சொந்த வீடு வேண்டுமா? சொத்தில் பிரச்சனையா? இதைச் செய்தால் எல்லாம் கிடைக்கும்.

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • அனைவருக்கும் வணக்கம் வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் ஆசைப்படுவது தனக்கென்று ஒரு வீடு அமைய வேண்டும் என்பதுதான் அதனைப் பெறுவதற்கு ஜாதகத்தில் கிரகங்களுடைய துணையோடு கிடைக்கும்போது அதில் ஒரு ஆனந்தம் அப்படிப்பட்ட சூழலில் பலவிதமான இடையூறுகள் சங்கடங்கள் சொத்தில் பிரச்சனை இவையெல்லாம் மனிதனுடைய அமைதியை கெடுக்கக் கூடிய ஒரு விஷயங்களாக அமைகிறது ஆனால் இறைவனுடைய அனுக்கிரகத்தோடு ஒன்றை அடைய வேண்டுமானால் அதற்கு நமது முயற்சி என்பது தேவை ஆசைப்படுவதில் அர்த்தம் உண்டு அனைத்திற்கும் ஆசைப்பட வேண்டும் அப்படி ஒரு ஆன்மா தனக்கென்று ஒரு சொத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால் இதைச் செய்தால் சகலமும் சித்தியாகும் நன்மை பயக்கும்.
    இப்படிக்கு உங்கள் அன்பு
    வாசியோக ஜோதிட அரசு பி ஏ பொன்னையா சுவாமிகள்
    8610371416

КОМЕНТАРІ • 29

  • @AyushmaanTSK
    @AyushmaanTSK Рік тому +4

    தாங்களே தங்களுக்கு நிகர். ஜோதிட விளக்கம் ஊற்றாய் பெருக்கெடுத்து ஓடுவதும் அதை நாங்கள் அள்ளிபருகுவதும் பருகியநீரால் நாங்களும் ஜோதிடராக மிளிர்வதும் .எங்களுக்கு இறைவன் கொடுத்த பதுமை தாங்களே.❤

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 6 місяців тому +1

    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ஜயா

  • @krishnanmumbai1926
    @krishnanmumbai1926 Рік тому +1

    சிறப்புமிகு பதிவு ஐயா..... தெளிவானபதிவு... நன்றிகள் ஐயா.....

  • @user-xx4gm6zv6v
    @user-xx4gm6zv6v 6 місяців тому

    ஐயா மிக்க நன்றி 🙏 தங்கள் சேவை தொடரட்டும். நாங்கள் துனை நிற்போம் எங்கள் ஆதரவுடன்.

  • @k.selvakumar2633
    @k.selvakumar2633 Рік тому +2

    மாந்தி பற்றி பேச வேண்டும் மிகவு்ம் தாழ்மையுடன் வேண்டி கேட்டு கொள்கிறேன்

  • @AperumalMal-kn8qw
    @AperumalMal-kn8qw 6 місяців тому

    அருமையான விளக்கம் ஐயா நன்றி ஐயா....

  • @ft_gamer444
    @ft_gamer444 Місяць тому

    Thanks sir

  • @raviklt2794
    @raviklt2794 Рік тому +3

    குருவே சரணம் அருமையான பதிவு ஐயா நன்றி நன்றி

  • @banumathymanickam6669
    @banumathymanickam6669 3 місяці тому

    I felt precise advice is more essential.

  • @vidhyaganesan8304
    @vidhyaganesan8304 10 місяців тому

    Oru vaguppu pole kuduthamaikku Nandri Nandri Nandri
    Iyyah
    🎉🎉🎉🎉🎉

  • @maladurairaj4470
    @maladurairaj4470 Рік тому +1

    Thanks.

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 Рік тому +1

    Welcome 🌹🌹🌹🌹🌹

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 6 місяців тому +1

  • @madhuclothhangerdryermahes4464
    @madhuclothhangerdryermahes4464 10 місяців тому

    நல்ல பதிவு ஐயா நன்றி

  • @b.ramadevibilhanan1555
    @b.ramadevibilhanan1555 8 місяців тому

    நன்றி அய்யா

  • @Aruppukottaithangapandiyan
    @Aruppukottaithangapandiyan 10 місяців тому

    மிக்க நன்றி அய்யா❤

  • @geethajanakiraman1386
    @geethajanakiraman1386 7 місяців тому

    Iyya nandri kal

  • @sankariraj2481
    @sankariraj2481 Рік тому

    நன்றி குருவே சரணம்

  • @SaranyaA-en5pf
    @SaranyaA-en5pf Рік тому

    Nandrigal Ayya

  • @Chitrachitra-sg7zq
    @Chitrachitra-sg7zq Рік тому +1

    Guru g namaste

  • @user-wy2ry7zm9q
    @user-wy2ry7zm9q 10 місяців тому

    குருவின் பாதம் தொட்டு பனிகிறேன்

  • @hemalatha6023
    @hemalatha6023 Рік тому +1

    🎉❤

  • @ganeshenvs2665
    @ganeshenvs2665 Рік тому

    Super 🎉ஐயா ❤

  • @maithilymuthukumar518
    @maithilymuthukumar518 5 місяців тому

    Arputham ayya. 12:48

  • @subbulakshmimohan5305
    @subbulakshmimohan5305 Рік тому

    ஐயா வணக்கம் என் பையன் ஜாதகம் பாருங்க ஐயா வருஷம் 1994 நேரம் காலை 7 மணி நிமிடங்கள் 45 மாதம் டிசம்பர் நன்றிகள்

  • @thulasibai9912
    @thulasibai9912 Рік тому

    🙏

  • @lalchandjoshi
    @lalchandjoshi Рік тому

    🙏🙇‍♂️🌸🌸🙏🙏

  • @SenthilKumar-td9db
    @SenthilKumar-td9db Рік тому

    🙏🙏🙏

  • @palaniammal7706
    @palaniammal7706 Рік тому

    Ayya nandri