24 Manai telugu chettiar history /24மனை தெழுங்கு செட்டியார்

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024
  • We see 24manai telugu chettiar history in this video this community is come to vijanagara ruler periad wwith in tamilnadu chettiar name is common for 30 above kulam used 24manai chettiar is living to rulers equal this people besines is main work 24kulam is called 24manai this two section first 16 manai is male other 8manai is female thank u
    #24manaiteluguchettiarhistory
    #24manai
    #devaganamtec

КОМЕНТАРІ • 120

  • @yuvarathinam348
    @yuvarathinam348 2 роки тому +18

    🇨🇬24 ⚔️manaiyar 🇨🇬

  • @LokeshTD-to8xd
    @LokeshTD-to8xd Рік тому +5

    Proud to be 24 manai telungu chettiyar
    When king Veera rajendra wodeyar formed (Virajpet)town in dence forest of COORG, Karnataka in 1742(mentioned in coorg gazetteer) our ancestors were invited from tamilnadu and we settled here...
    And lost connections with tamilnadu but still we are here, king has provided us land, a street called Telugu street is still exists......
    Two temples (maariyamman andAngalamman ) are maintained by us

    • @rockythebranDon
      @rockythebranDon Рік тому +1

      Oh
      Super bro
      Do you speak Tamil?

    • @LokeshTD-to8xd
      @LokeshTD-to8xd Рік тому

      @@rockythebranDon yess... 🙏

    • @rockythebranDon
      @rockythebranDon Рік тому

      @@LokeshTD-to8xd 👍 good

    • @Rayar-pq3yt
      @Rayar-pq3yt 4 місяці тому

      Yeah Virajpet 24 manai are Desayi chetty who are head of all Right hand castes

  • @sevvelarmani7818
    @sevvelarmani7818 2 місяці тому +3

    24 மணை என்றால் 24 வீடுகள் அதாவது 16 வீடும் (16 குடும்பமும்) 8 வீடும்(8 குடும்பமும்) அதாவது 24 குடும்பங்கள் அதில் 16 குடும்பங்கள் ஆண் வீடு என்றும் எட்டுக் குடும்பங்கள் பெண் வீடு என்றும் இயல்பாகவே அமைந்தது அதாவது அண்ணன் தம்பிகளின் குடும்பங்கள் 16 மற்றும் அக்காள் தங்கைகளூடைய குடும்ப எண்ணிக்கை எட்டு. எனவே 16 வீடுகளைச் சேர்ந்த ஆண்களுக்கு எட்டு வீடுகளைச் சேர்ந்த ஆண்கள் மாமன் மச்சான்கள் ஆவார்கள் எனவே மாமன் மச்சான்கள் என்ற உறவுமுறை உள்ளவர்களிடம் தான் பெண் எடுக்கவோ அல்லது பெண் கொடுக்கவோ வேண்டும் இதுவே சரியான வழிமுறை. மணை வீடு என்பதை குலம் என்றும் கோத்திரம் என்றும் சொல்வது தவறு. வீடு அல்லது மணை என்று சொல்வதே சரியாகும். மணை கொத்து கிளை ஆகிய உறவு அடையாள முறை தமிழருக்கு மட்டுமே உள்ள திருமண உறவுமுறை ஒழுங்காகும். எனவே 24 மணையார் தூய தமிழர்களே ஆவார்கள்.

  • @ganprasad1666
    @ganprasad1666 Рік тому +7

    24 mane Telugu Shetty’s from Karnataka, Residents majorly in Mysuru region.
    We speak Telugu & ಕನ್ನಡ❤

    • @gmmedia1013
      @gmmedia1013 Рік тому +2

      Ohh nice we are tamilnadu

    • @sivasankar-ew7wm
      @sivasankar-ew7wm Рік тому +1

      Hii bro

    • @ShyamLal-cz8lo
      @ShyamLal-cz8lo Рік тому +1

      It's true

    • @ShyamLal-cz8lo
      @ShyamLal-cz8lo Рік тому +1

      My propernative .Grand....grand..... father..... Bellary

    • @rockythebranDon
      @rockythebranDon Рік тому +1

      Ooh but our caste language and orgin is mostly Tamil
      And telungu
      Our caste structure and way of life language is based on Tamil only ❤

  • @sevvelarmani7818
    @sevvelarmani7818 Рік тому +3

    வணிகர் வாணிகர் என்பதே சரியான சொல்லாகும். செட்டி என்பது ஒரு பட்டப்பெயராக பிற்காலத்தில் மூடத்தனமாக சேர்க்கப்பட்டாகும். வணிகத்தை, வேளான்மையை, மற்றும் வெவ்வேறு தொழில்களை, திறமை ஆர்வம் சூழ்நிலை காரணமாக யார் வேண்டுமானாலும் செய்கிற வழக்கம் முற்காலத்தில் இருந்தது. பிற்காலத்தில் எளிதாக அது தொடர்ச்சிபெற்று குடும்பத்தொழில் அல்லது குடித்தொழில் குலத்தொழில் என்ற வழக்கத்திற்கு மாறியது. ஆரிய பிராமணர்களின் சூழ்ச்சியால் சாதி , கோத்திரம், சாதிக்கு ஒரு ரிஷிமூலம், குலதெய்வம் , சாதிக்கு ஒரு சடங்கு சம்பிரதாய முறை, என்று தமிழினம் கூறு கூறாக பிளக்கப்பட்டு அடிப்படையான தமிழின உணர்ச்சி ,ஒற்றுமை சமத்துவம், ஆகியவை குறைந்துவிட்டது. மேலும் இப்பொழுது பர்மா தமிழர், மலேசிய தமிழர், இலங்கைத் தமிழர், கர்னாடகத் தமிழர் , பம்பாய்த் தமிழர் , தென்னாப்பிரிக்கத் தமிழர், மொரிசியஸ் தமிழர், என்றும் தமிழர்கள் பிரித்து அறியப்படுகிறாரகள். இது மட்டுமில்லாமல் தமிழகத்தை பிறமொழியாளர்கள் கைப்பற்றி அடக்கி ஒடுக்கி கொடுமைகள் செய்தபொழுது உயிரையும் மாணத்தையும் பிழைப்பையும் உடைமைகளையும் காப்பாற்றிக்கொள்வதற்காகவும் மாற்றானை அண்டிப் பிழைக்கவும், மாற்றானின் பழக்க வழக்கங்களையும் மாற்றுப் பெயர்களையும் பின்பற்றி வாழ்வது ஒரு பாதுகாப்பாக கருதப்பட்டது. இதனால் சில குடும்ப குழுக்கள் உறவுகள் மதம் மாறினார்கள் , மொழி மாறினார்கள். சடங்கு சம்பிரதாயங்களில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டார்கள். அரசர்களே பகையை மாற்றவும் குறைக்கவும் மாற்றானுக்கு தன் பெண்ணையே திருமணம் செய்து கொடுத்து சமரசம் செய்துகொண்ட நடைமுறைகளை வரலாற்றில் காண்கிறோம். ஆனால் தமிழர் திருமண உறவு முறை வழக்கத்தில் இருந்த மணை, கொத்து, கிளை போன்ற கூறுகளை வைத்து தமிழரா வேற்று இனத்தவரா என்பதை எளிதில் கண்டறிய வாய்ப்புள்ளது.......
    இருபத்து நான்கு மணை தமிழ் வணிகர்,

    • @rockythebranDon
      @rockythebranDon Рік тому

      Aama bro even a genetical evidence for 24 manai Chettiar says we have tamil genes
      Even though some people speak telugu

    • @Kavarai_the_clan_from_chozham
      @Kavarai_the_clan_from_chozham 6 місяців тому

      ​@@rockythebranDonவிஜயநகர படையெடுப்பில் 500 வருடத்திற்கு முன்பு தமிழ்நாட்டிற்கு வந்து குடியேறி வாழ்கிறீர்கள் --> தெலுங்கர்கள் அவர்களின் வம்சாவளி நீவிர் அவ்வளவே !
      தாய் மொழி 'தெலுகை' சரியாக பேசவும் சுத்தமாக எழுத தெரியவில்லை என்பதால் நீங்க தமிழராகி விட முடியுமா ??
      தாய் மொழி கற்காமல் போனது யார் தவறு ??
      "அடுத்தவன்" மொழியை நன்கு பேச எழுத கற்றுக்கொண்டாள்
      அது எப்படி உங்களது 'தாய் மொழி'யாகும் ? ? ?
      எங்குப் பிறப்பினும் (தமிழின குடிகளில்)பிறந்தவனே தமிழன் ! ✅ 💯
      இங்குப் பிறப்பினும் (வேறு தேசிய இனத்து குடிகளில்) பிறந்தவன் அயலான் அயலனே! ✅ 💯

    • @Kavarai_the_clan_from_chozham
      @Kavarai_the_clan_from_chozham 6 місяців тому

      ​@@rockythebranDon
      விஜயநகர படையெடுப்பில்
      தமிழ்நாட்டிற்கு வந்து குடியேறி வாழ்கிறீர்கள் --> தெலுங்கர்கள் அவ்வளவே !
      தாய் மொழி 'தெலுகை' சரியாக பேசவும் சுத்தமாக எழுத தெரியவில்லை என்பதால் நீங்க தமிழராகி விட முடியுமா ??
      தாய் மொழி கற்காமல் போனது யார் தவறு ??
      "அடுத்தவன்" மொழியை நன்கு பேச எழுத கற்றுக்கொண்டாள்
      அது எப்படி உங்களது 'தாய் மொழி'யாகும் ? ? ?
      எங்குப் பிறப்பினும் (தமிழின குடிகளில்)பிறந்தவனே தமிழன் ! ✅ 💯
      இங்குப் பிறப்பினும் (வேறு தேசிய இனத்து குடிகளில்) பிறந்தவன் அயலான் அயலனே! ✅ 💯

    • @Kavarai_the_clan_from_chozham
      @Kavarai_the_clan_from_chozham 6 місяців тому

      ​@@rockythebranDon
      தமிழ்நாட்டிற்கு வந்து குடியேறி வாழ்கிறீர்கள் --> தெலுங்கர்கள் அவ்வளவே !
      தாய் மொழி 'தெலுகை' சரியாக பேசவும் சுத்தமாக எழுத தெரியவில்லை என்பதால் நீங்க தமிழராகி விட முடியுமா ??
      தாய் மொழி கற்காமல் போனது யார் தவறு ??
      "அடுத்தவன்" மொழியை நன்கு பேச எழுத கற்றுக்கொண்டாள்
      அது எப்படி உங்களது 'தாய் மொழி'யாகும் ? ? ?
      எங்குப் பிறப்பினும் (தமிழின குடிகளில்)பிறந்தவனே தமிழன் ! ✅ 💯
      இங்குப் பிறப்பினும் (வேறு தேசிய இனத்து குடிகளில்) பிறந்தவன் அயலான் அயலனே! ✅ 💯

  • @manigandantraders5858
    @manigandantraders5858 2 роки тому +1

    HI SIR S.HARI DOSS 24 MANAI 8 VEEDU TELUGU CHETTIAR. PERFORMANCE SUPER SIR

  • @thalapakthan7363
    @thalapakthan7363 2 роки тому +8

    24*KING'S 👑

  • @sumanagendra929
    @sumanagendra929 2 роки тому +1

    Sir thanks , good information and good article

  • @saravananperumal9869
    @saravananperumal9869 2 роки тому +17

    We settled in Bangalore from TN, specifying Tamil as our Mother tongue. And we don't know to speak Telugu and only use Tamil.

    • @soundcheck2k7
      @soundcheck2k7 Рік тому +1

      Also your name is Tamil. Perumal and Saravanan are not Telugu names. Even Naicker community are keeping Tamil names as well as Reddiar community.

    • @barathg7704
      @barathg7704 5 місяців тому

      Our caste name is clearly 24 manai Telugu chetty so our mother tongue is telugu only not tamil even I am from tamilnadu.

    • @Rayar-pq3yt
      @Rayar-pq3yt 4 місяці тому

      ​@@barathg7704Yeah..

    • @Rayar-pq3yt
      @Rayar-pq3yt 4 місяці тому

      ​@@barathg7704We are Descendants of Chola-Chalukya and Vijayanagara Yagakshatriya Stock..

    • @rockythebranDon
      @rockythebranDon 4 місяці тому

      ​@@soundcheck2k7what's the problem with you

  • @vijaypradeep8315
    @vijaypradeep8315 Рік тому +4

    sir can you brief on adishankar relation with 24 mani and kamachi amman temple relation with 24 manai chetty

  • @sivasankar-ew7wm
    @sivasankar-ew7wm Рік тому +2

    வலஞ்சியர் (ம) பலிஜா இரண்டும் ஒன்றே...24மனையார் இதன் பிரிவே வலஞ்சியர் போர் மற்றும் வணிகம் செய்தனர் என்பது வரலாறு...வலங்கை சாதி தலைவர்கள் இவர்களே... இவர்களுக்கு பல பட்டங்கள் உன்று

  • @alamelus5413
    @alamelus5413 5 місяців тому

    I like 24 manai Telugu chettiyar 5/7/18

  • @thangaduraipalani705
    @thangaduraipalani705 11 місяців тому +2

    im a telunggu chetti from Senji. But i dont know my kulathivam because my father migratte to Singapore.

    • @Rayar-pq3yt
      @Rayar-pq3yt 8 місяців тому +1

      Your Number sir.. We are From Yagakshatriya 24 manai Telugu Chettiar Research Team

    • @indramohanramessh317
      @indramohanramessh317 16 днів тому

      1:40 ​@@Rayar-pq3yt

  • @mallikabala3705
    @mallikabala3705 2 роки тому +1

    Nandri sir🙏

  • @praveenkumar-tx6bx
    @praveenkumar-tx6bx Рік тому

    Thank you sir 🙏

  • @mummudiyar-4322
    @mummudiyar-4322 6 місяців тому

    மும்முடியார் திருவேங்கடம் தேசாதிபதி வம்சம் 🇬🇫🇬🇫🇬🇫🇬🇫🇬🇫💪💪

  • @venkatraman2714
    @venkatraman2714 2 роки тому +2

    ஐயா உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும் உங்களிடம் பேசவேண்டும் ஐயாவின் இந்த பணிசிறப்பானது ஆகும்

  • @subashs6748
    @subashs6748 Рік тому

    👍

  • @Rayar-pq3yt
    @Rayar-pq3yt 8 місяців тому +2

    எங்கள் ஜாதியின் முழு பெயர் யாக சத்திரியர் 24 அரண்மனை தெலுங்கு தேசாதிபதி பலிஜர்கள் ஆகும்.. இதில் ஷெட்டியார் மற்றும் நாயக்கர் என்பது பட்டம்..24 மனை தெலுங்கு ஷெட்டி என்பதை உண்மையில் 24 மனை கவரை/பலிஜா செட்டி என்பது தான் சரியானது. தெலுங்கு/தமிழ் செட்டி என்பது பேசும் மொழியை குறிக்கும்.. அது ஜாதியை குறிக்காது..

    • @Kavarai_the_clan_from_chozham
      @Kavarai_the_clan_from_chozham 6 місяців тому

      கவரை என்பது தமிழ் குடி அதற்கும் தெலுகு பலிஜாவுக்கும் வரலாற்றில் எள்ளளவும் தொடர்பில்லை....... ✅ 💯

    • @rockythebranDon
      @rockythebranDon 5 місяців тому +1

      Aranmanai ah 😂 Enna bro puthusa urutureenga
      Shetty vera setty vera bro
      Pronounciation important
      Shetty only refers to kannada tulu bunt community
      Not Our caste
      'Setty' is correct form in both Tamil and Telungu
      Valanjiyar enbathu por mattrum vaneegam seyyum makkal ai kurittathu
      Ithu Cholar valangai padai pirivaga amaithanar.
      Intha Valanjiyar thaan telungil balija.
      Our caste is sub branch of valanjiyar/balija

  • @redstargamin48
    @redstargamin48 Рік тому

    Sir...please take about
    Kannada &telugu DAVANGA chttier....

  • @rajaguru8022
    @rajaguru8022 2 роки тому +1

    24 star ⚔️⚔️⚔️⚔️

  • @thimirupudichavan333
    @thimirupudichavan333 Рік тому +1

    24 🔥🔥🔥🔥🔥

    • @Saktheeswaran-wb4dc
      @Saktheeswaran-wb4dc 8 місяців тому

      Naidu da😈

    • @Rayar-pq3yt
      @Rayar-pq3yt 5 місяців тому

      @@Saktheeswaran-wb4dc Naidu seri.. Naanga Rayar.. Naidu or shetty is title..

    • @Saktheeswaran-wb4dc
      @Saktheeswaran-wb4dc 5 місяців тому

      @@Rayar-pq3yt purila avar vanthu vijay nagar perarasu nu soldraru enaku purila konjom theliva konjom explain plzz

    • @Rayar-pq3yt
      @Rayar-pq3yt 5 місяців тому

      @@Saktheeswaran-wb4dc bro Neenga enna naidu?

  • @nagamanickamparasuraman4549
    @nagamanickamparasuraman4549 2 роки тому +1

    Sir thanks for the article about our caste....

  • @surya.s7069
    @surya.s7069 2 роки тому +2

    Kongu cheetiyar வரலாறு vendum anna

  • @sandhiyabjks
    @sandhiyabjks 10 місяців тому +1

    Can two people who have same house names marry in telugu devanga chetiyar?

  • @manikandaneganathan3434
    @manikandaneganathan3434 Рік тому

    Vaajiyavar kothiram history sollunga sir....

  • @fitbloomers438
    @fitbloomers438 9 місяців тому +1

    Balija naidu balija chetty same

  • @RajaRaja-hy7hi
    @RajaRaja-hy7hi 3 місяці тому

    Cheetair sangam

  • @ranjitham.s7255
    @ranjitham.s7255 2 роки тому +1

    சார் கற்பூரசெட்டியார் என்ற சாதியைப் பற்றி கூறுங்கள்

  • @venkatraman2714
    @venkatraman2714 2 роки тому +6

    உண்மை தொலைபேசி எண் உங்களிடம் பேச வேண்டும் நீங்கள் சொன்ன தகவல்களுக்கு எங்களிடம் முன்னோர்கள் வைத்திருந்த செம்பு பட்டயம்2 போர் ஆயுதங்கள் உள்ளன குலதெய்வம் மாக வழிபட்டு வருகின்றனர்....

  • @Rajeshwary-fs5cl
    @Rajeshwary-fs5cl 2 місяці тому

    bajjuvar is 8 veed how come it will be16

  • @pandiansiva5957
    @pandiansiva5957 Рік тому

    வாழ்த்துக்கள்24மனைசேட்டியார்கள்நான்16வீடுவஞ்சியவர்

  • @dreemboymanjunathvlogs5733
    @dreemboymanjunathvlogs5733 Рік тому +1

    Beri shetty same caste or not

  • @nandhusasi4760
    @nandhusasi4760 2 роки тому +2

    Nanga vammaiyar kothiram aana enga sidela yarume telugu pesamatanga sir

    • @DevaganamTec
      @DevaganamTec  2 роки тому +6

      இப்பொழுது உள்ள தலைமுறை தமிழ் தான் பேசுகின்றனர் காரணம் வீட்டில் பெரியவர்கள் தாய்மொழியில் பேசாததே

    • @aishunagaraj3775
      @aishunagaraj3775 Рік тому +1

      @@DevaganamTec yes true

    • @rockythebranDon
      @rockythebranDon 5 місяців тому

      ​@@DevaganamTecno

  • @fitbloomers438
    @fitbloomers438 9 місяців тому +1

    Nanga viyapari illa satriyan

  • @muthu_samy_vk
    @muthu_samy_vk 5 місяців тому

    all Chettiar are same🇨🇬🔱⚔️

  • @JayanMkd
    @JayanMkd 19 днів тому

    24mannai theallukku thayoalli kkeall chakklliyarr annu cheattea yalla 24mannai theallukku thayoalli kkeall chakklliyarr annu

  • @UMuthukumaran-lj4kf
    @UMuthukumaran-lj4kf Рік тому +1

    Vania chettairs

  • @JayanMkd
    @JayanMkd 19 днів тому

    24mannai chakklliyarr annu

  • @soundcheck2k7
    @soundcheck2k7 Рік тому +2

    The Vijayanagar Empire had more of an impact on modern day Tamil Nadu than we know as of today. The modern day Tamil language and culture has a great deal of "Telugu" influence, if you think about it. During those days, modern day Kerala was still part of Thamizhagam, but never had much influence from the Vijayanagar empire (Western Ghats shielded it).
    As a result, SenThamizh was still more pure in essence within the Kerala (Malabar) region as well as Ilankai. In fact, many Ilankai Tamil people easily understand Malayalam and akin their language and culture to that of Kerala. Southern districts like Thenkasi, Nellai, Kanyakumari and Thoothukudi are probably more closer with Ilankai and Kerala in terms of culture, language and practices.

    • @Paramporulthedi
      @Paramporulthedi Рік тому +2

      24 manai chetty is a tamil caste they contain sub caste called 'Mummudiyaar' which is present in chola period itself and they spoke tamil. some information about the region is written in kalvettu by "mumudiyaar suriyanar" who was the king of kanchipuram under cholas in 1019 CE..

    • @soundcheck2k7
      @soundcheck2k7 Рік тому

      @@Paramporulthedi Then who is "24 Manai Telugu Chettiar"?

    • @thirudailyvlogs2011
      @thirudailyvlogs2011 Рік тому +1

      24manaiar is tamilan .Their caste name only telungu because once upon a time their sub caste is only speak telungu but they are tamilans

    • @parthipanselvaraj2629
      @parthipanselvaraj2629 Рік тому

      ​@@thirudailyvlogs2011actually even I had this doubt I haven't seen anyone from community speaking Telugu .

    • @rockythebranDon
      @rockythebranDon Рік тому

      I think it's the opposite
      The olden telungu language has more amount of Tamil influence and orgin
      Presently, telungu language became telugu and Sanskrit ate it💀

  • @dineshkumar-yq7op
    @dineshkumar-yq7op 2 роки тому

    Anna kurumba gowda history poduga na 🙏💔

  • @meenaldevaraajan2509
    @meenaldevaraajan2509 10 місяців тому

    தெழுங்கு இல்லை தெலுங்கு

  • @s.manoharanmano9845
    @s.manoharanmano9845 2 роки тому +2

    இந்திகாரனைதவிர மற்றவர்கள் நமது சகோதரர்கள்

    • @thirumalairaj333
      @thirumalairaj333 2 роки тому +2

      இந்திய முழுவதும் குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள பெரும்பாலான ஊர்களின் பெயர்கள் தமிழில்தான் உள்ளன.

    • @gurusangarsubraniam3165
      @gurusangarsubraniam3165 2 роки тому +1

      Shetty enpathu Sanskrit varthai. Ayyar Shetty ellam north la irunthu vanthavargal. Modi Gandhi Shetty than.

    • @rockythebranDon
      @rockythebranDon Рік тому

      Even though this caste speak telungu we have tamil orgins only ❤

  • @rudhraarudhra4014
    @rudhraarudhra4014 2 роки тому +5

    செட்டி வேற செட்டியார் வேற ஒரு மன்னன் அல்லது போர் தளபதி படைவீரர்களுக்கு கொடுக்கப்பட்டது செட்டியாகும்... ஒரு வணிகர்களுக்கு கொடுக்கப்பட்டது செட்டியார் ஆகும்

    • @venkatraman2714
      @venkatraman2714 Рік тому

      சரியான விளக்கம்

    • @sivasankar-ew7wm
      @sivasankar-ew7wm Рік тому +1

      உருட்டு

    • @bangaracinnarajurayulu9661
      @bangaracinnarajurayulu9661 Рік тому

      😂😂😂😂😂

    • @rudhraarudhra4014
      @rudhraarudhra4014 Рік тому

      @@bangaracinnarajurayulu9661 unga peru bangaru va

    • @rockythebranDon
      @rockythebranDon 5 місяців тому

      💯 true but both used by same people Valanjiyar gal valangai padai pirivaga cholargal amaithanar setty/etty ennum pattam valangapattathu
      Athuve vaneegam seyyum bothu valanjiyar chettiar endru potukolvar

  • @MeenaArun-zj4yr
    @MeenaArun-zj4yr 3 місяці тому

    24 manai chettiyarthan ....aana tamil...

    • @Rayar-pq3yt
      @Rayar-pq3yt Місяць тому

      Both Tamil and Telugu Speaking.. 10 oor Telugu Kshatriya Chettys Only speak tamil without telugu