இது எல்லாத்துக்கும் மேல யார் என்ன சொன்னாலும் நமக்கென்ன நாம நல்லா தான் இருக்கோம் நல்ல வேலை தான் பாக்கறோம் சந்தோசமா இருக்கோம் னு எப்பவுமே நினைச்சிகிட்டே இருக்கணும் தாழ்வு மனப்பான்மை இருக்கவே கூடாது எல்லாரும் மனுஷங்கதா எல்லார் பாக்றதும் நல்ல வேலை தான்... நம்ம வேலைய கெடுகிறதுக்குன்னே நம்மள சுத்தி மனித வடிவில் விஷ கிருமிகள் இருக்கும். அதை கண்டுகொள்ளாமல் இனம் கண்டுகொண்டு வாழ்ந்தாலே போதும் சாகும் வரை நிம்மதிதான்.
நான் எப்படியும்..மூன்று மணி முதல்...ஐந்துக்குள் எழுகிறேன்..மனசுக்குள் ஐந்து நிமிடம்.. பிரார்தனை செய்து விட்டு..மீண்டும் தூங்கி ஒன்பது மணிக்கு எழுந்து கொள்கிறேன்.. ரிடயர்ட் பெர்சன்...அவ்வளவு சீக்கிரம் எழுந்து என்ன செய்வது...ஆக...என் பிரார்த்னைகள் பலிக்கும் நம்பிக்கை.. 3 டூ 5...முழித்துக்கொள்வேன்..
Akka namma indian time ithu ok but other country la la times appo different ah irukkume world full ah ve oru time ah irukkathe appo iththu country ku country different ah irukkuma ?
Mam na 10.oclock thunguvean morning 3.30 daily ernthiruchuruvean paravallaiya mam neangathana soneanga 8hours ku kamiyavum thungakudathunnu pls sollunga mam
Enga enthrichu thiyanam pana thookam varthu, apram open place la irunth thane nala oxygen kidaikum nama veetukula irupom ....anerathuku doir opwn pani veliya poga mudiyuma
Again one love panunga , old love maranthudum Ipdi ya marriage panura varaikum love panita irunga Apram onga wife ya love panunga Avunga onga kuda va permanent ta irupanga
Apdilam onnum illaaa olungaaa 8 hours thoonganum. Just concentrmattum thaan increase agumm andha time la. Enga veetu pakathula Paal podravaru 3 ke elundhuparu 25 years aa... it's not about waking up. It's about concentration.....
Concentration than mukkiam... Pallkar paperkar concentration pannirutha ambaniku bilgates ku kilanu ahirupanga 🤣🤣🤣... So... Iaw of atractionku consentration than mukiyam
@@avanitha3066 u tell 1 member out of 100, Maximum no success result, pal la kalapadam panni vitha 10 veedu kooda vangalam athuku samathula 3.0 maniku wake up panna avasiyamillai
நான் இப்போது காலை 3 மணிக்கு எழும்புகின்றேன் அக்கா
என்னில் நிறைய நல்ல மாற்றங்கள் தெரிகின்றது
மிக்க நன்றி அக்கா 🙏🏻🙏🏻❤️❤️
இது எல்லாத்துக்கும் மேல யார் என்ன சொன்னாலும் நமக்கென்ன நாம நல்லா தான் இருக்கோம் நல்ல வேலை தான் பாக்கறோம் சந்தோசமா இருக்கோம் னு எப்பவுமே நினைச்சிகிட்டே இருக்கணும் தாழ்வு மனப்பான்மை இருக்கவே கூடாது எல்லாரும் மனுஷங்கதா எல்லார் பாக்றதும் நல்ல வேலை தான்... நம்ம வேலைய கெடுகிறதுக்குன்னே நம்மள சுத்தி மனித வடிவில் விஷ கிருமிகள் இருக்கும். அதை கண்டுகொள்ளாமல் இனம் கண்டுகொண்டு வாழ்ந்தாலே போதும் சாகும் வரை நிம்மதிதான்.
👍
👍👌 சூப்பர் உண்மையான கருத்து நன்றி 🙏
Òòòòòòoòoòòòòòòòòòòòòòòòòòķòòòòoòòòòķòķķķķķķķķķķķķķķkķķķķkķķķķķķķò
👍👍
Llll"
அதிகாலையில் என்னை தேடுகிறவன் கண்டடைகிறான் என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது
Brahma muhurtam topic yenaku remba pudicha topic sister. Remba நன்றி
My next target is to wake up at 3: 30 am😍. Thank you sister for motivating us to wake up early unwinding the benefits 👏
One of the best contents of this channel ✌️🤩
பிரம்ம முகூர்த்தம் - 04.24 am - 05.12 am; சூரியன் உதயம் 6:00 am.
சூரியன் உதயம் முன் 96 நிமிடம் முதல் 48 நிமிடம் வரை பிரம்ம முகூர்த்தம்.
அருமையான பதிவு...
Already i am also mam vera level vibration
நன்றி தோழர் 🙏🙏🙏,,,
நான் எப்படியும்..மூன்று மணி முதல்...ஐந்துக்குள் எழுகிறேன்..மனசுக்குள் ஐந்து நிமிடம்..
பிரார்தனை செய்து விட்டு..மீண்டும் தூங்கி
ஒன்பது மணிக்கு எழுந்து கொள்கிறேன்..
ரிடயர்ட் பெர்சன்...அவ்வளவு சீக்கிரம் எழுந்து என்ன செய்வது...ஆக...என் பிரார்த்னைகள் பலிக்கும் நம்பிக்கை..
3 டூ 5...முழித்துக்கொள்வேன்..
Naanum than
Unga velailarundhuthane retried airukinga....unga life la irundhu illayea? Oru visayadha seirathukum kathukurathukum vayasu theva illa...
Super messages thanks lot! and your voice very clear and very cute
Great ideas
Thank u Sister,I will follow your strong words..
ராத்திரி 8 மணிக்கு தூங்கினால் தான் 3.30am கு எந்திரிக்க முடியும்... உங்க channel follow பண்ற யாரும் ராத்திரி 8 மணிக்கி தூங்க மாட்டாங்க..
super .correct. thank you sir
வயல் வேலைக்கு போறவங்களுக்கு தான் இது பொருந்தும்.. எல்லா மக்களும் விவசாயம் பண்ற சூழல் இன்று இல்லை
நான் 8.30 எல்லாம் தூங்கிடுவேன்...
அதனால் என்னால் சுலபமாக 3 am எழுந்து விடுவேன் நன்றி
Thank you
Arumai madam thanks
கீழ தமிழ்லயே போடலாமே, நல்லா இருக்கும்.தமிழ english ல போடறது குறைக்கலாமே😊. 👍நன்றி
நீங்க English nu போடாம ஆங்கிலம் சொன்ன நல்லா இருக்குமே😇😇😇🙂
தமிழ் தெரியாத மற்ற மொழிக்காரங்களுக்கும் இந்த விஷயம் போய் சேர வேண்டாமா?
நன்றி....
Wow romba nalla Sonninga akka 🤩🤩
Akka namma indian time ithu ok but other country la la times appo different ah irukkume world full ah ve oru time ah irukkathe appo iththu country ku country different ah irukkuma ?
80 20 principle book podunga
Super super super super super super super ❤
Mam na 10.oclock thunguvean morning 3.30 daily ernthiruchuruvean paravallaiya mam neangathana soneanga 8hours ku kamiyavum thungakudathunnu pls sollunga mam
Radhe krishna thank you sister 🤝👍🙏👌👏
Thank u sister😊
Indha subject related ah Neraiya videos pannunga dr.. pls
Thank u so much for this video ☺️
Your tone your speaking stail always super Mem tnq.
Night shift persons ???
kalakunga!! best wishes & thanks ❤️
அருமை என் அன்பே
I Love you're voice 🥰
Thank you sister 🙏🙏🙏🙏🙏
Thahajjud time 😍
Thank you so much mam🤩
Super sister thank you so much 💐👌🤝
Sis naan already 4.15 ella eluthutu iruken... Innam munnadiye eluthurukanum Naa 9 ku ellam thunganum polaye...
Nightshift work pandra naanga epadi ga bramma moortham time la ealunthukurathu
Apdidhanga 3:30 ku elundhu dhyanam pannen. Eppo thoongunenu therila. 8 manikku endhirichi wife vandhu thitranga. Okkandhune thoongudhu paaru porambokkunnu
🤣🤣🤣
😂😂😂😂😂...
எல்லாமே ok than mam but nanga work mudichitu தூங்கும் நேரம் 12.30 அகுது yepdi இந்த time la எழுந்திருக்கிறது madam
Actually indha timing a Muslims thahajjud time nu solluvom..
Hi sis....I want to wake up at 3.30.can I get a enough sleep in 10pm to 3.30am?is it advisable?
5.30 hours sleep not advisable.. its injury to health
You should ask your body about your sleep patterns not to others
Mam you told 3:30 to 5:30 before but your telling this video3:00 to 5:00 what is the real time of bramamuthura neram?
4.30 To 6 தான் பிரம்ம முகூர்த்தம்
super sister💙💙💙💙
Super madam
So cool 😎👌
Na night shift la work pandran na enna pandrathu 🤔🤔🤔
Super super
Ennala 3'o clock elunthu padikamudiyuthu but maximum 1 and half hour padichittu apram thoogidren.
Epdi sari panrathu.
It's good.
But Nan continues aa padikka ninaikren. Epdi thoongama padikrathu?
@@sanajasmine8532 afternoon thoonkalaam
Afternoon thoongina night thookam Vara late aagum
If people don’t sleep, they will get diseases. Sleep is important!
Neega ethana maniku akka elundhuripiga ???
Enga enthrichu thiyanam pana thookam varthu, apram open place la irunth thane nala oxygen kidaikum nama veetukula irupom ....anerathuku doir opwn pani veliya poga mudiyuma
😂😂😂😂😂... 👌👌👌👌
It's true
Neega ethana maniku akka elundhiripiga
Super
Good voice
Sister namaku bramahmugurtham irukum bothu apo America la nit aguthu apo avangaluku apo thaan bhramamugurthamah
Mam...I have 1 question, what time brahma muhurtam in Malaysia?
3.40am to 5 am
1 dbt...bramma mukurtha neram 3 - 5 nu namba Tamil kurippugal la irukaa.. proof for bramma mukurtha time
Mam health issues cure aaga yepadi universe ta kekanum
Atharku nenga universe kita pesunga Athavathu sollunga enku health nalla iruku ini epothume health nalla irukum apdinu positive ah sollunga kandipa cure agum
Love failure ku oru solution podunga
Again one love panunga , old love maranthudum
Ipdi ya marriage panura varaikum love panita irunga
Apram onga wife ya love panunga
Avunga onga kuda va permanent ta irupanga
❤️❤️
Thanksmam
Sis sound very low ah iruku
Law follow pandrangalo ellayo unga voicekahave fulla audiovum kepanga... 😂😂😂😂.... Semma voice chance ella.... Unga video pathathula erunthu than nanum 4 am follow pandren epa kashtama eruku poha poha palahidum... 😁....
Hi akka
Awesome Voice ma
5th akka
4.30 to 6 thaan prmmamugurtham poiye sollatheenga.....,
Hi
Srala
🙂🙂🙂
And next day work poganum
Apdilam onnum illaaa olungaaa 8 hours thoonganum. Just concentrmattum thaan increase agumm andha time la. Enga veetu pakathula Paal podravaru 3 ke elundhuparu 25 years aa... it's not about waking up. It's about concentration.....
Palkaran paperkaran ellam wake up panni onnum agaliye
அவர்கள் எவ்வளவு சுறுசுறுப்பா இருக்காங்கன்னு பாருங்க.
Concentration than mukkiam... Pallkar paperkar concentration pannirutha ambaniku bilgates ku kilanu ahirupanga 🤣🤣🤣... So... Iaw of atractionku consentration than mukiyam
@@avanitha3066 u tell 1 member out of 100,
Maximum no success result, pal la kalapadam panni vitha 10 veedu kooda vangalam athuku samathula 3.0 maniku wake up panna avasiyamillai
nadu Samadhula Alubanuma 😳😳
As saas
Supar
Neenga doctor ah
Thank you sister 👍
Thank you sister
Thank you mam 🙏
Thank-you Amma
Thanks
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏
Hi
Thank you mam