому +2

    வாசிப்பு
    அருமை

  • @babuneellakhantbabuneellak3055
    @babuneellakhantbabuneellak3055 2 роки тому +7

    After hearing your story tears 😭 Be happy here after nanba.

  • @factcheck2204
    @factcheck2204 2 роки тому +4

    He is good leason for this generation... May God bless you Sir

  • @venkateswaran6823
    @venkateswaran6823 2 роки тому +2

    Nackkiran news📺 Great sir nallakithikal help🙏 sir pls 💕Nackkiran

  • @HighlifeC
    @HighlifeC 2 роки тому +6

    சாம்சங் குரங்குகளா.. இதுதான் டா மன்கீ பாத்❤️

  • @krmuthusuwamy4950
    @krmuthusuwamy4950 2 роки тому +6

    வெளியே அடுத்தவர்களை சித்ரவதை செய்தால் வேறென்ன பரிசா கிடைக்குமா.....

  • @divyawin8509
    @divyawin8509 2 роки тому +4

    Enaku 23 age aguthu unmarried oru person enaku 3k tharanum atha kekka ponna enna thappa oru work panna sonnanga nanu avagalum pesi fight achi next day mrg en amma nanu ponam atha lady pakka again thappa pesananga naanga police station poi compliant kudutham aprm atha lady oru compliant panna enala enakum kekkala police yarum atha lady ta pesitu iruthanga gh ponum vanga sonnanga ennala en family lam vathanga atha police station ponapa enna en chithi two person en mama ellarum poiya compliant panni ennala remind pannitanga same day ve mrg oru7 ku compliant kuduthan night 11:30 ennala jail la potanga 15days anga irutham ipa bail la irukam enaku therila enna aga pothunu atha lady en enna ipadi pannanga nu avangala enaku person kuda theriyathu nykaa la product order panni kudutha nanu tha pay panna amt kekka ponna athuku ipadi pannitanga etha prb enna aga pothunu therila jail life lam enaku vendam nanu romba normal people normal family nanga enaku life nu onnum start kuda agala jail life 15days en 23yrs lum pochi itha 15days la 😭ennala itha world la iruka kuda mudila sagalum therila en parents irukanga nu

    • @venkysk9467
      @venkysk9467 2 роки тому

      இதுவும் கடந்து போகும், நீங்க எந்த ஊர், நல்ல வக்கீல புடிங்க, இல்லையா இலவச வக்கீல் இருக்காங்க. உங்க ஊர் சென்னையா?

    • @ABWMEDIA
      @ABWMEDIA Місяць тому

      Podura message ha olunga type panu onumey puriyala ennala na?

  • @jdaisy1310
    @jdaisy1310 2 роки тому +1

    This speech super great

  • @SanjaySanjay-rc6qm
    @SanjaySanjay-rc6qm Рік тому

    👏🏼👏👏👏

  • @oldschoolpiston5454
    @oldschoolpiston5454 2 роки тому +3

    That wife🔥❤️

  • @vijayasangeetha547
    @vijayasangeetha547 2 роки тому +1

    True words

  • @purushothammuniyappa9161
    @purushothammuniyappa9161 2 роки тому +1

    Good advice from this refined person wish him good .

  • @balakf9891
    @balakf9891 2 роки тому +3

    தியாகி சார் உங்க மனைவி..... 🙏🙏

  • @joshepjoshep5580
    @joshepjoshep5580 2 роки тому +2

    Please start the program directly

  • @peoplesmind3365
    @peoplesmind3365 2 роки тому +9

    மனு... மனு... மனு... ன்னு மனு கொடுத்து பெறுகிற நீதிக்கு பெயர் தான் மனுதர்மமா...?🤔😳😔

  • @pandiyarajan5580
    @pandiyarajan5580 2 роки тому +1

    Unmai

  • @VijayKumar-xi2de
    @VijayKumar-xi2de 2 роки тому +2

    Bro u have give me nice motivation speech thanks Anna.

  • @ravi-fh1de
    @ravi-fh1de 2 роки тому

    அருமை அண்ணா வாழ்க எதிர் காலம்

  • @ramasamy-r7v
    @ramasamy-r7v 2 місяці тому

    indha bgm ah podama irundhirundha nalla irundhirukum

  • @lovepoonakutty1496
    @lovepoonakutty1496 2 роки тому +4

    தலைப்பு சூப்பர் சரியானது

  • @tamiltamil5967
    @tamiltamil5967 2 роки тому

    Semma semma semma

  • @Desanesan
    @Desanesan Рік тому +1

    தனி ஒரு மனிதன் திருந்தி விட்டால் சிறைச்சாலைகள் தேவையில்லை.
    என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு தான் கர்ம வீரர் காமராஜர் அவர்கள் "கல்வி" க்கு முக்கியதுவம் கொடுத்தார்.

  • @sureshsa9695
    @sureshsa9695 2 роки тому +5

    One of the Best Interview !!!

  • @divyashirley
    @divyashirley Рік тому +3

    Hope these interviewees stay safe after these interviews.

  • @stellajeyaselvi1381
    @stellajeyaselvi1381 2 роки тому +3

    Innocent mans true speech

  • @AnishKumar-mf5eb
    @AnishKumar-mf5eb 2 роки тому +9

    Rich no law , poor only law

  • @wisemansamariyan4620
    @wisemansamariyan4620 2 роки тому +7

    தமிழகத்தில் காவல்துறை சீர்திருத்தம் மிகவும் அவசரமாக தேவைப்படுகிறது . எவ்வளவுதான் குற்றம் செய்தாலும் அரசியல்வாதிகளும் பணக்காரர்களும் பார்ப்பனர்களும் பாதிக்கப்படுவதே இல்லை !!!! ஏன் ???

  • @praveenramalingam8424
    @praveenramalingam8424 2 роки тому +2

    சிறை

  • @sabarijb9041
    @sabarijb9041 3 місяці тому

    நல்ல காவல்துறை அவர்களுக்கும்.. நல்ல ஜர்ஜ் ஐயா அவர்களுக்கும் மக்களின் வேண்டுகோள் பொய் கேஸ் போடுபவர்களை தயவுசெய்து பேச விடுங்கள் ஒன்று இரண்டாவது தீர விசாரி அதுக்கப்புறம் உங்களுடைய பணிகளை தொடர ஐயா தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏🙏

  • @divyashirley
    @divyashirley Рік тому +3

    But the curse never leaves these police families for generations. Seen it from my own eyes.