GOVINDA PATTABHISHEKAM | Narayaneeyam 62 63 64 | கோவிந்த பட்டாபிஷேகம் | Dr Venkatesh Upanyasam

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024

КОМЕНТАРІ • 20

  • @santhacfccaptaincud6607
    @santhacfccaptaincud6607 Рік тому +1

    அடியேன் ராமானுஜ தாசி சுவாமி அற்புதம் அற்புதம் அதி அற்புதம் பாக்கியம் பெற்றோம் நன்றி ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarathap69
    @sarathap69 Рік тому +5

    இந்த உபன்யாசத்தை நேரில் கேட்கும் பாக்யம் பகவான் அருளால் கிடைத்தது. கோவிந்த பட்டாபிஷேகம் இந்த அவதாரத்திற்கு போதும் என்ற உடன் ஸ்வாமி பூ விழுந்தையும் பார்க்க முடிந்தது.

  • @kgdhouhithri
    @kgdhouhithri Рік тому +1

    Highly enjoyable Upanyasam! Very descriptive, thought-provoking and passionate narration! Adiyen Ramanujadasi. 🙏🌺🌺🌺

  • @usharamakrishnan7465
    @usharamakrishnan7465 9 місяців тому

    அற்புதம் தங்களுடைய பாஷணம் கோவர்த்தன மலையின் கீழ் நாங்களும் கோகுல வாசிகளாக இருக்கோம்❤நமஸ்காரம்

  • @PoorasuKannan
    @PoorasuKannan Рік тому +2

    நமஸ்காரம் அண்ணா🙏 ஸ்ரீ கண்ணபிரானை ஆனந்தமாக மனதில் ஒவ்வொரு காட்சியாக அனுபவிக்கும் பேறு பெற்றேன்! அடியேன்🙏 அடியேன் இராமானுஜ தாஸனு தாசன்🙏

  • @thiagarajannarayanasamy1571
    @thiagarajannarayanasamy1571 Рік тому +2

    Very nice upanyasam, valuable asset, thanks to Swamiji 🙏, Hare Krishna 🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Рік тому +1

    Thank you swami 🙏🙏

  • @lakshmank3713
    @lakshmank3713 Рік тому +1

    Absolutely amazing upanyasam…wonderful 🙏🙏

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 Рік тому +3

    அற்புதம் அற்புதம் ஸ்வாமி கோவர்தன கொற்ற குடையின் கீழ் எங்களையும் அழைத்து சென்ற ஆச்சாரியார் திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 Рік тому +2

    🌺🌺🙏🙏DHenyO asmi🙏🙏🌺🌺

  • @v.senthilkumarv.senthilkum2260

    நன்றி.

  • @HemaLatha-z7t
    @HemaLatha-z7t Рік тому +2

    🙏🙇

  • @ganeshmc221
    @ganeshmc221 Рік тому

    Jai Sriman Narayana Jai shree krishna

  • @lathabalaji3991
    @lathabalaji3991 Рік тому +2

    கோவர்தனம் எனும் கொற்றக் குடையே 🙏

  • @bhagavathyiyer9623
    @bhagavathyiyer9623 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @radhakrishnanv2286
    @radhakrishnanv2286 Рік тому +2

    பாட்டு கேட்பது சீரியல் பார்ப்பது கூடிப் பேசி பொழுது போக்குவது என்பதெல்லாம் மனம் படும் வலியைத் தணித்து விடாது... தலைவலிக்கு மருந்து தடவிக் கொள்வதை போல தான் ... பெரிய மாற்றமொன்றும் நிகழ்ந்துவிடாது என்பதே உண்மை... !
    புத்தி புத்திக்கே ஒரு வேலையை விடாது கொடுக்க வேண்டும்...
    எதை எதையெல்லாம் நாடி/சார்ந்து சந்தோஷமாக இருந்துவிடலாம் என்று நினைக்கிறது என்று புத்தியே புத்தியை எட்ட இருந்து பார்த்துப் பழக வேண்டும்.
    அதுவே நமது வேதம் புகட்டும் பாடம். (காயத்ரி மந்திரம் சுட்டிக் காட்டுவதும் அதுவே !)
    அவ்வாறு புத்தி தன்னைத்தானே பார்க்கும் போது அதில் எது சரி எது தவறு என்றெல்லாம் எடை போடாமல் பார்க்கப் பழகவேண்டும்.
    எப்படி மற்றவர்கள் குற்றம் குணங்களைப் பார்க்கிறோமோ அதுபோல நமது எண்ண ஓட்டத்தையும் வேடிக்கை பார்க்க வேண்டும்.
    எப்படி மற்றவர்கள் குணம் குற்றங்களை விமரிசிக்கிறோமோ அப்படி நமது எண்ணங்களை விமரிசிக்கலாகாது.(மற்றவர்களை நிச்சயமாக விமரிசிக்கலாகாது!)
    ஊர்வலத்தை வேடிக்கை பார்ப்பது போல பார்க்கப் பழகவேண்டும். இதையே வேதம் தியானம் என குறிப்பிடுகிறது.
    இதைமட்டுமே செய்துவந்தால் புத்திக்கு விடுதலை கிடைக்கும். அமைதி தானாகவே வந்து அமரும்.
    தேவையான எண்ணங்கள் மட்டுமே உதிக்கும் - சரியானவை மட்டுமே செயல்வடிவம் கொள்ளும் - மற்றவர்களுக்கும் நம்மால் அமைதி உண்டாகும். இதைதான் சாஸ்திரம் பல பல கோணங்களில் மனித குலத்திற்கு அறிவுறுத்துகிறது.
    புத்தி புத்திக்கு விடுதலையை அளிப்பது எப்படி என்று புரிந்து கொள்ளவதே வாழ்க்கையின் தலையாய குறிக்கோள்! மனிதன் புத்தி விகாசம் பெறவேண்டும் என்ற ஒன்றே உலகில் எந்த ஒரு சித்தாந்தத்தின் நோக்கமாகும்!
    புத்தி தன்னுடைய எண்ண ஓட்டத்தைத் தானே பார்க்கும் அவகாசத்தை புத்தியே பழகிக் கொள்ளவேண்டும் என்பதே மொத்த கருத்து!
    புரிந்து கொள்வோம்... முயற்சி செய்வோம்... அமைதி பெறுவோம் !!

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  Рік тому +1

      I think it would have taken half an hour to type this long comment.
      And still thinking about its connection to the above video.

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 Рік тому

      @@DrVenkateshUpanyasams
      Namaskaram 🙏🏽
      I humbly submit..
      Yes there's a connection between the 'any subject matter' and 'the listener's buddhi' which the listener's buddhi should be conscious of. Every listener shouldn't be under the impression that the subject matter is told to all other than himself. Instead one should try to comprehend the subject matter and dwell within his own buddhi. (Even to learn calculus buddhi needs to adopt this attitude!)
      Only then can listening bring in a"buddhi vikasam" in oneself, which can bring in a change in the individual and in the mankind.
      We generally see the buddhi seldom take part in the listening and comprehension process. In general, Buddhi is under the impression that all other buddhis, around, have to be perfect such that its own life is always comfortable.
      Hence I feel the listeners should raise up and avail all the upanyasams, lectures, reading etc in order to bring a change in oneself & the society.
      Simple bhakti without getting into the underlying philosophy leads to superstitions(ritualistic) and simple philosophy without bhakti leads to atheism ( as indicated by Swami Vivekananda). Neither the Speaker nor the subject matter can bring a change in the listeners buddhi - the listener has to do home work in the buddhi level so that the efforts taken by the Speaker can bring a change ultimately.
      This is the idea behind the comments made.
      I like your Yaksha Prasnam classes for its profundity.
      Namaskaram 🙏🏽

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏