Velundu Vinai illai | வேல் உண்டு வினை இல்லை | Muruga songs with lyrics - 1

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 267

  • @ajayakkodi9966
    @ajayakkodi9966 11 місяців тому +31

    ஓம் முருகா எனக்கு அரசு வேலை கிடைக்கவேண்டும் குழந்தை பாக்கியமும் வேண்டும் என்கிறார் உடல்நிலை சரியாக வேண்டும் அவருக்கும் நல்லவேலை கிடைக்கவேண்டும் முருகா ..... உலகத்தில்கஷ்டத்தில் உள்ள அனைவருக்கும் உதவிசெய்ய வேண்டும் நீங்கள் முருகா ...

    • @ajayakkodi9966
      @ajayakkodi9966 11 місяців тому +1

      என் கணவர் உடல்நிலை சரியாக வேண்டும்

  • @vasavistore372
    @vasavistore372 3 роки тому +97

    இது போன்ற பாடல்களை மீண்டும் பதிவிட வேண்டுகிறேன்

  • @Mahalakshmi__00
    @Mahalakshmi__00 10 місяців тому +10

    அருமை அருமை கேட்க கேட்க உள்ளம் பரவசம் அடைகிறது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @dellisundaramoorthy4985
    @dellisundaramoorthy4985 2 місяці тому +5

    அப்பாமுருகா என் குடும்பத்தில் அனைவரையும் நல்லபடியாக தீர்காய்சாஇருக்க அருள்புரியனும் ஓம்சரவபவ

    • @kk-qt1ju
      @kk-qt1ju 2 місяці тому

      Idhu thanga edhume kekama. Idhu matum podhum nu .unga Nala manasuku elam valamum kidaithu sandhosama irupinga unga family..❤

  • @perumalperu-d8o
    @perumalperu-d8o 2 місяці тому +9

    அப்பா முருகா என் தாய் தந்தை குழந்தைகளுக்குநோய் நொடி இல்லாமலும் நான் தொலைத்த வாழ்க்கை மீண்டும் உன் ஆசியுடன் அமைய அருள் செய் அப்பா

  • @KarthiKarthi-v1s
    @KarthiKarthi-v1s Місяць тому +4

    குமரா உன்னை வேண்டி நிற்கிறேன்.

  • @murugananthi8482
    @murugananthi8482 Рік тому +15

    முருகா ஏன் அப்பனே உன்னை பற்றிபாடும் பாடல் கேட்டவுடன் மனம் உருகுதல் என்அப்பனே

  • @Thiruakzz
    @Thiruakzz Місяць тому +5

    வேல் உண்டு வினை இல்லை✨
    மயில் உண்டு பயம் இல்லை 🦚

  • @Shiyamalasivaraj
    @Shiyamalasivaraj 4 години тому

    Muruga nee a enakku kuzhanthaiya vanthu porakkanam iyya

  • @mjaigane
    @mjaigane Місяць тому +2

    ஓம் முருகா சரணம்

  • @murugavelrajan3669
    @murugavelrajan3669 Рік тому +24

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறையில்லை மனமே
    கந்தனுண்டு கவலையில்லை மனமே) ...... (வேலுண்டு)
    நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
    நெருப்பு வடிவாகத் தோன்றி
    நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் ... முருகன் ...... (வேலுண்டு)
    விழிகளொரு பன்னிரண்டு
    உடையவனே என்று சொல்லி
    விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் ... முருகா ...... (வேலுண்டு)
    உலகமென்னும் கடல் தனிலே
    உடல் என்னும் ஓடமது
    உன்னடிக் கரை அடைய அருளுவாய் ... முருகா ...... (வேலுண்டு)
    ஓயாது ஒழியாது
    உன் நாமம் சொல்பவர்க்கு
    உயர் கதிதான் தந்திடுவாய் ... முருகா ...... (வேலுண்டு)
    கருணையே வடிவமான
    கந்தசாமித் தெய்வமே உன்
    கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ... கந்தனே ...... (வேலுண்டு)
    நெற்றியிலே நீறணிந்து
    நெறியாக உனை நினைந்து
    பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... முருகா ...... (வேலுண்டு)
    நெஞ்ச மதில் வஞ்சமின்றி
    நிர் மலனே நின்னடியைத்
    தஞ்சமென நெஞ்சமதில் எண்ணினேன் ... முருகா ...... (வேலுண்டு)
    ஆறுபடை வீட்டினிலே
    ஆறுமுக வேலவனே
    ஆதரித்து எனை ஆளும் ஐயனே ... முருகா ...... (வேலுண்டு)
    திருப்புகழைப் பாடி உந்தன்
    திருவடியைக் கைதொழுது
    திருவருளைப் பெற்றிட நான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)
    கந்தர நுபூதி பாடி
    கந்தனே உன் கழலடியைக்
    கைதொழுது கரைசேர வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)
    வேலவனே என்றுபாடி
    வேண்டிடும் அடியவர்க்கு
    வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு)
    மந்திரமும் தந்திரமும்
    மருந்துமாக நின்ற உந்தன்
    மலரடியைக் காணவேதான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)
    தெள்ளு தினை மாவும்
    தேனும் பரிந்தளித்த
    வள்ளிக்கு வாய்த்தவனே ... முருகா ...... (வேலுண்டு)
    வடிவேலா என்று தினம்
    வாழ்த்துகின்ற அடியவர்க்கு
    கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு)
    பரங்குன்று செந்திலும்
    பழனி மலை ஏரகம்
    பலகுன்று பழமுதிரும் சோலையாம் ... முருகா ...... (வேலுண்டு).

  • @ginspin8395
    @ginspin8395 10 місяців тому +6

    முருகா குமரா குகனே
    வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இல்லை, குகன் உண்டு குறையில்லை, கந்தன் உண்டு கவலையில்லை.
    எல்லா பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

  • @sekarkaliyaperumal1022
    @sekarkaliyaperumal1022 Місяць тому +2

    ஓம் முருகா. வெற்றிவேல் முருகனுக்கு அர ஹர அர ஹர❤❤❤

  • @DharanDharanya-d5p
    @DharanDharanya-d5p 29 днів тому +1

    முருகா உங்களை பார்க்கிறதுக்கு வரிசையில் நிற்கிறேன் முருகா பா

  • @Sakthisathya-l6z
    @Sakthisathya-l6z Місяць тому +2

    ஓம் சரவணபவனே போற்றி போற்றி

  • @Tour-life-3
    @Tour-life-3 Місяць тому +2

    ஓம் சரவணபவ ⚜️

  • @BALAGURUBALAGURU-u2j
    @BALAGURUBALAGURU-u2j 2 місяці тому +2

    முருகா...❤❤❤ 😊😊😊😊

  • @Liki-by1gn
    @Liki-by1gn Рік тому +22

    தினமும் எழுந்ததும் இந்த முருகன் பாடல்கள் கேட்டால் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி 🙏🙏

  • @kalaimathishanmugam-ew1gi
    @kalaimathishanmugam-ew1gi 2 місяці тому +2

    அருமையாக பாடியுள்ளார் கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @RukmaniM-h1p
    @RukmaniM-h1p 11 місяців тому +5

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @RN-lr3yk
    @RN-lr3yk 3 місяці тому +2

    கண்கலங்கினேன் முருகா 😢

  • @malarpriya4007
    @malarpriya4007 Місяць тому +1

    என் அப்பன் முருகனுக்கு அரோகரா

  • @kalaimathishanmugam-ew1gi
    @kalaimathishanmugam-ew1gi 2 місяці тому +1

    அப்பனே முருகா அனைவரின் வேண்டுதலும் நிறைவேற அருள் புரியனும் கந்தனே

  • @devithirumurugan6542
    @devithirumurugan6542 4 місяці тому +5

    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏🙏

  • @susithraravi2499
    @susithraravi2499 2 місяці тому +1

    Om Saravana bhava
    Voice super
    Song super

  • @sivabalanm540
    @sivabalanm540 7 місяців тому +4

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கருணைக்கடலே கந்தா போற்றி வேலுண்டு வினையில்லை உண்டு பயமில்லை முருகா🪷🦚🪷🙏🙏🙏

  • @premasekar1961
    @premasekar1961 Рік тому +7

    முருகா நிம்மதியை கூடு🙏

  • @Theni_____band____89
    @Theni_____band____89 5 місяців тому +2

    வாழ்வில் உயர் கதிதான் தந்துடுவாய் அப்பா முருகா ❤

  • @subukuttypillai6751
    @subukuttypillai6751 2 місяці тому +1

    முருகா உன்னை உருகி உருகி வேண்டும பக் தர் களின் பிரார்த்தனைகளை கருணை கொண்டு நிறைவேற்ற வேண்டும்வடபழநி முருகா

  • @RLRSTUDIO
    @RLRSTUDIO Місяць тому +1

    Murugaaaaaa🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️

  • @JagannathJagannath-pc2cq
    @JagannathJagannath-pc2cq 2 місяці тому +2

    ஓம் முருகா சரணம் கந்தா சரணம் கடம்பா சரணம் சரணம் கதிர் வேலனே சரணம் இந்தப் பாடலை பாடியிருப்பவர்கள் மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி அம்மினியாரே நன்றி ஐயா

  • @sivasmuthiah2978
    @sivasmuthiah2978 9 місяців тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏ஓம் சரவணபவ🙏

  • @KarthiKarthi-v1s
    @KarthiKarthi-v1s Місяць тому +1

    நான் உன்னை நேசிக்கிறேன் முருகா🙏🙏🙏

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 Рік тому +5

    ஓம் வெற்றி வேல் முருகா போற்றி வள்ளி தெய்வானை போற்றி!!

  • @sathishkumar.t2532
    @sathishkumar.t2532 2 місяці тому +1

    Murugar is my friend

  • @mylaravi3428
    @mylaravi3428 2 місяці тому +2

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏❤️

  • @VijayKumar-my7wk
    @VijayKumar-my7wk 3 місяці тому +1

    ஓம் முருகா அப்பா துணை.

  • @Sowmiya-kd7oy
    @Sowmiya-kd7oy Місяць тому +2

    Engalai nimmathilam ellorum seiranga appanea muruga neeyea pathukoo

  • @vennilan.k744
    @vennilan.k744 Рік тому +3

    முருகா எண்ணகு அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் முருகா

  • @geethanatarajan9426
    @geethanatarajan9426 4 місяці тому +2

    Arumai Arumai Muruga Muruga charanam

  • @அன்பில்இனைவோம்

    ❤❤❤ ஓம் முருகா சரணம் ❤❤❤

  • @vanitha2815
    @vanitha2815 Рік тому +10

    ஓம் முருகா போற்றி🙏
    ஓம் முருகா போற்றி🙏 ஓம் சரவணபவனே போற்றி🙏🙏

  • @லைலை
    @லைலை Рік тому +5

    ஓம் சரவண பவா ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி ஓம் கார்த்திகேயன்

  • @abiramirajud.u668
    @abiramirajud.u668 2 місяці тому +1

    என்ன ஒரு இனிமையான பாடல்

  • @n.vinaya1035
    @n.vinaya1035 3 місяці тому +2

    Muruga thunai

  • @ushaalagappanusha4886
    @ushaalagappanusha4886 3 роки тому +15

    அற்புதமான பாடல் அற்புதமான ராகம் பக்திமயமான குரல் இதுபோன்று இன்னும் பல பக்தி பாடல்களை தரும்படி மிக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 Рік тому +27

    அருமையான பாடல் குழந்தைகள்எவ்வளவுஅழகாபாடுகிறார்கள்

    • @banuselvi8051
      @banuselvi8051 Рік тому

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉ll

    • @abalaji9283
      @abalaji9283 Рік тому

      P
      U

    • @abalaji9283
      @abalaji9283 Рік тому +2

      UA-cam

    • @abalaji9283
      @abalaji9283 Рік тому

      UA-cam

  • @muthusamyraja4737
    @muthusamyraja4737 Рік тому +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.....

  • @jeethurit6708
    @jeethurit6708 Рік тому +7

    ஓம் ஸ்ரீ சத்குரு சண்முக வேலாயுதா போற்றி 🙏🙏🙏

  • @RukmaniM-h1p
    @RukmaniM-h1p 11 місяців тому +3

    ஓம் ஓம் ஓம் முருகா போற்றி

  • @sathyamani5788
    @sathyamani5788 2 місяці тому +2

    Arumaiyana paadal

  • @lakshmisatya7956
    @lakshmisatya7956 4 роки тому +16

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @jayavarathan9677
    @jayavarathan9677 6 місяців тому +3

    Miga azhagaga padiasathirukkirargal muruga charanam🙏🙏🙏🙏

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 Рік тому +3

    ❤அருமைஅருமை

  • @Gkrishnatex391
    @Gkrishnatex391 19 днів тому

    முருகா முருகா முருகா

  • @bhuvaneswarineelakandan3003
    @bhuvaneswarineelakandan3003 5 місяців тому +1

    Excellent. Thank you for the lyrics

  • @Theni_____band____89
    @Theni_____band____89 5 місяців тому +3

    என் அப்பன் முருகர் இருக்க பயமேன்

  • @shiyamalashiyamala9885
    @shiyamalashiyamala9885 Рік тому +6

    Muruga kuzhanthai bakkiyam thanga muruga pls🙏🙏🙏

  • @JothyJothy-b5c
    @JothyJothy-b5c 3 місяці тому +1

    Velundu vinai ellai Mayilundu bayamillai guganundu kurai ellai maname kanthanundu kavalai ellai Muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @preethip7178
    @preethip7178 2 роки тому +8

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻

  • @Prakasam-d1t
    @Prakasam-d1t Рік тому +4

    Muruga en kal muzhuvadhum gunamaga vendum muruga muruga muruga

  • @shamlithaswin
    @shamlithaswin 4 місяці тому +4

    Yen kavalaiyae theerthu vei appa muruga romba kashtamaa irukku murugaaa😢

    • @chennugaya4551
      @chennugaya4551 2 місяці тому

      ❤😊🎉😂😢😮😮😮😮❤❤😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮பவ‌‍‍‌🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Priyag-ph3ck
    @Priyag-ph3ck 2 місяці тому +1

    Om muruga potri om muruga potri om muruga potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri

  • @rangarajanpalanisamy4998
    @rangarajanpalanisamy4998 Рік тому +10

    அற்புதம் ! ஓம் நம குமாராய.

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 2 роки тому +5

    Excellent👍👍👍👍👍 songs and words super👋👋👋👋👋💐💐💐💐 valzhga valamudan

  • @priyatamil3111
    @priyatamil3111 3 роки тому +26

    முருகா என் கணவருக்கு அரசங்க வேலை கிடைக்க வேண்டும் முருகா

    • @muthukumar5512
      @muthukumar5512 3 роки тому +10

      முருகப்பெருமானை நினைத்து வேல்மாறல் படிங்க நினைத்து கிடைக்கும் கணவர் பெயரில் சுவாமிக்கு செவ்வாய்கிழமை தோறும் அர்ச்சனை செய்யுங்க சுவாமி கண்டிப்பாக வேலை வாங்கி தருவார் தந்த பின் முதல் மாத சம்பளத்தில் ஒரு 4 ஏழைக்காவது அன்னதானம் பன்னுங்க 🙏

    • @rathakrishnanthirunavukkar8547
      @rathakrishnanthirunavukkar8547 3 роки тому

      @@muthukumar5512 வேல்மாறல் வேறு வேண்டுதல்களுக்கும் படிக்கலாமா? பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர நினைத்தால் என்ன பரிகாரம்?

    • @KaviKavi-pn3qx
      @KaviKavi-pn3qx Рік тому

      உங்கள் விருப்பம் நிறைவேற சிறுவாபுரி முருகனை ஒரு முறை தரிசித்து விட்டு வாருங்கள்

    • @muraliscpl4858
      @muraliscpl4858 Рік тому

      Chant :Saravana bhava ya namaha, sitting facing North direction, chant 200 times, morning and evening. 😊

  • @thylavenkat9946
    @thylavenkat9946 Рік тому +1

    Sai muruga. Very nice song. Excellent

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 3 роки тому +4

    Excellent song🎵🎵🎵🎵🎵 super👋👋👋👋💐💐💐💐💐 vel undu vinal illai valzhga valamudan

  • @senthilandavanp
    @senthilandavanp 3 роки тому +5

    Vetrivel muruganukku aroharaa!

  • @aryavijayakumar1247
    @aryavijayakumar1247 2 місяці тому

    Murugaaa

  • @ManikandanMk-v6n
    @ManikandanMk-v6n 11 місяців тому +2

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @arishs717
    @arishs717 2 роки тому +3

    Ennum niraya murugan padal podunga,,🙏🙏🙏🙏👌

  • @vigneshkumar4396
    @vigneshkumar4396 3 місяці тому

  • @skanthavelu
    @skanthavelu Рік тому +2

    வடிவேல் முருகனுக்கு! ஹரோஹரா!!!

  • @MomMadheshwari
    @MomMadheshwari Рік тому +4

    ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🌹

  • @rameshkumar-ds1tx
    @rameshkumar-ds1tx Рік тому +1

    Murugaa enakku oru nalla velai vendum allathu nalla tholil amaiya vendum, kulanthai varam vendum

  • @komathikomathi1031
    @komathikomathi1031 5 місяців тому +3

    Appa enaku next week delivary neeye enaku magana vaa muruga adhu mattum podhum vera onnum vena unna dha nambi irukken Appa😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏 rompa kastama iruku..... 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @SanthakumariKumari-q3l
    @SanthakumariKumari-q3l Місяць тому +1

    🙏 muruga nukku arokara arokara arokara 🙏🙏🙏🙏🙏🙏

  • @prasannas5669
    @prasannas5669 3 роки тому +5

    நன்றி

  • @jayanthipv8344
    @jayanthipv8344 4 роки тому +9

    Wonderful singing.

  • @vijayalakshmil269
    @vijayalakshmil269 Рік тому +1

    சிவாய திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஐயா

  • @lakshmimuralidaran3930
    @lakshmimuralidaran3930 11 місяців тому +1

    Om Murugha saranam 🙏

  • @rajeswarimuralimohan1288
    @rajeswarimuralimohan1288 3 роки тому +10

    Excellent,divine rendition 🙏🙏

  • @VasiVasikar-e8f
    @VasiVasikar-e8f 28 днів тому +1

    God is the hero my life

  • @adhisedanchannel7762
    @adhisedanchannel7762 Рік тому +4

    அற்புதம்
    அற்புதம்!

  • @radhalakshmibr2751
    @radhalakshmibr2751 4 роки тому +4

    vetrivel muruganuku Arohara

  • @adreshan
    @adreshan 2 роки тому +3

    Arputham!! Wonderful song. Love from Malaysia. Great Seva!

  • @selvarajan608
    @selvarajan608 3 роки тому +2

    முருகனுக்கு ஹரோ ஹரோ

  • @DuraiVilogszz
    @DuraiVilogszz 4 місяці тому

    Om muruga 🙏🙏🙏

  • @dharmalingamshanthi9489
    @dharmalingamshanthi9489 2 роки тому +3

    Om murga thunai

  • @swarnalathak3964
    @swarnalathak3964 3 роки тому +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @lakshmis4093
    @lakshmis4093 Рік тому

    Super . Padumpodhu anandhathil kaneer varugiradhu

  • @rajeswarirajendran1314
    @rajeswarirajendran1314 8 місяців тому

    முருகனுக்கு நன்றிகள்

  • @keerthanik225
    @keerthanik225 4 роки тому +12

    Really.. soulful voice... super... Arogara🙏

  • @muthukaliswaran4411
    @muthukaliswaran4411 Рік тому +6

    மிகவும்அற்புதமானபதிவு
    ஓம்முருகாபோற்றி

  • @kistnasamypuspavadee9251
    @kistnasamypuspavadee9251 Рік тому +1

    So.beautiful
    Nandri for the translation

  • @leelagopikrishnan3087
    @leelagopikrishnan3087 Рік тому +1

    Arumai,Arputham, Vazhga 🎉❤❤

  • @mallikamarimuthu1049
    @mallikamarimuthu1049 3 роки тому +4

    Super🤩🤩

  • @Nandhini.K-i7c
    @Nandhini.K-i7c 4 місяці тому

    👍😍 super

  • @rakeshduttsharma3568
    @rakeshduttsharma3568 3 роки тому +6

    Jai Shree Ram. May lord Vishnu fulfill all your justified wishes. Pranam and blessings. Murugan spends half of the overall time period with his devotees and gives darshan to all his devotees atleast once, sometimes they may not realize that or realize later.