மோடியால் இந்தியாவிற்கு அவமானம் | மூடிமறைக்கும் Jaishankar | Subramanian swamy பகீர் குற்றச்சாட்டு

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2025

КОМЕНТАРІ •

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 15 днів тому +86

    ஆடிய ஆட்டத்திற்கு கிடைத்த பரிசு

    • @kayambuduraiarasu5655
      @kayambuduraiarasu5655 14 днів тому +1

      நல்ல எண்ணம் இல்லாதவனை நல்ல விஷயங்களை கூப்பிட கூடாது.

  • @SIVA-p5e6d
    @SIVA-p5e6d 15 днів тому +129

    ட்ரம்புக்குத் தெரியும், பீடையை விழாவுக்கு கூப்பிடக்கூடாது, விளங்காது என்று தெரியும்..

    • @bnagarajan1167
      @bnagarajan1167 14 днів тому +9

      Peedai super word and best suited word for that kacchhu

    • @ndbinny70
      @ndbinny70 14 днів тому +4

      வெறும் பீடை இல்லை, உலக மகா பீடை..!! இந்தியா நாட்டிரு பிடித்த பீடை..!! 🙄

    • @SIVA-p5e6d
      @SIVA-p5e6d 14 днів тому +1

      @@ndbinny70 நன்றி🙏🙏🙏

    • @SIVA-p5e6d
      @SIVA-p5e6d 14 днів тому

      @@bnagarajan1167 🌹🌹🌹🌹🌹

    • @ASHRAFF5000
      @ASHRAFF5000 9 днів тому

      மூதேவி...
      சனியன் எப்போ ஒழியும்னு தெரியல...

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 14 днів тому +95

    மோடியை பிரதமராக இந்திய மக்களே (சங்கிகளை தவிர) ஏற்கவிலைலை...ட்ரம்ப் மட்டும் எப்படி ஏற்று கொள்வார்?

    • @3jakara
      @3jakara 14 днів тому

      Then who is the prime minister ? pea brain can you tell ?

    • @bhuvanshankaranand9246
      @bhuvanshankaranand9246 13 днів тому

      தம்பி !!! அவர் மூன்று முறை மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதமர் !!! இதுல நீ மக்கள் விரும்பவில்லை என உளரிட்டு கிடக்குர !!! வீரன் சரக்கோட போதை நல்லா effect கொடுக்குது போல 😂😂😂😂😂😂😂

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 15 днів тому +60

    பந்திக்கே அழைக்கவில்லை...
    இந்த லட்சணத்தில்
    இலை ஓட்டை என அலைகிறார்.. அகன்ற மார்பழகர்.

    • @ndbinny70
      @ndbinny70 14 днів тому +1

      இன்னா பிறப்புக்கு இது எல்லாம் புரியுமா...??? 😊

  • @silvesterthomas8916
    @silvesterthomas8916 15 днів тому +44

    ஆமா என்றைங்கு தான் நம்ம மோடிக்கு உள்நாட்டில் ஆகட்டும் வெளிநாட்டுல் ஆகட்டும் ஏன் ஆர்ஏஸ்ஏஸ்- ல் ஆகட்டும் எங்கு தான் நல்ல பேரு எங்கேயும் இல்லை அதிலும் அமெரிக்காவில் டிரம்ப்பிடம் இல்லவே இல்லை கண்டிப்பாக கிடைக்காது நல்ல பெயர்

  • @selvaperia8512
    @selvaperia8512 14 днів тому +16

    நமக்கு இவ்வளவு மகிழ்ச்சியான செய்தியை தந்த ட்ரம்புக்கு வாழ்த்துக்கள். காவி பத்திரிகை, ஊடகங்கள் மோடிக்கு அமெரிக்கா கொடுத்த அவமான அடியை ஏன் வெளியில் விடாமல் இருக்கிறார்கள்.

    • @RbertKathee
      @RbertKathee 14 днів тому +1

      எப்படி இப்படி யோசனை வந்தது. 👍

    • @prbalasubramanian7217
      @prbalasubramanian7217 12 днів тому

      எப்படி வெளியிடுவார்கள் அதை எல்லாம் நம் நண்பர்களை வைத்து வாங்கி விட்டோமே.

  • @uk2261
    @uk2261 15 днів тому +43

    மான அவமானத்தைப் பார்த்தால் எப்படி சாமி உயர் பதவியில இருக்குறது 😂😂😂

    • @ndbinny70
      @ndbinny70 14 днів тому +1

      இதுற்கு முன்னாடி இருத்த எந்த இந்திய பிரதமர்கள் இது போல் கேவலப்பட்டதில்லை...!! இது அவமானத்தின் உச்சம்..!!😊

  • @vikraman1872
    @vikraman1872 15 днів тому +38

    இந்தியாவுக்குயில்லை மோடிக்கு மட்டும் தான்

  • @astroariv
    @astroariv 13 днів тому +6

    நீங்கள் தான் கடவுள் ஆச்சே. நீங்கள் தான் இந்திய பிரதமர் ஆக வேண்டும். எப்படி யாவது தற்போது இருக்கும் சபையை கலைத்து விடவும்.

  • @stephenkj6799
    @stephenkj6799 15 днів тому +23

    Very correct speach👌👌👌

  • @babugani9919
    @babugani9919 15 днів тому +53

    No சூடு no சொரணை 😜MR கேடிஜி

    • @Ramaram-nw5mc
      @Ramaram-nw5mc 15 днів тому

      ஆம் மொத்தம் சங்கி கூட்டமும்😁

    • @francisratanakumar6264
      @francisratanakumar6264 15 днів тому

      Biological birth person naturally don't have prestiges.

  • @MartinJhancy
    @MartinJhancy 14 днів тому +18

    சுயமரியாதை என்றாலே அவர்களுக்கு கசக்கும்

    • @ndbinny70
      @ndbinny70 14 днів тому +1

      கோதிரா ரயில் நிலையத்தில், டீ வித நமற்கு எப்படி சுயமரியாதை எல்லாம் இருக்காது..!!🙄

  • @annaduraiarumugam5755
    @annaduraiarumugam5755 15 днів тому +21

    மாணம்.போகுது.இவர்களால்

    • @maranmicro
      @maranmicro 14 днів тому +2

      Maanam spelling incorrect

  • @abubakkarsiddiq1182
    @abubakkarsiddiq1182 15 днів тому +10

    Arumai Valavan
    Modi kku Appu by Trump

  • @villupuramasaithambi6610
    @villupuramasaithambi6610 14 днів тому +7

    அஅஆஆஆஹாஹா...

  • @raviappadurai9763
    @raviappadurai9763 15 днів тому +18

    உயிர் தோழமை கூப்பிடாமலே போகலாம்

  • @ArulPalanisamy
    @ArulPalanisamy 14 днів тому +17

    என்னடா இது....! விஷ்வகுருவுக்கு வந்த சோதனை.....😮

  • @johnissac7251
    @johnissac7251 15 днів тому +15

    He is not fit for PM.

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 15 днів тому +18

    Modi is. Not. Fit. For PM. So. Only

  • @shaikmohamedbadruzaman2255
    @shaikmohamedbadruzaman2255 15 днів тому +13

    Not only did Modi spoil his dignity also our great nation's name destroyed

  • @GovindRajan-k7g
    @GovindRajan-k7g 15 днів тому +22

    அமெரிக்க/இங்கிலாந்தில் ஜனாதிபதி/பிரதமர் பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு பிரமுகர்களை அழைக்கும் வழக்கம் இல்லை.அத்தகைய நேரங்களில் வெளிநாட்டவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை ஆனால் மோடி அந்த நிகழ்விற்கு செல்ல கடுமையாக முயன்றார்.

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 15 днів тому +15

    Trum has sent invitation to Ukraine....but ignored the peace maker visa guru...v as Indians should be ashamed.
    ANI is Godi modi...

    • @haleemdeen4586
      @haleemdeen4586 15 днів тому

      Vitha vithaithaven vithai Arupan, intha Hyderabad kola Karan nuku innumpala aruvadai undu lppa Tha thaiyvam nindu ketkiran. Trupudatha shoop u shoopoon du thavam kidaithu vitatheda née irukum idathil irunthu kondal Ella shoukiyamey.Modi madaya

    • @haleemdeen4586
      @haleemdeen4586 15 днів тому +2

      NJ.

  • @wilsong2287
    @wilsong2287 14 днів тому +7

    ஹி.ஹி.நம்ம.ஜி.க்கா.இந்த.நிலமை

  • @mshathakkathulla191
    @mshathakkathulla191 14 днів тому +15

    இரும்பு அடிக்கிற இடத்தில் "ஈ " க்கு என்னவேலை?

  • @thyagarajamarimuthu1734
    @thyagarajamarimuthu1734 15 днів тому +19

    Modi is fooling us, saying that he is the world leader.

    • @ashokpl2518
      @ashokpl2518 14 днів тому +2

      He also said during 2024 LS Election campaign that he is Not a biological child to his parents but God's own child ! This is the worst speech ever from a PM of a 140 crore nation all of whom he considers as FOOLS !!😮

    • @thyagarajamarimuthu1734
      @thyagarajamarimuthu1734 14 днів тому +1

      @ashokpl2518
      It's really shame, we are having such personality as PM

    • @kayambuduraiarasu5655
      @kayambuduraiarasu5655 14 днів тому +1

      World EVM Leader

  • @rajavisuvasum5191
    @rajavisuvasum5191 14 днів тому +5

    ❤❤❤❤❤❤❤ : இந்திய நாட்டில் " அடாவடி மனிதர் போல் இருக்கிறார் என்பதற்கு PM care fund எவரும் பார்க்க முடியாது என்ற நிலையில் மோசடி மன்னர் போல் உள்ள நிலை > மற்றும் யாரும் சொல்லாத எந்த நாடின் தலைவரும் சொல்லாத " நான் ( மோடி ) கடவுள் பிரதிநிதி என்ற கர்வம் கொண்ட பெருமை " உள்ள மனிதன் " என்பது ஊர் அறிந்த உண்மை " இவரை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை மேலும் இந்திய நாட்டின் அமெரிக்கா வின் தூதர் அலுவலகம் மனிதர் அழைக்கப் பட்டு இருக்கிறது என்பது உண்மை அல்லவா
    2 . அமெரிக்கா அதிபர் குற்றவாளி என்பது உண்மை அல்லவா " இதில் இருந்து உலக நீதி நிர்வாக அமைச்சக மற்றும் அரசியல் கட்சிகள் அருவருப்பான நிலையில் இருக்கிறது என்பது உண்மை அல்லவா
    3 . இப்போது அமெரிக்கா அதிபர் ஆக தேர்ந்து எடுத்த நபர் " உலக நாடுகளை விலைக்கு வாங்குவேன் என்று மிக அருவருப்பான செயலை செய்ய போகிறேன் என்பது > உலக மக்களை வேகமாக அழிக்க திட்டம் போட்டு இருக்கும் " அமெரிக்கா ரஷியா சீனா மற்றும் அதிபர்களின் செயல் என்று கூற முடியும் அல்லவா " மோடி மோசடி மன்னன் இந்திய நாட்டை விலைக்கே விற்று விடுவார் என்று கூறும் நிலையில் இருக்கிற மறைமுக நண்பர் அல்லவா ஏன் என்றால் "அடாணிக்கு" லீஸ் என்ற பெயரில் விற்ற மனிதன் இது போன்று அமெரிக்காவுக்கு விற்றுவிட்டு மக்களை அடிமை ஆக்க வாய்ப்பு இருக்கிறது அல்லவா குற்றம் புரிந்து கொண்டு இருக்கும் நபர் மோடியை தடுக்க முடியாது என்ற நிலையில் இருக்கும் உணர்வு அற்ற நபர்கள் இந்தியர்கள் என்று கூறுவது சரியாக இருக்கும் அல்லவா ஏன் என்றால் இனி இந்திய நாட்டில் நேரடி மக்கள் பேப்பர் ஓட்டு போட்டு இந்திய நாடாளுமன்ற தீர்மானம் போட்டு சட்டம் ஆக வேண்டும் என்று போராட எண்ணம் கொண்டு தங்கள் உரிமை நலன் காக்கும் எண்ணம் இல்லை அல்லவா . UNITED ENERGY TRUSTEE'S VICTORY.

  • @srinivasans5363
    @srinivasans5363 14 днів тому +5

    இந்திய இறைவிக்கே அவமானம். மோடிஜி என்ன முடிவெடுப்பார். இந்தியாவிற்கும் பெரும் தலைகுனிவு

  • @RamamurthyManickam-x6y
    @RamamurthyManickam-x6y 14 днів тому +5

    Millions of other Indians ,unfortunately, can,t speak like Shri.Swami

  • @bala9497
    @bala9497 14 днів тому +12

    அண்ட புலுகு ஆகாசபுலுகு அமெரிக்கா விற்கும்தெரிந்துவிட்டது

    • @kayambuduraiarasu5655
      @kayambuduraiarasu5655 14 днів тому

      நான் உங்கள் கருத்திலிருந்து சிறிது மாறு படுகிறேன்
      அண்ட புளுகு ஆகாசபுளுகு அதையும் தாண்டிய டீ பாய் புளுகு

  • @ARSRaja-b1h
    @ARSRaja-b1h 14 днів тому +4

    சுப்பிரமணிய சுவாமி சொல்வது 💯 💶 உண்மை தான்

    • @khanfriends5607
      @khanfriends5607 8 днів тому

      சு சாமி நினைத்தால் ..மோடி அமித்ஷாவை. உள்ளே ஜெயிலில். தள்ள முடியும்.அவனுக்கு ..எல்லா பிரச்சினையும் தெரியும்

  • @AmDeepthinker
    @AmDeepthinker 15 днів тому +21

    சாகட்டும் இனிமேல் தான் ஆப்பு இருக்குடி 56 இன்ச்

  • @karunakaranpandian9509
    @karunakaranpandian9509 14 днів тому +6

    பாவம்.விஸ்வகுரு .டிரம்ப் வின்ஸ் 😅

  • @PanneerSelvam-cj3es
    @PanneerSelvam-cj3es 14 днів тому +4

    தம்பி அவர்களுக்கு வணக்கம் அருமையான பதிவு பா

  • @mahadevaa8399
    @mahadevaa8399 14 днів тому +5

    His degree was not established yet legally.He has not studied law and not an advocate not having law knowledge.Due to this his administrative patterns proves his actions are against the Constitution of India

  • @mistout8967
    @mistout8967 13 днів тому +3

    வினை விதைத்தவன் தினையை யா அறுப்பான்?

  • @ramans8856
    @ramans8856 10 днів тому +1

    மோடி மிகப்பெரிய உலகத் தலைவர் இவருக்கு மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு கொடுக்க அவசியம் உள்ளது இத்தகைய பாதுகாப்பு இந்த சூழ்நிலையில் கொடுக்க முடியாத காரணத்தால் மோடி அவர்கள் பெயர் விடுபட்டது

  • @ervadimalik7421
    @ervadimalik7421 14 днів тому +5

    Subramaniya swamy yeppavume ippadithan unmaiyeidhan theriyapaduthuvar
    ❤ Subra maniya smamy

  • @rimjhim7816
    @rimjhim7816 15 днів тому +11

    Insult not to India but for only Modi.He desrved 4 that

    • @avmioc
      @avmioc 14 днів тому +2

      For sanghis

  • @santhamurthi1103
    @santhamurthi1103 7 днів тому +1

    Thanks valluvan exclusive channel sir👏👏👏

  • @ameerali-hm4nb
    @ameerali-hm4nb 14 днів тому +6

    Super

  • @RbertKathee
    @RbertKathee 14 днів тому +4

    தம்பி நன்றி.

  • @gunashekarana.k2005
    @gunashekarana.k2005 14 днів тому +5

    இந்தியாவை குட்டிசுவர் ஆக்கியவன் அமெரிக்காவை அந்த தரித்திரம் ஒட்டிக்கொள்ள கூடாது என்று 😂😂😂😂

  • @loganathanv7670
    @loganathanv7670 14 днів тому +3

    The invitation to Mr jaishanksr is only a customery invitation/ information for India

  • @SankarR-k5l
    @SankarR-k5l 2 дні тому +1

    Is it because of modi. all indians sent out by Trump

  • @SampathRani-ke2kd
    @SampathRani-ke2kd 15 днів тому +4

    Where modi have that much of dignity if he has he won't become PM this time with Alaiens

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 15 днів тому +5

    💯💯💯💯👌👌👌

  • @profdrsiva
    @profdrsiva 15 днів тому +5

    அருமை

  • @kumarblore2003
    @kumarblore2003 14 днів тому +4

    அங்கே காத்திருப்பது, நமக்காக இல்லை. அவர்களுடைய நண்பர்களுக்காக.

  • @praveenpandiyan3194
    @praveenpandiyan3194 14 днів тому +6

    வஞ்சப்புகழ்ச்சி அணி

  • @balajiganesan8910
    @balajiganesan8910 15 днів тому +8

    Last election modiji went US for trump votes campaign.
    Then what happened.

  • @shaunbird8051
    @shaunbird8051 4 дні тому +1

    Donkeys will always be donkeys, & they should not expect preferential treatment.

  • @sunvdh
    @sunvdh 13 днів тому +1

    Trump will come and meet Modi in India, so no cry

  • @cathrinebakiya2158
    @cathrinebakiya2158 7 днів тому

    Super 👋🏻👋🏻😂😅😅🤧

  • @Pondatiodaadimai-h1p
    @Pondatiodaadimai-h1p 14 днів тому +1

    India ku avamanam

    • @velliangirisamyn7610
      @velliangirisamyn7610 14 днів тому

      @@Pondatiodaadimai-h1p என்னது பொண்டாட்டி அடிமையா

  • @ervadimalik7421
    @ervadimalik7421 14 днів тому +2

    Yeppadiyo oru invitation kedaichirukku idhai vaidhu nanga yeppadiyavadhu ooividuvom ji

  • @venkataramanan3474
    @venkataramanan3474 14 днів тому +1

    பிதற்றும் தவளை யன்
    பிதற்றும் நாறவாயன்

  • @jc8951
    @jc8951 12 днів тому

    Jai shankar rocked modi ji shocked😂tamilanda

  • @reubenc6838
    @reubenc6838 14 днів тому +1

    It is very very important News

  • @thambiduraid450
    @thambiduraid450 8 днів тому

    கழவிமட்டுமே ஊற்றும் பாத்திரம்
    அதேபோன்ற பாத்திரத்தில் ஊற்றி ஊற்றி நிறம்பி வழிந்தாலும் நிசப்தமா இருக்கும் அபாத்திரம்

  • @SumitraEbenezer
    @SumitraEbenezer 14 днів тому

    HOW SHAMELESS CAN. WE BE😢

  • @Lochanan100
    @Lochanan100 14 днів тому +4

    Media also joker..

  • @gunasekaranm4664
    @gunasekaranm4664 14 днів тому +8

    எதிர் கட்சி தலைவர் ராகுலை அரசு விழாவில் புறகணித்தார்
    ஆனால் இறைவன் நின்று அமெரிக்காவை புறக்கணித்த வைத்தார்

  • @BashaBasha-xh7qn
    @BashaBasha-xh7qn 14 днів тому +14

    ட்ரம் பை " காரி துப்பும் "
    போராட்டம் அண்ணா மலை அறிவிப்பு !!

    • @rsampath4268
      @rsampath4268 14 днів тому +2

      சூரியனைப் பார்த்து எச்சில் துப்பினால் enna ஆகு‌ம்?

  • @kannadasanarumugam3651
    @kannadasanarumugam3651 15 днів тому +2

    Hair cut superb Valavan😅😅😅

  • @philipabraham7474
    @philipabraham7474 14 днів тому +1

    Our PM (not modi) should withdraw Jaishankar in return. and say Indias dislike.

  • @ajmalkhan4857
    @ajmalkhan4857 14 днів тому +3

    இந்த விவாதத்தை காணும்போது மோடியை
    ஒரு பச்சவந்தியாக
    கருதுககறார்கள்

  • @francisratanakumar6264
    @francisratanakumar6264 15 днів тому +2

    Modi sir don't wanted to participate u.s.primenister program..and N.V. cocktail party.

  • @jsargunam
    @jsargunam 15 днів тому +4

    India's economic performance and human rights records sre not very impressive and inspiring. In this context, it may be an attempt to keep India at arm's length and arm twist India.

  • @jambulingm5842
    @jambulingm5842 15 днів тому +2

    RIP mode

  • @sureshjesuwin3239
    @sureshjesuwin3239 14 днів тому +1

    Sir we have doubt. Last hours they may send invitation.

  • @sarbunisha2658
    @sarbunisha2658 15 днів тому +4

    Happy new year 😂

  • @umasankar5779
    @umasankar5779 15 днів тому +2

    சகோ, சாதாரண HUMANA???

  • @pathyiyer2356
    @pathyiyer2356 14 днів тому +1

    MODI HAS FORGOTTEN THE FAMOUS SAYING--YOU CAN FOOL FEW PEOPLE ALL TIMES, SOME PEOPLE SOME TIMES BUT NOT ALL PEOPLE ALL TIMES .

    • @shankarcoach4180
      @shankarcoach4180 8 днів тому

      He is a foolish un educated he cannot understand anything. 😂😂😂😂😂

  • @RosarioS-h2k
    @RosarioS-h2k 14 днів тому +4

    மற்றநாடுகளுக்குசெல்லும்பிரதமர்இதற்க்குசெல்லவில்லைஎன்பதுஸருத்தம்தான்

  • @mkramesharamesha5008
    @mkramesharamesha5008 14 днів тому +1

    Don't worry about usa politics, please speak about Indian politics

  • @gnkaan2000
    @gnkaan2000 12 днів тому

    Who bothers about Trump

  • @balajiganesan8910
    @balajiganesan8910 15 днів тому +3

    In political these are all sarva satharanam.

  • @VenkataramanNatesan
    @VenkataramanNatesan 14 днів тому

    What Subramaniam Swamy says now, I had emphasized in my earlier comments that Mr Jai Shankar should be directed by PM Mody not to attend the swearing-in ceremony if Trump, as he not ignored not only India but also Mr
    Mody, as the chief executive head of the Indian Govt. And on his part Mr Jaishankar too should not go to the function. This is a very prestige issue for India. Trust all the politicians here will agree with this.

  • @soundarrajan3039
    @soundarrajan3039 13 днів тому

    He is carrying massive shames last 10 yrs

  • @manickamperumal3939
    @manickamperumal3939 12 днів тому +1

    VERY SOON AMERICAN VESA NO ENYRY FOR MODIJI AMERICAN COUNTRY VERY HAPPAY ALL INDIANS

  • @indianman4212
    @indianman4212 15 днів тому +3

    Boss Wrong News.. India did not buy OIL From RUSSIA.. Please correct..
    From Russia it was bought by Reliance (Ambani) & Nayara (Russian Funded) and refined and sold to EU Countries. Adani was mediating this.
    If Russian oil would have reached public, then the oil price would be 45-60Rs (Diesel)
    Boss please act promptly. If you dont have proof do investigate and share..

    • @shrestaassociates4063
      @shrestaassociates4063 15 днів тому +2

      @@indianman4212 u r ryt. The oil was sent to adani. Who after processing exported it. Pl chk the price at which it was purchased...

  • @johnmanoharan7034
    @johnmanoharan7034 15 днів тому +5

    Sangikaluku.....ethalam....no..matter.....

    • @philipabraham7474
      @philipabraham7474 14 днів тому

      they wash every thing with maattu chaani moothram karaisal

  • @jisreevibishnan598
    @jisreevibishnan598 12 днів тому

    enna solla vare thambi

  • @MuraliMurali-x1q
    @MuraliMurali-x1q 14 днів тому

    இதுக்கு நம்ம ஜீ மோதி தா பதில் சொல்லனும் இது உட்கட்சி பிரச்சனை

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 15 днів тому +1

    Kalnakkig😂

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 14 днів тому

    Why can’t I share this video?

  • @johnmanidass9200
    @johnmanidass9200 10 днів тому

    Madi is mudi

  • @johneisenhower-ez5hw
    @johneisenhower-ez5hw 14 днів тому

    Modiji had not gone to Manipur and Modiji didn't make peace Manipur, , he is against Manipur Christians, these all are Trum knows , This also one of the main reason.

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 14 днів тому

    Why can’t I share this video to others? There is no possibility to share in the above video?!

  • @sathyanarayananarasimalu949
    @sathyanarayananarasimalu949 14 днів тому +1

    Americavai avamana paduthinal,sariyana aapu kidaikum, nam innum dependentaga than ullom, susavukku puriyalaya?

  • @ZEROTRAVELLER
    @ZEROTRAVELLER 15 днів тому

    Subramaniaswamy is now a great leader for these people
    He already list his balance of mind due to age.

  • @gmchander142
    @gmchander142 15 днів тому +2

    G - 7 மீட்டிங்க் அல்ல QUAD மீட்டிங்க்.

  • @vanitk5078
    @vanitk5078 14 днів тому

    Not only that Modi is against Canada 's relationship with India.Moreover India most forward in forming Bric association.That may trigger Trump to take such drastic decision of not inviting Modi for his swearing in ceremony.Moreover north eastern India his negligence of china's intrusion into India when China surrounds India from all the three sides his silence & failure towards these neighborhoods may make Trump unhappy over India.

  • @sankaranarayananc7357
    @sankaranarayananc7357 14 днів тому +1

    Subramanian swamy is not at all a man of importance. Now and then he will show his presence by his own histrionic speeches.

  • @SoundarrajSudalaimani-o4f
    @SoundarrajSudalaimani-o4f 6 днів тому

    Subramaniasamy is an appointee of RSS as RS member in BJP but he is criticizing Modi right and left but no disciplinary action by BJP? Why?

  • @uthayasamya4250
    @uthayasamya4250 14 днів тому +1

    அரசியல் புரோகர் எதுவானாலும் சொல்லுவார்

  • @TheVenkataswamy
    @TheVenkataswamy 14 днів тому +1

    Foolish post!

  • @lakshmananrajjk1989
    @lakshmananrajjk1989 14 днів тому +3

    A NATIONAL SHAME

    • @Kirubagaran-g5z
      @Kirubagaran-g5z 14 днів тому

      ஏங்க தேசத்துக்கு எப்படி
      அவமானம் ஆகும்....ஒன்லி 56 இஞ்சி ஜீ தாங்க ....😊😊😊

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 14 днів тому

    When someone thinks of himself too much, he will loose his respect with others.

  • @baluguruswamy4762
    @baluguruswamy4762 8 днів тому

    Modi's friend Trump.But Modi isn't Trump's friend.Modi's Kattipudi technique isn't worked !!?