Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
சிறப்பான தகவல்
❤❤அருமை
PPT நெல்லுக்கு தேவையான உர மேலாண்மை பற்றி தெரியப்படுத்துங்கள் ஐயா
Ayya vankkam,Aksha ponni paddy seeds details video solunga sir
Sir co 48 seed தேவை எங்கு கிடைக்கும்
மிக்க நன்றி சார்
கார்த்திகை பட்டம் நெல் சொல்லவும்
எல்லாம் சரி ஆனால் ஒவ்வொரு ராகத்திற்கும் எத்தனை நாட்கள் பயிர் என்று கூறவில்லை
ஐயா வணக்கம் குண்டு மிளகாய் எப்போது நடவு செய்ய வேண்டும் என்று ஓர் விளக்கம் அளிக்க வேண்டும்
சம்பா முடிந்தது அடுத்த சாகுபடி செய்ய எந்த எந்த வகை நெல் பயிர் இடுவார்கள்
மயிலாடுதுறை மாவட்டம் சம்பா சாகுபடி நிலம். தண்ணீர் சவுராக உள்ளது அதற்கு ஏற்ற நெல் ரகம் கூறுங்கள் சார்
தஞ்சாவூர் மாவட்டம்,ஆவணி மாதம் ADT54 நேரடி நெல் விதைப்பிற்கு சிறப்பாக இருக்குமா pls reply
சிறப்பாக இருக்கும் தாராளமாக நேரடி நெல் விதைப்பு செய்யலாம்
ஐயா நான் விவசாயத்திற்கு புதியவன். நெல் சாகுபடி பற்றி விதைப்பு முதல் அறுவடை வரையிலான காணொலி இருந்தால் வெளியிடவும்.
இந்த சேனலில் பதிவிட்டுள்ளேன் வீடியோ செக்சனில் சென்று பாருங்கள்
Enka kedaikum
Cr1009 நெல் ரகம் நேரடி நெல் விதைப்பு செய்யலாமா
ஐயா, முன் சம்பவிற்கு adt 51, pin சம்பாவிற்கு adt 54 or Nuzhiveedu karishma or vgd 1 சாகுபடி செய்யலாமா sir
Last year ena potinga yield epdi
கோ51 நடவு செய்யலாமா ஆடியில் நடவு செய்ய
Tiruvannamalai la cr 1009 பொன்மணி சீட்ஸ் கிடைக்குமா ஐயா பெரிய குண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் பயிர் செய்யலாமா
கிடைக்கும் தாராளமாக பயிர் செய்யலாம் நல்ல விளைச்சல் வரும் சார்
@@Thendralagriclinic 🙏🙏🙏
மிக்க நன்றி அண்ணா
சிறப்பான தகவல்
❤❤அருமை
PPT நெல்லுக்கு தேவையான உர மேலாண்மை பற்றி தெரியப்படுத்துங்கள் ஐயா
Ayya vankkam,
Aksha ponni paddy seeds details video solunga sir
Sir co 48 seed தேவை எங்கு கிடைக்கும்
மிக்க நன்றி சார்
கார்த்திகை பட்டம் நெல் சொல்லவும்
எல்லாம் சரி ஆனால் ஒவ்வொரு ராகத்திற்கும் எத்தனை நாட்கள் பயிர் என்று கூறவில்லை
ஐயா வணக்கம் குண்டு மிளகாய் எப்போது நடவு செய்ய வேண்டும் என்று ஓர் விளக்கம் அளிக்க வேண்டும்
சம்பா முடிந்தது அடுத்த சாகுபடி செய்ய எந்த எந்த வகை நெல் பயிர் இடுவார்கள்
மயிலாடுதுறை மாவட்டம் சம்பா சாகுபடி நிலம். தண்ணீர் சவுராக உள்ளது அதற்கு ஏற்ற நெல் ரகம் கூறுங்கள் சார்
தஞ்சாவூர் மாவட்டம்,ஆவணி மாதம் ADT54 நேரடி நெல் விதைப்பிற்கு சிறப்பாக இருக்குமா pls reply
சிறப்பாக இருக்கும் தாராளமாக நேரடி நெல் விதைப்பு செய்யலாம்
ஐயா நான் விவசாயத்திற்கு புதியவன். நெல் சாகுபடி பற்றி விதைப்பு முதல் அறுவடை வரையிலான காணொலி இருந்தால் வெளியிடவும்.
இந்த சேனலில் பதிவிட்டுள்ளேன் வீடியோ செக்சனில் சென்று பாருங்கள்
Enka kedaikum
Cr1009 நெல் ரகம் நேரடி நெல் விதைப்பு செய்யலாமா
ஐயா, முன் சம்பவிற்கு adt 51, pin சம்பாவிற்கு adt 54 or
Nuzhiveedu karishma or vgd 1 சாகுபடி செய்யலாமா sir