OUR NEW HOME TOUR | எங்கள் 🏯 புது வீட்டை சுற்றி பார்க்கலாம் வாங்க

Поділитися
Вставка
  • Опубліковано 6 лип 2021
  • #ANANDHIHOMETOUR
    OUR NEW HOME TOUR | எங்கள் 🏯 புது வீட்டை சுற்றி பார்க்கலாம் வாங்க

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @eswariperumal5968
    @eswariperumal5968 3 роки тому +345

    நல்ல வெளிச்சம் காற்றோட்டம் நிறைந்த இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புடன் கூடிய வீடு சொர்க்கம் ஆனந்தி..! 🏘️👌
    உங்கள் இல்லத்தில் தினமும் ஆனந்தம் விளையாடட்டும் ...
    பெருமை பகட்டு இல்லாமல் இயல்பாக பேசுவதே உங்கள் தனிச்சிறப்பு ஆனந்தி... உங்கள் உறுதுணை கணவரின் துணையோடு மேலும் பல முன்னேற்றங்கள் அடைந்திட வாழ்த்துக்கள் ஆனந்தி சகோதரி...🙏🙏🙏🙏..சுற்றிப்போட்டு விடுங்கள் ஆனந்தி..
    பாத்ரூம் டைல்ஸ் 👌..(ஹாலில் எங்கள் வீட்டில் same பெயிண்ட் ஆனந்தி.. thick yellow and light yellow colour 🤔 எப்படி ஆனந்தி ..)

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому +7

      அருமை ஈஸ்வரி அக்கா💐💐💐❤️💕🙏🙏🙏🙏

    • @eswariperumal5968
      @eswariperumal5968 3 роки тому +1

      @@mycountryfoods
      Thanks Ananthi sister.. 🙏🙏❤️..🍒..

    • @tomanik1286
      @tomanik1286 3 роки тому +1

      Akka nega ipidi comment pni ada read pnumbode nla feel sandosama iruku akkav

    • @vtvscreations5735
      @vtvscreations5735 3 роки тому +1

      மனம் திறந்து பாராட்டிய அக்கா உங்களுக்கு வாழ்த்துக்கள்

    • @bavadharani4508
      @bavadharani4508 3 роки тому +1

      @@mycountryfoods Hi akka unga pasanga nalla help pandranga nalla valathurukinga pls kulandhai valarpu tips kuduthu video podunga

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy 3 роки тому +20

    பாத்ரூம் டைல்ஸ் ரொம்ப அழகா இருக்கு. வீடு சூப்பரா இருக்கு.

  • @sassxccgh9450
    @sassxccgh9450 3 роки тому +23

    உங்கள் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. வாழ்த்துக்கள் உரித்தாகுக

  • @SriSwarnaKuralkitchen
    @SriSwarnaKuralkitchen 3 роки тому +96

    அழகான இல்லத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலை பெற்று அனைவரும் நலமுடன் வாழ வேண்டும்.

  • @sangeethav5458
    @sangeethav5458 3 роки тому +36

    Bathroom tile design looks amazing !

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 роки тому +24

    இயற்கை அழகு வயல்வெளி நிறைந்த கிராமத்தில் ஒரு அழகான வீடு குழந்தைகள் நிறைந்த கூட்டு குடும்பம் நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம் வீட்டு அமைப்பு அருமை, ஆனந்தி சகோதரி வாழ்த்துக்கள் ❤🙌👍

  • @user-uh5qw9ys4k
    @user-uh5qw9ys4k 3 роки тому +14

    இடுப்பளவுக்கு கைப்பிடி சுவர் இருக்கும் போது எப்படிம்மா விழுந்த.

  • @gobinathan3742
    @gobinathan3742 3 роки тому +2

    இயற்கை சூழலுடன் அழகாக இருக்கிறது...
    வாழ்க வளமுடன்

  • @noornisha907
    @noornisha907 3 роки тому +23

    ஆனந்தி அக்கா நல்லா இருக்கிங்கலா வீடு அருமையா இருக்கு சூப்பர் 👍👍👍

  • @amalachandru710
    @amalachandru710 3 роки тому +34

    Hi akka எப்படி இருக்கீங்க வீடு சூப்பரா இருக்கு அக்கா மென்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள்

  • @trytoday
    @trytoday 3 роки тому +5

    ❤️

  • @kalpanaraja4875
    @kalpanaraja4875 3 роки тому +7

    Bathroom wall otti Pooja room irukka kudathu nu solvangea...... Pooja room la swasthik wrong a draw panni iruuku correct pannikongea. Sister..

  • @anu9673
    @anu9673 3 роки тому +11

    Super👍👍👍👍

  • @kohkalm8742
    @kohkalm8742 3 роки тому +5

    Super Ma. God bless you and your family

  • @ben10vikash60
    @ben10vikash60 3 роки тому +113

    பாத்ரூம் தான் எனக்கு மிகவும் பிடித்துள்ளது செம்மையா இருக்கு.

  • @duraivarshini4768
    @duraivarshini4768 3 роки тому +3

    வீடு சூப்பர்👌👌👌❤

  • @vijayalakshmi4032
    @vijayalakshmi4032 3 роки тому +137

    Bathroom tiles vera level

  • @amuhappy2217
    @amuhappy2217 3 роки тому +21

    Pooja room rombe simpla erukku. But bathroom vera level erukku..

  • @yuvashree4444
    @yuvashree4444 3 роки тому +13

    God's room wall doesn't touch to bathroom wall
    It is told in vasthu

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 3 роки тому +2

    வீடு படு சுத்தம் உங்க மனசு போலவே. எல்லா பொருட்களும் அழகாக அதனதன் இடத்தில் பொருத்தமா இருக்கு. மாமி போலவே நீங்களும் உங்க சேலைகளை அழகா அடுக்கி வைத்திருக்கிறீர்கள். பார்க்க ஆனந்தமும் அமைதியும் தருகிறது. வீட்டின் வெளியே எப்படியோ அப்படியே வீட்டிற்குள்ளும் சந்தோஷமா இருக்கு பார்ப்பதற்கு. நீங்கள் எல்லாரும் எல்லாமும் பெற்று மேன் மேலும் வளர மகிழ வாழ்த்
    துக்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி🙏🙏💐💕💕❤️

  • @sanjith9843
    @sanjith9843 3 роки тому +16

    Happy to see that you recovered

  • @kdivya9533
    @kdivya9533 3 роки тому +19

    5:58......swastik symbol thappa irukkuthey sister

    • @KKTWINSTARS
      @KKTWINSTARS 3 роки тому +2

      Hi divya akka 👋👋engala mathiri chinna youtuberskkum support pannuvengala😔😔😔😔... neenga oru comment panna romba santhosam paduvom

  • @k.panneerselvamusha5589
    @k.panneerselvamusha5589 3 роки тому +2

    உங்கள் வீடு மிகவும் அருமையாக வும் அழகாகவும் உள்ளது😁😁😁

  • @senkolmarya1894
    @senkolmarya1894 3 роки тому +2

    Beautiful house

  • @user-pm7mw8dg7q
    @user-pm7mw8dg7q 3 роки тому +12

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை அற்புதம் வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐🙏🙏🙏

  • @ajxerox7765
    @ajxerox7765 3 роки тому +11

    பாத்ரூம் வேற லெவல் அளவான சாமி படம் இப்படி தான் இருக்கணும் 🎉❤️

  • @mangaimagam
    @mangaimagam 3 роки тому +2

    அருமையான காற்று. அழகான வீடு. அன்பான குடும்பம்.

  • @thanjaisamayal2862
    @thanjaisamayal2862 3 роки тому

    நீங்க எப்படி இருக்கீங்க வீடு செம்ம கலக்குறீங்க தங்களின் பதிவிற்கு நன்றி சகோதரி

  • @vasumathiravi5549
    @vasumathiravi5549 3 роки тому +6

    Veedu super bath room semaya iruku ❤❤❤

  • @helloindians2760
    @helloindians2760 2 роки тому +3

    நல்ல இருக்கு சகோதரி, இருந்தாலும் காற்று ஒட்டாம உக்காந்து சமைக்கிற அழகு, கிராமத்து வாசம் தனி தான் 👍

  • @divyapalanikumar8078
    @divyapalanikumar8078 3 роки тому +2

    Akka.. u r back.. so happy to see u without neck band

  • @mooligaisellamaha4555
    @mooligaisellamaha4555 3 роки тому

    இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வீடு நல்ல அழகு உங்க சிரிப்பு எனௌறைக்கும் ஸ்பெஷல் அக்கா

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 3 роки тому +17

    உழைப்பால் உயர்ந்த வீடு..🏡
    இயற்கை சூழலில் அமைந்த கூடு.!!
    "வீடு நமக்கான கூடு...
    அன்பை பெற்றிட...
    அமைதியை உணர்ந்திட..
    அப்பாடி என அமர்ந்திட...
    ஆழ்ந்து உறங்கிட...
    ஆனந்தமாய் மகிழ்ந்திட...!!!
    உங்கள் இருவரின் மனம் போலவே.. உழைப்பால் உயர்ந்து..
    "ஆனந்தசக்தியுடன்"
    என்றும் நீங்கா அன்புடன் சுற்றம் சூழ நலமுடன் வாழ மனதார வாழ்த்துகிறேன்..!!🌹

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому +2

      அருமை அக்கா💕💐💐❤️❤️💕

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 3 роки тому +1

      @@mycountryfoods மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஆனந்தி மா.. 😊🤗❤💞💕

  • @chitrachinnasamy3440
    @chitrachinnasamy3440 3 роки тому

    ரொம்ப ரொம்ப கஷ்டத்துக்கு பின் உங்களுக்கு சந்தோஷம் கிடைத்துள்ளது.உங்கள் உடல்நிலை சரியில்லாத போது மனம் கவலை அடைந்தது. இப்பொழுது இப்படி உங்களை பார்க்கும் பொழுது
    மிக்க சந்தோஷமாக உள்ளது.

  • @badactor9628
    @badactor9628 3 роки тому +1

    very beautiful home! very great

  • @malarmmalar9126
    @malarmmalar9126 3 роки тому +132

    . ஆனந்தி உங்கள் உடல் நிலை எப்படி இருக்கு, உங்கள் வீடு மிகவும் அழகாக உள்ளது இயற்கை வளம் நிறைந்த இடம் very nice place👍

  • @narmathamuthukumar3637
    @narmathamuthukumar3637 3 роки тому +8

    நன்றி ஆனந்தி அக்கா ❤️

  • @Travelwidrohitha
    @Travelwidrohitha 3 роки тому

    அருமை ஆனந்தி வாழ்க வளமுடன் அருமையான வீடு அருமையான காத்து அருமையான குடும்பம் வாழ்க வாழ்க வாழ்க

  • @umavenkatesan6105
    @umavenkatesan6105 3 роки тому

    House is beautiful 👍

  • @arulmozlivarman4321
    @arulmozlivarman4321 3 роки тому +17

    Eni avlothanna? Tirupur pooka matenkalla ? Unka ooruleye settle ah?

  • @aishu9788
    @aishu9788 3 роки тому +3

    Pall kani wall kattunga akka..steel remove panitu...

    • @KKTWINSTARS
      @KKTWINSTARS 3 роки тому

      Hi aishu akka 👋👋engala mathiri chinna youtuberskkum support pannuvengala😔😔😔😔... neenga oru comment panna romba santhosam paduvom

  • @dharanitamil3675
    @dharanitamil3675 3 роки тому +2

    Akka nalla irukingla,home sweet home,Akka.....cute family....akka

  • @eswaridietitian1697
    @eswaridietitian1697 3 роки тому

    Bathroom la irukura same tiles than nangalum potrukom, same floor, slippery ah irukathu.. But ours is sea Blue Colour... Nanga veedu paal katchunapo all're said, bathroom theme was ozm

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 3 роки тому +10

    வாக்கிங் மிஷின் என்ன ரேட் சகோதரி

  • @kevinclement728
    @kevinclement728 3 роки тому +6

    Beautiful house...😍❤

    • @KKTWINSTARS
      @KKTWINSTARS 3 роки тому

      Hi kevin anna 👋👋engala mathiri chinna youtuberskkum support pannuvengala😔😔😔😔... neenga oru comment panna romba santhosam paduvom

  • @sudhaelango1517
    @sudhaelango1517 3 роки тому

    வீடு சூப்பர் மேடம் நல்ல சூரிய வெளிச்சம் வருகிறது இந்த இல்லத்தில் ஆனந்தி மேடம் ஆனந்தம் ஆக குடும்பத்துடன் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @leemaroslin6516
    @leemaroslin6516 3 роки тому

    மிக்க நன்றி.அ‌‌ருமையான இல்லம்

  • @KalaiSelvi-oc1bl
    @KalaiSelvi-oc1bl 3 роки тому +78

    இயற்கை சூழல் நிறைந்த அருமையான வீடு,மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் தோழி

  • @t.shaliniprathikshashalini4828
    @t.shaliniprathikshashalini4828 3 роки тому +111

    Hi ஆனந்தி அக்கா உடம்பு எப்படி இருக்கு வீடு சூப்பர் ka👍

  • @sunithasunitha9596
    @sunithasunitha9596 3 роки тому +1

    Veedu super akka 👍👌❤❤❤

  • @rainbowkolam9239
    @rainbowkolam9239 3 роки тому +1

    It's nice to see your recovery

  • @ponmani6514
    @ponmani6514 3 роки тому +12

    🙏 அக்கா வீடு அருமையாக இருக்குது வாழ்த்துக்கள் அக்கா 🙏

  • @gangaskitchenworld3037
    @gangaskitchenworld3037 3 роки тому +3

    Nice house 🌹🌹 love from kerala 😍😍 family nalla ishttammannu apozhum ithupole undavanam god bless u🌹🙏🏻

  • @kalavathivillagefoods
    @kalavathivillagefoods 3 роки тому

    ஆனந்தி உடம்பு எப்படி இருக்கு நல்ல காற்றோட்டாமான அருமையான வீடு வாழ்க வளமுடன்

  • @keerthikar4491
    @keerthikar4491 3 роки тому

    மணம் போல் வீடு அமைய புன்னியம் செய்து இருக்கனும். அந்த பாக்கியம் எனக்கு வாழ்க்கை முழுவதும் இல்லாமல் போய்விட்டது. வாழ்த்துக்கள் சகோதரி.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому

      முயற்சிக்கவும் சகோதரி

    • @keerthikar4491
      @keerthikar4491 3 роки тому

      @@mycountryfoods யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம் மாதிரி 2019 ஜுலை ல சென்னை மணலில கிடைச்சுது. 2020 பிப்ரவரி 5 கிரகபிரவேஷம் ஆச்சு. லோன் போட்டு தான் கட்டினோம் 864 ஸ்கொயர் பிட். பிலான் போட்டவன் படிச்ச முட்டால்னு காட்டிட்டான் கட்டுவன் படிகாத முட்டால்னு காட்டிட்டான். நிறைய இடத்த வீன் அடிச்சுடாங்க. இனி இதை சரி செய்ய முடியும் னு தோனல.... வேஷ்டி பணம். நிம்மதி இல்லாத வாழ்க்கை

  • @nuraishah1184
    @nuraishah1184 3 роки тому +80

    You should feel proud, of your achievements Anandthi. You deserve this comfort and happiness. You are an inspiration to other ladies who have talents. Thank God for saving your life and keep working hard, to bring up your children, with good education and good moral values. Your house looks nice. I am glad that your family members had taken the necessary precaution, to raise the wall around your top floor. Thank you for showing your house. All the best. God bless.😍🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому +4

      மிக்க நன்றி அக்கா🙏🙏💐❤️💕💕

  • @rajavarshinirajavarshini5111
    @rajavarshinirajavarshini5111 3 роки тому +3

    Onga health epdi irukku akka 😘home your super akka

  • @indirapriyadharsini1923
    @indirapriyadharsini1923 3 роки тому

    Nice home. God bless your family

  • @kaviyasrikaviya5472
    @kaviyasrikaviya5472 3 роки тому +2

    Semmay iruku Akka love you lots Akka❤️❤️🔥

  • @mugeshn853
    @mugeshn853 3 роки тому +11

    Super akka

  • @manimegalaithangaraj2905
    @manimegalaithangaraj2905 3 роки тому +3

    நாங்களும் திருப்பூர் தான் வீடு அழகா இருக்கு நீங்க ரொம்ப கவனமா இருங்க 👍

  • @kalaivaniganesansamayal6457
    @kalaivaniganesansamayal6457 3 роки тому

    Nice sharing home🏠super👌

  • @sureshsundari1672
    @sureshsundari1672 3 роки тому

    மிகவும் அருமையான வீடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @prabhakaran8171
    @prabhakaran8171 3 роки тому +62

    அக்கா பூஜை ரூம் மாத்திடுங்க ஏனென்றால் பாத்ரூம் பக்கத்தில் வைக்க கூடாது

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому +1

      🙏🙏❤️💐💐💕

    • @wowmohan
      @wowmohan 3 роки тому

      Pooja Room Pakkathula Bathroom irruka kudathu kandipa neega mathanum

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 3 роки тому +31

    ஆனந்தி பழைய மாதிரி இப்போ உண்னை பார்க்க சந்தோஷமாக இருக்கு மா வீடு சூப்பர் 👌😍

  • @vinithasathiyaraj9826
    @vinithasathiyaraj9826 3 роки тому

    உங்கள் மனசு போல் உங்கள் இல்லம் அழகிய இயற்கை

  • @vidyamani5528
    @vidyamani5528 3 роки тому +21

    Nice house. Beautiful village and beautiful atmosphere.

  • @riyashree_edits6137
    @riyashree_edits6137 3 роки тому +6

    Super akka😍😘

  • @thenmozhys2262
    @thenmozhys2262 3 роки тому

    God bless.

  • @jayashreeadhi5475
    @jayashreeadhi5475 3 роки тому

    இப்போ தான் ஓரு வீடியோ பார்த்தேன் ஆட்டுகுடல் சூப்பரா சுத்தம் பண்ணி சூப் செய்தாங்க குடலை வெறும் சுடு தண்ணீரில் போட்டு எடுத்த உடன் அது மேல இருந்த அழுக்கு முழுசும் வருந்துருச்சி ஆனா நீங்க அது மேல சுண்ணாம்பு தடவி தேய்த்து அதை ஒரு வழி பண்ணி வெள்ளையா ஆக்கிடிங்க சுண்ணாம்புக்கு சுடு தண்ணீ எவ்வளவோ மேல்

  • @snrplifestyle9139
    @snrplifestyle9139 3 роки тому +33

    வீடு நல்லா இருக்கு super

  • @pjashwanth
    @pjashwanth 3 роки тому +18

    உங்கள் குடும்பம் அழகாக இருக்கிறது அக்கா..

  • @qharithashri444
    @qharithashri444 3 роки тому

    Mam instead of pooja room u can use pooja cabinet . Pls keep the pooja unit in north west wall facing towards east. Pls take vastu consultancy. Thanku

  • @yogishkumar5697
    @yogishkumar5697 3 роки тому

    நன்றி சகோதரி அனந்தி
    யோகிஸ்குமார்
    சுசீந்திரம்

  • @Ohmydeivame
    @Ohmydeivame 3 роки тому +26

    இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் இடத்தில் உங்கள் வீடு மிக மிக அழகாக இருக்கிறது 💐💐💐ஆனந்தி சகோதரி 👍👍👍

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 3 роки тому +8

    இயற்கை நிறைந்த சூழலில் அழகான இல்லம் 👌👍🏻

  • @maplemaple3047
    @maplemaple3047 3 роки тому

    Beautiful 🏠.👌👌👌👌👌. From 🇨🇦

  • @prasannaabilla
    @prasannaabilla 3 роки тому

    ஆனந்தி அக்கா அருமை யான. வீடு. அக்கா. உங்கள் மனம் போல. இருக்குது. உடல்நலம். குணமாக வேண்டும் என்று. என் பிரார்த்தனை தொடர்ந்து இருக்கும்

  • @kgmgurubalu1068
    @kgmgurubalu1068 3 роки тому +3

    Akka uinga kaluthu vali sariya poitta

  • @Rani53341
    @Rani53341 3 роки тому +3

    Bathroom 👌👌👌

  • @coimbatorerealestate3404
    @coimbatorerealestate3404 3 роки тому

    Any one from Coimbatore (Kongu mandalam) 👍

  • @megakutty9798
    @megakutty9798 3 роки тому +2

    𝐬𝐮𝐩𝐞𝐫 𝐀𝐤𝐤𝐚👌👌👌👌👌👌👌👌

  • @raghup9494
    @raghup9494 3 роки тому +10

    Super🏠🏠 house but erundhallum ennaku pathroom tiles romba pidicheruku nice👍👍😊😊😊

    • @KKTWINSTARS
      @KKTWINSTARS 3 роки тому

      Hi raghu anna 👋👋engala mathiri chinna youtuberskkum support pannuvengala😔😔😔😔... neenga oru comment panna romba santhosam paduvom

  • @RajivKumar-us3jq
    @RajivKumar-us3jq 3 роки тому +6

    இயற்கையுடன் ஒன்றி அமைந்துள்ள வீடு.சிறப்பாக உள்ளது ஆனந்தி அக்கா.

  • @kaminimodely2778
    @kaminimodely2778 3 роки тому +1

    ஆனந்தி ஒரே ஒரு குறை. பூசை ரூம் மாற்ற வேண்டும். Bathroom tiles super. 👍👍👍

  • @venkateshch8853
    @venkateshch8853 3 роки тому

    Beautiful home

  • @venkatesh.a2125
    @venkatesh.a2125 3 роки тому +43

    கழுத்து நல்லா ஆயிடுச்சா. ஜாக்கிரதையா இருங்க. உடம்ப பாத்துக்குங்க.

  • @mageshsridhar8364
    @mageshsridhar8364 3 роки тому +5

    நரை முடிக்கு திர்வு சொல்லுங்க

  • @maharaja__46
    @maharaja__46 3 роки тому +1

    ஆனந்தி அக்கா வீடு அருமை

  • @SSSRainbowRangoli
    @SSSRainbowRangoli 3 роки тому

    Superb...

  • @ssbala7647
    @ssbala7647 3 роки тому +3

    Super Akka

  • @jemijohn8986
    @jemijohn8986 3 роки тому +15

    Praise God
    God bless you akka..
    I was praying for you akka... Nice to see you akka..
    Super home 🏡..
    God bless you all abundantly 💕 💖 💖

  • @gauriabraham4653
    @gauriabraham4653 3 роки тому +1

    Super sisters 💞
    God bless you 🙌

  • @Rosaranimedia
    @Rosaranimedia 3 роки тому +1

    இயற்கை சூழ்ந்த அழகிய வீடு

  • @shantisoma5414
    @shantisoma5414 3 роки тому +17

    Bathroom is really beautiful

  • @archanavasandh
    @archanavasandh 3 роки тому +27

    Most waited video... Sister......bathroom tiles awesome... Like 3d effect

  • @ShobaCRAFTHut
    @ShobaCRAFTHut 3 роки тому

    Neenga romba azhaga irukeenga... so simple

  • @yogishkumar5697
    @yogishkumar5697 3 роки тому

    வாழ்க வளமுடன்
    ஆனந்தி சகோதரி
    யோகிஸ்குமார்

  • @b.vetrikitchen1012
    @b.vetrikitchen1012 3 роки тому +20

    மிகவும் அருமை அக்கா.வாழ்துகள்.

  • @sathishd304
    @sathishd304 3 роки тому +6

    அக்கா எனக்கு வயது 16 நான் உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருக்கிறேன் எனக்கு உங்க சமையல் ரொம்ப பிடித்திருக்கிறது நானும் கிராமத்துல உள்ளவன்தான் நான் கேட்டரிங் படிக்கப் போறேன் அதனால உங்க வீடியோக்களை நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கேன் எனக்கு உங்க சமையல் ரொம்ப பிடிச்சிருக்கு உங்க வீடு அழகாக இருக்குது உங்க சமையல் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி❤️💕💐💐🙏