ராஸ லீலை | ஸ்ரீ விஷ்ணு புராணம் | RASA LEELA | SRI VISHNU PURANAM | Dr VENKATESH Upanyasam

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024

КОМЕНТАРІ • 57

  • @kothaismv6655
    @kothaismv6655 Рік тому +4

    ராசலீலை பற்றி விரிவாக அறிந்தேன்,இனி இதைப்பற்றி என்னிடம் கேட்கும் அன்பர்களுக்கு தங்களின் வாக்கினை தங்களின் கருணையால் கூறுவதன் மூலம் என் மனம் மேலும் பெருமாளின் கருணையை பெறுவேன்

  • @jeya6890
    @jeya6890 Рік тому +3

    ❤❤❤❤❤ டாக்டர் வெங்கடேஷ் உபன்யாசம் கேட்பதற்கு புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும் நன்றி மிக அற்புதம் சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம் நன்றி அய்யா வாழ்க பல்லாண்டு வெங்கடேஷ் ஸ்ரீமன் நாராயணன் அன்னை மகாலட்சுமி அருள் என்றும் பரிபூரணமாக கிடைக்கும் பல்லாண்டு பல்லாண்டு நீர் பல்லாண்டு வாழ்க

  • @jeya6890
    @jeya6890 Рік тому +1

    டாக்டர் வெங்கடேஷ் சுவாமி முதல் உபநிஷம் மிக அற்புதம் கிருஷ்ண லீலை மிக அற்புதமாக இருந்தது

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 Рік тому +2

    🙏
    ‌ ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ
    🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣 🙏 Adiyen Yathiraja Ramanuja Dasan 🙏🙏

  • @p.oorgalakannan1431
    @p.oorgalakannan1431 Рік тому +4

    நமஸ்காரம் அண்ணா🙏 மிகவும் இனிமையாக ஸ்ரீ கண்ணப்பிரானின் ராஸ லீலை இருந்தது. அற்புதமான கிருஷ்ணானுபவம் தந்தமைக்கு அடியேன் தண்டம் சமர்ப்பிக்கிறேன்🙇‍♂️ விஷ்ணு புராணம் கேட்கும் பாக்யம் கொடுத்த திவ்யதம்பதிகளுக்கும் அடியேன் கிருதக்ஞத்தை தெரிவித்து கொள்கிறேன்.🙏அடியேன் இராமானுஜ தாஸன் 🙏
    ஜெய் ஸ்ரீ மந் நாராயணா❤🙏

  • @saravanrangasamy
    @saravanrangasamy Рік тому +1

    Adiyean ramanuja dhasan Swami Devararin kirubaikku Saranam

  • @kavic1982
    @kavic1982 Рік тому +1

    Jai srikrishna namaskaram thanks a lot swamy adiarpudam adiyen

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Рік тому +2

    அருமையான உதாரணங்களுடன் மிகவும் அருமையான அநுபவம் கொடுத்த பதிவு
    நன்றி ஸ்வாமி
    அடியேன் 🙏🙏🙏

  • @lalitha3804
    @lalitha3804 6 місяців тому

    Radhekrishna🙏

  • @kothaismv6655
    @kothaismv6655 Рік тому +2

    ஆஹா என்ன அற்புதம் ராச லீலை... கர்வம் விடுதல்...மார் ....கழி ...தங்கள் சொற்கள் கண்களில் காட்சியாய் தெரிகிறது (அவ்வளவு உயர்ந்த பக்தை அல்ல நான்)தங்களின் வழியாக பெருமாள் தெரியப் படுத்துகிறார்.மனதிற்கு இதமாய் உள்ளது.

  • @kanagavallithillainataraja7689

    அருமை சுவாமி நன்றி

  • @brindhasundarrajan1780
    @brindhasundarrajan1780 Рік тому +1

    Pranams dasan

  • @gururajmr2004
    @gururajmr2004 Рік тому +1

    🙏🙏

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 Рік тому +4

    🙏🙏
    Dandavat pranamam swamin.
    Wonderful culmination of 4 days upanyasam on Vishnu Puranam. Atma- Paramatma jnanam, difficult to understand and experience, explained by swamin in a very interesting way. But only pity is ordinary souls like us tend to forget it very soon.
    Hope and pray constant listening of Devareer's upanyasam would help us allow it to seep within us slowly & gradually.
    We are fortunate to listen to Devareer's upanyasam.
    Miga miga nanri swamin.
    Deep gratitude.
    🙏🙏🙏🙏
    adiyen dasan

  • @smathur0173
    @smathur0173 Місяць тому +1

    Sir Oru Devaip piravi. Mikka Nanri Sir 🙏🙏

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 Рік тому +1

    அருமை அருமை அருமை ஸ்வாமி lifestyle அழகாக கூறினீர்கள் கோபிக் அனுபவம் தனி அனுபவம் அடிச்சுவடி தரும் கூட்டமாக அனுபவித்தால் பகவானைத் பெற்று தரும் அற்புதம் ஸ்வாமி ஆச்சாரியார் திரு வடிகளே சரணம் சரணம் சரணம்

  • @paalmuru9598
    @paalmuru9598 Рік тому +2

    Wow congratulations for your information

  • @paalmuru9598
    @paalmuru9598 Рік тому +2

    Great Good

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 Рік тому +2

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐💐💐🙇🙏 அதி அற்புதம் அற்புதமான விளக்கம் அருமை ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐💐💐🙇🙏

  • @ssridhar160255
    @ssridhar160255 Рік тому +2

    Feeling blessed.excellent explanation of rasa leelai.dhamyosmi.

  • @paalmuru9598
    @paalmuru9598 Рік тому +2

    Wow congratulations

  • @prabhakarjanakiraman9548
    @prabhakarjanakiraman9548 Рік тому +4

    Adiyen Namaskarangal and Pranams Swamy... Feel blessed to hear ur Pravachanam again.Hare Krishna....Hare Rama...🌿🙏🙏🙏

    • @vimalaraju5189
      @vimalaraju5189 Рік тому

      🙏🙏🙏🙏🙏 blessed to hear your pravachanams always.. namaste swamin.

  • @kothaismv6655
    @kothaismv6655 Рік тому +2

    ஒன்றை மறந்தேன்,தங்கள் வாக்கினைபோல் அனைத்து அன்பர்களையும் பணிகிறேன்

  • @radhakrishnaprabhu7608
    @radhakrishnaprabhu7608 Рік тому +1

    Thanks.

  • @lakshmisridhar2685
    @lakshmisridhar2685 Рік тому +1

    Eppavumpol migavum arumai Swamy. Rasaleelai rasanubhavamaha irundadu adiyen. Arthapanchagam vilakkam athi arpudam. Devareerudaya Thiruvadihaluku aneha namaskarangal.

  • @naga5pandian
    @naga5pandian Рік тому +1

    Adiyen 🙏

  • @manoharraji27
    @manoharraji27 Рік тому

    Gurubhyo Namaha 🙏🙏🙏🙏

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 Рік тому +1

    🌺🌺DHenyOsmi adiyaen 🙏🙏 BHAgyeventhO leBHenthay 🙏🙏

  • @SrSrk98
    @SrSrk98 Рік тому

    Sree Gurubhyo namaha
    superb raas leelaa ... romba nanna irunthathu upanyaasam...thank you...
    veedu amaippu explanation superb... padi, rezhi, mutram maathiri... vaasal nilai (front door area)will be lower so we bend down a little to enter the house - which teaches humility... what a great concept of building homes ..wow!
    hope and pray that all of us understand our great Sanaathana Dharmam and enjoy this life and afterlife...
    God bless all..:)
    Sarvam Sree Krishnaarppanamasthu!

  • @amrithkrishnan4053
    @amrithkrishnan4053 10 місяців тому

    Hm namo naarayana

  • @kothaismv6655
    @kothaismv6655 Рік тому

    நம்மிடையே உள்ள பாவம் போக பெருமாளே மனம் உவந்து நாம ஸ்மரணை மூலம் நமக்கு அனுகிரகம் செய்கிறார் ,நம் மேல் எவ்வளவு அன்பு,இதை உணர தங்களைப் போன்றோர் அண்பினால்தான்

  • @lakshmidevidr5947
    @lakshmidevidr5947 Рік тому +2

    We are all very blessed to hear such wonderful discourse on vishnu puranam. Kodi jenma sukrudam. Thank you

  • @Shriram02
    @Shriram02 Рік тому +1

    Great explanations!!! Adiyen DAsan

  • @sridevimohanaraman25
    @sridevimohanaraman25 Рік тому

    Namaskaram swamigal

  • @paalmuru9598
    @paalmuru9598 Рік тому +2

    I am

  • @sumathics289
    @sumathics289 Рік тому

    HARE KRISHNA prabhu namaskaram

  • @gaitriram
    @gaitriram 4 місяці тому

    🎉

  • @shanmugavelayudamarumugam8431
    @shanmugavelayudamarumugam8431 5 місяців тому

    Excellent dr

  • @radhaharidas6360
    @radhaharidas6360 Рік тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @paalmuru9598
    @paalmuru9598 Рік тому +1

    Okk

  • @rajiraghavan8868
    @rajiraghavan8868 Рік тому

    I am also waiting for gita and continuation of narayaneeyam

  • @rukmanigopalakrishnan5969
    @rukmanigopalakrishnan5969 Рік тому

    what was the second day topic in Kalyanapuram upanyasam series swamy

  • @sujathasrinivasan3881
    @sujathasrinivasan3881 Рік тому

    🙏 but chinthanyanthi she didn't participate take part she didn't enjoyed the Rasaleela why this... Always Krishna do all household works janabai whatever she Krishna with her whole night grinding fetching water from well even cow dung varati he asks shall I such a lovable God mm.... no friend Draupathi she was blessed to get him Krishna சகி please Krishna why you left this pity soul in this dark dense forest please Krishna you forgot us Swami if you recommend then he will take care of me like people thanks a lot 🙏

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  Рік тому +1

      Immediate moksham to chinthayanthi. Bcoz of that only we are able to remember her name till date

    • @sujathasrinivasan3881
      @sujathasrinivasan3881 Рік тому

      @@DrVenkateshUpanyasams yes we are remembering.... Thank you swamiji thanks for your immediate reply thanks a lot 🙏

  • @abirami3320
    @abirami3320 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏