ஶ்ரீ விஷ்ணு புராணம் - பகுதி 20 - வேலுக்குடி கிருஷ்ணன். Upanyasam - part 20 - Sri Vishnu Puranam

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • Sri vishnu puranam represented by sri velukkudi swamigal, upanyasam in tamil.
    [9:55 PM, 9/10/2019] Raj: அனைவருக்கும் வணக்கம்.வேதங்கள் , இதிகாசங்கள் , புராணங்கள் தான் ஆன்மீகத்தின் தாய் . புராணங்கள் பிறவிகடலை கடக்க கப்பல் போல என்பர். இந்து புனித நூல்களில் ஒன்றானது விஷ்ணுபுராணம் . மைத்ரேய சீடர் கேள்விகளுக்கு பராசர ஆச்சாரியார் பதில்கள் அடங்கியது விஷ்ணுபுராணம் . வேதங்கள் , இதிகாசங்கள் , புராணங்கள் அனைத்தையும் ஒருசேர படித்தால் தான் முழு அர்த்தத்தையும் புரிந்துகொள்ளமுடியும்.
    புராணங்கள் மொத்தம் 18 .நமக்காக எழுதியது வேதவியாசர் ஆச்சாரியர்.
    18 புராணம் மட்டும் அல்ல மஹாபாரதம் ,பாகவதம் என பல பொக்கிஷங்கள் தந்தருளியிருக்கிறார்.
    18 புராணங்களில் சத்வ புராணங்கள் 6
    ,ரஜோ புராணங்கள்6,
    தமோ புராணங்கள் 6 . இதில் விஷ்ணு புராணம் சத்வ புராணம்.
    புராணங்களில் ரத்னம் என விஷ்ணுபுராணம் வர்ணிக்கப்படுகிறது .
    நாம் படைக்கப்பட்டது ஏன் ?
    எதற்கு படைக்கபட்டோம் ?
    உலகம் படைக்கப்பட்டது ஏன் ?
    நாம் யார்?
    ஏன் பிறந்தோம் ?
    நாம் அனைவரும் யார்?
    உலகத்துக்கு அழிவு ஏற்படுவது எப்படி ?
    நாள் நட்சத்திரம் சூரியன் போன்றவைகளை பற்றியும் ?
    காலத்தில் மனுக்கள் யார்?
    [9:57 PM, 9/10/2019] Raj: என்ற பல வாழ்க்கை யில் நாம் அடிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான விஷயயங்கள் மற்றும் பதில்களை கதைகளாக இருக்கு தந்தருளிவுள்ளனர். இதை உங்களிடம் சேர்த்ததற்கு நாங்கள் பெருமை கொள்கிறோம்.

КОМЕНТАРІ • 26

  • @ramalingame6576
    @ramalingame6576 Рік тому +1

    Om namo bagavadhe vasudevaya

  • @sureshs3045
    @sureshs3045 3 роки тому +1

    Govinda Govinda Govinda

  • @poulechbablpoulech426
    @poulechbablpoulech426 8 місяців тому

    Om Namo Narayanaa

  • @radhikavasudevan5627
    @radhikavasudevan5627 3 роки тому +1

    🙏🙏

  • @kishorethiru6549
    @kishorethiru6549 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumitrachari1312
    @sumitrachari1312 Рік тому +1

    Adhi Arputham kodi kodi Namaskaram

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 10 місяців тому

    Namestea Swamji PRANAMS 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gayathrisriram9076
    @gayathrisriram9076 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KRISHNAMURTHY-fs4ic
    @KRISHNAMURTHY-fs4ic 3 місяці тому

    Namaskar Swami ji

  • @rohitkrishna4063
    @rohitkrishna4063 4 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏OM NAMO NARAYANAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Krishna-nh5fx
    @Krishna-nh5fx 3 роки тому +1

    Krishna Krishna Krishna 🙏🙏🙏

  • @sekarannarayanan9374
    @sekarannarayanan9374 2 роки тому +2

    அனந்த கோடி நமஸ்காரங்கள்.
    "கண்ணனின் இளம் பருவம்"
    தங்களின் அருளுரைக்கூ அனந்த கோடி நமஸ்காரங்கள்.

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 4 роки тому

    🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna

  • @LION1991-f5b
    @LION1991-f5b 3 роки тому +1

    Govindane saranam 🙏🙇‍♂️

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 4 роки тому

    Om namo bhagavate vasudevaya namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ponappanraman3290
    @ponappanraman3290 4 роки тому

    சொல்லின் செல்வர்
    பல்லாண்டு பல்லாண்டு சிறக்க

  • @rajasekaran1967
    @rajasekaran1967 4 роки тому

    ஓம் நமோ நாராயணாய

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 4 роки тому +3

    Swamy redy to yatra negal sollum oru oru vartayum kannanai naril tharisipadu polave irunthatu swamy

  • @vinothkumar2767
    @vinothkumar2767 4 роки тому

    Namaskaram swamy

  • @bharadwajsundar7560
    @bharadwajsundar7560 4 роки тому

    Excellent

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 4 роки тому

    0:00 Kadhamba Maram got Kannan’s Thiruvadi. So, one should get Lord Kannan’s feet and dharshan.
    2:22 Govardhana story. Anna Kootam or Periya Paavaadai prasadham was ready to be offered to Indra. But Kannan recommended to offer all the prashad hams to Govardhana Hill.
    23:00 Govindha Pattabishekam done by Indra to Kannan.
    27:00 Kannan playing flute and teaching sangeetham.
    36:00 Chinthayanthi listening to Kannan’s flute and attaining Moksham.
    37:00 Rasakreedai. Kannan dancing with all 64 gopikas.

  • @Godblessingchannel142
    @Godblessingchannel142 5 років тому +1

    Swami...Iam also want to come go Divya yatra...I want to give my name..but I don't know urs ph.no.

  • @rangaprasaadhvl1466
    @rangaprasaadhvl1466 3 роки тому

    Advertisement disturbance is too much

  • @kavithaivasukavi2581
    @kavithaivasukavi2581 3 роки тому

    ராதை ?

  • @venkatraman8539
    @venkatraman8539 3 роки тому +1

    🙏🙏🙏