கதறுவதை ரசிக்கும் சவுக்கு,பெலிக்ஸ் ! | Trichy Surya Interview on Savukku Shankar & Felix gerald

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 262

  • @ஆதிபகவன்-ய3வ
    @ஆதிபகவன்-ய3வ 10 годин тому +45

    சவுக்கு தன்னோட இன்டர்வியூல பின்வாங்கினதுலயே சூர்யா சொல்றது உண்மைன்னு தெரிஞ்சிட்டு...பொய்னா சவுக்கே இதுக்கு விளக்கம் கொடுக்கலாமே...

  • @saraswathigandhi-p3j
    @saraswathigandhi-p3j 12 годин тому +23

    தல தினமும் அவங்க கேக்குறாங்க பேட்டி கொடுத்துக் கொண்டே இருக்காதீர்கள் அப்புறம் சப்ஜெக்ட் போர் அடிச்சு போயிடும் அதனால அப்பப்ப ஒன்னு ஒன்னு வெளிய லிக் பண்ணுங்க

  • @selvarajs855
    @selvarajs855 11 годин тому +32

    சூர்யா சொல்வது பொய் அல்ல. பொய்சொல்ல வேண்டிய அவசியமுமில்லை.

    • @rajans2504
      @rajans2504 22 хвилини тому +1

      He is a paid-person by DMK which is a well-known fact.

  • @MURUGANM-nl2zx
    @MURUGANM-nl2zx 8 годин тому +12

    REALY VERY GOOD SPEECH.

  • @AshokKumar-hk5gk
    @AshokKumar-hk5gk 14 годин тому +37

    200% True

  • @YELLOWFLASHMINATO-j8w
    @YELLOWFLASHMINATO-j8w 13 годин тому +11

    சவுக்கு சங்கர் மூஞ்ச பார்த்தா தெரியலையா.. இவர் சொல்வது அப்படியே அச்சு அடித்து இருக்கும்

  • @venkatesan6952
    @venkatesan6952 3 години тому +3

    நீதீ வெல்லும் இறைவனால் நியமிக்கப்பட்ட நபர் தான் திருச்சி சசூர்யா அவர்கள்

  • @MuruganalameluMuruganalamelu
    @MuruganalameluMuruganalamelu 7 годин тому +4

    வாழ்த்துக்கள் திருச்சி சூர்யா இன்னும் பல விடியோ போடு தலைவா

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 14 годин тому +26

    Full loaded🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @SriDhar-ny7rl
    @SriDhar-ny7rl 13 годин тому +22

    சண்டைக்கு வா வான்னு கூப்பிட்டாலும் ஒருத்தனும் வர மாட்டிக்கிற.......

    • @skk5405
      @skk5405 13 годин тому +7

      May b surya solvathu unmaiyaga irukakalam..

  • @rafiqriju6505
    @rafiqriju6505 13 годин тому +16

    anna your safety first

  • @drponnuvel
    @drponnuvel 3 години тому +1

    Really you rocks

  • @VijiViji-qh7gg
    @VijiViji-qh7gg 12 годин тому +11

    தம்பி சூர்யா வாழ்த்துக்கள் மிக கவனமாக இருக்கவும் எதிரிகள் நிறைய

    • @alagarmalai509
      @alagarmalai509 10 годин тому

      அவனே கூப்பை

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN 7 годин тому

      இவனுக்கு எல்லாம் broker பசங்க தான் எதிரியா இருப்பா னு ங்க 😂😅

  • @tsankar6766
    @tsankar6766 34 хвилини тому

    Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy

  • @xavierdevasahayam2517
    @xavierdevasahayam2517 Годину тому

    Video ...சீக்கிரம் வெளி வரலனா...சவுக்குக்கு.....சாதகம். பாதிக்கப்பட்ட யாரும் புகார் கொடுக்கவில்லையென்று நீங்களே சொல்ரீங்க ....அப்போ Video..Use ..இல்லயே

  • @balajib603
    @balajib603 6 годин тому +2

    ஏன் பாதிக்க பட்டவர்கள் யாரும் எதிர் வினை ஆற்றவில்லை??? No retaliation leads to escape the culprits... By Manu smirithi.....

  • @guitarsen236
    @guitarsen236 Годину тому

    சொன்னதயே எல்லா சேனல்லயும் சொல்லிட்டே இருந்தா…? எப்பதான் வீடியோ வரும்?

  • @rollsondaniel9085
    @rollsondaniel9085 11 годин тому +10

    Dr.Rajalakshmi kanthasamy
    Writer kotravai

  • @civilblogs-kc8iu
    @civilblogs-kc8iu 8 хвилин тому

    இவ்வளவு திறமையா அரசியல் புலனாய்வு செய்யும் சூர்யா அவர்கள் அரசியலில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்... அடுத்த திருச்சி சிவா ஆக வரலாம்!

  • @ravichandran2493
    @ravichandran2493 Годину тому

    Sir keep it up let heartbeat stops itself

  • @jershanjoseph6921
    @jershanjoseph6921 13 годин тому +63

    சூர்யா advocate பொய் சொல்றது இல்லை. Bcoz he has more videos

    • @ashwinbalaji5402
      @ashwinbalaji5402 11 годин тому +2

      From whom he got this ?

    • @yogipillai
      @yogipillai 6 годин тому

      டேய் வெளியிட சொல்லுடா

  • @kalaivani-lw8no
    @kalaivani-lw8no 13 годин тому +5

    Dr. Rajalakshmi kandhasami interview

  • @VenmathiLoganathan
    @VenmathiLoganathan 13 годин тому +15

    Vaa thalaiva

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 7 годин тому +3

    நாளைக்கு TVK மாநாடு 27/10 அன்று திருச்சி சூரியா சவுக்கு அல்லது சீமான் 😅காஜி காணொளிகளை வெளியிடுவான் 😂😂😂

  • @jawahara6030
    @jawahara6030 2 години тому

    Great job 👏🏼👏🏼👏🏼

  • @heavenmoison9273
    @heavenmoison9273 7 годин тому +5

    நெறியாளர் மிக நேர்த்தியான தோரணையில் பேசுகிறார்....வாழ்த்துகள் 🎉

  • @jvaruneshjkg2408
    @jvaruneshjkg2408 2 години тому

    Repeated ha ketute iruka pola iruku, oru oru incident ha episode pola sona Nala irukum, like yar yara mirati epadi Panam asset vangunarunu

  • @stephanstephanraj-wd8dy
    @stephanstephanraj-wd8dy 2 години тому

    அண்ணன் சூர்யா அவர்கள் பேசுவது அனைத்தும் உண்மை இல்லையென்றால் இவலவவு தெளிவாக ஆணித்தனமாக பேச முடியாது

  • @RTKannan
    @RTKannan 5 годин тому +2

    300 % True

  • @DuraiMkd
    @DuraiMkd Годину тому +1

    Only suryanna oneman arrmy

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 12 годин тому +2

    வெறுப்பும் காதலும் பிணைக்கும் இரவுகள்,
    திருச்சி சிவா சிரிப்பில் பொங்கும் உவகை!
    சிறு சண்டையின் சிறப்பை மறக்க முடியுமா!

  • @kesavankesavan9455
    @kesavankesavan9455 8 годин тому +3

    One guy put 50 comments in this..who is He? Might be savukku

  • @jayashree6916
    @jayashree6916 3 години тому

    Very Intresting , I expect Part- 3 .😂😂😂👌👌👌

  • @srinivasang8619
    @srinivasang8619 12 годин тому +8

    Super Surya.

  • @pronoobstamil1755
    @pronoobstamil1755 13 годин тому +6

    Video starts at 03:38mins

  • @Carpedium678
    @Carpedium678 2 години тому

    Ellame crct proof ah release panunga

  • @rajasekar790
    @rajasekar790 4 хвилини тому

    தீபாவளி பட ரிலீசுக்கு வெயிட்ங்

  • @sivajisaravana9316
    @sivajisaravana9316 7 годин тому +1

    supar surya

  • @sraja4475
    @sraja4475 2 години тому

    Daily ore story ya சொல்லாதப்ப... Proof iruntha release பண்ணு. இல்லனா வேற வேலைய பாருப்பா

  • @SelvamSelva-l4n
    @SelvamSelva-l4n 11 годин тому +2

    Super anna

  • @annamalai8595
    @annamalai8595 5 годин тому

    சூப்பர் சூரீயா

  • @ChitraGanesan-vh3ep
    @ChitraGanesan-vh3ep 14 годин тому +9

    Video ellathayum release pannuya psthutu adutha velaikku povom

  • @balamuruganbala5845
    @balamuruganbala5845 13 годин тому +4

    Ivar solvathu unmai

  • @vr0033
    @vr0033 5 годин тому +1

    Rendu video release panni vidunga bro😂

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 12 годин тому +2

    வீட்டுக்குள்ள சுமக்கும் சுமை,
    புஷ்பாவோட சண்டைதான் பிரச்னைக்குச் சுவை!
    சிறு சண்டைதான் காதலின் மகிமை!

  • @kolanchiyappan3964
    @kolanchiyappan3964 13 годин тому +4

    🤝

  • @ArjunMech-i9x
    @ArjunMech-i9x 11 годин тому +2

    Bro ungala romba namburom..savuku,Seeman,evunga videos la sikuram vidunga bro

    • @rajans2504
      @rajans2504 16 хвилин тому

      invan kitta onnum evidence kidaiyaadhu. Summa pechu thaan.

  • @ajithgp11
    @ajithgp11 9 годин тому +2

    Trichy Suriya Madiri oru nanban irundhal Vazhkai ooooo😂 shows totally untrustworthy person

    • @rajans2504
      @rajans2504 16 хвилин тому

      Absolutely right ; he narrates stories very well. 😂

  • @ferozkhan-nw5lu
    @ferozkhan-nw5lu 5 годин тому

    எந்த youtube சேனல் பார்த்தாலும் உங்க முகம் தான் தெரியுது தயவு செய்து அந்த வீடியோ போடுங்க இல்லாட்டி நீங்க பேட்டி கொண்டு நிறுத்துங்க

  • @srigodskids7777
    @srigodskids7777 4 години тому

    Suriya sir❤❤

  • @rajassanju
    @rajassanju 13 годин тому +3

    பெண் எழுத்தாளர் கொற்றவை

    • @245-gokul2
      @245-gokul2 12 годин тому

      Bro delete pannunga😢

  • @ismailtherocktruth5792
    @ismailtherocktruth5792 10 годин тому +2

    Surya anna nee vera level Anna

  • @jebinr3231
    @jebinr3231 13 годин тому +1

    Meteriel ah podunga and Ellaarum question rise pannuga all media about savukku and Felix also seeman…

  • @SaravanakumarM-r1g
    @SaravanakumarM-r1g 3 години тому

    கெத்து🙏

  • @Xdygdilbfsdbjfcsg
    @Xdygdilbfsdbjfcsg 11 годин тому +1

    Ellam paid UP's comment😅😅

  • @whitewhite8719
    @whitewhite8719 3 години тому

    😅😅😅😅

  • @anandakrishnan5383
    @anandakrishnan5383 3 години тому

    😅

  • @shersilshersil
    @shersilshersil 5 годин тому

    Apo yen enum police arrest pani ethuku case podama erukanga . Apo india la kasu eruntha ena vena panalama ?

  • @rajeshs5566
    @rajeshs5566 11 годин тому +1

    Big advertisement before this video more than 3mins😮

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 12 годин тому

    சந்தோஷம் கொண்ட காதலின் நிம்மதி,
    திருச்சி சிவா சிரிப்பு சபதத்துக்குள் புஷ்பாவே!
    சண்டையில் கலந்த உறவின் புது சுவை!

  • @dharmarajramasamy9516
    @dharmarajramasamy9516 8 годин тому

    Correct...
    But இவ்ளோ காண்ட எல்லாரும் இருக்கானுங்க..
    But ஒரு video கூட வரல...

  • @gajendiranperumal
    @gajendiranperumal 8 годин тому

    அரசியல் பயில்வான் சூர்யா!. யாரு யாரை பான்னா எங்களுக்கு என்னடா நடக்கப்போவுது. போலீஸ் கரனே இவன்கிட்ட கொடுத்திருப்பாங்ன்னு சந்தேகம் வருது. கொஞ்சநாளா இப்படி பண்ணாங்க அப்படி பன்னங்கன்னு ஓயாம பேசுறானே தவிர வீடியோவை வெளியிட மாட்டேங்குறான்.

  • @ambalavanan5453
    @ambalavanan5453 9 годин тому +5

    மொத்தம் 176 கமெண்ட்டுகளில், 54 கமெண்ட்டுகளை ஒரே ஆள் கொடுத்திருக்கிறார். எதற்காக?

  • @sesha1974
    @sesha1974 12 годин тому

    பிரபஞ்ச சக்தி கூடிய விரைவில் அதன் வழியில் பதில் சொல்லும்..

  • @vasanthkbalan1434
    @vasanthkbalan1434 11 годин тому +4

    சாவுக்கு felix சத்தத்தை காணோம்....

  • @Ramesh-t9f9z
    @Ramesh-t9f9z 12 годин тому

    சூர்யா சார் நீ‌திம‌ன்றத்தில் ஆதாரம் கொடுத்ததா சொல்ரிங்க ஏன் நடவடிக்கை எடுக்கல.

  • @NandhaKumar-j5x
    @NandhaKumar-j5x 11 годин тому +1

    திரும்ப திரும்ப....போர்டடிக்கிது சூரியா.....

  • @ajaya9267
    @ajaya9267 12 годин тому

    Evidence iruntha inneram savukku jail la irupaaru just 3 pics vachutu ela interview vum attend panni kaasu vanga kudathu

  • @kasiviswanathanvairavan6869
    @kasiviswanathanvairavan6869 7 годин тому

    Mr S just flow of words. Stripping them literally.

  • @gpv007
    @gpv007 7 годин тому

    சீக்கிரம் ரிலீஸ் பண்றா. இல்ல ஒன்னும் புரோயோஜனம் இல்ல.

    • @zahierhussain4690
      @zahierhussain4690 6 годин тому

      பாதிக்கப்பட்ட பெண்களின் நலனை பார்க்க வேண்டும்.
      சவுக்கு ஏன் வழக்கு தொடர மறுக்கின்றான்.

    • @gpv007
      @gpv007 3 години тому

      @@zahierhussain4690 இல்லங்க, நான் அதிமுக ஆதரவு தான். இருந்தாலும் சவுக்கு மாதிரி பசங்க இது மாதிரி பண்ணிட்டு ஈசியா திரியராங்க. அதான்.

  • @balajiiyer142
    @balajiiyer142 12 годин тому

    Nee soluradhu ellam ok but governor rajbahavan ulla ellam visitors bug panna mudiyadhu

  • @AFROZSHAREEFAFROZE
    @AFROZSHAREEFAFROZE 13 годин тому

    ❤❤

  • @padmanabhana2962
    @padmanabhana2962 14 годин тому +3

    Evan sovathu poi endral Evan solvathu unmI?

  • @ChitraGanesan-vh3ep
    @ChitraGanesan-vh3ep 14 годин тому +5

    Pesunathaye pesama pudhusa edhavuthu pesuya

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 12 годин тому

    பொண்ணோட சிரிப்பு; அந்த சிரிப்பு சுகம்,
    திருச்சி சிவா புஷ்பா சின்ன மகிழ்ச்சி சினம்!
    நினைவில் நிறைந்திருக்கும் சண்டை!

  • @rahuldubai8267
    @rahuldubai8267 12 годин тому

    Who is that doctor and writer? 🎉

  • @ajaya9267
    @ajaya9267 12 годин тому

    Adutha செல் அம் paatha mari iruku

  • @thankuuniverse1307
    @thankuuniverse1307 13 годин тому +7

    நான் ஒரு ரகசியம் சொல்லறேன்.. நீங்க யாரிடமும் சொல்லிராதீங்க... 2026 தமிழ்நாட்டு cm திரு சவுக்குசங்கர்.. துணை முதல்வர் திரு. பிலிக்ஸ்... 😂😂😂😂😂

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 12 годин тому

    புஷ்பாவோட உறவுக்காக துன்பம் இல்ல,
    திருச்சி சிவா நெஞ்சுக்குள்ள சண்டை செலவில்ல!
    சந்தோஷம் எப்பவும் காதலுக்கு சமம்!

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 7 годин тому

    இவனும் தான் கடந்த 15 நாளாக விடாமல் தவக்கல போல கத்தி கொண்டு இருக்கான்.... 😂😂😂
    ஆனா எவனும் சீண்டி கூட பார்க்கல 😂😂😂

  • @selvane9819
    @selvane9819 11 годин тому

    The court has take this up seriously

  • @suganyasrini1962
    @suganyasrini1962 9 годин тому

    Adeii savkku.... 😮

  • @DeeRaman-83
    @DeeRaman-83 13 годин тому

    Who is that female writer / journalist?

  • @rajaindran1729
    @rajaindran1729 13 годин тому

    Suriya. Metrial. Mattikukinga. Saraku. Sankar. Mr. Felixs. Nertu. Pammi. Pammi. Video🎥. Veliitrkan. Saraku. Sankat😂😂😂

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 12 годин тому

    திருச்சியின் ஆசை; தடை இல்லாமல்,
    புஷ்பாவோட நேரம்; வாழ்க்கை சுகமாகும்!
    புஷ்பா சசிகலாவோடு வாழ்க்கை இனிமை!

    • @jamesedward4746
      @jamesedward4746 7 годин тому

      Innumaadaa comavula irukireenga broker jompees pasanglaa. Poi burnol pottutu kadharungadaa

  • @harehare3488
    @harehare3488 13 годин тому

    TN politics is in next leve those Who has more audios n videos is stronger....

  • @J.m.zafarulla
    @J.m.zafarulla 11 годин тому

    சொல்வதெல்லாம் பொய் மேலவைக்காத கை

  • @tamizhumuyirum
    @tamizhumuyirum 13 годин тому

    Bit-uh padam surya 😅

  • @-motivations_2024
    @-motivations_2024 12 годин тому

    செந்தில் பாலாஜியா?? எடப்பாடியா??

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 13 годин тому

    பொன் மேனி உருகுதே, சூர்யா அப்பா சிரிக்குதே
    புஷ்பா சசிகலா கூட, வாட்டர்ல விளையாடுதே
    விஸ்கி சிக்கன் சாப்பிட்டு, சண்டை ஒரு கலக்குதே
    மடியிலே சாய்ந்து தூங்கி, கனவில் உறங்குதே
    பனிக்காற்றிலே… டாட் டா, காதல் கனவு வருதே
    சண்டையிலே சிரிப்போடு, சூர்யா அப்பா மழையாடுதே!

  • @haysjoe7432
    @haysjoe7432 9 годин тому

    Suriyaa is a Foolish guy. Blatant Lies.
    Simple Question - If you are going to meet the Governor, You will be checked completely by the Police & CRPF.
    Governor can Detain shankar by NSA Act. This is Full of Lies, without Documents you are going in all interviews.
    Very Low Credibility he has

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 12 годин тому

    கல்யாணத்துக்கு வந்தது சீரியல் வாழ்க்கை,
    புஷ்பாவை பாத்ததும் கண்ணு குழம்பும் வழக்கு!

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 12 годин тому

    வீட்டுக்கு வரும் சண்டைக்கு பொறாமைப்படும் சித்தம்,
    புஷ்பா நெஞ்சில் பொறி; சண்டைதான் கொடுத்த பரிசு!
    சிவா சக்கரத்தில் சிக்கி சிரித்த பத்தும் பாரு!

  • @kratos_in_leeds
    @kratos_in_leeds 10 годин тому

    Anne oru trailer aachu vidu nae...

  • @CopyrightTamilnadu
    @CopyrightTamilnadu 10 годин тому

    Video Siva,

  • @rajans2504
    @rajans2504 19 хвилин тому

    This guy exaggerates many things. He has been hired by DMK & so he talks all shit. SS and Felix could have had some extra affairs but this man talks without any basis or evidence. He talks as if he knows about everything.

  • @jaikjaik4919
    @jaikjaik4919 13 годин тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 12 годин тому +1

    திருச்சி சிவா மடியிலே பொழுது போக்க,
    புஷ்பா சசிகலா மேலே பொறாமை பாக்க!
    நிம்மதியில்லா சண்டை தொடர்கிறது!

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 12 годин тому

    நெஞ்சிலே ஒத்த நினைவு; மடியிலே புது காதல்,
    வீட்டுக்குள்ள ஒழுங்கு; வெளியே திரை தாண்டல்!
    புஷ்பா சசிகலாவுக்காக சண்டை போராட்டம்!

  • @mrp931
    @mrp931 11 годин тому

    இவண் சொல்வது?