சிறப்பான பதிவுகள் ஐயா திருச்சி சிவா அவர்கள் அருமையான கருத்துக்களை நற்றமிழ் கருத்துக்களை நமது வரலாறுகளை தமிழகத்தினுடைய பண்பாடுகள் மற்றும் நம்முடைய சாதனைகளை எடுத்துக் கூறியுள்ளார். அவருடைய புகழ் ஓங்குக இந்த தமிழனுடைய புகழ் என்றும் நிலைத்திருக்க
The Contribution of Trichy Siva and A. Raasa is unimaginable. Including, Thiruma.. Long live.. The legends, Trichy Siva, A. Raasa & Thiruma.. For bringing, "Social Justice", through out India..
Great intelligent orator in Thamil and English.His arquiment speech in parliaments are Useful for all over Indian poor peoples.Mr Siva Vazhka Nalamudan Valamudan pallandu.
Mr. Tiruchirapalli Siva … super ! Super ! Super msg. “KATRADHU KAIALLAVU KALLADHADHU VULLAGALAVU Great TRIUCHI SIVA … TN needs more & more people like u. U r blessed. I have no words to express .. unfortunately I am not there to come & congrats ur speech …
பெண்களுக்கும் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு உரிமையுண்டு என 1400 வருடங்களுக்கு முன்பே இஸ்லாம் சட்டம் போட்டது.! விதவை மறுமணமும் அப்படிதான்.! பெண் குழந்தைகள் அதிர்ஷ்டம் என்றார் நபிகள் பெருமகனார்.!
ஐயா திருச்சி சிவா அண்ணன் அவர்களே இன்னொரு முக்கிய விண்ணப்பம் என்னவென்றால் மேடைப் பேச்சாளர்களாக ஆக விருப்பமுள்ள இளைஞர்களை உங்கள் தலைமையில் வார விடுமுறை நாட்களில் நம் கழகத்தின் அறிவாலயத்தில் இதற்கு முன் பேசிய மூத்த உறுப்பினர்களின் பேசிய பொதுக் கூட்டங்களின் காணொளியை இளைஞர்களுக்கு மறு ஒளிபரப்பு செய்து அதை அவர்கள் அதைப் பார்த்து உங்களைப்போல் ஆற்றல்மிகு பேச்சாளராக உருவாக்க வழி செய்யுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இந்த கமாண்டை தயவுசெய்து அண்ணன் திருச்சி சிவா அவர்களுக்கும் மதிப்பிற்குரிய உதயநிதி அவர்களுக்கும் அறிவாலயத்திற்கும் இந்த கமாண்டை அனுப்பும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இங்கனம் திராவிட தொண்டன் நகர திமுக🙏🌹🎉
ஐயா திருச்சி சிவா அவர்களே வணக்கம் உங்களைப் போல் நம் திராவிட கட்சியில் ஆற்றல்மிகு பேச்சாளர்களை உருவாக்க வேண்டும் அப்பொழுதுதான் தமிழின் அருமை தமிழ் மொழியின் அருமை வருங்கால இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டியாக இருக்கும் இதற்கு முன்னதாக நம் திராவிட கட்சியில் நல்ல தமிழ் பேச்சாளர்கள் எல்லாம் இருந்தார்கள் இந்த காலகட்டத்தில் அண்ணாவைப் போலவும் முத்தமிழறிஞரை போலவும் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கிறீர்கள் உங்களைப் போலவும் மற்றும் எங்கள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத் ஐயாவை போலவும் பல ஆற்றல் மிகப் பேச்சாளர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ளனர் அவர்களின் பேச்சாற்றலை புது மேடைகளில் பேசும்போது பார்த்து உள்ளேன் இதுபோன்று உங்களைப் போன்று பேச்சாளர்களை நம் திராவிட கட்சியில் உருவாக்க வேண்டும் இதற்கு திராவிட கட்சி தலைமை தான் முயற்சி செய்ய வேண்டும் அப்பொழுது நம் மூத்த தலைவர்களுடைய வரலாறும் திராவிடக் கட்சியின் வரலாறும் தமிழின் வரலாறு வருங்கால இளைஞர்களுக்கும் இது சென்றடையும் ஆகையால் மதிப்பிற்குரிய அண்ணன் திருச்சி சிவா அவர்கள் முயற்சி எடுக்க வேண்டும் இதுதான் திராவிட கழகத்தின் தொண்டனின் ஆசை இந்த ஆசையை நிறைவேற்றுத் தாருங்கள் இங்கனம் டி.ம். K தொண்டன் 🙏
திருச்சி சிவா இல்லை இல்லை இவர் ஏழைத் தமிழன் வாழ திமுக அதன் தலைவர் கலைஞர் இப்போது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மக்களுக்காக செய்து வரும் அரும் பெரும் நற்காரியங்களை ஊர் அரிய உலகு அறிய தனது வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தி வருகிறார்.பல்லாண்டு காலம் திரு சிவா வாழ வாழ்த்துகிறேன்.
ஐயா நன்றாக பேசுகிறீர்கள் தன்மக்கள் கண்ணீர் விட்டால். தலைவன் கண்ணீர் விட வேண்டும் என்கிறீர்கள் கேட்பதற்கு நன்றாக உள்ளது போக்குவரத்து துறையின் ஓய்வூதியர்களின் கண்ணீர் நூறுநாளில் துடைக்கப்படும் என்றவர் ஆயிரம் நாள்கடந்தும் தீர்க்கப்படவில்லையே இதை என்னவென ஐயாகொஞ்சம் கேட்கலாமே
தமிழ்நாட்டிற்கு சம்பந்தமில்லாத விவேகானந்தருடைய சிலையை அகற்ற வேண்டும் அந்தப் பாறையில் பெரியார் ஈவேரா பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அனைத்து தமிழ் தேசிய தலைவர்கள் அனைவருடைய சிலையையும் சிலை வைக்க வேண்டும்
சிவா ஐயா, வழக்கம் போல் அருமை. கட்சியின் புதியவர்கள் கண்டிப்பாக இந்த பேச்சை பார்த்து, திறமையாக பேசுவது எப்படி என படித்து கொள்ள ஆர்வம் உள்ள பல பேர் பயன் பெரும் பாக்கியம்.
Superb speech sir... Shri TS...ji.. Thanks for sharing so much information. You have abundant knowledge....collated well...Yes, as you said....never we should give up our party ideology..This has been proven in DMK party....Loyalty stands first ...everyone go by DMK ideology.... respect is the start of cooperation....that leads to good leadership qualities. One point you said ...about HIndi,...we should never stop our next generation learning Hindi...We, tamilian should shine in HIndi belt. Our kids should learn English....need to shine in western countries...our kids should be versatile....yes, mother tongue Tamil is priority ...but, let us be equal to or above Hindi belt..and Western...but, make sure to follow our culture....Indian culture Prayers and Wishes
So much a knowledge person why he is sidelined, only praising Karunanidhi is the duty assigned to him in party only keep on & on no portfolio in the party, sorry ......
I'm very proud and salute DMK I'm very happy trichy Siva sir speech My all family 3 generation DMK following Again tn cm Stalin sir I'm very Big salute
Peace AG Church keelapalur Melapalur Ariyalur tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord
தினமும் கேட்க வேண்டிய உரை. Trichy siva sir thank you
சிறப்பான பதிவுகள் ஐயா திருச்சி சிவா அவர்கள் அருமையான கருத்துக்களை நற்றமிழ் கருத்துக்களை நமது வரலாறுகளை தமிழகத்தினுடைய பண்பாடுகள் மற்றும் நம்முடைய சாதனைகளை எடுத்துக் கூறியுள்ளார். அவருடைய புகழ் ஓங்குக இந்த தமிழனுடைய புகழ் என்றும் நிலைத்திருக்க
மிக அருமையான பதிவு ஐயா நன்றி
மிக சிறப்பு...
சிறந்த பதிவு...
திருச்சி சிவா அறிவார்ந்த பேச்சாளர்.வாழ்க நலமுடன்
Ena payan neru siva enemy like napiiar rawdys
Aniyan kayunanetee 100 with empty chair all thondan play ramie enna kodumai
😂😢@@Victor-c7hBB
Wonderful Speech ,Thiruchi Siva's Speech.Arumai. 👌👌👌👏👏👏👍👍👍
அரசு பள்ளிகளில் படித்தவன் இந்திய விஞ்ஞானிகள் மிக சிறப்பு தமிழன் தமிழன் ஐயா கலைஞர் வாழ்க வாழ்க
11111l
அருமை பதிவு உடன் பிரப்பே 🔥👍🙏
அருமையான பதிவு
அண்ணா
உண்மை யான பதில்
திருச்சி சிவா அவர்களின் தமிழை சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் கேட்பேன் .
சிவா speech super.தமிழ்நாட்டில் பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சேர்க்க வேண்டும்.🌻
வாழ்க கலைஞர்🎉🎉🎉🎉🎉
மரியாதைகுறிய சிவாஅவர்கள் நீடூழி வாழ வாழ்த்துகள் நன்றி அய்யா கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக ஆமென் ஃ
🎉 தோழர் சிவாவின் தமிழும் எழுச்சி மிகு உரை திராவிட உணர்வை மேலும் வலுவாக்குகிறது நன்றி
அருமையான பேச்சு
அருமையான பேச்சு ஐயா
அண்ணன் திருச்சி சிவா அவர்களே உங்கள் பேச்சை கேட்ட. உடன் பிறப்புகள் கட்சியை விட்டுவெளியேறமாட்டார்கள்.
😢😢 yvv😊❤❤ by
Mass speech THALAIVAA
Very good Kalaigar Panuku sothu IUrimai
Excellent speech 🎤 thank so much thozhar Siva 🙏🌼💛🤲
அருமையான பதிவு
திருச்சி சிவாவின் பேச்சு மிக அருமை விளக்கம் அருமையாக உள்ளது
Siva sir, You are great. You are the pure Tamilan. God bless you
அற்புதமான பதிவு
அய்யா திருச்சி சிவா அவர்களின் பேச்சை முதன்முறையாக கேட்கிறேன், நல்ல தமிழ் உச்சரிப்பு, சிறப்பு, வாழ்த்துக்கள் அய்யா...
😅
YOUR. SPACH. IS. VERY. GREAT. THANK. YOU. SIAR
எப்படி அய்யா இப்படி பேசுகிறீர்கள்? உங்களப்போல பேச்சாளர்களாலே தான் 40 க்கு 40 நீண்ட ஆயுள் பெற்று நீடித்து வாழ வாழ்த்துக்கள்
இவராலேயா😂😂
நீங்கள் நாடு முழுவதும் தினமும் பிரச்சாரம் செய்ய வேண்டும் ஐயா
The Contribution of Trichy Siva and A. Raasa is unimaginable. Including, Thiruma.. Long live.. The legends, Trichy Siva, A. Raasa & Thiruma.. For bringing, "Social Justice", through out India..
உயர்ந்து நிற்க வேண்டுமானால் ஒருவன் தன் நிலையை நீர் உணர் வேண்டும்
🎉
என்றும் வாழும் கலைஞர் .... புகழ்வணக்கம் ....🙏
Super Speech Mr. Trichy Siva MP. You are a great parliamentarian. Great Salute to you jee.
Great intelligent orator in Thamil and English.His arquiment speech in parliaments are Useful for all over Indian poor peoples.Mr Siva Vazhka Nalamudan Valamudan pallandu.
மிக சிறப்பு அண்ணா
இந்தியாவில் இன உணர்வுள்ள இரண்டு இனங்கள்..
1- தமிழன்..
2- சீக்கியர்..!
திருச்சி சிவா தி மு க வின் கொள்கை பரப்பு செயலாளர் கலைஞர் அவர்களின் தம்பி அவர் பேச்சு கேட்க கேட்க தித்திக்கும் நன்றி
Excellent speech by Mr. Siva
அருமை
Mr. Tiruchirapalli Siva … super ! Super ! Super msg. “KATRADHU KAIALLAVU KALLADHADHU VULLAGALAVU Great TRIUCHI SIVA … TN needs more & more people like u. U r blessed. I have no words to express .. unfortunately I am not there to come & congrats ur speech …
Very impressive speech..Hats off to Siva..
சூப்பர் 👌
உங்கள் பதிவு மிகச்சிறப்பானது .தி.சி .❤
திருச்சி சிவாவுடைய பேச்சு அருமை.
நான்சாதார்னமானவன்எங்கள்பகுதிக்குவந்துநீங்கள்பேசவேண்டும்அதைநீங்கள்முடிவுசெய்யவேண்டும்எங்கள்பகுதிகோவைவெள்ளானைப்பட்டிபஞ்சாயத்துஎன்றாவதுஒருநாள்காத்திருப்பேன்
❤❤❤❤❤❤வின்.அதிருது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super super speech sir❤❤❤
இந்த சிறப்புரையை குறிப்பாக ஒவ்வொரு தம்பிமார்க்களும் கேட்க வேண்டும்
Super speech 👌👌👌
❤சிவா மாதிரி மணி தர் வாழும் தமிழ்நாட்டில் D.M.Kக்குஅழிவு இல்லை வாழ்க சிவா .வளர்க அவர் புகழ்
😊very nice speech
பெண்களுக்கும் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு உரிமையுண்டு என 1400 வருடங்களுக்கு முன்பே இஸ்லாம் சட்டம் போட்டது.!
விதவை மறுமணமும் அப்படிதான்.!
பெண் குழந்தைகள் அதிர்ஷ்டம் என்றார் நபிகள் பெருமகனார்.!
Sir. Thank you very much for your services. Your speech is excellent.
ஐயா உண்மையில் நீங்கள் சூப்பர்
Super Sir
ஐயா திருச்சி சிவா அண்ணன் அவர்களே இன்னொரு முக்கிய விண்ணப்பம் என்னவென்றால் மேடைப் பேச்சாளர்களாக ஆக விருப்பமுள்ள இளைஞர்களை உங்கள் தலைமையில் வார விடுமுறை நாட்களில் நம் கழகத்தின் அறிவாலயத்தில் இதற்கு முன் பேசிய மூத்த உறுப்பினர்களின் பேசிய பொதுக் கூட்டங்களின் காணொளியை இளைஞர்களுக்கு மறு ஒளிபரப்பு செய்து அதை அவர்கள் அதைப் பார்த்து உங்களைப்போல் ஆற்றல்மிகு பேச்சாளராக உருவாக்க வழி செய்யுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இந்த கமாண்டை தயவுசெய்து அண்ணன் திருச்சி சிவா அவர்களுக்கும் மதிப்பிற்குரிய உதயநிதி அவர்களுக்கும் அறிவாலயத்திற்கும் இந்த கமாண்டை அனுப்பும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இங்கனம் திராவிட தொண்டன் நகர திமுக🙏🌹🎉
ஐயா திருச்சி சிவா அவர்களே வணக்கம் உங்களைப் போல் நம் திராவிட கட்சியில் ஆற்றல்மிகு பேச்சாளர்களை உருவாக்க வேண்டும் அப்பொழுதுதான் தமிழின் அருமை தமிழ் மொழியின் அருமை வருங்கால இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டியாக இருக்கும் இதற்கு முன்னதாக நம் திராவிட கட்சியில் நல்ல தமிழ் பேச்சாளர்கள் எல்லாம் இருந்தார்கள் இந்த காலகட்டத்தில் அண்ணாவைப் போலவும் முத்தமிழறிஞரை போலவும் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கிறீர்கள் உங்களைப் போலவும் மற்றும் எங்கள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத் ஐயாவை போலவும் பல ஆற்றல் மிகப் பேச்சாளர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ளனர் அவர்களின் பேச்சாற்றலை புது மேடைகளில் பேசும்போது பார்த்து உள்ளேன் இதுபோன்று உங்களைப் போன்று பேச்சாளர்களை நம் திராவிட கட்சியில் உருவாக்க வேண்டும் இதற்கு திராவிட கட்சி தலைமை தான் முயற்சி செய்ய வேண்டும் அப்பொழுது நம் மூத்த தலைவர்களுடைய வரலாறும் திராவிடக் கட்சியின் வரலாறும் தமிழின் வரலாறு வருங்கால இளைஞர்களுக்கும் இது சென்றடையும் ஆகையால் மதிப்பிற்குரிய அண்ணன் திருச்சி சிவா அவர்கள் முயற்சி எடுக்க வேண்டும் இதுதான் திராவிட கழகத்தின் தொண்டனின் ஆசை இந்த ஆசையை நிறைவேற்றுத் தாருங்கள் இங்கனம் டி.ம். K தொண்டன் 🙏
Arumaiyana pathivu
Very good speech anna
சூப்பர்
மிகச்சிறந்த ஆழந்த அறிவு. செயல்.
உங்களுக்கு ஏற்ற ஆள் 😂
❤❤❤❤❤Super
நல்ல நாடகாரன் சிவா........
இறைவா இவருக்கு நீண்ட ஆயுளைக்கொடு இவரின் குரல் இந்திய பாராளுமன்றத்தில் ஒலித்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.
திருச்சி சிவா இல்லை இல்லை இவர் ஏழைத் தமிழன் வாழ திமுக அதன் தலைவர் கலைஞர் இப்போது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மக்களுக்காக செய்து வரும் அரும் பெரும் நற்காரியங்களை ஊர் அரிய உலகு அறிய தனது வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தி வருகிறார்.பல்லாண்டு காலம் திரு சிவா வாழ வாழ்த்துகிறேன்.
Super SIVA ANNA
ஐயா
நன்றாக பேசுகிறீர்கள்
தன்மக்கள் கண்ணீர் விட்டால். தலைவன் கண்ணீர் விட வேண்டும் என்கிறீர்கள் கேட்பதற்கு நன்றாக உள்ளது
போக்குவரத்து துறையின் ஓய்வூதியர்களின் கண்ணீர் நூறுநாளில் துடைக்கப்படும் என்றவர்
ஆயிரம் நாள்கடந்தும் தீர்க்கப்படவில்லையே
இதை என்னவென ஐயாகொஞ்சம் கேட்கலாமே
Sir nan unga fan sir
Party meetings in the evening are not merely entertaining political meeting, but " Evening University" Great.🌹
அருமையான உரை வாழ்த்துக்கள் சகோதரரே வாழ்க திராவிடம் வெல்க திமுக
Br. Tri hy Siva super superb superb superb
Wonderful speech given by Trich Siva Sir.Thanking you
Superp sir
Good speech
திமுகவின் தூண் சிவா அவர்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு
அண்ணா சிவா
தமிழ்நாட்டிற்கு சம்பந்தமில்லாத விவேகானந்தருடைய சிலையை அகற்ற வேண்டும் அந்தப் பாறையில் பெரியார் ஈவேரா பேரறிஞர் அண்ணா,
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அனைத்து தமிழ் தேசிய தலைவர்கள் அனைவருடைய சிலையையும் சிலை வைக்க வேண்டும்
அடப்பாவி நீ சொல்லும் சிலை எல்லாம் தமிழ்நாட்டில் இருக்காதே
Super
தமிழருவி பொதிகை மலையிருந்தது விழுவதைப்போல மென்மையான சாரல் மழை. வரலாற்றை அனுபவத்தை செம்மொழியாம் அழகுதமிழில்கேட்டபோது தேன்வந்து பாய்ந்தது காதினிலே, தொடர்க நும் தமிழ்த்தொண்டு, 28:27
This is to be continue to tell our young generation
❤❤❤❤3232Super speech sir❤❤❤❤
சிவா ஐயா, வழக்கம் போல் அருமை. கட்சியின் புதியவர்கள் கண்டிப்பாக இந்த பேச்சை பார்த்து, திறமையாக பேசுவது எப்படி என படித்து கொள்ள ஆர்வம் உள்ள பல பேர் பயன் பெரும் பாக்கியம்.
True❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Superb speech sir...
Shri TS...ji..
Thanks for sharing so much information. You have abundant knowledge....collated well...Yes, as you said....never we should give up our party ideology..This has been proven in DMK party....Loyalty stands first ...everyone go by DMK ideology.... respect is the start of cooperation....that leads to good leadership qualities.
One point you said ...about HIndi,...we should never stop our next generation learning Hindi...We, tamilian should shine in HIndi belt.
Our kids should learn English....need to shine in western countries...our kids should be versatile....yes, mother tongue Tamil is priority ...but, let us be equal to or above Hindi belt..and Western...but, make sure to follow our culture....Indian culture
Prayers and Wishes
Sivavin adaiyalam Sasikala Pushpa.😅
So much a knowledge person why he is sidelined, only praising Karunanidhi is the duty assigned to him in party only keep on & on no portfolio in the party, sorry ......
Sir why not this person not given important portfolio in Tamil nadu, because he is not from family.
சிவாவிர்கு நல்லபிள்ளை பிரந்திருக்கிரார் பிரந்திருக்கிரார்ஃஅவர்பின்நாளில் நீடுடிவாழ்வார்
பொதுமக்கள் கூட்டத்தையும் ஒளிபரப்பினால் மிகவும் சிறப்பாக இருக்கும்
சரியாகச் சொன்னீர்கள் மிக்க நன்றி
திருச்சி சிவா சிறந்த பேச்சாளர் 🎉
நாடு முழுவதும் நீங்கள் இது போன்ற பேச வேண்டும்.
I like him for his views.his boldness for his clarity of thoughts and the way he conveys. May he live long peacefully
Good. Keep it up sir, salute
Long live.
Very nice session
சிவா (தி.மு.க) × சிவ,சிவ (பாஜக )
😀😀😀😀😀😀
Super thalaiva
I'm very proud and salute
DMK
I'm very happy trichy Siva sir speech
My all family 3 generation
DMK following
Again tn cm Stalin sir
I'm very Big salute
இந்த நல்ல தங்காள் கதையை கேட்டவர்களில் நானும் ஒருவன் அப்போது வயது பத்து இருக்கலாம் . அது ஒரு ஒப்பாரிபோல் இருக்கும்
Super cute🎉🎉🎉❤❤❤❤❤
🎉🎉🎉🎉 Super. D mk
Very intellectual speech.
Peace AG Church keelapalur Melapalur Ariyalur tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord
கலைஞர் எப்போதும் மாஸ் 👍👍👍❤❤
Great tamilan mr siva