நான் மனிதனாகப் பிறந்ததற்கு பெருமைப்படும் முதல் விஷயம் இளையராஜா அவர்களின் சமகாலத்தில் வாழ்வதற்கு தான்.... இசை தெய்வம்ங்க இந்த மனுசன்..உலகம் இருக்கும் வரை இந்தப் பாடல் இயங்கிக் கொண்டே இருக்கும் காலத்தால் அழியாத பாடல்
இந்த பாடல் மற்றும் நடனம் உடைகள் மிகவும் அழகாக இருக்கிறது.... ரசித்து ரசித்து தலைவன் முத்தம் இதழ்கள் பதித்திட புதிய மதுரசம வழிந்திட... என்ன அருமையான உணர்ச்சி பூர்வமான வார்த்தைகள் காதல் வாழ்க்கை தத்துவம் சார்ந்த பாடல்.... மிக்க நன்றி ஐயா...🎉🎉🎉
ஆண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே நாடோடி பாடலில் உருகி நின்றதே ஆண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே நாடோடி பாடலில் உருகி நின்றதே காவல் தனை தாண்டியே காதல் துணை வேண்டியே பெண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே நாடோடி பாடலில் உருகி நின்றதே காவல் தனை தாண்டியே காதல் துணை வேண்டியே ஆண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே ஆண் : மெல்லிசை பாட்டு முழங்கிட கேட்டு இதயமே இளகுதா இள மயிலே… பெண் : நீ மந்திரன் போலே மணி தமிழாலே இசைக்கிறாய் இழுக்கிறாய் இளவரசே… ஆண் : ஒரு மட மாது இணை பிரியாது இருக்குமோ மறக்குமோ பெண் : ஒரு பொழுதென்னும் அருவியை மீனும் பிரியுமோ விலகுமோ ஆண் : என்று இந்த லீலை எல்லாம் எல்லை தாண்டி போவது பெண் : கைகள் ஏந்தும் வேளையெல்லாம் கன்னி போகும் பூவிது ஆண் : முத்தம் தலைவன் இதழ் பதித்திட இதயம் தித்தித்திட புதிய மது ரசம் வழிந்திட பெண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே ஆண் : நாடோடி பாடலில் உருகி நின்றதே ஆண் : புன்னகை முல்லை புது விழி குவளை அழகிய அதரங்கள் அரவிந்த பூவோ உன் கன்னங்கள் ரோஜா கொடி இடை அள்ளி நிறத்தினில் நீ ஒரு செவ்வந்திப்பூவோ ஆண் : செண்பகம் ஒன்று பெண் முகம் கொண்டு எனக்கென பிறந்ததோ குன்றினில் தோன்றும் குறிஞ்சியும் இங்கே குமரியாய் விளைந்ததோ பெண் : மின்னும் வண்ண பூக்கள் எல்லாம் மாலை என்று ஆகலாம் மன்னன் தந்த மாலை எந்தன் நெஞ்சை தொட்டு ஆடலாம் நெஞ்சை தழுவியது துலங்கிட உறவு விளங்கிட இனிய கவிதைகள் புனைந்திட ஆண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே பெண் : நாடோடி பாடலில் உருகி நின்றதே ஆண் : காவல் தனை தாண்டியே காதல் துணை வேண்டியே பெண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே
சென்னை ஆனந்த்A/c 70mm வாணிA/c சங்கம்A/c 70mm மகாராணிA/c ஸ்டார் திரையரங்குகளில் 125 நாட்களை கடந்து ஓடிய திரைப்படம் நவரசநாயகன் கார்த்திக் அவர்களின் நாடோடி பாட்டுக்காரன் (மே 15, 1992)
ஆகாய தாமரை அருகில் வந்ததே நாடோடி பாடலில் உருகி நின்றதே (ஆகாய..) காவல் தனை தாண்டியே காதல் துணை வேண்டியே (ஆகாய..) மெல்லிசை பாட்டு முழங்கிட கேட்டு இதயமே இளகுதா இள மயிலே நீ மந்திரன் போலே மணி தமிழாலே இசைக்கிறாய் இழுக்கிறாய் இளவரசே ஒரு மட மாது இணை பிரியாது இருக்குமோ மறக்குமோ ஒரு பொழுதென்னும் அருவியை மீனும் பிரியுமோ விலகுமோ என்று இந்த லீலை எல்லாம் எல்லை தாண்டி போவது கையில் ஏந்தும் போதெல்லாம் கன்னி போகும் பூவிது முத்தம் தலைவன் இதழ் பதித்திட இதயம் தித்தித்திட புதிய மது ரசம் வாழ்ந்திட (ஆகாய..) புன்னகை முல்லை புது விழி குவளை அழகிய ஆதாரங்கள் அரவிந்த பூவோ உந்தன் கன்னங்கள் ரோஜா கொடி இடை அள்ளி நிரத்தினில் நீ ஒரு செவ்வந்திப்பூ செண்பகம் ஒன்று பெண் முகம் கொண்டு எனக்கென பிறந்ததோ குன்றினில் தோன்றும் குறிஞியும் இங்கே குமரியை விளைந்ததோ மின்னும் வண்ண பூக்கள் எல்லாம் மாலையாக ஆகலாம் மன்னன் தந்த மாலை எந்தன் நெஞ்சை தொட்டு ஆடலாம் நெஞ்சை தழுவியது துலங்கிட உறவு விளங்கிட இனிய கவிதைகள் புனைந்ததடா (ஆகாய..)
செண்பகம் ஒன்று 🏵️ 👍 பெண் முகம் கொண்டு 👸 👍 எனக்கென பிறந்ததோ⁉️.. 👩❤️👨 👍 குன்றினில் தோன்றும் ☁️ 👍 குறிஞ்சியும் இங்கே 🌼 👍 குமரியாய் விளைந்ததோ⁉️... 👸 💘 🤵 👍 @ Pala Ni 👍
இன்று தான் ஸ்டேட்டஸ் வச்சேன் . அதன் அர்த்தம் புரியவில்லை.. இப்போது தான் காணொளியில் பார்க்கிறேன். 😭😭 10 முறைக்கு மேல் பார்த்து விட்டிட்டேன். 😭 27/12/2024.
சில தற்க்குறி கள் சொல்லுது ஆட்டோகாரன் பாடிய பிறகே இந்த பாடல் பிரபலம் ஆனது என்று 😂😂😂😂 டேய் டேய் போங்கடா பே கூதிகளா... ராஜாடா இளையராஜாவின் பாடலை தொடர்ந்து கேட்கும் எங்களை போன்றவர்களுக்கே தெரியும்டா அவரின் இசையின் அற்ப்புதம்...
தன் குரலால் உடலுக்கு உயிர் கொடுத்த மாதிரி இந்த பாடலுக்கு ஜானகி,SBP இருவரும் அப்பப்பா என்ன ஒரு இன்பம் யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிப்பது ஏதுன்டோ... தமிம் மொழிக்கு வணக்கம்
இந்த பாடலை ஒரு ஆட்டோ ஓட்டுனர் பாடிய பிறகு ரசிக்க வந்தேன்.
Nanum thaa
Veerapandi
Yes
நாணும்😊😊😊😊🌹❤️
நானும் தான்❤❤❤
நான் மனிதனாகப் பிறந்ததற்கு பெருமைப்படும் முதல் விஷயம் இளையராஜா அவர்களின் சமகாலத்தில் வாழ்வதற்கு தான்.... இசை தெய்வம்ங்க இந்த மனுசன்..உலகம் இருக்கும் வரை இந்தப் பாடல் இயங்கிக் கொண்டே இருக்கும் காலத்தால் அழியாத பாடல்
நீண்ட நாட்களுக்கு பிறகு ஜி.தமிழ்.. மூலம். வீரபாண்டி பாடியதை.கேட்ட.பிறகு.அதிகம். விரும்பி கேட்கிறேன். நன்றி வீரபாண்டி❤️❤️❤️❤️❤️🌹
நானும் தான்
Same
Yes
L
One man army one & only isai nani matum than i love. U raja sir
விழுப்புரம் வீரபாண்டி பாடிய பிறகு இந்த பாடலை ரொம்ப பிடிக்கும்
@@இராஆனந்தன் உண்மை தான்
இந்த ஆட்டோக்காரன் மற்றும் புரோட்டாக்காரன் பாடுவதற்கு முன்னாலே பாட்டு செம ஹிட். முதலில் இசைஞானியை பாராட்டுவோம். அவர் தான் முழூ சொந்த காரர்.
Sowmi chellam super...
சரியா சொன்னீங்க
Super bro
ஆட்டோகாரன் புரோட்டா காரன் என்ன ஒரு அநாகரிகம் இதை முதலில் மாற்றுங்கள் அவர்களும் மனிதர்களா.
Correct. ❤ but no tension. 😢
இந்த பாடலை.வீரபாண்டிய பாடிய.பிறகு. அதிகம். விரும்பி. கேட்கிறேன்❤❤
❤
நானும் தா
Supar
Me too
நானும் வீரபாண்டி பாடிய பிறகு அதிகம் கேட்கிறேன்
இந்தப் பாடல் மிகவும் மனதிற்கு இனிமையாக இருக்கிறது அதன் வரிகள் அதைவிட இனிமையாக இருக்கிறது நான் இந்தப் பாடலை 10 முறை கேட்டேன்
இந்த பாடல் மற்றும் நடனம் உடைகள் மிகவும் அழகாக இருக்கிறது.... ரசித்து ரசித்து தலைவன் முத்தம் இதழ்கள் பதித்திட புதிய மதுரசம வழிந்திட... என்ன அருமையான உணர்ச்சி பூர்வமான வார்த்தைகள் காதல் வாழ்க்கை தத்துவம் சார்ந்த பாடல்.... மிக்க நன்றி ஐயா...🎉🎉🎉
ஆண் : ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
ஆண் : ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
காவல் தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே
பெண் : ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
காவல் தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே
ஆண் : ஆகாய தாமரை
அருகில் வந்ததே
ஆண் : மெல்லிசை பாட்டு
முழங்கிட கேட்டு
இதயமே இளகுதா
இள மயிலே…
பெண் : நீ மந்திரன் போலே
மணி தமிழாலே
இசைக்கிறாய் இழுக்கிறாய்
இளவரசே…
ஆண் : ஒரு மட மாது
இணை பிரியாது
இருக்குமோ மறக்குமோ
பெண் : ஒரு பொழுதென்னும்
அருவியை மீனும்
பிரியுமோ விலகுமோ
ஆண் : என்று இந்த
லீலை எல்லாம்
எல்லை தாண்டி போவது
பெண் : கைகள் ஏந்தும்
வேளையெல்லாம்
கன்னி போகும் பூவிது
ஆண் : முத்தம் தலைவன்
இதழ் பதித்திட
இதயம் தித்தித்திட
புதிய மது ரசம் வழிந்திட
பெண் : ஆகாய தாமரை
அருகில் வந்ததே
ஆண் : நாடோடி பாடலில்
உருகி நின்றதே
ஆண் : புன்னகை முல்லை
புது விழி குவளை
அழகிய அதரங்கள்
அரவிந்த பூவோ
உன் கன்னங்கள்
ரோஜா கொடி இடை அள்ளி
நிறத்தினில் நீ ஒரு
செவ்வந்திப்பூவோ
ஆண் : செண்பகம் ஒன்று
பெண் முகம் கொண்டு
எனக்கென பிறந்ததோ
குன்றினில் தோன்றும்
குறிஞ்சியும் இங்கே
குமரியாய் விளைந்ததோ
பெண் : மின்னும் வண்ண
பூக்கள் எல்லாம்
மாலை என்று ஆகலாம்
மன்னன் தந்த மாலை எந்தன்
நெஞ்சை தொட்டு ஆடலாம்
நெஞ்சை தழுவியது
துலங்கிட உறவு விளங்கிட
இனிய கவிதைகள் புனைந்திட
ஆண் : ஆகாய தாமரை
அருகில் வந்ததே
பெண் : நாடோடி பாடலில்
உருகி நின்றதே
ஆண் : காவல் தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே
பெண் : ஆகாய தாமரை
அருகில் வந்ததே
ரசிகன் என்றால் தாங்கள் தான்...❤
Thnkq
😇 Wow an time everything super💞 song illayaraja sir vibes 👌🏼
song..pallakku kuthuraila Pavani varum meenatchi
movie... periya vittu pannakkaran
indha song upload pannunga
ஆயிரம் முறை கேட்டாலும் இந்த பாடல் தித்திக்கும் தே னமுது❤❤❤❤
1000தடவை கேட்டாலும் அலுக்காத பாடல்
சென்னை ஆனந்த்A/c 70mm வாணிA/c சங்கம்A/c 70mm மகாராணிA/c ஸ்டார் திரையரங்குகளில் 125 நாட்களை கடந்து ஓடிய திரைப்படம் நவரசநாயகன் கார்த்திக் அவர்களின் நாடோடி பாட்டுக்காரன் (மே 15, 1992)
Poi
❤
நான் சென்னை சங்கம் தியேட்டர்ல பார்த்தேன். என்னோட 23 வயதில் ❤❤அதெல்லாம் பொற்க்காலம்
உண்மை
இளையராஜா எஸ்பி பாலசுப்பிரமணியம் ஜானகி சித்ரா மனோ இவர்களின் பாடல் குரல்களில் கேட்கும் போது மயக்கம் வரும்...இந்த போதை எப்போது அடங்குமோ 🎉🎉🎉🎉
ஆகாய தாமரை அருகில் வந்ததே
நாடோடி பாடலில் உருகி நின்றதே
(ஆகாய..)
காவல் தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே
(ஆகாய..)
மெல்லிசை பாட்டு முழங்கிட கேட்டு
இதயமே இளகுதா இள மயிலே
நீ மந்திரன் போலே மணி தமிழாலே
இசைக்கிறாய் இழுக்கிறாய் இளவரசே
ஒரு மட மாது இணை பிரியாது
இருக்குமோ மறக்குமோ
ஒரு பொழுதென்னும் அருவியை மீனும்
பிரியுமோ விலகுமோ
என்று இந்த லீலை எல்லாம்
எல்லை தாண்டி போவது
கையில் ஏந்தும் போதெல்லாம்
கன்னி போகும் பூவிது
முத்தம் தலைவன் இதழ் பதித்திட
இதயம் தித்தித்திட
புதிய மது ரசம் வாழ்ந்திட
(ஆகாய..)
புன்னகை முல்லை புது விழி குவளை
அழகிய ஆதாரங்கள் அரவிந்த பூவோ
உந்தன் கன்னங்கள் ரோஜா கொடி இடை அள்ளி
நிரத்தினில் நீ ஒரு செவ்வந்திப்பூ
செண்பகம் ஒன்று பெண் முகம் கொண்டு
எனக்கென பிறந்ததோ
குன்றினில் தோன்றும் குறிஞியும் இங்கே
குமரியை விளைந்ததோ
மின்னும் வண்ண பூக்கள் எல்லாம்
மாலையாக ஆகலாம்
மன்னன் தந்த மாலை எந்தன்
நெஞ்சை தொட்டு ஆடலாம்
நெஞ்சை தழுவியது துலங்கிட
உறவு விளங்கிட
இனிய கவிதைகள் புனைந்ததடா
(ஆகாய..)
Light ah mistakes irukku
என் மன்னவர் ஆசை ஆசையாய் கட்டிக். கொள்ள நான் அத்தனையும் பரிமார சுவைத்து ருசித்து ரசித்து சாப்பிட வேண்டும்.... முத்தமிட்டு சுவைக்க வேண்டும்.....❤❤❤❤
What a lovely song...really heart touching feeling..Khartik and Mohini pair very lovely ❤ for this song..
செண்பகம் ஒன்று 🏵️ 👍
பெண் முகம் கொண்டு 👸 👍
எனக்கென பிறந்ததோ⁉️.. 👩❤️👨 👍
குன்றினில் தோன்றும் ☁️ 👍
குறிஞ்சியும் இங்கே 🌼 👍
குமரியாய் விளைந்ததோ⁉️... 👸 💘 🤵 👍
@ Pala Ni 👍
Wow sweeat nice song👍👌😍❤❣
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
வீரபாண்டி பாடிய பிறகு இந்த ஒரிஜினல் பாடலை விட அவர் வாய்ஸ் நன்றாக இருப்பது போல் உள்ளது.
S
Yes
Paithiyakaara bunda dei
பாடலை பாடி இருப்பவர் இசைஞானி இளையராஜா அவர்கள். அவரை தூற்ற நினைப்பவர்களின் பதிவு.
ஆஹா... என்னே ஒரு ரசனை!
Raja pattu vera level
இன்று தான் ஸ்டேட்டஸ் வச்சேன் . அதன் அர்த்தம் புரியவில்லை.. இப்போது தான் காணொளியில் பார்க்கிறேன். 😭😭
10 முறைக்கு மேல் பார்த்து விட்டிட்டேன். 😭
27/12/2024.
இந்த பாடல் கேட்கும் போது என் மன்னவர் முகம் பார்த்து மகிழ்ந்து நினைத்து இருப்பேன்.... அன்புடன் காலை வணக்கம்....❤❤❤
திறமையின் வாயில் ஜெய்க்கும் அனைவருமே சிறந்தவர்கள்
மிக சிறப்பான இசை பாடல்,
Wowwwww❤
Endrum namma kartik sir❤❤❤
❤ super
❤❤❤❤❤very nice
ஜானகி அம்மா தேன் குரல் ❤❤❤❤🙏🙏🙏🙏🙏
Semma🎉🎉
மதுரை சினிப்ரியாA/c 70mm திரையரங்கில் 175 நாட்கள் ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் நவரசநாயகன் கார்த்திக் அவர்களின் நாடோடி பாட்டுக்காரன் (மே 15, 1992)
🔥🔥🔥
@v. s.pandian nellai. dist 🙏
❤❤❤
@afraumar8798 🙏நன்றி நண்பா
@@KalaiyarasiSurendran enga veetu pakathula iruku....
Both sung very well. Nice singing... with feel❤
ந
வ
ர
ச
நா
ய
க
ன்
கா
ர்
த்
தி
க்
💘
@ Pala Ni 👍
wow my karthik
❤ my karthik
⚡ நவரச 💞 நாயகன் ⚡
கார்த்திக் ❤🎉❣️💖💫🌹
My name
Karthik
Semma Song ❤
❤super voice very cute
Now all knows this songs highlighted by autokaran mr . Thambi in zee
Nice song❤
Thanks super ❤❤❤❤❤
Most favourate song...
Super super super lovely
ஆட்டோ டிரைவர் அண்ணா இந்த பாடல் பாடிய பிறகு தாஇந்தபாடல்அடிக்கடிக.கேப்ப
SUPER SANGES
Nice song🎵🎵🎵🎵
I am marathi...but I like Tamil culture,songs❤❤
70❤80❤90❤super sang 👌 ♥️ ❤️ 🎉🎉🎉🎉
ராஜாவின் இசை ராஜ்யத்தில் ❤
Super super super super super
Super song❤❤❤❤❤
super
கிரேட் இளையராஜா
After insta ❤❤❤❤love this song
🎉,🎉,❤,❤Super
💯💯💯💙
Super song
❤
Rogini medam Danch solla varthai karthi saar semma 🙏🙏🙏🙏👌👌👌👌
ரோகினி இல்லை மோஹினி
@@KarthiKarthi-hz6df😊
Tabla player prasad sir playing exillant 🙏🙏🎉🎉
Raaja's voice suits Karthick than any other actor
Janagaraj perfect match
♥️❤️💜👍👌
She is an angel 💕...
நாம் தமிழர் பிள்ளையின் ... வாத்துகள்... புரட்சி வெல்லட்டும்!
Janaki voice sweet 👍😊
Veerapandi brother padina piraguthan intha padalai ketkiren
கண்ணங்கள் ரோஐா கொடி இடை அல்லி என்னா வரிகள்
Song super illaryaraja sir voice super
தெய்வமே
ஆட்டோ ஓட்டுனர் வீரபாண்டி பாடிய பிறகுதான் இந்த பாடலை கேட்கிறேன்
நிறைய பேருக்கு தெரியுது இல்ல ஒரு பாடலோட அர்த்தம் வரையும் ஆனால் அவர் சிலர் எடுத்துக் கொண்டு வரும்போது அது புரியுது. அடடா இந்த பாட்டா அப்படிங்கிறது
சில தற்க்குறி கள் சொல்லுது ஆட்டோகாரன் பாடிய பிறகே இந்த பாடல் பிரபலம் ஆனது என்று 😂😂😂😂 டேய் டேய் போங்கடா பே கூதிகளா... ராஜாடா இளையராஜாவின் பாடலை தொடர்ந்து கேட்கும் எங்களை போன்றவர்களுக்கே தெரியும்டா அவரின் இசையின் அற்ப்புதம்...
மேகலா ❤ மேனகா ❤
அழைஓசை படத்துல இருந்து போறாநடா பாட்டு apload pannunga thalaiva 🙏
Suppar 🙏🙏🙏👍👍👍💯💯💯
Veerapandi voice super
❤❤❤❤❤❤
Karthik sir love you sir please na vunglla oru time avadhu pakkannum sir please help😢 sir love you sir please😢😢😢😮
Supar
😢❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
My favourite song myanna
ராஜா king
Aasuper
Moginiyin dance very nice
Very very nide song
❤❤❤❤❤❤❤
❤❤❤❤vhjriu
Mohini akka my favourite actor love you akka
கவர்மெண்ட் வேலை எனக்கு உன் அருளால் கிடைக்க வேண்டும்
🙏🙏👍👍
K,a❤❤❤❤❤❤❤❤❤❤❤
My husband name sakthi vel favourite favourite favourite favourite song TQ
Any one 2025
2025 asamble guys ❤
தன் குரலால் உடலுக்கு உயிர் கொடுத்த மாதிரி இந்த பாடலுக்கு ஜானகி,SBP இருவரும் அப்பப்பா என்ன ஒரு இன்பம்
யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிப்பது ஏதுன்டோ... தமிம் மொழிக்கு வணக்கம்
S veerapandi padiya piragu ringtone vaithirukiren
இசைஞானி.... ராசா ராசா தான்
My karthick❤
சீர்காழிசிவகுமார்திரைஅரங்ம்அதில்பார்தோன்நான்
Supar. Sog